Uyirthelundhare || Sung by:Jaya || Music:W.Jerry Ragland ||

  Рет қаралды 8,457

Jerry Music Media (Official)

Jerry Music Media (Official)

Күн бұрын

Jerry Music Media Presents
Song :Uyirthelundhare
Sung by :Jaya
Music :W.Jerry Ragland
Videography :S.Jenis Jebasingh
Lyrics
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே
1. கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்லப் பிதாவின் செயலிதுவே
2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே
3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கின தாலே
எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே
எல்லையில்லாப் பரமானந்தமே
4. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்
5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
6. பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே

Пікірлер: 24
@benilzion9731
@benilzion9731 2 жыл бұрын
Very nice
@natesansangeetham75
@natesansangeetham75 Жыл бұрын
சூப்பர் வாய்ஸ் கர்த்தர் உங்களை இன்னும் ஆசிர்வதிப்பாராக
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 Жыл бұрын
Immortal, Evergreen, Everlasting, Heavenly, Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 👍👌🙏
@theodoredaniel7428
@theodoredaniel7428 3 ай бұрын
God s gift.Congrates.
@rajendrenrajupillai6956
@rajendrenrajupillai6956 Жыл бұрын
All glorytoGod. God bless you
@isravelinjeyabelamaanavar9372
@isravelinjeyabelamaanavar9372 3 ай бұрын
அருமையான பாடல் பாடியவிதம் அருமை சகோதரி. 🎉🎉🎉
@redrose4287
@redrose4287 10 ай бұрын
nice
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
Immortal Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏
@alicethendral7969
@alicethendral7969 3 жыл бұрын
Nice song.. nice voice..
@selviisrael8236
@selviisrael8236 Жыл бұрын
Nice song. Beautifully sung. God bless you sister. May God use you more and more for his glory.
@jesussavesus7757
@jesussavesus7757 3 жыл бұрын
Nice sister
@thootharthoninazareth9643
@thootharthoninazareth9643 3 жыл бұрын
Super sister
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 Жыл бұрын
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 👍👌🙏
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
Excellent Christian Devotional Gospel Song and Singer 👍👌
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
Immortal Heavenly Christian Devotional Gospel Song 👌🙏
@kprincemoses
@kprincemoses 2 жыл бұрын
மிக அருமை ஜெயா அக்கா.
@beulahpushparaj6971
@beulahpushparaj6971 3 жыл бұрын
Really very nice. May God bless you.
@jebarani1960
@jebarani1960 3 жыл бұрын
Superb!!!
@jesus_i_am_way_truth_life4422
@jesus_i_am_way_truth_life4422 3 жыл бұрын
Nice
@jebazmervin2005
@jebazmervin2005 3 жыл бұрын
இவ்ளோ நாளா எங்க போனீங்க க அல்லேலூயா
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 🙏
@jnelson7781
@jnelson7781 3 ай бұрын
Very nice
@martinselvaraj64
@martinselvaraj64 11 ай бұрын
Very nice
@ArsugaGracelin
@ArsugaGracelin 3 жыл бұрын
Very nice
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 23 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 123 МЛН
OHO HITS OF JAYA || COLLECTION || Sung by:Sis.jaya || Music:W.Jerry
2:01:52
Jerry Music Media (Official)
Рет қаралды 3,9 М.
Yudha Raja Singam || Sung by:Arsuga || Music:W.Jerry Ragland
3:14
Jerry Music Media (Official)
Рет қаралды 21 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 459 М.
Veerathirumugan - Roja Malarae Song
4:51
AP International
Рет қаралды 730 М.
ALAGALAGA ALAGALAGA Tamil (Official Song) || Sung by:Sis.Jaya || Music : W.Jerry Ragland
4:55
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 23 МЛН