மோசமான கிரக சேர்க்கைகள் !! | Mosamana Kiraga Serkkai

  Рет қаралды 113,309

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 314
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
ஜோதிடகடலின் ஆழம் ....indepth. ..sir 2 days உங்கள் vedieo பார்த்தால் .. அவ்வளவு புரிதல் அகத்துள் எப்படி ஒவ்வொன்றுக்கும்.. Grate sir சிறப்பு தலைப்பு கொடுத்து போ டுவதால் எளி மையாக உள்ளது... உண்மையில் மிகவும் சரி யாகவே உள்ளது என்பதை உணர முடிகிறது No words to say more ...SUPER * SHARING செய்து கொண்டே உள்ளேன். நன்றி
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
🙏
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 3 жыл бұрын
சிறப்பு. தங்கள் பதிவுகளை தொடர்கிறேன். தெளிவு, சரியான வார்த்தை பிரயோகம், அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாமல், கருத்தை விட்டு விலகாத நேர்த்தி, பதமான உச்சரிப்பு, மிகச் சரியான body language, = Nice. keep it up Bro. Congratulations
@venkateswaran6030
@venkateswaran6030 3 жыл бұрын
தாங்கள் சொல்லிக் கொடுக்கும் பாடத்திற்கு சிபா ரிசு தேவையில்லை ஐயா. தா னாக சென்றடையும் வலிமை வாய்ந்தது. நன்றி வணக்கம் ஐயா. 🙏🙏
@np6621
@np6621 3 жыл бұрын
உங்கள் அணித்தரமான பேச்சு ரொம்ப நல்ல இருக்கு ஐயா
@amuthaannadurai9936
@amuthaannadurai9936 3 жыл бұрын
இன்றைய காணொளி தகவல் கலஞ்சியத்தின் சேர்க்கை...அருமை குருஜி 🙏👌
@jothidamragasiyam7575
@jothidamragasiyam7575 2 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் சிவச்சந்திரன் நான் சென்னையில் இருக்கிறேன் உங்கள் பதிவுகள் மிக மிக அருமை உங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி👍
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 3 жыл бұрын
Sir,, God gave astro power to you,,, And you are giving same astro power to people,, what a great great combination,, GOD - SRI RAM - PEOPLE perfect sir,,,
@c.k.mshankarraaj8373
@c.k.mshankarraaj8373 3 жыл бұрын
Excellent Information, hands off for your information. I am experiance this for past 13 yrs
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏 கிரக இணைவு பற்றிய விளக்கங்கள் சூப்பர் 👍👍. மீண்டும் இதைப்பற்றி இன்னும் விளக்கமான காணொளி களை எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏🙏
@komalanav544
@komalanav544 3 жыл бұрын
வணக்கம் சேர், சிறப்பான பதிவு இதிலை செவ்வாய் இணைந்து ஒரேகட்டத்திலை இல்லாமல் பார்வைமூலம் இணைந்தால் அதுவும் இணைவா சேர் .நன்றி
@raghu19852000
@raghu19852000 3 жыл бұрын
I was following many astrology channels before. After subscribed your channel I was very clear in many doubts. The 12-13 min explaination in every video was fabulous guru ji. Your videos are very intense research, well prepared, crisp, Cristal clear speach and good experience level guru ji. I was following many channels but you only frequently use the word poorva puniya karma. You made clear about the relationship of planet conjunction and Karma. I hope you may have acquired knowledge in Karma. Kindly put a detailed video on the topic " Karma and their planet conjection" , " Types of Karmas ", " How to measure karmas " and finally " How to reduce once individual Karma in this birth ". Vaalga Vaalamudan Guru Ji...
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
Sure
@ShanmugamSathasivam-t8h
@ShanmugamSathasivam-t8h 7 ай бұрын
மிகத்தெளிவாக விளக்கம் அளித்தீர்கள் நன்றி
@mees3617
@mees3617 Жыл бұрын
Really great explanations sir..straight to the topic and never talking something out of the subject..
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
@thandapanisp3143
@thandapanisp3143 3 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி.
