ஐயா வணக்கம் 4 மிடத்தின் திரிகோணங்களான 4,8, 12 பாவங்களை தொட்டு அருமையாக விளக்கினீர்கள். தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே என்ற வரிகள் அதற்கு முத்தாய்ப்பு கொடுத்த பாங்கு தங்க கிரீட த்தில் வைரம் பதித்த நேர்த்தி இருந்தது ... உரை அருமை நன்றி
@Discover_Peace4 жыл бұрын
Sir the way you talk is inspiring and interesting
@keerthi.k53823 жыл бұрын
ஜோதிடத்துடன் ஞான விசயங்களை நீங்கள் சொல்வது அருமை . எனக்கு நான்காஆம் அதிபதி சாப்பாடு சந்திரன் ஆனந்தம் .அவர் எட்டாம் இடத்தில் விருச்சிகத்தில் ராகு உடன் சேர்ந்து பேரானந்தம்.பனிரெண்டாம் இடத்தில் குரு+புதன்+சூரியன் சேர்ந்துள்ளது இனி பரமனந்தம் கிடைத்துவிடுமா? ஐயா
@maalar13965 жыл бұрын
Thank you so much astro bala
@vkvk15414 жыл бұрын
Vera level
@saikeerthiagency74335 жыл бұрын
மிக அருமையான விளக்கம், 8உம், 12உம் தவறான இடமாக சொல்லப்பட்டது....தங்களின் கருத்துக்களால் தெளிவு அடைதேன்....
@tunaktunaktuktuktatata5 жыл бұрын
நல்ல பதிவு. என்னுடைய ஜாதகத்தில் 12-ல் குரு(வ), ராகு, செவ்(வ), சனி (வ)...உங்களின் பல உதாரணங்கள் ஒத்துப்போகின்றன.
@astrobalavellore30355 жыл бұрын
நன்றி சார்.
@nandhaabrothers58895 жыл бұрын
First comment 👌
@learntechnique.31125 жыл бұрын
Periya record
@nandhaabrothers58895 жыл бұрын
Thank you sir!
@astrobalavellore30355 жыл бұрын
thanks for your first comments sir
@anandhid82115 жыл бұрын
Wonderful excellent explanation
@astrobalavellore30355 жыл бұрын
மகிழ்ச்சி. நன்றி சார்.
@karunakaran92155 жыл бұрын
Super sir.. Your explanation is good👍
@astrobalavellore30355 жыл бұрын
மகிழ்ச்சி நன்றி சார்.
@chehiyanvelavan74535 жыл бұрын
Very nice yogi, rogi explanation for all people who don't understand the importance of life
@astrobalavellore30355 жыл бұрын
thanks for your compliments and feedback sir
@sanskritx5 жыл бұрын
Excellent ...unique too...not many analyse like you!...thnx!
@astrobalavellore30355 жыл бұрын
Thanks lot, Sir
@ganeshprabu5565 жыл бұрын
அருமை ஐயா 🌺🌺
@astrobalavellore30355 жыл бұрын
மகிழ்ச்சி. நன்றி சார்.
@nithyajayapal86765 жыл бұрын
Nice explained sir
@astrobalavellore30355 жыл бұрын
Thanks for your complimentary words.
@gopiks75845 жыл бұрын
ஐயா மிகவும் அருமையான பதிவு
@astrobalavellore30355 жыл бұрын
மகிழ்ச்சி. நன்றி சார்.
@ramamoorthi9725 жыл бұрын
so good
@astrobalavellore30355 жыл бұрын
மகிழ்ச்சி. நன்றி சார்.
@vkvk15414 жыл бұрын
4 il enda kiragam um ilai . 8il sukran . 12il ragu+chandran
@planetinfluencedk53605 жыл бұрын
sir jyothidam allame konjam athmeega video podunge, pesinath nallayirikk nalla almega arivirikk share pannunge ayya
@astrobalavellore30355 жыл бұрын
இது போன்ற வீடியோக்களை தாங்கள் நிறைய ஷேர் செய்து கொண்டால் தான், அதிக viewers வரும்போது நிறைய வரும்.
@tamilmaghan20084 жыл бұрын
🙏🙏🙏
@sharathsiva485 жыл бұрын
Aiyaa intha moonru paavankalum supakkirakankalaal valuppettullathu. 4il guru+sukkiran ithu ok vaa?? 8 il valarpirai santhiran with guru paarvai. 12 ai 4 il irunthu guru paakkiraar and puthan 6il thanichu amarnthu 12 ai paarkkiraar? Ithu eppidi. Pathil thaarungal aiyaaaa??????????????