ஐயா வணக்கம். நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பின்னர் தெரியப்படுத்துகிறேன் என்று பதில் அளித்தீர்கள். மிக்க நன்றி நன்றி... தினமும் தங்களை ஒரு முறை பார்த்தால் போதும் கவலைகள் காணாமல் போய்விடுகின்றன. என்னை தங்களிடம் பறிகொடுத்தது போல் ஒரு உணர்வு.
@rajeswarichandran23284 жыл бұрын
வணக்கம் சார் செவ்வாய் தசை பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
@nsnbabu42439 ай бұрын
Wonderful Guru ji God Bless You
@rknagency93134 жыл бұрын
Wow! What a wonderful explain .super so super. Thank you..
@nandhiniusha14344 жыл бұрын
Mars Dasa. 10th place. Only yoga dasa in my life. Neecham but star is Bhagyathipathi. I got job offer in US. Another five years balance. This is the only good time in my life
@kumaresanvijaylakshmi12964 жыл бұрын
திரு. சின்னராஜ் வணக்கம் உங்கள் பதிவு அருமை நன்றி விழுப்புரம் J. குமரேசன்
@vellaianparamasivam11354 жыл бұрын
அருமை! நல்லதொரு விளக்கம்.சின்னாளப்பட்டி பரமசிவம்.
@saravanakumar72034 жыл бұрын
ஏழாம் அறிவே மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@ganesalingamparamasivam35244 жыл бұрын
நன்றி, தங்கள் தன்னலம்மற்ற சேவைக்கு.
@kaviraj31534 жыл бұрын
Nice explain sir thank you sir good night
@hariprasath20084 жыл бұрын
Your work is really great sir. All the best
@nsnbabu42439 ай бұрын
Thank You Sir ❤
@magemage21474 жыл бұрын
பதிவு அருமை அண்ணா .நன்றி
@avavetri114 жыл бұрын
Nice explanation sir..you are looking good sir 😍😍😍
@VadiveluNakshatranadi27734 жыл бұрын
Thank you sir, grateful to🙏 you.
@mohant.n91334 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@sundarrajanr39494 жыл бұрын
Excellent explanation ayya sundarrajan
@M.RameshRaja4 жыл бұрын
அருமை ஐயா...
@thangam72894 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் அவர்களெ தங்கராஜ் எனது கேள்வி செவ்வாய் திசை நற்பலன் தரும இப்போது சூரியன் திசை ஆனல் முட்டி மோதி கொண்டு தான் போய்க்கொண்டு இருக்கு சேலம் 02/01/1983 நேரம் 4:25 அதிகாலை
@gopalakrishnan41104 жыл бұрын
வணக்கம். மிக்க நன்றி.
@gopalakrishnan41103 жыл бұрын
வணக்கம் . நன்றி . மகாதிசைப் பலன்களில் சந்திர செவ்வாய் திசைகள் வரவில்லையே ? அனுப்பி உதவ வேண்டுகிறேன் .
@Venugopal-tk7hb4 жыл бұрын
Good explanation. எப்படிய்யா இதெல்லாம்
@manivannanmanivannan94323 жыл бұрын
Thank you sir super Sir
@parvathyparu75784 жыл бұрын
சனி+செவ்வாய் combination பற்றி சொல்லுங்கள் அண்ணா.
@sbalamurughan4 жыл бұрын
Super sir great👍salute
@aegansridhar4 жыл бұрын
Regarding jathagam Show only positive videos sir so only many people will like...
@thendralthendral26234 жыл бұрын
மிகவும் அருமை!!!!
@kalidassthirumalaielectron32794 жыл бұрын
ஐயா வணக்கம் செவ்வாய் 4ல் சிம்ம லக்ணம் 5.45 காலை 16:9:1982 Coimbatore
@charumathivaidyanathan98444 жыл бұрын
Nanri Ayya,!
@padminisrinivas17793 жыл бұрын
Chevvai neecham in cancer , mithuna lagnam , very difficult time , dasha going on , can't bear life
@ramsrivatsan924 жыл бұрын
Great service mind. Thank you for sharing your knowledge.
@bowshyamoni90363 жыл бұрын
Sevvai neecham petru sevvai thasai nadandhal enna palan ayya. Sevvai thasai ku munadi thirumanam seiyanuma. Ila sevvai thasaiyil thirumanam seiyalama. 23.08.1998. 04:00:01 p.m
@anandfranc25944 жыл бұрын
Good example and explanation sir🙏
@Lovely-Fishes2 жыл бұрын
Arpudham
@mariappanus35424 жыл бұрын
ஐயா வணக்கம் மாரியப்பன் ஈரோடு பிறந்த தேதி 9.9.1977 பிறந்தஊர் சேரன்மகாதேவி திருநெல்வேலி மாவட்டம் அதிகாலை 2மணி 2நிமிடம் கேதுதிசைநடப்பு கேதுதிசை பலன் பற்றி பயமாக இருக்கிறது இந்த தகவல் தங்கள் பார்வையில்பட்டு தங்களின் பதிலை எதிர்பார்த்திருக்கிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@sadanandamsivagnanam59803 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ravisankar87744 жыл бұрын
அருமை அண்ணா
@sekarnithtanandamsekarnith58873 жыл бұрын
Sekar from Salem dob 26/4/1979 morning 9:15 a. m . Mars dhasa ho will be sir
@kumaresandevalingam69374 жыл бұрын
Good explanation
@rajalingam.a90144 жыл бұрын
Superb explanation sir 🥀🥀💐
@rajeshe11434 жыл бұрын
வணக்கம் சார் நீங்க சொன்னது கரெக்ட் தான் சார் ஆனால் இந்தத் தொழிலை ஆரம்பிக்க முன்னாடி ஒருத்தர் கிட்ட நீங்க சொன்னது கரெக்ட் தான் சார் ஆனால் இந்தத் தொழிலை ஆரம்பிக்க முன்னாடி ஒரு ஜோசியர் கிட்ட தான் கேட்டுப்பாரு ஆனா எந்த விஷயமும் முன்னாடியே சொல்றது இல்லை ஆனதுக்கு அப்புறம் அத முடிச்சுப்போட்டு சொல்றதுக்கு தான் நிறைய பேர் இருக்காங்க
@gomathinatarajan75453 жыл бұрын
Chevvai asthangam adaindaal enna palan. Pl inform sir
@Agathiyam4123 жыл бұрын
Mesha rasi kanni lakkanam 8 th place chevai So Dhosama ellaya sir pls ans
Thank you so much,Brother great job but,sevai desa started all most 4 months in my horoscopes, what software did you used to calculate mahadesa, thank you so much,thank you.
@subashsuba39014 жыл бұрын
Background super sir
@saraswathysusarla84664 жыл бұрын
Thank you
@srinivasanvenkatachalam33744 жыл бұрын
Please bhudhan and suryan 3rd house in kadagam rishaba lagnam eppadi irukkum vedio podunga
@murayyadhar24924 жыл бұрын
Thankyou Sir.
@jayakumar27574 жыл бұрын
Mars withBudanat10thhousewith,lagnadipathibudan,kannilagnam pl say prediction future.
