ஜாதகப்படி பணம் (அஷ்வினி-மகம்-மூலம்) சுக்கிரனின் நிலை | 100% Secret | Sri Mahalakshmi Jothidam |

  Рет қаралды 25,594

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

2 жыл бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 180
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 2 жыл бұрын
எதிர்பாராத, வேறு எங்கும் இல்லாத, முற்றிலும் புதிய தகவல்களுடன் உள்ள காணொளி. வெகு சிறப்பு. குடும்பத்தாரின் ஜாதகத்தில் பொருந்திப் போகிறது. மிக்க நன்றி..
@amuthaannadurai9936
@amuthaannadurai9936 2 жыл бұрын
அருமை ஐயா...என்னைப்போன்ற ஜாதகத்தில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்களின் சேவை எப்போதும் தேவை...🙏🙏🙏தங்களின் சேவை தொடரட்டும்
@sivasivaranjan7334
@sivasivaranjan7334 2 жыл бұрын
ஒவ்வொரு காணொலியையும் ஆர்வமுடன்எதிர்பார்க்கிறேன் புதுமை அருமை பல நுணுக்கமாக காணொலியில் வித்தியாசமாக தகவல் ஜோதிடத்தில்அருமை!
@manibharathi6362
@manibharathi6362 2 жыл бұрын
யாரும் இதுவரை சொல்லாதா சூடசமங்கள் ...அருமை குருஜி...
@jothiv1673
@jothiv1673 2 жыл бұрын
புதுமையான பயனுள்ள காணொளி
@lakshmichandroo57
@lakshmichandroo57 2 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி .வக்கர குரு பற்றி வீடியோவை போடுங்கள் சார்.
@asganesanganesh6524
@asganesanganesh6524 2 жыл бұрын
அண்ணா கண்ணாடி போட்டதும் எங்களுக்கு வகுப்பு எடுத்த நான்காம் வகுப்பு வாத்தியார் மாதிரி இருக்கு
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 2 жыл бұрын
New appearance with glass excellent 👍👍
@arumugam24hari56
@arumugam24hari56 2 жыл бұрын
உண்மை, மிக அருமையான பதிவு
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 жыл бұрын
The Legend SriRamJi Good Evening Ji 🙋
@maheswarir1480
@maheswarir1480 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி குரு ஜி
@muthuvelsuper4500
@muthuvelsuper4500 2 жыл бұрын
Super be Mahalakshmi Jothidam daily send to jothidam
@dineshbabu7827
@dineshbabu7827 2 жыл бұрын
சுக்கிரனின் நிலை பற்றிய தெளிவான தகவல் ஐயா 🙏
@prabhus.k7589
@prabhus.k7589 5 ай бұрын
❤ சிறப்பு எனக்கு பெயரே என்னத்த பிரபு என்று கூறுவார்கள்..... எனக்கு சுக்கிரன் மகம்-2 இல்....
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 жыл бұрын
நன்றி சார் நல்ல பதிவு 🙏🙏🙏
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 சுக்கிரன் கேது சாரம் வாங்கினால் உண்மையில் விரக்தி மனப்பான்மை 💯 . அனுபவத்தில் உணர்கிறேன் 🙏🏼🙏🏼
@cinestars764
@cinestars764 2 жыл бұрын
Super.. This what I expected
@venkatachalam1813
@venkatachalam1813 2 жыл бұрын
வணக்கம் ஐயா மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன்
@surendranj6042
@surendranj6042 2 жыл бұрын
நன்றி அண்ணா❤👍
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 ай бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Ennaoru, arumaiyana, vilakkam thankyou sir 🙏
@BalaMurugan-bj1mn
@BalaMurugan-bj1mn 2 жыл бұрын
நல்ல தலைப்பு சார். பெருநோய்கள் ஏற்பட காரணமான ஜாதகத்தை பற்றி ஓர் வீடியோ போடுங்க.
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 2 жыл бұрын
I don't know about sukran, but I am sure about one thing: All your followers/students have a very strong Budhan in their horoscopes. 🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 жыл бұрын
Thank you sir for unknown information 🙏🙏
@rakeshwaranm6059
@rakeshwaranm6059 2 жыл бұрын
Nalla pathivu guruvae❤
@venkatsaraswathi8280
@venkatsaraswathi8280 2 жыл бұрын
Good explanation sir
@anandababuthirunavukarasu424
@anandababuthirunavukarasu424 2 жыл бұрын
Sir your last example is ultimate
@iniyanvishnu3065
@iniyanvishnu3065 2 жыл бұрын
Super explain Guru ji 🙏your Great ji 🙏👍
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 2 жыл бұрын
நன்றி ஐயா
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 2 жыл бұрын
Super guruji vanakkam
@Txxxxkxx
@Txxxxkxx 2 жыл бұрын
Super sir உண்மை உண்மை 🙏🙏🙏
@neeliramesh2126
@neeliramesh2126 2 жыл бұрын
Nandri Sir
@sbabu4322
@sbabu4322 7 ай бұрын
Excellent its true very nice sir thank u
@rosepetals9061
@rosepetals9061 Жыл бұрын
Thank Ji
@sindhukumaran7785
@sindhukumaran7785 2 жыл бұрын
Super explanation 👏👏
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 2 жыл бұрын
Hi
@ranjitharanjitha6452
@ranjitharanjitha6452 2 жыл бұрын
Thank you
@msadeva2135
@msadeva2135 2 жыл бұрын
Very good👍
@option.trader9396
@option.trader9396 2 жыл бұрын
Virichiga Lagnam Sukran 6th house In Ashwini Natchathiram .... Guru in 2 nd place And Guru paarvai
@vijayalakshmivijay244
@vijayalakshmivijay244 2 жыл бұрын
14.4.2021 10.53am barani nachsathiram Mesha rasi Mithuna lagnam ben kulanthai prappu appati erukkum sir
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 2 жыл бұрын
சார் சூப்பர் சார் இது 💯
@iniyanvishnu3065
@iniyanvishnu3065 2 жыл бұрын
100%TURE GURU JI 🙏👌
@maheswarir1480
@maheswarir1480 2 жыл бұрын
உண்மை தான் ஐயா
@sivaharimeena5109
@sivaharimeena5109 2 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்
@anirudhp9836
@anirudhp9836 2 жыл бұрын
Sukran and sevvai in ashwini 1 padam, kethu in revathy 4th padam. Sukran, sevvai, rahu, kethu vargotamam. Meena lagnam. How about marriage in sukra dasai? Pournami Chandra in visakam 4th padam .
@priyaramesh6095
@priyaramesh6095 2 жыл бұрын
Ketu subhathuvamaga iruthalum appadi thana. Viruchagathil utcha ketu second place. Ashwini sukkran enna palan sir
@MRBW-hd3dq
@MRBW-hd3dq 2 жыл бұрын
Iyya meena lagnam 7il chandriran,guru,kethu palan ena iyya
@sweettunes7301
@sweettunes7301 2 жыл бұрын
வணக்கம் சார் 🙏 சிறப்பான பதிவு சுக்கிரன் அஸ்வினி நட்சத்திரத்தில் குரு 5ஆம் பார்வை பலன் மாறுமா மேலும் செவ்வாயும் மேஷத்தில் ஃ நன்றி🙏
@nithishkumar5170
@nithishkumar5170 2 жыл бұрын
Anna, kannaadi supper 👌👌👌
@stananki2398
@stananki2398 2 жыл бұрын
Vanakkam Sir My daughter's Date of Birth is April 20th 2004 Time of Birth is 12.33 PM Place of Birth is Rajahmundry Which profession should she choose for her career?
@devim6575
@devim6575 2 жыл бұрын
Very nice sir thank you very much,, lot of thanks,, but life ipdiye ponaa enna sir pandrathu
@gopinathd8570
@gopinathd8570 2 жыл бұрын
Parivarthanai ana intha palan irukuma. Thulam suvathi il a sevai, mesham aahwini ila sukran. Palan eppadi
@preethivt5673
@preethivt5673 2 жыл бұрын
Sukran in Ashwini nakshatra
@balamurugan-ww5xf
@balamurugan-ww5xf 7 ай бұрын
எனக்கும் அதே நிலைமை தான் சுக்கிரன் கேது சாரம் அனுபவபூர்வமாக உண்மைதான் .😢
@arunshiva2265
@arunshiva2265 2 жыл бұрын
ஐயா வணக்கம் அருண் 26.04.2001 4:03pm அறந்தாங்கி சொந்த வீடு யோகம் அமையுமா எப்பொழுது? நடப்பு நேரம் சுமாராக உள்ளது நல்ல நேரம் எப்பொழுது?
@kolanchiyappanc6954
@kolanchiyappanc6954 2 жыл бұрын
மாலை வணக்கம்.
@ramanramasamy1200
@ramanramasamy1200 2 жыл бұрын
Vanakkam Guru
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 11 ай бұрын
Sir genious sir ninga🙏🙏🙏,100 percentage correct sir.
@javalearner2657
@javalearner2657 2 жыл бұрын
ore varthai sonaaa Best!!!!!
@akashmohan342
@akashmohan342 2 жыл бұрын
Correct guruji salary varuthu but atha vachi life enjoy pana mudila spend panalum oru fullfilness elia guruji
@selvakumargunasekar471
@selvakumargunasekar471 2 жыл бұрын
Super. Sir
@PrakashRaj-qz7xy
@PrakashRaj-qz7xy 2 жыл бұрын
100 % correct sir
@nandhakumar6503
@nandhakumar6503 2 жыл бұрын
உண்மை குருவே...✡️✡️✡️
@gayathrymohan292
@gayathrymohan292 2 жыл бұрын
Sir sukran in mesha ashwini along with kethu wat would be the outcome
@thurkaventhan8457
@thurkaventhan8457 Жыл бұрын
💯 💯 உண்மை🙏
@thangavelchinnaiyan8171
@thangavelchinnaiyan8171 2 жыл бұрын
Waiting for sevvai nakshatram in mirugaseerisham
@SaravananSaravanan-ts6lx
@SaravananSaravanan-ts6lx 2 жыл бұрын
சுக்கிரன் அவருடைய நட்சத்திரத்தில் இருந்தால் பரணி யில் இருந்தால் என்ன வழியில் பணம் வரும்?
@ganeshjayram1427
@ganeshjayram1427 2 жыл бұрын
It's reality....if these graham present in mesham Simham dhanusu.
@pradeep-ry2jq
@pradeep-ry2jq 2 жыл бұрын
Vanakam ayya. Pradeep, 28/04/93, 10.30pm, srivilliputhur. 1. Thara dhosam is there in my jathagam or not, upayalagnam 7th place lord uchham. 2. Sukran uchham in my jathagam. Sukra dhisai will good or it will cause any health issue. Waiting for your reply sir.
@jegatheeswarir4346
@jegatheeswarir4346 2 жыл бұрын
Kethu in Shukran naksathram (Bharani) .Sukran in kethu naksathram (maham) naksathra parivartanai sir . Vakra sani period is going on sir . I feel Kethu bhukthi in sani dasa in much better than sukra bhukthi in kethu dasa . What is the palan for these kind of naksathra parivartanai sir . I guess I will feel better in kethu dasa than sukra dasa . Am I correct sir ?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@aarthimurugan1485
@aarthimurugan1485 2 жыл бұрын
சுய சாரத்தில் நின்ற கிரகத்தின் பலம் மற்றும் பலன் பற்றி கூறுங்கள் ஐயா
@SANAKUMARsella180793
@SANAKUMARsella180793 2 жыл бұрын
கண்ணாடி சிறப்பாக இருக்கு சார்
@murugaperumal4646
@murugaperumal4646 2 жыл бұрын
அய்யா தொடர்ந்து முயற்சி செய்கிறேன் பிறந்த தேதி 19/12/1995, நேரம் 10:36A.M நாகர்கோவில். என்னுடைய மகன் சொந்தமாக சுயதொழில் செய்கிறார் அவர் தொழிலில் பெரிய அளவில் முன்னேற்றம் அடையும் யோகம் உள்ளதா. திருமணம் எப்போது நடக்கும் . இது யோகமான ஜாதகமா பார்த்து கூறுங்கள் அய்யா🙏
@user-mr1nm7bb3p
@user-mr1nm7bb3p 2 жыл бұрын
Guru namaskaram kadal guru va nandri
@SelvaRaj-ed8in
@SelvaRaj-ed8in 2 жыл бұрын
Ayya Naan 1 5 92 7.15pm thiruvallore il ammavaasai andru piranthen en vallkai eppadi irukum ennaku thirumanam nadakuma plz
@kavithak815
@kavithak815 Жыл бұрын
Kanni lagnam 12 house Sukiran (magam)guru (pooram ) conjunction erruku sir
@kks7470
@kks7470 2 жыл бұрын
💯 % sure ayya
@saralat7897
@saralat7897 2 жыл бұрын
🙏 gurujii
@mano3tara
@mano3tara 2 жыл бұрын
வணக்கம் அய்யா. சுக்ரன் பெற்ற சாரம் மற்றும் தனத்தை பற்றிய பதிவு மிகவும் புதுமையாக இருந்தது அய்யா. ஞான காரகன் முழு முதல் கடவுள் என்று போற்றப்படும் விநாயகரின் சதுர்த்தி திதி வரும் நேரத்தில் இப்படி பயமுறுத்தி விட்டீர்கள். ஜென்ம ஜாதகத்தில் பிறந்த நாம யோகத்தின்படி கேது அல்லது சுக்ரன் யோககாரகன் ஆனால் இந்த பலன்களில் மாற்றம் ஏற்படுமா அய்யா ?
