D.D.Kosambi ll இந்தியாவில் ஆரியர்கள் ll டி.டி.கோசாம்பியின் விளக்கங்கள் ll பேரா.இரா. முரளி

  Рет қаралды 86,584

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

Пікірлер
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 2 жыл бұрын
மிகவும் ஆழமான ஆராச்சிக்குரிய கருத்துக்கள் கூறப்பட்டுளன. மிக மிக நன்றிகள் ஐயா.
@Pacco3002
@Pacco3002 11 ай бұрын
அற்புதமான ஒரு ஆய்வாளர். அறிமுகம் செய்து வைத்த உங்கள் சேவைக்கு நன்றி.
@marudhuchikko8087
@marudhuchikko8087 2 жыл бұрын
நிறைய உள்வாங்கி எங்கள் அறிவுக்கு எட்டும் எடுத்து கூறியுள்ளீர்கள் ஐயா சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🏾 ஐயா
@anuanu4352
@anuanu4352 2 жыл бұрын
தேவையான நேரத்தில் சரியான பதிவு ஐயா.🙏🙏🙏
@s.vimalavinayagamvinayagam6894
@s.vimalavinayagamvinayagam6894 2 жыл бұрын
Well said
@saravanane2095
@saravanane2095 2 жыл бұрын
ஆரிய பார்ப்பனியம்தான் ஏர் கலப்பையை கண்டுபிடித்து விவசாய புரட்சி வந்ததாக கோசாம்பி சொல்வதாக நீங்கள் சொல்கிறீர்கள் ஆதி மனிதர்கள் தன் அனுபவங்களால் காட்டை திருத்தி காட்டு மேட்டை எல்லாம் சமதளங்களாக திருத்தி அமைத்து உழைப்பினால் ஏர்கலப்பையை கண்டுபிடித்திருக்கமுடியும் உழவனாகி தனக்கான உணவை உழவின் மூலம் உணவை உற்பத்தி செய்திருக்க முடியம் ஆரிய பார்ப்பனியம் பார்ப்பனர்கள் நாடோடிகள் அவர்கள் எப்படி ஏர்கலப்பையை உருவாக்கியிருக்கமுடியும் ஆரிய பார்ப்பனர்களின் பார்ப்பனியம் மற்றவர்கள் உழைப்பை கபளீகரம் செய்து தனதாக்கி கொள்ளும் இந்த உண்மையை வரலாறுகளின் மூலம் அறிய முடிகிறது இன்று நடக்கும் ஒன்றிய அரசியலிலும் கார்ப்பரேட்களின் நலனுக்காக பல லட்சம்கோடி வரிச்சலுகையளித்து சாமான்ய மக்களை வரி விலையேற்றம் போன்ற சுமைகளை மக்கள் மேல் திணணித்து வஞ்சித்து வருகின்றது இரண்டாயிரம் ஆண்டுகளாக தங்களின் சொகுசான வாழ்க்கைக்காக மக்களை பிளவுபடுத்தி மதமாக ஜாதியாக மொழியாக பிரித்து ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளவைத்து சுகம்காணும் ஆரிய பார்ப்பனியம் சுகம்காணுகிறது உதாரணமாக விவசாயம் பாவப்பட்ட தொழில் அதை ஆரிய பார்ப்பனியராகிய நாங்கள் செய்யக்கூடாது என்ற எழுதாத விதியை வைத்திருக்கிறது
@tnpsc-contents
@tnpsc-contents 8 ай бұрын
Pointless point🤣🤣🤣🤣
@kamarajp7762
@kamarajp7762 3 ай бұрын
சரியாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்🎉🎉🎉
@lathakrishnan1133
@lathakrishnan1133 3 ай бұрын
பார்ப்பனீயம் மாய பிம்பத்தை கட்டமைத்து உண்மையை விழுங்கி தன்னுடையதாக திரித்து மக்களை அடிமையாக வைத்திருக்கிறது,' ஏன் ' என்ற கேள்வி கேட்டாலே போதும், உருட்டுக்கள் இடம் தெரியாமல் போய் விடும்
@Aadhav7474
@Aadhav7474 27 күн бұрын
@saravanane2095 well said.. he is manipulating others..
@gopalnallathambi8592
@gopalnallathambi8592 19 күн бұрын
இவருடைய காணொயில் இது தான் உண்மையில்லாத காரணங்கள் நிறைய உள்ளது.
