அச்சொட்டாக அப்படியே பிரதியீடு செய்ய முடிகிறது. மிகச் சிறப்பாக தங்கு தடையின்றி சரளமாக விழுகின்றன விளக்கங்கள்..! அருமை ஐயா 👌🙏
@revathyiyengar133010 ай бұрын
நிதர்சனமான உண்மை ஐயா 🎉🎉
@malathimalathi9102 жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் சொல்வது உண்மை சந்தோசம் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@kingsmani_9655 Жыл бұрын
உண்மை தான் எனக்கு திருமணமாகி 50 நாளில் விவாகரத்து ஆனது எதனால் சின்ன பிரச்சினை அம்மாக்கு support pannunen இப்போ என் மனைவி என்ன விட்டுடு போய்ட்டா இன்னொரு காரணம் ஈகோ பிரச்சினை என்னை விட அதிகம் படிச்சு இருக்கா அதிகம் சம்பளம் வங்குறா அப்புறம் நீ என்ன சொல்றது நா என்ன கேட்கிறது nu பிரச்சினை
@sivayogisivayogi72192 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி விருச்சிக லக்னம் காத்திருக்கிறேன் நன்றி 🙏
@Vskmahesh052 жыл бұрын
எனது பல நாள் கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி சார் 🎊🙏 எனது லக்னம் கன்னி ஆகும் . ராசி கடகம் 🙏🙏
@girijagobikumar11152 жыл бұрын
Sir onga video elam best ah iruku paathukute irukalam sir onga video elam na aaraindhu paarthadhil nambagamaga irukiradhu nalla manam padaiththawarai irukinga vaalga valamudan
@krmohanasundaram923723 күн бұрын
தங்கள் வாக்கு 🙏💐 கன்னி லக்கினம் 100% சரி ஐயா
@kumaradhasarasan69772 жыл бұрын
உண்மை.சிறப்பு. தரமான பதிவு . நன்றி.
@perumalsamy7222 жыл бұрын
தெய்வ வாக்கு போலவே உள்ளது குருவே 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏
என்னோட ராசி தனுசு என்னை விரும்பும் பெண் கன்னி லக்னம் அவள் எனக்காக அனைத்தும் விட்டுக்கொடுத்து செல்கிறாள்.... வேலையில்லாமல் இருக்கும் எனக்கு படிப்பதற்கு தேவையான அவளால் முடிந்த உதவிகளை நான் எதுவும் கேட்காமல் அவளாகவே உதவி செய்கிறாள் அன்பாக பேசுவாள் அன்பாக இருக்கிறாள் ஆனால் நான் எல்லாம் தெரிந்தும் மௌனமாக இருக்கிறேன் 😥😥....நான் தேர்வில் வெற்றி பெற வேண்டும்...எனக்கு வேலை கிடைக்க வேண்டும் இறைவா.... ☝😞😞😥😥
@jetforce53272 жыл бұрын
Iyoo pochi nanum kanniya lagnamtha enaku yaru varaporagalo samy kapathu
@shivarailways..70272 жыл бұрын
@@jetforce5327 😀😀😀
@pushphavalli81312 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 கன்னி லக்னம் வாழ்க்கை துணை ரகசியங்கள் சூப்பர் 👌👌👌 தாரம் தாயாக மாறலாம் நல்ல அறிவுரை நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
வணக்கம் ஐயா. விளக்கம் தருவதில் உங்களை மிஞ்ச ஆளில்லை. துல்லியமாக எளிமையாக புரிய வைப்பதில் தாங்கள் சிறந்த ஆசான். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏.
@sundial_network2 жыл бұрын
குருஜி நீங்கள் சொல்வது 100% சரி தான்
@periassamyd13022 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரி உண்மை தான் நன்றி
@neon29022 жыл бұрын
Exactly... Precise prediction... I am really surprised... U just sd it like a biography...
@suchitrav53353 ай бұрын
Sir epidi sir evalo correct ah solriga.... Super sir .. Ur God...
@georgethandayutham85052 жыл бұрын
Hi Sir, well said and I am Kanni lagna, married 40 years. Yes it is railway track. Another thing Sani Bhagwan and sugra Bhagwan in the same house, which is confirming, we together previous life, my wife from north direction of my house.🙏👌👍😊
என் கணவர் கன்னி லக்னம் தான். தாயா தாரமா போட்டி நடந்து கொண்டேதான் இருக்கிறது.அவர் தாயை மட்டும் தான் முன் நிறுத்துகிறார்.. அனேகமாக இந்த காணொளியை அவர் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
@ramdubsmasher87302 жыл бұрын
Nanum kanni lagnam than intha video pathapaa enanniye nerla patha mathri erunchu en ammava munadi niruthrakatayaam vanthruchu na simma rasi Vera enala ego vitu velia varavum mudilaa vitukuduthu polamnu pakarapa
@manjumanjula45729 ай бұрын
Arumaiyana,thelivana vilakkam....Nandri ji 🙏🏻🙏🏻
@subhasivaraj9695 Жыл бұрын
Super prediction and good advice
@MahaLakshmi-mw2qd Жыл бұрын
Super sir semma semma you said correctly sir😢
@kishoreb63502 жыл бұрын
Massssssss no words🙏🙏🙏🙏🙏
@narayanamurthysubramaniyan7393 Жыл бұрын
All of you told correct information because I had experienced with my wife
@sannicvenkatesanvenkatesan Жыл бұрын
நன்றி
@TheSurya93972 жыл бұрын
Excellent and vivid explanation.
@Hema-z3l10 ай бұрын
Absolutely right... 💯
@marleen91852 жыл бұрын
Excellent Information Sir, everything what you said were right.
@saravanans90952 жыл бұрын
முக்கூட்டு கிரகம் பற்றி நிறைய பதிவு போடவும் ஐயா
@sudhapalanisamy515 Жыл бұрын
Sir thank you& na girl, dhanusu rasi, kanni laknam
@dams8203 Жыл бұрын
Very true my husband kani lagnam na Meena rasi nice
@punithavallimunivel145 Жыл бұрын
உங்களை விட ஒரு சிறந்த அறிவுரை யை யோ சிறந்த பலனையோ யாரும் சொல்ல முடியாது.. சூப்பர் sir.... வாழ்க வளமுடன்
@padmathiagarajan42752 жыл бұрын
Thank you for excellent interpretation Guruji
@suriyavishakha99262 жыл бұрын
Sir, u r 100 percent right, ennoda husband ku appadiya match aguthu.
@gomathi862 жыл бұрын
Nan edhirpartha video thank u sir
@anandakumar2667 Жыл бұрын
அருமை உண்மை வாழ்க வளமுடன்
@kuttysecurities8478 Жыл бұрын
True sir💐 Nice details 🙂
@sureshunnikrishnan19852 жыл бұрын
குருஜி நன்றி .
@jothimanikuppannan72132 жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@palanisamy4450-_2 жыл бұрын
குருஜி வணக்கம் மிகவும் அற்புதமான காணொளி வாழ்த்துக்கள்
@rajendranm49372 жыл бұрын
Super sir sariyaga sonnirgal fantastic Thankyou sir
பெண்ணும் பிள்ளையும் ஒரே லக்னமாக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று வீடியோ போடுங்க சார் நன்றி
@umaranigovindarajan97962 жыл бұрын
Super sir unmai thanks
@m.b.lakshmipriya75372 жыл бұрын
அருமை👏
@vinodkumarg8197 Жыл бұрын
Tq*sir
@logeswarikarthika2 жыл бұрын
Crt ji mrg before parents pathi peasi mrg break aagitu
@Kurtis.boutique3 ай бұрын
Kanni lagnam 7il sani 6 il guru kethu.. Vaazhkaiye mudiya poguthu sir.. Husband is an alochol addict, kudumba vaazhkaiyil eedupaadu ilathavar, paasam nesam ilathavar
@chithras5056 Жыл бұрын
Super correct..
@muthusamyraja26312 жыл бұрын
வணக்கம் ஐயா.🙏 தாங்கள் கூரிய அத்துனையும் உண்மை. ஐயா ! உண்மை. குறிப்பாக ரயில் தண்டவாளம் சிறப்பு. 👌 நன்றி ஐயா.
@selvakumarponnusamy53792 жыл бұрын
குருஜி வணக்கம்
@ramps5561 Жыл бұрын
Thaai ku nigara paathurpen aiyaa.. thaaram purinjukave ilaye ena epo dha sogam vidumo terila aiyaa
@nagamanivijayvasan87222 жыл бұрын
அருமை சார்.
@hindisevakmohanji2291 Жыл бұрын
தாய்க்கு மரியாதையுடன் வணங்கி வந்தவன். தாய்க்கு பின் தாரம் என்பதை ஏற்றுக் கொண்டாலும் தாய்க்கு மேல் தாரம் என்பது என் கருத்து. அதை நீங்களும் விளக்கனீர்கள். நன்றி.
@manisankar2190 Жыл бұрын
சூப்பர் சார்
@bellarminb18192 жыл бұрын
Waiting for magara lagnam
@rajig55862 жыл бұрын
விருச்சிகம், மகரம் 🙏🙏🙏
@karthik82832 жыл бұрын
Husband wife both kanni lagnam💯 correct en husband enga Amma pudikathu, ennaku en mamiyar pudikathu because we both give important to mother
@senthilvadivuvadivu82982 жыл бұрын
Nandri Guruji..
@natarajans81532 жыл бұрын
100% உண்மை
@hemalatha88532 жыл бұрын
உண்மை ஐயா இரயில் தண்டவாளம் மிகவும் சரி என் வாழ்கையும் அப்படித்தான்உள்ளது
@shivarailways..70272 жыл бұрын
உங்க துணைவர் ராசி என்ன னு சொல்லுங்க.....
@rstime...6581 Жыл бұрын
awesome sir.
@nandakumarip13712 жыл бұрын
Correct than sir... Villu ambu mathiri tha iruko..
@dineshsneka2 жыл бұрын
My wife also kanni Same problem Amma tha mukiyam nu solli sandayaga iruku