49:19 இது உங்களுக்கு தா sir பொருந்தும் , ஒரு 4 நாளைக்கு முன்னாடி தற்செயலா ஒரு shorts பார்த்தேன்,இப்ப வரைக்கும் உங்க சேன்னல் videos தா பார்த்திட்டு இருக்கேன் , எதார்த்தமான பேச்சு 😅 போர் அடிக்காம பேசுறீங்க sir,easy யா புரியுது ரொம்ப நன்றி sir
@srinivasan856519 күн бұрын
Ok
@rakisivakumar5661Ай бұрын
நீங்கள் ஒரு நல்ல தமிழாசிரியர் ஐயா...
@SivaKumar-de8wb3 ай бұрын
You are correct நான் கும்ப லக்னம் கடகத்தில் சனி தனித்து . நகைதொழில் தாலி வகைகள் செய்கிறேன். நான் செய்த தாலிகளை பார்ப்பவர்கள் நான்தான் செய்தேன் என்று சொல்லி விடுவார்கள். Finishing king என்று பெயர் உண்டு.
@raja.kraja.k9786Ай бұрын
ஆனால் வாழ்க்கை நல்லா இருக்கா நண்பா...
@SivaKumar-de8wbАй бұрын
@raja.kraja.k9786 yes very good life
@manjunathm37702 ай бұрын
43:37 - sani suriyan serkai. What you said about pillow is 100% correct.
@sundaravadivelramalingam43533 ай бұрын
ஐயா... அருமையான விளக்கம்... நல்ல பேச்சாற்றலுடன் கூடிய அனுபவ பதிவு... சிறப்பு... மகிழ்ச்சி... நன்றி..❤
@geethustudio409222 күн бұрын
மீனத்தில் சனி குரு.ஐயா என் நம்பிக்கைக்கு நீர் ஊற்றினீர்கள்.நன்றிகள் பல.
@rajamraja7635Ай бұрын
Very good explanation about God sani!
@Indira.20243 ай бұрын
27:40-27:48 correct Sir 100%✓.நானும் இதை கவனித்திருக்கிறேன்.
@viju19542 ай бұрын
Very good and clear
@GeethabalakumarАй бұрын
What you have said is absolutely 💯 👌 correct! Thank you!
@ganeshaniyer74872 ай бұрын
Mithuna lagnam, puthan and sukran in 2nd house, sun in simha,guru,raghu in thulam sani in vrichigam, chandran in dhanus, mangal,ketu in mesham,please comment about sani desai in brief
@shakthivel93543 ай бұрын
1997 born peoples ku sani and guru parivarthana sir and ketu will be in meeenam what kind of yogas we will expect
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ எல்லாமே பார்ப்பேன்.உங்கள் தமிழ் அருமை. நான் 15.04.1983 , 3:15pm. பரணி 4ம் பாதம்.சிம்ம லக்னம்.jaffna Sri-Lanka வில் பிறந்தேன்.கிட்டதட்ட 20 வருட காலமாக எனக்கு விரும்பிய தொழிலும் கிடைக்கவில்லை.கல்வியும் கற்க முடியவில்லை.இரண்டிலும் தடை.மற்றபடி வீடு,கார்,குழந்தைகள் எல்லாமே இருக்கிறது.நான் இப்பொழுது சுவிற்சர்லாந்தில் வசிக்கிறேன்.தயவுசெய்து பதில் கூறவும். நன்றி அண்ணா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். அன்புடன் வாணி
@kannank6993Ай бұрын
சவுண்ட் நார்மல் sir 👍👍
@umarani11483 ай бұрын
புதனுடன் சேர்ந்த கிரககங்கள் part2 போடுங்க ஐயா 🙏🙏🙏
@sahasplays9343 ай бұрын
Super sir. That sleeping and pillow and lagna pulli. Perfect. Give more tips like this and also make videos explaining karahathuva. If you explain we can learn easily. Guruji rocks
@KumuthaValli-lp7gi2 ай бұрын
அண்ணாவணக்கம்! ஆயுள் காரகன், தொழில் காரகன் கூட்டுத் தொழிலோன் எனப்படும் சனி கும்பத்தில் வக்ரமடைந்து மீதை தில் சனி காலில் கேது இருந்தால் பலன கூறுங்கள் அண்ணா! குரு (லக்) க கு 2ல் பூராடம் காலில்
@sujathamahendran8757Ай бұрын
Sir vanakkam nan jathakathil unga theevira rasigai en peranaku kumba lakkanam lakkanathil Sani sep 2024 5.57 pm birth nalla colour sir neengal sollurarhu true
@gurumurthyvv9721Ай бұрын
Supero super topic Thank you very much for your message
@anandhihari80413 ай бұрын
Please tell me sani (r) with moon and ketu in 3rd meena house
@chandrasekharneelakandan3903 ай бұрын
Sir rahu /ketu , depositor retrograde . Is it beneficial ?