@dheergarekha
@dheergarekha Жыл бұрын
கடவுள் என்கிற உணர்வு,..... நான் என்னும் உணர்வு, தன் அறிவு, சிந்தனைத் திறைமை, செயல் திறைமை, பிறப்பு, வளர்ச்சி, இறப்பு, சூழ்நிலை, வளம், கடல், வான் நீர், இயற்கையின் அனுசரிப்பு, மற்றும் சீற்றம்,.... அனைத்தும் தன்னை மீறிய, தன் கட்டுக்கு மீறிய, இயற்கைச் செயல்பாடுகளினால் ஏற்படுகிறது என்பது பற்றிய பிரமிப்பால் ஏற்படுகிறதா,.... அது உருவகங்களைச் சமைத்து அவைகள வழிபடுகிறதா. சடங்குகள் என்பது ஒரு முறையா,.... ஒரு சமூகத்தின் அடையாளமா,.... நாம் நமது அடையாளங்களை விருப்பப்படி அடைகிறோமா,...... நம் உணவு நம் பிரக்ஞையோடு செரிமானம் ஆகிறதா,.... என் விருப்பப்படி எனக்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் அமைந்துள்ளனரா, அல்லது ஒரு நல்ல ஆசிரியருக்கான நல்லதோர் மாணாக்கனாக நான் இருக்கமுடிகிறதா....---இன்னும் ஆயிரக்கணக்கில் உதாரணங்கள் உள்ளன----- ஏதோ ஒரு அருளினால்,.... இவை நடக்கின்றனவா,.... நாம் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் என ஒரு விஷயங்கள் உள்ளனவா,..... பற்றற்ற நிலை தேவையா,.... குணம் என்பது நாம் நமது வாழ்க்கை முறையால் சமைத்துக் கொள்ளக்கூடியதா,....ஆன்மீகம் என்பது சத்தியத்தின் வேட்கையா,..... அதில் சரண் புகுதலா,....
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
முக்யமாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டியது - நீங்கள் (மற்றும், மற்றதும்) இப்போது இருக்கும் நிலை உங்களால் வேண்டபட்டதுதான். இந்த முழு ப்ரபஞ்ஜமும் தங்கம் என்றால் ஒவ்வெருவரும் ஒவ்வொன்றும் அந்த தங்கத்தினால் ஆன ஆபரணங்கள். ஆபரணங்களாக ஆனது அவரவர்களின் அவையவைகளின் உணர்வுபூர்வமான வேண்டுதலால். இயற்கை சூழ்நிலைகள் அனைத்தும் இந்த ப்ரபஞ்ஜ இயக்கத்திற்கு தேவையானவைகள்.
@gowthamanantony8982
@gowthamanantony8982 10 ай бұрын
Please joint to sky yoga ....
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
தமிழினத்தை பொருத்தமட்டில் குழுக்களின் அமைப்பே ஆரம்பம் முதல் வாழ்வியலாக இருந்திருக்க முடியும் ஆரியர்கள் வந்து இங்குள்ள வாழ்வியலை தங்கள் வாழ்வியலுக்கு சாதகமாக எழுத்து மற்றும் வாழ்க்கையாக வடிவமைத்தது கொண்டு மக்களை திசை திருப்பி விட்டனர் ஆரியர்கள் தங்கள் வாழ்க்கைக்கு எல்லாவற்றையும் சாதகமாக அமைத்து கொண்டார் காரண‌ம் அன்றைய அரசு இவர்களுக்கு சாதகமாக இருந்து உண்மை இதில் ஏகப்பட்ட திரிவுகள் ஊடுவி கட்டமைக்கப்பட்டுள்ளது இதில் தமிழர்களின் வாழ்வியல் இராமலிங்க அடிகளார் கண்ட கனவே உண்மையாக இருந்திருக்க முடியு‌ம் நன்றி
@marudhuchikko8087
@marudhuchikko8087 2 жыл бұрын
ஐயா வணக்கம் மிகவும் மதிப்புமிக்க நபர் அறிமுகம் செய்து உள்ளீர்கள் நன்றிகள் நீடுழிவாழ்க 🙏🏾
@daamodharjn2836
@daamodharjn2836 2 жыл бұрын
Very informative speech.I thank professor R.Murali for giving this informative speech.
@chenkumark4862
@chenkumark4862 2 жыл бұрын
பேராசிரியர் இரா.முரளி அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் தங்கள் மூலமாக டி.டி.கோசாம்பி. அவர்களை பற்றி அறிகிறேன் நன்றி
@paskeran1
@paskeran1 2 жыл бұрын
இப்படி தான் கடவுள் மதம் சாதி உருவாக்கப்பட்டது. என்பதை நினைத்தேன். சரியாக நிரூபித்தீர்கள். நன்றிகள்.
@raghunathankoundinyasubbar9975
@raghunathankoundinyasubbar9975 2 жыл бұрын
One of the GREATEST ANTHROPOLOGICAL RESEARCH I REMEMBER MY STAY IN JAPAN 1976 PROF TANABE evinced interest in carnation music kalpan swarm singing and said no other music SOLFASYSTEM In music equals carnatic music HMV RAGHU
@raghunathankoundinyasubbar9975
@raghunathankoundinyasubbar9975 2 жыл бұрын
As Kosambi observers today's AARYAAS migrate to U.S and Germany to REESTABLISH HINDU CULTURE Thereafter the Morbid Primitive Elements will be intimidates by them
@Anonymous-mw8uf
@Anonymous-mw8uf 2 жыл бұрын
தேவை இல்லை என்றால் இந்த பதிவை பார்க்க வேண்டாமே, யார் உங்களிடம் கெஞ்சினார்
@eagleeye7251
@eagleeye7251 Жыл бұрын
Thank you for your scholarly and well researched presentation. If you make your videos more concise and brief, it will get more views.
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
சடங்குகளும் உருவாக்கப்பட்டதுதான். இன்று அது பெரிய வ்யாபாரமாகவும் மோசடியாகவும் திகழ்கிறது. ஏழைப்பட்ட ஜனங்கள் தங்களுடைய சொற்ப வருமானத்தை சடங்குகளில் இழந்து மேலும் மேலும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
@thirumurugan.k5165
@thirumurugan.k5165 2 жыл бұрын
ஐயா, தொடர்ந்து, தங்கள் காணொளிகளைகப் பார்த்து வருகிறேன், உவத்தல், காய்த்தலின்றி நடுநிலையுடன் வழங்கிவரும் பாங்கு போற்றுதலுக்குரியது, தொடரட்டும் பணி, நன்றி
@nambirajakrishnan1130
@nambirajakrishnan1130 2 жыл бұрын
பண்பாடு, கலாச்சாரம் எப்படி புரிந்து கொள்வது என்பது பற்றி கோசாம்பி அவர்களின் ஆய்வை தங்களின் புரிதலின் வழியாக எளிமையாக, விளக்கமாக கூறினீர்கள். நன்றி அய்யா பாராட்டுக்கள்.
@KS-wj4bc
@KS-wj4bc 2 жыл бұрын
மிக அற்புதமான விரிவுரை. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
Ungal kaanozhi en theduthuthalukku oru paathai...nengal yengal athistam sir.. Nandri sir
@Wazirking1705
@Wazirking1705 2 жыл бұрын
Sir, it's really enlightened, it's not easy to stay for an hour in one video,but u r excellent 👌...thank you so much for this...
@rathakrishnannandagopal6713
@rathakrishnannandagopal6713 2 жыл бұрын
நன்றி. பண்டைய வரலாற்றை அறிய ஒருதிறப்பை கொடுத்துள்ளீர்கள. இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது தண்ணீர் பானையைஉடைப்பதற்கான சடங்கு குறித்த தொன்மம் அறிய முடிந்து உங்கள் உரையில். தற்போது அகழ்வாழ்வுகளிள் கிடைக்கும் முதுமக்கள் தாழி தாய்வழி சமூக மரபு என்பதையும் அறிய முடிகிறது.
@gmanogaran9144
@gmanogaran9144 Жыл бұрын
உங்கள் ஆய்வு கட்டுரைகளின் விளக்கம் , நல்ல புரிதலை உண்டாக்குகிறது ஐயா . மனமார்ந்த நன்றிகள் .
@muralimaharajapillai1162
@muralimaharajapillai1162 2 жыл бұрын
ஐயா குதிரையை தீயில் தள்ளி யாகம் பண்ணி குதிரை மாமிசம் உண்டார்களாமே
@nagaiahraju4611
@nagaiahraju4611 11 ай бұрын
Excellent work mr murali
@raguveeransivasubramaniam843
@raguveeransivasubramaniam843 Жыл бұрын
மிக நிதானமான கம்பி மேல் நடப்பது போல எச்சரிக்கையுடன் பேசுவது தெரிகிறது.நியாயமான விமரிசனம். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.ஆனால் பல விடுபட்டுப் போன சர்ச்சைக்குரிய!கருத்துக்களும்.
@ananthanable
@ananthanable 2 жыл бұрын
அருமையான ஆரம்பம் கோசாம்பி யார் அவரின் அறிவு எது சார்ந்தது என்று விளக்கிய பின் அவரின் கருத்து எப்படி செயல்படும் என்பது புரிகிறது. இவர் கம்யூனிஸ்ட் பற்றி ஆராய்ச்சி செய்தால் தான் அது சரியாக இருக்கும்.
@balajib785
@balajib785 11 ай бұрын
உண்மை ஃ இரைவன் நீங்கள் எப்படி நினைக்கிறார்கள் அப்படி காட்சி அளிப்பார். ஒரே உண்மை ஃ மனிதன் மட்டுமே கடவுளை உணர முடியும் ❤
@natarajank3938
@natarajank3938 2 жыл бұрын
Very deeply ñ nicely narrated. You took us to the sindu culture and commercial world so interestingly. Many thanks brother prof. Murali sir.
@OhBONDJAMESBOND007
@OhBONDJAMESBOND007 Жыл бұрын
Excellent .. Thank you
@satheeshbabu2548
@satheeshbabu2548 Жыл бұрын
சிறப்பு ங்க நல்ல அறிமுகம் ❤❤
@ATRRajan.317
@ATRRajan.317 Жыл бұрын
நன்றி அய்யா...
@ksmohanavelu
@ksmohanavelu 10 ай бұрын
Reference: internet Sumerians ( Mesomotopia) invented and used plow, rake, sickle etc. for agricukture. Could be 8000 BC time period.
@joy6044cj
@joy6044cj 2 ай бұрын
Such a splendid and insightful explanation.thank u sir
@jayaramansundaram9640
@jayaramansundaram9640 2 жыл бұрын
I have read Kosambi books.. very good compilation of essays .. compare Mahabharata with Eliots Odisi etc.. fight between brahmin and kshatriya in history etc ... tku sir ..
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 Жыл бұрын
அது எப்படி அய்யா! நகர நாகரிகம் கண்ட சுட்ட செங்கற்கள் கொண்டு நகர் அமைத்து வாழ்ந்த ஹரப்பா மொகஞ்சதாரோ திராவிட மக்கள் கண்டு பிடிக்காத ஏர் கலப்பையை ஆடுமாடு மேய்த்து வந்த நாடோடி ஆரியர்கள் கொண்டு வந்தார்கள் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. அவ்வாறு சொல்வதற்கு என்ன அடிப்படை தரவு இருக்கிறது ?
@Aadhav7474
@Aadhav7474 27 күн бұрын
Well said
@schidambarampillai9396
@schidambarampillai9396 2 жыл бұрын
Rabindranath Tagore recorded that Dravidian Culture contributed much more comparing to Aryan Culture. Aryans were accepted as a nomadic group whereas Dravidians were well settled with permanent settlement. Aryans language Sanskrit had no script of its own.Keezhadi findings reveals that there are more similarities between Tamil civilization & Sindhu Nathi civilization.
@karthikeyanchelladurai1760
@karthikeyanchelladurai1760 2 жыл бұрын
Who is likely to have advanced farming tools?? The ones who stayed in one place or the nomads?
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 2 жыл бұрын
தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... அரி ஓம்.... அரி ஓம்.
@thamizharam5302
@thamizharam5302 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க அய்யா
@sundaravadivelut8765
@sundaravadivelut8765 5 ай бұрын
Mr Murali, thanks for your lively introduction to Mr Kosambi.
@villageexplorer3283
@villageexplorer3283 2 жыл бұрын
சரியான நேரத்தில் வெளி வந்த காணொளி.
@sathyanarayanan4547
@sathyanarayanan4547 2 жыл бұрын
அருமையான பதிவு...
@ksmohanavelu
@ksmohanavelu Жыл бұрын
Very useful work and presentations to help interested people to understand history, religion, philosophy type subjects. Thanks.
@muralimaharajapillai1162
@muralimaharajapillai1162 2 жыл бұрын
திருப்பதில ஜிலேபி கொடுக்கிறாங்கனு காமடி வருமே அது போலதான் ஆரியன் தான் கலப்பையை கண்டு பிடித்தார்கள் என்று சொல்ரேளே
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 2 жыл бұрын
இதற்கான பதிலை பேராசிரியர் தருவார்.
@subramanianmk2631
@subramanianmk2631 2 жыл бұрын
கீழடியை கண்டபின்புமா இதெல்லாம். அப்பவே underground drainage வச்சிருந்திருக்காங்க.
@MADHURAIKARAN
@MADHURAIKARAN Жыл бұрын
கோசாம்பி தனக்கு தெரியாத விசயங்களில் தன்னுடைய கற்பனையை நிறைய புகுத்தி இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆரியர்கள் பெர்ஷிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உலகறிந்த வரலாறு, அவர்கள் நாடோடிகள் அல்ல. பெர்ஷியாவை சேர்ந்தவர்கள். பெர்ஷியாவை அரேபியர்கள் ஆக்கிரமிக்கும்போது அவர்கள் கைபர் கணவாய் வழியாக இந்திய நிலப்பகுதிக்கு வந்தார்கள். முக்கியமாக கோசாம்பி தமிழ் படிக்கவில்லை என்பது தெளிவாகிறது. காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்கவில்லை. மருத நிலத்தில்தான் செய்யப்பட்டது. காடுகள் காடுகளாகவே இருந்தன. அது முல்லை நிலம். குறிஞ்சி நிலக் கடவுள் முருகன். முல்லை நிலக் கடவுள் பெருமாள். மருத நிலக் கடவுள் இந்திரன். நெய்தல் நிலக் கடவுள் கொற்கை(அம்மன்). ஆரியர்கள் எழுதிய கதைகள் வழியாக வரலாறு படிக்கக் கூடாது.
@somasundaram4604
@somasundaram4604 8 ай бұрын
கிரேக்க காலத்தில் கண்டுபிடித்தது
@sachinm1231
@sachinm1231 2 жыл бұрын
🙏🙏🙏வணக்கம் sir அருமையானா பதிவு sir நன்றி வணக்கம் sir 🙏🙏🙏
@ravimasimuni8175
@ravimasimuni8175 2 жыл бұрын
Thank you sir.Very informative message.
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 2 жыл бұрын
வணக்கம்.என்ன ஒரு அருமையான உரை.என்ன மனமார்ந்த நன்றி ஸார்.
@prabanjan5749
@prabanjan5749 2 жыл бұрын
Books enga vanganum link kudunga sir... Related books sollung padikka
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 2 ай бұрын
Hinduism reaglion, massage, video 📷 📸, very nice 👍🙂, from France kannan.
@johnvimalsj5218
@johnvimalsj5218 2 жыл бұрын
Well explained Sir. Hats off to you. Great work .
@s.vimalavinayagamvinayagam6894
@s.vimalavinayagamvinayagam6894 2 жыл бұрын
பயனுள்ள பதிவு. இறுதியில் நூல்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி .
@thaneswaran978
@thaneswaran978 Жыл бұрын
Very comprehensive and factual presentation upon DDK's research work. Thank you sir !
@jakeerhussain8472
@jakeerhussain8472 2 жыл бұрын
ஆரியர்கள் ஈரானியர்கள் ஈரானியர்கள் ஆரியர்கள் என்பது சரித்திர உன்மை
@sailavasanm3632
@sailavasanm3632 2 жыл бұрын
பிராமணர்கள் (ஆரியர்கள்) கலப்பையை தொடவே கூடாது என்று வேதத்தில் கூறப்பட்டதாக சொல்லப் படுகிறது. அப்படி இருக்கும் போது ஆரியர்கள் எவ்வாறு கலப்பையை உருவாக்கி இருப்பார்கள் ,பயன்படுத்தி இருப்பார்கள்?
@suthakararanaroorsuthakara4962
@suthakararanaroorsuthakara4962 2 жыл бұрын
கேக்கறவன் கேணப்பயனா இருந்தால் கேப்பையில நெய் வழியம்னு 2022யிலும் பேசலாம்.....
@irta56
@irta56 Жыл бұрын
ஆரியர்கள் கடல்கடந்து சென்று சம்பாதிக்க செல்லாகூடாது என்று வேதம் சொல்கிறது. அவர்கள் செல்லாமலா இருக்கிறார்கள்
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
வேதம் உண்மையா ?
@sailavasanm3632
@sailavasanm3632 Жыл бұрын
@@ganesanr736 வேதம் உண்மைதான் . ஆனால் அது கடவுளால் எழுதப் பட்டது என்பது பொய். தன்னுடைய சுய லாபத்திற்காக பிராமணர்களால் புனையப் பட்டது...
@kumarblore2003
@kumarblore2003 3 ай бұрын
இப்படி சிந்தியுங்கள், கலப்பயை தொட கூடாது என்றிருந்தால், கலப்பை இருந்ததாகத்தான் அர்த்தம். ஆனால் வேதங்களில் நிறைய இடைசொருகள்கள் இருப்பதாக அறிகிறோம், காலத்திற்கு தக்கவாறு, அவர்களுக்கு தகுந்தவாறு மாற்றியமைக்க பட்டுள்ளது என்பதுதான் நிதர்சனம்.
@tmmuthukumar9573
@tmmuthukumar9573 2 жыл бұрын
அருமை அருமை அருமை ஐயா
@ramasamy8666
@ramasamy8666 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@LaughingBuddhArul
@LaughingBuddhArul Жыл бұрын
Sir unga videos ku Addict aagitaen naa 🙏🏻☺️✨ Thank you .!!
@sadasivamk9858
@sadasivamk9858 2 жыл бұрын
I believe this. Sir give your information for Ancient Tamil culture.
@rajabalan8629
@rajabalan8629 2 жыл бұрын
excellent explanation nicely attempted, convincing
@navin0121
@navin0121 2 жыл бұрын
Thank you very much sir for this lecture. Gave an alternative insight on our history
@perumalsa1963
@perumalsa1963 Жыл бұрын
சபாஷ் முரளி
@ganeshk8776
@ganeshk8776 2 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு.
@d.s.moorthy7404
@d.s.moorthy7404 2 жыл бұрын
Sir, You are doing excellent service to the society by instilling the valuable information and thus educating them to get true knowledge.
@venkataramannarayanaswamy2833
@venkataramannarayanaswamy2833 2 жыл бұрын
The Year 1958. DDK was a resident of Pune,working in TIFR ,commuting by the famous DQ everyday back and forth to Bombay with his cloth bag ( Pishwi in Marathi) full of Maths and other books.He was also known for his equally passionate fields in Indian History,Sociology and of course Buddhism. At that time,he was also interested in mapping the trade routes of ancient Deccan linking the numerous Buddhist rock caves in the region like Karla, Ajanta,Ellora. Surprisingly,he created this interest in the then Comdt, NDA , a relatively new institution in Pune, and together they had aerial views of the region,thanks to IAF. I am sure he must have published his findings in some academic journal. DDK was a scholar without portfolio and indulged therefore in many fields. But,then, Pune had scores of such scholars, of immense scholarship,who devoted their entire lives in discovering India but were little known outside Pune. Thanks for a whole lecture on DDK.😅
@tamilankumar007
@tamilankumar007 2 жыл бұрын
ஆசானே...வீடியோ ஆரம்பித்த 10 நிமிடத்தில் உங்களை கொசாம்பியாகவே பார்த்தோம்
@Fpadvice
@Fpadvice 2 жыл бұрын
Great sharing.
@sakthisaran4805
@sakthisaran4805 2 жыл бұрын
🙏Thanks
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
Sir, please update these book list in video description, if possible Amazon link, it will be helpful
@sathishkannan4742
@sathishkannan4742 4 ай бұрын
உண்மையான விமர்சனம் ❤
@ravimasimuni8175
@ravimasimuni8175 2 жыл бұрын
Very good explanation.
@abdulsalams3680
@abdulsalams3680 2 жыл бұрын
This historical background is nice to know. Thank you sir for your tablet presentation
@karunanithithangavelu7512
@karunanithithangavelu7512 2 жыл бұрын
I am having few of his works translated in Tamil and reading it . My cousin was political science HOD of Madras university. He always refers Kosambi .
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 2 жыл бұрын
Sir, kindly give those book names for reference sir. Thank you.
@alawrence5665
@alawrence5665 2 жыл бұрын
An Excellent Explanation and narration. Thanks a lot.
@muthuvel2117
@muthuvel2117 Жыл бұрын
அருமை!!!🙏
@sukumarbalaraman4270
@sukumarbalaraman4270 Жыл бұрын
It is very much surprising that the people who did not know agriculture have built so many irrigation systems and lived in brick houses and all.where did they get ecoñomic sources for all those things.
@nithiladav2015
@nithiladav2015 2 жыл бұрын
Excellent sir
@vijayn7200
@vijayn7200 2 жыл бұрын
Very well explained. We need to have more explantation to understand the concept.
@chidambarambabuji
@chidambarambabuji 9 ай бұрын
தத்துவம் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த பதிவு.
@rmlakshmananrm6922
@rmlakshmananrm6922 Жыл бұрын
ஆரியர் கலப்பையை உருவாக்கினரா எப்படி நாடோடிகள் வாழ்க்கை உடையவர்கள் எப்படி உருவாக்கியிருக்க முடியும் சிந்து நதி அருகில் நிலைத்திருந்த மக்களே கலப்பையை உருவாக்கியிருக்கமுடியும்இரும்பின்பயனை அறிந்தவனே கலப்பையை கண் கடப்பாறை செய்தபின் செய்திருப்பான் நதியே வேளாண்மைக்குத் தூண்டுகிறது அலைவாழ்வுடையோர் செய்திருக்க வாய்ப்பில்லை நிலை வாழ்வுடையோரே செய்திருக்க வேண்டும் ஓடிப்போன சிந்து வெளி மக்கள் எடுத்துச் சென்றிருக்கவேண்டும் கருவி கிடைக்கவில்லை என்பதை வைத்துக் கருத்தை உருவாக்கலாமா
@SasiKumar-kh8wk
@SasiKumar-kh8wk 2 жыл бұрын
Excellent VDO
@Tholkaappiyam
@Tholkaappiyam 2 жыл бұрын
Excellent!
@SangeethaSangeetha-df6np
@SangeethaSangeetha-df6np Жыл бұрын
தத்துவம் அறிவின் திறவுகோல்
@mohanmuthu5359
@mohanmuthu5359 2 жыл бұрын
என் தேடலுக்கு கிடைத்த பதிவு
@darkgamerz6616
@darkgamerz6616 2 ай бұрын
Very nice sir 🙏👌👌
@krishnasamithiagarajan6699
@krishnasamithiagarajan6699 2 жыл бұрын
சிறப்பு!
@rx100z
@rx100z 2 жыл бұрын
தமிழர்கள் நாங்கள் தமிழ் நெறி மட்டுமே பயன்படுத்தி வந்தோம் ❤️ அது வாழ்க்கை முறையோடு தொடர்புடையது 🌾 முன்னோர் வழிபாடு மட்டுமே எங்கள் உடையது. மூதாதையர்கள் சிவன், முருகனுக்கு எங்களுக்கு வழிகாட்டியதால் குலதெய்வம் ஆகவும், கதிரவன் வழிபாடு உயிர் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தோன்றவும் ,வளர்ச்சி அடைய காரணமாக இருப்பதால் கதிரவனுக்கு நன்றி சொல்லும் விதமாக நெற்கதிர் வைத்து வழிபாடாக பொங்கலாகவும் கொண்டாடுகிறோம்🌾🌾🌾🌾 இதுபோக மாரியம்மன்( மாரி என்றால் மழை) கொற்றவை, மாயோன் என்று எங்கள் மூதாதையர் உண்டு. அதன்பின்பு ஒவ்வொரு குலத்திலும் இருந்த முன்னோர்களை குலதெய்வ வழிபடங்களாக சிறு தெய்வ வழிபாடுகளாகவும் வணங்கி வந்தோம் இது 300 களின் ஆன்மாவை திருப்திப்படுத்துவது இதற்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் தொடர்பு உண்டு. அவர்களின் நினைக்காமல் அவர்கள் குளிர்விக்காமல் நம் வாழ்க்கையை ஓட்ட முடியாது. அது வேறு பெரிய கதை ..இது தவிர பாம்பு விஷ்ணு, சிவன் பொண்டாட்டி பார்வதி என்று கோசம்பி சொன்னாலும் சரி எவன் சொன்னாலும் சரி அது எங்களுக்கு அவசியம் இல்லை.ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது .. இதையெல்லாம் வைத்துக் கொண்டால் உலகம் எங்களைத்தான் காரி துப்பும்..அது இந்து என்று சொல்பவர்கள் வைத்துக்கொண்டு அழட்டும்🥴🥴🥴🥴 நாங்கள் இனிமேலும் எங்கள் தாத்தா, பாட்டி ,அப்பன்,ஆத்தா போல் முட்டாளாக விரும்பவில்லை. இந்து என்பது ஆரிய நாயகளே வைத்து கொள்ளட்டும். எங்களுடைய சித்தர்கள் வழியான வாழும்போது எப்படி வாழ வேண்டும். உணவு பழக்க வழக்கம்( உணவே மருந்து) அதற்குண்டான வைத்திய முறைகளையும் ( தமிழ் வைத்தியம்)அதன் பின்பு மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி செய்து அதன் பின் தவநிலையில் (தேனீத்தல்) அதாவது, மனஒருமைப்பாடு கொண்டு மீண்டும் இறைவனை எப்படி சேர்வது என்று முழுமையாக சொல்லிக் கொடுத்து இன்றும் எங்களை ஆர்வமாக வழி நடத்தி வருகின்றனர். அ முதல் ஓள வரை உலகக் கல்வி .அதுவே மந்திர மொழி , அருள்மொழி என்று தமிழில் சொல்வார்கள் .. அது பிரபஞ்ச ஒலி அதிலிருந்து எடுத்து உருவாக்கிய ஒலி அலைகள்( frequency) உண்டு.அது வேறு விஞ்ஞானம்.. இறுதியான ' ஃ ' என்பது நான் மேற்கூறிய மூன்று கண்களை உடைய நெற்றிக்கண் திறந்து இறைவனடி சேர்வது .எங்கு பிறந்தோம் எப்படி வாழ வேண்டும் இறுதியாக எப்படி இறைவனடி சேர வேண்டும் என்று நமது உயிர் எழுத்தில் (தமிழ்) உண்டு .. அதனால்தான் பல்வேறு நாடுகளில் இருந்து பல இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்கள் இங்கு வந்து தமிழ் பயன்று நம்முடைய ஆன்மீகமுறைகளை கற்றுக் கொண்டனர் என்பது வரலாறும் ,ஆன்மீக வாழ்க்கையில் உள்ளவர்களுக்கும் நன்கு அறிவர். ஒரு என்னுடைய நண்பரும் மிகப்பெரிய அதிசயங்களை செய்யக்கூடியவர். யாருக்கும் தெரியாது . சாதாரணமாக இருப்பார். ஒரு ரூபாய் கூட யாரிடம் வாங்க மாட்டார். சொல்லிக் கொள்ள முடியாத அளவு அதிசயங்களை செய்து கொண்டு வருகிறார்.கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். அந்த ஈஷா நபி( jesus christ 18 வருடங்கள் பதிவு திருவிவிலியத்தில் இல்லை) அவர்கள் இங்கே வந்ததாக அவர் நம்புகிறார்.. பல இஸ்லாமியர்களும் இங்கு வந்து தமிழ் கற்றுக்கொண்டு பின் ஆன்மீக முறைகள் கற்றுக் கொண்டது உண்டு.சொல்லிக் கொண்டே போகலாம்....இது தவிர வேற எந்த ஒரு மயிரும் எங்களுக்கு தேவையில்லை. நன்றி 🙏🙏🙏
@RamGopal-pz5pd
@RamGopal-pz5pd 2 жыл бұрын
தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றிகள்.
@pkv78
@pkv78 2 жыл бұрын
Miga sirapaga solirukrirgal
@vadhiflex
@vadhiflex 2 жыл бұрын
இந்த பதிப்புலேயே உங்களது தரம், கலாச்சாரம் தெளிவாக தெரிகிறதே... உருப்படுமா..!!
@thirumalairaj333
@thirumalairaj333 2 жыл бұрын
முதலாவதாக எதற்கு பதற்றம் சாக்ரடீஸ் ஸ்டுடியோ ஒரு நூலகம் போல் செயல் படுகிறது அதில் பேராசிரியர் நமக்காக நூல்களை பற்றிய சிறப்பு மற்றும் பாதக அம்சங்களை சொல்கிறார், அவ்வளவுதான். நீங்கள் அந்த புத்தகத்தை பற்றி கருத்துக்களை சொல்லூங்கள்.
@chandrans7984
@chandrans7984 2 жыл бұрын
உங்கள் பத்தட்டமான பதிலில் நீங்கள் அறிவை ஏற்று கொள்ள மருப்பவர் என்று நீங்களே பறை சாற்றுகிறீர்கள்... நீங்கள் உங்கள் மூதாட்டி என்று பீற்றிக்கொள்ளும் ஔவையார் சொன்னார் கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று ... தமிழன் வீழ்ந்ததே தனக்கு எல்லாம் தெரியும் என்ற குருட்டு புத்தியிலேதான்... கொஸாம்பி என்பவர் ஒரு மாமேதை இந்திய துணைக்கண்டத்தின் குழப்பதை களைந்து வேறை கண்டுபிடிக்க முயன்றுக்கிறார் அது ஒத்து போகலாம் இல்லாமலும் போகலாம் ... ஆனால் நாமக்கோ புராணங்கள் ஒத்து போகாத பொது வாயில் மயிர் முளைத்து விடுகிறது காரணம் நம்மை அடிப்படை இல்லாத பொய்களில் வளர்த்தி விட்டார்கள் அதையே நாம் நம்பி சீராழிந்து போனோம் ... இதுதான் சிந்திக்க இயலாத இனத்தின் பலவீனம் மற்றும் முடிவும்..
@rajaraasa492
@rajaraasa492 2 жыл бұрын
நாங்கள் காத்திருந்த வீடியோ நன்றி பேராசிரியரே
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
ROMBA NANDRINGA AYYA.
@radhasrinivasan8531
@radhasrinivasan8531 2 жыл бұрын
very interesting I have long been thinking of such researched books on Indian history religion - please name the books of kosambi - he wrote in which language - I wish without any fear you could have told his views even more elaborately
@KrishnaPrasad-je5yh
@KrishnaPrasad-je5yh Жыл бұрын
Well explained sir..
@bhuvaneswariengineering8453
@bhuvaneswariengineering8453 2 жыл бұрын
You are doing great service to people 🙏. In this modern world, we don’t have time to search good books but you people are showing right path. Need more and more like this…
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 2 жыл бұрын
I agree.
@ghandidoss5023
@ghandidoss5023 Жыл бұрын
Please do one more editions on DDK
@boopal2235
@boopal2235 2 жыл бұрын
Excellent sir.....
@saravanakannan2730
@saravanakannan2730 2 жыл бұрын
Nice one
@ravi4137
@ravi4137 2 жыл бұрын
ஏர் கலப்பை என்பது லெமூரியா கண்டம் சார்ந்தது என்பதாகவும் (குமரிகண்டம்) இதுநாள் வரையில் இங்கு கண்ட வரலாறு. பதிவை கடந்து செல்கிறேன்.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 2 жыл бұрын
பேராசிரியரின் கவனத்திற்கு.
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 2 жыл бұрын
இந்த உரையை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. Blood is thicker than water என்பது போல கோசாம்பியும் இவரும் மார்க்சிய சிந்தனையாளர்கள் என்ற முகமூடி அணிந்து கொண்டு ஆரிய ஆதிக்கங்கள் என்ற கருத்துக்களை மறுக்காமல் மழுங்கடிக்கும் வேலையை செய்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது.
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Excellent lecture with lot of evidence with reference to the latest books Excellent narration Dr Murali sir Thank you
@KrishnaPrasad-je5yh
@KrishnaPrasad-je5yh Жыл бұрын
Well explained sit
@hemachandrababu
@hemachandrababu 2 жыл бұрын
A very nice presentation sir. A good introduction to Kosambi.
@govarthanair-india7098
@govarthanair-india7098 Жыл бұрын
ungal fan sir naan KARMA patri our kanoli pogunga sir.thank you.
@ganeshm9184
@ganeshm9184 Жыл бұрын
Very nice Sir
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Жыл бұрын
_கீதை சொல்லும் பிராமணியம் இதுவே._ 36:05 *♦️உனக்காகவும் நானே சிந்திக்கிறேன்.* *♦️எனக்காகவும் நீயே பாடு(மட்டும்) படு!*
@brightebenesar7276
@brightebenesar7276 2 жыл бұрын
Romans 1:25 [25]தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். Who changed the truth of God into a lie, and worshipped and served the creature more than the Creator, who is blessed for ever. Amen.
@anithabalaji9876
@anithabalaji9876 11 ай бұрын
Arayan invasion is a beautiful and well consructed imagination
@rajabalan8629
@rajabalan8629 2 жыл бұрын
truth is so difficult to find ! especially when there r many versions of it without any concrete basis.
@a.selvakumar5963
@a.selvakumar5963 2 жыл бұрын
ஆரியரின் இன்றைய முன்னேற்றம் புல் புல் பறவை சாவர்க்கர் பறவை பயணம். இன்றும் புனை கதைகள் தொடர்கின்றன. அதிர்ஷ்ட வசமாக தென் இந்தியாவில் இந்த கட்டு கதைகளை புரிந்துகொள்ள கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது
@Joseph-yu4lx
@Joseph-yu4lx Жыл бұрын
Cannot accept his ideas that Aryans taught agriculture to other people. He has totally neglected Southern part especially Tamilagam where land was classified according to natural formation. The Indus people were traders mostly by land routes. When suffered by the uncultured invaders they came back to their original home. On the way some of them settled. For example the Lingayats. Some went to then Poompuhar for continuing trade by sea route. A section of them are Nattukkottai Chettiars. The rest of the history I wish to pu blush in a booklet. It is getting delayed on account of my ageing problems. Let us see.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx Жыл бұрын
Aryans in their original home had only grass and reeds. Only cows and milk and milky products. With a neutral mind analyse. The cows, the reeds, fire for warming up in a cold grass land they used are inseparable by nature even today. In South India including the old settled Indus people Bull is mportant. Worship with flowers owersPlease analyse only with historical approach. There should not be any animosity against anybody. As per our Tamil culture all are our brotheren.
@Goodie477
@Goodie477 Жыл бұрын
​@@Joseph-yu4lxwell said sir. Thank you so much for your kind information. Aren't lingayat's aryans?? As one of my grandfather's was a lingayath im curious to know
@Narasimman-zr2lk
@Narasimman-zr2lk Жыл бұрын
​@@Joseph-yu4lxq😊⁰❤ .b..
@anbu-so1dx
@anbu-so1dx Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН