நீங்கள் சொல்வது 100% உண்மை. வக்கிரம் பெற்று வர்கோத்தமாகிய சனிபகவான் விருச்சிகம் லக்கினத்துக்கு நற்பலன் ஏதோ ஒரு வகையில் 19 வருடமும் பருவத்திற்கு உண்டான படிப்பு,செல்வம், திருமணம், குழந்தை பாக்கியம்
@nandhininatarajan-if4ih Жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி மிக அருமையான விளக்கம். ஓவோவொரு லக்னத்திற்கு இன்றும் விளக்கமாக கூறினால் விழிப்புணர்வு ஏற்பதும்
@ravishankart19742 жыл бұрын
அருமை சார்.. இது போல ஒவ்வொரு கிரக திசைகளும் - அனைத்து லக்கினங்களுக்கும் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ..
@bharathikumar628711 ай бұрын
Saturn vakram and uchham in 6 house along with guru ..in retrograde in Aries for Scorpio ascendant... good or bad sir
@balajianu6244 Жыл бұрын
என் மகன் மேஷ லக்னம் மகரத்தில் சனி பகவான் தனித்து இருக்கிறார் பொருளாதாரம் மிக சிறப்பாக அமைந்தது இறைவன் அருளால் 🙏🙏🙏🙏
@RajGokul-k5b10 ай бұрын
10ல் சனி திக் பலம் தொழில் காரகன் அதனால் சிறப்பு
@balamurugan39574 ай бұрын
ஐயா நீங்க சொல்ல அனைத்தும் உண்மையே
@a.srinivasanseenu65482 ай бұрын
seenu.A
@saravanakumar3067 Жыл бұрын
அருமையான பதிவு 5ஆட்சி வேலையில்லை கடன் அதிகம்
@jayaradha82822 жыл бұрын
வணக்கம் சார் சனி தசை யாருக்கு யோகம் என்பது பற்றிய பதிவு மிகவும் அருமை நன்றிகள் 🙏 வாழ்க வளமுடன்.
@annaichitra4368Ай бұрын
Thank you so much sir... தங்களுடைய ஸ்லாங் எனக்கு மிகவும் பிடிக்கும். பாஸிட்டிவ் பலன்கள் சொல்வதே தங்களுடைய +
@velukarthik82182 жыл бұрын
சூட்சுமமாக அனைத்து விதிகளையும் கூறி விட்டீர்கள் குருநாதா.....💗💖💞
@balulatha50552 жыл бұрын
resabam laganam danur rasi sani thisaya how
@balulatha50552 жыл бұрын
reply
@prabhagopi65782 ай бұрын
நன்றி ஐயா. என் மகனுக்கு மீன லக்னம் 12ல் சனி. சனி துவக்கத்தில் திருமணம் நடந்தது.இப்போது வருமானமும் உயர்ந்தது கொண்டு வருகிறது.
@Satya-g5t2 ай бұрын
very balanced and in depth explanation. astro is complicated that is why Chinnaraj says 'katrathu kaialavu, kallathathu ulagalavu'.
@giridharans71868 ай бұрын
I have my best time in my life in Sani dasha only. In a simple terms. Avar kodupathai yar thaduka mudiyum 🙏🏻
@vivekanand38474 ай бұрын
Which lagnam are u ??
@krishna22402 жыл бұрын
லைவ் ஓடும்போது..நீங்க பேசப்பேச ஒவ்வொரு கேள்வியா எழுந்துச்சு...ஆனால் இப்ப மறந்துடுச்சே...🤔🤔🤔 இன்னொரு முறை பதிவைக் கேட்டுட்டு வரேன்...இடையில் ஒரு வார்த்தை சனி ராஜாவாட்டம் யோகம் தரும்னோ வாழ வைக்கும்னோ நம்பியிருப்பீங்கன்னு சொன்னீங்கள்ல்ல...பதிவைக் கேட்டு தெளிவு படுத்திக்கறேன்...ராஜாவாட்டம் வாழ வைக்கலேன்னாலும் பரவாயில்லை அண்ணா... ஒரு சின்னராஜாவாட்டம் .... 👍😃😀🙏💐
@valliraja80472 жыл бұрын
வணக்கம் அண்ணா சனி திசை விளக்கம் அருமை . எனக்கும் . தனுசு லக்னம் மிதுனத்தில் சனி வக்கிரம்
@gitesh1527 Жыл бұрын
36:07 Sir, For dhanusu lagnam, 9th wakra Shani will be good, if parivarthanai with sun in 2nd house?
@Poonguzhali.T2 жыл бұрын
சூப்பர் சார், மிக அருமையான விளக்கங்கள்,நன்றி சார் 🙏🏻
நன்றி சார் சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍
@sivaatsjc1 Жыл бұрын
எளிமையான மற்றும் அருமையான விளக்கம் , நன்றி ஐயா 🥰😍
@dhanasekaranr41902 жыл бұрын
ஐயா வணக்கம். தங்கள் சொல்வது உண்மை.தனுசு லக்னம், குடும்பத்தில் தம்பதி ஒற்றுமை. வீடுவாசல் தந்தது சனி தசையில் ஆனால் உடம்பு பிரச்சனை கொடுத்து இன்றைக்கு ஆள் இல்லை. சனி தசையில் கல்யாணம் வீடு. பேரு புகழ் கொடுத்தது. நன்றி ஐயா.💐💐💐🦋🦋🦋🙏🙏🙏
Super sir! Thanks for your clear explanations.I too got scared about sani thessa.🙏
@tiruna6317 Жыл бұрын
சார் எனக்கு தனுசு லக்னம் 9 ஆண்டுக்குப் பிறகு மிக சிறப்பாக உள்ளது
@lathag18672 жыл бұрын
Super sir ✨️thank you ✨️👍
@ramasamykandasamy59812 жыл бұрын
வணக்கம் அய்யா நல்ல அற்புதமான விளக்கம்.... எனக்கு லக்கினத்திற்கு எட்டில் சனி இராகுவுடன் சேர்த்துள்ளது அங்கு வக்கிரம் ஆப்பம் ஆக உள்ளது நான் பிறந்தது சிம்மம் லக்கினம்..... உங்களது கணிப்பு எனக்கு மிக்க நிம்மதி தந்தது....
@ashokanoman7522 жыл бұрын
ஐயா எனக்கு தனுசு லக்னம் புதன் தசையில் சனி புக்தியில் கொடுத்த பொருளாதாரம் 12 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. சனி எப்பொழுதும் the great.
@MaduraiThala8862 жыл бұрын
Sent your date of birth and time brother
@usharaniak1724 Жыл бұрын
Super my long time doubt cleared sir thank you you are explaining very clearly sir
@krishnamoorthy78032 жыл бұрын
Kumbam Lakkanam Rishabam Rasi. ... now start sani thasa 14.08.1982 erode 8.10pm we will meet you sir.. I am waiting....
@sthangavelokm78172 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா
@karthikpandian60152 жыл бұрын
Cinnaraj sir This is one of your best videos I like it
Sir, thula lagnam, sani neecham in mesham, but vakram. Currently Sani dasa sani bhukthi. Mesham also happens to be Indhu lagnam. Will Sani dasa be good for me? Your explanation is always excellent.
@jeyacrishnansethu17202 жыл бұрын
sabass sabassss sir you are one of legend of astro uk london jeyakrishnan
@sumikumar62682 жыл бұрын
Meena laknam, Saturn is vakiram in 11th place in Makaram. He was progressed in life, bought properties settle well in his job. Guru vakiram in laknam. Vakira Guru thasa and vakira Saturn thasa was yoga thasa for him.
@g.murugesanmurugesangandhi17062 жыл бұрын
அய்யா மிகவும் நன்றி அடுத்து சனி தசை விருச்சிக லக்னம் எட்டில் சனி
@dhanasekaranr41902 жыл бұрын
ஐயா வணக்கம்.ராஜா லக்கனம் 2 ல் சனி குரு புதன் கன்னி வீட்டில் என்னுடைய வாழ்க்கை இப்போது மற்றவர்கள் பார்வைக்கு ? குரு தசை சனி புத்தி இப்போது நான் என் கணவர் தொழிலை நடத்தி வருகிறேன். மெக்கானிக் கடை. ஊர்மக்கள் மனதில் நான் ஒரு ராணி மாதிரி வாழ்ந்தேன். ஆனா இன்றைக்கு. சரி தங்களின் கருத்து பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி ஐயா.
@prathipalsinght.g44782 жыл бұрын
Your channel are not only watching my brother's and sister's of Tamilnadu people..... But person like me from Kerala as well. So kindly put all your videos heading both Tamil and English🙏🙏🙏 hope you would consider my kind request 🙏🙏🙏.
@saravanan.msaravanavaasan.36532 жыл бұрын
Excellent explanations sir, thank you for your service. I like your humour sense.
Thankyou sir good information sir கடகலக்னம் லக்னத்தில் சனி எப்படி இருக்கும் ஐயா செரல்லவேண்டும் ஐயா
@rgowrishankaran9 ай бұрын
Me too Lagnam kadagam Sani in kadagam Chandran in kumbam
@immanvel95082 жыл бұрын
இந்த மாதிரி எல்லா கிரகங்களுக்கு வீடியோ பதிவிட்டால் நல்லா இருக்கும்
@VVgood8212 жыл бұрын
அருமை ஐயா நல்ல விளக்கம், என் மகன் துலாம் லக்னம் கும்ப ராசி தற்போது சனி திசை முதல் சுற்று மிகவும் கஷ்டமாக உள்ளது(தினமும் வீட்டில் சண்டை), கீழே விழுந்து கை அடிபட்டு விட்டது கையில் கட்டுடன் பள்ளிக்கு சென்று வருகிறான், எதனால் என்று தெரியவில்லை. பெயர் - வருண்,பிறந்த தேதி 5-9-2009, நேரம் 9:17 AM, ஒட்டன்சத்திரம்.
@lathag18672 жыл бұрын
ரிஷபம் ராசி துலா லக்கினம் சனி தசை.
@dsubramanian26312 жыл бұрын
SUPER STAR YOUWER YOU JOYTHIDAM SIR VERY GOOD SPEAK VERY GOOD JOYTHIDAM YELM NALLADHE NADAKATTUM GURUJI AYYA VANAKKAM BANGALORE
@ramrajr7073 ай бұрын
😊
@mathavankesavan6350 Жыл бұрын
அருமையான விளக்கம் எனக்கு மிதுன லக்கனம் லக்கனத்தில் குரு ஏழில் சனி செவ்வாய் சேர்க்கை இரண்டு வர்கோத்மம் வேறு சனிதிசை எனக்கு 60வயது மேல் நடக்க போகிறது நல்ல பலன் செய்யுமா
@veeranvp4794 Жыл бұрын
நான் மிதுன லக்னம் சனி ரிஷபத்தில் உள்ளது. இப்போது தான் எனக்கு சனி தசை தொடங்கி உள்ளது.
@kamashibaskaran22222 жыл бұрын
Sir Kadaga laknam mahara rasi 8ill sani கும்பத்தில். What will happen in sani dasa. Pl explain.
@Muruganantham-rd5yg2 ай бұрын
Risaba laknam,, thulam raasi Suvathi natsathiram 2 m patham 4 il sevvai 5 il ragu 6 il santhiran 9 il guru 11 il kethu sani puthan vakram serkkai,,, puthan varkathomam 12 il suryan sukran serkkai Guru thasai rompa kasthapatan Sani thasai arampam sani thasai eppadi irukum palan sollunga please sir
@rajaramramkumar1627 Жыл бұрын
தசா பலன் கோச்சாரபனை எப்படி எடுக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கூட தெளிவாக தெரிந்துகொள்ளும்படி கூறிவிட்டிர்கள் மகிழ்ச்சி
@user-nz2qm9dr5o2 жыл бұрын
Mahara rasi. Mesha laknam. Sani+Sevvai in 6th place (Kanni).
@thenkaraithenkari56208 ай бұрын
அன்பான... காமெடி. பேசும்.. நீ ன் க மட்டும். 👌🌹😂😂😂👌👦
@shanks1365 Жыл бұрын
You are correct on thulam lagnam with sani in 5th house.. I lost my job
@Dhiyafashion35112 жыл бұрын
என் மகளுக்கு சனி தசை சந்திர புத்தி கடக லக்னம் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா
@rameshkrishna8574 Жыл бұрын
Vrushbha lagnam Lagnathilo sani, sukran
@Mohankumar-lv2tr Жыл бұрын
அருமையா விளக்கம் நண்றி ஐயா மீன லக்னம் மகரத்தில் சனி, சனிதிசை எவ்வாறு இருக்கும்.
@rajkumars87012 жыл бұрын
All your explanations are good Sir..
@SudalaimaniC-xt4og10 ай бұрын
Hi sir ,i am also mithuna lagnam age 40 ,Thulam sani retragade ,not possible........ please reply me
@sethuannamalaithondaiman226 Жыл бұрын
மீனலக்கனனம் சனி நான்கில்மிதுனத்தில் வக்கிரம் புனர்பூசம் நட்டத்திரம் காலில் ......லக்னாதிபதி குரு கேது இனைந்து இரண்டில் ....... சனி திசை மார்ச்2023 தொடங்குகிறது சனி திசை எவ்வாறு இருக்கும் சார்...
@jayanthimanivannan99362 жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி சார் 🙏
@Ammu-dhanasekaran2 жыл бұрын
மிகவும் தெளிவாக கூறீனீர்கள். அருமை. எப்போதும் போன்று.
@sundaram4807 Жыл бұрын
ஐயா வணக்கம் மீன லக்னம் 2லகேது,3செவ்வாய்,7லசந்திரன் குரு ,8ல ராகு,9விருச்சிகத்தில் சனி இருக்கார் 😂😂😂😂😂,12ல சுக்கிரன் புதன் , நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரலே அழுகிறேன் அழுகிறேன அழுகிறேன் அழுகிறேன சனி திசை சந்திர புத்தி நடப்பு எனக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்🙏🙏🙏🙏🙏🙏
@manimekalaimanimekalai71482 жыл бұрын
வணக்கம் சார். கடகம் லக்னம். லக்கினத்தில் சனிபகவான் வக்ரம். 2016 சனி திசை தொடக்கம். தொடக்கம் முதல் இப்போது வரை மிகவும் கஷ்டம். இரண்டாவது 8.5 ஆண்டுகள் நன்மைகள் கிடைக்குமா சார்.
@vetrivel56882 жыл бұрын
Srinivasan from Pune, Kumbha Lagnam, Kanni Raasi, Chittirai Nakshatram, Enadu Janana Jadagattil Sani Katakatill Vakkram ( Aayilyam Nakshatram), Budhan Kumbhathill Dikkbalathodu irukkar, Makarathil sevvai uccham, Vakkra Sani uchha sevvai sama sapta Paarvai, Uchha sevvayikku Guruvinn 9 am Paarvai, Present Dasai - Sani, Budha Bhukti.....is my Sani Dasai yoga Dasai?? Please 🙏🙏🙏 tell me sir
@jeyakrishnanguruswamy93776 ай бұрын
Sir Thank you so much for your information, I am really going to sleep proper sleep this night, reason behind is... I am a business man but lost 1.5 crores in this last 3 years now facing very bad situation and going to face Sani thasa in 27th July 2024 12rh place Sani and simha lagna, so I started searching your videos as fear to face Sani thasa and no money at present to chk the horoscope status, but you me a light of the future🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@swathimadhusudhanan7951 Жыл бұрын
Always about kadaga lagnam, simma lagnam and makaram lagna. Please tell about rishabam
@ragsraghava722310 ай бұрын
Kadaga lagnam ist house sani with mars health eppadi irukkum
அய்யா அவர்களுக்கு வணக்கம்..... நான் 19.12.1972 அதிகாலை 1 மணிக்கு ஈரோட்டில் பிறந்தேன்...... கன்னி லக்னம்...... ரிஷப ராசி...... சனி... சந்திரன் இணைந்து ரிஷபத்தில் உள்ளனர்..... சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்று...... சுக்கிரன் புதன் இணைந்து விருச்சிக ராசியில் உள்ளனர்......செவ்வாய் துலாம் ராசியில்......ஏழாம் பார்வையாக சுக்கிரன் புதன்...... சனி சந்திரன்..... பார்வை....... சந்திரன் ரோகிணி 1ம் பாதம்.... சனி ரோகிணி 4 ம் பாதம்....( வக்கிரம்) சுக்கிரன் அனுஷம் 3 ம் பாதம்..... புதன் அனுஷம் 3 ம் பாதம்........ கடந்த 15.1.2023 முதல் சனி மகா திசை தொடங்கி உள்ளது......... சனி மகா திசை எப்படி இருக்கும்...... அய்யா.......
@thenkaraithenkari56208 ай бұрын
சார். மேஷ ல க் னம். சனி. கும்பத்தில் பலன். ப்ளீஸ். 👌ரிசப. ராசி.. நான் 👌😄👦17.2.1967. Annathai. நான் 🌹😂👌👌👌👦👦👦👦
@DhanushKodi-v6z8 ай бұрын
அய்யா வணக்கம் கன்னியாலக்கினம் மேசத்தில்சனி சனிதசா தனது புத்தி முடிந்து தற்போது புதன் புத்தி ஆரம்பம் தங்கள் ஜோதிடஆய்வு அறிவுரைக்கு நன்றி தனுஷ்கோடி மதுரை
@dhanasekaranr41902 жыл бұрын
வணக்கம் ஐயா. தங்கள் கருத்து பதிவுகள் அனைத்தும் அருமை மலர்களின் வழிநடந்துவருபவர்கள் எப்போதும் மகிழ்ச்சியே நன்றி ஐயா.
@kingofredred2 жыл бұрын
சனி திசை புதன் புத்தி எப்படி இருக்கும் கடக லக்கனம் ஆறாம் இடத்தில் சூரியன் சனி பகவான் புதன் எப்படி இருக்கும்
தனுசு லக்னம் சனி திசை சுய புத்தி நடக்கும் அன்பர்கள் எல்லாம் comments ku வாங்க வாங்க உங்கள் Life எப்படி இருக்கு???!!!!
@sunatlantic413510 ай бұрын
Kumba raasi, Sani Dasa since 2013..Heavy debt
@aanantharajayyanadar5997 Жыл бұрын
என்னுடைய லக்னம் மிதுனம் . சனி கும்பத்தில் . எட்டு வயதில் ஆரம்பித்த சனி தசை முதல் பாதி கஷ்டமான வாழ்க்கை . அதன்பின் வேலை அமைந்தவரை நல்ல பலன் .சனி வக்ரமல்ல .