மகர லக்க கன்னி ராசியில் குரு புதன் செவ்வாய்..... தாங்கள் சொன்னது சரியே.. சரியான கணிப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி
@balasubramaniankuppusamy356112 күн бұрын
Sir fine. Nowadays all houses are being ruled by Madurai. So far I couldn't find any family ruling by chidambaram. Thankyou.
@arivazhaghanshanmugam4672 күн бұрын
அருமை உங்கள் கனிப்பு
@arivazhaghanshanmugam4672 күн бұрын
Good ok no problem
@ayyapparajvpt9961Ай бұрын
Sema style speech sema sema.....
@shubhaasundresh32748 сағат бұрын
What is the palan for guru suriyan bhuthan sukran and rahu in dhanusu? Pls let me know. This person has bhuthan dasa now and 71/2 sani
@Girl-canАй бұрын
Please do separate videos for conjunction with வக்ர புதன் or வக்ர செவ்வாய் and so on. Also talk about 2 வக்ர கிரகங்கள் in the same house. Example: வக்ர சனி & வக்ர செவ்வாய் in கன்னி(9ம் வீட்டில்) 🙏🏼
@sanvij-vf5sxАй бұрын
Iyya vanakkam dhanur lagnamahi sooriyan guru viruchihathil irundhal nalladha, kadisiyaha sollumbodhu viruchihathai vittuvittu matha 5 rasihalil guru sooriyan serndhu irundhal nalladhu endru koori ulleerhale, matrum lagnadhipathi asthanga dhosham irukkadha? Vilakkungalen please. By santhana krishnan, chennai
@karthik71293Ай бұрын
Please give a video about Jupiter aspects 6,8,12 house Retrograde jupiter aspect and normal jupiter aspect And thanks for your everyday valuable lessons sir❤
@SivaSiva-dj5qr5 күн бұрын
அய்யா எனக்கு தனுசு ராஸி தனுசு லக்னம் எனக்கு பத்தில் குரு கேது சேர்க்கை இதைபற்றி தயவுசெய்து பலன் செல்வும் நன்றி வணக்கம்
@amutham533216 күн бұрын
I have jupiter, moon(debilitated) and mercury(retro) in my Scorpio lagna. And mars is in 4th house from my lagna.
@selvisvision234513 күн бұрын
என் பெயர்.செல்வி ஐயா தங்களது வீடியோக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனது ராசி மிதுனம் லக்னம் மிதுனம் எனக்கு கேது பத்தாமிடத்தில் பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் லக்னத்தில் சுக்கிரன் குரு மாந்தி சந்திரன் இரண்டாம் இடமான கடகத்தில் சூரியன் சனி மூன்றாம் இடமான சிம்மத்தில் புதன் கன்னியில் ராகு இவ்வமைப்பு எனக்கு கால சர்ப்ப தோசமாக செயல்படுமா யோகமாக செயல்படுமா தயவுசெய்து ஒரு தெளிவை கொடுங்கள். எனக்கு இப்பொழுது 46 வருடம் புதன் திசையில் ராகு புத்தி நடக்கிறது
@purushoothamunjayaram97126 күн бұрын
Sir chandran guru in magharam, guru vakram 100℅ what effect good or will it reverse??
@geetharamakrishnan3270Ай бұрын
Supara nalla example koduthu sonneinga 🙏
@rameshrajabal7054Ай бұрын
Guru sevvai in 8th house Sani parivarthanai with sevvai from 5th. Place kadaga LAKNAM kadaga rasi intha combination guru sevvai innu yaduthikalama allathu guru Sani iinnu yadukkanuma parvai Sani parpathaga yuduthukollalama allathu sevvaiparpathaga yedukkalama
@sumathichander2210Ай бұрын
உச்ச குருவுடன் சூரியன் சேர்க்க100℅ உண்மை, என் அண்ணன் மகன் பெரிய அளவில் முன்னேறி உள்ளார்🎉
குரு செவ்வாய் இணைவு. 100% சதவீதம் உண்மை. எதிர் வீட்டில் மீனாட்சி ஆட்சி. அருகில் கோவில். அப்பா வை விட அக்கறை கொள்ளும் கணவர். பொறுப்பானவர்.
@kamaraj1717Ай бұрын
Vala valvano solathinga Jathaga Martin Solunga anna
@newgalaxynewgalaxy58512 күн бұрын
Chandren/suryan/sukren/sani. Lakanathirku 11th house. Db 06/01/1989 lakanathil ragu sir ithapatthi eadhavathu sollunga sir
@shobhags3346Ай бұрын
ஐயா, தங்கள் பதிவுகள் எல்லாம் மிக அருமை. என் மகன் 3/12/1993 அன்று இரவு 2.42 நடு இரவு பிறந்தான். கர்நாடகவில் பல்லாரி என்ற ஊரில். அவனுடைய வேலை, கல்யாணம் பற்றி கூறவும்.
@Mythili-m6zАй бұрын
Vanakkam My son is kadaga Laganam Suriyan and guru in kanni Present guru Dasa what is his prediction
@kabil1nath158Ай бұрын
Yes sir are you right opposite housewife management she only doing everything I say.
@loganathanlogu8894Ай бұрын
sir guru suriyan saram vanginal ok va guruji
@SP_RamanАй бұрын
சார் வணக்க்கம் மிக நல்ல பதிவு❤
@mook8755Ай бұрын
நீங்கள் குரு நான் சந்திரனாக முயற்சி செய்கிறேன்
@SaravananM-y9sАй бұрын
Very. Nice spech Ayya
@muralisankar2376Ай бұрын
கடகம் லக்னம் சிம்மம்(2மிடம்) தில் சூரியன் குரு combination eppadi இருக்கும்
@NagaJothi-up7do16 күн бұрын
Yes sir 🎉
@swaminathana8268Ай бұрын
Sound and presentation good 👍
@raman.n.g.8651Ай бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். என்ன பெயர் நினைவில் வைத்துக் மிக்க நன்றி🙏💕
@rajanpoo22626 күн бұрын
மகர லக்னம் குரு , நிங்க சொன்னது உன்மை,
@sudhadesikan3762Ай бұрын
Sudha Mithna lagnam Sani and guru infourth house So tharuma karmabadhi yogam My doubt is this yogam will give palan only in dani dasha and Guru dasha If birth star uthirathathi sanidashahas finished in childhood Gurudasha won't come Means would after 90
@JeyashreesanthoshАй бұрын
Guru Chevvai 100% true sir
@Naturegood2009Ай бұрын
குரு செவ்வாய் என் மகளுக்கு 9 ம் இடத்தில் உள்ளது.நீங்கள் சொன்னது 💯 உண்மை தான் ஐயா.
Sir, we kindly request you to explain palan for guru, prathamai Chandran conjunctionin in kadagam for viruchaga lagnam, please sir 3:18
@divineenergyvastu872Ай бұрын
கால நிர்ணயம் பற்றி விளக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@dilukshan515Ай бұрын
Kadaga lagnam Sun in 4th house aspecting retrograded Saturn and Jupiter in 10th house . And Jupiter aspecting mars in 6th house . What would be the prediction for this. Thank you !
7 ம் வீடு அதிபதி குரு. குரு மாந்தி சேர்க்கை 10 ம் இடத்தில் திருமணம் பற்றி கூறுங்கள்
@UmaMaheshwari-xc8ziАй бұрын
Sir..guru vakram, shani vakram sevvai asthaman...theipirai chandran, sukran neecham..my daughter birth time 11.30Am 01 sep 2021, attur. Salem dis please explain in this prediction
@dineshkp3912Ай бұрын
Clear.
@Pring6172Ай бұрын
Sir born on 28th August 1966 at 6.05 am shima lagna , Guru, Mars,Venus and Mercury at 12th house , please tell me benefits as well as now Saturn dasa how it will go Saturn at 8th place , please guide us
@SubhaShreeP-c5sАй бұрын
Sir. En magal kuimba rasi masa laiknam magarathil guru sevvai ragu pudhan eruku 25.2.2009
@UshaJayakumar-f2bАй бұрын
Punarpoosam mithunarasi ivargal carier some times struggle aguthu nivarthi enna sir please
@eazhisaivalllabhi8642Ай бұрын
குருவிற்கு வணக்கம்.சேர்க்கை என்பது குரு சந்திரன் ஒரே வீட்டில் இருப்பதா? பார்வை இருந்து அதே பலன் கிடைக்குமா
வணக்கம் ஐயா தஞ்சாவூர் மேஷம் லக்னம் லக் 7 தனித்த குரு 12 இடத்தில் சந்திர சுக்கிரன் இணைந்து நடப்பு திசை என்ன மேரேஜ் எப்போது பரிகாரம் என்ன எந்த திசையில் பெண் அமையும் உடன் நிரப்பு எத்தனை பேர்💐💐💐
@raman.n.g.8651Ай бұрын
3.கடகம் லக்கனம். 12ல் சுக்கிரன் அவர் செவ்வாய் உடைய நட்சத்திரம் (மிருகசீரிடம்). நடப்பு திசை சுக்கிரன் திசை. அடுத்த புத்தி வக்கிர சனி புத்தி (இவர் லக்கினத்தில் 2ம் வீடு வக்கிர சனி (சூரியன் நட்சத்திரம்). சூரியன் . லக்கினத்தில் 10ம் (மேஷம்) வீட்டில் உள்ளார். அவர் கால குடுத்தா நட்சத்திரம் பரணி நட்சத்திரம். ஆனால் இங்கு சூரியன்யும் செவ்வாய்யும் பரிவர்த்தனை பெற்றது. கடன் திர வழி உண்டா. வருமானம் அதிகம் வழி உண்டா. (லக்கனம் 2ல் வக்கிர சனி, செவ்வாய் , குரு, ராகு). மேலும் செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை பெற்று உள்ளது.
@baskarronaldoАй бұрын
அய்யா வணக்கம் குருவின் பார்வையில் புதன் இருந்தால் நீங்கள் சொன்ன பலன் இருக்குமா அய்யா
@muthusamy1711Ай бұрын
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் இரண்டு வீட்டு ஆதிபத்தியம் கொண்ட வீடுகளில் இரண்டு கிரகங்கள் சேர்ந்தால் சேர்கையா அண்ணா எடுத்துக்காட்டாக மகரத்தில் குரு இருந்து கும்பத்தில் சனி புதன் இது மாதிரி இருந்தால் சேர்கையா அண்ணா
@VB-vt5bwАй бұрын
அம்ச கட்டத்தில் சனி குரு சேர்க்கை,கடகத்தில் என்ன பலன் அய்யா??
@sargunambalu1957Ай бұрын
கடகத்தில் குரு சூரியன் கேது புதன் சேர்க்கை. குருவுடன் 3 கிரகங்களுக்கு மேல் இருந்தால், குரு திசை எப்படி இருக்கும் என்று தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள். துலாம் லெக்னம் வியாபாரத்திற்கு.
@LKA20071Ай бұрын
My daughter Twins name Harini & Haritha DOB 21/07/2013 TOB 12:15pm & 12:19pm PLACE HOSUR. Their 9th house mars, mercury, Jupiter. What about their future..
@sivakamikannan3649Ай бұрын
Sir my grandson's date of birth 23.3.23 at 7.15 a. M at karamadai, coimbatore. Father nirmal prakash, mother indumathi. Please take his jathagam as an example one for 4 plants in on place and sani and sevai parvai in lagnam.
@karpagamseenivasan845416 күн бұрын
Sir unga kitta jathagam parkkanum address venumnga ..
@MeenaMeenatchi-ix4hgАй бұрын
Super
@MuraliDharan-n2o12 күн бұрын
THEERUM KADAN THEERADA KADAN PATRI SOLLUNGAL
@sukumarj676Ай бұрын
Methunam lagnam, 4 place guru& sani vakram, give me prediction
@rajeshwarim5808Ай бұрын
Vanakkam guruji Thula lagnam 12th place sani+ guru vakram please do answer guruji
@sathyavenkat8538Ай бұрын
ஐயா, மிதுன லகனத்தில் சனி கடகத்தில் சூாியன் புதன் செவ்வாய் குரு சேர்க்கை பௌா்ணமி சந்திரன் எட்டில் மகரத்தில் இருக்கிறாா், ராகு திசை நடைபெறுகிறது,இப்பொழுது எம்பிஏ படிக்கிறாள்,திருமணத்தைப் பற்றி கூறவும்,
@vimalasivakkumar5620Ай бұрын
Arumai ayya
@Siva-o5z8yАй бұрын
Mithunalaknam nanu ènakku 39 age agudhu sir bt marriage agala sir panam neria virayam agudhu sir guru thisai nadakkudhu yogamae nadakkala sir guru kendham la irukku adhan ipdidhan nadakkudh0 rmpa confusion a irukku sir pls explain pannunga
@thangamani79Ай бұрын
அண்ணா வணக்கம் ! மிதுன லக்னம் லக்னத்தில் சனி கன்னியில் சுக்ரன் செவ்வாய் துலாத்தில் சூரியன் சந்திரன் புதன் விருச்சகத்தில் ராகு கும் பத்தில் குரு ரிஷபத்தில் கேது.குரு புதன் வக்ரம் சூரியன் சுக்ரன் நீசம் சுக்ரன் செவ்வாய் அஸ்தங்கம்.ராசி லக்னத்திற்கு குருவின் பார்வை உள்ளது ஐம்பது வயதாகிறது பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டுகொண்டிருக்கிறேன்.இந்த நிலை மாறுமா ? குரு வக்கிரம் ஆனால் தொழில் செய்ய முடியாதா ?விளக்கம் தாருங்கள் குருவே.
Sir neecha suriyan udan guru sukran.. Yeppadi irrukum.. Kannya lagnam... Plz Sollungal
@saminathanpalani-fr2muАй бұрын
கன்னி ராசியில் குரு, பூதன், சுக்ரன். தயவு செய்து explain please
@chandraseker2020Ай бұрын
Yes
@sivakamydhakshinamurthy9451Ай бұрын
Super ji🙏
@sathishsakthi7432Ай бұрын
மீநதில் புதன்+குரு+ சூரியன் சேர்க்கை மீனா லக்னம் ரிஷப ராசி.
@Gomathi1980Ай бұрын
சூரியன், குரு சேர்க்கை மீனத்தில். ஆனால் குரு அஸ்தங்கம் ஐயா, சூரிய திசை எப்படி இருக்கும்?
@divineenergyvastu872Ай бұрын
Superb sir
@DdFff-gf3rlАй бұрын
வணக்கம் ஐயா மீன் லக்கினத்தில் செவ்வாய் 2ம் இடத்தில் குரு சனி செவ்வாய் குரு பரிவர்தனை இவரின் குணம் எப்படி இருக்கும் குருதிசை சனி திசை எப்படி இருக்கும்
@subburaj13162 күн бұрын
IP❤ 23:15
@ShivanyaaShivanyaa-n4iАй бұрын
Vanakam sr
@historyclicks9852Ай бұрын
அய்யா துலா ராசி ரிஷப லக்கனம் பன்னிரண்டில் அதாவது மேசத்தில் சூரியன் குரு செவ்வாய் சனி இது நான்கும் இணைந்து இருக்கிறதுமேலும் இது பெண்ணுடைய ஜாதகம்
@SellathuraiPathmanathar-op2jvАй бұрын
ஐயா குருவும் கேதுவும் புதன் வீடான மிதுனத்தில் பிறப்புச் சாதகம் கும்பலக்கணம் கன்னி ராசி இதற்கான பதிலைத் தாருங்கள் அதன்பின் எனக்கு நடந்த நிகழ்வுகளை த் தருகின்றேன் அது உங்கள் ஆய்வுக்கு பயன்படும் நன்றி
ஐயா,கன்னி லக்கினதுக்கு குரு 4ல் ஆட்சி வக்கிரம் ஆகிவிட்டது,குரு திசையில் சம்பாதியம் எப்பிடி இருக்கும் ஐயா?
@rt.aathikesavanart624415 күн бұрын
சார் சிம்மலக்னம் இரண்டாம் இடத்தில் குரு புதன் தற்போது புதன் தசை நடக்கிறது தனம் தறுமா மாரகம்செய்யுமா தயவுகூர்ந்து பதில் ஐயா. 27.8.1969.6.30.am.இடம் திருச்சி
@MithunvikaMithu17 күн бұрын
லக்கனத்தில் குரு + மாந்தி சேர்க்கை நல்லதா கெட்டதா sir
@RoseN-ku4rwАй бұрын
குரு சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை பற்றி சொல்லுங்க சார்
@kvsagenciesglasses811917 күн бұрын
👍
@asho.123kumАй бұрын
எனக்கு லக்கினதிபதி குருவுடன் சனி, புதன், சூரியன் & சுக்கிரன் ஒரே வீட்டில். இழப்பதுக்கு உயிர் மட்டும் தான் உள்ளது. ஜோதிடம் உண்மை ஆனால் அந்த உண்மையை பொய்யாக்கும் திறன் கடவுளுக்கு உண்டு.....
@Jothi1994Ай бұрын
குரு , சூரியன், சுக்கிரன், ராகு சேர்க்கை துலாம் லக்கினத்தில், ஜாதகம் கணிக்கவே கடினமாக உள்ளது ஐயா
@prabhuram8557Ай бұрын
Kedhu guru viruchagam sevvai neesam palan sollunga
@081praveenrajr4Ай бұрын
Bro I have one question ( GURU + BUDHAN + RAHU in good place ) no astrologer spoken about this that's why I'm asking this question how will be this combination?
@Jeevitha-s4bАй бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் ஒரு சந்தேகம் இந்த குரு. புதன் சேர்க்கை சிம்மத்தில் உள்ளது. இந்த சேர்க்கையை 12ல் உள்ள சனி 3ம் பார்வையாக பார்க்கிறது. பலன் எப்படி இருக்கும் மாறுபடுமா ஐயா நன்றி🙏🙏🙏
@murugasamymurugesh3251Ай бұрын
Anna guru nega sonnathu unmaiga anna na saraswathiga anna yenaku laknathil guruga anna yellarayu nambi yemadhu poitenga anna yenaku pipes theriyathuga anna mahara laknam resaba rasiga anna
@mahendri4013Ай бұрын
வணக்கம் சார் செவ்வாய் நச்சதரத்தில் குரு இருந்தால் சேர்க்கை எடுத்து கொள்ள லாம
@mythilisoundar35Ай бұрын
வணக்கம் சார் செவ்வாய் யும் குருவும் பார்வை நீங்கள் சொன்ன மாதிரி வாழ்க்கை அமையுமா?