@KumuthaValli-lp7gi2 ай бұрын
அதெல்லாம் குழம்பவில்லை' குழப்பவும் இல்லை நன்றி!
@ragsraghava72233 ай бұрын
Kadagam lagnam la Sani & Mars in poosam saram Sani dasa running how it will be?
@rusha72633 ай бұрын
Iam always a humble person.but I only know myself. Thank you for your vedio. Happy Onam sir.
@sudalaimuthukumaravel3 ай бұрын
சரியாக உள்ளது,அய்யா
@dayalanramaswami79563 ай бұрын
தெளிவாக கேட்கிறது ஐயா. தொடருங்கள்.
@dayalanramaswami79563 ай бұрын
இப்போது மணி காலை 51/2.ஐயா
@g.kokila19373 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அருமையாக இருக்கிறது என் கணவருக்கு மேஷ லக்னம் சிம்மத்தில் சூரியன் ஆட்சி சனி அஸ்தமன தொழிலில் பல பிரச்சினைகள் ஏமாற்றங்கள் அடைந்து கொண்டே இருக்கிறார்கள் பிறந்த தேதி 30. 8.1978 நேரம் 9.42 இரவு இவருக்கு தொழில் பிரச்சனை அதிகமாகவே உள்ளது உடல் பிரச்சினையும் அதிகமாகவே உள்ளது ஒரு நல்ல பதிலை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா
@vs.tharvintharvin44803 ай бұрын
Chinraj sir ithulkuthan Nan romba waiting magara lagnam sani thulatthula vakram Nan bayandhutte irundhen aana kooda ragu irukkunumnu sonninga paarunga angathanga neenga supernnu kaattitti ga
@kumarmuthu36863 ай бұрын
ஐயா இந்த சனி சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி கேட்டோம் 4:11
@annadurai19163 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் ❤
@SothigeeRaj3 күн бұрын
Sami mars privathanai thularasi can u tell me about benefits thanks
@jayaprakashjayaprakashk555426 күн бұрын
ஒலி சிறப்பு
@arunkumar-jk2hb2 ай бұрын
Sir, in my daughter's horoscope, kumba laknam, but sani is in 12th place with guru, both are in retrograde position. Guru is neesam and sani is atchi.
@kanagavallijeyaraman13832 ай бұрын
Yes sir entha nimidam correct sir sonathu guidence
@viswanathanramanathan43342 ай бұрын
சரியாக உள்ளது ஐயா
@ragsraghava72233 ай бұрын
Sir waiting for the next one Sani and Mars combo in Kadagam in poosam saram what will happen in Sani dasa
@sivavadivel10432 ай бұрын
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
@Deebdremers2 ай бұрын
வழுவூர்,மயிலாடுதுறை அருகிலா ஐயா?
@sivavadivel10432 ай бұрын
@@Deebdremers ஆமாம் ஐயா அட்டவீரட்டானம் யானை உரித்த தலம் கர்வம் நீங்கியதலம் மர்மம்
@VeluchamyVelu-y1bАй бұрын
என் மகளுக்கு கெஜகேசரி யோகம் உள்ளது.அவள் வெளிநாடு செல்வாள்.நன்கு சம்பாதிப்பாள்.சிறப்பாக வாழ்வாள் என்று ஒரு பெரியவர் ஜாதகம் பார்த்து பலன் சொன்னார்.அது போல் நடந்தது.நன்றாக வாழ்கிறார்கள்.ஜோதிடம் உண்மை.சொல்பவர் தான் தவறு செய்கிறார்.
