அஸ்வினி,மகம்,மூலம் நட்சத்திரக்காரர்கள் பிறந்த காரணம் என்ன? எதை நோக்கி இப்பிறவி? பகுதி -1

  Рет қаралды 609

Chitham Sri Astrology Predictions

Chitham Sri Astrology Predictions

4 жыл бұрын

இந்த பதிவில் அஸ்வினி,மகம்,மூலம் நட்சத்திரக்காரர்கள் பிறந்த காரணம் என்ன? எதை நோக்கி இப்பிறவி? எத்தனையோ நட்சத்திரம் இருக்கும் போது ஏன் இந்த நட்சத்திரத்தில் இப்பிறவி?பகுதி -1

Пікірлер: 2
@MrPetchiram
@MrPetchiram 4 жыл бұрын
27 நட்சத்திரங்களில் மிகவும் உயர்ந்த,அனைவரையும் கவரக்கூடிய ,தனித்தன்மை வாய்ந்த 6 நட்சத்திரங்கள் எது - என்ற காணொளியில் மூல நட்சத்திரம் மிகசிறந்த நட்சத்திரத்தில் ஒன்று என்று கூறியிருந்தீர்கள். ஆனால் இந்த காணொளியில் மூல நட்சத்திரகாரர்களுக்கு நீதி, நேர்மை என்று அதிகம் உண்மையாக இருந்து இவ்வுலக வாழ்க்கையை சரியாக வாழமுடியாமல் இருப்பது போல் கூறியுள்ளீர்கள். நான் மூல நட்சத்திர ஆண். என் வாழ்க்கை அப்படி தான் சென்று கொண்டிருக்கிறது. 25 வயதில் கடவுள் தேடல் ஆழமாக எழுந்து பணிபுரிந்துகொண்டிருந்த நல்ல வேலையை சட்டென்று விட்டுவிட்டேன். மூன்று வருடமாக ஆன்மீக தேடலில் மட்டுமே இருந்து வந்தேன். தற்போது 29 வயது நடந்து கொண்டிருக்கிறது. நடைமுறை வாழ்க்கைக்குள் மீண்டும் செல்ல முற்படுகிறேன். ஆனால் மிகவும் கடினமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் போலித்தனம், ஏமாற்றுவேலை இதுதான் என் கண்களில் முதலில் படுகிறது. மனிதர்களில் நல்லவர்களும் தென்படுகிறார்கள். ஆனால் அது அரிதாகவே நடக்கிறது. ஆன்மீக தேடலில் என்றும் இருப்பேன், அத்துடன் சேர்த்து மனதிற்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து நல்லதோர் இல்லற வாழ்க்கையையும் வாழ வேண்டும் என்று நினைக்கிறன். நடைமுறை வாழ்க்கையில் நான் செல்வதற்கு உங்களுக்கு என்னிடம் கூறுவதற்கு ஏதேனும் இருக்குமா ??
@ChithamSriAstrologyPredictions
@ChithamSriAstrologyPredictions 4 жыл бұрын
Sure i will support everybody contact me 9786952338
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 59 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 60 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 52 МЛН
Past Life Secrets of Ashwini,Magam, Moolam birthstars
2:54
Gajakesari Stellar Astrology
Рет қаралды 6 М.
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 59 МЛН