jayalaitha amma jathagam neraya situation ku example , good
@pushphavalli81314 жыл бұрын
நன்றி ஜி. பொறுமையான தெளிவான விளக்கங்கள் உள்ளன👌👌👌. விதிகளை விட விதிவிலக்கு முக்கியம். 🙏🙏
@thenmozhi98713 жыл бұрын
அன்பு குருவுக்கு கனிவான வணக்கம்... அற்புத விளக்கம்.... Love you Guruji....
@KumaraswamyNagarajan-tt8fv Жыл бұрын
அருமையான பதிவு குருவே நன்றி வணக்கம்
@murugesandhusha44666 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@shanthivathani80114 жыл бұрын
வணக்கம் ஜீ. தங்கள் காணொளியில் ஆரம்ப சுலோகம் நலமறிதல் வாழ்த்துதல் மேற் கொண்டு தாங்கள் கூறும் அன்றைய தலைப்பின் விரிவாக்கம் என்னை மிகவும் கவர்ந்தது. ஜு. அருமையான விளக்கம். மிக்க நன்றி ஜீ 🙏👍
@A.B.C.583 жыл бұрын
மிக அருமையான பதிவு, விளக்கம். நன்றி அய்யா.🥰💯👌👍🤲🤝🙏🏼
@sadasivam.k61754 жыл бұрын
வணக்கம் ஐயா இதுவரை யாரும் சொல்லாத புதிய தகவலை சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்த வயதில்லை தொடரட்டும் உங்கள் பணி என்று சொல்லி வணங்குகிறேன்
@panneerselvam46823 ай бұрын
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏👏
@chandrusekar3123 жыл бұрын
சிறப்பான வீடியோ ஐயா 🙏🙏🙏
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for your information and very clear explanatiòn and example🙏🙏
@k.p.rajeshkannank.p.rajesh68294 жыл бұрын
Super Sir. Your presentation is very nice and very useful for new learners. Thank you sir.
@subhadrasrinivasan7138 Жыл бұрын
நன்றி வணக்கம்
@itechkadhir83153 жыл бұрын
நீங்க சொன்னது correct sir, எனக்கு 5 கிரகம் உச்சம் டிசம்பர் 1984, சாதாரண ஒரு வாழ்க்கை
@Lallidakshin3 жыл бұрын
Neengal solvathu pol simma laknam mesha raasiyil guru en magal jadhagathil ullathu.nandri iyya
@charumathivaidyanathan98443 жыл бұрын
நாங்கள் நன்றாக இருக்கிறோம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏
@msmarudamuthu68694 жыл бұрын
மிக அருமையான பதிவு சார் வாழ்க வளமுடன் நலமுடன்
@thambypillaimayakrishnan81133 жыл бұрын
Thanks for the valuable information.
@krishnakumar_19693 жыл бұрын
Clear explanation sir with proper example.
@ajithkumars17515 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Miga, arumaiyana vilakkam thankyou sir 🙏
@alakankunam1586Ай бұрын
Good job
@gopalkrishnan1630 Жыл бұрын
Thank you for explaining about aspecting it's own house
மகர லக்கினத்தை பற்றிய பதிவுகளை எதிர் பார்க்கிறேன் குருஜீ
@M-pv1nj Жыл бұрын
Excellent explanation sir 🎉🙏 Simma lagnam - Sevva in 2nd house, he's seeing 9th house mesha rasi with his 8th aspect.
@ajithkumars17515 ай бұрын
சூப்பர் சார்
@Ineedyoumylove Жыл бұрын
Kadaga lagnam kanniyil guru and sevvai.. 7am paarvaiyaa meenam paarkirar..guru 6 and 9 th house ku udaiyavar.. ippo guru thisai nadakkiradhu eapdi irukkum sir..
Thaan Uchcham adaiyum veettai thaanae paarkkum graham, idhai patri oru video padhividungal
@SivaKumar-vp5iq3 жыл бұрын
Danusu lagnam lagnathil Sani sooriyan.midhunathil guru .palan sollungal iyya.
@silvalinka27772 жыл бұрын
Your explanation is very excellent ayya ( sir)
@Uuidhandle9 ай бұрын
Sevvai, sani, sukran sir
@gkjoshuagkjoshua21574 жыл бұрын
வாழ்க வளமுடன்
@elancheliyanav39503 жыл бұрын
Super Thank You Sir
@keerthanam74032 жыл бұрын
Chandran in makaram ??
@onetapgaming16644 жыл бұрын
Wow really super sir 👍🙏
@r.habeebmohamedbbamba72905 ай бұрын
7:00 namma Jayalalitha amma ❤
@VENUSARUN2 жыл бұрын
நன்றி
@18creation64 жыл бұрын
Super
@srinivasannagarajan78873 жыл бұрын
பரம சத்திய predict ion.
@alexzander36864 жыл бұрын
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
@subramaniamsivananthan17242 жыл бұрын
very good, Sir
@sssmanogar11449 ай бұрын
🙏🙏🙏
@vigneshd2236 Жыл бұрын
sir andha pugal petra thalaivar : Puratchi Thalaivi J.Jayalalitha Avargal...😁😍😇
@surendranj60424 жыл бұрын
நன்றி அண்ணா👍
@sinnathambyluxmykanthan53513 жыл бұрын
thanks
@johnbaptist81932 жыл бұрын
Excellent. One question: One guy is saying that Saturn's aspect (3rd or 7th or 10th) will spoil the houses even if they happen to be Makaram or Kumbam. Note: That astrologer claims that he knows everything in astrology. Will you please double check and confirm if Makaram or Kumbam would flourish if Saturn aspects. Thanks
@durairaj3251 Жыл бұрын
Same doubt Guruji tells that..
@baranidaran45284 жыл бұрын
அருமை ஐயா..
@venugopalsubramani19143 жыл бұрын
ஜாதக நுணுக்கங்களை பற்றிய இது மாதிரியான பதிவை போடுங்கள் சார் அருமை சார்
@pushpalathatahsildar11002 жыл бұрын
அய்யா, வணக்கம்... தங்களின் பெரும்பாலான பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.உங்களின் அசாத்திய திறமை கண்டு வியக்கிறேன்.கும்ப லக்கினம்... லக்கினத்தில் குரு, ரிஷபத்தில் கேது,மிதுனத்தில் சனி, கடகத்தில் சந்திரன்,சுக்கிரன், சிம்மத்தில் சூரியன், செவ்வாய் புதன், விருச்சிகத்தில் ராகு...பலன் சொல்வீர்களா?
Ayya, Mithuna lagnam 6 il sani, 7 il sevvai , 9 il guru, 2 il suriyan buthan.. Sani desai ayulai kuraikuma
@malartheivaanai35113 жыл бұрын
V good
@madhuragu94393 жыл бұрын
Very nice
@meyyammaisanthanam70487 ай бұрын
Parivarthanai
@vijayaraghavan53593 жыл бұрын
Superb
@indumathy3897 Жыл бұрын
Sir sani parvai for his own house
@sriyograj49212 жыл бұрын
Kocharathil guru bagawan mesham. Avarun paarvai 5,7,9. Aatchi veedana thansu raasiyil aatchi Petra guruvai paarthal nalla palana?
@MahaLakshmi-iv2ol Жыл бұрын
Ennoda jothagathil suriyan and chevai than veeta thane parkkum Sir 🙏🙏🙏
@vijaijai6009 Жыл бұрын
அரசியல் தலைவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள்
@jeyak60453 жыл бұрын
Nandri
@GiriR963 ай бұрын
Dhanur lagnam sukran in mesham and aspects libra what will be the result sir
@ninisram3 жыл бұрын
Sir Thanks for the nice explanation. But can you pls explain how Budhan will be Neecham at Kanni . ?At 6monutes.08 seconds it is mentioned. can you kindly give the reply. Thanks
@NeerajKumar-dw8cg4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.மீன லக்னத்திற்கு ரிஷபத்தில் உச்ச சந்திரனுடன் சனி இணைந்து கும்பத்தை பார்க்கும். என் சனி தசை எப்படி இருக்கும் ஐயா.
@meenakshiganesh343310 ай бұрын
I ya Saniesvaran simmanthil erunthu kumbam parkerar tulam laknam 11 house Saniesvaran erukkar sun Laknathil erukkar sukran vakram kadaga rasi
@kaderbeevi-hs6bb Жыл бұрын
ஜயா வணக்கம் ஆவஇட்டத்தஇல் புதன் நின்று தசை நடக்கிறது எப்படி இருக்கும்
@lakshmanansubramanian16642 жыл бұрын
Sani vakram petru simhathil irundu kumbatthai paarthal enna palan?
@kalimuthu5245 ай бұрын
குரு ஜி வணக்கம் Risapalaknam kumpathil suriyam 4il chandran suriyan than v2tai thane parkirar simmathil chandran nalla erukkuma ayya
@karpagavallia24923 жыл бұрын
ஐயா,சூரியனும் சனியும் பரிவர்த்தனை பெற்று சம்பந்தம் பார்வை பெற்றால் ... அது பற்றி விளக்கம் கூறுங்கள்.
@vengadesank53714 жыл бұрын
Thankyou sir
@Kavisuniverse-j3i3 жыл бұрын
Nice sir
@kethaareeswarankrishnamoor85552 жыл бұрын
Nice explanation Sir, can you also post video on (1) planets on their own star in the Lagna chart but in their own house and (2) Planets on Kethu star (do the planets reverse their outcome on account of this combination?)
@gdsrh93393 жыл бұрын
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil suryan, puthan vakram, sukran vakram,2il sani,4il sevaai uchaam,5il guru,6il ragu, Chandran erukku sir Ena palan sir good or bad
@rathinamsiva91464 жыл бұрын
Nandri iyaa
@chitrasrinivasansalem82764 жыл бұрын
பகை பெற்று தசை நடந்தால் என்ன பலன் விளக்கவும்
@anandaganesh87792 жыл бұрын
Ayya kumbathil suriyan simmathil chandran suryan parvayal palan enna sir
Tula lagnam 5th house la rahu....shani seva and kethu udan inaindu 11th house la irundu tan veetai shani tane parkirar inda amaippukku palan enna sir good or bad..
@prabapraba81193 жыл бұрын
Mesha lagnam...sun in mesha...mars in kanni....guru in thulam Mars 8 th view in lagna.. Is lagnathipathy gets strength..? Good or bad? Now mars dasha going on
@s.latchoumylakshmikuppusam97542 жыл бұрын
Sir enaku Laknathipathi suryan thulathil neecham avar mesha rasiyil ulla sandiranai parkirar suryan thanudaiya utchaveetai parkirar. Edhu laknathipathi palam perugirara Or laknathirku 3 el erupathal 3 m edam palm peruma.
@nalinimurali61683 жыл бұрын
Sani in simmam sun in kumbam for thanusu lakinam. What's the effect sir
@vijayalakshmism31642 жыл бұрын
Simma lagnam guru kanni ill ..7 am parvai 8 am veetai parpathu ..ena palan sir..
@vishnuvardhan92805 ай бұрын
Chandran in Makaram
@babyvideo30662 жыл бұрын
Than veetirku 3 6 8 12 ku maraum gragangal pathi solunga guruji
@rajigandhi77383 жыл бұрын
Kadaga lagnam..lagnam.la sani..7and 8th house seeing..appo marriage life always failure aa 🙏🙏🙏🙏🙏🙏🙏
@babuguru84814 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் விளக்கம் அருமை. ஒரு சந்தேகம் ஐயா மீனம் லக்னம் தன் சொந்த வீட்டை தானே பார்க்கும் கும்பம் சூரியன். கடன் மட்டுமே உள்ளது வேறு பலன் கிடைக்குமா ஐயா பதில் நன்றி