அதானிக்கு புரோக்கர் வேலை! அடித்து துவைத்த கனகராஜ்! | Kanagaraj CPM Interview | Modi | Rahul Gandhi

  Рет қаралды 5,407

South Beat

South Beat

Күн бұрын

Пікірлер: 47
@SouthBeatTV
@SouthBeatTV 4 сағат бұрын
Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
@Arumugam-t1g
@Arumugam-t1g Сағат бұрын
மிஸ்டர் பெலிக்ஸ் இன்ப ஒலி நீங்கள் நினைப்பது போல் தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்டு இருந்தால் மோடி அவர்கள் அதானி அவர்களை விசாரிப்பதற்கு ஒரு விசாரணை கமிஷனை அமைப்பதற்கு உத்தரவிடு வாரா
@jesurajanthonymuthu534
@jesurajanthonymuthu534 Сағат бұрын
சிறப்பு மிக்க ஒரு பதிவு.....
@அன்புஅஞ்சல்
@அன்புஅஞ்சல் 3 сағат бұрын
#இனிய #மாலை #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன்.
@samuelraj9204
@samuelraj9204 3 сағат бұрын
எல்லாம் சரி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஒற்றுமையாய் இருந்து என்ன பயன்? தேர்தல் நேரத்தில் விட்டு கொடுத்து ஜெயிக்க வழியை பாருங்கள். பத்து வருடங்களாக கேட்டு சலித்துவிட்டது.
@ravin8405
@ravin8405 54 минут бұрын
அதானிக்கு BJPமோடி ஒட்டுமொத்த கமிஷன் வியாபாரி.. * பொதுத்துறை மூலமாக BJP அல்லாத மாநிலங்களில்.. * நேரடியாக BJP மாநிலங் களில் .. நல்ல இந்து ஆட்சி!😮
@arthanarisubramanian8806
@arthanarisubramanian8806 3 сағат бұрын
லஞ்சம் இல்லாத ஆட்சி 😂😂 நண்பன் இந்தியாவில் லஞ்சம் கொடுத்து வியாபரம் செய்கிறான். இது நண்பன் தெய்வ மகனுக்கு தெரியாது 😂😂 என்னடா உலகம்!!
@kannapiranr576
@kannapiranr576 3 сағат бұрын
வங்கிகள் திவாலா ஆகுமோ?
@tjayakumar7589
@tjayakumar7589 Сағат бұрын
ஆ ன்னு வாயை பொளந்து பார்த்து கிட்டு இருக்கலாம்.
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 Сағат бұрын
Way back in 2014, when ADMK signed the contract with Adani for Rs 7.01 per unit, the cost of manufacturing would have been only less than Rs 2 per unit. Assuming 5% average inflation, for 25 years total inflation would have been 125%. Even if we calculate cumulative, it is not more than 200%. So Rs 2 would become Rs 6 after 25 years. The average price can be Rs 4. How did ADMK sign for Rs 7.01? What were opposition parties doing? What was CAG doing? Smells very bad.
@manickavasagamsp
@manickavasagamsp 2 сағат бұрын
Central Government is the broker for Adani ? Ji is intelligent to do all
@tjayakumar7589
@tjayakumar7589 Сағат бұрын
தமிழ்நாட்டில் புரோக்கர் யார்? தத்தி யா?
@elann5232
@elann5232 Сағат бұрын
​@@tjayakumar7589உங்க அறிவு செம... ஆனா இன்னைக்கு அதானியை அவன் மலத்தை திங்க வசாசிட்டான் அமெரிக்க அத்திம்பேர்...
@kannapiranr576
@kannapiranr576 3 сағат бұрын
அவங்க corporates கொடுக்கும் சலுகைகள் ஏழை மக்கள் பசி யை போக்கும்..
@nbakumar620
@nbakumar620 Сағат бұрын
25 கோடி எதுக்கு?
@kannapiranr576
@kannapiranr576 3 сағат бұрын
இது corporates உரிய அரசு.
@kannapiranr576
@kannapiranr576 3 сағат бұрын
விலைவாசி உயர்வு பற்றி யாரும் பேசவில்லை. போராட வில்லை..
@rajadurai8067
@rajadurai8067 40 минут бұрын
இதுவரை அதானிக்கு எத்தனை ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி சலுகைகளை மோடி கேடி பயல் கொடுத்து இருக்கிறார் என்று தெரியுமா.அதன் மூலம் எத்தனை சதவீதம் பணவீக்கம் அதிகரிப்பு என்று தெரியுமா.
@venkataramanraman-qr7rk
@venkataramanraman-qr7rk 2 сағат бұрын
Tamilnaattula Adani Venaam. Sudalaiya Solla Sollunga
@murugamuruga4504
@murugamuruga4504 2 сағат бұрын
அதானி என் நண்பன் இல்லை என்று சொல்ல சொல்லு மோடியை. ஒன்றிய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு அதிகம் மற்றும் முதலிடம். அதானி பணம் முழுதும் தமிழ்நாட்டு மக்களின் வரி பணம்..
@venkataramanraman-qr7rk
@venkataramanraman-qr7rk 2 сағат бұрын
@@murugamuruga4504 Nanbanai Iruppadhil Thavaru Illai, Nattukku Nallavanai Irundhaal. DMK kooda Corporate thaan Avargal innum Puli Punnaakku Vyaaparam thodanga villai Kaaranam Madhdhiyil Avargalukku vendiya Aatchi illai.
@elann5232
@elann5232 Сағат бұрын
உனக்கு மலம் வெளியேறும் இடத்தில் அறிவுடா?
@elann5232
@elann5232 Сағат бұрын
அப்படியே அவன் நண்பன் எந்த கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தான்னு சேர்த்து கேளுங்க😂😂😂​@@murugamuruga4504
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 3 сағат бұрын
திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 2 сағат бұрын
kedu kettah echa 3 percent sanghi maama enda kathare ! unmai apadi daan sanghi mugathil kaari kaari thupum !
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 2 сағат бұрын
சரிதான் அப்படியே மோடி கேடிக்கும் வேட்டு வைக்க வேண்டும்.
@murugamuruga4504
@murugamuruga4504 2 сағат бұрын
அதுக்கு உன் கொள்ளு பேரனாலும் முடியாது. ஸ்டாலின் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர். திமுகவை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற உன் தாத்தா முதல் உன் கொள்ளு பேரன் காலம் வரை முடியாது
@murugamuruga4504
@murugamuruga4504 2 сағат бұрын
அது உன் கொள்ளு பேரனாலும் முடியாது
@elann5232
@elann5232 Сағат бұрын
சோறு தின்பவன் இல்லை தானே நீயி? அப்படித்தான் பேசுவ😂😂😂
@North_Lights
@North_Lights Сағат бұрын
Hats off Kanagaraj. First time insee you grow backbone and stand up for principles, despite DMK is revealed to be coconspirator. I agree, India should nationalize entire Adani entroprses. This should not be just talking point, this must be a platform promise for every political party with dignity.
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 5 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 3,9 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 5 МЛН