அதலைக்காய் செடி வளர்ப்பது எப்படி? Athalakkai Chedi Valarpathu Eppadi?

  Рет қаралды 11,992

MK Pets & Gardening

MK Pets & Gardening

Күн бұрын

#mkpetsandgardening #athalakkaivalarpu #அதலைக்காய்வளர்ப்பு
இந்த பதிவில் நாம் மிகவும் அதிக சத்துகள் நிறைந்த அதே சமையம் அரிதாகிவரக்கூடிய அதலைக்காய் செடி வளர்ப்பு பற்றி தெளிவாக பார்க்கலாம். அதலக்காய் வளர்ப்பு மிகவும் சுலபமான மற்றும் மிகவும் சீக்கிரமாக பலன்தரக்கூடிய ஒன்றாகும். அதலக்காய் ஒரு கொடிவகை தாவரமாகும், நன்கு படர்ந்து வளரக்கூடியது மற்றும் கிழங்கில் இருந்து வளரக்கூடிய செடி. நடவு செய்து 50 நாட்களிலேயே அறுவடை தரக்கூடிய செடியாகும் இதன் காய்கள் மிகவும் சிரியகாகவும் கசப்பு சுவை கொண்டவையாகவும் இருக்கும்.
மூக்குத்தி அவரை வளர்ப்பு: • மூக்குத்தி அவரை செடி வ...
சிறகு அவரை வளர்ப்பு: • சிறகு அவரை செடி வளர்ப்...
பாம்பு புடலை வளர்ப்பு: • பாம்புப்புடலை கொடி வித...
வெற்றிலைவள்ளி கிழங்கு வளர்ப்பு: • வெற்றிலை வள்ளி கிழங்கு...
Intha pathivil naam athalaikaai chedi valarpathu eppadi endru parkalam. Athalakkai valarpu migaum sulabamana athe samayam miga kuraintha naatkalileye palan tharakoodiya ondragum. Intha athalaikaai kodi kilangil irunthu valarum oru kodi vagai thavaramagum, ithan kaaigal migaum siriyathagaum matrum kasappu suvai kondathagaum irukum.
***************************************************************************************Join MK Pets & Gardening Family Membership: / @mkpetsandgardening
Follow us on Other Social Medias:
Facebook: / mkpetsandgardening
Instagram: / mkpetsandgardening
Twitter: / mkpetsandgarden
***************************************************************************************

Пікірлер: 67
@SolaiTech-ye5nw
@SolaiTech-ye5nw 16 күн бұрын
நண்பர்களே... இது முயற்சி பண்ணி வெற்றி பெறுவது கடினம்... இது சாதாரணமாக தென்மாவட்டங்களில் தாராளமாக கிடைக்கிறது... எந்த உரமும் தேவையில்லை, பராமரிப்பும் இல்லை... மானாவாரி காடுகளில் தானாகவே மழைக்காலம் தொடங்கியதும் வளரக்கூடியது... கரிசல் மண்ணில் அதிகமாக வளரும்... எங்க ஊரைச்சுற்றி இது தாராளமாக கிடைக்கும். இதன் சீசன் ஆரம்பித்துவிட்டால், எல்லோருடைய வீட்டிலும் அதலக்காய் பொரியல், புளி ரசம் தான்...
@SolaiTech-ye5nw
@SolaiTech-ye5nw 16 күн бұрын
நீங்கள் இதை விளைய வைப்பதை விட தென்மாவட்ட நண்பர்களிடம் கேளுங்கள்... அவர்களால் வாங்கி தரமுடியும். இதனை பறித்த 36மணி நேரத்திற்குள் சமைத்து விடவும். இல்லையெனில் காய் வெடித்துவிடும்.... இன்று எனக்கு சுகர் லெவல் 100 ஐ தான்டாமல் இருப்பதற்கு காரணம் இந்த அதலக்காய் அதிகம் எடுப்பதால் தான்... நான் சென்னையில் தான் இருக்கிறேன். அதலக்காய் வேண்டுமென்றால் சொல்லுங்கள் வாங்கித்தர ஏற்பாடு செய்கிறேன்
@vichu-maheswaran
@vichu-maheswaran 9 ай бұрын
நன்றி நண்பரே. இப்போது தான் ஒரே ஒரு அதலக்காய் கிழங்கு வாங்கியிருக்கேன். உங்களது இந்தப்பதிவு எனக்கு தேவையான தகவல்களைத் தந்து விட்டது.
@mkpetsandgardening
@mkpetsandgardening 9 ай бұрын
Nandri sago
@kannanmuthu5213
@kannanmuthu5213 2 жыл бұрын
நாம் மறந்து போன ஒரு காய் அருமை
@mkpetsandgardening
@mkpetsandgardening 2 жыл бұрын
Nandri anna
@MohanKumar-nz6in
@MohanKumar-nz6in 2 жыл бұрын
Useful information anna 😊🙏
@mkpetsandgardening
@mkpetsandgardening 2 жыл бұрын
Thank you very much brother
@shanmugakanipalanichamy8492
@shanmugakanipalanichamy8492 9 ай бұрын
Arumai nanbare. Thanks for your tips. Can we have the kilanku for grow purpose.
@mkpetsandgardening
@mkpetsandgardening 9 ай бұрын
Nandri sago but ipo kilangu ilai sago sorry
@kavithakommindala8567
@kavithakommindala8567 2 жыл бұрын
Super rare veg where can we get this bulbs Good for sugar patients
@mkpetsandgardening
@mkpetsandgardening 2 жыл бұрын
South side tamilnadu districts la therinjavanga iruntha Ketu parunga sister
@kavithakommindala8567
@kavithakommindala8567 2 жыл бұрын
@@mkpetsandgardening I am from andra
@poongodi312
@poongodi312 2 жыл бұрын
Can get from organic native seeds
@gokulakannangardening
@gokulakannangardening 2 жыл бұрын
Super bro
@mkpetsandgardening
@mkpetsandgardening 2 жыл бұрын
Thank you very much bro
@p.manikandanmani7905
@p.manikandanmani7905 Ай бұрын
Indha kezhangu enga kedaikkum ji
@mkpetsandgardening
@mkpetsandgardening 24 күн бұрын
Krishna seeds la available irukum sago
@pavithradharmalingam4971
@pavithradharmalingam4971 Жыл бұрын
Hai bro enga oor side intha plant illa, enaku intha kizhangu cash on delivery panna mudiyuma please
@mkpetsandgardening
@mkpetsandgardening Жыл бұрын
Sorry sago ipo enkita kilangu ilai
@bhanuboddu9838
@bhanuboddu9838 2 жыл бұрын
Hello brother, Do you have drumstick seeds ? Plz share with me, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mkpetsandgardening
@mkpetsandgardening 2 жыл бұрын
I will check and let you know sister
@rajathyrajathyarumugasamy6450
@rajathyrajathyarumugasamy6450 8 ай бұрын
எங்க வீட்டில் கொடி அதிகமா வளந்து இருக்கு ஆனால் ஒரு மொட்டுகூட வரல அண்ணா. இலைமட்டும்தான் வருது. ஒரு வேலை இது ஆண் செடியாக இருக்குமா. அதலைக்காயில் ஆண் செடி என்று ஒன்று உள்ளதா. எனக்கு விளக்கம் தாருங்கள் அண்ணா.
@mkpetsandgardening
@mkpetsandgardening 8 ай бұрын
இந்த கிழங்கை சரியாக ஆடி மாதத்தில் நடவேண்டும் சகோ மற்ற மாதங்களில் நட்டால் கொடி வளருகிறது ஆனால் காய்ப்பதில்லை. தை மாதம்வரை காத்திருங்கள். எனக்கு தெரிந்து ஒரே கோடியில் பூக்கள் வரும் நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் சகோ எனக்கு Instagram அல்லது Facebook இல் மெசேஜ் அனுப்புங்கள் @mkpetsandgardening
@kavithakommindala8567
@kavithakommindala8567 2 жыл бұрын
Hi thambi
@mkpetsandgardening
@mkpetsandgardening 2 жыл бұрын
Hi sister
@vaish007
@vaish007 Жыл бұрын
Hi bro nan valarthudu iruken.yenaku free ya oru thambi anupi kuduthanga
@mkpetsandgardening
@mkpetsandgardening Жыл бұрын
Super sister
@ramachandran4834
@ramachandran4834 8 ай бұрын
I want athalakkI kilangu.
@mkpetsandgardening
@mkpetsandgardening 8 ай бұрын
Sorry sago not available now
@paramaatmasworld4799
@paramaatmasworld4799 10 ай бұрын
Bro ipo kilangu iruka
@mkpetsandgardening
@mkpetsandgardening 10 ай бұрын
Sorry sago ipo ilai
@paramaatmasworld4799
@paramaatmasworld4799 10 ай бұрын
@@mkpetsandgardening epo kidikum
@ShamAmutha
@ShamAmutha 8 ай бұрын
எங்க ஊரில் சும்மா விளைந்து கிடக்கும் மிக அருமையாக இருக்கும் இதன் சுவை அடை மழை பெய்தாலும் அழுகி போகாது வருடங்கள் ஆனாலும் அதன் கிழங்கு உயிருடன் இருக்கும் இதை பற்றி தெரியாதவர்கள் இது முளைக்காது என்பார்கள் இது ஒரு ஃபினிக்ஸ் பறவை மாதிரிதான்.
@mkpetsandgardening
@mkpetsandgardening 8 ай бұрын
அருமை சகோ எனக்கு கொஞ்சம் கிழங்கு தேவைப்படுது சகோ Facebook அல்லது Instagram இல் @mkpetsandgardening க்கு மெசேஜ் பண்ணுங்க சகோ.
@ShamAmutha
@ShamAmutha 7 ай бұрын
​@@mkpetsandgardeningகண்டிப்பாக உங்களுக்கு அனுப்பிவைப்பேன்.
@subashwanderlust9807
@subashwanderlust9807 7 ай бұрын
​@@ShamAmutha bro naan namakkal enakym வேண்டும்
@premrpt
@premrpt 2 жыл бұрын
I want this seeds
@mkpetsandgardening
@mkpetsandgardening 2 жыл бұрын
Sorry sago I don’t have the seeds now
@kowsi7414
@kowsi7414 Жыл бұрын
Pls i want this plant
@mkpetsandgardening
@mkpetsandgardening Жыл бұрын
Sorry sister I don't have it now
@sanjays6952
@sanjays6952 2 жыл бұрын
Bro try to give me pirkangai seed bro pls
@mkpetsandgardening
@mkpetsandgardening 2 жыл бұрын
Bro neenga unga address anupitengala? Unga address anupunga through Facebook or Instagram @mkoetsandgardening
@sanjays6952
@sanjays6952 2 жыл бұрын
@@mkpetsandgardening bro I send address
@kowsi7414
@kowsi7414 Жыл бұрын
I want this plant
@mkpetsandgardening
@mkpetsandgardening Жыл бұрын
Sorry sister I don't have it now
@girilakk2641
@girilakk2641 Жыл бұрын
Hi kowsi i need this seeds
@premrpt
@premrpt 2 жыл бұрын
Where can I buy this seeds
@mkpetsandgardening
@mkpetsandgardening 2 жыл бұрын
I will check with my friends sago
@umashine4447
@umashine4447 2 жыл бұрын
Anna ithu enka kidaikuthu ana
@mkpetsandgardening
@mkpetsandgardening 2 жыл бұрын
Ena area neenga sister
@rjelectronicstamil
@rjelectronicstamil 2 жыл бұрын
Seed avalable sister
@allinallkv6433
@allinallkv6433 Жыл бұрын
​@@rjelectronicstamilவிதை போட்டு வளர்க்க முடியாதா கிழங்கு வச்சாதான் வளர்க்க முடியுமா
@vasanthaabalasubramanyam3000
@vasanthaabalasubramanyam3000 2 жыл бұрын
எனக்கு இந்த செடி வேண்டும்
@mkpetsandgardening
@mkpetsandgardening 2 жыл бұрын
This is not the season bro ipo maximum kilangu mulachi vanthu irukum
@vasanthaabalasubramanyam3000
@vasanthaabalasubramanyam3000 2 жыл бұрын
Kizhangu enge kidaikkum please
@vengateshtharsan9762
@vengateshtharsan9762 Жыл бұрын
இது கிடைக்கும்மா
@mkpetsandgardening
@mkpetsandgardening Жыл бұрын
Sorry sago ipo ilai
@MahaLakshmi-xb3qn
@MahaLakshmi-xb3qn 2 жыл бұрын
அதல காய் கிழங்கு, காய் கிடைக்கும்
@mkpetsandgardening
@mkpetsandgardening 2 жыл бұрын
Ipo ilai sister sorry
@BalaBala-sg6nm
@BalaBala-sg6nm Жыл бұрын
கிடைக்கும்
@vadivook9902
@vadivook9902 Жыл бұрын
அனுப்ப முடியுமா...
@vadivook9902
@vadivook9902 Жыл бұрын
என்ன விலை
@ShamAmutha
@ShamAmutha 8 ай бұрын
சங்கரன்கோவில் பக்கம் வாங்க சும்மா தருவாங்க கோவில்பட்டி சாலைகளின் ஓரங்களில் சும்மா விளைந்து கிடக்கும்.
@rajeswarinatarajan8651
@rajeswarinatarajan8651 2 жыл бұрын
Pere nalla illa
@mkpetsandgardening
@mkpetsandgardening 2 жыл бұрын
Yaroda per sister
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 858 М.
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 13 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 64 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15