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 6 ай бұрын
மிக அருமையான நல்ல தரமான பதிவு ஜி🙏🙏🙏🙏
@thillainatarajans566
@thillainatarajans566 3 жыл бұрын
தங்களுக்கு நிகா் தாங்கள்தான் அய்யா நன்றி வணக்கம்
@dineshbabu7827
@dineshbabu7827 3 жыл бұрын
மோசமான கிரக சேர்கைகள் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏.
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 11 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
நீங்க சொன்னது 100% உண்மை எனக்கு சூரியன் சனி ஒரே டிகிரியில் தனுசில் இணைவு எனது குழந்தை பருவத்திலேயே தகப்பன் மறைவு. புதனும் வக்ர நீச்ச இணைவு
@shriraam3758
@shriraam3758 3 жыл бұрын
Ulagam eppothu azhiyum endru sollungal ayya. Manithargal veri pidicha mirugamaai maari kondu irukiraargal.
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 жыл бұрын
அழியாது
@rameshs4976
@rameshs4976 3 жыл бұрын
அழியும், நிச்சயம் அழியும். எப்போது என்பது தெரியாது. இந்த பிரபஞ்சத்தில் எது எல்லாம் தோன்றியதோ, அது எல்லாம் ஒரு‌ நாள் அழிந்து போக வேண்டும். ஆனால் மீண்டும் வேறு உலகம் தோன்றும்.
@deepakp7007
@deepakp7007 3 жыл бұрын
ஆமா கண்டிப்பா சொல்லுங்க ஜி, மனிதர்கள் நேரத்திற்கு ஏற்ற போல் மாறுகிறார்கள். சீக்கிரம் அழிந்து போனால் நன்றாக இருக்கும்
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 2 жыл бұрын
Good morning sir very useful Informations thanks 🙏 from Canada 🇨🇦 mahendran.
@s.latchoumylakshmikuppusam9754
@s.latchoumylakshmikuppusam9754 2 жыл бұрын
Sir miga thelivana vilakkam. Enaku dhanusil sukiran sevvai serkai guru 7 am parvaya parkirirar. Nan endha chinna thavarum seithathillai. Aanal before marriage office friend oruvar ennai avamana paduthivitar. En vieuppam ellamale elloeidamum marriage pannika poren poi sollitar. Adhanal ennoda familtil problem vandhadu. Adhu eppo ninaichalum enaku varutham varum. Adharaku piragu endha problem doubt la vandhathillai. God's great neengalum appadiye soldringa. Niraya time nan open ah pesaradhanala problem varomo payapaduven. Thanks sir.
@Saboorasabeer
@Saboorasabeer 2 жыл бұрын
சனி+சூரியன் சூரியன் சந்திரன்+ராகு கேது சனி+செவ்வாய் சனி+ராகு செவ்வாய்+சுக்கிரன் புதன்+சந்திரன்
@rmadhu78
@rmadhu78 3 жыл бұрын
The way you express the combination is excellent. Everyone can understand it👍👍👍
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 жыл бұрын
குருவே வணக்கம் நீங்கள் சொல்வது தான் மிகச் சரி சரி சூரியன் சேர்க்கை ஒருவர் வீட்டில் ஒருவர் ஆட்சி உச்சம் பெற்றாலும் மோசம்தான்
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 9 ай бұрын
சுக்கிரன் வீட்டில் செவ்வாய் சனி சேர்க்கை வீடியோ போடுங்கள் குருஜி 🙏🙏
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 10 ай бұрын
ஐயா வணக்கம் கன்னி வீட்டில் குரு சுக்கிரன் தேய்பிரை சந்திரன், சனி இந்த செயற்கை நல்லதா ஐயா
@elangovan.m6883
@elangovan.m6883 3 жыл бұрын
கிரக சேர்க்கை பலன் சிறப்பு குருஜி...
@moorthysenthu9602
@moorthysenthu9602 2 жыл бұрын
ஜயா கும்பலக்கினத்தில் தனு வில் சனிபகவான் செவ்வாய்
@sing12226
@sing12226 3 жыл бұрын
Gurunadha. Last week my friend take consulting with you. You are simply super.
@raguraji2524
@raguraji2524 3 жыл бұрын
Guruji Neenga super star in astrology
@amsaraj2439
@amsaraj2439 3 жыл бұрын
கோதண்ட ராகு பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா...
@ashwathram168
@ashwathram168 2 жыл бұрын
வணக்கம் ஐயா உத்திரட்டாதி நட்சத்திரம் மீனம் ராசி மிதுனம் லக்னம் பற்றி சொல்லுங்கள்.. ஐயா
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
The Legend SriRamJi Good night thala 🙋
@kpdhayanand253
@kpdhayanand253 Жыл бұрын
10ஆம் பாவத்தில் சனி சந்திரன் சேர்க்கை பத்தி video போடுங்க அய்யா.🙏🙏🕊️
@GunaSekaran-pw7ko
@GunaSekaran-pw7ko Жыл бұрын
மிக நன்று 🎉🙏🙏🙏
@Kuzhandaisami
@Kuzhandaisami Жыл бұрын
Wow.. commendable explanation..!! God bless you ji..!!
@aravindilangovan3528
@aravindilangovan3528 3 жыл бұрын
குருவே வணக்கம் இந்த பதிவில் தாங்கள் கூறினீர்கள் கிரகங்கள் இனையாமல் தனித்து நிற்பதே சிறப்பு என்று என்னுடைய ஜாதகத்தில் குரு தனித்து தன்னுடைய சொந்த வீடான 11இல் ஆட்சி பெற்று இருப்பது சிறப்பா...ரிசபராசி கும்பலக்கினம்
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
Yes
@p.masilamani7084
@p.masilamani7084 3 жыл бұрын
You are excellent in communication. Your 2nd Lord maybe combined with bhushan.. Presentation is most important.
@suthakarkselvaraj1673
@suthakarkselvaraj1673 3 жыл бұрын
Ungal anaithu videovum, rompa rompa nalla palan, thank you ji
@prakashpk23
@prakashpk23 3 жыл бұрын
🙏🏼 Super Information Sir Nandri 💖
@praveensrinivasan8319
@praveensrinivasan8319 3 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 3 жыл бұрын
சந்திரன் புதன் இணைவு பற்றி இன்னும் விரிவாக எதிர் பாக்கறேன். நன்றி சார் 🙏🙏
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 11 ай бұрын
All your videos are really good
@santhoshkrishnan9971
@santhoshkrishnan9971 3 жыл бұрын
Suriyan + sevvai in 10th house for viruchiga lagnam ,good or bad Sollunga ji🙏
@ravichandranravichandran
@ravichandranravichandran 2 жыл бұрын
அற்புதமான பதிவு
@sing12226
@sing12226 3 жыл бұрын
I am your fan gurunadha. Keep going on.
@singaravadivelmathiazhagan7489
@singaravadivelmathiazhagan7489 14 күн бұрын
நீசம் பெற்ற செவ்வாய் மற்றும் வக்கிரமடைந்த சுக்கிரனின் இணைவால் உண்டாகும் பலன் என்ன அய்யா .
@SasiKala-tz5wq
@SasiKala-tz5wq 9 ай бұрын
Ayya naan sathayam natchathiram. kumba rasi kumba lagnam... 1 il theipirai chandhiran 2il suriyan sukkiran(ucham) sani kethu 3il pudhan 7il sevvai. 8il ragu. 12 il guru( neesam) ithu nanmaya theemaya ayya..sollunga ayya..i request you
@eswaranthangam2676
@eswaranthangam2676 Жыл бұрын
Nanri ayya. ❤ ❤❤
@prinkumarkp9661
@prinkumarkp9661 3 жыл бұрын
செவ்வாய்+ராகு
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம் ஐயாநன்றி அருமை வாழ்க வளமுடன்
@pandipugalenthi7738
@pandipugalenthi7738 3 жыл бұрын
சூரியன் சுக்கிரன் புதன் சனி கேது _சிம்மத்தில் இருக்கு. துலாம் ராசி ,துலாம் லக்கனம்
@பிச்சையாபிரகாஷ்
@பிச்சையாபிரகாஷ் 3 жыл бұрын
நன்றி சார் சிறந்த பதிவு
@tharanivasa9964
@tharanivasa9964 Жыл бұрын
Nanrigal kodi pala thangaluku
@Murugan-wo3kt
@Murugan-wo3kt 3 жыл бұрын
நன்றி குருவே
@thangamjothidam4733
@thangamjothidam4733 2 жыл бұрын
சிம்ம லக்னம் துலாம் ராசி... மேசத்தில் சூரியன் உச்சம் துலாம் சனி உச்சம். சூரியனுடன் செவ்வாய் புதன் சேர்க்கை.. சனி உடன் சந்திரன் சேர்க்கை.. விருச்சகத்தில் குரு ரிஷபத்தில் சுக்கிரன்... தனுசில் கேது மிதுனத்தில் ராகு... தற்போது புதன் திசை குரு புத்தி.. நட்சத்திரம் விசாகம்..
@rojakmee690
@rojakmee690 2 жыл бұрын
im a winner 5 in 1.. suriyan,sani,sukran,bhuthan,guru all in 7th house..
@saravananpadmanaban6681
@saravananpadmanaban6681 3 жыл бұрын
Sukran rahu, sukran kethu explanation needed
@ramapiranselvi1774
@ramapiranselvi1774 3 жыл бұрын
Kadaga laknam, kadaga Rasi. 4il thulathil (suriyan 18 degree +kethu 15 degree +sukkiran 0 degree) irunthal enna palan sir.
@vasugimohanraj7011
@vasugimohanraj7011 Жыл бұрын
Magara lakkanam sir, suriyan sani sevai join in lakkanam
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Жыл бұрын
Thank you sir❤❤❤😊
@indraappanasamy9835
@indraappanasamy9835 Жыл бұрын
Thank you so much sir.crystial clear explanation
@toletcity6
@toletcity6 2 жыл бұрын
Lagnathirku 8 th house, sukkiran, sevvai, Sani, pudhan, santhiran. Anaithum ulladhu. Nalladha kettadha
@devadeva2438
@devadeva2438 3 жыл бұрын
அருமையான பதிவு
@channelofthirumayam
@channelofthirumayam 3 жыл бұрын
சூப்பரோ சூப்பர் இந்த பலன் எல்லோருக்கும் பொருந்துமா?
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
Yes
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 3 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏
@nithyarul7171
@nithyarul7171 2 жыл бұрын
Good very useful informations
@kalaibaskar7181
@kalaibaskar7181 3 жыл бұрын
Sir unga video romba usefula erukku thank you so much 😌☺️☺️☺️☺️
@rameshkannavelarameshkanna5698
@rameshkannavelarameshkanna5698 3 жыл бұрын
இரட்டை குழந்தைகள் ஜாதகத்தில் பலன்கள் எப்படி எடுப்பது என்பதை பற்றி ஒரு விளக்கம் தாருங்கள் குருஜு.
@annatnpsc3682
@annatnpsc3682 2 жыл бұрын
In navamsam lagnam point in meenam sadayam 4 . Sani in meenam . Budhan ragu in dhanusu. Sevvai guru in kanni kethu in mithunam. But sukkuran suryan in mesham Chandran in simmam. Iam rishabam rasi thulam lagnam. Now guru Desai till 2026. I am not married and iam preparing for govt exams but within 1 or 2 mark I lose the job. How can I get rid of my obstacles.
@anuanu2067
@anuanu2067 3 жыл бұрын
Sir enoda jathagm sevvai sani guru sukkiran chandran kedhu serkai eruku parikaram soluga sir
@balasubramaniyan5519
@balasubramaniyan5519 Жыл бұрын
1ல - ல+குரு+சந் 4ல - சனி 6ல - கேது 9ல - செவ்வாய் 12ல - புதன்+சூரியன்+ராகு+சுக்ரன்
@Jegatheesanc313
@Jegatheesanc313 2 ай бұрын
Unga appa ku evlo age
@palanivel4649
@palanivel4649 3 жыл бұрын
PKP நன்றி
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very very thankyou sir 🙏
@jayakumar2757
@jayakumar2757 4 ай бұрын
Suriyan sukranjointlyat 11thhouse kanyalagnam isit good?
@varunbalajis5048
@varunbalajis5048 Жыл бұрын
Always Rocki ng sir
@RAJARAJA-fn3wh
@RAJARAJA-fn3wh 3 жыл бұрын
மகிழ்வுடன் வாழ்க
@venkatraman1706
@venkatraman1706 11 ай бұрын
a super explanation
@arasuthennarasu8315
@arasuthennarasu8315 3 жыл бұрын
Sukran guru sevvai Budhan Ashvini natchathirathil ontraga irunthal enna palan thulam lagnam kanni rasi
@RAMALINGAM-t3p
@RAMALINGAM-t3p Жыл бұрын
10th House kanni sooriyan sani kethu sukran puthanthird guru 4 ragu 11moon 12 sevai lagnam than usual moolah 13 Oct 1950 swathi balance3year 3month 9days. Age 72 9
@sankarkandhasamy6453
@sankarkandhasamy6453 3 жыл бұрын
குரு.வக்ர பார்வை பற்றி ஒரு விளக்கம் அளிக்கவும் குருஜு
@karthickk.4830
@karthickk.4830 5 ай бұрын
Sir...magarathil...guru sukran sevvai...enna palan sir..
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
Sir, super🙏🙏
@mohansunmugam9811
@mohansunmugam9811 Жыл бұрын
Sevai sugran sani at6th place please explain
@selvaselva5845
@selvaselva5845 3 жыл бұрын
Vanakkam guruve
@balasubramanians5353
@balasubramanians5353 3 жыл бұрын
மிக்க நன்றி
@pumi2306
@pumi2306 Жыл бұрын
Sukiran sevvai kethu inaivu in 5 tu house sukiran atchi for mithuna lagna its good or bad for the family marriage life 😢 11 am idam ragu parkirar
@VISEK01
@VISEK01 11 ай бұрын
Guruji, how is Guru + Sevvai + Sukran (Vakram) at 11 place @Mithunam ?
@RameshKumar-in2uu
@RameshKumar-in2uu 3 жыл бұрын
Nandri Guruji Sir
@premjianand3210
@premjianand3210 2 жыл бұрын
Hello Sir, en jathgathil suriyan, sukiran, sani & budhan serndhu irukirathu. What does this mean? Please respond.
@usasenthil
@usasenthil 3 жыл бұрын
thank you Guru Ji . Very usefull info .
@mahalakshmilakshmi3965
@mahalakshmilakshmi3965 3 жыл бұрын
7 am adhipathy 8 il dhanusil Guru pudhan sevvai sukkiran inaindu, viruchikathil irukkum suriyan dhanusil irukkum guru 5degreeil inaivu.suriyanukkui kubha sani 10am parvai.7am idathai sani parppathal kootu tholil nandragha irukkuma.sir
@venivelu4547
@venivelu4547 5 ай бұрын
Sir, 🙏🙏👌👌
@sindhukumaran7785
@sindhukumaran7785 3 жыл бұрын
Ipdi inaivu iruntha enna parigaram panalam epdi pana thapikalam nu sollunga 🙏
@NishaSiva-kw4cb
@NishaSiva-kw4cb 4 ай бұрын
Sooriyan sukiran
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 3 жыл бұрын
Very nice sir... interesting..
@RH-fn4ts
@RH-fn4ts 3 жыл бұрын
Super ayya , new information given in an interesting manner 👌
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 3 жыл бұрын
Nice sir
@sowmiyakannan7611
@sowmiyakannan7611 Жыл бұрын
Dhanusu lagnum 5il guru Chandran sevvai sukran budhan serikai ulathey Ithu nallatha?
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН