வணக்கம் வணக்கம் குருநாதா நான்காம் இடத்து பலன் மிகவும் அருமை மிகதுல்யமாகூறிஉள்ளீர்கள் நன்றி நான்காம் இடம் மட்டுமல்ல அனைத்து பதிவுகளும் உண்மையாகவும் இருக்குநன்றிகள்பல❤
@subash827 Жыл бұрын
8:03 theivame இது போன்ற கருத்துக்களை பகிருங்கள் ஏனென்றால் நிறைய மாணவர்கள் எந்த பாதையில் செல்லலாம் என்று தவறான பாதைகளை தேர்ந்தெடுத்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்...🙏🏽🙏🏽🙏🏽
@saisaiyini1805 Жыл бұрын
4 இல் புதன் ஏனைய கிரகங்களின் தொடர்பும் இருக்கிறது, எனக்கு அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட நிறம் பச்சை ❤💚
@bhagyarajchandran9685 Жыл бұрын
தெளிவு பிறக்க... சிறப்பாக சொல்கிறீர்கள் குருவே.... 🙏🏻
@senthilvelu568 Жыл бұрын
வணக்கம் குருஜி!நான்காம் இடத்திற்கான பதிவு மிகவும் அருமை நல்ல தெளிவு நல்ல புரிதல்...நன்றி
@madanpandiyan9119 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் போடும் பதிவு அருமை ஐயா ஆனால் கிரகம் இல்லாததையும் பற்றி அப்படியே ஒரு பதிவு போடுங்கள்
Thank you Sir A spot on class on 4 th house. 🙏🙏🙏🙏🙏🙏
@sarathm3658 Жыл бұрын
for me, makara lagnam. Budhan sukran chandran and sani are in 4 th place(i.e. mesham). what could be effect , guruji?
@rajak-gr4yk Жыл бұрын
நன்றிகள் கோடி.. ஐயா...
@Preethi2412 Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@kadhirbaala3877 Жыл бұрын
Very good topic guruji always welcome 🙏🙏🙏
@kadarkaraidevidevi9553 Жыл бұрын
Iya, vanakkam🙏 4 IL viruchigam Ange sevaai with kethu ,epdi iya
@chitrak982 Жыл бұрын
For my daughter , 4 Grahams are there. Sukiran , bhudhan , guru and suriyan
@elaa4647 Жыл бұрын
Nandri
@jothimanikuppannan7213 Жыл бұрын
Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏
@A.malathi-fs6ps Жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@shree123p6 Жыл бұрын
நன்றி குருஜி எனக்கு 4 ல் குரு சனி ராகு செவ்வாய் சந்திரன் அனைவரும் அங்கு இருக்கிறார்கள் எனக்கு அம்மா அப்பா உடன்பிறப்பு யாரும் இல்லை தனி ஆளாகத்தான் வாழ்கிறேன் இறைவன் அருளால் வேறு குறை ஏதும் இல்லை
@astro_veera Жыл бұрын
Date of birth?
@ru.azer4leningrad Жыл бұрын
Lord Saniswarar in 4th house. Simha lagnam dhanur rashi moola nakshatra guruji😭
Ayya nan mithuna rasi mithuna laknam 4l sani 10m parvayaka sani laknathai parka life waahout 26 6 2000 ezharaisani 19years sanni dashai vazhkai narakamaka ullathu 24 years 3 month lifeout en thalaivithi maruma
@Kaviyamugesh1402 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏💐
@Kingofdevil5922 Жыл бұрын
laknathipathi nakchathirathil oru kiragam nitru thasai nadathinal enna palangal example viruchagam laknam laknathipathi 6 il 7 il ragu mirugachiridam nakchathirathil
@suganya5576 Жыл бұрын
Vanakkam iya Resaba lakkanam thulam rasi 12 sukkar pudham suriyan 4 sevvai parivarthana ennakku idhu good or bad%?
@ஜெய்ஹிந்த்-ம2ங Жыл бұрын
லக்னம் மற்றும் இராசிக்கும் போடவும் ஐயா
@rajaganesh8747 Жыл бұрын
🙏 Thanks for your valuable support 🙏
@pvk210 Жыл бұрын
Sir meshalagnam guru in 4th place but vakram
@vanjigeethayan8380 Жыл бұрын
ஐயா மீன லக்னம் 4-கிற்குரிய புதன் 2-ல் சந்திரன் சனி சுக்கிரன் உடன் BBA முடித்துள்ளேன்.,,ஏன் என்று தெரியவில்லை மேற்கொண்டு படிப்பதற்கு சேர்ந்தாலும் ஏதோ ஒரு தடை ஏற்பட்டு கொண்டே இருக்கிறது நான் மேலும் ஒரு டிகிரி முடிபேனா, பதில் கூறுங்கள் ஐயா??!😔
@Pavi203 Жыл бұрын
I have guru in 4th house Magara lagnam higher education affected moms health somewhat affected but I got married happy life and all other things in life
@gayathrig5982 Жыл бұрын
Taurus + libra = Venus topic vedio guruji ,🙏🙏🙏🙏
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good morning manickaraja
@kumaravelandakshnamoorthy9457 Жыл бұрын
Guruji very nice points sir aquiz rishba laknam 4th place surya bhavan is in 10 th place effects will be good or bad pls explain thank u sir
@manimalas52 Жыл бұрын
மேஷ லக்கினம் 4 ல் செவ்வாய். 10 ல் குரு. ஆனால் நவம்சத்தில் செவ்வாய் உச்சம். நீச்சனை நீச்சன் பார்க்கிறார். செவ்வாய் தசை முடிந்தது. ராகு தசை சுக்ர புத்தி இன்னும் 4 வருடத்தில் உயர் கல்வி எதாவது பாதிப்பு அடையுமா sir
@senthuravel9465 Жыл бұрын
navamsathil neecham ucham illai
@devimohan360 Жыл бұрын
குருவே வணக்கம், நான் மேஷ லக்கினம் 4 குடைய சந்திரன் 10il உத்திராடம் நச்சத்திரம்.. தற்போது குரு தசை குரு புக்தி. சொந்த வீடு எப்போது கிடைக்கும்.
@chitradeviashok2726 Жыл бұрын
நன்றி ஐயா🙏 என் மகளுக்கு ரிசபத்தில் ராகு செவ்வாய் புதன் சனி சுக்கிரன் ஐந்தும் உண்டு எதை எடுத்துக் கொள்ள வேண்டும்
@AstroSriramJI Жыл бұрын
All
@smileysmiley1 Жыл бұрын
Guruji if planets in retro, then what is the effect
@AstroSriramJI Жыл бұрын
Yes
@karuppasamias4665 Жыл бұрын
நன்றி ஐயா சந்திரன் கேது ஒரே நட்சத்திரத்தில் இருந்தால் சந்திரன் வலுவிழந்த நிலை என்றுஎடுத்துக்கொள்ளலாமா ஐயா உதாரணமாக ரிஷபத்தில் சந்திரன் வர்க்கோத்தமம் சந்திரன் சாரத்தில் நின்ற கிரகம் எந்த மாதிரியான பலன் தரும் பதில் கூறவும் ஐயா நன்றி
@vijaycutseditsofficial3046 Жыл бұрын
ஐயா குரு சனி ஒரே வீட்டை பார்த்தால் ஏன்ன பலன் சொல்லுங்க ஐயா!🙏
@vinayagaselviselvi401 Жыл бұрын
அண்ணா... கும்பலக்கினம்..... நான்காம் இடத்தில்... சுக்ரன் சனி புதன் சூர்யன்....... புதன் திசை நன்றாக இருக்குமா... சனி திசை முடிய இருக்கு ங்க.... சனி டிசையில்.. அம்மாவுடன் கசப்பான அனுபவம் 😔🥺....😢
Simma laknam... 4 il sevvai.... Kaala purushanuku 8 il neecham nu yeduthukolvatha.... Illai thikbalam yendru yeduthu kolvatha ayya...?
@AstroSriramJI Жыл бұрын
Both
@srikanth6755 Жыл бұрын
ஐயா வணக்கம் ரிஷபா லக்னம். 4 ல் செவ்வாய் (சிம்மத்தில்) வீடு கொடுத்த சூரியன் 10 ல் கும்பத்தில் திக்பலம். மேஷத்தில் குரு. குருவின் பார் வை செவ்வாய்க்கு உள்ளது. இது பாதிப்ப தயவு செய்து கூறுங்கள்.
@AstroSriramJI Жыл бұрын
Good
@janufam Жыл бұрын
நன்றி சார், நல்வ பதிவு மேஷ லக்னம் 4ல் சனி செவ்வாய் சேர்க்கை, வீடு கொடுத்த சந்திரன்(வளர்பிறை) 5ல். சனி செவ்வாயின் கெடு பலன் குறையுமா??
@AstroSriramJI Жыл бұрын
Yes
@manohara3060 Жыл бұрын
ஐயா வணக்கம்.. 4 ம் குரு வக்ரம் மீனம். படிபார வேலை பார்பரா 😢😢😢
@sree2964 Жыл бұрын
ஐயா வணக்கம் என் மகள் மேசம் லக்னம் 4இடம சூரியன் புதன் வக்ரம் சனி தயார் நிலை எப்படி இருக்கும்🙏🙏🙏🙏
@sree2964 Жыл бұрын
மேஷம் ராசி
@sapb1tamil9 ай бұрын
4th place suriyan, puthan, sukiran what happens in life
வணக்கம்:திருமண பொருத்தத்தில் தசா சந்தி பாதிப்பை கொடுக்குமா?
@AstroSriramJI Жыл бұрын
Not exactly
@ananymous3844 Жыл бұрын
Simma lagnam chevvai in 9th house ..kethu in 4th house ..does my 4th house gets affected???
@AstroSriramJI Жыл бұрын
Little
@manickarajraja8818 Жыл бұрын
Today santhipom
@ilayapj1719 Жыл бұрын
Good morning sir
@akjayaganesh5637 Жыл бұрын
Appu vannakam
@logeswaran452 Жыл бұрын
ஐயா வணக்கம் மகர லக்னம் 4 ஆம் இடத்தில் சந்திரன் சுக்ரன் சேர்க்கை குரு 5 ஆம் பார்வையில் 4 ஆம் இடத்தைப் பார்க்கிறார் பலன் எப்படி இருக்கும்?
@AstroSriramJI Жыл бұрын
Good
@anandharish1619 Жыл бұрын
Good morning na
@krishnanr3751 Жыл бұрын
வணக்கம் குருஜி,கன்னி லக்னத்தில் சுக்ரன் நீசம் பெற்று,நவாசத்தில் சுக்ரன் உச்சம்,8ல் மேசத்தில் ராகு (கேது சாரத்தில்)நின்று திசை நடத்துகிறார், வீடு கொடுத்த செவ்வாய் 4 ல் தனுசில் (நீச சுக்ரன் சாரத்தில்) வக்ரம் பெற்றுள்ளார்,இதன் பலன் எத்தனை சதவீதம் நல்லது or கெடுதல், தயவு செய்து பதில் தரவும் ,நன்றி ஐயா