Super master Example thula லக்னோ லக்னத்தில் சனி நல்ல பலன் லக்னத்தில் சனி வக்ரம் அசுப பலன் சனி வக்ரம் ராகு கேது தொடர்பு நல்ல பலன் இப்போது வீடு கொடுத்தவன் பற்றி அதாவது துலா லக்கினத்திற்கு உரிய சுக்கிரன் பற்றி சொல்லவே இல்லையே துலாம் லக்கினத்தில் சனி வக்ரம் சுக்கிரன் உச்சம் அப்போது பலன் நல்ல பலன் என்று சொல்லலாமா சார் சனி பற்றி நீங்கள் பேசுகிற இந்த பேச்சில் ஒரே ஒரு துலா லக்னம் எ ன்று நாம் எடுத்துக் கொண்டு, அவற்றில் உள்ள எல்லா கம்பினேஷன்னும் சனிக்கு வீடு கொடுத்தவன் கால் கொடுத்தவன் இன்று இந்த கட்டத்தில் உள்ள அனைத்து பாஸிபிலிடியும் சொன்னால் விளங்கிக் கொள்ள இன்னும் எளிமையாக இருக்கும் அல்லவா. இந்த சூத்திரத்தை அடிப்படையாக வைத்து மற்ற கிரகங்களின் தன்மைகளையும் புரிந்து கொள்ள மத்த மத்த கட்டங்களில் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையுமே ஒரு வீடியோ ப்ளீஸ்
@paramasivamg1602 ай бұрын
குருவே வணக்கம்... நன்றி....
@sridharanvaradhan21293 ай бұрын
Sound fine sir
@snagarajan293 ай бұрын
Namaste sir Viruchaga laknam Sani in 2nd house and guru in 8th house right now Sani Dada going. Please tell me what to do 🙏
@rajiganesan72492 ай бұрын
Kadagalagnam la Sani irundha..100% ketadhudhana?
@Shanmugam-g4r23 күн бұрын
Sir ok
@nellapilliganesh84603 ай бұрын
Voice ok Sir
@lakshmilogu28703 ай бұрын
சார் பத்தில் சனி 11லில் குரு புதன் சூரியன் செவ்வாய் எல்லாம் பூசம் நட்சத்திரத்தில் உள்ளது. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்.
@RamaswamyKrishnan-b9tАй бұрын
SOUND IS OK
@dhanapalkr8425Ай бұрын
Sound correct
@MsSuba73 ай бұрын
சார் மகரம் கும்பத்தில் சனி இருப்பது பற்றி குறவில்லை,தயவு செய்து கூறவும்
@saraswathysusarla84662 ай бұрын
Thankyou🙏🙏
@AmrashvelMaria3 ай бұрын
Sir Rahuku beedu koduthavan Kaali koduthvan sernthu ninu, oruthar vakramum aki, rahuku 6 la laknamku 11 irunthu. Avanga rent Peruku veedukoduthar rahuku 12 il iruntha rahu dasa vachi seyuma?. 28.04.1997 10.39 am Tirunelveli... rahu work akalana
@MaNcHuNaThAn3 ай бұрын
Sani (Laginathipathi for Makaram) + Kethu in Meenam, Guru is Aatchi and Vakram in Dhanusu, how will it be??
