கனவுத் தோட்டம் | அதலைக்காய் | கிழங்கில் இருந்து வளரும் பாரம்பரிய காய்கறி | விதைப்பு முதல் அறுவடை வரை

  Рет қаралды 587,251

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Another unique and rare vegetable from my dream garden, Athalai kaai (Momordica cymbalaria). This is a very small vegetable taste like a bitter gourd, but grow from tubers, not from seed.
Athalai kaai is a vegetable you don't see in grocery shop or any pazhamuthir cholai. It grow in south Tamil Nadu in area like Virudhunagar. I gave a try this time in my dream garden and got success.
Watch this video on how to grow Athalai kaai, their growth, the maintenance tips and the harvest.
For Athalai kaai tubers, check with Krishna Seeds - 99443 95756 (or) 95788 31117 (Rs.30/piece)
#ThottamSiva #AthalaiKaai #MomordicaCymbalaria

Пікірлер: 852
@kalakala3615
@kalakala3615 2 жыл бұрын
விருதுநகர் கோவில்பட்டி அதிகமா கிடைக்கும் இந்த ருசி சாப்பிடவர்களுக்கு மட்டுமே தெரியும் 🤤🤤 அருமை வாழ்த்துக்கள் 👌👌👌👌
@rsaquarium1446
@rsaquarium1446 2 жыл бұрын
S,super taste, health kum romba nallathu,nanga sattur ,bt ipo covai la irukom,ithu romba miss panrom
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 2 жыл бұрын
Correct,in madras whoever buying this in market,they will identify easily our region in tamilnadu.like sivakasi,sattur,virudhu ....
@kalakala3615
@kalakala3615 2 жыл бұрын
எஸ் நான் கோவில்பட்டி இப்பம் இருப்பது அவிநாசி நானும் ரொம்ப மிஸ் பண்ணுறேன் 🥰
@pargaviesther5139
@pargaviesther5139 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கும் செம டேஸ்ட் டா இருக்கும்
@JRADHA-ox4vx
@JRADHA-ox4vx 2 жыл бұрын
Ama
@sivaniayyanesh2103
@sivaniayyanesh2103 2 жыл бұрын
அதலைக்காய் தென்மாவட்டத்தில் அனைவருக்கும் பிடித்த காய், இதை சாப்பிட்டவங்க பிடிக்கலனு சொல்லவே மாட்டாங்க, பருப்புக் குழம்பும், அதலைக்காயும் செம காம்பினேசன் அண்ணா
@vijayalakshmivijayalakshmi4710
@vijayalakshmivijayalakshmi4710 2 жыл бұрын
உண்மை அனைவருக்கும் பிடித்த காம்பினேசன்
@vanishreepaulraj2725
@vanishreepaulraj2725 2 жыл бұрын
Yes my favourite combo
@mbvcollection5012
@mbvcollection5012 2 жыл бұрын
S s sema
@venivadhavalli5006
@venivadhavalli5006 2 жыл бұрын
இதோட விதை எங்கே கிடைக்கும்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
எங்க வீட்டிலும் சாப்பார் வைத்து அதலைக்காய் பொரியல் பண்ணி சாப்பிட்டோம். சூப்பரா இருந்தது.
@sornalakshminatarajan4515
@sornalakshminatarajan4515 2 жыл бұрын
அதல க்காய் பார்த்தவுடன் அவ்வளவு சந்தோஷமா இருந்தது. ஆனா அது ஒரு கிழங்கு மூலம் படரும் கொடி என்று உங்கள் மூலமாக தான் தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
சந்தோசம். நன்றி
@karthikpandiyan1550
@karthikpandiyan1550 Ай бұрын
விதைகளிலும் வளருகிறது சகோ
@indiraperumal464
@indiraperumal464 2 жыл бұрын
இங்கு சென்னையில் சீசனில் கடை கடையாய் கேட்டேன்என்ன காய்னு அவங்களுக்கே தெரியாவில்லை சாப்பிட்டு ருசி பார்த்த நமக்குத்தான் தெரியும் அதனுடைய அருமைஎத்தனையோ அருமையை தொலைத்திருக்கிறோம் இதனை அருமையாக விளக்கம் கொடுத்ததிற்கு நண்றி சிவா சார்
@arputhamary7093
@arputhamary7093 2 жыл бұрын
Adalakai romba pidikkum vithai kidaikkuma
@amala8176
@amala8176 2 жыл бұрын
சென்னையில் தென்தமிழக மக்கள் அதிகம் வசிக்கும் பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் வருடத்தில் சிலநாட்கள் மட்டும் கிடைக்கும்.
@indiraperumal464
@indiraperumal464 2 жыл бұрын
@@amala8176 நாங்கள் மாடம்பாக்கத்தில் இருக்கிறோம் இங்கு கிடைக்கவில்லை இரண்டு வருட முன்பு கொளத்தூர்ல் இருந்தோம் அங்குஒரு கடையில் அதலக்காய் வந்ததும் போன் போட்டு சொல்லி விடுவார்கள் அன்னைக்கே சமைக்கனும் மருநாள் காய் வெடித்துவிடும் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் காய்யோடநன்மையும் சொல்லி செய்து கொடுத்திருக்கிறேன் தாம்பரம் மார்க்கெட்டில் கிடைக்கும தெரியவில்லை இவ்வளவு விளக்கமாக சொல்லிய சிவா சார்க்கு நன்றி
@amala8176
@amala8176 2 жыл бұрын
@@indiraperumal464 ஆமாம் அதலக்காயை அன்றைய தினமே சமைக்கணும் இல்லைனே வெடிக்கும். அருமையான ருசி. கொளத்தூரில் கிடைத்ததென்றால் மகிழ்ச்சி. தாம்பரத்தில் கிடைக்கவாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன்.
@indiraperumal464
@indiraperumal464 2 жыл бұрын
@@amala8176 நன்றி தோழி
@jaseem6893
@jaseem6893 2 жыл бұрын
அதலைகாய் நான் கேள்வி படாத பெயர் உங்கள் கனவு தோட்டம் மூலம் இதை தெரிந்து கொண்டேன் சிவா அண்ணா அருமை புதுமையாக இருந்தது 💪💪👍👍
@SenthilKumar-ds8lu
@SenthilKumar-ds8lu 2 жыл бұрын
தென் மாவட்டங்களில் இது பிரபலம்.... குறிப்பாக விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும்...
@kidsbible4840
@kidsbible4840 2 жыл бұрын
You should cut it into 2pices than you will get nice tast
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்களுக்கு புதிய ஒரு காய்கறியை அறிமுகப்படுத்தியதில் சந்தோசம்.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
அருமை அருமை நண்பரே அதலைக்காய் அறுவடை.நானும் இதை வளர்க்களாம் என்று இருந்தேன் ஆனால் மாடியில் போதிய இடம் இல்லை😔.ஏற்கனவ ஏகப்பட்ட நாட்டு ரகங்களை வளர்த்து வருகிறேன் 😊 அடுத்த வருடம் கண்டிப்பாக மாடி தோட்டத்தில் இந்த அதலைக்காயை வளர்ப்பேன்.மீண்டும் கனவு தோட்டத்தில் ஒரு செழிப்பான அறுவடை வாழ்த்துக்கள் நண்பரே 💐💐😊👍
@jaseem6893
@jaseem6893 2 жыл бұрын
Kaalai vanakkam bro 👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
@@jaseem6893 வணக்கம் 💐💐
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வணக்கம் நண்பரே. இந்த சீசனை விட்டால் இனி அடுத்த ஆடிப்பட்டம் வரைக்கும் காத்திருக்கணும். இடம் கொஞ்சம் ரெடி பண்ணி ஆரம்பிக்க முடியுமா என்று பாருங்கள்.
@lakshmiprabha1334
@lakshmiprabha1334 2 жыл бұрын
காலை வணக்கம் தம்பி. இது எங்க ஊர் (விருதுநகர்) காய். சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். எனக்கும், என் மகளுக்கும் மிகவும் பிடிக்கும். சீசனில் விருதுநகர் போகும் போது எல்லாம் வாங்கி வருவேன்.
@rajanpandian4260
@rajanpandian4260 2 жыл бұрын
நானும் விருதுநகர் காரன் தான்
@murugambalsadamayan861
@murugambalsadamayan861 2 жыл бұрын
நானும் விருதுநகரில் தோழி வீட்டில் இந்தக் காய் பொரியல் சாப்பிட்டுள்ளேன்.
@s.deicyshrinidhi9a169
@s.deicyshrinidhi9a169 2 жыл бұрын
I am also vnr. I miss it
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
விருதுநகர் தான் அதலைக்காய்க்கு பேமஸ் என்று கேள்விப்பட்டேன். உங்களுக்கு ரொம்ப எளிதாக கிடைக்கும் தானே. சந்தோசம்.
@nagarajs5757
@nagarajs5757 2 ай бұрын
காசு கொடுத்து வாங்கியது இல்லை அதனை விதைத்ததும் இல்லை அது தானா வளர்ந்து கிடக்கும் ​@@ThottamSiva
@ithuungalnanban3939
@ithuungalnanban3939 2 жыл бұрын
எங்கள் ஊர் சாத்தூரில் வேலி ஓரம் நிறைய வளர்ந்து கிடக்கும்.ருசி வேற லெவல்
@Mariselva_6
@Mariselva_6 2 жыл бұрын
வெங்காயம்,வத்தல், கடுகு, கறிவேப்பிலை,கொஞ்சம் அதிகமா எண்ணெய் விட்டு அப்படியே அதலைகாய வதக்கி, பழைய சோறுல தண்ணி ஊற்றி உப்பு கொஞ்சம் போட்டு வெயில் காலத்துல சாப்பிடும்போது வேற வேற லெவல்ல இருக்கும்😋 எங்க தூத்துக்குடி மாவட்டதுல அதிகமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும்.
@samyukthayuktha3069
@samyukthayuktha3069 2 жыл бұрын
எங்க ஊர் தூத்துக்குடி இங்க அதிகமாக அதலைக்காய் அதிகமாகக் கிடைக்கும் சீசனில் தான் கிடைக்கும் ரொம்பவும் நல்ல சுவையாக இருக்கும் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
தூத்துக்குடியில் வளருதா இல்லை பக்கத்து கிராமங்களில் இருந்து வருமா?
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek Жыл бұрын
@@ThottamSiva sutri ulla village la irunthu than varum.. Karisal kaadula athuva valanthu kidakkum.. Enga appa aadu meikka porappo parichuttu varuvanga
@PrithaCreations
@PrithaCreations 2 жыл бұрын
நாங்க தூத்துக்குடி எங்க ஊர்ல இருக்கு ரொம்ப நல்ல டேஸ்ட்டா இருக்கும் .
@balamurugank8949
@balamurugank8949 2 жыл бұрын
எஸ் நானும் தூத்துக்குடி தா எங்க ஊர்லயும் இருக்கு எனக்கு ரொம்ப புடிக்கும்
@Tejuattitude5
@Tejuattitude5 2 жыл бұрын
Sss i am tuty
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
தூத்துக்குடி மக்கள் எல்லாம் சேர்த்துட்டீங்க போல.. சந்தோசம். 🙂🙂🙂
@PrithaCreations
@PrithaCreations 2 жыл бұрын
எங்க தூத்துக்குடி ஊரோட மகிமையும் அண்ணா
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 жыл бұрын
இதை தென் மாவட்டங்களில் பார்த்திருந்தாலும் இன்று நீங்கள் சொல்லும் போது பெயர் அதலைக்காய் என்று தெரிகிறது வாழ்த்துக்கள்
@SenthilKumar-ds8lu
@SenthilKumar-ds8lu 2 жыл бұрын
தென் மாவட்டங்களில் இது பிரபலம்.... குறிப்பாக விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும்...
@kasivishwanathan6501
@kasivishwanathan6501 2 жыл бұрын
It's common in Virudhunagar district.Very tasty when cooked as புளிக்குழம்பு.
@amala8176
@amala8176 2 жыл бұрын
மிதி பாவக்காய் புளிக்குழம்பு போலவே இருக்குமில்லையா?
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நாங்களும் குழம்பு வைத்து பார்க்கிறோம்.
@Maria-ie2ym
@Maria-ie2ym 2 жыл бұрын
What's the name of this vegetable
@anand9646
@anand9646 2 жыл бұрын
@@Maria-ie2ym அதலைக்காய்
@kowsi7414
@kowsi7414 Жыл бұрын
I want this
@renugasoundar583
@renugasoundar583 2 жыл бұрын
காலை உணவுக்கு ஏற்ற காய், கஞ்சி, கூழ்க்கு நன்றாக இருக்கும் 👌👌👌😋😋😋😍😍😍
@arunadevi1609
@arunadevi1609 2 жыл бұрын
ஆமா அருமை இருக்கும்
@selvimanoharan3379
@selvimanoharan3379 2 жыл бұрын
அண்ணா அதலக்காய் வெடிச்சாத்தான் கசக்கும் வெடிக்காத காய் ரெம்ப ருசிக்கும் சூப்பர்
@jayas6207
@jayas6207 2 жыл бұрын
இந்த கிழங்கு ஒரு தடவை விதைத்தால் போதும் வருட வருடம் அதன் சீசனில் அதுலே முளைத்துக்கொள்ளகூடிய அருமையான காய் அண்ணா
@Noodlestheory
@Noodlestheory 2 жыл бұрын
கிழங்கு பெயர் என்ன நண்பா
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு தொடர்ந்து விளைச்சல் கிடைக்குதா?
@selvapriyas9643
@selvapriyas9643 2 жыл бұрын
@@ThottamSiva எங்க மானாவாரி காடுகளில் வருடா வருடம் களைகளாக அதிகம் விளையும்
@selvapriyas9643
@selvapriyas9643 2 жыл бұрын
@@ThottamSiva தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வந்தால் விளைச்சல் எப்போதும் இருக்கும்... ஆனால் summer season la விளைச்சல் குறைவாக இருக்கும்
@koksthottam7715
@koksthottam7715 2 жыл бұрын
அதலைக்காய் கேள்வி பட்டதே இல்லை சார்..ஆனால் வேற லெவல்👍👍👍👍
@tharanikumari6400
@tharanikumari6400 2 жыл бұрын
Hi uncle உங்களால ஒரு புது காய் அறிந்து கொண்டேன் இன்று நான் மூக்குத்தி அவரை first first அறுவடை பண்ணப் போறேன் மூக்குத்தி அவரையும் உங்களால் தான் தெரிந்து கொண்டேன் விதையும் நீங்க கொடுத்தது தான் நன்றி அங்கிள்......... சூப்பர் வீடியோ இப்படிக்கு Jayantika.........
@sritharcandy1882
@sritharcandy1882 2 жыл бұрын
அதலைக்காய் புளிக் குழம்பு .... சுவை அருமையாக இருக்கும்...
@godblessyou4689
@godblessyou4689 2 жыл бұрын
பழையசோற்றுக்கும் இந்த அதலக்காய் பொறியலும் வேற லெவல்🥰😍🤪
@sumathiramalingam9542
@sumathiramalingam9542 2 жыл бұрын
அண்ணா எங்க ஊர் மதுரையில் கிடைக்கும் பாகற்காய் மாதிரி கசப்பாக இருக்கும் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@vishnuvarshan5345
@vishnuvarshan5345 2 жыл бұрын
Enga Thoothukudi la romba kidaikkum inithan ithoda season taste romba nalla irukkum
@sagilam312
@sagilam312 2 жыл бұрын
முதல் முறையாக இந்த காய் பற்றி தெரிந்துக் கொண்டேன் நன்றி, வாழ்த்துக்கள் 👍
@SenthilKumar-ds8lu
@SenthilKumar-ds8lu 2 жыл бұрын
தென் மாவட்டங்களில் இது பிரபலம்.... குறிப்பாக விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும்...
@sagilam312
@sagilam312 2 жыл бұрын
@@SenthilKumar-ds8lu நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@chitradevi3988
@chitradevi3988 2 жыл бұрын
அதலைக்காய் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும். இப்பொழுது தென்மாவட்டங்களில் கிடைக்கிறது. இங்கு தூத்துக்குடியில் கிடைக்கிறது. குழந்தையிலிருந்து சாப்பிட பழக்கினால் சாப்பிடுவார்கள். குழந்தைகளை பழக்குங்கள் சகோதர சகோதரிகளே. இதெல்லாம் சாப்பிடும்பொழுது குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சித் தொந்தரவு ஏற்படாது. எங்கள் மதுரை ஊர்க்காய் பார்க்கும் பொழுதே சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துகள் சகோதரரே.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி. ஆமாம். பாகற்காய், அதலைக்காய் எல்லாமே சாப்பிட குழந்தைகளையும் பழக்க வேண்டும்.
@gsams1213
@gsams1213 2 жыл бұрын
Paruppu kulambu and adhalai kaai porial Good combo 👌
@janakiganesan7553
@janakiganesan7553 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது அம்மா வீட்டோடு எல்லாம் போய் விட்டது இங்கு வேலூர் மாவட்டத்தில் இந்த காய் பெயரை சொன்ன யாருக்கும் தெரியவில்லை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@thanushansivapalan2743
@thanushansivapalan2743 2 жыл бұрын
அண்ணா நீங்கள் ஒர் சிறந்த இயற்கை விவசாயி சிறந்த மனித நேயம் உள்ளவர் வாழ்த்துக்கள் form norway
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@thoothukudipets.m.r.k3931
@thoothukudipets.m.r.k3931 2 жыл бұрын
தூத்துக்குடில இப்போ கிடைக்கு 1/4 கிலோ ₹ 50 க்கு இன்னைக்கு வாங்கினேன், சுவையோ சுவை
@aponraj1
@aponraj1 2 жыл бұрын
கோவையில் எங்கள் தோட்டத்தில் இருந்தது. சிறு வயதில் சாப்பிட்டு இருக்கிறேன். சுவையாக இருக்கும்.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 жыл бұрын
Thambi அதலைக்காய் பற்றி தங்களின் மூலமாக தான் தெரிந்து கொண்டேன்.அற்புதமான புதிய தகவலை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி. உங்கள் புதிய அறுவடை தொடரட்டும். நன்றி.வாழ்க வளமுடன்👏👏👏👌👌👍👍💥
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@nirmala1053
@nirmala1053 4 ай бұрын
அதிசியம் ஆனால் உண்மை.எங்க வீட்டு தொட்டியில் போட்டேன் அது வளர்ந்து பூ பூத்து காய் காய்த்திருக்கிறது.அது ஏதோ புல் செடி என்று புடுங்கி போடலாம் என்று தூக்கினேன் . அடியில் காய்கள் நிறைய காய்த்திருக்கிறது.so feeling happy moment's💃sharing youtube 🥰
@gejalakshmi6120
@gejalakshmi6120 2 жыл бұрын
நான் கேள்விப்பட்டதே இல்ல. சுவாரஸ்யமாக இருக்கின்றது.நன்றி அண்ணா.
@manoharidhanraj6317
@manoharidhanraj6317 2 жыл бұрын
தூத்தூத்துக்குடியில் சாப்பிட்டிருக்கிறோம். வத்தல் ருசியாக இருக்கும் சாம்பாருக்கு combination நன்றாக இருக்கும்.
@jaradnivog2293
@jaradnivog2293 2 жыл бұрын
One of my favourite vegetable....... ❤️❤️❤️
@arajeshwari6165
@arajeshwari6165 2 жыл бұрын
போன்நெம்பர்.ஏன்..போடவில்லையே..???
@ghsloyalmill9469
@ghsloyalmill9469 2 жыл бұрын
தொடக்க நிலை கேன்சர் குணம் ஆகும். மலச்சிக்கல் நீங்கும்.கடவுள் மனிதனுக்கு தந்த வரம். செல்வி முருகானந்தம் வ.உ.சி. பேத்தி கோவில்பட்டி
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 2 жыл бұрын
வ. உ. சி. ஐயாவோட பேத்தியா நீங்கள்.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
கூடுதல் விவரங்களுக்கு நன்றி
@deepasarathi
@deepasarathi 2 жыл бұрын
இதை பாகற்காய் போல வதக்கி பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்
@samuel7184
@samuel7184 2 жыл бұрын
Yeah, super combination
@chandraraghuram8509
@chandraraghuram8509 2 жыл бұрын
முதல் முறையாக பார்க்கிறேன். அருமையான பதிவு
@subhasaro9065
@subhasaro9065 2 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா, முதல் முறையாக தெரிந்து கொண்டேன்
@nithyasgarden208
@nithyasgarden208 2 жыл бұрын
நாங்களும் மாடித்தோட்டத்தில் அதலைக்காயை முதல் முறையாக அறுவடை செய்து அப்படியே சாப்பிட்டோம். மிகவும் சுவையாக இருந்தது. மிக்க நன்றிங்க.
@arunadevi1609
@arunadevi1609 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த காய் நம்ம பகுதியில் தான் அதிகம் கிடைக்கும். இதை வற்றல் செய்து சாப்பிடலாம். நல்ல முயற்சி
@muralikasvegstraunt6054
@muralikasvegstraunt6054 2 жыл бұрын
Naivedya Recipe - Sakhannam kzbin.info/www/bejne/imGopKp6rrKNsLs Rava kesari kzbin.info/www/bejne/jHjFaa1jpZV9gKM Sakkarai Pongal / Sweet Pongal kzbin.info/www/bejne/qqOzgaaoj96Id68
@charulataiibs7867
@charulataiibs7867 2 жыл бұрын
நிறைய வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி சமையல் புத்தகத்தில் அதலக்காய் பொரியல் பற்றி படித்து விட்டு internetல் தேடியதுண்டு. சமீபத்தில் தான் image inernetல் கிடைத்தது. சிறகவரை video பார்த்த போது அதலக்காய் பற்றி கேட்கலாமா என யோசித்தேன். ஆனால் பயிரே செய்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் சிவா. உங்கள் பணி மிகச்சிறப்பானது
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்களை போல நண்பர்கள் மூலமா அறிமுகமாவது தான் இது மாதிரியான காய்கறிகள்.
@kingrajacholan7982
@kingrajacholan7982 2 жыл бұрын
அறிதான காய்வகை...மிகச்சிறப்பு ..தோழர் சிவாவிற்கு...வாழ்த்துக்கள் ..!தங்கள் ஒவ்வொரு பதிவுகளும்...பிரமிக்க வைக்கிறது..
@SenthilKumar-ds8lu
@SenthilKumar-ds8lu 2 жыл бұрын
தென் மாவட்டங்களில் இது பிரபலம்.... குறிப்பாக விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும்...
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி.
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 2 жыл бұрын
Hi brother, 1st time hearing about this vegetable. New things learning from your video. We are unaware of so much of our own country vegetable . Thank you.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Happy to introduce this to you 🙂
@jerianthu
@jerianthu 2 жыл бұрын
முதன் முறையாக கேட்கிறேன் அதலைக்காய் . அருமையான முயற்சி
@tanusansirb2251
@tanusansirb2251 2 жыл бұрын
Romba thanks Anna athelekai enga veetle ellarukum pidichethu en kids ku virumbi sapduvanga inthe kilangathan enga vanganu thedunen thanks Anna
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Kuttees-ke pudikkutha.. romba santhosam.
@sindhumurugan9231
@sindhumurugan9231 2 жыл бұрын
Different a iruku ipotha first time pakra anna ...ungalala therinjukitta
@lathamanigandan2619
@lathamanigandan2619 2 жыл бұрын
அண்ணா Super .அருமையான அ தலைக்காய். நான் ரொம்ப வருஷங்களாகிறது. பார்க்க வே ஆசையா இருகிறது. கம்பjசோறு & அதலைக்காய் புளிக்கொ ழம்பு நன்றாக இருக்கும் பொரியலும் செய்யலாம் . மருத்துவ குணம் நிறைந்த அருமையான காய். வாழ்த்துக்கள் அண்ணா.
@shanthielango7664
@shanthielango7664 2 жыл бұрын
விருதுநகர் - மாநகச்சேரியில் குடும்ப நண்பர் மூலம் 13 வருடம் முன் சாப்பிட்டது. பலமுறை கிழங்கை கேட்டேன். எடுக்க இயலாமல் காய் மட்டும் பருவம் தவராமல் வந்துவடும். இன்று தான் அதன் கிழங்கு எப்படி இருக்கும் என பார்த்தேன். நம் ஊரில் வராது என்றார்கள். ஆனால் நீங்கள் சாதித்தது மிகவும் சந்தோஷம். வாழ்த்துக்கள். சிறிது எண்ணெய் விட்டு காய்களை வதக்கி முக்கால் பாகம் வதங்கியதும் தூள் உப்பு மஞ்சள் தூள் சாம்பார்துள் அல்லது மிளகாய்துள் மல்லித்தூள் சேர்த்து சிறு தீயில் வதக்கி சாப்பிட அருமையாக இருக்கும
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் ரெசிபிக்கு நன்றி. கோவை மண்ணுக்கும் நன்றாக வரும். முயற்சி செய்து பார்க்கலாம்.
@prabavathijagadish9799
@prabavathijagadish9799 2 жыл бұрын
சார், அருமை அருமை சார். இத நான் ரொம்பவும் உங்கள் தோட்டத்தில் எதிர்பார்த்த ஒரு வீடியோ. எங்கள் வீட்டில் வளர்த்து அறுவடை எடுத்து, டேஸ்டும் பார்த்த ஒரு கர்ப்பனைக்கே போய்டேன் சார். Total HAPPY. உங்களுக்கு இந்த டேஸ்டும் கட்டாயம் பிடிக்கும்👍👍💐👏💫👌
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். எல்லாம் ஒரு முயற்சி தான். நன்றி
@thiruvengadamp5321
@thiruvengadamp5321 2 жыл бұрын
நாங்க மதுரை.எங்க அம்மா இந்த காயில் செய்யும் கூட்டு மிக அருமையாக இருக்கும்.அம்மாவிற்கும் பிடிக்கும்.இதில் வத்தல் போட்டு காரக்குழம்பும் செய்வார்கள்.இதை பார்த்தவுடன் அம்மாவின் நினைவு தான் கண்ணீருடன் வருகிறது.. இந்த காயை தெரியாதவர்களுக்கு காண்பித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. 🙏🙏
@sumathidhamodaran6407
@sumathidhamodaran6407 2 жыл бұрын
அண்ணா, நாங்கள் சென்னை வாசி. நான் இந்த அதலைக் காயை "அந்த மான் " னுக்கு சுற்றுலா சென்ற போது தான் பார்த்தேன். அங்கு இந்த காயை காய்கறி கடையில் பார்த்து விசாரித்தேன். அந்த கடையை நடத்துபவர் விருதுநகரை சேர்ந்தவர். இந்த காய் பாகல் போன்று அதிகம் கசப்பு இருக்காது என்றும், குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறினார்.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
அந்தமானில் கூட கிடைக்குதா.. அடடே..ரொம்ப சந்தோஷம்.
@dlfbirdsfarm845
@dlfbirdsfarm845 2 жыл бұрын
Watching your videos for last fifteen days..all videos viewed..ordered kit A..also thottam started in land..i am from koodankulam sir..i am sharing with my family members about growing plants..memorising by spreading information ..for even small doubt..watching ur videos 3-4 times..from last 2 years
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Hi, very happy to read your comment. Really encouraging. Happy to see your interest in gardening. My wishes for your new garden.
@puma4009
@puma4009 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த காய் நன்றி தம்பி 😊
@user-ok8sl3ul9k
@user-ok8sl3ul9k 2 жыл бұрын
எனக்கு பிடித்த காய் இது சிறுவயதில் இந்தக்காய் பறிக்க காடுகளுக்கு நன்பர்கள் ஒன்று சேர்ந்து போவோம் அதலைகாய் விதை முழைக்கும்
@mallikavijayakumar1858
@mallikavijayakumar1858 2 жыл бұрын
In Chennai where we are getting athalakkai kilangu
@sainilashrees3339
@sainilashrees3339 2 жыл бұрын
Ama Anna ithu rempa மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு காய் அதலைக்காய் Anna yanakum rempa pidikum Anna kelangu yanga vanguninga na super 👌👌👌👌👌👌
@sathyaraman3793
@sathyaraman3793 2 жыл бұрын
நான் பார்த்து சாப்பிட்டுருக்கேன் சூப்பரயிருக்கும் இந்த சீசன் அதலைகாய் சீசன்
@kavithakommindala9471
@kavithakommindala9471 2 жыл бұрын
Super information sir Its very good for sugar patients
@shanmugaperumalponraj8262
@shanmugaperumalponraj8262 2 жыл бұрын
எங்கள் விவசாய நிலங்களில் இது ஒரு களை செடியாகத்தான் பார்க்கிறோம். வீட்டுத்தேவைக்காக ஓரு சில செடிகள் விட்டாலும் அடுத்த ஆண்டே பல்கி பெருகி விடிம்
@HighlifeC
@HighlifeC 2 жыл бұрын
பறித்து விற்கலாமே?
@shanmugaperumalponraj8262
@shanmugaperumalponraj8262 2 жыл бұрын
@@HighlifeC விவசாய வேலைகளுக்கு இடையில் இதற்கு நேரம் இருப்பதில்லை. ஆனால் வெளியூரில் இருந்து வந்து விற்பனைக்காக பறித்து செல்வார்கள். நாங்கள் வீட்டுத் தேவைக்கு போக மீதம் உள்ளவற்றை வத்தல் போட்டு கோடையில் பயண்படுத்துவோம்
@saravanakrishna473
@saravanakrishna473 2 жыл бұрын
இப்போதுதான் இக்காய்பற்றி கேள்வி படறேன் பாரம்பரிய உணவு வகைகளை நாம் மிட்டெடுக்கனும் அப்பதான் நாளயதலைமுறை ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.இப்பதிவிற்க்கு நன்றி நண்பரே.
@SenthilKumar-ds8lu
@SenthilKumar-ds8lu 2 жыл бұрын
தென் மாவட்டங்களில் இது பிரபலம்.... குறிப்பாக விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும்...
@videosfromsuji948
@videosfromsuji948 2 жыл бұрын
மதுரை சுற்றுவட்டார பகுதியில் அதிகம் கிடைக்கும். என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்தால் அருமையாக இருக்கும்.விதைகளுடன் சேர்த்து சாப்பிடும் போது மொறு மொறனு இருக்கும்.😋😋😋
@azarabbanu9814
@azarabbanu9814 2 жыл бұрын
எனக்கு எட்டயபுரம்.எங்கள் ஊரில் காட்டில் தானா வளர்ந்து காய்கும். காட்டுக்கு வேலைக்கு போரவங்க பரித்து பொரியல் செய்து பழைய சாப்பாட்டுக்கு வைத்து சாப்டுவாங்க.
@ASHIQHussain-ik9xp
@ASHIQHussain-ik9xp 2 жыл бұрын
எனக்கும் எட்டையபுரம் தான், இன்றைக்கும் சீசனில் ஊரில் இருந்து வரும்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
அப்படியா.. தானாய் வளர்ந்து கிடைக்கும் ஒரு காட்டை பார்க்க ஆசை 🙂🙂🙂
@azarabbanu9814
@azarabbanu9814 2 жыл бұрын
@@ThottamSiva vanga sir. சோளம் 10 ஏக்கர். உளுந்து 3 ஏக்கர் போட்ருகோம்.
@hemalatha206
@hemalatha206 2 жыл бұрын
First time indha kaai patri kelvi padugiren...anna neenga ariyadhu parambariyamana kaaigarigalai vilaya vaithu vetri peruvadhai paarka romba sandhoshama irukku anna...vazhthukal anna
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Ungal vazhthukalukku nantri-nga
@authilakshimi4708
@authilakshimi4708 2 жыл бұрын
Super I’m from Kovilpatti .I bought the athalakkai in pongal season .It’s very tasty.Siva sir I saw your all videos.you are my inspiration in gardaning
@periyartkm1674
@periyartkm1674 2 жыл бұрын
அண்ணா நானும் தென் மாவட்டம் இராம்நாட் எங்க ஊரில் ஓலைபெட்டியில் வைத்து அதலை , பழுபாவற்காய் விற்பார்கள் சிறு வயதிலேயே சாப்பிட்டுள்ளேன் இப்பொழுது கோவையில் உள்ளேன் மீண்டும் நினைவு தந்ததற்கு மிக்க நன்றி மாடிதோட்டத்தில் முயற்சிக்கிறேன்👍
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். ஓலைப்பெட்டியில் வைத்து விற்பார்களா.. அது ஒரு காலம். கண்டிப்பா மாடித் தோட்டத்தில் ஆரம்பிங்க. நன்றாக வரும்.
@periyartkm1674
@periyartkm1674 2 жыл бұрын
@@ThottamSiva நன்றி அண்ணா
@shanmugaperumalponraj8262
@shanmugaperumalponraj8262 2 жыл бұрын
சிவா அண்ணா இது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் ஓட்டபிடாரம் பகுதிகளில் அதிகமாகவே இருக்கு, உண்மையில் இது விதை மூலமாகத்தான் பரவும் . அந்த விதைகள் முளைத்து செடியாக வளரும் பின்பு கொஞ்சம் நாளில் சிறு கிழங்காக மாறிவிடும் . அடுத்த அடுத்த வருடங்களில் கிழங்கின் அளவும் பெரிதாகும்
@regiscookingtamil7329
@regiscookingtamil7329 2 жыл бұрын
In my childhood i had tasted it.it will be very nice.i am trinelveli district
@srinijandhan218
@srinijandhan218 2 жыл бұрын
ஆஹா ஆஹா அருமை, மற்றும் ஒரு புதிய அறிமுகம், மிக்க நன்றி அண்ணா. தெடரட்டும் உங்கள் புதிய முயற்சிகள், எங்களுக்கும் உங்கள் மூலம் அறிய நல்ல வாய்ப்பு. எங்களை போன்றோறுக்கு நீங்கள் தான் GOOGLE
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙂
@arshinisgarden4641
@arshinisgarden4641 2 жыл бұрын
It's a new learning anna.. Thanks for sharing this information.. First time hearing about this vegetable..
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Welcome 😊
@hareprasath1338
@hareprasath1338 2 жыл бұрын
எங்கள் பகுதியில் இதை பார்த்ததில்லை அறிமுகம் செய்ததற்கு நன்றி நானும் வளர்க்க உடனே முயற்சி செய்கிறேன்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நீங்களும் வளர்க்கலாம். இந்த சீசன் சரியான சீசன் தான்.
@priyadharsun89
@priyadharsun89 2 жыл бұрын
Thanks for introducing these types of rare vegetables.
@thilagavathis1945
@thilagavathis1945 2 жыл бұрын
மிகவும் அருமை.இதுவரை பார்க்காத காய்.அதலைக்காய் பெயரும் அழகாக உள்ளது.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤👍👍👍🙏🙏🙏
@SenthilKumar-ds8lu
@SenthilKumar-ds8lu 2 жыл бұрын
தென் மாவட்டங்களில் இது பிரபலம்.... குறிப்பாக விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும்...
@thilagavathis1945
@thilagavathis1945 2 жыл бұрын
@@SenthilKumar-ds8lu தாங்கள் கூறிய அதலைக்காய் பற்றிய தகவலுக்கு மிகவும் நன்றி சகோதரரே.
@thilagavathis1945
@thilagavathis1945 2 жыл бұрын
@@SenthilKumar-ds8lu 👍👍👍🙏🙏🙏
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
🙏 காலை வணக்கம் சிவா அண்ணா எனக்கு அதலக்காய் ரொம்ப பிடிக்கும் தூத்துக்குடியில் நிறைய அதலக்காய் கிடைக்கும் ஆனால் திருநெல்வேலியில் விலை கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும் கழுகுமலையில் எங்க அக்கா வீட்டில் கரிசல் மண் காடு அதில் கலையாக அதலக்க்காய் கிழங்குகள் இருக்கும் இப்போது களைக்கொல்லி அடிப்பதனால் நிறைய கிழங்குகள் இருப்பதில்லை நான்கு நாட்கள் முன்னால் மழை பெய்ததால் உழுதுதார்கள் அப்ப இந்த கிழங்கள் எல்லாம் மேலே வந்து விட்டது நான் கேட்டுக்கொண்டிருந்தேன்அக்கா சொன்னதும் திருநெல்வேலியில் இருந்து பாய்ந்து போய் வாங்கி வந்துவிட்டேன்😂😂😂சின்ன வயதிலிருந்தே அதலக்காய் ரொம்ப பிடிக்கும் இதற்கு கேன்சரை எதிர்த்துப் போராடும் சக்தியும் இருக்கிறது நன்றி அண்ணா 👍😀😀
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் நீண்ட கமெண்ட்க்கு நன்றி. கிழங்கை வாங்கி விதைத்து இருக்கீங்களா?
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
@@ThottamSiva ஆமா அண்ணா 25 லிட்டர் வாட்டர் கேன் இல் நட்டு வைத்து இருக்கிறேன் 😀🙏🙏🙏
@umasrinith2276
@umasrinith2276 2 жыл бұрын
Nice information...this is available plenty in virudhunagar district...good for diabetes
@sulthanaparvin2426
@sulthanaparvin2426 2 жыл бұрын
Enga veetla kuda velanattu pavakaai irruku .. konjam kuda kasapy irrukathu ...sema teasty ya irrukum 🤤🤤🤤
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Santhosam. veli nattu pavakkavaa? puriyalaiye
@sulthanaparvin2426
@sulthanaparvin2426 2 жыл бұрын
Adhu pakrathuku mikimouse colour la irruku 😂 adha tha apaditha sona ..
@srimathik6174
@srimathik6174 2 жыл бұрын
Great! First time I am seeing this.
@soffe.1
@soffe.1 2 жыл бұрын
Sema sema 💖💖💖💖💖💖💖🎉🎉🎉🎉🎉🎉🎉 Valthukal 👍
@cookingwithrubi1186
@cookingwithrubi1186 2 жыл бұрын
Athalakkay suppera varum. Nalla tasttaka yerukum.porikkalam. pulikulbu vaikkalam. Vatthalum podalaam.
@vengateswarivengateswari581
@vengateswarivengateswari581 2 жыл бұрын
Innaiku yenga veetla amma athalakka puli kulambhu senjanga. Ana yenakku pidichathu athalakka varuval. Mouth watering and my most favourite. Ana itha nanga thaniya vivasayam panna maattom athu va kaadu kalla kidaikum. Paruppu rasathukku nalla irukkum anna.
@vimalraj6325
@vimalraj6325 2 жыл бұрын
இது பாகற்காய்க்கு எல்லாம் அக்கா ஆச்சே....பாகற்காய் விட பல மடங்கு க சக்கும்....எங்கள் ஊர் ராஜபாளையம் நானும் சாப்பிட்டு இருக்கிறேன் அண்ணா...
@nisa080
@nisa080 2 жыл бұрын
This one kattu pavakkai it's very tasty we vil get in Andhra Bellaire side pour little oil kadugu opinion tomato this kattu pavakkai turmeric salt little Chilli pd little water to get boil over it and keep it in sim it vil be tasty for rice chapati, roti
@nagendranc740
@nagendranc740 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌🙏
@pargaviesther5139
@pargaviesther5139 2 жыл бұрын
ஹலோ சிவா அண்ணா சூப்பர் சாகுபடி அண்ணா இது மதுரை பக்கம் பேரையூர் சிலைமலை பட்டி கிராமம் அந்த ஊர்லே நிறைய இருக்கும் எனக்கு என்னோட கொழுந்தன் ஒரு தடவை கொடுத்தாங்க நாங்க பொரியல் செஞ்சு சாப்பிட்டா செமையா இருந்துச்சு இப்ப எல்லாம் எங்க பார்த்தாலே வாங்கிட்டு வந்துடுவேன் இந்த கோயம்புத்தூர்ல காந்தி பார் பக்கம் மருதமலை ரோடு ஆனா விலை தான் ரொம்ப சொல்வாங்க நிறைய பேருக்கு தெரியாது ஆனா வாங்கி சாப்பிட்டங்களா விடவே மாட்டாங்க இன்னைக்கு வீடியோ உண்மையாலுமே ரொம்ப பிரயோஜனமாக இருக்கும் மிக்க நன்றி அண்ணா அதோடு கிழங்கு எங்க கிடைக்கும் சொல்லி இருக்கீங்க பார்க்கலாம் வாங்கி மொட்ட மாடில வச்சு பார்க்கலாம் நல்ல ஒரு தகவல் சொன்னதுக்கு மேலும் ஒரு நன்றி வணக்கம் 🙌
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
கோவையிலும் கூட இதை கண்டுபிடித்து வாங்கி இருக்கீங்க. ரொம்ப சந்தோசம். கண்டிப்பா மாடித் தோட்டத்தில் முயற்சி செய்ங்க. நல்ல வரும்.
@fathimabegum6442
@fathimabegum6442 Жыл бұрын
Sweet looking vegetable with lot of medicinal values. Good harvest Siva sir.🎉🎉🎉🎉
@devir6720
@devir6720 2 жыл бұрын
அண்ணா தூத்துக்குடி மாவட்டத்தில் தானாக வளரும்ஒருகொடிதான் இதுகளைசெடிவகைனு சொல்லலாம் நிலம் முழுவதும் வளர்ந்துகிடக்கும்நாங்க பிடுங்கி போடுவோம் கொஞ்சம்மட்டும்விட்டுவைப்போம் ஆனாகிழங்கைபோட்டு வீட்டுத்தோட்டத்தில் வளர்ப்பதை இப்போதுதான் பார்க்கிறேன் நமக்குஎளிதா கிடைக்கக்கூடியது சிலருக்கு அரிதாக இருப்பது ஆச்சரியம் நன்றிசகோதரா
@bhuvanavamsyi1704
@bhuvanavamsyi1704 2 жыл бұрын
Ungalidam indha kizhangu irrukka
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உண்மை தான். உங்களுக்கு இது களைச்செடி மாதிரி தானாக வளர்ந்து கிடக்குது. இங்கே கிடைப்பதில்லை. 🙂🙂🙂
@vijiselvam16
@vijiselvam16 2 жыл бұрын
Puli kuzhapu super ra e ru kku mmmmm
@jayashreebalasubramaniyam4298
@jayashreebalasubramaniyam4298 2 жыл бұрын
Where it is available?.iam in chennai
@raskutty1944
@raskutty1944 2 жыл бұрын
காய் கிடைக்குமா சொல்லுங்க புரொ
@sanra1764
@sanra1764 2 жыл бұрын
என் மாடித்தோட்டத்தில் விளைவித்து எடுத்து பயன்படுத்தினேன்😍😍
@davidgnanasekar5413
@davidgnanasekar5413 2 жыл бұрын
I need seed
@rudra2523
@rudra2523 2 жыл бұрын
I'm from virudhunagar.. my favorite veg ithu
@cookwithchitrasamayal9772
@cookwithchitrasamayal9772 2 жыл бұрын
Beautiful sharing useful video👌👌 Thank you so much friend👍👌💐
@K.herlinrubava
@K.herlinrubava 2 жыл бұрын
I brought it from madurai brother it's bitter but has good medicinal value
@marymaggie8397
@marymaggie8397 Жыл бұрын
மிக்க நன்றி. அதலைகாய் பற்றி இப்போது தான் கேள்வி படுகிறேன்.
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
உங்களுக்கு இதை அறிமுகப்படுத்தியதில் சந்தோசம். 🙏
@sundaravadanisrinivasan7324
@sundaravadanisrinivasan7324 2 жыл бұрын
Ungal kural migaoum arumai arriyathana vivaram solreenga nantri
@latharajendran1253
@latharajendran1253 2 жыл бұрын
V good. I am seeing and hearing first time. It is very nice to see different vegetables in my life through you. Thankyou.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
u r welcome. Happy to introduce this to you
@namelesscreature4682
@namelesscreature4682 2 жыл бұрын
One of my favorite vegitable. poriyal senja semma ya irrukum
@eustacepainkras
@eustacepainkras 2 жыл бұрын
Hearing this athalakkai for the first time.
@anandarathi1411
@anandarathi1411 6 ай бұрын
அதலக்காய் நான் இதுவரை கேள்விப்படாத பெயர் அண்ணா உங்கள் வீடியோ மூலம் நான் அதை தெரிந்து கொண்டேன் நன்றி
@ammalthangam4134
@ammalthangam4134 2 жыл бұрын
சிவகாசி ஏரியால கடைகள்ல கிடைக்கும் பாவக்காய் மாதிரி தான் ஆனா இதோட முத்தி போன அதலக்காய் விதையில இருந்தும் இந்த கொடி வரும்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
விதையில் இருந்தும் கொடி வருமா? சிலர் கிழங்கில் இருந்து மட்டும் தான் வரும் என்று சொன்னாங்க.
@selvapriyas9643
@selvapriyas9643 2 жыл бұрын
@@ThottamSiva ஆமா sir but விதையில் இருந்து வரும் செடிகள் பலன் தர அதிக நாட்கள் ஆகும்
@samprem
@samprem 2 жыл бұрын
Good to know about adalakai. Super sir.
@akilaravi6043
@akilaravi6043 2 жыл бұрын
Hi annaa intha adhalakai nanum first time kelvipaduren ...nalla vilaichal unka kai patta mannum ponna maridum intha kaai varamala poidum👌👌👍👍👍
@jewelr2076
@jewelr2076 2 жыл бұрын
Sir my district tuticorin my village famous vegetable athalakai
@ammaappa3090
@ammaappa3090 2 жыл бұрын
Aathalaki ennaku romba pitikum Appa ennoda amma romba super ra seivanga
@anandganga4287
@anandganga4287 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த அதலக்காயை ரொம்ப சுவையாக இருக்கும்
@jobsforfresherstamil
@jobsforfresherstamil 2 жыл бұрын
Njaan kandathilla kandathil shanthosam 👌👌
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 47 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН