KANNI LAKNA - கன்னி லக்னம்- (04-07-2021)

  Рет қаралды 222,963

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 468
@mariasusaimanuvels4345
@mariasusaimanuvels4345 3 жыл бұрын
19:36 --> Suryan 33:21 --> Chandhiran 44:40 --> Sevvaai 1:13:36 --> Puthan 1:23:27 --> Guru 1:37:34 --> Sani 1:48:02 --> Sukkiran 1:56:23 --> Ragu 2:03:07 --> Kethu.
@dinadinesh453
@dinadinesh453 3 жыл бұрын
சிறப்பு ❤️
@kumaravelramesh4134
@kumaravelramesh4134 3 жыл бұрын
திறமை 👱🏻
@mariasusaimanuvels4345
@mariasusaimanuvels4345 3 жыл бұрын
@@dinadinesh453 நன்றி
@mariasusaimanuvels4345
@mariasusaimanuvels4345 3 жыл бұрын
@@kumaravelramesh4134 நன்றி
@gajalakshmidakshinamoorthy8054
@gajalakshmidakshinamoorthy8054 6 ай бұрын
.😊😊😊p😊a
@RameshS.100
@RameshS.100 3 жыл бұрын
Sun in 7th 27:32 Moon in 8th 39:14 Mars in 11th 1:09:00 Mercury in 7th 1:19:00 Jupiter in 3rd 1:24:22 Saturn in 6th 1:43:15 Venus in 6th 1:52:06 Rahu in 2nd 1:57:20 Ketu in 8th 2:05:15 Saturn in 7th 1:43:58 Mercury in 6th 1:18:29 Moon in 7th 38:55 Moon in 11th 40:44 Mars in 8th 1:04:21
@initamil836
@initamil836 3 жыл бұрын
Thanks a Lot
@asmanoj1
@asmanoj1 3 жыл бұрын
Great! Thanks a lot....
@Jananitamilarasan
@Jananitamilarasan 3 жыл бұрын
Thank you
@nagalakshmi-ew8kc
@nagalakshmi-ew8kc Жыл бұрын
Tq
@bala3272
@bala3272 10 ай бұрын
Theivame🙏🏻
@bamaprabahar8867
@bamaprabahar8867 3 жыл бұрын
தெய்வமே!!.... இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக பேசுவது எவலவு கடினமான விசியம்‌ ஐயா...அதை பொருத்துக் கொண்டு....மிக தெளிவான பதிலும் , மிக தெளிவான கருத்துக்களும் விளக்கினிர்கள் ஐயா...கோடி நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏🙏
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 3 жыл бұрын
கன்னியா லக்னத்திற்கு மிக நீண்ட விளக்கம் அளித்தாலும் நிறைவாகவே இருந்தது. அடுத்து விரைவில் துலாம் லக்னத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன் ஐயா.
@girijad7326
@girijad7326 3 жыл бұрын
புதனின் லக்னத்தை கொண்டவர்கள்..புத்திசாலிகள்..ஆனால் அதன் படி நடக்காதவர்கள்...சட்டென்று கீழே போட்டு விட்டீர்களே குருஜி🤣🤣 2 மணி நேரமாக அந்தணர் ஒதும் மறை பொருளை சந்ததோடு செவி மடுத் தது..போல மிக அருமை...பின் பற்றும்..நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் குருஜி..மிக்க நன்றி💐👑🎉🎁👌
@sabariv6468
@sabariv6468 3 жыл бұрын
Sun: 28:35 moon: 37:50 mars: 1:12:11 mercury: 1:20:34 Jupiter: 1:22:05 Saturn: 1:42:15 venus: 1:53:40 rahu: 1:57:34 kethu: 2:05:40
@geethavenkat128
@geethavenkat128 3 жыл бұрын
வணக்கம் குருஜி 💐🙏 தனது தொழிலை உயிரினும் மேலாக நேசிப்பவருக்கு தலை சிறந்த உதாரணம் தாங்கள் தான் குருஜி.. தங்களின் ஜாதகத்தில் 10 ல் சூரியன் திக் பலம்.. சுக்கிரன் உச்சம்.. லக்னாதிபதி நீசபஙக ராஜயோக அமைப்பில் 10 ல்.. மேலும் 10 அதிபதி பரிவர்த்தனை மூலம் ஆட்சி என்ற நிலையில் தங்கள் தொழிலை மிகவும் நேர்த்தியாக நேசத்துடன் செயலாற்றுகின்றீர்கள் என்பதை இந்த கன்னி லக்ன வீடியோ பிரதிபலிக்கிறது குருஜி.. ஆத்மார்த்தமான நன்றிகள் குருஜி 🙏 உடல் நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டுகிறேன் குருஜி 💐.. பிரீமியம் வீடியோ வை பொது வீடியோவாக போடலாம் குருஜி 🙏 வாழ்க வளர்க உங்கள் ஜோதிட சேவைகள் குருஜி 💐🙏👍
@girijad7326
@girijad7326 3 жыл бұрын
100% உண்மை கீதா...குருஜி யின் உயிரான ஜோதிடம்...அவரின் தொழிலாகவும் அமைந்தது..அவருக்கு மட்டும் பரம்பொருள் வழங்கிய அருள்...நமக்கும் இறைவன் அளித்த பேரருள்..🙏🙏👍🎉
@karthi9019
@karthi9019 3 жыл бұрын
Super sister it's true 🙏⭐
@geethavenkat128
@geethavenkat128 3 жыл бұрын
@@girijad7326 நன்றி கிரிஜா 🙏 நாம் இறைவனிடத்தில் நன்றிகளை செலுத்துவோம் 👍💐🙏
@geethavenkat128
@geethavenkat128 3 жыл бұрын
@@karthi9019 நன்றி கார்த்தி👍🙏 நாம் பாக்கியசாலிகள் 🙏💐
@girijad7326
@girijad7326 3 жыл бұрын
@@geethavenkat128 👍🙏
@ayyappan201
@ayyappan201 3 жыл бұрын
இரண்டு மனி நேரம் என்றாலும் பரவாயில்லை அய்யா 🙏.. மிகவும் போருமையாகவும் நிதானமாக.. அருமையான பதிவு அய்யா...
@ayyappan201
@ayyappan201 3 жыл бұрын
நானும் இருமுறை பிர்மியம் வீடியோ பார்த்து உள்ளேன் அய்யா 🙏... யூடியூப்பில் ஒவ்வொறு வீடியோவாக போடுங்கள் அய்யா...எல்லோருக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்...
@kasthuri1477
@kasthuri1477 3 жыл бұрын
என்னை பொருத்தவரை உங்கள் பேச்சு சரியான வேகத்தில் தான் உள்ளது ஐயா.
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
Yes, Guruji avargal iyalpaaga thanathu ishtam pool peasuvathea arumai !!
@prabhaprabhagaran5874
@prabhaprabhagaran5874 3 жыл бұрын
Raps sapa
@sivapriyavenkatesh1276
@sivapriyavenkatesh1276 3 жыл бұрын
Appreciate sharing old premium videos in youtube guruji. People who yearn to learn from you but have financial constraints will be benefitted. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@JAYAKUMARKCLTGODE
@JAYAKUMARKCLTGODE 3 жыл бұрын
ஐயா தாங்கள் சொல்லியது போல், ஒரு வருடத்திற்கு முன்பு பிரிமியம் வீடியோவாக தாங்கள் வெளியிட்ட வீடியோக்களை இன்றைக்கு வாரம் ஒன்றாக யூடியூப் பொது வீடியோவாக அனைவரும் பார்க்க தாங்கள் அனுமதிப்பது மிக்க நன்று. தாங்கள் சிரமப்பட்டு 40 ஆண்டுகளாக தேடித்தேடி அறிந்த இந்த உன்னத ஜோதிடக்கலை அனைவருக்கும் தங்களது மூலமாக சென்று சேர... சாமானியர்களும் புரிந்துகொள்ள பரம்பொருள் விரும்பியிருக்கலாம் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம் ஐயா. தன்னிடம் இருப்பதை பிறருக்கு உபதேசம் செய்வது கல்வி தானமாக கூட இருக்குமே. எனக்கு வயது 58. எனக்கு ஜோதிடம் தெரியாது. எனது அப்பா சிறிதளவு ஜோதிடம் அறிந்தவர். நான் எழுதியது தவறு எனில் பொறுத்தருள்க...
@g.sendrayang.sendrayan
@g.sendrayang.sendrayan 3 жыл бұрын
வணக்கம் குருஜி உங்கள் வீடியோக்கள் அனைத்தும் பயனுள்ள பொக்கிஷங்கள் அதை பொதுவான வீடியோக்களாக பதிவிறக்கினால் அனைத்து மக்களுக்கும் பயன் தரும் அதற்கு என்னுடைய ஆதரவை தெரிவிக்கிறேன் நன்றி.
@senthilvelu568
@senthilvelu568 Жыл бұрын
மிக்க நன்றி குருஜி நான் எதிர்பார்த்த கன்னி லக்கணப் பதிவு மிகவும் கடினத்தோடு நல்ல புரிதலை அளித்த அந்த பரம்பொருள் உங்களை நல்ல ஜோதிட ஆசானாக எங்களுக்கு கொடுத்துள்ளார்.... நன்றி
@MG-Entertainment458
@MG-Entertainment458 3 жыл бұрын
ஐயா குருஜி அவர்களுக்கு உங்கள் பாதத்தில் என் தலை வைத்து வணங்குகிறேன் மூன்றாம் வகுப்பு படித்த எனக்கே புரிகிறது உங்கள் பேச்சு திண்டுக்கல் லஷ்மி
@arunsiva4003
@arunsiva4003 3 жыл бұрын
என் ஜோதிட ஆர்வத்திற்குக் காரணமான துரோணருக்கு கோடான கோடி நன்றிகள். எங்கள் வீட்டில் என் அப்பா, என் மகள், என் அண்ணன் மகன், என் மாமியார் எனப் பலர் கன்னி லக்னத்தினர். அதனால் ஆர்வமாக இதைக் கவனிக்க இருந்தேன். அபாரம். நன்றிகள். வாழ்த்துகள் குருஜி.
@menagamenaga57
@menagamenaga57 3 жыл бұрын
Premium vedios வெகு நாட்களாக ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் குருஜி
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 3 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை கன்னி லக்னம் விளக்கங்கள் அருமை குருஐி கேந்திராதிபத்திய கிரகங்களின் விளக்கங்கள் அருமை குருஐி பீரிமீயம் வீடீயோவை பொது வீடீயோவாக வெளிடலாம் அதனால் அனைவரும் பயன்பெறலாம் அதனால் நிறைய நல்லவைகள் வெளிவரும் குருஐி
@gopigopinath5545
@gopigopinath5545 3 жыл бұрын
குருவே வணக்கம் மிக்க நன்றிங்க குருவே நீங்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு நுட்பமான கருத்துக்களும் அழகாக புரிகிறது அதிலும் நீங்கள் சொல்லக்கூடிய உதாரணம் மிகவும் துல்லியமாக புரிதலை ஏற்படுத்துகிறது எனக்கு இருக்கும் ஜோதிட கலையின் மேல் ஆர்வம் உங்கள் பேச்சின் மூலம் மிகவும் அதிகமாகவும் தெளிவான புரிதலும் நுட்பமான விஷயங்களையும் புரிந்துகொள்ள ஏதுவாக உள்ளது மிக்க நன்றிங்க குருவே
@yavanasri
@yavanasri 3 жыл бұрын
அழகான ஆழமான வரிகள் கொண்ட அற்புதமான ஜோதிட விளக்கம் குருவே 🙏 நான் கன்னி லக்னம் அற்புதமான ஜோதிட விளக்கம் கிரகத்தின் ஆதிபத்தியம் காரகத்துவத்தின் விளக்கம் 🙏மிக அருமையாக உள்ளது குருவே 🙏 சரணம் 🙏
@vijayalakshmivaradachari3658
@vijayalakshmivaradachari3658 2 жыл бұрын
மிக்க நன்றி. ஆர்வம் காரணமாக தங்களது பல வீடியோக்களை பார்த்து,தங்களது அறிவாற்றலையும்,சொற்கள் அருவி போல் கொட்டுவதையும் கேட்டு அதிசயிக்கிறேன்.வாழ்க வளமுடன்.
@swatheastrologer1966
@swatheastrologer1966 3 жыл бұрын
குருஜி மெய்ஞானமும் விஞ்ஞானம் 2 ம் கலந்தே ஜோதிடம் என்று கூறும் ஜோதிடர்களுக்கு மத்தியில் விஞ்ஞானமே என்று சொல்லும் எங்கள் ஆசானே உங்களுக்கு கோடி நன்றி. 🙏எதிர் காலத்தில் ஆதித்ய குருஜி யின் மாணவி என்று சொல்வதில் மிக்க மகிழ்ச்சி ஐயா.. உங்கள் குடும்பம் குழந்தைகளுடன் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்பது அடியேனின் பிராத்தனை ஐயா.. 🙏🙏🏵🏵
@ananths6941
@ananths6941 3 жыл бұрын
இறைவன் கொடுத்த வரம் நமக்கு துல்லியமான கனிப்பு நன்றி நன்றி நன்றி
@jeyanthiparameswaran1307
@jeyanthiparameswaran1307 3 жыл бұрын
அன்புள்ள குரு ஜீ நீங்கள் நன்றாக இருக்கணும்.
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 "கன்னி லக்னம்" விளக்கங்கள் அருமை 👌👌👌. உங்களின் மிக நீண்ட ஜோதிட ரீதியான விளக்கம் சொல்வதற்கு வார்த்தை இல்லை குருஜி.உங்களின் வீடியோக்களை மீண்டும் மீண்டும் பார்த்து கேட்டு நீங்கள் எங்களுடன் பேசி கொண்டு இருப்பது போல் உள்ளது.இது உங்கள் சிஷ்யர்கள் அனைவரும் உணருவார்கள். உங்கள் 40வருட உழைப்பை அனைவருக்கும் பகிருகிறீர்கள். பணிவுடன் 🙏🏼🙏🏼🙏🏼
@gomusaravanan3759
@gomusaravanan3759 3 жыл бұрын
உபய லக்னத்திற்கு 12ல் புதன் மற்றும் குரு வர் கோத்தமம் பெற்றால் என்ன பலன் அய்யா . உதாரணமாக கன்னி லக்னம் சிம்மத்தில் குரு வர்கோத்தம் பெற்று செவ்(வர்) மற்றும் ராகு இருந்து குரு திசையில் எவ்வாறு பலன் பெறுவார்
@haribalakrishnan1586
@haribalakrishnan1586 3 жыл бұрын
Super Guruji. Your hard work of research done in 40 years given to us in 2 hours. Great
@lkarapagavalli3412
@lkarapagavalli3412 3 жыл бұрын
வணக்கம் குருஜி. 2 மணிநேரம் திகட்டாத அழுத மழையை வழங்கிய தற்கு நன்றிகள் கோடி🙏
@balajiraman2780
@balajiraman2780 3 жыл бұрын
Vanakkam guruji. Your prediction is very perfect. Thank you guruji.
@malararjun1437
@malararjun1437 3 жыл бұрын
நான் கன்னிலக்னம் அற்புதமானஜோதிடவிளக்கம அருமையாக உள்ளது குருவே
@Natureswonders1266
@Natureswonders1266 3 жыл бұрын
அருமை ,தங்களது நன்மனம் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்க நானும் பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்.நன்றி
@vigneshwaranb3432
@vigneshwaranb3432 3 жыл бұрын
🙏🙏🙏மிக்க நன்றி குருஜி அய்யா.2 மணி நேரம் தங்கள் மாணவர்களுக்கு இன்று ஒதுக்கியதற்கு. 🙏🙏🙏
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 3 жыл бұрын
Guruji Iyya I living in Canada I’m kanni lacknam really amazing god blessing you and your family thank you have a wonderful day
@sriKrishna1103
@sriKrishna1103 3 жыл бұрын
இவ்வளவு energy எங்கிருந்து கிடைக்கிறது குருஜி..ஜோதிட கடவுள் நீங்கள்..
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 3 жыл бұрын
இயற்கை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறதைப் போல நேற்று இரண்டேமுக்கால் மணிநேரம் ஜூம்மீட்டிங், இன்று 2மணிநேரம் லக்னவரிசை பதிவுகள். உங்களிடமிருந்து ஜோதிடம் மட்டுமல்ல மற்றவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் குணத்தையும் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் ஐயா.
@FRAG-KING-GAMER
@FRAG-KING-GAMER 3 жыл бұрын
கன்னி லக்ன பலன் அருமை.என் மூத்த சகோதரி கன்னி லக்னம் செவ்வாய் தசையில் துலாம் வீட்டீல் இருந்து.நான் மன உளைச்சலுக்கு ஆளாக நேர்ந்தது.
@MOHAN137-
@MOHAN137- 3 жыл бұрын
Guruji எனக்கு கன்னி லக்கினம் என் மனைவிக்கு மிதுன லக்கினம் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நன்றி குருவே
@ponmani2607
@ponmani2607 3 жыл бұрын
Sir guruji,s 1st wife or 2 wife yarukku kanni laknam
@Av-cy8tk
@Av-cy8tk 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா. மிக்க நன்றி .
@azhagurani6296
@azhagurani6296 3 жыл бұрын
Really appreciate for your dedication on your work and willing to share your knowledge which you learned with your followers and learner’s is adorable 🥰..you are the one who really deserved for the name of “GURUJI” …Wishing you to stay blessed & good healthy and long live sir.. continue your service for 100 years sir… God bless you always sir 🙏🏻🙏🏻 thanks 🙏🏻
@jaijk1999
@jaijk1999 3 жыл бұрын
Thanks you guruji
@vijayadevirajendran8437
@vijayadevirajendran8437 3 жыл бұрын
We Ewa ear wear eaeawqweeaeeeeaeeae~are ea^~~a~seaweed wear as eaeawweweaweweaweeawaseweeaeeaweaeeaseeawreasqeweeaweeaeeasweeqeaeawweaeaeeaweweasaeaeaeeeaeeaweeweeeeaweeeeaqweaeweeaaewewEewwewaqewewewweeqqewqeweaeeaeaeeaeaewweewaweqwaewwqewawArawqeaqwwwqeweqwaweaweeqqweeqewwawawqeqweewawqaaeqwwwqwaqwaqwwasqwqqweqawweeeeaqeqwewwqwawqaaqqewawwwaqaaqaewwwwawqaw~|r||AEDs ~6 erae
@palanitpt
@palanitpt 3 жыл бұрын
அருமை குருஜி. பலன் கேட்டதைவிட உங்க முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். வீடியோ நீண்டுகொண்டே போக, சோர்ந்துவிடுவீர்களோ என்று பயம் இருந்த்து.
@venkateshramakrishnan6962
@venkateshramakrishnan6962 3 жыл бұрын
மிக அருமை. பிரிமியம் வீடியோ முடிவுக்கு நன்றி. போன வருட பிரிமியம் வீடியோ போடுங்கள் ஐயா. தங்களின் தாராள மனதை காட்டுகிறது
@ganapathym5532
@ganapathym5532 3 жыл бұрын
ஓய்வறியா உழைப்பே... நன்றி 🙏
@aravintrisha1367
@aravintrisha1367 3 жыл бұрын
Outstanding sir 👏 engium cut ✂️ ilama 2 hours 👌epdi pesuniga 100% astrology ungaloda mind la iruku atha ....great
@arumugamn1517
@arumugamn1517 3 жыл бұрын
பரம்பொருள் துணை பரம்பொருளின் ஆசிர்வாதம் லட்சத்தில் ஒருவர் கோடியில் ஒருவர் என்பதற்கு எங்கள் குருஜி உதாரணம்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@அடிப்படைஜோதிடம்ஜோதிடம்
@அடிப்படைஜோதிடம்ஜோதிடம் 3 жыл бұрын
பரம்பொருளே நன்றிகள் பல.....
@sripadmalayaplastic782
@sripadmalayaplastic782 3 жыл бұрын
அய்யா அருமை தாங்கள் எங்களுக்கு குருவாக இருப்பது இறைவனின் கருணை அய்யா நன்றி அதே சமயம் நட்சத்திர சாரத்தையும் இணைத்து சொன்னால் நல்லது அய்யா
@sathishkumar-zo5cb
@sathishkumar-zo5cb 3 жыл бұрын
சிறந்த ஆலோசனை குருஜீ.உடன்படுகிறோம் ஜீ
@jyashajack
@jyashajack Жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா.
@chinnathambi4749
@chinnathambi4749 3 жыл бұрын
நன்றிகள் பல குருவே உங்களாலே நான் பாதி ஜோதிடம் கற்றுகொண்டேன்
@meenamoorthy1446
@meenamoorthy1446 3 жыл бұрын
கன்னி லக்னம் 2- மணிநேர பொண்ணா விளக்கம். பல புரியாத கேள்விக்கு விடை தெளிவாக கிடைத்தது. மிகமிக மிக நன்றி
@RamAstro
@RamAstro 2 ай бұрын
Sun in 7th 27:32 Moon in 8th 39:14 Mars in 11th 1:09:00 Mercury in 7th 1:19:00 Jupiter in 3rd 1:24:22 Saturn in 6th 1:43:15 Venus in 6th 1:52:06 Rahu in 2nd 1:57:20 Ketu in 8th 2:05:15 Saturn in 7th 1:43:58 Mercury in 6th 1:18:29 Moon in 7th 38:55 Moon in 11th 40:44 Mars in 8th 1:04:21
@vanieJ333
@vanieJ333 3 жыл бұрын
Thank you Guruji.. Im here kanni lagnam, mithunam rasi 🙏
@hubeidijianhhsafetydept6631
@hubeidijianhhsafetydept6631 2 жыл бұрын
sani : 1:37:33 ketu : 2:03:08 rahu : 1:56:23 chandran : 33:20 soorian : 19:39 sevvai : 44:41 budhan : 1:13:35 sukran : 1:47:46 guru : 1:22:05
@lingaasrijothidam
@lingaasrijothidam 3 жыл бұрын
கோடி நன்றிகள் குருஜி..
@gopikirupakarsambandamoort5616
@gopikirupakarsambandamoort5616 3 жыл бұрын
மிக்க நன்றி குருஜி 🙏. கடைசி நிமிடம் வரை தங்களின் கம்பீரம் குறையவில்லை. 💪. 👏👏👏💐💐💐.
@shraavanv2015
@shraavanv2015 Жыл бұрын
Explanation about feelings and emotions through astrology is definately new concept🎉
@selvakannan9801
@selvakannan9801 3 жыл бұрын
What a flow, you have fantastic knowledge in astrology.
@Keylie184
@Keylie184 Жыл бұрын
Sun 7th 27:32 Moon 5th 37:30 Mars 6th 59:58 Mercury 7th 1:19:00 Jupiter 9th 1:35:15 Venus 8th 1:53:42 Saturnus 11th 1:46:07 Rahu 2nd 1:57:20 Ketu 8th 2:05:15
@subramani4654
@subramani4654 3 жыл бұрын
குருஜிக்கு கோடான கோடி வணக்கம். அந்த வேத ஜோதிடமே தங்களால் இன்று புனிதமடைந்தது, வேத ஜோதிடத்திற்கே தலைவர் நீங்கள் ..நன்றி குருஜி...
@palanisamytalks
@palanisamytalks 3 жыл бұрын
Excellent explanation sir It's very useful .thank you sir
@somasundaramsv3904
@somasundaramsv3904 3 жыл бұрын
வணக்கம் குருஜி வேதஜோதிடத்தின் பிதாமகன் நீங்கள் எங்கள் ஜோதிடஆசிரியர் வாழிய பல்லாண்டு பல்லாண்டு வாழியவே வா
@differentperceptions
@differentperceptions Жыл бұрын
Good explanation. Appreciate your effort and expertise.
@jaganathan6501
@jaganathan6501 3 жыл бұрын
இரண்டு மணி பொறுமையாக பலன்களை கூறி இருக்கிறீர்கள் இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்கட்டும். வாழ்க வளமுடன்
@ramalingamramalingam5620
@ramalingamramalingam5620 3 жыл бұрын
அன்புடன் வணக்கம். அருமையான பதிவு அய்யா சூப்பர்
@baskarrajasekharan879
@baskarrajasekharan879 3 жыл бұрын
Very very Excellent. 🙏🙏🙏🙏🙏. No words to appreciate. God Gives long life and prosperity to you.
@r.asokanmumbai9382
@r.asokanmumbai9382 3 жыл бұрын
மிகவும் மனம் திறந்த விளக்கங்கள் குருஜி. உங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் எங்களைப் போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு ஏதாவது ஒரு புது விஷயம் தெரிய வர வேண்டும் என்ற முனைப்பில் பேசுவது போல் எனக்கு தெரிகிறது ஐயா 🙏🙏
@skagearsservices8025
@skagearsservices8025 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் லக்னம் கன்னி ராசி ரிசபம் சனி 10 இல் இருக்கும் கே இருக்கும் இது சனி திசை நல்லது நடக்குமாம் கடன் விலகுமா
@skagearsservices8025
@skagearsservices8025 2 жыл бұрын
குரு ஜி சனி திசை நல்லது நடக்குமாம் மற்றும் நிதி நல்லது என்பது எனது நம்பிக்கை மற்றும் நேர்மை நாணயம் நடக்கும் என்று பெயர்
@pganithaanusree7221
@pganithaanusree7221 3 жыл бұрын
கன்னி லக்னகாரர்கள் கொடுத்து வைத்தவர்கள். நாங்கள் (சிம்ம லக்னகாரர்கள்) தான் பாவம்.
@ಪದ್ಮಹಸ್ತಂ
@ಪದ್ಮಹಸ್ತಂ 3 жыл бұрын
Great effort 👍 குருஜி அவர்களுக்கு வணக்கம்
@dheeranvidhyaalayaa4140
@dheeranvidhyaalayaa4140 3 жыл бұрын
Primium video become common video.. it's Good news for all.. Thanks..
@radhavel3871
@radhavel3871 3 жыл бұрын
Very good explanation.Thank u Guruji
@sapasapa2052
@sapasapa2052 3 жыл бұрын
மிகவும் நன்றி... குருவே சரணம் நான் கன்னிலக்னம் செவ்வாய் 3ல் சனியுடன் ... நான் பட்டபாடு மறுபிறவி ஆனால் 8ல் 😭ராகு ஆரம்பித்து விட்டது இருப்பேனா இறப்பேனா தெரியவில்லை குருவே😭😭😭😭😭
@selvamkatorain1545
@selvamkatorain1545 2 жыл бұрын
THANKS FOR THE INSIGHTS.
@licbalu8233
@licbalu8233 3 жыл бұрын
சரியான வேகம் குரு
@licraviindia109
@licraviindia109 3 жыл бұрын
அய்யா வணக்கம். தாங்கள் சொல்வது பொருந்தி வருவத்தோடு, உங்கள் கணிப்பு முறை அதை சமாளிக்கும் சக்தி உள்ளதா என்பதும் மிக அருமை... நன்றிகள்... நான் கன்னி லக்கினம், லக்கினத்தில் புதன் சூரியன் செவ்வாய் இருந்த போதும் தனுர் குரு பார்வை 8,10,12 ஆம் வீடுகளில் பதிவதால் ஏதோ வாழ்க்கை உருண்டோகிறது... புதன் செவ்வாய் அஸ்தங்கம் சூரியன் வலுவாகிறது.. இந்த தசைகள் எதுவும் இப்போது நடப்பில் இல்லை... அருமை குருவே... சனி தசை - சனி மிருகசீரிடம் 3 நட்சத்திரம் காலில்... ரிஷப சந்திரன் கடக சுக்கிரன் பரிவர்த்தனை... நன்றி... நற்பவி... நற்பவி.. நற்பவி...
@sunderavalliramasamy8111
@sunderavalliramasamy8111 2 жыл бұрын
The name’Guruji’ to you is with its intrinsic value sir, My respect to you sir.
@g.balajidevanga2411
@g.balajidevanga2411 3 жыл бұрын
கரும்பு தின்ன கூலியா குருஜி. பிரிமியம் வீடியோக்களை வரிசையாக பொதுவெளியில் பதிவிட வேண்டுகிறேன். நன்றி.
@jeevee1508
@jeevee1508 7 ай бұрын
My husband and my son both kanni lagnam....living in singapore for past 14 yrs.
@subramanianvenkatasubban7017
@subramanianvenkatasubban7017 3 жыл бұрын
excellent and extraordinary research. Accurate predictions. "Vakku Palitham" is his Strength.
@rajesha7176
@rajesha7176 3 жыл бұрын
குருஜி! உங்கள் மாணவனின் பணிவான வணக்கம் 🙏 பொருள் அணியின் தசைகள் மொத்தம் - 74 வருடங்கள், அருள் அணியின் தசைகள் மொத்தம் - 46 வருடங்கள் மட்டுமே! இதுவும் கேது நல்ல இடத்தில் இருந்தால் மட்டுமே சாத்தியம் இல்லேயேல் 39 வருடங்கள் தான்! ஆனால் ராகு சில பொருள் அணி லக்னங்களுக்கு ராஜயோகா் ஆகவே வருகிறாா்! பொருள் அணி லக்னகாரா்கள் குரு தசை பிற்பகுதியில் பிறந்தால் சனி, புதன், கேது, சுக்கிரன் என வாழ்நாளின் பெரும் பங்கு யோகமாக அமைகிறது. சராசரி மனித வாழ்வில் அவயோக தசையையே சந்திக்காமல் பொருள் அணி லக்னகாரா்கள் தப்பிக்க முடியும். ஆனால் சுக்கிர தசை பிற்பகுதியில் பிறந்தால் கூட சூரிய சந்திர செவ்வாய் ஆகிய 23 வருடங்கள் மட்டுமே அருள் அணி லக்ன காரா்களுக்கு! சராசரி மனித வாழ்வில் அவயோக தசையை சந்திக்காமல் அருள் அணி லக்னகாரா்கள் தப்ப முடியாது. அருள் அணி லக்ன காரா்களுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு ?
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 3 жыл бұрын
இதற்கு மாற்றாக அருள் அணி லக்னத்திற்கு 10ம் அதிபதி தசை பகைவராக இருந்தாலும் ஓரளவு நல்லபலன்களும் இருக்கும். பொருள் அணியினர்க்கு 56 வருடம் தரும் பலனை, அருள் அணியினர் 39 வருடத்திற்குள்ளாகவே கொடுத்து விடுவார்கள். அதை வைத்து மீதி வருடங்களை சமாளித்து விடலாம்.
@narayanaperumalpremalatha8181
@narayanaperumalpremalatha8181 3 жыл бұрын
Sir, I watch your videos. You're an intellectual astrologer. Great. In this video, you're more specific as to the kanni lagnam. Then, you mentioned in many times, subathuvam - which we layman could not follow.
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 3 жыл бұрын
Thank you sir good explain 💐💐🙏🏻
@prabaharan210
@prabaharan210 3 жыл бұрын
அருமை அருமையான விளக்கம் குருஜி
@TROLL-co1zp
@TROLL-co1zp 3 жыл бұрын
பிரீமியம் வீடியோவை போடுங்கள் குருஜி நான் ஆர்வமாக
@ramalingamramalingam5620
@ramalingamramalingam5620 3 жыл бұрын
அருமையான பதிவு வணக்கம் சார்...உங்களால் நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
@qf8822
@qf8822 3 жыл бұрын
வேகமாக பேசுகிறார் என்பதை தவறாக எண்ண வேண்டாம். உங்கள் கருத்துக்களை பொன்னாக, பொக்கிஷமாக மதிக்கிறோம். காலத்தை தாண்டி நிற்கும் உங்கள் அறிவுரை 👍
@MOHAN137-
@MOHAN137- 3 жыл бұрын
நன்றி குருவே.
@rameshl1452
@rameshl1452 3 жыл бұрын
கேந்திரிய ஆதிபத்ய சந்தேகம் விலகியது நன்றி குருஜி
@e.ramkumar3220
@e.ramkumar3220 10 ай бұрын
Kaviya. sun in 11 house - 30:38 30:45 Moon in 10 house - 40:29 Mars in 2 - 53:21 Mercury in 11 - 1:21:03 Mercury in 11 house - 1:21:00 Jupiter in 8 house - 1:34:29 1:34:33 Saturn in 8 house - 1:44:16 Venus in 12 house - 1:55:39 Ragu in 11 house - 2:02:23 Ketu in 3 house - 2:04:04 1:21:06
@kaarthicnarayanan3342
@kaarthicnarayanan3342 3 жыл бұрын
I'm your big fan Guruji,I have seen your all videos since 2020 march,pls Guruji telecast premium video pls
@palanipalanipalani6505
@palanipalanipalani6505 3 жыл бұрын
சனி + கேது பற்றி விரிவான video 🌺🥀🌻 போடுங்க . தலை ய பிக்கிது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@muthumanikandan9258
@muthumanikandan9258 3 жыл бұрын
ஒங்களுக்கு ஒரு வேலை கிடைக்காது வேளையில் மாரி கொண்டே இருப்பீர்கள்
@imafamouscricketer1116
@imafamouscricketer1116 3 жыл бұрын
@@muthumanikandan9258 7ல் சனி + கேது இருந்தால். படிச்சு முடிச்சு 3 வருடம் ஆகுது வேலை இல்லாமல் இருக்கேன்
@muthumanikandan9258
@muthumanikandan9258 3 жыл бұрын
@@imafamouscricketer1116 கவலை படாதீங்க உங்களுக்கு வேலை கிடைக்கும் நீங்கள் எந்த வேலையா இருந்தாலும் புடிச்ச தான் இருப்பிங்க..
@imafamouscricketer1116
@imafamouscricketer1116 3 жыл бұрын
@@muthumanikandan9258 சார் கட்டம் சொல்றேன் பாருங்க. லக்னம் கன்னி. ராசி ரிசபம் , நட்சத்திரம் மிருகஷீரிடம் லக்னத்தில் ராகு+சூரியன் 4ல் குரு ,7ல் சனி+கேது, 9ல் சந்திரன் ,11ல் செவ்வாய் , 12ல் புதன்+சுக்கிரன் என்ன பன்றது ஒரு வாரம் நல்லா இருப்பன் அடுத்த வாரம் மன கஷ்டம் சமபந்தமே இல்லாமல் வரூம் இது அப்படியே வந்து வந்து போகிறது. என் ஜாதகம் எப்படி இருக்கு
@muthumanikandan9258
@muthumanikandan9258 3 жыл бұрын
@@imafamouscricketer1116 @VinayagaVel தலைவா நானும் 96 லா தான் பிறந்தேன் 😂. உங்களுக்கு பிரச்னை என்ன வென்றால் நேரம் தான் அதை சரி செய்யுங்கள். டைம் மேனேஜ்மென்ட் பண்ணுங்கள். நல்ல நல்ல சிந்தனை யை பேருக்குங்கள். தேவை அற்றத்தில் நாட்டம் செலுத்த வேண்டாம். உங்கள் வாழ்க்கை நல்ல படியாக அமையும்.
@thangarajkannaian8624
@thangarajkannaian8624 10 ай бұрын
அருமை அருமை 🙏🙏🙏
@somasundaram2010
@somasundaram2010 3 жыл бұрын
Kanya laknam thulam rasi padam ippathan puriyuthu. Thanks.
@rajavarmanavr2254
@rajavarmanavr2254 3 жыл бұрын
Primiem videos podunga guruji, ennai pondravargal palan adaivargal.
@prakash5915
@prakash5915 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏 என்ன ஒரு ஞானம் அய்யா
@devasathish2820
@devasathish2820 3 жыл бұрын
🙏🏻சூப்பர் கு௫ஜி🙏
@superpowerram9541
@superpowerram9541 3 жыл бұрын
Sir pls put old premium videos as we are waiting eagerly for it. 🙏🙏🙏🙏🙏🙏
@lksmedia3670
@lksmedia3670 3 жыл бұрын
மிகவும் அருமை குருஜீ
@Jeyakanthan78
@Jeyakanthan78 3 жыл бұрын
Awaiting Thula lagnam video 😍
@essakkiessakki234
@essakkiessakki234 3 жыл бұрын
குருஜி அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். 🙏🙏🙏
@indhus5889
@indhus5889 3 жыл бұрын
வணக்கம் குருஜி
@naveena3812
@naveena3812 3 жыл бұрын
மிக்க நன்றி குருஜீ.ஆர்.ஈஸ்வர மூர்த்தி திருப்பூர் .
@pandiarajan.m9369
@pandiarajan.m9369 3 жыл бұрын
குருவே எல்லாம் சூப்பர் 👌👌👌👌👌👋👋👋👋👋
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН