10. குங்கிலிய கலய நாயனார் | Nayanmargal History - Kungiliya Kalaya Nayanar | நாயன்மார்கள் வரலாறு

  Рет қаралды 177,981

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

4 жыл бұрын

நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 346
@sarithak4074
@sarithak4074 3 жыл бұрын
பக்தியை மேன்மேலும் வளரச் செய்கிறது தங்களின் சொற்பொழிவு அம்மா தங்களுக்கு கோடாண கோடி நன்றி அம்மா...😍😍😍😍😍
@RaviRavi-ck6mm
@RaviRavi-ck6mm Жыл бұрын
Migavum arumay
@RaviRavi-ck6mm
@RaviRavi-ck6mm Жыл бұрын
Migavum arumay
@vasanthamanip7216
@vasanthamanip7216 4 жыл бұрын
வாழ்க.வளமுடன்.கேட்க.இனிமையாக இருக்குது.தினமும்.ஏதாவது.புராண.கதை.சொன்னால்.காதுக்கும்.மனசுக்கும்.சுகம்.கிடைக்கும்.நன்றி.நன்றி
@revathyganapathy2121
@revathyganapathy2121 2 жыл бұрын
நான் முதன்முதலில் உங்களின் சொற்பொழிவை நன்மைதருவார் கோவிலில் கேட்ட போது தாங்கள் இந்த கதையை சொன்னீர்கள்...அந்த நாள் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது
@vipkidsfavourite2654
@vipkidsfavourite2654 5 ай бұрын
Nandni amma
@vipkidsfavourite2654
@vipkidsfavourite2654 5 ай бұрын
Om namasivaya
@mrcar7394
@mrcar7394 3 ай бұрын
Sivalord save all
@nithish.r.m
@nithish.r.m 4 жыл бұрын
நாளை எனது 17ஆவது பிறந்தநாள் இந்த வருடம் ஊரடங்கு காரணத்தால் கொண்டாடமுடியாத சுழல் அதனால் எனக்கு நிங்கள் ஆசிர்வார்தம் செய்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன் அம்மா
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 жыл бұрын
கடவுள் அருள் எப்போதும் துணை நிற்கும்.. நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், நல்ல கல்வியும் பெற வாழ்த்துக்கள்
@sundar123chennai
@sundar123chennai 4 жыл бұрын
மிகவும் அருமை அம்மா.. தாங்கள் நாயன்மார்கள் வரலாற்றை கூறும் விதம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. அடியேன் மற்ற அடியார்களிடத்தும் இதில் வரும் காணொளியை பற்றி கூறி வருகிறேன்.. வளர்க தங்க சிவத் தொண்டு.. தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
@adharvakumar2708
@adharvakumar2708 4 жыл бұрын
அம்மா நீங்கள் குங்கிலிய நாயனாரின் வரலாற்றை மிகவும் அருமையாக பேசியபோதே தெய்வீக மணம் வீசியது. மிகவும் நன்றி அம்மா ஆத்மார்த்தமாக இருந்தது. உங்கள் சேவை என்றும் இந்த அடியேனுக்குத் தேவை.
@aathi1826
@aathi1826 4 жыл бұрын
அருமையான வரலாறு . மிக்க மகிழ்ச்சி . குனிந்து வணங்கி நாங்களும் நிமிர்ந்து நிற்க இறைவனை வேண்டுகிறேன்
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
சோழ தேசத்தில்தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்.ஒம் நமசிவாய,சிவாய நம,சிவ சிவ.
@nithishkumar6366
@nithishkumar6366 4 жыл бұрын
மங்கை அம்மா எனக்கு ஆன்மீக கதை னா ரொம்ப பிரியம் 👍👌💐💐
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
குங்கிலிய நாயனாின் திருவடிகளே போற்றி,போற்றி.ஓம் நமசிவாய,சிவாய நம,சிவ சிவ.திருவள்ளுவரை பற்றி குறிப்பிடுங்கள் அக்கா,சிவ சிவ.
@mohan1annur
@mohan1annur Жыл бұрын
திருவள்ளுவர் ஒரு சமணர்
@palaimanick
@palaimanick 3 ай бұрын
Very much effort to express adiyar history.
@karthikmuthusamy580
@karthikmuthusamy580 4 жыл бұрын
அவன் அருளை கேட்கவே,அவன் அருள் வேண்டும்.நமசிவாய.
@yskala3094
@yskala3094 3 жыл бұрын
கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது
@yaswantram9833
@yaswantram9833 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@sankarapandiyanm1941
@sankarapandiyanm1941 4 жыл бұрын
நன்றி அம்மா....... ஆவளுடன் எதிர்பாத்திருந்தேன் அம்மா
@nothingcandoit5207
@nothingcandoit5207 4 жыл бұрын
நாயன்மார்கள் கதைகள் கேட்கும்போது தெய்வ நம்பிக்கை இன்னும் அதிகமாகிறது வாழ்க்கை மீது நம்பிக்கை ஏற்படுகிறது நிறைய நாயன்மார்கள் கதையை தினமும் சொல்லுங்கள் அம்மா மிக்க நன்றி
@anony2255
@anony2255 4 жыл бұрын
what a blessed soul! andha naayanarai vanangugiraen!
@murganaanantham1099
@murganaanantham1099 4 жыл бұрын
Nanri amma
@parimalamkumar9486
@parimalamkumar9486 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gsds9757
@gsds9757 4 жыл бұрын
Enniku entha PAthivum ungal pink sareeyum supero super
@Priyavenkhatesh
@Priyavenkhatesh 4 жыл бұрын
நன்றி சிறப்பு அம்மா 🙏🙏🙏🙏🙏
@kvbalasubramaian5222
@kvbalasubramaian5222 4 жыл бұрын
Good evening mam.i am your one of viewer seetha Lakshmi. This video was nice.it gives more confidence towards lord Shiva.thank you for your devotional work.
@banupriya682
@banupriya682 4 жыл бұрын
Om sivaya namaha... 🙏🙏🕉️
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@sairamsairp3427
@sairamsairp3427 4 жыл бұрын
அருமை மா ஓம் நமசிவாய .
@KSBInfo
@KSBInfo 4 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 மிக்க நன்றி அம்மா 🙏
@eshwarsasthika1803
@eshwarsasthika1803 4 жыл бұрын
நன்றி தாயே 🙏🙇🏼‍♀️🤲
@grsgrs8474
@grsgrs8474 4 жыл бұрын
Nayanmargal story super amma.
@rushanthiniprakash6179
@rushanthiniprakash6179 4 жыл бұрын
Arumaiyana padhivu amma . Mikka nandrii
@vlogsofdhivyasri5226
@vlogsofdhivyasri5226 4 жыл бұрын
Enaku ungala maari neraya visayam therunjukitu mathavangaluku slanum nu aasa iruku plz anuty ethachu guide panunga.ungala maari illana kuda paravala at least konjamachu visayam therunjukamum plz guide panunga
@kandasamymurugan2409
@kandasamymurugan2409 2 жыл бұрын
வணக்கம் அன்னை அருமையான வீடியோ கிடைத்ததுக்கு நன்றி
@charusivakumar9981
@charusivakumar9981 4 жыл бұрын
அற்புதம்.....ஒவ்வொரு வாரமும் காத்திருந்து கேட்கிறோம்🙏🙏🙏
@govindanarayanan6091
@govindanarayanan6091 4 жыл бұрын
நன்றி சகோதரி
@suganyasesha9052
@suganyasesha9052 2 жыл бұрын
வணக்கம் அம்மா.. சிறிய பக்தி ஆனாலும் நம்பிக்கையாகவும் & வைராக்கியமாகவும் செய்ங்க.. கண்டிப்பாக இறைவன் நிறைந்த பலனை அளிப்பார்... மிகவும் அருமையாக கூறினீர்கள் அம்மா.. நன்றி அம்மா..👏
@revathyshankar3450
@revathyshankar3450 4 жыл бұрын
மிக அருமையான பதிவு😍🙏👌 பக்தி த தும்பி வழிகிறது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சிவ பக்தி அடியார்களின் பெருமை கேட்க கேட்க பேரானந்தம் வருகிறது புத்துணர்ச்சி ஏற்படுகிறது🙏🙏🙏🙏🙏அன்பே சிவம் ❤️
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
மேடம். வணக்கம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.
@chitrasrinivasan7411
@chitrasrinivasan7411 3 жыл бұрын
Ungalukku periya manasu, ippothellam yarukkum varalaru sollavavum neram illai, athai kettkkavum yaarum thayaraaga illai, manamarntha nanri ungalukku, kadavul thantha parisu neengal 🙏🙏🙏
@senthilarunagri3501
@senthilarunagri3501 4 жыл бұрын
வணக்கம் அக்கா பதிவு அருமை அருமை அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றிகள்🙏🙏🙏
@kumarpkkumarpk8514
@kumarpkkumarpk8514 4 жыл бұрын
Neenga pesardha kettute irukanum pola irukku Madam Thank u so much
@nageshwari2939
@nageshwari2939 4 жыл бұрын
Thank you so much 🤗🙏⭐👌👨‍👩‍👧‍👦
@RanjithKumar-dl4uu
@RanjithKumar-dl4uu 4 жыл бұрын
நன்றி அம்மா... வாழ்க வளமுடன்...
@babuchandrakumarc1386
@babuchandrakumarc1386 4 жыл бұрын
நன்றி...
@arjuntamil5478
@arjuntamil5478 4 жыл бұрын
தமிழன்னையே வியக்கும் தமிழ்.
@rajrenu3069
@rajrenu3069 4 жыл бұрын
மிகவும் நன்றி சூப்பர்
@latharadhakrishnan2383
@latharadhakrishnan2383 4 жыл бұрын
Thanks and happy
@muthusukumar3344
@muthusukumar3344 4 жыл бұрын
Nantri amma🙏Tiruccitrambalam🙏⚘
@sachinragu666
@sachinragu666 4 жыл бұрын
சிவாயநம ஓம் 🙏🏻
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 16 күн бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக சிறப்பான ஆன்மீக அடியார்கள் தகவல்கள் மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@rprselvam
@rprselvam 4 жыл бұрын
அம்மா, தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...
@karthicnarayanasamy7202
@karthicnarayanasamy7202 4 жыл бұрын
Mam, unga videos pakka pakka romba interesting ah irukku. Special thanks to camera man, editor, every one who helped mam to make this video. Mam please oru heart kodunga. 😍🥰
@vimalaviswanathan6875
@vimalaviswanathan6875 4 жыл бұрын
Vanakkam ma thangalin pathivugal ovondrum ketka ketka thigattatha thellamuthamaga irukenrathu yevlau vesayangal therenthu kondu irukerom nandri .... Amma
@balakumarramarbalakumarram6844
@balakumarramarbalakumarram6844 4 жыл бұрын
Thanks a lot
@aryganesan1374
@aryganesan1374 4 жыл бұрын
He is one of the Nayanmar that is blessed with His poweful Bhakthi which he have to Emperumane 🙏💛💛💛
@dharaninathan8281
@dharaninathan8281 4 жыл бұрын
வீட்டில் மாலை வௌவால் ஒன்று வந்து சென்றது என்ன செய்யலாம் தயவு செய்து கூறுங்கள்
@sowmyas4183
@sowmyas4183 4 жыл бұрын
Nama shivaya
@gurukani1173
@gurukani1173 4 жыл бұрын
Om namashivaya 🙏🙏🙏
@raja.vraja.v9610
@raja.vraja.v9610 4 жыл бұрын
Arumaiyana vilakam amma nandrikal kodi
@sathyamurthy5604
@sathyamurthy5604 12 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@abinayasekar3501
@abinayasekar3501 4 жыл бұрын
ஓம் நமசிவாய
@kalyanisrinithi3521
@kalyanisrinithi3521 4 жыл бұрын
Very good evening Amma
@karthis9908
@karthis9908 4 жыл бұрын
சிறிய தொண்டு பெரிய தொண்டு என்று இல்லை உண்மையான பக்தியுடன் செய்யும் தொண்டு கண்கள் சிறியதாக இருந்தாலும் உண்மையான அன்புடன் பக்தியுடன் செய்தால் இறைவனை அடையலாம் என்று வாழ்ந்து காட்டிய குங்கிலியக்கலய நாயனார் வரலாற்றைக் கேட்கும் பாக்கியம் பெற்றமைக்கு மிகவும் மகிழ்கிறேன் அருமையான பதிவு நன்றி அம்மா, திருச்சிற்றம்பலம்....
@srimurgan2761
@srimurgan2761 2 жыл бұрын
ஓம்நமசிவாய போற்றி போற்றி
@JayaLakshmi-kx4fl
@JayaLakshmi-kx4fl 4 жыл бұрын
Thanks for u r information, I used kungilyam I my home sister, but now a days pure kungilyam not available sister.
@Dhanshika482
@Dhanshika482 3 жыл бұрын
Very nice manam amaithi perukirathu amma valga valamudan
@thanabalansuper7924
@thanabalansuper7924 4 жыл бұрын
ஒம் நமசிவாய நமஹ
@poornimaravi320
@poornimaravi320 4 жыл бұрын
Arumai amma😊👌
@pushkalanagarajan8898
@pushkalanagarajan8898 4 жыл бұрын
Om namasivaya namaskaram Akka
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 4 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம்
@SasikumarSasi-fy9sn
@SasikumarSasi-fy9sn 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@lavanyaprabhu5067
@lavanyaprabhu5067 4 жыл бұрын
😍🙏 Mam oru toppick sorpozhivu mudindhavudan adai oru CD aha pathivu seithu yengalukku kidaika vasathi seiyungal please 64 nayanmarhal varalaru mudiyum pothu adaiyum oru CD aha thaarungal yedhiparthukondirukinren 🙏
@lakshmishop6709
@lakshmishop6709 4 жыл бұрын
Sister neenga solra ovvoru nayanmar kadhayum arumai. Bhakthi innum jasthiyagudhu. Romba nandri .
@padmapriya3991
@padmapriya3991 4 жыл бұрын
Good evening thozhi, recently buyed kungiliyam...
@manonmani4540
@manonmani4540 4 жыл бұрын
குங்கிலியம் வாங்கும் ஆர்வம் வந்தது அம்மா
@shashirekha8158
@shashirekha8158 4 жыл бұрын
Hi madam Vanakam adiyaragal kadaigal arumai.
@nagarajanveerapachettiyar7119
@nagarajanveerapachettiyar7119 4 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு. அனைவரும் அறிய வேண்டும். கடை பிடிப்பது மிகச்சிறந்தது. வாழ்க்கையில் கட்டாயம் தேவையானது. இறை அருளும் ஆசியும் இருந்தால் அமையும்.
@geethak6430
@geethak6430 4 жыл бұрын
Super
@venkattesh5502
@venkattesh5502 4 жыл бұрын
Om namashivaya
@Gandeeban
@Gandeeban 4 ай бұрын
குங்கிலியம் என்ன அது‌எங்கே கிடைக்கும் எனக்கு தெரியாது
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 жыл бұрын
நெகிழ்ச்சியான வரலாறுங்கம்மமா. நன்றி
@kamathwadyer7412
@kamathwadyer7412 Жыл бұрын
Mikka Nandri Guruvae 🙏🙇
@lavanyaprabhu5067
@lavanyaprabhu5067 4 жыл бұрын
Mam sathiya narayana poojai story and poojai murai patri neenga solli keakkanum yenra avaludan ullen please
@PraveenKumar-zs3cu
@PraveenKumar-zs3cu 4 жыл бұрын
Ma'am please show your Pooja room it will bring nice clearance to everyone.
@bhuvaneswarikumar5724
@bhuvaneswarikumar5724 4 жыл бұрын
Arumai. Thirupiyum kannapanayanar keten.No words to express
@revathyshankar3450
@revathyshankar3450 4 жыл бұрын
மிக அருமையான பதிவு 👌😍🙏 சிவருடைய கருணை😍🙏 சிவ பக்தி🙏 இரண்டும் மிக அழகாக உள்ளது 😍👌🙏மிக்க நன்றி🙏
@gayathrir7771
@gayathrir7771 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@sakthisivasiva4915
@sakthisivasiva4915 2 жыл бұрын
Namasivaya vazghavazgha vazghavazgha vazgha om sakthi vazghavazgha vazgha
@sasikala6407
@sasikala6407 4 жыл бұрын
அம்மா நன்றி
@sankarib983
@sankarib983 4 жыл бұрын
அருமை .......நன்றி
@rjeeva8877
@rjeeva8877 4 жыл бұрын
கடவூரிற் கடையன்றன் அடியார்க்கும் அடியேன் 🙏
@sathyarajesh8650
@sathyarajesh8650 4 жыл бұрын
Thanks Mam
@velsfamily4u488
@velsfamily4u488 Жыл бұрын
மிகச் சிறப்பு மிகச்சிறப்பு சிவாய நம சிவாய 🙏🙏🙏🙏🙏
@user-ds3fm9me9m
@user-ds3fm9me9m 2 жыл бұрын
சிவ சிவ குங்குலிய கலயநாயனார் திருஒரலாறு கேட்டு உய்ந்தோம் சிவமே!!!! கலயநாயனார் திருவரலாற்றை மனமாக பாடும் திருஞானசம்பந்தன் kzbin.info/www/bejne/pWileKijbbdja5Y
@harikrish5952
@harikrish5952 4 жыл бұрын
Amma vanakkam payanulla thagaval nanri ungalaippol erukkavendum amma unga pechu enakku romba pidikkum 🙏🙏🙏👏👏👏👌👌👌👌
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
மிக அருமை அம்மா, நன்றி
@balakrishnand9638
@balakrishnand9638 4 жыл бұрын
Thanks Amma🙏🙏💞
@swapnas5549
@swapnas5549 4 жыл бұрын
Super sister thank you so much I appreciate you so much sister and I'm excited about this nayanmar 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌🙏🌹🌹🌹love you lot sister
@kannammalt3021
@kannammalt3021 4 ай бұрын
மிக்க நன்றி அம்மா 🎉
@jayanthiramachandran5592
@jayanthiramachandran5592 4 жыл бұрын
நன்றி
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமை..👌👌👌
@sethuram5567
@sethuram5567 2 жыл бұрын
மிகவும் அருமை
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 33 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН