அசுபதி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களா நீங்கள்? கவனம்.....

  Рет қаралды 88,542

ASTRO MAHARISHI PONNIAH

ASTRO MAHARISHI PONNIAH

4 жыл бұрын

Пікірлер: 106
@chinnaduraig.7352
@chinnaduraig.7352 2 жыл бұрын
துல்லியமான உச்சரிப்பு தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா
@meenakshiravichandran1147
@meenakshiravichandran1147 Жыл бұрын
அருமையான பதிவு,நன்றி ஸ்வாமிஜி
@ndurai1134
@ndurai1134 2 жыл бұрын
அருமையான பதிவு. ஜோதிட ஆர்வலர் என்ற முறையில் ஆத்மார்த்தமான நமஸ்காரம். மக நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகங்களை பார்த்ததும், உங்கள் மேலான கருத்துக்களை , அதாவது துர்மரணம் கண்டிப்பாக ஜாதகர் குடும்பத்தில் நடந்திருக்க வேண்டும் என்று "அடித்துச் சொன்னபோது " ஜாதகம் பார்க்க வந்த ஒவ்வொருவரும் "ஆமாம், ஆமாம்" என்றனர். 🙏🙏🙏 வெங்கட்ராமன், காரைக்குடி.
@timepass-url
@timepass-url Жыл бұрын
அய்யாவுக்கு ‌நன்றிகள்
@murthigovindasamy9767
@murthigovindasamy9767 4 жыл бұрын
Arumai Ayya 🙏🙏
@user-nj8je4vc6n
@user-nj8je4vc6n 3 жыл бұрын
சிறப்பான விளக்கம் சுவாமி நன்றிகள்
@ayyappauma8470
@ayyappauma8470 Жыл бұрын
நன்றிகள்
@sarojinijagadeesan1575
@sarojinijagadeesan1575 3 жыл бұрын
பகிர்வதற்கு நன்றி. ஜோதிட ர் ஜெகதீசன் சென்னை
@manikandanveni6412
@manikandanveni6412 2 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி ஐயா.
@mohananputhanpurapattu4578
@mohananputhanpurapattu4578 3 жыл бұрын
Very correct very good information I am from kerala I believe astrology but no body gives me like this kind of advice I am aswathi star my mom passed away that chova dasa period🙏 now I am facing rahurdasa
@ValkaiPokkisham
@ValkaiPokkisham Жыл бұрын
அருமை ஐயா மிகவும் நன்றி
@mahaprakasha.c8891
@mahaprakasha.c8891 8 ай бұрын
100% true.. my birthday star is Moolam.. at present running chevai desai... Today luckly by the divine blessings i came accross this video... Lost everything just alive... My lagnam is kannika... Lost my second son in 2018 just 4 months baby, and lost my father march 2023..
@thalabathy1956
@thalabathy1956 2 жыл бұрын
அருமை சுவாமிஜி 👌 சூப்பரான பதிவு 🙏🙏🙏🙏
@umarani5324
@umarani5324 2 жыл бұрын
அடியேனின் தாழ்வான வணக்கம் ஐயா .உங்களின் கருத்துகள் எல்லாம் மிக மிக மிக மிக அருமை.என் அளவில் 100% நிகழ்வுகளை அப்படியே நீங்கள் கூறியது போலவே உள்ளது. தெய்வத்தை தவிரவேறு யாராலும் கூற முடியாத நல்வாழு பெரும் நெறிமுறையை தக்க விதத்தில் நீங்கள் தொடந்து ஒளிவுமறைவு இல்லாமல் கூறுவது மிகவும் அருமை ஐயா.வாழ்க வளமுடன் ஐயா. உங்கள் அருளால் இனி நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்க என்னையும் வாழ்த்துங்கள் ஐயா.உங்கள் பாதங்களுக்கு🌺🌺 பலகோடி வந்தனம் ஐயா.🌴🌴
@kmrmultimedia4671
@kmrmultimedia4671 Жыл бұрын
மகம் நட்சத்திர பரிகாரம் விநாயகரை 7சுற்று சுற்ற வேண்மா? ஐயா
@meeranandhini7651
@meeranandhini7651 2 жыл бұрын
Simma rasi magam natchathiram, magara lagnam , Chandra dasa bhudhan bukthi, 🙏🙏🙏🙏🙏
@meenaannamalai8936
@meenaannamalai8936 4 ай бұрын
துல்லியமான விளக்கம் நன்றி ஐயா.மகம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளேன் எனக்கு இப்பொழுது செவ்வாய் திசை நடந்து கொண்டிருக்கிறது👍
@chandrabosem5220
@chandrabosem5220 Жыл бұрын
வணக்கம் ஐய்யா,,, ஐய்யா உங்கள் பாதம்பனிந்து வனங்குகிறேன் உங்களை நான் நேரில் வந்து பார்க வருகிரேன் ஐய்யா!!
@gvasudevajodhidarfacebooks890
@gvasudevajodhidarfacebooks890 2 жыл бұрын
அருமை ஐயா
@abiramiraajan6651
@abiramiraajan6651 4 жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை எனக்கு மிதுன லக்கனம் அசுவதி நட்சத்திரம் எனக்கு செவ்வாய் திசை நடந்த பொழுது செவ்வாய் எனக்கு ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் காய் ஸ்தானத்திற்கு இரண்டாமிடத்தில் செவ்வாய் தசை வந்ததிலிருந்து என் தாய் பட்ட அவஸ்தைக்கு அளவே இல்லை தசை முடிவில் இறந்தே போனார்கள் இந்த பதிவு ஜோதிடர்களுக்கு தேவையான ஒன்றாகும் நன்றி நன்றி வணக்கம் ஐயா
@indraappanasamy9835
@indraappanasamy9835 Жыл бұрын
Thank you ayya
@drmss7kumar
@drmss7kumar 4 жыл бұрын
you are right
@vennilasundar6898
@vennilasundar6898 2 жыл бұрын
Arumai sir
@kasthurimanohar9698
@kasthurimanohar9698 Жыл бұрын
வணக்கங்கள் ஐயா நான் அசுபதி எனக்கு இப்போ சந்திரதசை 9வருடம் முடிந்தது அனால் நன்மை எதும் நடக்கவில்லை மிகவும் கஷ்டமும் வருமையும் தான் இருக்கிறது என் கணவர் உங்கள் பதிவுகளை அணைத்தும் பார்பாவர் எனக்கு கஷ்டங்கள் திர ஓரு வழி காட்டுங்கள் நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malarvendan3056
@malarvendan3056 9 ай бұрын
ரொம்ப சரி அய்யா
@dneelakandanlotus869
@dneelakandanlotus869 4 жыл бұрын
🙏🙏🙏
@rajiap1626
@rajiap1626 3 ай бұрын
True. My husband moolam nakshathiram. Lost his elder brother in sevvai dasa
@manjula5973
@manjula5973 3 жыл бұрын
👏
@kavithakrishnan4605
@kavithakrishnan4605 4 жыл бұрын
True
@yugamohan1325
@yugamohan1325 4 жыл бұрын
என் கணவர் மகம் என் மகன் மூலம்
@abiramiraajan6651
@abiramiraajan6651 4 жыл бұрын
Super super super
@parthasarathisusee157
@parthasarathisusee157 4 жыл бұрын
நல்ல பதிவு சாமி
@user-is4ze3ux9t
@user-is4ze3ux9t 4 жыл бұрын
நன்(று)றி
@kumarkhiro7312
@kumarkhiro7312 3 ай бұрын
🙏👌👍
@ayyappasamy1227
@ayyappasamy1227 Жыл бұрын
🙏🙏🙏🌍🌏🌎🙏🙏🙏
@shantis4942
@shantis4942 8 ай бұрын
Namaskaram Sir 🙏 I am Ashwini born and 52 years old now. All my life I have been humiliated in some way or the other by my own family. I married a man at 29 who was shown to me by Maangadu Amman and life is going on now. He is a good man but has too much ego and is always taking revenge for even small things (he is Anusham). We have enough money and good kids and my health is OK but no status in society. My Moon mahadasha was turbulent, but we bought some properties in it and both my children were born in it and we the relationship with my husband was OK. When it was my Mars dasha it was his Ketu dasha and we seperated in mind and emotions due to his emotional and physically abusive behaviour . We still live as a family, but there is no connect between us except the kids. So, you are right
@SathyaPriya-ni5fz
@SathyaPriya-ni5fz 3 ай бұрын
Simma rasi magam natchithiram kumpam lakkinam
@leelavathy4473
@leelavathy4473 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@banumathikannan1391
@banumathikannan1391 4 жыл бұрын
Ayya en pethi swathi nakshathram magara lagnam kadakathil chevvai yudan suriyan simmathil budhanu dan ragu please sollonka ayya nangal eppodu vari pala kazhtangal anupavithavar kal enkal pethi nandraga iruka vendum
@a.perumalsamyaps9172
@a.perumalsamyaps9172 Жыл бұрын
Danish rasi danusu laknam moolam natchathiram palan sir
@malini.s.4757
@malini.s.4757 4 жыл бұрын
Ayya mesha laknam magam nakshaththiram sevvai viruchchugaththil yenna palan.
@balajigr6468
@balajigr6468 4 жыл бұрын
Excellent 👍
@meenasthehomemaker7681
@meenasthehomemaker7681 4 жыл бұрын
viruchiga lagnam maganatchathram erandil sevvaai sukiran 8il irunthu paarkiratha sevvai thisai epdi irukum thanthaiye
@RajanRajan-zu8ni
@RajanRajan-zu8ni 2 жыл бұрын
En makal simmarasi magam natchathiram varan amaiya matenkithu eappoluthu varan varm
@rammagesh1926
@rammagesh1926 4 жыл бұрын
Iyya nan thanusu laknam thanusu rasi moola natchathiram enathu seivai Sani udan sernthu kannil ulathu.Tharpoluthu seivai thasai nadakirathu enil ena nadakum agum iyya?
@malinimaalu6382
@malinimaalu6382 3 жыл бұрын
செவ்வாய் திசை நிறைய செய்துகொண்டு இருக்கிறது மனதிற்குள் ரத்தம் சொட்ட சொட்ட மௌனமாய் ஒரு புன்னகை
@vasanthas3491
@vasanthas3491 2 жыл бұрын
Hi
@umamuthupandian6207
@umamuthupandian6207 17 күн бұрын
மூலம் 10th house செவ்வாய்
@marley3869
@marley3869 Жыл бұрын
Boy: magham nachathiram Girl aswini nachthiram Marriage panalama soluga
@babusundar4277
@babusundar4277 2 жыл бұрын
ஐயா ராகு பற்றி பதிவு போடவும். நன்றி.
@kumarkumar284
@kumarkumar284 4 жыл бұрын
P Kumar G
@KrishnaKumar-vd1tp
@KrishnaKumar-vd1tp Жыл бұрын
ஐயா என்ன பாதுகாப்பு அமைத்து கொள்ளவேண்டும் ஐயா எனக்கு 2 பசங்களும் அஸ்வினி தயை கூர்ந்து அருள் புரிங்க
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Жыл бұрын
NARPAVY......
@sandhiyavinoth4637
@sandhiyavinoth4637 9 ай бұрын
Vanakam Iya, en jathakathil Suriyan, puthan , sukran akiya 3rum makam nachathirathil than irukinrana Nan enna seivadu iya
@ayyppanrakshan3270
@ayyppanrakshan3270 9 ай бұрын
Ayya vanakkam Enathu natchathiram magam Thulam laknam Rishaba veettil/ 8 il sevvaiyum puthanum ullathu Ippothu enakku sevvai thisai nadakkirathu Ippothu enthavithamana palankal amayum ayya.
@smileysmiley1
@smileysmiley1 Жыл бұрын
Ayya if sukran in moolam running dasa and in parivartana with guru (r) for makara lagna and poosam star, pls 🙏 tell what to do ayya really painful dasa
@subhamuthu549
@subhamuthu549 4 жыл бұрын
ஐயா, நான் அஸ்வினி, நட்சத்திரம் ரிஷப லக்னம், மூன்றில் ,அதாவது கடகத்தில் நீச்சசெவ்வாய் இடம்பெற்றுள்ளது. தற்பொழுது செவ்வாய் திசை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது ,நான்கு வருடங்கள் ஆகிவிட்டது .எனக்கு மிக கடுமையான உடல் உபாதைகளோடு, வலிகளோடு ,வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் 15 வருடங்கள் கழித்து எனக்கு பிள்ளைப்பேறு வாய்த்தது. தற்சமயம் மகனுக்கு ஆறு வயது நடைபெறுகிறது. என் எதிர்காலம் என்ன என்பதை தயவு செய்து தெரிவியுங்கள்.
@theniyinsaral7829
@theniyinsaral7829 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா....உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
@asuvathiselviraja6157
@asuvathiselviraja6157 4 жыл бұрын
Manasu patharuthu
@sakthiswaamynathandr6032
@sakthiswaamynathandr6032 4 жыл бұрын
அய்யா நான் மகரலக்னம். மீனராசி. செவ்வாய் கன்னியில் புதனோடு சேர்ந்து இருக்கிறது.நான் எப்படியிருப்பேன் நான்பல வித சோதனையில் இருக்கிறேன்.
@RaviKumar-ny1my
@RaviKumar-ny1my 2 жыл бұрын
Sir ஐயா அசுவதி நட்சத்திரம் செவ்வாய் எனக்கு யோக திசை. எனக்கு பொருந்தி வரவிவ்வை. கன்னி லக்னம்
@pothumponnupothu1234
@pothumponnupothu1234 3 жыл бұрын
Ayya.sonnathu.anaitthum.unmai
@gamesyoutube41
@gamesyoutube41 4 жыл бұрын
கும்ப லக்கனம் அஸ்வினி நாட்சதிரம் 10 சந்திர தசை வருடம் மிக கஷ்டம் ஜயா ? நன்றி
@anbuselvan6973
@anbuselvan6973 2 жыл бұрын
Me too
@vasusakthisuresh2785
@vasusakthisuresh2785 2 жыл бұрын
ஐயா வணக்கம் ஒரு ஜாதகத்தில் லக்னம் இந்த மூன்று நட்சத்திரத்தில் இருந்தால் பரிகாரம் உண்டா ஐயா தாங்கள் விளக்கம் தரவும் நன்றி ஐயா
@shobam1326
@shobam1326 3 жыл бұрын
அய்யா எனக்கு magara லக்னம், chevvai 11 sooriyanudan erukirathu.நன்மையா theemai ah
@senthilvelu2419
@senthilvelu2419 2 жыл бұрын
அப்பொழுது நம் கூட பிறந்த சகோதரிகள் மூலம் மகம் நட்சத்திரம் ஆக இருந்தால் கூட பிறந்த சகோதரனுக்கு பாதிப்பு இருக்குமா? ஐயா
@thendralthendral2623
@thendralthendral2623 4 жыл бұрын
உங்கள் வீடியோ பதிவுகள் அணைத்தும் மிகவும் அருமை ஐயா!! அசுபதி இரண்டில் லக்னம்! அசுபதி மூன்றில் சந்திரன்! மேச லக்னம் மேச ராசி இரண்டாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்து திசை நடத்தினால் என்ன பலன் ஐயா?
@n.keerthikeerthi6899
@n.keerthikeerthi6899 2 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் கீர்த்தனா எனக்கு அசுபதி நட்சத்திரம். நான் கல்யாணம் பண்ணிக்க போற பையன் எந்த ரசில இருப்பாங்க ஐயா. காதல் திருமணம் நடக்குமா ஐயா. சொல்லுங்க ஐயா...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sureshsureshm8282
@sureshsureshm8282 2 жыл бұрын
Vaipu illa
@sudhasundar534
@sudhasundar534 4 жыл бұрын
Nan pen
@suppayahsundaraju3497
@suppayahsundaraju3497 2 жыл бұрын
Kulapamana sothidam
@asbenterprises8019
@asbenterprises8019 4 жыл бұрын
Sir how to contact you ?
@subramaniyanbalachandran5352
@subramaniyanbalachandran5352 10 ай бұрын
பெருமதிப்பிற்குரிய பொன்னையா சுவாமிகள் எழுதிய காலச்சக்கரமும் திசாபுக்திகளும் என்று இரண்டு பாகங்களாக வந்துள்ள ஆரோமீரா பதிப்பக வெளியீடான நூலை வாங்கி படியுங்கள். ஐயாவின் அந்த நூல் ஒரு பொக்கிஷம் ஆகும் .
@parimalampadmanabhan7010
@parimalampadmanabhan7010 4 жыл бұрын
குரு தசை 6வதாக (பூராடம்) வந்து இந்து லக்னத்தில் குரு நின்று தசை நடந்தால் (சிம்ம லக்னம்) குரு 5, 8ஆம் அதிபதி 4ல் சனி சாரம், சனியின் 7ஆம் பார்வை பெற்று குரு தசை நடக் கிறது , இது மாரக தசையா ஐயா
@karpagamkarpagam2607
@karpagamkarpagam2607 4 жыл бұрын
வணக்கம் ஐயா!நீங்கள் சொன்ன விதிகளுக்கு உட்பட்ட ஒரு ஜாதகம் உள்ளது!துலாம் லக்னம் மகம் நட்சத்திரம் செவ்வாய் திசை நடப்பில் உள்ளது செவ்வாய் கடகத்தில் !
@umamuthupandian6207
@umamuthupandian6207 17 күн бұрын
10 th house செவ்வாய்???
@gracyfrancis8565
@gracyfrancis8565 4 жыл бұрын
என்னை பொறுத்தவரை இவர் கூறுவது அனைத்துமே தவறாக தெரிகிறது.....சந்திர திசை யை விட செவ்வாய் திசை மிகவும் நன்றாகவே உள்ளது.முன்னேற்றமாகவும் உள்ளது.
@ASTROMAHARISHIPONNIAH
@ASTROMAHARISHIPONNIAH 4 жыл бұрын
உங்கள் ஜாதகம் தவறாக இருக்குமே அல்லாது அடியேன் கூற்றில் ஒருபோதும் தவறு இருக்காது பதிவுகளை பதிவிடும் போது கவனம் தேவை முதலில் பதிவு செய்பவர்கள் உடைய நிலையைப் பற்றி தெரிந்து கொண்டு பதிவு செய்ய வேண்டும் தவறு என்று சொல்ல வரும்போது அதிலேயே நிறைய தெரிந்து கொண்டு அங்கே உள்ளே வரவேண்டும் ஒரு கிரகத்தின் உடைய தன்மை என்னுடைய ஆய்வில் சரியாக இருந்தால் அன்றி ஒருபோதும் அதை வெளியே சொல்வதில்லை என் அனுபவத்தில் கிடைத்ததை மட்டுமே நான் பதிவிடுகிறேன்
@gracyfrancis8565
@gracyfrancis8565 4 жыл бұрын
ஐயா.,...... மன்னிக்கவும்.. தங்களை வருத்த பட வைத்து விட்டேன்.மன்னிக்கவும். Actually மிகவும் ஆர்வமாக பார்த்தேன்.என் கருத்துக்களுக்கு எட்டியதை கூறினேன். உண்மையில் சந்திர திசை யில் நிறைய சோதனை வந்தது என்பதால் Sorry Sir..... You are genius....Thankyou
@anbuselvan6973
@anbuselvan6973 2 жыл бұрын
Sorry brother. He said true. My life experience.
@spgnew
@spgnew Жыл бұрын
​@@anbuselvan6973 what happen in your life
@leelavathy4473
@leelavathy4473 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvanbob643
@selvanbob643 4 жыл бұрын
How to cantact you..thanx
@YOHISIVA
@YOHISIVA 4 жыл бұрын
எப்படி எங்க நட்சத்திர தோசத்தை கண்டுபிடிப்பதும் நீங்குவதும்
@shiharaa.l.7458
@shiharaa.l.7458 4 жыл бұрын
Mahara lagnam...Ashwini 6 il sewwai irunthal palan eppadi ayya ?
@kalasarasvathy4206
@kalasarasvathy4206 4 жыл бұрын
En kanavar mesham aswini
@senthamizhansenthil7862
@senthamizhansenthil7862 4 жыл бұрын
ஜோதிட மகரிஷிக்கு வணக்கம் ஐயா நான் 1982ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் தேதி பிற்பகல்இரண்டு மணி பத்து நிமிடம் பிறந்து உள்ளேன் எனக்கு இந்த வாய்ப்பு நடக்குமா நான் பிறந்த ஒன்றரை வருடத்தில் என் தாயை இழந்து விட்டேன் இந்த நிலை எனக்க தெரியவில்லை இதைப்பற்றிகூறினீர்கள் என்றால் மீண்டும் எந்த ஒரு இழப்புஇல்லாமல் என் குடும்பத்தை பாதுகாத்துக்கொள்வது நன்றி ஐயா
@senthamizhansenthil7862
@senthamizhansenthil7862 4 жыл бұрын
இதற்கு பதில் கூறுங்கள்
@everyonecancook4715
@everyonecancook4715 9 ай бұрын
ஐயா இது பெண்களுக்கும் பொருந்துமா?
@kathirvelkrishnasamy5686
@kathirvelkrishnasamy5686 Жыл бұрын
ஐயா தாங்கள் கூரிய கருத்துக்கள் மிக அருமை ஆனால் இந்த உரையில் பலமுறை குருதிசைக்கு பின் ராகு திசை என்று கூறியுள்ளீர்கள் இதுமட்டும் தான் சாரு குறை
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
அவரவர்களின் ஜாதகப்படி எடுத்துக் கொள்ளவும். 4வதாக சனி 5. செவ்வாய் 6. குரு இப்படி வந்தால். மட்டுமே. 7 ‌‌. ராகு ஸ்வாமிகள் கூறியது சரியே
@sudhakarnachimuthu6710
@sudhakarnachimuthu6710 3 ай бұрын
அசுபதி நட்சத்திரம் சந்திர தசை பத்துவருசம் படுத்தி எடுத்திருச்ச 😢
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 8 ай бұрын
please tell any information in short and crispy discussing only specific topic and not talking unnecessary things.
@dhandapanikasi683
@dhandapanikasi683 Жыл бұрын
தண்டபாணி
@senguttuvanramalingam6262
@senguttuvanramalingam6262 3 жыл бұрын
தங்களது பதிவுகள் அனைத்தும் அறுமை
@mukeshgokul8028
@mukeshgokul8028 4 жыл бұрын
எனக்கு மகம் துலாலக்னம் 8ல் ரிஷபத்தில் செவ்வாய் எப்படி இருக்கும்?
@rajeswarinatarajan747
@rajeswarinatarajan747 Жыл бұрын
🙏🙏🙏
நம் பெயரின் சூட்சுமம்
23:25
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 23 М.
விதியை வெல்லும் ரகசியம்.
29:51
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 53 М.
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 195 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 30 МЛН
மேஷத்தின் மேன்மையின் ரகசியம்
24:40
கொடுத்த பணம் கிடைக்க வேண்டுமா???
16:16
சிம்மாசனம் தரும் சிம்மம்
14:12
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 20 М.
திருமணம் எதனால் தடை படுகிறது
16:16
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 195 МЛН