@saidrassoulshamina14784 жыл бұрын
Sir rahu kooda sevai serndhu iruku Viruchagam la chevai kooda raghu Meena laganam Appo chevai dhisai nalladhu panumaa ,
@devashreesridhar12024 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏
@gomathys39234 жыл бұрын
Super video sir. My son DOB 31.3.2001,5.32PM,MADURAI,please tell about his guru dasa. Guru pathakatipati, varghottamam. 🙏🙏
@muralisethuraman82914 жыл бұрын
சின்னராசு ஐயா வணக்க்கம். தங்களின் வீடியோ பதிவுகளை எல்லாமே பார்த்து வருகிறேன். தங்களின் விளக்கம் எல்லாமே மிக எளிமையாக மனதில் பதியும் படியாக உள்ளது நன்றி ஐயா. தங்களிடம் பல முறை எனது பதிவை பதிவு செய்தும் இது நாள் வரையில் எனக்கு பதில் கிடைக்கவில்லை ஐயா. ஐயா நான் 5/10/1963ல் இரவு 11:15க்கு கும்பகோணத்தில் பிறந்தேன். ஐயா ராகு திசை குரு புத்தியில் சொத்து மற்றும் பெயர் எல்லாமே இழந்தேன். நடப்பு குரு திசையில் ராகு புத்தியில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரிய கஷ்டம் வரும் என சொல்கிறார்கள் ஐயா. தயவு செய்து எனக்கு பதில் தாருங்கள் ஐயா. நான் சொந்தமாக வீடு எப்போது வாங்குவேன் ஐயா. நன்றி.
@shankarp077994 жыл бұрын
Sir ! What is your job?
@vadivelusuperm65004 жыл бұрын
முருகா சரணம் கந்தாசரணம் ஓம் சரவணபவ
@malarselvi6194 жыл бұрын
Nice.👍
@nisha61034 жыл бұрын
Ok anna super
@santhoshku1217574 жыл бұрын
Waiting for rahu kethu 2020
@M.RameshRaja4 жыл бұрын
லக்கனாதிபதி சனி , 12 இல் சனி (வக்கரம்) , - அல்லது லக்கனாதிபதிகள் 12 இல் -- இது போன்ற அமைப்புக்கு பலன் கூறுங்கள் ஐயா..
@sriramprk78284 жыл бұрын
வணக்கம் ஐயா பெ.ராமகிருஷ்ணன் 12/2/1980. மூலம் நட்சத்திரம் மகர. லக்கனம் 8ல்செவ்வாய் குரு ராகு
@narayanaperumalpremalatha81814 жыл бұрын
Sir vanakkam for kanni lagnam Mars in eight house with kethu bhagvan seen by guru from second house, what will be the impact sir
@sureshbabu-eq7sh3 жыл бұрын
Male.. Sureshbabu D. O. B 4.2.68 ,10.15 am Meena rasi meena lagnam Revathy nakshatram . Sevvaai dasai running. Too much burden. Please explain.
@nanandan96664 жыл бұрын
அண்ணா நான் 16 வருடம் ராணுவத்தில் பணியாற்றி திடீரென செவ்வாய் திசை ராகு புத்தியில் பணி வெறுத்து யாரும்,ஏன் நானும் எதிர்பாராமல் விருப்ப ஒய்வு பெற்று வந்துவிட்டேன் அதுவும் கிடைத்த ப்ரோமோஷன் வேண்டாம் என்று . நான் தங்களுடைய தீவிர ரசிகன் பல முறை நேரடி நிகழ்ச்சியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை மேலும் எனக்கு இந்த செவ்வாய் திசையில் எனக்குஅரசு பணி கிடைக்குமா இல்லை என் மனைவிக்கு கிடைக்குமா. எனக்கு செவ்வாய் 7ம் இடத்தில் சிம்ம வீட்டில் கேது சாரத்தில் உள்ளது. என் சிவன் உங்களையும் என்னையும் வாழவைப்பார்...... ஓம் நமசிவாய........ என்னுடைய பிறந்த தேதி 04\09\1985 at 1730h Vellore. என்னுடைய கர்ம பலன் நன்றாக இருந்தால் சிவ அருளலால் எனக்கு பதில் கிடைக்கும்.......
@Ramakrishnan-yz2if4 жыл бұрын
25/05/1987 காலை 8.30 அடுத்து வரும் செவ்வாய் தசை யோகமா தோஷமா ஐயா
@Dhivya882 жыл бұрын
sevvai asthamam agi iruthal??
@velmurugan-oz8ur3 жыл бұрын
செவ்வாய், சுக்கிரன் கன்னி வீட்டில் அமைந்து...செவ்வாய் திசை நல்லது செய்யுமா......
@Manikandan-jj2ei4 жыл бұрын
I have Jupiter retrograde in 11 house aspects 7 house mars for meena lagnam
@adityam6984 жыл бұрын
Sir one question ... Some people would have had good rahu dasha at the end of rahu dasha what ever good happened will become reverse can u tell that sir ?
@prabhagopi65783 ай бұрын
12 ஆம் இடத்தில் துலாத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமா ஐயா?
@Saravananssaravana4 жыл бұрын
பிரசன்னம் பற்றி வீடியோ போடுங்கச
@Lokeshkumar-sl3wc4 жыл бұрын
வணக்கம் ஐயா மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து 5 வருடம் முடிந்தது கல்வி நிறுத்தப்பட்டது வேலை கிடைக்கவில்லை காதல் பிரச்சினை என் லக்னதிபதி நீச்சம் சுக்ரன் எல்லா பிரச்சினைக்கு காரணம் பெயர் லோகேஷ்குமார் எனது பிறந்த தேதி: 31/10/1993 நேரம்: காலை 07:22 மும்பையில் தயவுசெய்து எனது தொழில், எதிர்கால வாழ்க்கை மற்றும் காதல் திருமணத்தை கணிக்கவும்
@sundrapandian4803 жыл бұрын
செவ்வாய் திசை நடப்பு செவ்வாய் நீசம் கடக லக்னம் மேஷராசி
@rusha16974 жыл бұрын
Sir,if guru vakram and kethu saram in third house with sasa yogam sani in first house for thula lagna how will be the guru dasa with gajakesari yogam.
@vaishnavimariappan20523 жыл бұрын
Arumaiyana villakam🙏🙏🙏
@segarennair19004 жыл бұрын
Sweet Morning Sri, How are you feeling today! Sri take dinner done ready?
@ravigovindasamy8534 жыл бұрын
Vannakkam sir 2-9-1978 time 9.30 am Kanchipuram I am going through sevvai dasa what will happen?
@rajaprasath26974 жыл бұрын
Super sir
@prasannalakshmis50834 жыл бұрын
28/9/1979 time 2.30 pm. For him now chandra dhisai is running.. are facing lot of struggles, problems and health issues...now we are scared about next sevvai dhisai..magara lagnam ,Mars in 7 th house.pls reply ...
@nehaneha-lo6us4 жыл бұрын
Sir am also mesha raasi and mithuna lagnam. My studies stopped when my mars mahadasha started. I scored 95% in 10th and 87% in 12th but due to health issues and financial issues i was not able to continue my studies. I was also good at singing , dancing , yoga, etc but evrerything changed once my mars mahadasha started. I suffered a lot with health complications in these mars mahadasha, there is not even a single day where i slept peacefully due to this sudden health complications and discontinuing studies. I feel like my whole life stopped when my mars mahadadha started. I am completely confused and afraid about my future. Will i get a chance to continue studies in future? Birthday : 20th sept 1997 Birth time : 11.45 p.m Birth place : pondicherry.
@ghsloyalmill94692 жыл бұрын
என்னூடைய படிப்பும். போய்ச்சு செவ்வாய் திசையில்.
@rams84174 жыл бұрын
செவ்வாய் பரிவர்தனை யோகம் அடைகிறாரே
@krishnamurthi52654 жыл бұрын
My Dob. 28.7. 1958 1.20 pm kalakad nellai dist. GURU RAGU vargothamam in lagna. How about health?ls guru dasa favourable ? CAN I DO BUSINESS? WORKING AFTER RETIREMENT. 🙏🙏🙏
@chandrasekarpalanichamy77614 жыл бұрын
வணக்கம். இஷா.மதுரை07/01/2012.03:18pmஎனது மகள்..நான் தற்போது திருமணம் பற்றிய தகவல் கேட்கவில்லை.. இரு வேறு பட்ட நிலை வாக்கியம்.. மற்றும் திருக்கணிதம்..தயவுசெய்து பதில் தரும் மாறு கேட்டுக்கொள்கிறேன்
@watchfunnybit37234 жыл бұрын
sir 7/7/1991 sunday 9:45 pm sunday mesha rashi barani 4 kumbha lagna, 3rd house chandra, 5th surya and ketu, 6house budha and guru, 7th house sukra sevvai, 11th house rahu and 12th house shani no job sir during sevvai dhasai please sir do sum favour or please tell your consultation fee for appoinment\
@radharamakrishnan58354 жыл бұрын
Sir I have two questions 1 If Mars in 7 th house is in parivardahnai with sukra in 6 th house.lagna being vrichiga how will be the effect 2. If uchhavakra sani in tula being the second house travel in Mars star which is in 8 th house aspects sani with sun. How will be sani dasa?
@santhiyameenakshisundaram61023 жыл бұрын
வணக்கம் தம்பி நான் செவ்வாய் திசையில் தான் வீடு கட்டினேன்
@rajagopalbest75424 жыл бұрын
Sir, my dob is 5/6/1984 early morning before 6.00am elumalai madurai district ,my marriage life is not good,now iam in lot of problems, like police's station,court etc when its all will be solved
@krishnansivanbikerider77944 жыл бұрын
ஐயா.. என்னை பார்த்த உங்களுக்கு பாவமா தெரியலாயா ராஜ்குமார்
@User010294 жыл бұрын
Very good prediction sir, my Rahu Dasa was a yoga dasa so far. Got married after Mars dasa. I am scientist in USA. Happy family. Only issue is getting Green card and Visa problems. How will be my remaining Rahu dasa and next Guru dasa? DOB: 12th April 1985, 7.15 PM, Chennai. Thanks 🙏🏻 🙏🏻
@chandrababu1995 Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு தனுர் லக்கினம் லக்கினத்தில் செவ்வாய் அதை ஏழில் சனி பகவான் அமர்ந்து கொண்டு பார்க்கிறார் அதை மூன்றாவது இடத்தில் இருக்கும் குருபகவான் ஐந்தாவது பார்வையில் பார்க்கிறார் புதபகவான் இரண்டிலும் இருப்பதால் சனி பகவான் புதன் பகவான் பரிவர்த்தனை எனக்கு செவ்வாய் திசை எப்படி இருக்கும் சொல்லுங்கள்
@Jithu15874 жыл бұрын
Sir my lagna Lord neecham in 9th House.. Is it good or bad? 1st Lord in 9th is good but neecham is bad. What effects it will give? DOB 15/7/1987.time 3.25pm chennai
@jeevanandham17394 жыл бұрын
வணக்கம் ஐயா என்னுடைய மகன் பிறந்த தேதி 7.11.2012இரவு 8.50சிம்மம் மகம் நட்சத்திரம் மிதுன லக்னம என் குழந்தை யின் படிப்பு மற்றும் வாழ்க்கையில் நலன்கள் எப்படி இருக்கும் நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறோம் என்னுடைய வாழ்க்கையே பிரச்சினை யாகவே உள்ளது நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறோம் என்னுடைய வாழ்க்கையே பிரச்சினை யாகவே உள்ளது வாழ்க்கையில் எப்படி இருக்கும் தயவு செய்து பலன் சொல்லுங்கள் சேர்ந்து வாழ வாய்ப்புள்ளதா
@velumuthu36544 жыл бұрын
பிறந்த நாள் 27/6/1950 மாலை 5மணி 2நிமிடம் இடம் ராசிபுரம்,நாமக்கல் மாவட்டம் பிறந்த போது சனி இருப்பு 10வருடம்,9மாதம் 15நாள் அனுச நட்சத்திரம்,விருட்சக ராசி, விருட்சக லக்னம் நடக்க இருப்பது செவ்வாய் திசை ஜாதகம் எப்படி?
@rajathisadhasivam4 жыл бұрын
ஐயா எனது மகள்dob1/9/2007 CBE 2.40am இதில் உள்ளது போல் சந்திரன் செவ்வாய். ஆனால் சுக்கிரன் 2ல. குரு 6ல. 3ல்சனி கேது சூரியன் புதன்.ஆனால்செவ்வாய் நின்ற ஸ்தானாதிபதி சுக்கிரன் வக்ரம்.
@venkatesh22854 жыл бұрын
Sir ,Please kind tell me I am really struggling in moon dasa. No job.eye issue right eye. Feeling depressed. Getting suicide thoughts. 22.12.1986 3.56am arakkonam. I think I dont have any yogam. I feel inside that I am going to worry for next three dasas. Cant able to keep mind in stable. Lot of confusions. Fearing about future. Please sir😭😭😭😭😭😭😭..இப்பவே 33வயசு திருமணம் கூட ஆகவில்லை அது கூட போட்டோம். பின் வாழ்க்கை நினைத்தாலே பயமாக உள்ளது தற்போது வேலை இல்லை சொந்த வீடு இல்லை... நிரந்தர வேலை இல்லை. எனக்கு தைரியும் உள்ளது ஆனாலும் பொருளாதாரம் இல்லை எனக்கு தனியாக பொறியியல் போட்டித் தேர்வுக்கு பயிற்சி மையம் நடத்தி மாணவர்களை அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைகிறேன். சுயத்தொழில் இருக்கா?? லக்னமே குழப்பமாக உள்ளது வாக்கியபடி துலாம் கணிதப்படி விருச்சிகம்.. எது படி நடக்கிறது என்பதே குழப்பம். மிகுந்த எல்லையற்ற மன உளைச்சலில் உள்ளேன். உதாரணம் ஜாதகமாக காட்ட முடிந்தால் காட்டி பலன் சொல்லுங்கள்.. சார். Please!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharun.engineeringconstruction4 жыл бұрын
ஐயா வணக்கம் ரிஷபம் லக்னத்திற்கு செவ்வாய் நீசம் பெற்று தசை நடத்தினால் எப்படி இருக்கும் ஐயா..🙏🙏🙏🇮🇳
@sundaramveeraraghavan28044 жыл бұрын
Will aspect of Jupiter remove the effect of debilitated Chevvai?
@subhashshankar3524 жыл бұрын
Dear sir if u have real guts predict my horoscope and my carrctor 2/8/2001 3.20 am place Koppal Karnataka challenge 👍👍
@PremKumar-gd2iz4 жыл бұрын
பாப்பாக்கு கும்பலாக்கினம் லக்கினத்துல செவாய் இருக்காரு 1டிசம்பர் முதல்நாளு சனிக்கிழமை )12. மணிக்கு 2001பிறந்தநாள் எப்டியேருக்கும் அண்ணா
Virchiga lagnam Ku 7 IL chevvai ? Lagnathipathy thaana ? Yoga Desai ilaya ?
@ramaganesh90554 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது... தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா என்று பயமாக உள்ளது ஐயா....என் மகள் ஜாதகம்...... கனிஷ்கா.....8.9.2011.இரவு...8.13.pm.rajapalayam.உத்திராடம்....மகரராசி...அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா.......
@prasanthvg68644 жыл бұрын
Sir pls explain about Ragu Dasa... My DOB : 27/07/1988. 2PM Chittoor (Andhra Pradesh). How this Ragu Dasa will be for me??. Currently Mars Dasa is going on..