The Book of the Mirdad ll மிர்தாதின் புத்தகம் ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 177,942

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

#bookofmirdad,#mikhailnaimy
மிர்தாதின் புத்தகம் பற்றிய தத்துவ விளக்கம்

Пікірлер: 339
@rajuaravale677
@rajuaravale677 Жыл бұрын
கந்த குரு கவசம் பாடல் வரிகள் அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான் உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய் அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய் அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர் சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும் வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனக்கிடுவாய் அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய் அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய் எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய் அன்பே சிவமும் அன்பே சக்தியும் அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும் அன்பே தேவரும் அன்பே மனிதரும் அன்பே நீயும் அன்பே நானும் அன்பே சத்தியம் அன்பே நித்தியம் அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் அன்பே மெளனம் அன்பே மோக்ஷம் அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய் அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய் எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான்
@pathmanathanvelladhurai3280
@pathmanathanvelladhurai3280 Жыл бұрын
@vijayalakshmiramanan2287
@vijayalakshmiramanan2287 Жыл бұрын
👏🙏🙏🙏
@SidharthSidharth-br5hr
@SidharthSidharth-br5hr 11 ай бұрын
Ok
@vishwanaththanikachalam5623
@vishwanaththanikachalam5623 10 ай бұрын
❤❤❤
@karthikkrishnamoorthy447
@karthikkrishnamoorthy447 7 ай бұрын
thanks
@parthibanutr9130
@parthibanutr9130 Жыл бұрын
தன்னை அறியும் முன் உள்ள நான் ஆணவத்தால் உண்டானது.தன்னை அறிந்த பின் உள்ள நான் இறைவன்.
@chinnappabharathi2325
@chinnappabharathi2325 Жыл бұрын
லெபனான் நாடு ஞானிகளின் தோட்டம் என்று சொல்லலாம்.உலக மகா ஞானியும் தீர்க்கதரிசி யுவான் கலீல் ஜிப்ரான் லெபனானைச் சேர்ந்தவர்.சாலமனின் ஞானம் எல்லாம் ஒன்றாகி தழைத்த பூமி அது.மிர்தாதின் புத்தகம் பற்றிய உங்கள் மனதை தொடும் விளக்கம் அருமை ஐயா
@rajuaravale677
@rajuaravale677 Жыл бұрын
அன்பின் தேவன் அன்பின் வார்த்தைகளைக் கொண்டு சகல சிரிஷ்டி களையும் சிரிஸ்டிதார் அவை அனைத்தும் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன - பைபிள். தேவனைகிய உன் கர்த்தரிடத்தில் அன்போடும் முழுமைனதோடும் அன்பு கூறுவாயாக, உன்னிடத்தில் நீ அன்புக்குறுவதுபோல் பிறரிடத்தில் அன்புக்கூறுவாயாக, இதுவே ஞானமும் தீர்க்க தரிசனமும் ஆகும் என்று இயேசு கூறினார் -Bible
@vijirr9701
@vijirr9701 Жыл бұрын
அருமை ஐயா மிக அருமை..... புரிந்து கொள்வதற்கே சிரமமாக இருக்கும் இந்நூலின் சாரங்களை தங்கள் அனுபவத்தின் கீழ் அனைவரும் எளிமையாக புரிந்து கொள்ளும்படி விளக்கியமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் ஐயா🙏🏻🙏🏻🙏🏻....
@amudham06
@amudham06 Жыл бұрын
எப்படித்தான் விஷயங்களை தேர்ந்தெடுக்கிறீர்களோ 💕💕. அருமை. நன்றி. தொல்காப்பியம், நீலகேசி மற்றும் ஆரோக்கிய நிக்கேதனம் ஆகியவை குறித்தும் பேசவும் 🙏
@venkai81
@venkai81 Жыл бұрын
அற்புதமான ஆன்மீக வழிகாட்டி நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. எல்லாருக்கும் முன்னதாக அறிமுகப்படுத்திய ஓஷோவுக்கும் நன்றி.
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 Жыл бұрын
அகம் பிரம்மாஸ்மி! தத்துவமசி! ! என்ற கிழக்குத் தத்துவங்களின், பிரதிபலிப்பாகவே இதை நான் பார்க்கிறேன்! உன்னையே நீ அறிவாய் என்றார் சாக்ரடீஸ்! "என்னை அருகிலன் இத்தனை காலமும் !என்னை அறிந்த பின், ஏதும் அருகிலேன்!"என்கிறார் திருமூலர்!
@d.m.parthiban4486
@d.m.parthiban4486 Жыл бұрын
ஒஷோ புத்தகங்கள் வாயிலாக மிர்தாத் அறிமுகம் கிடைத்தது. சற்றேறக்குறைய 10 ஆண்டுகள் இந்த புத்தகத்தை தேடினேன். கண்ணதாசன் பதிப்பக வெளியீடாக இப்புத்தகம் வந்தபோது மிகுந்த மகிழ்ச்சியும் வாங்கினேன். பின் தான் புரிந்தது, இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் படித்திருந்தால் ஒரு வரி கூட புரிந்திருக்க முடியாது. ஓஷோவின் வாசிப்பினால் குறீயீடுகளை புரிந்து கொள்ள முடிந்தது. 10 ஆண்டுகள் கடந்த பின் தங்களின் காணொளியால் மறுவாசிப்பு வாய்பு பெற்றதில் மகிழ்ச்சி. நன்றி.
@pseudoNymph-s7x
@pseudoNymph-s7x Жыл бұрын
உங்கள் 10 ஆண்டுகால தேடுதல் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் புத்தகம் தன் கையில் கிடைத்ததே ஒரு miracle என்று கவிஞர் புவியரசு குறிப்பிடுகிறார். அதை நானும் உணர்ந்தேன். மிக்கேல் நைமியை முழுதும் உணர அவர் எழுதிய ஆங்கில மூலத்தைப் படிக்க ஆவல். Amazon இல் வாங்க மனம் ஒப்பவில்லை. கடைகளில் தேடிக்கொண்டிருக்கிறேன்.
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Жыл бұрын
I'm sorry, it's Lucifer which/who tempted Eve. Forgot. Apologies. MeenaC
@KS-wj4bc
@KS-wj4bc Жыл бұрын
மிக அருமையான தருணம். இந்த நூல் குறித்து அறிந்திருந்தேன். ஒரு போதும் வாசிக்கவில்லை. இன்று நல்ல ஒரு அறிமுகம். அந்த இளைஞன் மலையேறும் தருணத்தை விபரித்த உங்கள் வார்த்தைகள் அற்புதம். உடை இழந்து, ஊன்றுகோல் இழந்து அவன் உயர உயரப் போகும் அந்த தத்துவ நிலை குறித்து நீங்கள் பேசிய போது மெய் மறந்துபோனேன். நன்றி. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
@question6468
@question6468 Жыл бұрын
அருமை
@anosegnanadasan6371
@anosegnanadasan6371 Жыл бұрын
Holy Bible never says that apple is the fruit that Adam ate
@sathischam4096
@sathischam4096 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா. இது போன்ற நிறைய புத்தகங்களை பரிந்துரை செய்யவும்..
@rkguruful
@rkguruful Жыл бұрын
மிர்த்தார்தின் புத்தகதை பேசிய தங்களின் காணொளி சிறப்பு..💐 யாம் ஓஷோ புத்தகங்கள் அடுத்து விரும்பி படித்த புத்தகம் மிர்த்தாதின் புத்தகம். ஒருவேலை என் குரு ஓஷோவுக்கு பிடித்த நூல் என்றதால் எனக்கு பிடித்ததாக மாறியதோ..! ஆனால் அதன் சாரம் புத்தரும், போதி தர்மரும், ஓஷோவும் சொன்னதே அதனால் என் குருவுக்கு பிடித்தற்கு மேலாகவும் எனக்கு அப்புத்தகம் பிடித்தது. அப்புத்தகத்தின் ஒவ்வொரு வாக்கியமும் ஆன்மிக உள்ளோளி வைரம். விலங்கினங்கள் எல்லாம் தங்களுக்குள் பேசிகொண்டால்,"நம்மைவிட இந்த மனிதர்களுக்கு என்னவோ இருக்கு.. அவர்கள் மாதிரி ஆகனும்" என்று ஆசைபடலாம் ஆனால் மனிதர்கள் சாமியார்களை பார்த்து ஏங்குகிறார்கள் அவர்கள் மாதிரி சித்தி, ஞானம் அடையனும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இப்பூமியில் இருக்கும் புழு, பூச்சிகூட ஒரு நாள் 'நான்' என்ற ஆணவத்தை கடந்துதான் சென்றாக வேண்டும். அதற்காகவே எல்லாம் இங்கு வினையாற்றபடுகிறது. காலம், காலமற்ற காலவெளியில் காத்திருக்கிறது. யாம் முன்னே இருக்கலாம் நீங்கள் பின்னே இருக்கலாம் ஆனாலும் நீங்க முன்னோக்கியே தள்ளபடுகிறீர்கள். சுயம் அறிய நான் அழிய, அன்பு ஒரு ஊக்கியாகும்( Tricker) #பரபிரம்ம ஆதிமூலம், விருப்பு வெறுபற்ற நிலையை எல்லாம் உள்ளடக்கி இருக்கும் ஆனால் உள்ளாகாத நிலையாகவும் இருக்கும். அது கடிமான தேங்காயின் உள்ளிருக்கும் மென்மையான பூ போன்றது. அந்த பூவை காக்கவே கடினமான ஓடு(நான்) உள்ளது ஆனால் பூ இருப்பதை உணர்ந்து ஓடு உடைக்கபடாமல் உடைக்கபடவேண்டும். வெறுப்பு, வெறுப்பற்ற பூ உணர்ந்து(சாவி) மலரவேண்டும். தங்கள் ஆன்மிக தத்துவார்த்த பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள்..💐 :-Rk.Guru
@question6468
@question6468 Жыл бұрын
அருமை
@raja.de.shankar
@raja.de.shankar Жыл бұрын
இந்த புத்தகம் 12 வருடங்களுக்கு முன் எனக்கு பரிச்சயம் ஆனது. முதல் அத்தியாயம் கூட என்னால் தாண்ட முடியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக ஓஷோ வின் பல புத்தக வாசிப்புக்கு பிறகு இதை புரிந்து கொள்வது ஓரளவுக்கு சாத்தியமாயிற்று. ஓரளவுக்கு மட்டுமே 😅. ஒவ்வோர் முறை படிக்கும் போதும் ஒவ்வோர் அர்த்தம் கிட்டும். அற்புதமான புத்தகம். உங்கள் காணொளியில் இதை மிகவும் வரவேற்கிறேன்.
@question6468
@question6468 Жыл бұрын
அருமை
@johnwilliamgomaz8674
@johnwilliamgomaz8674 Жыл бұрын
Correct Difficult understanding
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 Жыл бұрын
I fully endorse your view
@rajapa3430
@rajapa3430 Жыл бұрын
உங்கள் கற்பனைக்கு நன்றி
@coolcool379
@coolcool379 Жыл бұрын
When we are in deep sleep we are nearly connected with SPACE. When we are in wake we are nearly connected with TIME.
@jayanthisrinivasan7100
@jayanthisrinivasan7100 Жыл бұрын
7...திரைகள்..வள்ளளார் சொன்னது..எல்லாத்தையும் இழந்தால் தான் முக்தி ஞானம்..செங்குத்தான மைய பாதை..சுழுமுனை..நிர்வாணம்...புத்தர் சொன்ன சூன்யம்..பரி நிர்வாணம்..வைராக்யம்....பலமுறை படித்திருக்கிறேன்.. excellent book..விவரித்தவிதம் மிக அழகு.....
@giriraj2055
@giriraj2055 Жыл бұрын
😮
@giriraj2055
@giriraj2055 Жыл бұрын
😊0
@antonycruz4672
@antonycruz4672 Жыл бұрын
எல்லாம் இழப்பதே இறைசரணாகதி. இயேசு ஒருவரே அவர்
@periyasamyuthandi8574
@periyasamyuthandi8574 Жыл бұрын
😢l T😊😮😮😊😊
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp Жыл бұрын
அனைவரும் ஞானிகள்தான், கடவுள்தான், பிரபஞ்ச ஞான உணர்வாற்றல்தான்.. கட்டமைப்பு ஆளுமை ஆற்றல்தான்.. அதாவது சிவமும் சக்தியும்தான்.. ஒரே உணர்வின் பல்வேறு நிலைகளே..
@jawaharbabu-v4z
@jawaharbabu-v4z 6 ай бұрын
அன்பு தான் வாழ்வின்...சாரம்...கால சக்கரம்..சுழலும்...அதன் அச்சாணி சுழல்வதில்லை....மையாதில் சென்ட்ரல்...பிறவி..பினி இல்லை...மிர்தாத்
@vsivaramakrishnavijayan5980
@vsivaramakrishnavijayan5980 Жыл бұрын
வணக்கம்.தங்களின்சாக்ரடீஸ் சேனலை பார்த்துக் கொண்டு வருகின்றேன். இந்த மிர்தாதின் புத்தகம் அருமை. எமது குருவின் உயிரே கடவுள் என்ற கோட்பாட்டை இதில் காண்கிறேன். நன்றி.🙏🙏🙏
@vijayaraniprabakara5163
@vijayaraniprabakara5163 Жыл бұрын
தங்களின் காணொளிகளை இதுவரை கேட்டதில் இதுவே ஏதோ ஒரு ஞான புரிதலை ஏற்படுத்தியதாக உணர்கிறேன். நன்றி.
@rajasubramani4583
@rajasubramani4583 Жыл бұрын
மிகவும் அற்புதமான உன்னதமான உயர்வான ஞானம் நிறைந்த நூலைப் பற்றி மிக உயர்ந்த ஞானத்தோடு நீங்கள் கூறியது அந்த ஞானத்தோடு கேட்கும்பொழுது அந்த உன்னதமான உயர்வான நிலையில் கேட்கும் பொழுது நமக்குள் மாற்றத்தை உணர முடிகிறது தங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றியை காணிக்கையாக்குகிறேன், அற்புதம் நன்றி ஐயா, உங்கள் குழு அனைவருக்கும் ஆத்மார்த்தமான வாழ்த்துக்களை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
@question6468
@question6468 Жыл бұрын
அருமை
@arasuast6184
@arasuast6184 Жыл бұрын
Thanks & thanks to The Socrates studio.🙏
@sweetdarlings
@sweetdarlings Жыл бұрын
நன்றி ஐயா ஏற்கனவே இந்த புத்தகத்தை படித்துள்ளேன். உங்கள் விளக்கம் மிக எளிமையாகவும் அனைவருக்கும் புரியும் படியாக உள்ளது. ரமணரின் 'நான் யார்' என்ற விசாரணைக்கு ஒப்பாக உள்ளது இந்த நான் அறிமுகமோ ( அ ) விளக்கமோ.... வளர்க உங்கள் பணி... 🙏
@Kavin000
@Kavin000 Жыл бұрын
எந்த ஒன்றை உணர்ந்திருந்தால் மிர்தாதின் புத்தகம் போன்ற புத்தகங்களை எழுதலாகுமோ அந்த ஒன்றின் மூலத்தை குறித்து ஆழப் பேசுவதான வர்ணிப்பதுமான 'அரூபத் தமிழ் வேதம்' நூல் குறித்தும் தங்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன் ஐயா
@நீதியைத்தேடி
@நீதியைத்தேடி Жыл бұрын
ஐயா, ஏழு திரைகள் நீங்கும் பட்சத்தில் அனைத்து பேதங்களும் விலகி உள்ளொளியான அருட்ஜோதியை கண்டுணர்ந்து அருட்பெருஞ்ஜோதி நிலை பதத்தை அடையலாம் என பூமத்திய ரேகையில் சூரியனும் சந்திரனும் நேர்க்கோட்டில் வரும் "தைப்பூசம்" நந்நாளில் சிதம்பரம் இராமலிங்கம் என்று கையொப்பம் இடும் வழக்கத்தில் இருந்த பேரருள் அடைந்து,அவரே திருவருட்பிரகாச வள்ளலார் என அடியார்களால் அழைக்கப்படுகிறது,அண்ணார் அருளிய "திருஅருட்பா பாடல்/உரைநடை" இவற்றில் அனைத்து தத்துவங்களும் தெள்ள தெளிவாக விளக்கியுள்ளார், அதற்கு இவ்விழியத்தில் தாங்கள் இதுவரை ஆன்மீகம் தத்துவங்கள் குறித்து விளக்க முயன்ற பல்வேறு நிலைகளுக்கு திருஅருட்பாவில் உள்ள உதாரணங்களை இங்கே அடியேன் குறிப்பிட கடமைப்படுகிறோம்... *அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில் புகும் அரசே அன்பெனும் வலைக்குட்படு பரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே அன்பெனும் அனுவுள் அமைந்த பேரொளியே அன்புருவாம் பரமசிவமே... *எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே தேத்து... *இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று என்று வருமோ அறியேன் என் கோவே துன்றுமல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிக் கடந்து சும்மா இருக்கும் சுகம்... *சாகாக்கலை வேகாக்கால் போகாப்புனல் (சாவேபோ).... *பசித்திரு தனித்திரு விழித்திரு (பதவி)... *ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு... *ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்... இப்படியாக விவரிக்க விரிக்க விரியும் , இறுதியாக "கொடிக்கட்டி பேருபதேசம்"(உரைநடை) செய்துவிட்டு திருக்காப்பிட்டு கொண்டு இந்த உலகையே திருத்தி ஆட்சி செய்து வருகிறார் என்பதற்கு உலகில் தற்போது நிகழ்ந்து வரும் பல்வேறு செயல்பாடுகளை ஒப்பிட்டு உணரலாம்... ஆகவே தங்களின் வள்ளலார் பற்றிய மீண்டும் திரனாய்வு செய்து உட்கிரகித்து கொண்டு ஒரு தெளிவான விழியத்தை வழங்குவீர்கள் என அன்பர்கள் பால் உலக உயிர்கள் மீதுள்ள அக்கரையில் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை நிமித்தமாக விண்ணப்பிக்கிறோம்...!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...!!! என்றும் அன்புடன்... அடியேன்...!!!
@karthikeyanp.c3283
@karthikeyanp.c3283 Жыл бұрын
Vaazhga Valamudan gentleman
@jayarajb3498
@jayarajb3498 Жыл бұрын
ஆலந்தி ஞானேஷ்வர்மஹராஜ் பேசுங்க ய்யா
@antonycruz4672
@antonycruz4672 Жыл бұрын
அன்பின் ஆழம் அகலம் உயரம் மனு உரு தெய்வம் இயேசு மாமனிதர். உயிர்தந்த தியாகி. மிர்...
@aramsei5202
@aramsei5202 Жыл бұрын
அய்யா பல வருடங்களுக்கு முன் படித்து இருக்கிறேன் ஆனால் புரிந்து கொள்ள முடியவில்லை இந்த காணேலி மிகவும் அற்புதமாக புரியும் வகையில் அமைந்துள்ளது 🙏🏾 நன்றிகள் அய்யா
@saravananvelusamy300
@saravananvelusamy300 Жыл бұрын
நான் என்பது ஒன்றுமில்லை உலகில் என்னைத் தவிர எதுவும் இல்லை
@mohankumaramos811_famineof9
@mohankumaramos811_famineof9 Жыл бұрын
காண்+ஒலி=காணொலி Video
@sudhakaran8281
@sudhakaran8281 11 ай бұрын
Exam la fail Aanavan teacher a paarthu naan failahividuvean yendru therinthum yeaan sir exam vaithu fail mark poteergal yendru ketpathu polirukirathu. God had tested man whether he obeyed Him. But mankind failed, but God didn't leave him at that state. He himself came to this world as man and died for him in the cross and found a way to save man.
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 11 ай бұрын
நானும் படித்தேன் புரியாததால் முடிக்கவில்லை. இவர் மிக அருமையாக புரியவைத்து விட்டார். இவர் நன்றிக்கு உரியவர்
@radhakrishnan480
@radhakrishnan480 6 ай бұрын
😂😂😂😂😂❤❤​@@saravananvelusamy300
@novaambur
@novaambur Ай бұрын
இந்த புத்தகம் பரிசுத்த வேதாகமம் மைய கருவாக கொண்டுள்ளது.
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 Жыл бұрын
இந்து பௌத்தம் தத்துவங்கள் மீண்டும் சொல்லப்ட்டுள்ளது . நன்றிகள் ஐயா. சிறப்பாக விளக்கம் தந்து விட்டீர்கள்
@selvakumar5663
@selvakumar5663 Жыл бұрын
பவுத்தம் வேறு இந்து தத்துவம் என்பது வேறு.
@TT-xg7qd
@TT-xg7qd Жыл бұрын
@@selvakumar5663Ellam onnu dha sila changes avolodha 😂
@damodharanm8775
@damodharanm8775 11 ай бұрын
சென்று அடையாத திருவுடையவன் இறைவன்....இது ஒரு அருமையான வாக்கியம்.. தேவாரம் திருஞானசம்பந்தர் பாடலில்....
@kannank9840
@kannank9840 Жыл бұрын
எல்லோருக்கும் புரிந்து விட்டால் இங்கு தூதர்கள் தேவையில்லை. புரியதவர்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். தூதர்களும் வந்து கொண்டேதான் இருப்பார்கள். இது ஒரு முடிவில்லாத பயணம், காலத்தை போல. வழக்கம் போல தங்கள் விளக்கம் அருமை. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@karthickkarthikarthick9882
@karthickkarthikarthick9882 Ай бұрын
இந்த புத்தகம் அன்பைச் சொல்லும்போது வள்ளற்பெருமானாரையும் துறவைச் சொல்லும்போது சதாசிவப் பிரமேந்திராளையும் தற்க்கத்தை சொல்லும்போது (சும்மாஇரு சொல்லற) அருனகிரிநாதரையும் முன்னெடுத்து செல்கிறது ஞானச் சித்தர்களுக்கு மதம் மொழி இனம் என்பது இல்லை என்கிறது, இந்தக் காணொளியை முன்பு ஒருமுறை கேட்டேன் அதன்பின் ஒருபெண் இந்தபுத்தகம் பற்றிய காணொளியை நேற்றுகேட்டேன் அதன் பின்இன்று தங்கள் கானொழியை மீண்டும் கேட்டேன் - புனிதபுரிதல் என்பது என்சிற்றறிவுக்கு எட்டியதூரம் கொஞ்சம் புரிந்தது... பேராசியருக்கு மிக்க நன்றி🙏
@kkxindia
@kkxindia Жыл бұрын
Sir நீங்கள் நல்ல பேச்சாளர் , நோவா குடும்பம் மட்டும் தப்பியது என்றுதான் பைபிள் சொல்கிறது. உங்கள் தொடக்க உரையில் கிராம மக்கள் எங்கே இருந்து வந்தார்கள்? நல்ல சிந்தனையாளர் நீங்கள், இதை ஏன் கவனிக்கவில்லை ? விளக்கம் கொடுக்கவும்
@aadhithiyan7452
@aadhithiyan7452 Жыл бұрын
பசி யாருக்கு உள்ளதோ அவருக்கே இந்த கணி கிடைக்கும்
@premkumarprem4546
@premkumarprem4546 Жыл бұрын
சிறந்த விளக்கம். உங்கள் பேச்சாற்றல் அருமை. பல வருட கற்பித்தல் அனுபவம். தொடர்ச்சியாக உங்கள் விளக்கங்களை கேட்டு வருகின்றேன். நன்றி ஐயா.
@anuanu4352
@anuanu4352 Жыл бұрын
நன்றி ஐயா.
@parthibanutr9130
@parthibanutr9130 Жыл бұрын
இறையறிவு-வியாபகஅறிவு (பேரறிவு).உயிரறிவு-வியாப்பியஅறிவு(சிற்றறிவு)
@parthibanutr9130
@parthibanutr9130 Жыл бұрын
ஆண்,பெண்,சாதி,மதம்,இனம்,குலம்,கோத்திரம்,சமயம்,வர்ணாசிரமம்,மொழி,சொத்து,சொந்தம்,உடமை, என்ற பேதமெல்லாம் ஞானம் பெற தடை.
@KKTNJ
@KKTNJ Жыл бұрын
தமிழின தத்துவ அமுதசுரபியே வருக...வருக
@PDMMobileTech
@PDMMobileTech Жыл бұрын
நோவாவின் காலம் கிட்டத்தட்ட 7000 ஆண்டுக்கு முன்பு உள்ளது.
@arivarasanj2346
@arivarasanj2346 10 ай бұрын
ayya ethuku kaamatha vellanum athu iyarkai thana atha athan pookil anubavithu kondae irai thedala adaiya mudiyathaaa?
@kannant8188
@kannant8188 Жыл бұрын
ஐயா உங்கள் சேவை அளப்பரியது! சொல்லி அடங்காது அது சொல்லிலும் அடங்காது. மிகவும் நன்றி!!!
@pratheepmarimuthu9074
@pratheepmarimuthu9074 4 ай бұрын
விமர்சனங்கள் பற்றி கவலைப் படதீர்கள்
@djearadjouvirapandiane8835
@djearadjouvirapandiane8835 Жыл бұрын
மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் அய்யா. மேன்மேலும் தங்கள் சேவை இப்போதிருக்கும் "சரியான நேரத்திற்காண "தேவை" அய்யா. "பிறப்பின் நோக்கரியா" மனிதர்கள்???? ....... " எப்போது "தன்னையறியும் "நுண்ணறிவை" அறியப்போகிறார்கள் என்பதனையும் "காலம்" தான் உணர்க்த வேண்டும். "சின்றின்பமே "வாழ்க்கை என நம்பி நம்பி தன்னை இழந்துக்கொண்டிருக்கிறார்கள். "வள்ளார் வாடியப் (மனித) பயிரைக் கண்டு தான் வாடி தவித்திருப்பார் எனத் தான் எண்ணுகிறோம். "ஓம் சாந்தி" நிலையை அடைவது எக் காலமே ??? "மெளனம்",,,!!!!....... "அனைத்துலகும் இன்பமுற" "வடக்கு மலை"(விஷ்வாசி) யானே" போற்றி போற்றி போற்றி... ஓம் சாந்தி"...
@question6468
@question6468 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@thamil9
@thamil9 Жыл бұрын
பகவத் கீதை படிக்கும் போது ஏற்பட்ட பல இனிய நல்ல அனுபவங்கள் மிர்தாதின் புத்தகம் பற்றிய உங்களின் காணொளியில் மூழ்கும்போது ஏற்படுகிறது. நன்றி ஐயா. 😊🙏
@naannee5971
@naannee5971 Жыл бұрын
மிர்தாதின் புத்தகம் அனைவருக்கும் ஆனது அன்பை பிரதானப்படுத்துவது. ஆண் பெண் சமன் மற்றும் மனிதம் பேசுகிறது. தங்கள் ஒப்புமை சரியானதா?
@thamil9
@thamil9 Жыл бұрын
மிர்தாத்தின் புத்தகம், கீதை இவை மட்டுமல்ல உச்சக்கட்ட மெய்ஞ்ஞானத்தை உணர்த்தும் எந்தத் தத்துவமும் அனைவருக்குமானதே. கீதையானது அன்பை மட்டுமல்ல, மனிதத்தையும் தாண்டிய புனிதத்தையும் பேசுகிறது. அந்தப் புனித நிலையில் அனைத்து உயிர்கள் மீதும் இயல்பான அன்பு பிறக்கும். 'அன்பே சிவம்' என்றும் கூறலாம். எனினும் அந்த உச்ச நிலை அடையும் வரை அவரவர் இயல்புக்குத் தக்க (சுதர்மம், பூர்வ மற்றும் இந்த ஜென்மப் பதிவுகள், பிரகிருதி, கர்மச் சக்கரம் இவற்றைக் கீதையில் படித்தால் மேலும் தெளிவு பிறக்கும்) கருமங்களைச் செய்தே ஆக வேண்டும் எனக் கீதை வலியுறுத்துகிறது. எனவே தான் கீதை மிகப் practical ஆனது! 😊🙏
@mirdad369
@mirdad369 18 күн бұрын
நான் கடவுள் அல்ல... கடவுளே நான்... அதை அறிந் துணர்ந்து நெகிழ்கிறேன், மகிழ்கிறேன்...
@SureshNallaperumal
@SureshNallaperumal Жыл бұрын
நன்றி ஐயா🙏
@rajachinnasamy5542
@rajachinnasamy5542 Жыл бұрын
மிகச் சிறப்பாக பேசியிருக்கிறீர்கள் நன்றி நன்றி 🙏🙏🙏
@ravigovindaraj9068
@ravigovindaraj9068 Жыл бұрын
அய்யா, கடினமான புத்தகம். புரியும்படியான விளக்கம். நன்றிகள் பல.
@Balakrishnan-uu2ru
@Balakrishnan-uu2ru 15 күн бұрын
In Ramanavazhi Tamilbook by ShadhuOm swamigal give very brief explaination for Nan
@aburoshni2565
@aburoshni2565 Жыл бұрын
அருமையான விளக்கம் சார்
@MohamedIbrahim-sq6kq
@MohamedIbrahim-sq6kq Жыл бұрын
அன்பு வணக்கம் அய்யா பேராசிரியர் அவர்களுக்கு தங்களின் ஆய்வு திறன் தத்துவார்த்ததில் விடை என்பது பிழிந்து எடுத்த அமிர்தம் போல் தருவது புரிதல் எனும் மிகு பலனை பெறுவது எங்களுக்கு சாத்தியமாகிறது மிக்க நன்றி அய்யா 🙏👌
@question6468
@question6468 Жыл бұрын
அருமை
@MohamedIbrahim-sq6kq
@MohamedIbrahim-sq6kq Жыл бұрын
கேள்விகள் என்பது அய்யா அவர்கள் எடுத்துக்கொண்ட புத்தகத்தின் ஆய்வுகளே...
@mayooranbala4034
@mayooranbala4034 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா! என்றும் போல் மிக அழகாக ஆழமாக விளக்கம் தந்துள்ளீர்கள். உங்கள் சேவைக்கு நன்றி! வாழ்க வளமுடன்!
@antonycruz4672
@antonycruz4672 Жыл бұрын
தேடல்களின் இறுதி மரணத்தின் பிறகுதரிசிக்கும்தெய்வமாட்சியே.
@ravired08
@ravired08 Жыл бұрын
Really appreciate and big contribute to our community this channel
@lovepeaceandhappiness
@lovepeaceandhappiness Жыл бұрын
Thank you very much sir 🙏❤️
@zailanumu7596
@zailanumu7596 Жыл бұрын
“சோபியின் உலகம்” என்பதையும் பொழிப்புரை செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.ஏனென்றால் அது மேற்கத்தேய மெய்யியலை நாவல் வடிவத்தில் எளிமையாக பயணிக்கிறது.ஆனால் அதில் பின்-காலனியம் இல்லை என்று நினைக்கிறேன்.இதையும் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.
@SocratesStudio
@SocratesStudio Жыл бұрын
Yes. On the way
@zailanumu7596
@zailanumu7596 Жыл бұрын
நன்றி! உங்களை எதிர்பார்த்தவனாக ஐப்பானில் இருந்து!
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
சோஃபி கதை அடிபட்டு போய்விடும் பின்காலனனியம் சேர்த்தால்.
@chaanthiniassociiates323
@chaanthiniassociiates323 Жыл бұрын
Excellent Sir.... Your video's provides me a sort of unexplainable feel I am thinking, listening Your speech itself a mystical journey to me. Each video's I do listen many times... Thanks is a simple word for your work.
@jawaharbabu-v4z
@jawaharbabu-v4z 6 ай бұрын
mmhm..vow excellent..jee...already i read mirthad...10 yrs.before...but every times giving new ideas...
@honeybadger1971
@honeybadger1971 6 ай бұрын
Sir, I think that walking represent the earthly temporal power (scepture) if anybody have earthly power ,can not possible to get salvation. Sir🎉🎉🎉
@vijeihgovin9151
@vijeihgovin9151 Жыл бұрын
Thank you for the awesome explanation Sir.
@uzifosheezy1781
@uzifosheezy1781 Жыл бұрын
இது அவார்ட் பெற வேண்டிய காணொளி. சொல்ல வேறு வார்த்தையில்லை.
@balasubramanianzen5817
@balasubramanianzen5817 Жыл бұрын
சிறப்பான பணி. மிக்க நன்றி ஐயா வாழ்த்துகள்.
@balasubramanianzen5817
@balasubramanianzen5817 Жыл бұрын
இந்நூலின் ஆசிரியர் கீழ் திசை மெய்யியலில் ஆழ்ந்த பயிற்சியும் செறிவும் நிறைவும் பெற்று உய்த்து , இந்த நூலை வழங்கியுள்ளார் என கருதுகிறோம். அதற்காக தரவுகள் ஏதேனும் உள்ளனவா... தங்களது தெளிவான விரிவுரை மிக்க பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி. ஐயா. வணக்கம்.
@sivavilathai
@sivavilathai Жыл бұрын
Please also say about a book " Ramatha " written by J Z Knight. Is The white book and Ramatha same? There is one more "white book" written by Han. Please explain and incorporate these books into your presentation. sivakumar
@sivavilathai
@sivavilathai Жыл бұрын
ஓஷோ அவர்களால் மிகச.சிறந்த புத்தகங்களுள் ஒன்றாக, குறிப்பிடத்தக்க நூலாக கூறியது இப்புத்தகம். ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்திருக்கிறேன். முதலில் ஆங்கிலத்தில் படித்தேன், புரியவே இல்லை. மீண்டும் படித்தேன் சிறிது புரிந்தது. பின் கவிஞர் புவியரசு அவர்களின் தமிழாக்கத்தைப் படித்தேன். மேலும் கொஞ்சம் புரிந்தது. சுழற்றி சுழற்றி பேசும் ஆங்கில ஆளுமையில் மிரண்டு தமிழில் இந்நூலைப் படித்தேன். அய்யா புவியரசு அவர்களின் தமிழாக்கத்தில் கரைந்து போனேன். இக்காணொலியின் மூலம், முரளி அவர்களின் உரை மூலம் " ஒரு ஆன்மிகத் தேடலின்" உண்மையைத் தெரிந்து கொண்டேன். அருமையான காணொலி, அருமையான புத்தகம்.
@KS-hc4xj
@KS-hc4xj 3 ай бұрын
அய்யா எதற்கும் சான்றுகள் இல்லை.உண்மைகள் நூற்றாண்டு காலங்களில் திரித்து தான் கூறப்படுகிறது.
@தமிழ்-ர5ற
@தமிழ்-ர5ற Жыл бұрын
ஐயா தற்போதைய இந்த மிருதாத்புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன் சரியாக புரியாமல் இருந்தேன் நல்ல விளக்கம் நன்றி
@BalaChennai
@BalaChennai Жыл бұрын
32:20 நான் என்பது எது , அன்பு என்பது எது என்பதை பற்றி மிக சிறப்பான காணொளி.. அருமை..
@ahmedjalal409
@ahmedjalal409 Жыл бұрын
என்னைக் காட்டிக் கொடுக்கும் நானும் என்னைக் காட்டிக் கெடுக்கும் நானும்
@DineshRavi-qz7rm
@DineshRavi-qz7rm 3 ай бұрын
Respectable sir All ur work good works sir💜 Kindly (advaita )the most repeated word Kindly consider to choose more words . சார்பு நிலை சற்றும் இல்லாத நிலைக்காக 🙏
@VibeRaaja
@VibeRaaja 2 ай бұрын
Could you talk about Mystical Theology which is foundational text in apophatic theology
@PaarPotrumParanjothi
@PaarPotrumParanjothi Ай бұрын
சந்தோஷம்.... உங்கள் பணி மிகவும் உயர்ந்த பணி... என்றென்றும் இப்பணி பின்னடைவு இல்லாமல் தொடர வேண்டும்.... உலக மக்கள் அனைவரும் இதைக் கேட்டு அறிவு விழிப்படைய வேண்டும்.... வாழ்த்துக்கள் சந்தோஷம்...
@agrivision4376
@agrivision4376 Жыл бұрын
Sir, your explanations are clear and superb. It is very much useful for me , since I am not having book reading habit. Thanks
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
நான் யார்?ஆத்ம விசாரம் சுய விசாரணை எவன் ஒருவன் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருக்கின்றானோ அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவன் காலத்தைக் கடந்தவன் செயல்களைச் கடந்தவன் புலன்களை கடந்தவன் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை இந்த ஆராய்ச்சி யின் முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் மனதால் மனம் கலக்கி அதில் ஆராய்ந்து அதில் தெளிவு பெற்று தன்னிலை உனர்தல் இந்த நிலைக்கு போகும் போது மூன்றாவது கண்ணோட்டமும் ஏழாம் அறிவும் தானாய் வரும் இவனுக்கு முற்றிலும் துரந்த யோகியும்,கொலைகாரனும்,கொள்ளைகாரனும்,பிச்சைக்காரனும் ஒன்றுதான் (இவன் பார்வையில் எல்லோருமே ஒன்றுதான் அவரவர் வேலை யில் அவர்கள் இருக்கின்றார்கள்) மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது நான் மறைந்து எல்லாமும் ஒரு நான் தான் (பிரம்மம்)என்னும் தெளிவு ஏற்படும் இவர்களுக்கு கல்லும்,மன்னும் ,பொன்னும் ஒன்று தான் ஏன் என்றால் எல்லாம் கடந்து ஆதி நிலைக்கு போனவர்களுக்கு தான் இது புரியும் மன்னும் மகத்துவமான ஒன்று தான் . நான் தன் நிலை உனர்ந்து தனக்குள் தான் நிலைகொண்டு அனாதி நிலையில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம்)தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது தான் நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை . நம் எல்லோரின் பயணமும் பூஜ்யத்தை நோக்கி தான். ஜெய் ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம்.
@shankar9626
@shankar9626 9 ай бұрын
Yes 100% true , self realization is very important.
@Kalai-zg1zn
@Kalai-zg1zn 4 ай бұрын
ஆத்மாவின் அறிவுஉலகியலைபற்ரியதாகவோ அல்லது உலகைப்பற்ரியதாகவோதான் இருக்கும்உலகைப்பற்ரியுள்ளஅறிவு சிற்ரறிவுசிற்ரறிநிலையிலிருந்து இதனால்ஏற்படும் அவத்தையிலிருந்து ஆத்மாவைவிடுதலைசெய்து ஆத்மாவின் நான் என்கின்ற உணர்வைஅறியவைஅறிவிப்பதற்க்கே தனுகரண புவனபோகமெனும் புலன்வளிஅறியக்கூடியஉலகியலில் ஈடுபடுத்தி அனுபவத்தின்மூலமே தன்னை அறியவைத்து தானே அது என்கின்ற சுயத்தை உணர்வதே இத்தத்துவத்தூடக அறியமுடிகின்றது
@vetrivelt9312
@vetrivelt9312 Жыл бұрын
First view, first like and first comment
@malathyshanmugam313
@malathyshanmugam313 Жыл бұрын
தன்னை மௌனம் ஆக்க கூடிய ஒரே கேள்வி யார் நீ?என்பது தான் என்று கலீல் ஜிப்ரான் மணலும் நுரையும் புத்தகத்தில் கூறியுள்ளதை நினைவு கூர்கிறேன்.அருமையான விமர்சனம்.
@sywaananthamsr9815
@sywaananthamsr9815 Жыл бұрын
Please see the SIDHDHA VEDHAM from SIDHDHA samaj-keraĺa
@raguveeransivasubramaniam843
@raguveeransivasubramaniam843 Жыл бұрын
சிறப்பான காணொலி. அழகான வர்ணனை. விளக்கம். முரளி ஐயாவுக்கு வணக்கம். வாழ்த்துகள்.
@siddharththanikachalam9153
@siddharththanikachalam9153 Жыл бұрын
எல்லாம் நதிகளும் கடலில் வந்து சேர்கிறது போல், என்று பகவான் புத்தர் பௌத்தத்தில் இணைந்து விட்டோம் என்றால் எவ்வாறு வெவ்வேறு நதிகள் கடலில் கலந்த பின்பு அதனை பிரித்து அடையாளம் காண முடியாதோ அதேபோல் வெவ்வேறு மனிதர்கள் தம்மத்தில் கலந்து விட்டீர்களேயானால் அவர்களுள் ஏற்றத்தாழ்வு காண முடியாது என்று காரண படுத்துகிறார் இதை மேற்கோள் காட்டித்தான் விவேகானந்தர் சொல்லிருக்கலாம் விவேகானந்தர் சங்கர் போல பௌத்தத்தையும் வேதத்தையும் கலந்து மக்களிடம் ஒரு தத்துவமாக முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது இது பேராசிரியர் அவர்கள் கருத்தில் கொள்வார் என்று நம்புகிறேன்
@gopalarudra5318
@gopalarudra5318 Жыл бұрын
Saar plz post pannuka about Sri Nizargadda Maharaj great guru peedi baba thanks
@deepavinayak
@deepavinayak 20 күн бұрын
Super Walkthro......... Very Nice Sir....... Thanks a lot 👍
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Жыл бұрын
Its Great for me....Thank u sir
@manomano403
@manomano403 Жыл бұрын
உப்புக் கல்லை வைரமென்று சொன்னால், அதை ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால், நாம் உளறியென்ன கதறியென்ன, ஒன்றுமே நடக்கவில்லைத் தோழா, ரொம்ப நாளா.. .. - பேராசிரியர் விஜயசுந்தரி -
@manomano403
@manomano403 Жыл бұрын
பாளாகிப் போச்சுலகம் என்றால், அது, நாகரீகம் எண்ணுரைப்போர் முன்னால், நம்ம விழித்திருக்க வேணுமடி தோழி, விம்மி ஏதும் இங்கு ஆவதில்லை! போனதெல்லாம் போக, ஆனதெல்லாம் ஆக, இனி யார்க்கும் புத்தி சொல்லத் தேவை இல்லை, நாம நடப்போம் சரியா என்ன!! வில்லங்கம் தேடி அவர் கொள்வார், வீண்பழியை உன்தலையில் தருவர், விலகி நட போதுமெல்லாம் போதும்!!! உண்மை அழிந்தாகிடுமா உண்மை, எதற்கு இத்தனை ஆவேசம் கொள்ளுவானேன், பார்த்திருக்கப் பதர் பறக்கும் காற்றில், பொழுது சாய்வதற்குள் தூற்ற இது நேரம்!!!! .. 06.23 23.11.2022
@manomano403
@manomano403 Жыл бұрын
"நாம், நமது காலில் நிற்பதைத் தடுக்கவல்ல எத்தனங்கள், எங்கிருந்தாலும், எந்த வகை சார்ந்தாலும், முறியடிப்போம் முன்னேறுவோம்" .. - பேராசிரியர் ஜேந்தாஸ்ரீ- 23.11.2022
@brightscreen8583
@brightscreen8583 Жыл бұрын
மிர்தாதின் புத்தகம் பற்றி தங்கள் விளக்கம் அருமை இதை நானும் உங்கள் விளக்கம் பற்றி அறிய விரும்பினேன் நன்றி
@jamest1812
@jamest1812 10 ай бұрын
வெகு நேர்த்தியான பதிவு. தினம் தினம் உங்களின் ஒரு பதிவை பார்கிறேன். நான் அந்த புத்தகத்தை படித்திருந்தால் கூட இவ்வளவு முழுமையாக புரிந்து கொண்டிருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். நன்றி சார்❤
@lathakarthi12
@lathakarthi12 10 ай бұрын
Mirdad இறுதியில் "அன்பே சிவம்" என்பதையே வேறு வடிவில் சொல்வது போல தெரிகிறது..
@sundharesanps9752
@sundharesanps9752 Жыл бұрын
மிகவும் சிறப்பு! அற்புதமான புத்தகம்...!!
@hedimariyappan2394
@hedimariyappan2394 Жыл бұрын
Particular always problem. Thats y Indian philosophy(IP) schools say love for all. Everything is brahmam,. All is sivam( I guess it is from thirumanthiram).perceiving universe as whole isn't easy but Nyaya (IP) recommends that by logic.
@ahmedjalal409
@ahmedjalal409 Жыл бұрын
உள்ளமை ஒன்றே! Only one Existence!! Wahdathul Wujood!!!
@sundarsubra8064
@sundarsubra8064 8 күн бұрын
An entertaining and enlightening overview. Thank you.
@saraswathis5102
@saraswathis5102 Жыл бұрын
நான் எனது சாயலுடன் இருந்து உன்னதமான முறையில் உரையாடல் செய்வது போல் தெரிகிறது.
@silicons1
@silicons1 Жыл бұрын
புத்தகத்தை நான் படித்துவிட்டது போன்ற உணர்வை கொடுத்து விட்டது உங்கள் சிறப்பான உரை.
@rajaraasa492
@rajaraasa492 Жыл бұрын
பல்கலைக்கழகம் போல் ஒரு காணொளி. பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது போன்ற எளிமையான பாடம். உலக தத்துவங்களை இருக்கும் இடத்திலிருந்தே கற்கிறோம்.. தங்கள் தத்துவப் பணி தொடரட்டும். வாழ்த்துகள் சார்.
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 Жыл бұрын
Exceptional explanation of philosophy professor sir Great
@rabinvijay2497
@rabinvijay2497 Жыл бұрын
Zorba the Greek Novel by Nikos Kazantzakis Review Do it sir
@pseudoNymph-s7x
@pseudoNymph-s7x Жыл бұрын
அன்பின் வலிமையை உணர்த்தும் உன்னதப் படைப்பு. இதன் வார்த்தைகள் நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. அருமையான மொழிபெயர்ப்பு. படித்துவிட்டு, பாதியுடன் நிறுத்தியிருந்த புத்தகம். உங்களால் இதோ மீண்டும் தொடர ஆரம்பித்துவிட்டேன். நன்றி!! ஆங்கிலத்தில் வாசிக்கக் காத்திருக்கிறேன்.
@arumugama9055
@arumugama9055 Жыл бұрын
Excellent brother…! Explained nicely with suitable examples. We also trying to understand the core part through your explanation…. 👍
@ஒளிரும்பாறை
@ஒளிரும்பாறை Жыл бұрын
ஆதாம் ஆப்பிள் சாப்பிட்டதெல்லாம் மோசேயால் எழுதப்பட்ட கற்பனைக்கதை
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2,2 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2,2 МЛН