கோடி கோடியாக சம்பாதிக்கும் ஜாதகம் எப்படி இருக்கும்? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 86,860

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер
@sankarganesh4961
@sankarganesh4961 Жыл бұрын
சூப்பர் அருமை தங்கள் கருத்துக்களை தெரிவித்தற்கு எங்களுக்கு இது ஒரு அருமையான பாடம் நன்றி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
@elangoratan6612
@elangoratan6612 2 жыл бұрын
Hi sir. Am doctor. Dob 25/04/1992.11.41 pm. Dhanusa lagnam makara rasi sir. Lagnathipathi(guru)retrograde in 9 th house on kethu star. I got my post graduation on guru dasa sir. Ur explanation was pretty gud and made me clear. Thank you😄
@venkatachalamramu9929
@venkatachalamramu9929 2 жыл бұрын
Way of explaining with chart is good everyone is easy to understand
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 жыл бұрын
வணக்கம் குரு. தங்கள் கானொலி சேவை பயனுள்ள பதிவு தங்களால். நன்றி குருவே. 🙏
@murugan4467
@murugan4467 2 жыл бұрын
ஐயா தெளிவாக விளக்கம் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@massmass6128
@massmass6128 2 жыл бұрын
Very nice explainetion guruji.🙏🙏🙏
@nivethaloganathan2879
@nivethaloganathan2879 2 жыл бұрын
Kulanthai pakkiyam patri vedio podunga sir plz🙏🙏
@sundarsingh_11
@sundarsingh_11 2 жыл бұрын
கிரகங்கள் சரியாக தெரியவில்லை சார். One suggestion, நவாம்ச கட்டத்தை நீக்கிவிட்டு, ராசி கட்டத்தை zoom செய்தால் தெளிவாக தெரியும். பலன் அருமை. நன்றி 🙏
@miruthuladineshbabu7795
@miruthuladineshbabu7795 2 жыл бұрын
take my horoscope for example sir for rahu ketu. ketu in 2nd house with guru vakram. don: 09/12/1990 time : 18:20
@kaviyaannadurai4883
@kaviyaannadurai4883 2 жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏👍
@ranjithkumarthangavel4437
@ranjithkumarthangavel4437 2 жыл бұрын
methai pulavan endral entha giragaththai kirikkum
@thangapandian7444
@thangapandian7444 2 жыл бұрын
10ம் அதிபதி உச்சம்,10ல் சந்திரன் உச்சம் இது காரணம் இல்லையா, மேலும் 2ம் அதிபதி பரிவர்த்தனை மூலம் உச்சம்.
@vs.tharvintharvin4480
@vs.tharvintharvin4480 2 жыл бұрын
Chinnaraj sir u, r great sir Athavathu oru famous jothidar enakku romba pidikkum subatthuvam endrs oru vitha palan solluvar aana sir sani bagavana romba vairaru sir aana sani bagavanal vaazndhavar ko di nnu theriyatho ennavo but neenga sir sani bagavana sipera solringa i like very much vakra sani bagavanukku oru palan sonninga anga ragu irukkanumnu realy very super sir neenga
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை...... 🙏🙏🙏🙏🙏
@malininagaraj8248
@malininagaraj8248 2 жыл бұрын
Please make a video of Shani vakram alone in 7 th house sir..For example. 13.06.1957.6am Mysore. I am purely interested in knowing. I am already 65 years and definitely not looking for prediction. Thank you Sir.
@s0s0123
@s0s0123 Жыл бұрын
Sir please teach Does retrograde plants represent Rahu 🙏
@BabuBabu-gd5wk
@BabuBabu-gd5wk 2 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் மிக்க நன்றி
@S.R..Ramesh
@S.R..Ramesh 2 жыл бұрын
Sir, what will be happen if Rahu in kethu natchram?
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 2 жыл бұрын
வணக்கம் சார் வக்ர கிரகம் பற்றி தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார் 🙏
@deviv7318
@deviv7318 2 жыл бұрын
சூப்பர் அண்ணா நன்றி 🙏💐
@ramakrishnannarayanan8192
@ramakrishnannarayanan8192 6 ай бұрын
Kind request you to all astrologers pls consider other good aspects of having peaceful life with only required money than earning in crores as this is useless without having peaceful and healthy life. So please put videos showing peaceful and honest and healthy horoscope combinations
@mughilanselvaraj0301
@mughilanselvaraj0301 Жыл бұрын
In this example, Retro jupiter having mutual aspection with Sun so Shivaraja yogam
@muthuswamypalaniswamy8513
@muthuswamypalaniswamy8513 2 жыл бұрын
Sir one more think as per adiyagurugi 8th and 12th places should be supathavam for success in foreign counties here in 8th place sugaran uthacam and 12 th place moon also uthacam
@murugann4227
@murugann4227 2 жыл бұрын
அருமை ஐயா நன்றி.
@Vishnu-n2p6g
@Vishnu-n2p6g 17 күн бұрын
Sani with ketu in ketu natchathra in simmah rasi can i succed pls reply anyone
@vasanth4500
@vasanth4500 2 жыл бұрын
அருமை ஐயா!! வாழ்க வளமுடன் ! நன்றி.
@ranjithkumarthangavel4437
@ranjithkumarthangavel4437 2 жыл бұрын
sir kindly explain this song ஓரை க்கு பன்னிரண்டா ம் குடிலில் குருவுடன் குருடனிணை ந்ததுபோ ல் பதி னொ ன்றி ல் பரி தி யுடன் பகை ச் சனிசே ர்ந்து அங்கா ரகனை அரவணை த்த ஆணவம் கண்டே ன். பத்தி ல் சொ த்தா ய் மே தை ப்புலவன் மிளிரக் கண்டே ன். ஒன்பதி ல் ஒண்டியா ய் செ ங்கதி ர் பகை வன் செ வ்வரவும் மூன்றா முறை விடத்தே கருநா கன் புகுந்தா லுமங்கே மதி யுமிருப்பா னெ ன்பதனை மதி யுடை யோ ர் அறி யா ரே . முக்கண் விதி யுடை யோ ரறிவா ரே .
@jazzweather
@jazzweather 6 ай бұрын
10th lord venus in 8th house pisces uccham, indicates excellent and sudden rise in career in foreign land. Not sure how it got activated in Jupiter dasa.
@kodeesk7379
@kodeesk7379 2 ай бұрын
28.10.1987 3.45pm தனுசு ராசி மினா லக்கினம் பூராடம் நட்சத்திரம் ஐயா எனக்கு எப்படி இருக்கு சொல்லுங்க ஐயா
@indhu0012
@indhu0012 2 жыл бұрын
Ayya vanakam vakram petra graham parivarthanai & varkothamam adainthal palan epdi edupadhu..
@0000rbk
@0000rbk 2 жыл бұрын
குரு திக் பலம் Sir
@kanagaraj2816
@kanagaraj2816 2 жыл бұрын
வணக்கம் சார் கும்ப லக்னம் 7இல் (சிம்மத்தில் )குரு வக்ரம்+சனி வக்ரம்+இராகு செவ்வாய்+ வீடு குடுத்த சூரியன் சூரியன் உட்ச் சம் இராகு தசா , குரு தசா பலன்கள் எப்படி இருக்கும் அய்யா. 16/04/1980. 3.45a m பழனி 🙏🙏🙏🙏🙏🙏
@பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த
@பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த 4 ай бұрын
அருமை ஐயா
@surendranramiya5226
@surendranramiya5226 2 жыл бұрын
Excellent Sir
@thiyaghrajraj2196
@thiyaghrajraj2196 2 жыл бұрын
அருமை
@pandiyansakkarai1781
@pandiyansakkarai1781 2 жыл бұрын
software name enna sir
@SrividhyaDeviRathinavel-nl4yv
@SrividhyaDeviRathinavel-nl4yv 6 ай бұрын
ஐயா வணக்கம். செவ்வாயும் வக்ரம் கேது சாரம் பெற்றுள்ளாரே
@srinithi4739
@srinithi4739 2 жыл бұрын
சார் வணக்கம்,2,11 க்கு, உடைய புதன், குரு சாரம் வாங்கியதும், ஓரு காரணம் என்று சொல்ல லாமா? சார், நல்ல விளக்கம் சார், நன்றி நன்றி
@kdayalan7830
@kdayalan7830 2 жыл бұрын
சூப்பர் விளக்கம் சார்
@devendiranreddy5846
@devendiranreddy5846 8 ай бұрын
3 gragam vagram sir age 48 life very strugle when is my life settled
@anbuchezhian4148
@anbuchezhian4148 2 жыл бұрын
Sir, Twins baby jathakakkattam pattri solunga sir.
