ஐயா உங்கள் தமிழ் புலமைக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏 அருமை.
@arajadesingh2 ай бұрын
நன்றி
@ayyapparajvpt99612 ай бұрын
பேச்சு கேட்க கேட்க இனிமை
@user-t2y8fАй бұрын
கும்ப லக்னம் 7ல் சுக்கிரன், 5ம் பார்வை யாக குரு 7ம் வீட்டை பார்க்கிறார். பலன் சார்?.
@nithyadtuticorin1622 ай бұрын
Thank you❤🌹🙏
@kumaravelkanapathipillai95672 ай бұрын
Many happy returns of this day chinnaraj sir🎉🎉🎉❤
@GeethaVasudevan2 ай бұрын
Sir...I am very much happy watching ur videos, very educative...I have learnt many exceptations...for many doshas for which I was fearing...sir 1 doubt...for mithuna lagna ..1.if Shukra uccham & vakram with sun and moon...in meenam....is shukra afflicted & loses shubatvam? (Guru & Shani in Rishabam)...will parivartanai save shukran...? 2.For the same mithuna lagna...if guru & shani in rishabam aspects Chevvai in Vrischika.... Does this spoil lagnathipathi budhan in Kumbham which gets aspects of Chevvai & Shani Pl reply sir unable to sleep...as Budhan dasai has started for my girl...please she is young girl of 23 yrs
@realastrosolution-soundarr7722 ай бұрын
❤🎉❤🎉❤🎉 நன்றி ஐயா
@preetha62782 ай бұрын
Sir thulam lagnam Sevvai in 4 th place Guru and sani in 7th place(vakram) Sevvai and Sani parivarthanai What type of husband, I will get
@karthik712932 ай бұрын
Same topic for wife can you please make it sir? Thanks And thanks for daily information videos about astrology
@dhakshayaniramanikumar85222 ай бұрын
OK sir thank you
@rr_792 ай бұрын
Sani 46:46
@nandhinic41272 ай бұрын
100,%true sir
@subramanianthangamuthu4553Ай бұрын
Super sir tku
@skbalajee632218 күн бұрын
ஐய்யா வணக்கம்
@jayaradha82822 ай бұрын
வணக்கம் 🙏 சார் வாழ்க வளமுடன் 🎉
@ThanikasalamAstro2 ай бұрын
Sound Clear Sir
@chitradeviashok27262 ай бұрын
வணக்கம் ஐயா,🙏🙏
@NagarajPalaniyappan2 ай бұрын
நமசிவாயம்
@vanajakslc4692 ай бұрын
Ezham athipathy 11 il. Mappily eppadi iruppar.
@sasi.2722 ай бұрын
Kanni lakkinam 7 il guru and sukkiran 12/03/1975 7.50pm Chennai
@malininagaraj82482 ай бұрын
Sir, for me Saturn in 7th place. Retro. 7th adipathi Mars neecham in Katakam.vargotamam too. Result More age difference Mature person Short tempered. Sincere and loving and very protective. Sad , lost him 2 years back.
@virgoraj24122 ай бұрын
மூன்றாம் உலக போர் வருமா? ஜோதிட ரிதியா உங்களால் கூற இயலுமா ஐயா, பொருளாதார பிரச்சனை வர அபாயம் உள்ளதா.
சார் வணக்கம். கன்னி லக்னம், புதன் சுய சாரத்தில் நீசம் ஆகி, குரு தனுசில் இருக்கும் போது குரு தசாவில் தற்போது பிரிவு வரக் கூடிய சூழ்நிலை. சரியாக உள்ளது.
@fathimashifani61452 ай бұрын
Yes sir live started
@mythilii56862 ай бұрын
❤oksir
@subhashini1842 ай бұрын
Danasu laknam, 7 th place budhan, surian, sukran about thara dhosham work aguma
@vijirajangam69262 ай бұрын
Sir, apadye yanaku sonna mari iruku,,, 100%crt.iam rishabh rasi, kumba laknam, laknathula saturn, simmathula Sun+ budhan irukanga,, yanaku innum marriage agala sir, delete aguthu.. Yallam yanaku 7 il sun so ungaluku marriage life problem varum nu sonnanga,,, epo unga live pathu clear agitan,, thank u so much sir,,,,, birth time: 29:8:1994.5.43pm,, iam female sir... Sun+ budhan conjection pathi sollunga... Sukran yanaku neecham pathippu varuma?.... Sollunga sir. Plz
@umadevi87582 ай бұрын
Magaram lagnam 7th place bhudhan, sukran, sani irundhl enna palan kanavar yar sir
@MatthewScot-t2h2 ай бұрын
Sir I have a doubt since long. Both guru and shukra dev are considered gurus but why still many strictly follow not to eat non veg on Thursday but okay to eat non veg on Friday ?
Mithunam lagnam 11house suriyan buthan sukiran when get marriage D O B 21.04.1997
@srinivasanvittalrao17912 ай бұрын
Sir in my daughters horoscope kanya lagnam and guru is katagam with kethu where as guru is retrofitted. She got married at the age of24. Her husband is Thula lagnam and in mesham mars. But he is such big miser and never treat his wife properly. He is treating like servant even though she is also earning member. He never helps his wife All the work only she will havevto do it. If anybody gives him anything he will accept it but he will not reciprocate.
@SatishvelkumarNadar9632 ай бұрын
Sir Tula lagnam, chevvai and ketu conjunction in Mithun rasi then marriage life will be good or bad ?
@ssuganthi25372 ай бұрын
வணக்கம் சார் 🙏
@PRPI_10092 ай бұрын
Sir இது போல் யார் உங்கள் மனைவினு வீடியோ போடுங்க
@devakisenthilkumar2 ай бұрын
masham lagunam Sukaran in 8th and 7th house is empty say prediction sir
@vijayprraghavan89412 ай бұрын
Started live telecast
@Naturegood20092 ай бұрын
என் மகளுக்கு மகர லக்னம் மகர ராசி லக்னத்தில் சந்திரன் கடகத்தில் சனி.லக்னமும் ஏழாம் அதிபதி ஒன்றை ஒன்று பார்த்து கொண்டால் காதல் திருமணமா ஐயா.
@ShanthiShanthi-ch8vt2 ай бұрын
Sir விருச்சிகலக்னம் மேஷராசி ராசியில் சனி சந்திரன் சுக்கிரன் செவ்வாய் புதன் என ஐந்து கிரகம் இருக்கு துலாம்ராசியில் குரு இருக்கிறார் சனிதசை நடக்கிறது எப்படி இருக்கும் ரொம்பவே கஷ்டமா இருக்கு ப்ளீஸ் சொல்லுங்க
@sakthivelm49972 ай бұрын
In 7 please ராகு கேது பலன் ? சொல்லவே இல்லை ஐயா
@seethamanathi69792 ай бұрын
சார் ராசிகட்டங்களில் காலி இடங்கள் உள்ளன.காலியாக உள்ள கட்டங்களின் பலன் அந்த ஜாதகருக்கு கிடைக்காதா.கிரங்கள் இருக்கும் கட்டங்களில் ஆட்சி வக்ரம் என்று எதுவும் இல்லை என்றால் என்ன பலன் கிடைக்கும் . ஒரு வீடியோ போடுங்க சார்.
@moorthyg94442 ай бұрын
சிம்ம லக்கினத்திற்கு7 சனியிலிருந்து செவ்வாய்4 ஒன்பதாம் அதிபதி பார்த்தால் எவ்வாறு இருக்கும் ஐயா நீங்கள் சொன்ன விதி பொருந்துமா ஐயா நன்றி
Pirantha oor karaikudi valvathu keravil en magalin thirumanam pattri sollungal sir en manakavalay thira
@Mallika-hv8bj2 ай бұрын
Sir jathagam parthapothu erandu thirumanam kathal thirumanam irukkunu gandam irukkunu m kalyana valkai prashanaya irukkumennu solranga onmaya sir please sollunga
@Mallika-hv8bj2 ай бұрын
Rompa nantri sir santhosam neenga sonnathula pathil kidacchathil🙏
@boopathykirthik49412 ай бұрын
சின்ராஜ் அண்ணா வணக்கம் ஏழாம் வீட்டு அதிபதி ஆச்சியோ உச்சமாகி திசை வரலைன்னா லேட் மேரேஜ் ஆகுமா
@bhamag37302 ай бұрын
Yes
@bhamag37302 ай бұрын
Liveok
@sklmb32812 ай бұрын
கடக லக்னத்திற்கு குரு இருந்தால் ஐயா
@venkatpuliampatti8482 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி வண்டியும் டிரைவர் இருந்த நல்லது தான் ஐயா
@ponnuchamyt2642 ай бұрын
என் மகனுக்கும் மருமகளுக்கும் துலாம் லக்னம் இருவருக்கும் குருதியை நடக்கின்றது.என் மகனுக்கு குருதிசை பிந்திய செல்லலாமா, சார்
@Sivayoha2 ай бұрын
வணக்கம் ஐயா 🙏🙏 ஜோதிடர்கள் நாங்கள் இருவரும் குழந்தை பிறந்தவுடன் பிரிந்து வாழ்வோம் என்று கூறுகிறார்கள் அது என் ஜாதகப்படி உண்மையா, என்று கூறுங்கள் ஐயா. 7இல் ராகு உள்ளது. 25/08/1993 ; 12.55am, Tirunelveli...
@murugan45052 ай бұрын
உபய லக்னத்திற்கு ஏழாம் அதிபதி நான்கு அல்லது பத்தில் ஆட்சி பெற்று இருந்தாலும் அந்த தசை நடக்கும்போது வாழ்க்கைத் துணை விஷயத்தில் பாதகமா?
@karthik712932 ай бұрын
இந்த பலன் அந்த அதிபதி தசயில் மற்றும் தான் நடக்குமா சார்??
சிம்ம லக்கினத்திற்கு இரண்டில் சனி வக்கிரம் சனி பத்தாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் இதுக்கு கோடீஸ்வர யோகம் உண்டா வணக்கம் நன்றி சார்
@Sharmila19682 ай бұрын
ஐயா கடக லக்னம் 7ல் சனி சுக்கிரன் குரு 5ம் பார்வை. புதன் தசை. அடிக்கடி பிரச்சினை வாக்கு வாதம். குடும்பம் இப்படியேதான் போகுமா. ? குரு பார்வை பலனளிக்காதா?
@VijayaLakshmi-kq8lp2 ай бұрын
@EverydayHappy-k9i marriage day 2.12.21. Husband horoscope 6.8.93 12.10 pm ponneri🙏🙏🙏
@EverydayHappy-k9i இல்லை லக்னத்திற்கு சனி சந்திரன் பார்வை. கணிப்பு சரியாக இல்லை
@Sharmila19682 ай бұрын
@EverydayHappy-k9i கடக லக்னம் பெண் ஜாதகம். மேஷ லக்னம் ஆண் ஜாதகம் நான் கொடுத்தது ஆண் பிறந்த தேதி. பெண் பிறந்த தேதி 3.13.92. 8.46 pm . Chennai
@HimeshShivakumar-eg8zo2 ай бұрын
ஏழாம் இடத்து அதிபதி 11ல் இருந்து தசை நடத்தினால் இரண்டு திருமணம் நடக்குமா.
@umaganapathisubramanian72562 ай бұрын
ஹஸ்தம் நட்சத்திர கன்னி ராசி தனுர் லக்கினம் லக்னத்தில் சுக்கிரன் ஞாயிறு காலை பிறந்த 7.35. பிறந்த ஊர் கும்பகோணம் 13.12.98திருமணம் எப்பொழுது நடக்கும்
@sandrasilver4554Ай бұрын
Big boss sound a sir.
@sezhianmuthumari8222 ай бұрын
🙏, கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணிற்கு கு௫ 4-ல்இ௫ந்தாவ் எப்படிப் பட்ட மாப்பிள்ளை ௮மையும்,
@kaleshkumar64952 ай бұрын
வேலை பிரச்சனை;- பெயர் மணி 27/08/1989 8.35AM Sunday காஞ்சிபுரம் எந்த வேலையிலும் இரண்டு வருடத்துக்கு மேல் நிலை இல்லை சரியாக மே, ஜூன்,ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நான் செய்யும் வேலையில் பிரச்சனை வருகிறது ஏன் தெரியவில்லை
@rangasamy76782 ай бұрын
திருமணம் எப்போது நடக்கும் சொல்லுங்கள் 21.11.1994 8.52 am
@VaithiyanathanR-lo1vq2 ай бұрын
Live ok
@Clarachannel762 ай бұрын
தனுசு லக்கினத்திற்கு 7ல் புதன் ஆட்சி பெற்று ராகுவோடு சேர்ந்து இருந்தால் பலன் எப்படி என்று சொல்லவில்லை அண்ணா. மீன லக்கினத்திற்கு புதன் நீசமானால் என்ன பலன் என்று சொல்லவில்லை அண்ணா.
@thangamani3222 ай бұрын
ஐயா நான் கரூர் ஜாதகம் பார்க்கனும் எப்ப வரனும்
@srinivasarao11972 ай бұрын
Sound ok
@sridharv80852 ай бұрын
ஆன்களுக்கு இந்த பலன் பொருந்தாதா?
@KumuthaValli-lp7gi2 ай бұрын
அண்ணா வணக்கம்! யாருக்கு 50 பேர் சூழ கல்யாணம் ஆலமரமாகும் யாருக்கு 50 பேர் சூழ கல்யாணம் ஆலமரமாகும்
@latharavichandran6122 ай бұрын
Sir,எங்க அம்மாசொல்வாங்க பொங்கிதின்னவனுக்கு பொண்ணுகொடுக்ககூடாது, என்று
@KTR911252 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு மிதுன லக்னத்திற்கு 7இல் தனித்த குரு நீங்கள் கூறியது போல குரு திசையில் நான் குண்டாகிட்டென் பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் கணவர் உடல்நலம் பிரச்சனையா இருக்கு . D.O.B: 09.11.1996, Time 9.06 pm salem எடப்பாடி
@KTR911252 ай бұрын
ஆமாம். இது என்னுடைய ஜாதகம் தான்
@KTR911252 ай бұрын
என் ஜாதகம் தான் அவருடைய உடல் நலம் பிரச்சனைக்கு காரணம்ம என்று சந்தேகம்
@KTR911252 ай бұрын
அவர் ஜாதகம் D.O.B : 25 .01.1985 நேரம் : 5.45 am
@KTR911252 ай бұрын
சேலம், சங்ககிரி.
@KTR911252 ай бұрын
2 வருடம்
@matheshwaran8041Ай бұрын
7ம்அ அதிபதி புதன் 10ல் கன்னியில் உச்சம் ஆட்சி பலன்
@venkatesanvs32132 ай бұрын
Sir your not explaining ashthamanam every time explaining vakkaram and neesam, ocham achsi pls ashthamanam all so
@Siva-o5z8y2 ай бұрын
Start ayiduchu
@dhakshayaniramanikumar85222 ай бұрын
7 house empty sir it's dhansu house
@lakshmilogu28702 ай бұрын
மகர லக்னம் மேஷத்தில் சூரியன் சந்திரன்.பரணிநட்சத்திரத்தில் உள்ளது.சுக்கிரன் உச்சம். செவ்வாய் கடகத்தில். சந்திரன தசை நடக்குது. முதல் திருமணம் முறிவு.இரண்டாவது திருமணம் இழுத்து கொண்டு இருக்கிறது ஏன்????. நன்றி.சென்னையில் இருந்து லட்சுமி.
@lakshmilogu28702 ай бұрын
தி.நாள்..17.5.2021.சிம்ம லக்னம் இரண்டில் சுக்கிரன் சந்திரன்.மூன்றில் ராகு குரு. நட்சத்திர பரிவர்தனையில் உள்ளது. சனி கும்பத்தில் சதய நட்சத்திரத்தில் உள்ளது.மேஷத்தில் கேது. மிதுனத்தில் செவ்வாய்.கடகத்தில் சூரியன் புதன்.
@lakshmilogu28702 ай бұрын
மகர லக்னம்.இரண்டில் ராகு ஆறில் குரு ஏழில் சூரியன் எட்டில் சந்திரன் செவ்வாய் புதன் கேது சுக்கிரன் 12ல் சனி.. கடலூர்
@lakshmilogu28702 ай бұрын
இருக்கிறது .@EverydayHappy-k9i
@lakshmilogu28702 ай бұрын
முதல் திருமணமும் பி.தேதி.3.8.1989 மாலை 6.40 . கடலூர்.
@lakshmilogu28702 ай бұрын
இரண்டாம் திருமண பி.தேதி. 11.8.1994 காலை. 8.40. திருப்பூர்
@subhashini1842 ай бұрын
Marriage agala sir, 15 . 7.1995
@kandanchannel83982 ай бұрын
ஐயா பெண்களுக்கு மட்டும் தான் இது பொருந்துமா ஆண்களுக்கும் பொருந்துமா
@balasubramanian10102 ай бұрын
Ok
@Shanmugam1964-i4g2 ай бұрын
Oksir
@MatthewScot-t2h2 ай бұрын
Sir I have a doubt since long. Both guru and shukra dev are considered gurus but why still many strictly follow not to eat non veg on Thursday but okay to eat non veg on Friday ?
@arajadesingh2 ай бұрын
Live ok
@sridharansaibaba30352 ай бұрын
Ok
@murugan45052 ай бұрын
உபய லக்னத்திற்கு ஏழாம் அதிபதி நான்கு அல்லது பத்தில் ஆட்சி பெற்று இருந்தாலும் அந்த தசை நடக்கும்போது வாழ்க்கைத் துணை விஷயத்தில் பாதகமா?
@jayasriartstamil44242 ай бұрын
Sound ok
@umaganapathisubramanian72562 ай бұрын
ஹஸ்தம் நட்சத்திர கன்னி ராசி தனுர் லக்கினம் லக்னத்தில் சுக்கிரன் ஞாயிறு காலை பிறந்த 7.35. பிறந்த ஊர் கும்பகோணம் 13.12.98திருமணம் எப்பொழுது நடக்கும்
@srinivasarao11972 ай бұрын
Ok sir
@MatthewScot-t2h2 ай бұрын
Sir I have a doubt since long. Both guru and shukra dev are considered gurus but why still many strictly follow not to eat non veg on Thursday but okay to eat non veg on Friday ?