@mahendranathview26883 ай бұрын
May 1996 my birth same place
@mekalasubramanyam7148Ай бұрын
🙏🙏🙏🙏🙏👍👍
@muthusamy17113 ай бұрын
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் ❤
@kaiyanars11512 ай бұрын
வணக்கம் ஐய்யா நீங்கள. சொன்ன கருத்துகள் சிறப்பாய இருந்தது நீங்கள் புத்தம் வெளியிட வேண்டும் என்பது என் ஆசை
@nagarajreddym55933 ай бұрын
சர்வணக்கம் கன்னி லக்னம் 11-ல் கடகத்தில் சூரியன் சனி புதன் சேர்க்கை பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிரன் சுக்கிர திசை குரு புத்தி தொழில் செய்யலாமா சார்
@kathiravanm5399Ай бұрын
சூரியன் (புதன் வக்ரம்) ராகு கும்ப ராசியில் உள்ளது . சூரியன் தசை எப்படி இருக்கும்.. மிதுனம் லக்னம்...
@s.chandreshekarshetty5193Ай бұрын
Arumai
@HappySunset-of7hb3 ай бұрын
குரு நீச்சம் +வக்ரம் எப்படி பலன் தரும் ஐயா (7ம் இடத்தில் )
மகர,கும்பத்தில் சனி இருப்பதைப் பற்றி கூறவில்லையே ஐயா
@mkmadhavanmkmadhavan8813 ай бұрын
உங்கள் ஜாதம் அனுப்பி வையுங்கள் பார்த்து உங்களுக்கு நான் பதில் தருகிறேன்
@nandakumarad52273 ай бұрын
@@mkmadhavanmkmadhavan881 can I send my horoscope, I am facing lot of problems in my life, can you please check my horoscope 😢
@thirugnanamk1633 ай бұрын
@@mkmadhavanmkmadhavan881 எனக்கு பாருங்கள் அய்யா பிறந்த தேதி 20-12-1985 காலை 10 மணி ஊர் கும்பகோணம்
@SundramN-th4us2 ай бұрын
பி.நாள்.27.7.50. மதியம் 1.25. துலாம் லக்னம் சனி 11ல் சனி திசை ஆரம்பித்து 2.30 ஆண்டுகள் ஆகிவிட்டது.கட்ந்தாண்ட் ஒரு விபத்து ஏற்பட்டது.தற்பொழுது 27.9.2024 அன்று விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறேன்,மரணவேதணை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.இன்னும் விபத்து ஏற்படுமா?அய்யா த.செ.பதில் தரவும்
@KadambamGRNАй бұрын
Super sir so😮und
@jayabalant93222 ай бұрын
காலை 9:00 ஶ்ரீ
@uk5713Ай бұрын
Sani at mithunam 37:00
@kumaravel4363 ай бұрын
Sir sani (v) in 5th house with kedhu.. guru in second house.. viruchaga lagnam.. how will my business sir in sani desa
@ElangoThulasi3 ай бұрын
Mass speech
@jamunaranijamunarani232Ай бұрын
15.1.56.; 2.30 pm. கடைசி காலம் எப்போ? பட்டுக்கோட்டை(place)
@padmanabhan553 ай бұрын
Sound good
@vellaianparamasivam11353 ай бұрын
நல்லா இருக்கு
@mohankannan40853 ай бұрын
Supper ❤️ lovely
@karthik712933 ай бұрын
சனி கேது மீன ராசியில் வீடு குடுத்த குரு , தனுசில் தனித்து வக்ரம் Since ketu connected with retrograde planet will the dasha be good sir?
@SudhaThiruvikraman3 ай бұрын
If Saturn is in it's own star, then it is strong.
@karthike37972 ай бұрын
தனுசு லக்கனம் 11-ஆம் இடத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை சனி திசை தொழில் எப்படி அமையும் எப்படி இருக்கும்
@sanjeevia.m.14273 ай бұрын
Sir if sani is in parivarthanai please reply.
@karpagamk67133 ай бұрын
வணக்கம் அண்ணா 11 இல் ஆட்சி பெற்ற சூரியனோடு உள்ள சனிதசை பற்றிக் கூறுங்கள் அண்ணா
@JAMMY_083 ай бұрын
வணக்கம் ஐயா 5,9க்கு அதிபதி சுபர் பாவர் ஆகின்னும் மிஞ்சும் பலன் செய்வார் என்று சொல்லிருக்கீங்க ஐயா!கன்னி லக்கினம் 5,6க்கு அதிபதி சனி 7ல் இருந்தால் ஐயா!
@Vetrisaravanan-f5x2 ай бұрын
Sir kanni lagnam 8th house sevai, 4th house sani,5th house rahu, 11th house sukran, kethu, Guru,chanthiran,12th house suriyan,puthan Sir this time sukra dhasa ragu puththi My marriage time please D.o.birth 19.8.1990 Time.9.10am
@gowthamganesh2473 ай бұрын
Watching this video 8.08 pm
@kunaraja28073 ай бұрын
ஐயா வணக்கம் மிதுனம் சந்திரன் குரு தனுசு வீட்டில் சனி மகர லக்கனம் குரு திசையில் எந்த முன்னேற்றம் இல்லை. தற்போது சனி திசை சனி புக்தி அதுவும் கடன் தொல்லைகள் அதிகம் .இதற்கு தீர்வு வெளிநாடு போனால் முன்னேற்றம் கிடைக்குமா ?srilanka உங்கள் videos கடந்த 7 வருடங்களாக பார்த்து வருகிறேன். நீங்கள் சொல்லுகின்ற விடயம் என் வாழ்வில் 90% ஒத்துப் போகிறது
@RaviChandhra-f1b3 ай бұрын
வணக்கம் ஐயா! கடகத்தில் செவ்வாய் ராகு. பூசம் காலில் மகரத்தில் சனி கேது. திருவோணம் காலில். சனி தசை குருபுத்தி. கன்னியில் சந்திரன் புதன் அஸ்தம் காலில். சுக்கிரன். விருச்சிகம் அனுஷம் காலில். குரு வக்ரம் சத்யம் காலில். சூரியன் சுவாதி காலில். ஜாதகி. கிருத்திகை கடைசி மூன்று டிகிரி லக்னசந்தி. மேஷலக்னமாக இருந்தால் குரு புத்தி பலன் அல்லது ரிஷபலக்னமாக இருந்தால் என்ன பலன்?சொல்லுங்கள் ஐயா!
@arumugamarunachalam90182 ай бұрын
18 09 1968 7pm தயவுசெய்து இந்த ஜாதகத்தை தயவுசெய்து போட்டுப் பாருங்கள் மிகவும் தொழிலோடு கஷ்டப்படுகிறேன் வாழ்க்கையில் சிறு முன்னேற்றமாக கிடைக்குமா கிடைக்காதா
@MrSaravanaganesan3 ай бұрын
Ayya, I want to do online consultancy with you. Please advise how to contact you
@rameshb66353 ай бұрын
சார்..சனி மகாதசை நான்காவது தசையாக வந்தால் ஆபத்து வரும் என்று சொல்றாங்கலே அது உண்மையா சார்... இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்...
@Anandraj-h7o2 ай бұрын
சனி மகரத்தில் வக்கிரம் எப்படி இருக்கும்
@LaksmiVeera-nt4mn3 ай бұрын
லக்னத்தில் சனி அம்சத்தில் சனி குரு சேர்க்கை கடகத்தில் பலன் சொல்லுங்க சார்
@rameshvenkatasubramanian26533 ай бұрын
ஐயாவுக்கு, வணக்கம் துலாம் லக்னம் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் 2ம் பாதம் மகரத்தில் சனி வக்கிரம், குரு வக்கிரம் பலன் கூறுங்களேன். 🙏🏻 🙏🏻 🙏🏻
@konicaravi63523 ай бұрын
Iyya enakku 5veetil sani resabarasi ?
@chandrarama93423 ай бұрын
Hi Vanakkam Sir. I am 62 yes old. I am mesha rasi and Meena lakna. My Sani maha dasha now. My Sani is sitting at makara rasi at 11th HSE with Surya and ketchup. I need job
@muthusamib7466Күн бұрын
லக😍கனத்தில் குரு துலாம் லக்கனம் 2-ல் சனி சூரியன் புதன் சுக்கிரன் 8 ல் செவ்வாய் 6ல் கேது 10ல் சந்திரன்ஜாதகம் பார்த🙏து சொல்லுக்காதயவு செய்து