@karthig864
@karthig864 2 жыл бұрын
குரு வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் மேஷ ராசியில் 2)மேஷ ராசியில் சனி நீச்சம் மற்றும் வக்கிரம் மற்றும் உச்ச செவ்வாய் உடன் பரிவர்த்தனை இந்த கிரகங்களின் பலன்களை எப்படி கண்டறிவது இதன் தசை எப்படி இருக்கும்
@sundarsingh_11
@sundarsingh_11 2 жыл бұрын
தெளிவான விளக்கம் குருவே 🙏
@subasreesubasree9657
@subasreesubasree9657 2 жыл бұрын
Yellow colour raasi kattam nalla illai sir.
@skss1564
@skss1564 2 жыл бұрын
Not clearly visible
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf 2 жыл бұрын
எந்த கலர் ல கட்டம் போட்டாலும் சந்தோஷமா வீடியோ வ பார்ப்போம்
@0000rbk
@0000rbk 2 жыл бұрын
Appo green colour poda sollalama
@subasreesubasree9657
@subasreesubasree9657 2 жыл бұрын
@@0000rbk onakku thevai na poi sollu sir kitta.
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf 2 жыл бұрын
@@0000rbk enna colour potalum no problem
@ksekar8718
@ksekar8718 2 жыл бұрын
Super explanation sir , please make my horoscope also as example, my name is sekar DOB 26/4/1979 9:15 a m at salem ,at the age of 43 no job no income but lifestyle going peaceful, thankyou sir
@siuu3155
@siuu3155 2 жыл бұрын
Yaaru sir saapadu podranga??
@ksekar8718
@ksekar8718 2 жыл бұрын
@@siuu3155 pondatti than
@basavaanand7145
@basavaanand7145 2 жыл бұрын
@@ksekar8718 kututhu vacavunga bro neenga.
@arumugachettiar5952
@arumugachettiar5952 8 ай бұрын
His navamsam is good. That's why
@msknair418
@msknair418 2 жыл бұрын
உண்மைதான் எனக்கு சந்திரன் நீசம் நல்ல பணவரவு. செவ்வாய் உச்சம் கடனோகடன்.
@kalyaniashok
@kalyaniashok 2 жыл бұрын
Sir .. how will be the next sani dasa for the same person ?
@kdeepak9640
@kdeepak9640 2 жыл бұрын
Sir my dob 13.4.1980 time 12.45 am Chennai I shall have good in guru desa
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.
@rowdyff1336
@rowdyff1336 2 жыл бұрын
வணக்கம் சார் கேது 4'5:அதிபதி சனிவக்கிரம் 11 நில் சனி கேது சாரம் நன்மை நடக்குமா சார்
@muthusamy1711
@muthusamy1711 2 жыл бұрын
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் எனக்கு 44வயது வரை 12ம் இடம் சம்மந்தப்பட்ட தசை நடக்கிறது எல்லா கிரகங்களும் பதாகத்தையோ செய்கிறது 35வயது கடந்து விட்டேன் விடிவில்லா விடீ வெற்றியாக
@karpagamk6713
@karpagamk6713 2 жыл бұрын
Vanakkam anna
@naderahzsonsitha4361
@naderahzsonsitha4361 2 жыл бұрын
Aiyaa apadi Guru - sukran saram erretha ..balan epadi erekom aiyaa
@devakidharmalingam3755
@devakidharmalingam3755 2 жыл бұрын
வணக்கம் ஐயா என் பெயர் தேவகி DOB 10:10:1979 3:54 am Kodumudi எனக்கு இப்போது நடக்கிற குரு திசையும் அடுத்து வர்ர சனி திசையும் எப்படிங்க ஐயா இருக்கும்
@sivelayu
@sivelayu 2 жыл бұрын
Sir tell about the next Sani Desai for the horoscope
@baranidharan8359
@baranidharan8359 2 жыл бұрын
வணக்கம் சார். இது உச்சம் பெற்ற சனி(வ) கிரகத்துடன் ராகு சேர்ந்திருந்தாலும் நல்ல பலன் தருமா?
@அக்கம்மாள்ஜோதிடம்
@அக்கம்மாள்ஜோதிடம் 2 жыл бұрын
5 க்கு உடையவர், 9 க்கு உடையவர் சேர்ந்து யோகமாக மாறியுள்ளது சார். திருமணத்திற்கு பிறகு யோகம் வந்திருக்கும் சார்.
@PRAVEENKUMAR0211
@PRAVEENKUMAR0211 Жыл бұрын
இரா.பிரவீன் குமார் 02/11/1990 6.41 pm ஐயா என் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் உண்டா? தற்போது 8 லட்சம் கடன் உள்ளது .இந்த கடன் நான் என் அண்ணனுக்கு உதவியதால் வந்தது. ஆனால் என் மனமோ எப்படியும் கோடிகள் சாத்தியம் என்றே நம்புகிறது... தயயை கொண்டு கனித்து கூறவும்...🙏
@ganeshkumar5632
@ganeshkumar5632 2 жыл бұрын
இவருடைய திருமண வாழ்க்கை எப்படி உள்ளது sir??
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf 2 жыл бұрын
Thank you sir
@seenniseenni9271
@seenniseenni9271 2 жыл бұрын
What about sani dhasa ??? Sir
@rajeswaria7408
@rajeswaria7408 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@ayyapanayyapan74
@ayyapanayyapan74 2 жыл бұрын
வணக்கம் சார்
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 2 жыл бұрын
Dhanathi pathi labathi parivarthanaiyil ucham jaigurudev
@NoName-zs6wg
@NoName-zs6wg 2 жыл бұрын
Sir exampleku unga jathagamae neenga potrukalam
@janarthanamr4753
@janarthanamr4753 2 жыл бұрын
ஐயா வணக்கம் தாங்கள் பதிவின் முடிவில் ஆல் போல் தழை தழைத்து பாடல் சொல்ல படுகிறது அதற்கு என்ன பொருள் சற்று தெரியப்படுத்துங்கள் சிறப்பாக உள்ளது நன்றி மகிழ்ச்சி ஐயா
@chitrasrinivasan.
@chitrasrinivasan. 2 жыл бұрын
எனது மகன் ஜாதகம் 27/06/2005.9:54am சேலம். என்ன படிக்கலாம்?சனி தசை எப்படி இருக்கும்?IT உதவுமா?
@ajithkumars1751
@ajithkumars1751 2 жыл бұрын
Super sir
@kalpanakalpana1949
@kalpanakalpana1949 2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் என்னுடைய பெயர் வெ.தெய்வகுமார் பிறந்த தேதி 04-07-1991 புதன் கிழமை விடியற்காலை 5.45 மணிக்கு பிறந்துள்ளேன் எனக்கு அரசு வேலை கிடைக்குமா தற்போது புதன் திசை குரு புத்தி நடப்பில் உள்ளது கொஞ்சம் பார்த்து பலன் சொல்லுங்கள் ஐயா எதிர்காலம் எப்படி இருக்கும்
@shanmugasundaramnatesan9192
@shanmugasundaramnatesan9192 Жыл бұрын
வணக்கம் சார்.ராகுவுக்கு வக்கிரம் பெற்ற கிரக தொடர்பு இருந்தால் ராகு தசை யோகமாக செயல்படும். இங்கு ராகுவுடன் வக்கிரம் பெற்ற செவ்வாய் மற்றும் குரு இரு கிரகங்கள் இருந்தும் ராகு தசை ஏன் ஜாதகருக்கு பிரச்சனை தந்தது.
@BabuBabu-gd5wk
@BabuBabu-gd5wk 2 жыл бұрын
முதல் பார்வையாளர் ஐயா
@natarajana3104
@natarajana3104 2 жыл бұрын
இரண்டு வருசத்துக்கு முன்னாடி போட்ட மசாலா சார் திரும்ப திரும்ப அரைக்காதீங்க . புதுக்கணக்கை போடுங்கள் ஐயா சின் ராஜ் நன்றி வணக்கம்.
@velmurugansathya4555
@velmurugansathya4555 2 жыл бұрын
Super sir
@kmuthukumar5775
@kmuthukumar5775 2 жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏
@SureshKumar-rg6hk
@SureshKumar-rg6hk 2 жыл бұрын
Sir please sir enakkum sollunga sir whether positive or negative kindly say anything sir about profession health sir please sir 27.03.2001 06.38 am sivakasi will I earn atleast 10000 in my life sir pls sir with tears iam asking pls daily getting scoldings I cannot be able to identify what my talent is till now say both positive and negative pls sir with tears iam waiting for ur reply pls pls pls pls😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@saravananp6036
@saravananp6036 2 жыл бұрын
வணக்கம் ஐயா என்னுடைய மகன் ஜாதகம் கடகம் லகனம் 8ல் குரு பலன் 02 06 2009 10 ..20 காலை
@bairaviv1309
@bairaviv1309 2 жыл бұрын
Yellow color rasi kattam clear ah theriyala sir..
@vs.tharvintharvin4480
@vs.tharvintharvin4480 2 жыл бұрын
Chinnaraj sir u, r super
@mercyjacintha2481
@mercyjacintha2481 2 жыл бұрын
Sir .ungala.neril. Parkka. Vendum
@balajibala1109
@balajibala1109 6 ай бұрын
Puthan uthacham maga thane rukku sir
@muthumuniswaran4438
@muthumuniswaran4438 2 жыл бұрын
15-06-1985 .night 10-35 Ramanathapuram.kamothi
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 2 жыл бұрын
Horoscope is not visible
@Kumarrocker123
@Kumarrocker123 2 жыл бұрын
Puthiya channel start panniruken nanbargale support pannunga frnds
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 2 жыл бұрын
ஓம் சரவண பவ ஃ🌹🌹
@mathavanragunath7694
@mathavanragunath7694 2 жыл бұрын
ஐயா வணக்கம் கோடிஸ்வரன் ஆவேன? Bod:28/06/1985 Time:3.10 Pm Place:ஆத்தூர் (சேலம் ) துலாம் லக்கனம் லக்கணத்தில்-சனி, சந்திரன், கேது 4 இடம் -குரு 7 இடம் -ராகு, சுக்கிரன் 9 இடம் -செவ்வாய், சூரியன் 10 இடம் -புதன் ராஜாயோகதிபதி சனி தசை முடியும் தருவாயில் கூட கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன். ஒருவரை சார்ந்துதான் வாழுக்கிறேன் இன்றுவரையில்.
@प्रइंद्रभु
@प्रइंद्रभु 2 жыл бұрын
திருமணம் ஆகிவிட்டதா?
@thiyagu8004
@thiyagu8004 2 жыл бұрын
Got married?
@lakhsanavumatailor307
@lakhsanavumatailor307 2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் உங்கள் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஐயா என் மகன் படிக்க மாட்டான் என்று ஒரு ஜோதிடர் சொன்னார் தயவுசெய்து செல்லுங்கள் ஐயா என் மகனுக்கு படிப்பு வரதா தயவுசெய்து செல்லுங்கள் ஐயா 14.8.2008 3.30 காலை பழனி வட்டம் ஐயா தயவுசெய்து செல்லுங்கள்
@MuthuKumar-xr8oy
@MuthuKumar-xr8oy 2 жыл бұрын
எனக்கு என்னமோ இவர் கடக லக்னத்தில் பிறந்திருக்கலாம்! பிறந்திருக்கனும்.வியாழ தசா சிறப்பு 9க்குடையவன் தனத்தில் மற்றும் தர்மகர்மாதிபதி யோகம்(வியா+ செ)3ல் சனி சிறப்பு.காதல் திருமணம் செய்திருக்கலாம்.
@devanathanr994
@devanathanr994 2 жыл бұрын
ஐயா இது போன்ற ஜாதகம் என்னோடது எனக்கு ஒன்றும் பெரிய பலன் இல்லை ஐயா.
@priyasweet7235
@priyasweet7235 2 жыл бұрын
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து.
@Morrispagan
@Morrispagan 2 жыл бұрын
அய்ய ஒரு logic கேள்வி...அடுத்த நிமிடம் கூட நிர்னயிக்கப்பட்டது உண்மை என்றால், நேற்று அரசு வேலைக்காக வாழ்க்கைய வீனடித்தவரிண் ஜாதக விளக்கம் அருமை....ஆனால் நீங்கள் சொன்னது அவர் சொந்த ஜாதகம் பார்த்து தொழில் செய்து இருந்தால் நல்லா இருந்திருப்பானு சொன்னிங்க...அப்போ ஜாதகம் நிர்ணயிக்கப்ப்ட்டது கடவுளின் விதிப்படி என்று சொல்வது பொய்தானெ...???!!!!
@DrKRCBVSc
@DrKRCBVSc 2 жыл бұрын
Sir இவருக்கு ஆண் வாரிசு உண்டா?
@jrajesh11
@jrajesh11 2 жыл бұрын
These charts are not good to see. Please go back to the old software
@menagamenaga57
@menagamenaga57 2 жыл бұрын
Yellow color bad sir
@RoseRose-dh6yk
@RoseRose-dh6yk 4 ай бұрын
பூலா இருக்கும்
@sankaranjeganathan
@sankaranjeganathan 2 жыл бұрын
இந்த ஜாதகத்தில் தன் வீட்டை தானே பார்க்கும் 3 கிரகங்கள் இருப்பதால் இவர் மகா மெகா கோடீஸ்வரர் ஆகி இருக்கலாம்
@vivekanand3847
@vivekanand3847 10 күн бұрын
Sorry boss enakkum appadithan ullathu ...... Crores of kadan
@astrokasthurikkannammal
@astrokasthurikkannammal Жыл бұрын
வணக்கம் ஐயா ஏன் சுற்றி வலைக்கிறீர்கள். ஒரு கிரகம் தன்னுடைய வீட்டை பார்ப்பது யோகம். அவ்வாறு இருக்க லக்கினாதிபதி சூரியன் ஏலாம் இடத்தில் நின்று தன்னுடைய வீடான சிம்மத்தை(லக்கினத்தை ) பார்க்கிறார். அதோடு 5, 8 ம் அதிபதி குருவும் 4,9 ம் அதிபதி செவ்வாயும் லக்கினமேறி இருக்கிறார்கள். குரு தன்னுடைய வீடான தனுஷை 5-ம் பார்வையாக பார்க்கிறார், செவ்வாய் தன்னுடைய வீடான விருச்சகத்தை 4- ம் பார்வையாக பார்க்கிறார். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் குரு, செவ்வாய், சூரியன் இவர்கள் மூவரின் இணைவு அல்லது ஒருவர்க்கொருவர் பார்வை மாபெரும் ராஜ மரியாதையையும் எதையும் தனித்து சாதிக்கும் மாபெரும் வல்லமையையும் தரவல்லது. அதோடு லக்கினமேறிய குரு 7 ம் இடத்தில் இருக்கும் கேதுவை பார்க்கும் போது அது கோடீஸ்வர யோகம் ஆகிறதே அதை கூறுங்கள். லக்கினாதிபதி சூரியன் 7 ல் யோக கேதுவோடு இணையும் பொழுது அந்த ஜாதகர் தன்னுடைய மாபெரும் சாம்ராஜ்யத்தை படைக்க வல்லவர் ஆகிறார். மேலும் குரு செவ்வாய் இணைவு இது குரு மங்கள யோகமாகிறது. இது போன்று பல ஜாதகர்களை பார்த்திருக்கிறேன். தன்னுடைய 30 வயதிற்கு மேல் கனவிலும் நினைத்திராத மாபெரும் அதிஷ்டத்தை அடைகின்றனர். இருப்பினும் கல்வி அறிவை விடவும் அனுபவ அறிவே இவர்களுக்கு வல்லமையை தருகிறது. தெளிவாக கருத்துக்களை பகிருங்கள் ஐயா. தெளிவான கருத்துக்களை சுற்றி வளைக்காமல் நேரடியாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@rskd29
@rskd29 Жыл бұрын
அருமையான விளக்கம்...... நான் துலாம் ராசி துலாம் லக்னம், 10 ல் குருகேது இணைவு, 6 ல் சூரியன்,7 ல் சுக்ரன் புதன் இணைவு, 4 ல் சனி ராகு சேர்க்கை, 9 ல் செவ்வாய் , யாரிடம் கேட்டாலும் உனக்கு வேலை அமையாது என்றுதான் கூறுகிறார்கள், கஷ்டமாக உள்ளது, கோடிக்கணக்கில் சம்பாதிக்க ஆசை இல்லை, மாத சம்பளம் வாங்கினால் போதும், அரசு வேலைக்கு முயற்சி செய்கின்றேன் கிடைக்குமா? DOB 02/4 / 1991 8.30 pm Sirkazhi Rajeswari
@dogfuns472
@dogfuns472 Жыл бұрын
😍
@ssivamani9274
@ssivamani9274 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@mkzola5219
@mkzola5219 2 жыл бұрын
🙏❤️🙏
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏👍👍
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Wealth in Life by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
17:08
astro chinnaraj
Рет қаралды 117 М.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН