🙏🙏எங்கள் குருவால் நாங்கள் இதுபோன்ற வீடியோக்களைப் பார்த்து கற்றுக்கொள்கிறோம். Thanks for your Sharing
@VKTMR542 ай бұрын
நன்றி அண்ணா
@umachandrasekharkalaivalar65842 ай бұрын
Sir You are always perfect and it's beautiful rendition sir🎉❤
@ManiKumar-dc3jp2 ай бұрын
ஐயா அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். 🙏🙏🙏 அவரின் வாசிப்பை பற்றி பேசும் அளவுக்கு அடியேனுக்கு தகுதியில்லை. வாசிப்பை கேட்ட பிறகு என் மனதில் ஏற்பட்ட எண்ணத்தை வெளிப்படுத்துகிறேன். ஒரே கோர்வையை நான்கு கதியிலும் அமைத்து வாசித்திருப்பது மிகவும் பிரமிக்க வைக்கிறது. ஐயா அவர்களின் மகோன்னதமானவாசிப்பிற்கு அவரை அடியேன் பணிந்து வணங்குகின்றேன். 🙇♂️🙇♂️🙇♂️🙏
@VKTMR542 ай бұрын
நன்றி அண்ணா
@PadmakumarGopika2 ай бұрын
Vera level appa❤❤❤❤❤
@kbalajinarayanan90342 ай бұрын
அண்ணா வாசிப்புக்கு ஈடு இணையே இல்லை. அந்த சாப்பு 1991 இருந்து இன்று வரை ..... என்ன ஒரு வாசிப்பு .... நமஸ்காரம் தியாகு அண்ணா🙏🙏🙏🙏
@VKTMR542 ай бұрын
நன்றி அண்ணா
@1968prakash2 ай бұрын
Namascarams sir.... Your commitment to the art is always an inspiration to us ...
@Sankara1402 ай бұрын
Good afternoon sir I am Sankaranarayanan
@raajusraj2 ай бұрын