@sreeraaam9186
@sreeraaam9186 2 жыл бұрын
Yes
@hariharantk2312
@hariharantk2312 2 жыл бұрын
Sukran raahu podunga ayya
@varunsuresh9737
@varunsuresh9737 2 жыл бұрын
In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai
@rajinidevih8682
@rajinidevih8682 2 жыл бұрын
Guruji super Sir please Daughter DOB 08/06/1999@01:45PM in chennai Will she get Bank job or which job she will go waiting for you advice Thank you
@rajendransurya9093
@rajendransurya9093 2 жыл бұрын
வணக்கம் சார். வாரிசு அடிப்படையிலான வேலைக்கு முயற்சி செய்கிறேன். ரொம்ப இழுத்தடிக்கிறது. கிடைக்குமா ? அல்லது வேறு வேலைக்கு முயற்சி செய்யலாமா? 01-12-97 ஈரோடு 7:44Am
@vijayaragavan226
@vijayaragavan226 2 жыл бұрын
Guruji please answer me 🙄🙄பெயர்_ விஜயராகவன் பிறந்தநாள் மற்றும் நேரம் _ 22-05-1971, இரவு 12:05 am ஊர்_ சேலம் கேள்வி_ சொந்த வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா🙄🙄 , இதற்க்கு மேல் வாழ்க்கை எப்படி இருக்கும். ❤️❤️🙏🙏
@usha489
@usha489 2 жыл бұрын
I have sukran in ketu naksra ketu in sukran naksra both conjected in thanusu, then sukran guru parivartani too😃
@gowsalyan9245
@gowsalyan9245 Жыл бұрын
Hi sir , one doubt aatchi petra guru parvai sukranuku kidaithalum idhe palangal thana ?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@arumugamv5125
@arumugamv5125 2 жыл бұрын
100% true
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Жыл бұрын
NARPAVY......
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 2 жыл бұрын
my brother horoscope 22/9/1991.4:30am.salem.when will marriage Happen?
@praveensrinivasan8319
@praveensrinivasan8319 2 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@Ambikakumaresh
@Ambikakumaresh 2 жыл бұрын
💯👌
@arumugamsubramanian3951
@arumugamsubramanian3951 Жыл бұрын
ஐயா, உண்மையிலும் சரியாக சொன்னீங்க. நன்றி.
@karankrishnan4602
@karankrishnan4602 2 жыл бұрын
Sir when I will get government teacher job and marriage sir 01/01/1999 9.25 am arakkonam ( long time try this time I'm surely get answer from you sir )
@v.kowsik1620
@v.kowsik1620 2 жыл бұрын
வணக்கம் sir. எனது கேள்வி : எனக்கும் எனது தாய் கும் 3 வருடங்கள் ளாக அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. எப்போது இந்த பிரச்சனை தீரும். சனி புக்தி யாவது நிம்மதியாக இருக்குமா? தங்கள் பதில்?? Date :25-11-2002 time : 7.35 pm place : நாமக்கல்.
@selvikumarkumar5728
@selvikumarkumar5728 2 жыл бұрын
அண்ணா வணக்கம் லக்கினம் நின்ற நட்சத்திரம் பலன்கள் சொல்லுங்க
@manojkumaar940
@manojkumaar940 2 жыл бұрын
Goodevening sir, my son's health, wealth, higher education, future, please solunga. DOB 13.3.2006, 12.22 Am, chengalpattu.
@JDcoooper
@JDcoooper 2 жыл бұрын
4 வார முயற்சி 🙏 நேரம்: 5:15 pm இராஜபாளையம் அரசு வேலை கிடைக்குமா இந்த முறை பதில் கிடைக்குமா...🙏🙏🙏
@user-qv7vy4bp1d
@user-qv7vy4bp1d 2 жыл бұрын
பல மாதங்கள் முயற்சி இம்முறை அமையும்...திருச்சிற்றம்பலம்... மானசீக சோதிட வழிகாட்டி குருவே வணக்கம்.. பெயர்.பா.பாலாஜி பிறந்த தேதி.28.07.1996 பிறந்த நேரம்.11.38am பிறந்த இடம். தஞ்சாவூர் கேள்விகள்.வேலை,தொழில் எப்பொழுது எதில் அமையும் , திருமணம் எப்போது ? வரன் எப்படி? நன்றி ஐயா... திருச்சிற்றம்பலம்...
@rathur2489
@rathur2489 2 жыл бұрын
17-July-2014 10:20 AM Place of Birth Calicut Uttaratathi Star How is my son future, he is good in studies we want him to make him doctor or involve him in my business.. (Both the option if he is interested) Please advice about his career.. currently living in Middle East
@silambuvenkat9235
@silambuvenkat9235 2 жыл бұрын
Waiting for sukran on raaghu star
@Priya-vi3mh
@Priya-vi3mh 2 жыл бұрын
Sir I am asking for my niece..when she will get married love or arranged marriage and about bridegroom 9/2/99 12.20 Am salem
சுப யோகி சுக்ரன்|100% Secret | Sri Mahalakshmi Jothidam
18:25
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 536 М.
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,3 МЛН