17. நந்தனார் (திருநாளைப்போவார்) | NANDANAR (THIRUNALAIP POVAR NAYANMARGAL | Desa Mangaiyarkarasi

  Рет қаралды 282,072

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

4 жыл бұрын

நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்
#nandanar
#thirunalaippovar
#நந்தனார்
#திருநாளைப்போவார்

Пікірлер: 553
@rajarajeswari4615
@rajarajeswari4615 4 жыл бұрын
வினைப் பயனால் துழன்று கொண்டிருந்த நேரத்தில் என்னுள் உள்ள இறை நம்பிக்கையை மேலும் பிடித்துக் கொள்ள உதவியது தங்களின் நாயன்மார்கள் வரலாறு. கேட்ட மாத்திரத்திலேயே தாங்கள் பதிவு செய்ததற்கு எத்தனை கோடி நன்றிகள் சொல்வது? எப்பொழுது எல்லாம் தங்களின் நாயன்மார் வரலாறு கேட்க நேர்ந்தாலும் கண்களில் நீர் சுரக்கிறது. நன்றிகள் மட்டும் கூறுவது போதாது தங்களுக்கு. மேன்மை கொள் சைவ நீதி.
@SK-su3kb
@SK-su3kb 4 жыл бұрын
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே 🙏🙏🙏🙏🙏
@soundaryashanmughavel93
@soundaryashanmughavel93 4 жыл бұрын
அடியேன் உங்களின் பரம ரசிகை தாங்கள் கூறும் அனைத்து கதைகளும், அறிவுரைகளும் எடுத்து கூறும் அழகு அற்புதம் மனதுக்கு இதமான பக்தி அன்னையே மிக்க நன்றி அம்மா 👃👃👃
@krithikakumaravel6109
@krithikakumaravel6109 4 жыл бұрын
திருநாளைப்போவார் ஸ்வாமிகளின் வரலாறு மெய் சிலிர்க்கிறது, அம்மா. தங்கள் சேவை என்றென்றும் தொடர எல்லாம் வல்ல சிவபெருமானை பிரார்த்தனை செய்கின்றேன். ஓம் நம சிவாய 🙏🙏
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏நந்தனார் பற்றி செல்ல வார்த்தைகள் இல்லை இவர் பக்தியின் காரணமாக நந்தியே விலகிய அதிசயம் நந்தனார் போற்றி...🙏
@sarathikrishnan5539
@sarathikrishnan5539 4 жыл бұрын
திருநாளைப் போவார் பற்றி இத்திருநாளில் ... தம் திருநாவுல் செப்பிய அன்னைக்கு என் சிறம் தாழ்ந்த நன்றிகள் பற்பல...
@rjeeva8877
@rjeeva8877 4 жыл бұрын
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthithulasivlogs
@sakthithulasivlogs 4 жыл бұрын
கேட்கும் போது அளவில்லா ஆனந்தம் கண்களில் நீர் வழிந்தது மிக்க நன்றி அம்மா
@munusamy347
@munusamy347 3 жыл бұрын
நந்தனார் பரையணார் அன்பே சிவம் அ ருமை
@yamuyami8737
@yamuyami8737 4 жыл бұрын
Amma... உங்களால் என் வாழ்க்கை மாறிக்கொண்டிருக்கிறது... இந்த வரலாறுகளை கேட்பதினால்... எனக்கு என் நேரமும் இறை சிந்தனைகள் தான் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.. ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்து உள்ளேன்... என் மகன் இன்னும் சரியாக பேசவில்லை என்று... அவனுக்கு இப்போதெல்லாம் நீங்கள் சொல்லும் இந்த வரலாறை அவனுக்கும் சொல்லுகிறேன்.. as a bed time story... Romba thanks dear amma.. avan விரைவில் பேச ஆசியளியுங்கள் மா..
@kamalesh.k180
@kamalesh.k180 4 жыл бұрын
அருமையான நாயன்மார் வரலாறு. நந்தனார் பதம் போற்றி.
@kamalesh.k180
@kamalesh.k180 4 жыл бұрын
இவரின் வாழ்கை வரலாறு. காண விரும்பும் சிவ அன்பர்கள் .🙏🙏 நந்தனார் திரைப்படம் கண்டு களியுங்கள். அருமையானது திரைப்படம்.🙏🙏🙏🙏🙏🙏🔥🔥காண கண் கோடி வேண்டும்.🔥
@sivasakthi4920
@sivasakthi4920 4 жыл бұрын
அக்காவுக்கு வணக்கம் நந்தனார் உடைய வரலாறு மிகவும் பிடித்த வரலாறு ஏழைகளை இறைவன் ஒருபோதும் கைவிட மாட்டான் என்பதற்கு அடையாளம் நந்தனார் வரலாறு. நன்றி அக்கா . திருச்சிற்றம்பலம்
@v.senthilkumariv.senthilku9636
@v.senthilkumariv.senthilku9636 Жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள் நந்தனார் சுவாமி அவர்களின் புகழை கேட்டு என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது அம்மா 🙏 இப்போது தான் திருப்புன்கூர் சென்று எம்பெருமானை தரிசனம் செய்து விட்டு வந்தோம் 🙏🙏🙏மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது அம்மா நன்றி 🙏🙏🙏
@ravananAK88
@ravananAK88 Жыл бұрын
👏 அருமை
@karthis9908
@karthis9908 4 жыл бұрын
உடல் சிலிர்த்து உள்ளம் நெகிழ்கிறது அம்மா திருநாளைப் போவார் நாயனார் வரலாறு, உங்கள் திருவாய் மலர்ந்து கேட்கும் போது அருமையாக மனதில் பதிகிறது மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்...
@amalraj4195
@amalraj4195 2 жыл бұрын
சிவாய நமக என்னப்பன் ஈசனின் திருவிளையாடலை கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது
@a.k.velumani102
@a.k.velumani102 3 жыл бұрын
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்!
@nishanthini6466
@nishanthini6466 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அம்மா உச்சரிப்பு மிக சிறப்பு அம்மா. நின் திருவடிகள் போற்றி போற்றி....
@antonyjohnpeter.s1518
@antonyjohnpeter.s1518 2 жыл бұрын
கதையை கேட்கும் போதே பேரானந்தமாக இருக்கிறது. என்னப்பன் அல்லவா என்தாயும் அல்லவா நிறைய நேரம் முனகும் பாடல்,,,,
@prabhamuthu8477
@prabhamuthu8477 Жыл бұрын
நந்தனாரை நெருப்பில் போட்டது போல உங்களையும் தூக்கி நெருப்பில் போட்டிருந்தால் பேரானந்தமாக இருந்திருக்கும் எங்களுக்கு!!!!
@its_me_aparaajithaa
@its_me_aparaajithaa 2 жыл бұрын
மெய்சிலிர்த்துப் போனேன் அம்மா..🙏❤️ எம்பெருமானின் கருணையே கருணை❤️🙏 ஓம் நமசிவாய🙏
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 4 жыл бұрын
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ குருபரனே சரணம் சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🙆🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺🌺🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sujatharajakumari5063
@sujatharajakumari5063 4 жыл бұрын
வணக்கம் சகோதரி, நேரடியாக வந்து தங்களின் சொற்பொழிவை கேட்டது போன்ற ஒரு பெரும் திருப்தி. மிகவும் அருமை. நன்றி!
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 жыл бұрын
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ நந்தனார் திருவடிகள் சரணம் சரணம் சரணம்
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 4 жыл бұрын
😭🙆🏻‍♂️😭🙆🏻‍♂️🍂🍃🥭 பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.🍃🍂🍃🥭🍂💞🍫💞🍫
@ravipalanisamy7556
@ravipalanisamy7556 2 жыл бұрын
நான் நந்தனார் படம் பார்த்த பிறகு தான் முழு சிவ பக்தன் ஆனேன் அதில் எனக்கு மிகவும் பெருமையாவும் சந்தோசமாகவும் இருக்கிறது ஓம் சிவ சிவ ஓம்
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 5 ай бұрын
சுருக்கமாகவும் அருமையான அழகான ஆழமான விளக்கம் ஓம் நமச்சிவாய சிவாய நம ஒம்
@jothikannan8487
@jothikannan8487 4 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@sivasakthi4794
@sivasakthi4794 7 ай бұрын
அம்மா நீங்கள் தான் என் குருநாதர் உங்களின் சொற்பொழிவுகளை கேட்ட பின்னர் தான் திருமுறைகள் படிக்க ஆரம்பித்துள்ளேன் என் பணிவான குரு வணக்கம் அம்மா
@user-ge1hx3it3l
@user-ge1hx3it3l 7 ай бұрын
Mm nanum
@d6annasquareps403
@d6annasquareps403 4 жыл бұрын
Arumai Amma 🙏 Siva patru illathavar kooda patrullavaraga Maari viduvar👍 OM NAMA SHIVAYA 🙏
@guru288
@guru288 4 жыл бұрын
அருமையான பதிவு அம்மா🙏🙏
@ravivarman7503
@ravivarman7503 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி... என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி...
@venkattesh5502
@venkattesh5502 4 жыл бұрын
Om namashivaya
@GowTham-uc9er
@GowTham-uc9er 8 ай бұрын
நாயன்மார்கள் வரலாறு சொல்ல இந்த உலகில் உங்களை போல யாரும் இல்லை ❤
@manickamv6241
@manickamv6241 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் அருமையான பதிவு. விளக்க உரையாடல் மிக அற்புதமாக உள்ளது. நன்றி.
@Madhavadas0669
@Madhavadas0669 2 жыл бұрын
செம்மையே திருநாளைப்போவார்க்கும் அடியேன் 🙏🏻
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 Ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! இறைவனை கண்டு வழிபட நந்தனார்இறைவனிடம் வைத்த வைராக்கியம் நிறைந்த பக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்கு, நல்ல பதிவு அம்மா ! பதிவிட்டதற்க்கு மிக மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@arunasethu8214
@arunasethu8214 4 жыл бұрын
அம்மா வணக்கம்அருமையான பதிவுகள்... உங்களின் ரசிகை நான் மட்டும் அல்ல என் குழந்தைகளும் தான்... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.....
@meenask1609
@meenask1609 4 жыл бұрын
அருமை. நீங்கள் சொல்லும் திறன் நேரில் பார்த்ததுபோல் உணர்கிறேன். வாழ்த்துக்கள்
@user-yl4fk5gx2s
@user-yl4fk5gx2s 4 жыл бұрын
நந்தனார் தமிழ் திரைப்படம் உள்ளது.எண் அப்பன் அல்லவா பாடல் கேட்கும் போது எல்லாம் ஆனந்த கண்ணீரில் நினைகிறேன்.சிவாயநம
@premabala7974
@premabala7974 Жыл бұрын
எந்த அர்த்தமும் தெரியாமலேயே என் மகளுக்கு நந்தனா ன்னு பெயர் வைத்து இருக்கிறேன் நன்றி சிவோகம்
@kaihiwatarifans787
@kaihiwatarifans787 2 жыл бұрын
தில்லைவாழ் பார்பனர்கள் அட்டூழியம்.
@prabhamuthu8477
@prabhamuthu8477 Жыл бұрын
உலகறிந்த உண்மை ஐயா. நன்றி நீங்கள் நல்லா புரிதல் உள்ள மனிதர்
@allit4309
@allit4309 Жыл бұрын
அம்மா உங்கள் நாவில் சரஸ்வதி தேவி குடியிருகிறாள், அதன் வாயிலாக இந்த கதைகளை கேட்க பேரானந்தமாக உள்ளது அம்மா அடியேன் மெய் சிலிர்த்து விட்டது , எண்ணிலடங்கா நன்றிகள் அம்மா🙏❤🙏❤❤🙏❤❤🙏❤❤🙏🙏🙏
@SelvakaniyMaveerappandianVoice
@SelvakaniyMaveerappandianVoice 4 жыл бұрын
மிக அருமை அம்மா என்னுடைய பெயர் மா.செல்வக்கனி நான் உங்களின் உரையை கேட்டு நான் என்னை மாற்றிக்கொண்டேன்
@santhosh5394
@santhosh5394 3 жыл бұрын
அம்மா எங்க அப்பா இவருடைய நினைவாக எனக்கு நந்தானு பெயர் வச்சிருக்காங்க 🙏🙏🙏🙏🙏❤️👍👍👍🙏🙏
@vinothmaster1265
@vinothmaster1265 3 жыл бұрын
🙏⭐🙏
@Dubaidriver1234
@Dubaidriver1234 2 жыл бұрын
Unmaiya va , pinna yen bro Alexa troll nu name vachu irukinga , Nandha nu vainga semma gettha irukum . . . .
@sureshsuper2170
@sureshsuper2170 2 жыл бұрын
Super
@agalyathangaraj7190
@agalyathangaraj7190 Жыл бұрын
அருமை 🙏 ஓம் நமசிவாய 🙏
@renurenu2261
@renurenu2261 Жыл бұрын
சிவ சிவ
@vinothmaster1265
@vinothmaster1265 3 жыл бұрын
எண்ணப்பன் அல்லவா என் தாயும் அல்லவா கண்ணப்பன் அல்லவா பொன் அம்பலத்தவ⭐🙏🌼
@arunvel7835
@arunvel7835 3 жыл бұрын
நிஜமாகவே உணர்ந்தேன்..நீங்கள் சொன்ன விதம்... வாழ்த்துக்கள்.
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 жыл бұрын
சூப்பரான அருமையான பதிவு அம்மா தலை வணங்குகிறேன்.நந்தனார் பறையர் இனம்அம்மா.
@alagupandipamdi3005
@alagupandipamdi3005 4 жыл бұрын
சகோரிக்கு எங்கள்ஊர்பக்கம் பழையகாலத்தில் நந்தனார் என்னும்நாடகம்ஆண்டுதோறும்நடைபெறும் அதைகாண்பதுபோல்இருந்தது நன்றி
@karthikpandian2264
@karthikpandian2264 3 жыл бұрын
நந்தனார் திரைப்படம்
@revathyshankar3450
@revathyshankar3450 4 жыл бұрын
சூப்பர்😍 அடியார் வரலாறு மிக அருமை 👏🙏🙏🙏🙏🙏கேட்க கேட்க உள்ளம் உருகுகிறது🙏மிக்க நன்றி🙏
@shenbaramesh3459
@shenbaramesh3459 4 жыл бұрын
அருமை அம்மா🙏🙏🙏
@திருமாகாதலன்
@திருமாகாதலன் Ай бұрын
நந்தன் பறையர்குடி சிவகுலம் அவர் வரலாறு எங்கள் பெருமை சேரி பறையர் சார்பில் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤🙏
@mr_akki4851
@mr_akki4851 2 жыл бұрын
இன்று இவருடைய குரு பூஜை 💞💞27/9/2021🙏🙏🙏 இவர் வறலாற்றை கெட்டதில் மகிழ்ச்சி அம்மா❣️நன்றிகள் பல
@karthiselvi7451
@karthiselvi7451 2 жыл бұрын
அம்மா கேட்கும் போது கண்களில் நீர் வழிகிறது அம்மா 😭😭 ரொம்ப நன்றி தாயே
@dhayananthan2399
@dhayananthan2399 Жыл бұрын
என்னுடைய ரெண்டு பசங்க பெயரும் நந்தா நு தான் வச்சுருக்கேன். நந்தனாரின் நினைவாக. சிவானந்தன், தயானந்தன். எல்லாமும் சிவ மயம். சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே.. ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
@dhayananthan2399
@dhayananthan2399 Жыл бұрын
நன்றி அம்மா
@HARIKRISHNA-qh1gv
@HARIKRISHNA-qh1gv 4 жыл бұрын
thank you so much for your work ,NAMASHIVAYA
@valarmathib1964
@valarmathib1964 8 ай бұрын
அம்மா நந்தனார் போல வாழ முடியாது சிவ நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்போம் ❤❤🎉🎉
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 4 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா இறைவன்அடயார்களை எவ்வளவு எளிமையாக ஆட்கொள்கிறான் என்பதை சிவணடியார் நந்தனார் வரலாரைஎடுத்துக்காட்டடாக சொண்ன தங்களுக்கு மிகவும் நண்றி அம்மா ! குருவே சரணம் ! 🌹🌹🌹🙏
@indraalwar4197
@indraalwar4197 4 жыл бұрын
நாயன்மார்கள் வரலாறு மிக அற்புதம் மிக்க நன்றி அம்மா
@hashinirajan1973
@hashinirajan1973 3 жыл бұрын
அவர் பக்தி பற்றி கேட்கவே மெய் சிலிர்க்கிறது அம்மா மிக்க நன்றி அம்மா ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏
@harisharyaa9246
@harisharyaa9246 2 жыл бұрын
🌺🙏🌺 வாழ்க நந்தனார் 🌺🙏🌺
@padmas5754
@padmas5754 4 жыл бұрын
நந்தனார் போற்றி
@user-kd1do1to8b
@user-kd1do1to8b 2 жыл бұрын
இந்த வரலாறு முற்றிலும் உண்மைக்கு புரம்பாகப்புனையப்பட்ட ஆன்மீகக் கதை. உண்மையான நந்தன் வரலாறு வேறு அம்மா.. வேறு...
@padmavathys6197
@padmavathys6197 4 жыл бұрын
ஓம் நமசிவாய அம்மா மிகவும் அருமையாக இருந்தது நன்றி அம்மா
@mamthap4549
@mamthap4549 4 жыл бұрын
சிவா நம
@pradeeps7958
@pradeeps7958 4 жыл бұрын
🙏அருமையான ஆன்மிக தகவல் அம்மா தினமும் உங்கள் பதிவுகள் காண காத்திருக்கிறேன் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@SaravananSaravanan-ht9lc
@SaravananSaravanan-ht9lc 3 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா. நம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்ததால் நினைத்ததை அடைந்தே தீருவோம் என்பதை உணர்த்தியமைக்கு நன்றி அம்மா 🙏👍
@PeriyaSamy-wl6zt
@PeriyaSamy-wl6zt Жыл бұрын
அருமையான கடவுள் நம்பிக்கை🙏 காலை வணக்கம் இருக்கும் போது நன்மைகள் கிடைக்கும்👌👌✅✅
@duraisamyanandhan5663
@duraisamyanandhan5663 3 жыл бұрын
தங்களுடைய நாயன்மார்கள் வரலாற்று பதிவு இவ்வளவு அழகாக தெளிவாக இருப்பதைக் நான் கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். தங்களுடைய பணி இன்னும் சிறக்க ஈசன் அருள்புரிவான். என்னுடைய அன்பான வேண்டுகோள் அனைத்து நாயன்மார்களின் பிறந்த மாதம்வாறியாக பிறந்த நட்சத்திரம் கொண்ட ஒரு அட்டவணையை தாங்கள் வெளியிட்டால்மிகவும் நன்றாக இருக்கும்
@kavithasanju2570
@kavithasanju2570 4 жыл бұрын
First time when i watched that song i doesn't the history of NANDANAR... Just before 6months i knew the history felt so happy.... Thank u ma🙏🙏🙏
@tinanagul7898
@tinanagul7898 4 жыл бұрын
63 நாயன்மார்கள் வாராலறு இன்னும் விளக்கமாக சொல்லு ங்க அம்மா மிகவும் பணிவுடன் பாதம் பணிகிறேன் திருச்சிற்றம்பலம் அம்மா
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
அருமை அக்கா,மிக்க நன்றி.உங்கள் பணி தொடர வேண்டி கொள்கிறேன்.ஒம் நமசிவாய,சிவாய நம,சிவசிவ.
@naviensai9725
@naviensai9725 4 ай бұрын
நன்றி அம்மா அடியேன் நாகராஜ் 🙏🙏🙏 அம்மா நான் காஞ்சிபுரம். அடியேன் உங்களைக் கண்டு உங்களிடம் ஆசி பெற வேண்டும் 🙏🙏🙏
@rankerspushparaj2191
@rankerspushparaj2191 4 жыл бұрын
சிறந்தப் பதிவு
@noorulirfan7716
@noorulirfan7716 2 жыл бұрын
செம்மையே திருநாளை போவாரு கடியே நந்தனார்
@ganeshkumarr7111
@ganeshkumarr7111 4 жыл бұрын
ஓம் நமசிவாய....ஓம் நமசிவாய....ஓம் நமசிவாய.....
@sowmyas4183
@sowmyas4183 4 жыл бұрын
Nama shivaya
@devim3655
@devim3655 4 жыл бұрын
First time iam hearing a new concept mam. Thanks for your lovable speech.
@dillibabu5956
@dillibabu5956 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய அன்பேசிவம் 🙇‍♂️🙇‍♂️🙏🙏
@baskerbalraj1132
@baskerbalraj1132 4 жыл бұрын
அருமை அருமை Ohm நமசிவாய
@ranikavi4907
@ranikavi4907 19 күн бұрын
நன்றி அம்மா.உங்களைஎன்வாழ்நாளில் ஒருமுறை பார்க்கவேண்டும்அம்மா.
@vadiveln762
@vadiveln762 Жыл бұрын
சிதம்பரம் நடராஜர் கோயிலின் தெற்கு வாசல் ஏன் இதுவரை மூடப்பட்டுள்ளது என்பதை பற்றியும் ... நடராஜரை தரிசிக்க விடாமல் அதிகப்படியான வேலை நெருக்கடி கொடுத்த நந்தனாரின் முதலாளி எந்த சமூகத்தை சார்ந்தவர் என்பதைப் பற்றியும் மறைவு ஒலிவு எதுவும் இல்லாமல் வெளிப்படையாக ஒரு காணொளியை பதிவிடுங்கள்...
@radhavijaya2395
@radhavijaya2395 4 жыл бұрын
Amma miga miga miga arumai nandanar charitam
@jayantinavithar2941
@jayantinavithar2941 4 ай бұрын
சிவ சிவ 🙏 🩵
@KSBInfo
@KSBInfo 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா மிகவும் அருமை ஓம் நமசிவாய 🙏
@nathanmiru8829
@nathanmiru8829 3 жыл бұрын
தென்னானுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@sivakumar-zc1lz
@sivakumar-zc1lz Жыл бұрын
ஆனந்த கண்ணீர் பீறிட்டு வருகிறது
@rajasshorts3061
@rajasshorts3061 Жыл бұрын
இந்த பதிவிற்கு நன்றி, எங்க கிராமத்து பக்கத்துல தான் இந்த திருப்பனங்குர் இருக்கு
@gangagowri367
@gangagowri367 Жыл бұрын
என்ன ஊர்
@lakshmanrajmanikam7871
@lakshmanrajmanikam7871 3 жыл бұрын
திரு நந்தனார் போற்றி எம் பெருமான் போற்றி
@babuchandrakumarc1386
@babuchandrakumarc1386 4 жыл бұрын
அக்கா, பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலிலும் நந்தி பெருமான் சற்று விலகி உட்கார்ந்து இருப்பதை நான் பார்த்திருக்கேன்...அதைப்பற்றி புராணம் கோயிலின் உள்ளே அழகாக வரைந்து வைத்திருக்கிறார்கள்.
@sivakumarkumar9506
@sivakumarkumar9506 2 жыл бұрын
அடியார்கள் வரலாறு மெய் சிலிர்க்க வைத்தது 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@devisamba300
@devisamba300 4 жыл бұрын
Om namasheevaaa
@nithyam5015
@nithyam5015 4 жыл бұрын
Mugs Arumai Amma. Nanrigal kodi🙏
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
திருநாளைப்போவார் நாயனாரே போற்றி போற்றி சிவபெருமான் உங்களுக்கு அருளியது போல் எல்லோருக்கும் அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@poornithavs7592
@poornithavs7592 4 жыл бұрын
Really I cry when I listen this viode amma really great god sivaya namaha 🙏🙏🙏🙏
@k.p6925
@k.p6925 4 жыл бұрын
அக்கா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா
@rclove333v9
@rclove333v9 Жыл бұрын
அவர் சிவ பக்தர்
@RamlakshmanRpt
@RamlakshmanRpt 2 жыл бұрын
மிக்க நன்றி, தமக்கையே, நீன் சேவை தொடர அப்பனை வேண்டி கொள்கிறேன்.
@rockrock-up8xk
@rockrock-up8xk Жыл бұрын
பறையர் இனம் நந்தன் இனமே
@rclove333v9
@rclove333v9 Жыл бұрын
தவறு
@prabhamuthu8477
@prabhamuthu8477 Жыл бұрын
Inam endraal enna? Naam anaivarum manitha inam, avvalavuthaane?
@Gamingactionguys
@Gamingactionguys Жыл бұрын
​@@rclove333v9 yes
@user-cj9on4di4m
@user-cj9on4di4m 4 жыл бұрын
வணக்கம் மேடம் உங்கள் சொற்பொழிவுக்கு என்றுமே நான் அடிமை நந்தனார் போற்றி போற்றி போற்றி
@rajasagam1853
@rajasagam1853 2 жыл бұрын
super arumaiyana sorpozhiyu amma nengal 1023 years vazhga valamudan om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍 Raja pinnalur
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 124 МЛН