ராகு சுக்கிரன் தரும் யோகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

  Рет қаралды 139,322

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 337
@bhagirathir8397
@bhagirathir8397 3 жыл бұрын
தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என தெரிகிறது.Pl take rest.கொரோனா காலம்.நலமாக இருப்பது முக்யம்.Full energy யோட திரும்பி வாங்க.வாழ்த்துக்கள்
@jagadhajagadha8369
@jagadhajagadha8369 3 жыл бұрын
வணக்கம் அண்ணா.நலமாக உள்ளீர்களா.என்றென்றும் தாங்கள் நலமுடன் வாழ இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
எங்கோ ஒரு கிராமத்தில் விவசாயி யின் மகனாக பிறந்து,நீங்கள் சொல்லும் ராகு ,சுக்கிரன் (உச்சம்.10 இல் ராகு)கோடம்பாக்கம் தேடி வர வைத்து விட்டது...ஆடி,ஓடி ஒரு வகையில் வாழ வைத்து கொண்டிருக்கிறது... கலை உலகில் தான்..நன்றி..உங்களுக்கும் அந்த ராகு ,சுக்கிரணுக்கும் .உங்கள் கணிப்புக்கும்...🙏.
@வள்ளிசத்தியமூர்த்திகனடா
@வள்ளிசத்தியமூர்த்திகனடா 3 жыл бұрын
தங்களின் ஜோதிட விளக்கங்கள் எப்போதுமே அனைவருக்கும் எளிதில் புரியும்படி இருப்பது இன்னும் சிறப்பு.தங்களின் உடல்நிலையையும் கவனிக்க வேண்டியதும் மிக முக்கியம்.தங்களது ஜோதிடக்குறிப்புகள் எங்களுக்கு தேவைதான் என்றாலும் தங்களின் உடல்நலன் எங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் முக்கியம் அல்லவா! தயவுசெய்து உடல்நிலையை கவனிக்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.நன்றி!வணக்கம்!வாழ்க!வளமுடன்!நலமுடன்!பல்லாண்டு! என வயதில் மூத்த சகோதரியாக வாழ்த்துகிறேன்!
@navakodi9
@navakodi9 3 жыл бұрын
Deae brother , திண்டுக்கல் வெள்ளை விநாயகர் அருள்மிகு அபிராமி அம்மன் திருக்காளத்தி நாதர் மற்றும் கோட்டை மாரியம்மன் அருளாலும் கசவனம்பட்டி ஐயா மௌன குருசாமி மற்றும் ஓதசுவாமிகள் என்ற சுப்பையா சாமிகள் ஆசீர்வாதத்தாலும் நோயிலிருந்து பரிபூரண குணம் அடைந்து ஆன்மீக ஜோதிட இலக்கிய துறையில் தங்களின் பணிகள் மென்மேலும் சிறக்க இறை பிரார்த்தனையும் வணக்கமும் வாழ்த்துக்களும் நற்பவி நற்பவி நற்பவி
@Sharmila1968
@Sharmila1968 3 жыл бұрын
ஐயா வணக்கம் மிகவும் நன்றி ஐயா 🙏 தங்கள் உடல்நிலை நலம் பெற திருச்செந்தூர் முருகன் துணை நிற்க வேண்டுகிறேன் 🙏
@anandhkumar6318
@anandhkumar6318 3 жыл бұрын
என்னாச்சு உடல் நிலை
@muthusamy973
@muthusamy973 3 жыл бұрын
நலமாக இருக்கின்றிர்களா? உங்கள் குரலை கேட்டு வெகு நாட்களாக ஆகிவிட்டது.நீங்கள்பரிபூரணநலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@MeelPaarvai
@MeelPaarvai 3 жыл бұрын
எனக்கு சுக்கிரன் ராகு நட்சத்திரம், துலாம் ல, சுக்கிரன் வக்கிரம். ராகு தசை யோகமாக இருந்தது. அருமையான கருத்து அண்ணா.
@annayagan7410
@annayagan7410 6 ай бұрын
மகிழ்ச்சியான நன்றி!
@vijayalakshmirajasekaran2391
@vijayalakshmirajasekaran2391 3 жыл бұрын
You are correct sir.Iam having sukiran and raghu at 8 th place at kadaga laknam.Now I am 59 years.love Kendra ondru en vazvil vanthathillai.I got married at 37 yrs and got my daughter at 39yrs.
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 3 жыл бұрын
Mam sukira desai eppadi erunthathu..
@lakshmisanthosh5437
@lakshmisanthosh5437 Жыл бұрын
Late marriage nu solringa
@lakshmisanthosh5437
@lakshmisanthosh5437 Жыл бұрын
Konjam clear ha solunga pls
@vijayalakshmirajasekaran2391
@vijayalakshmirajasekaran2391 Жыл бұрын
சுக்கிர திசை என் வாழ்க்கையில் வராது என எனில் நான் ரோகிணி மில் பிறந்தவள்
@vijayalakshmirajasekaran2391
@vijayalakshmirajasekaran2391 Жыл бұрын
கணவன் மேல் கூட காதல் வராது கடமை கண்ணியம் கட்டுபாடு‌என்று இருக்கும் மனநிலை யான வாழ்க்கை
@karpagamramani16
@karpagamramani16 Жыл бұрын
இட்லி தயாரிக்கும் உதாரணத்துடன் விளக்கியது மிக அருமை சார்.
@Vwskarur
@Vwskarur 3 жыл бұрын
ஐயா வணக்கம். நான் 23.5.2006 ஈரோடு மாவட்டத்தில் பகல் 02:55 பிறந்தேன் ராசி:மீனம் நட்சத்திர:ரேவதி என் கேள்விகள்:- 1.நான் என்ன படிப்பு படிக்கலாம்? 2.எனக்கு வெளிநாட்டு போக வேண்டும் என ஆசை. எனக்கு வெளிநாட்டு யோகம் உள்ளதா? 3..எனக்கு கஷ்டம் காலம் எப்போது? 4.என் ஜாதகத்தை ஒரு வரியில் என்ன சொல்விகள்?
@affaarithaffaarith3428
@affaarithaffaarith3428 Жыл бұрын
உதாரணத்துடன் பலன்சொல்லும் போது அருமை 100 %
@blackcurrent6665
@blackcurrent6665 3 жыл бұрын
100%correct, மீனா லக்கினம், கன்னி சுக்கிரன் +ராகு... 1ஸ்ட marriage ஒன்லி 4yrs nice, after girl mind changed divorce. Second marriage searching but not get too much delay...
@shrikaarthiksivakasi5
@shrikaarthiksivakasi5 3 жыл бұрын
Which place ? D1 ord D9 ?
@blackcurrent6665
@blackcurrent6665 2 жыл бұрын
@@shrikaarthiksivakasi5 don't know Birth : 27/10/77, 5.15pm, kovai
@blackcurrent6665
@blackcurrent6665 Жыл бұрын
@@shrikaarthiksivakasi5 D1, D9 means
@shrikaarthiksivakasi5
@shrikaarthiksivakasi5 Жыл бұрын
@@blackcurrent6665 rasi kattam or navamsa kattam
@blackcurrent6665
@blackcurrent6665 Жыл бұрын
@@shrikaarthiksivakasi5 rasi kattam
@en8700
@en8700 Жыл бұрын
Meenathil sukran Rahu conjunction ...now sukra thisai sukra puthi going on sir.....nalla irukkunmanga sir....
@vvkentertainment435
@vvkentertainment435 2 жыл бұрын
Thank you sir. May you be blessed with abundance, prosperity, great health, immense wealth and happiness
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 8 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@RanjithTheWolf
@RanjithTheWolf 2 жыл бұрын
In Scorpio at anuradha nakshtra Venus rahhu conjunction rahu at 1 Padham venu at 4 padham
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
Superb sir .absolutely correct சுக்கிரன் +ராகு.. 9 இல் சிம்ம வீட்டில்.. தாங்கள் சொன்னது மிகவும் சரி 100% பாம்பணை மேல் பள்ளி கொண்ட பெருமாள் ஸ்ரீ ரங்க நாதர் ரங்க நாயகி அருட் கடாட்சத்தில்.. super ஆ போய் கொண்டு உள்ளது. தனுசு ராசி தனுசு லக்கினம்(சனி+சந்திரன்) 10 க்ன்னியில் சூரியன்+செவ்வாய் +புதன் 3 இல் கும்ப கேது. 2 மகர நீச குரு அகவியலில் அகழ்வாராய்ச்சி அதுவும் ஆன்மீகத்தில் super ஆ போய் கொண்டு உள்ளது தாங்கள் சொன்ன படி (ராகு தயவில்)ஆன் மீக நூல்கள் வாங்கி க்குவிப்பதோடு அல்ல.. (கேது தயவில்) இரவு முழுக்க படிப்பேன்.. நவாம்சத்தில் விருச்சிக லக்கினம் 12 துலாமில் கேது இருக்கின்றது வளர் பிறை தசமி திதியில் பிறந்த வர்களுக்கு இப் பிறவியுடன் பிறவி முடிந்து விடுமா.முக்தி நிலையை அடைய முடியுமா எப்படிப்பட்ட ஜாதக அமைப்பு பிறவி முடித்து முக்தி பெறும் என்று ஒரு vedieo பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன் நன்றி .
@RameshRamesh-jw5pc
@RameshRamesh-jw5pc 5 ай бұрын
Meena lakkinam mithunathil ragu sukkiran 4 th place
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 3 жыл бұрын
நன்றி தம்பி, நல்ல பதிவு. வாழ்க வையகம், முந்துயர் தீர்க்கவே!
@dakshnamoorthy4942
@dakshnamoorthy4942 3 жыл бұрын
ஐயா, தாங்களும் மற்றும் குடும்பத்தினரும் நலமுடன் இருக்கிறீர்கள். என எண்ணுகிறோம். நன்றி ஐயா 🙏🙏🙏
@venkatelavarasan1044
@venkatelavarasan1044 2 жыл бұрын
Ithu stalin dialogue ache 🤔
@muniyandin5031
@muniyandin5031 6 күн бұрын
3ஆம் இடம் குரு சுக்கிரன் ராகு இணைவு பார்தி சொல்லுங்க
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
எனக்கு பதினொன்றில் ராகு சுக்கிரன் இரண்டும் வக்கிரமாக இணைவு.இங்க ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கல டோட்டலி வேஸ்ட் சனியுடைய வீடான மகரத்தில் இணைவு சனியானவர் அஸ்தமானம் அடைந்துள்ளார்.ஜோலி முடிஞ்சது.நடப்பது நாசமாபோன ராகுதிசை ஒன்றும் விளங்கவில்லை.
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 жыл бұрын
Ayya useful information about rahu sukran combination thanks Sundarrajan
@priyadharshini3752
@priyadharshini3752 3 жыл бұрын
தாங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்
@geetha-1165
@geetha-1165 2 жыл бұрын
For my son, tula lag, sathayam and guru, suk, in lag, no special effect during ragu aswell as guru dasa..he s still not setteled well, 12th sooryan, buthan, 9 th sev, sat, chand in 5th
@shrithickkiruthika8395
@shrithickkiruthika8395 2 жыл бұрын
Correct sir. Epdi sari seivathi
@Prakashkvmpalli
@Prakashkvmpalli 3 жыл бұрын
குருவுக்கு வணக்கம் ஐயா லக்னம் கண்டுபிடிப்பது காலை சூரிய உதயம் முதல் இரவு 12மணிவரை இரவு 12முதல்விடியற்காலை சூரிய உதயம் வரை பிறந்த குழந்தைக்கு லக்னம் கண்டுபிடிப்பது எப்படி என்பதை தெளிவாக ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
@senthilnathana7817
@senthilnathana7817 2 жыл бұрын
மிதுனத்தில் ராகு கேது 10ம் பாவமாக உள்ளது..🙏... DOB: 17 may 1983 3:20PM.. vridhachalam.
@arumugamsageran1908
@arumugamsageran1908 9 ай бұрын
Ragu thisai sukra bhuthi and asthamasani FOR KADAGAM? Pls explain if sukra bhuthi works well.
@geetha-1165
@geetha-1165 2 жыл бұрын
Sir nice exanation... You have changed your pose to lecture...v.nice
@selviselvi9117
@selviselvi9117 Жыл бұрын
Mesham lagnam, sukran and ragu. Combination in 5th place. Good or bad?
@pasupaathyraj4851
@pasupaathyraj4851 3 жыл бұрын
Sir please please please do video on venus ketu conjunction ...there also venus and Rahu are conjunct by mutual aspect ...what results will that kind of conjunction give ? Also please tell any good thing about venus ketu conjunction...I have it and I hear very bad about it .
@gopimahalakshmi6022
@gopimahalakshmi6022 3 жыл бұрын
துலாத்தில் ராகு சுக்கிரன் இணைவு பெற்றுள்ளது...
@anjana1383
@anjana1383 2 жыл бұрын
Hi. Have u had ur sukira/ragu disai?
@gopijai7807
@gopijai7807 2 жыл бұрын
Sukra raahu dhesai nadantha athoda settai kandipa irukum
@parthibanraja703
@parthibanraja703 2 жыл бұрын
உங்கள் சிறு வயதில் உங்கள் தந்தையை இலந்திருப்பீர்கள்....அல்லாத உங்கள் தந்தையால் ஒரு பிரயோஜனம் கூட இருக்காது...அல்லது நோயால் பாதிக்க பட்டு இருப்பார் அடிக்கடி ....
@vanithagopi6374
@vanithagopi6374 2 жыл бұрын
​@Anjana
@entertiment6.033
@entertiment6.033 Жыл бұрын
Next year yenakku ragu thisaila sukra bukthi vara pogthu, but eppo entha video naan pakkurn sir
@sathishthepokkiri
@sathishthepokkiri 3 жыл бұрын
Hope you are feeling better !!!! Take care stay safe sir !!!
@vengattamilgamer3805
@vengattamilgamer3805 3 жыл бұрын
அருமை தெளிவான விளக்கம் வாழ்த்துகள் ஐயா
@harishraghavendra6254
@harishraghavendra6254 3 жыл бұрын
Namaskaram Guruji----( Makara- 8th place Sukran & Raghu,) --11th Place Mesham- Sani ie Sani Parvai to 8th place & Chandran -5th place ie Chandran Parvai to Sani.....Need your blessing ji... Guru prasad
@mallikaranimallikaraniprab3214
@mallikaranimallikaraniprab3214 3 жыл бұрын
Mine RAGU IN 58 DEG in savai sub and sukran in 68 deg in ragu sub.Sukran and buthan in pariverthanai.iam leading good life.
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 4 күн бұрын
Good morning 🙏 🙏🇦🇺😇🙋‍♂️✅💯❤️👌🕺🏻 Happy new year 2025
@geethaiaram6389
@geethaiaram6389 3 жыл бұрын
வணக்கம் குருவே 🙏🙏🙏. நலம் தானா. தாங்களும் தங்கள் வீட்டிலும் நலம் தானா.
@rameshthailan236
@rameshthailan236 3 жыл бұрын
Sani, sukiran, ragu innaivu pattri video podungal Mr. Chinnaraj sir
@blackcurrent6665
@blackcurrent6665 3 жыл бұрын
எதுவும் கிடைக்கிற வயசுல கிடைத்தால் தான் taste... மற்றபடி late ஆ கிடைச்ச wasteu
@shahidshivastephan6848
@shahidshivastephan6848 2 жыл бұрын
En pulikuma ?
@blackcurrent6665
@blackcurrent6665 2 жыл бұрын
@@shahidshivastephan6848 Not understand
@swarnalathaa3445
@swarnalathaa3445 Жыл бұрын
Correct
@srinivasanchari7696
@srinivasanchari7696 Жыл бұрын
Correct....i am affected..
@POETdharshika
@POETdharshika Жыл бұрын
@@shahidshivastephan6848 😅😅😅😆😆Ulti reply
@SivaKumar-vp5iq
@SivaKumar-vp5iq 3 жыл бұрын
Iyya danusu lagnam, magarathil ragu, sukran inaivu,. Sukradhasai sollungal iyya please.
@syedibrahim7438
@syedibrahim7438 3 жыл бұрын
Kumbalaknam thulathil ragu+sukkiran+sani
@alinadennis2448
@alinadennis2448 3 жыл бұрын
Sir I have venus rahu conjunction in 8th house dhanu lagna can u predict my venus mahadasha dob 16 September 1999 time 13:09 place trivandrum kerala
@TAMILARASAN-bn8zj
@TAMILARASAN-bn8zj 3 жыл бұрын
Same for me also dhanush lagnam 8 house rahu Venus
@navalshanmugam5073
@navalshanmugam5073 2 жыл бұрын
@@TAMILARASAN-bn8zj Me also dhanusu lagnam. Suk +rahu 8th house. DOB,Time and place
@navalshanmugam5073
@navalshanmugam5073 2 жыл бұрын
@alina Dennis : Venus mahadhasa favour of you. Don't worry.
@ranisakthivel8793
@ranisakthivel8793 3 жыл бұрын
ஐயா வணக்கம், உடல்நிலை சரியாகி நலமுடன் இருக்கிறீர்களா
@thulasithulasi6329
@thulasithulasi6329 3 жыл бұрын
Navamsathil kumba veetil irukirar.sanidasa mudinduvittathu.kanniyil kattathil sukran asthangam.veedu kodutha puthan vakram. puthan suriyan parivaryhanai.
@periyasamykr3446
@periyasamykr3446 3 жыл бұрын
சின்னராஜ் ராகு .சுக்கிரன் சேர்க்கை ராகு திசை எப்படி இருக்கும் என்பதை சொல்லவில்லையே?
@vinayprakash9244
@vinayprakash9244 3 жыл бұрын
Sir pls show some example horoscope for rahu and sukaran combo.
@rameshsshanmugam4903
@rameshsshanmugam4903 3 жыл бұрын
simply superb bro, thanks lot for your information
@rangaraj4389
@rangaraj4389 3 жыл бұрын
மிகவும் ஆவலாக இருக்கிறது ஐயா
@sathishkumar-jf9rr
@sathishkumar-jf9rr 3 жыл бұрын
Sir, sukaran and guru parivarthanai oru video podunga sir.... Plz
@nagarajselvi4793
@nagarajselvi4793 3 жыл бұрын
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் 25/5/1987 நேரம் 6:45 காலை ஊர் சேலம் நிரந்தர வேலை எப்போது அமையும் தற்களிமாக இரும்பு தொழில் செய்து வருகிறேன் வேறு ஒருவருடைய தொழில் சொந்த ஊர் செல்லாமா தனி சம்பந்தப்பட்ட பிரிவில் வேலை செய்யமுடியுமா
@ramakrishnan7134
@ramakrishnan7134 4 ай бұрын
Dear Sir, Iam Simma lagnam, Kumba rasi, Sadayam star. In the 10th place 5 Gragams are there ( Sooryan, Sukran, Budhan, Raghu, Guru). Please advise your reply.
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 жыл бұрын
We hope you are well. Anna 😊🙏 Take rest 👍 Excellent explanation 👌👌👌 Tanq anna🙏
@vishnupmv
@vishnupmv 2 жыл бұрын
Graha serkkai jenana jathagathil ullatha ellai kochara adipadayil ullatha?
@ஏழுமலை.ராதமிழன்டா
@ஏழுமலை.ராதமிழன்டா 3 жыл бұрын
இசைஞானி இலையராசா ஜாதகம் இருந்தா சொல்லுங்கள் ஐயா
@omprakashg4
@omprakashg4 3 жыл бұрын
God bless you more and your health will be fine every soon
@elangovarmanelangovarman8290
@elangovarmanelangovarman8290 3 жыл бұрын
ரிஷபம் ராசி கிருத்திகை நட்சத்திரம் 3 ஆம்பாதம் மேஷலக்கனம் ராகு தசை சுக்கிர புத்தி எப்படி இருக்கும் அய்யா 23/11/1988 4.22 pm
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 жыл бұрын
Vanakkam Sir, what benefit may occur when Rahu at Pooradam Star at Dhanusu.
@selvitg3422
@selvitg3422 3 жыл бұрын
Sir my San. DOB 09-09-2002 at ERODE. கிரக மாலீகா யோகம். காலசர்ப யோகமும் இருக்கிறது. இப்போது ராகு தசை நடக்கின்றது. எங்கள் குடும்பம் இரண்டாக பிரிக்கப்பட்டது. நானும் கணவரும் 7 வருடங்கள் பிரிந்துள்ளோம். கடன் தொல்லையும் இருக்கிறது.. பூர்வீக சொத்து விற்கும் நிலையில் உள்ளது.Pleas கணவர்க்கு வேலையும் இல்லை. இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர வழி சொல்லுங்க.time 11.43am PleaseaPlease
@kavin546
@kavin546 3 жыл бұрын
சர்பங்களுக்கு தானம் குடுத்தால் 40% discount indoor.problen will go slow
@kavin546
@kavin546 3 жыл бұрын
18 varudam kuncham prblem
@MoonMusic10-Tamil
@MoonMusic10-Tamil 3 жыл бұрын
வணக்கம் சார், துலாம் லக்கினம், மீனத்தில் சுக்கிரன் மற்றும் ராகு, வீடு கொடுத்த குருவும் மீனத்தில்..சுக்கிரன் தசை ராகு புத்தி விரைவில் தொடங்கள்ளது. ராகு சனிபகவான் நட்சத்திரத்தில், சனிபகவான் 2ம் இடத்தில் வக்கரமாக அமைந்துள்ளார். 34 வயது..பலன் எவ்வாறு இருக்கும் ஐயா.. இந்த கால கட்டத்தில் என்ன செய்யலாம், செய்ய கூடாது.. மனை & மண வாழ்க்கை அமையுமா.. சொல்லுங்கள் சார்..🙏🙏(05/05/87 - 05:10 pm - கோவை ) நன்றிகள் சார் 🙏🙏🙏
@ragavanm1143
@ragavanm1143 Жыл бұрын
En paiyanuku 6 age aaguthu,ragu,puthan,sukkiran sernthu iruku, ippa sukkira thisai nadakirathu,31 age LA ragu this AI Nada kum a van life ragu this ail kastama irukuma.
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 жыл бұрын
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.
@bharathkumarr2139
@bharathkumarr2139 3 жыл бұрын
God bless u with good health sir..!
@SP-hs6fi
@SP-hs6fi 3 жыл бұрын
ராகு சுக்கிரன் சேர்க்கை . சுக்கிர தசை வந்தவன் பாவி ராகு தசை வந்தவன் யோகசாலி விதிவிலக்கு சந்திராதி யோகம் குரு பார்வை இருந்தால் சுக்கர தசை பலன் கொடுக்கும்
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 3 жыл бұрын
மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துடிங்களா.அங்கே சும்மா comment pootu erunthean. குரு சேர்க்கை பலன் உண்டா?.. சுக்கிரன் வக்கிர ம் அஸ்தங்கம் ஆகி இருந்தால்.. ரிஷப லக்னம் 6ல்(பு0', சு14, சூ19, ராகு 20', குரு 28')..சுக்கிர திசை சுய புத்தி நடப்பில்
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 3 жыл бұрын
5.11.1994..6.50pm..erode..vignesh
@devimm9122
@devimm9122 3 жыл бұрын
For me rahu and Shukran in thulam with 10 degree difference without vakram. Kadaka lagna. 22 sep 1976 at 2.40 AM in Chennai. Already completed sukra dasa. Rahu is going to start. Neenga solra maadhuri sukran dasa was not that bad though I had some problems. How will be rahu compared to sukran? Share market investment will be good? My married life is not good...waste life... lost hope on my spouse
@SP-hs6fi
@SP-hs6fi 3 жыл бұрын
@@devimm9122 மன்னிக்கவும் சுக்கிரனின் பாதிப்பை வைத்து மட்டும் சொல்ல முடியாது. 7 ம் மிடம் 7 ம் அதிபதி யின் வலுவை பொறுத்து மண வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்.
@SP-hs6fi
@SP-hs6fi 3 жыл бұрын
@@devimm9122 லக்னத்தில் சனி . 7 ம் வீட்டிற்கு குரு பார்வை இல்லையெனில் மண வாழ்க்கை இல்லை.
@madcruz23
@madcruz23 3 жыл бұрын
good evening sir i have rahu sukaran combination but still i have financial struggles sir Family problems as well life full of struggles and insults sir please guide me thanks in advance 🙏🙏 Ramkumar 03/10 /1984, 09:45am dindigul
@aravindhiran3816
@aravindhiran3816 3 жыл бұрын
ஐயா!,,,எனது ஜாதகத்தை ஆய்ந்து கூறுங்கள் !,,,என பலமுறை கேட்டுக் கொண்டுள்ளேன்!,,பலனில்லையே!... 6/3/83.ஞாயிறு காலை 7;30 தயவுசெய்து தெளிவுபடுத்தவும்!..மிகவும் துயரத்தில் உள்ளேன்!,,,
@varunpandey2617
@varunpandey2617 3 жыл бұрын
Anna, Varun here, I have been following you quite a lot recently. You are both knowledgable and humble, which is a rare piece of character🙏. I have an interest to learn astrology but I couldn't find a structured learning. Can you please suggest a few books that can be studied - starting from basics to advanced concepts anna?. Tamil language books will be perfect as most of your followers can read and understand Tamil. I am aware that you have already suggested two books - Jathaka Alangaram and Jothida Sigamani. But you suggested these books to E.K. Dhilip Kumar Sir, a learned astrologer. I don't know if that applies to amateurs like me. Moreover, I am looking at a structured learning anna (Basics to advanced, in a slow and steady manner). I don't want to learn from the astrologers I don't know about (I have my reasons anna, not degrading anyone) . I feel that it is better I learn the concepts from good books and follow your videos. Your suggestions for this point is most welcome.Thanks in advance. I also have to apologise (Sorry) because I will be posting this comment in your recent videos to get your attention. I don't mean to irritate you. Sorry once again if my repeated comments irritate you anna. PS: If you get time (otherwise it is oki anna) pls tell about my career and marriage in Guru dasa. I have quite a disappointing prediction about my Guru dasa as I can only see negative points based on my limited knowledge in Astrology. 20/September/1989 in Dharmapuri at 18:06 (PM) is my birth detail.. I don't want to tell much about my Rahu dasa experience because you will know it once you see my chart. Thanks anna 🙏🙏🙏 Edit: Anna, I will just say one thing, by end of Rahu dasa I lost my job as a result of office politics and backstabbing. I lost some money by loaning to my friends, who did not return (Its gone). Lastly, my career path so far was very poor. I hope that in my Guru dasa I will get a good career and become successful in life, but my analysis on Guru dasa shows only negative result, which makes me lose my confidence and hope for life. I beg of you to kindly look at my horoscope, if you have time, and see my future with respect to career and marriage anna. Thanks once again🙏🙏🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
Thank you sir, you don't put example jathagam in this video.
@gomathimathi1531
@gomathimathi1531 3 жыл бұрын
வணக்கம் அண்ணா🙏 தங்கள் உடல் நிலை பற்றி சொல்லு௩்கள் அண்ணா🙏
@arivuarasan3826
@arivuarasan3826 3 жыл бұрын
சுக்கிரன் கேது இணைவு பதிவு போடலாம் ஐயா
@prabhuprabhu9490
@prabhuprabhu9490 3 жыл бұрын
Hi sir Rahu chandran inaivu and kuda sukra parvai patri vilakavum
@kalarani6602
@kalarani6602 2 жыл бұрын
Sukkiran thesai ragu puthi nadagirathu .5 il ragu erugu kulanthai eruguma sir
@palpandiv2785
@palpandiv2785 3 жыл бұрын
வயதில் மூத்த பெண்ணைமணக்கு ஜதகாம் அமைப்பு எப்படி இருக்கும்
@freaker1131
@freaker1131 3 жыл бұрын
ஐயா நான் தனுசு லக்கனம். DOB: 4 May 2000, TOB: 22.20 சூரியன்+சந்திரன்+சுக்கிரன்+குரு+புதன்+சனி 6கிரகங்களும் 5ம் இடத்தில் இருந்தால். செவ்வாய் மட்டும் தனித்து ஆறாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா? ராகு 8ம் இடத்தில் இருந்தால், ராகு திசை நடக்கும்பொழுது எவ்வாறு பலன் இருக்கும்? குடும்பம், தொழில், வருமானம் எப்படி இருக்கும்? பிரச்சனைகள் உண்டா?
@ragavakrrameshr4291
@ragavakrrameshr4291 3 жыл бұрын
லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் சுக்கிரன் ராகு செவ்வாய் சேர்க்கை பெற்று உள்ளது மேஷ லக்னம் சன்னியாசி யோகம் இருக்குமா
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 жыл бұрын
Good evening sir,...How is your health sir ??
@vijayalakshmirajasekaran2391
@vijayalakshmirajasekaran2391 3 жыл бұрын
In my life Raghu disai pol oru vetrimalvertri ethuvarai Naan parkavillai
@banubanu6820
@banubanu6820 2 жыл бұрын
Mithuna lakinam ragu sukiran ennaikku thiruvu solu ayya
@TheShanjeevan
@TheShanjeevan 3 жыл бұрын
அண்ணா குரு ராகு சேர்க்கை பற்றிய Video போடுங்கள் அண்ணா🙏
@vishaltry
@vishaltry 3 жыл бұрын
முதலிலேயே போட்டாச்சு போட்டாச்சு
@rajeshdurai152
@rajeshdurai152 3 жыл бұрын
Enakum Raghu sukiran inaivu meenathil ullathu anall niraiya pirachanai
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 2 жыл бұрын
Thank you 🙏
@rajamraja7635
@rajamraja7635 3 жыл бұрын
Wonderful explanations.
@KamakshiprabathKamakshiprabath
@KamakshiprabathKamakshiprabath 10 сағат бұрын
ராகுதிசை தனுஷு ராசி தன்ஷி லக்கினம் ஐயா ஜோதிடம் கருக்கொண்டுஇருக்கிறான்
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 жыл бұрын
இராமன் N.G. அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்
@adithyaarunachalam5707
@adithyaarunachalam5707 3 жыл бұрын
ஐயா. வணக்கம் நான் தங்களின் காணோளிகளை இரண்டு மாதங்களாக பார்த்து வருகிறேன் தனிபட்ட காரணங்களால் சாதகம் பார்க்க தங்களை எவ்வாறு அணுக வேண்டும் தயவுசெய்து தெரிவிக்கவும் என் பெயர் இரா .சங்கீதா ஓசூர்
@vijayalakshmivaradachari3658
@vijayalakshmivaradachari3658 2 жыл бұрын
துலா லக்னத்திற்கு 4 ல்,மகரத்தில் சுக்கிரன் ராகு இணைந்துள்ளது. இந்த பையனுக்கு பலன் எப்படி இருக்கும் ஐயா?
@MahaLakshmi-rq9tp
@MahaLakshmi-rq9tp 3 жыл бұрын
தலைவா.இரண்டாம்.திருமணம். யாருக்கு.சிறப்பாக. அமையும்.சொல்லுங்க.சீக்கிரமே. வீடியே.போடுங்க
@aruns3893
@aruns3893 3 жыл бұрын
வணக்கம் ஐயா எனது பெயர் அருண். 21.7.1990 இரவு 9.38pm தஞ்சாவூர். எனது ஜாதகத்தில் உச்சம் பெற்ற குரு இருந்தும், பட்டபடிப்பு பாதியில் நின்று தொடர முடியாமல் அவதிப்பட்டேன். தொழிலும் சரியாக அமையவில்லை. 1. நான் சொந்தமாக தொழில் செய்யலாம.? 2.எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? 3.தற்பொதய புதன் தசையும், பின் வரும் கேது தசையும் எப்படி இருக்கும்? தங்களின் பார்வை என் பதிவில் படும் என முழுவதும் நம்பிக்கையாக காத்திருக்கிறேன். சந்தோசம்............மகிழ்ச்சி.............
@happyqueensashisanju6314
@happyqueensashisanju6314 3 жыл бұрын
Vanakkam sir...kumbalagnam 5il budhan irukku...adhuve 8 m adhipathiya varadhala aan varisu kidaippadhai thadai seyyuma sir.....please give me an explanation soon...
@ananthkumar1203
@ananthkumar1203 3 жыл бұрын
Sir, you missed example chart.
@Vinothkumar-pv5nh
@Vinothkumar-pv5nh 3 жыл бұрын
அய்யா வணக்கம் என் பெயர் வினோத். அய்யா உங்கள் ஜோதிட விளக்கங்கள் அருமை . என் ஜாதகத்தில் எனக்கு அரசு வேலை கிடைக்குமா?கிடைக்குமெனில் எப்போது கிடைக்கும் என்பதை கூறுங்கள் அய்யா. நான் பிறந்த நாள் மற்றும் நேரம் ;- 21/08/1984 & 12:45 PM
@SankaraGopal-l1u
@SankaraGopal-l1u 11 ай бұрын
மிதுன லக்னம்.:;2ல்ராகு.சந்திரன்.சுக்கிரன்.எப்படிஇருக்கும்pro!!!!!
@suryadon4421
@suryadon4421 3 жыл бұрын
Future solvadhhdhan astrology apo inemal saadhitha jadhagam patri pesamal sadhika pogum jadhagam patri pesungha iyaa 7-12-1998 time 10 40am surya, place Chennai
@barthibarthi4303
@barthibarthi4303 Жыл бұрын
3 இல் ராகு+சுக்கிரன்+சூரியன். எனக்கு வயது 34 சுக்கிர திசை நடக்கிறது..ஒரு மண்ணு நடக்கல
@user-br7sr6px5f
@user-br7sr6px5f 3 жыл бұрын
Sir intha combination enakku magarathil irukku. Eppa enakku sukra dassi.palan sollunga
@palanis5829
@palanis5829 3 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@suprajasridharan
@suprajasridharan 3 жыл бұрын
Sukran with kethu please put a video for this combination
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН