இந்தப் பதிவுக்காக தான் நானும் காத்திருக்கிறேன் வந்துவிட்டது உங்கள் பதிவு மிகவும் நன்றி அம்மா இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்கும் அனைவருக்கும் கந்தனின் அருள் கூடிய விரைவில் கிடைக்க நானும் முருகனை வேண்டிக் கொண்டு நல்லபடியாக முருகனின் அருள் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏
@Tj-cars-manju19 сағат бұрын
நானும்...எப்ப இந்த வீடியோ வரும்னு வெயிட் பண்ண..
@sandhiyapalaniswami232516 сағат бұрын
Amma can i drink glucose in water. Im on Milagu viratham. Today feeling so tired.
வணக்கம் அம்மா சஷ்டி விரம் எனக்கு மிகவும் மகிச்சியை தருகிறது, நான் மிகவும் எழுமையாக தான் படையல் வைக்கிறேன் ஆனால் எனக்கு முருகர் அருள் தருகிரார் 🙏🏻ஓம் சரவணபவ 🌺🌺🌺
@VasanthiTR-po4sb18 сағат бұрын
அம்மா நான் என் மகளுக்காக விரைவில் கல்யாணம் நடக்கணும் விரதம் இருக்கிறேன் இதுதான் முதல் வருஷம் விரதம் முதல் பால் பழம் மட்டும் சாப்பிடுறேன் மனசு ரொம்ப வேதனைல நான் இருக்கேன் முருகன் எனக்கு காத்து அருள்தரணம் முருகா,,,,, 🙏🙏🙏🙏🙏
@ThenmozhiLakshmiprasath15 сағат бұрын
Murugan nambugal Kai Veda mattar
@MuruganBakthan-m8i18 сағат бұрын
அம்மா நிங்கள் சொல்லும் போது அந்த முருகனே எனக்கு நேரில் வந்து சொல்கின்றார் போல் ஒரு உணர்வு வந்தது அம்மா அப்பா முருகன் எல்லோருக்கும் அருள் புரிய வேண்டும் ❤❤🙏🙏🙏🙏
@ValliMurugan-d7c16 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@NarmadhaNarmadha-t9n16 сағат бұрын
நன்றி அம்மா நாங்கள் 48நாட்களாக விரதம் இருக்கிறோம் 😊ஓம் சரவணபவ
@Balamurugan-b1b15 сағат бұрын
Amma na unga video pathutu sasti viratham irunthen 2023 la 2024 October 1 date enaku antha murugare poranthu irukaru enga kolamtheivam murugar tha Amma romba nanri Amma💚
@Sweetylove-p7n14 сағат бұрын
Neenga eppadi viradham irundhinga??
@sindhusindhu514312 сағат бұрын
தண்டு விரதம் விட வேண்டுமா
@saravanavel806619 сағат бұрын
அம்மா நான் காப்பு கட்டவில்லை ஆனால் நீங்கள் சொல்லி ஒரு நாள் விரதம் மூன்று வருடம் இருந்தேன் இந்த வருடம் ஆறு நாளும் ஒரு வேளை மட்டும் இலை போட்டு சாப்பிட்டேன் இரவு ஒரு டம்ளர் பால் வாழைப்பழம் சாப்பிட்டேன் சாமிக்கு முதல் நாள் வாழை பழம் வெற்றிலை பாக்கு வைத்தேன் அடுத்த அடுத்த நாள் வாழைப்பழம் மட்டுமே வைத்தேன் நான் இருக்கும் முறை சரியா அம்மா 🙏போன வருடம் எனக்கு ஆரோக்கியம் வேண்டி விரதம் இருந்தேன் நான் ச. சரவண வேல் அம்மா 🙏முருகா எனக்கு நிம்மதி கொடு என் கணவர் பிள்ளைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும் சந்தோஷம் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏 முருகா எனக்கு ஆரோக்கியம் கொடு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு என் மகள் மகன் நல்ல கல்வி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் 🙏🙏 முருகா எனக்கு ஆரோக்கியம்🙏 ச. சரவண வேல் நல்ல ஒழுக்கம் நல்ல கல்வி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏முருகா என் மகள் மகன் நல்ல பிள்ளைகளாக வளர்த்து படிக்க வைத்து நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க எனக்கும் என் கணவர்க்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏
@ramprasanthramprasanth882716 сағат бұрын
Super bro
@sangeethachellamani793011 сағат бұрын
Goosebumps mam🥰.. Nan inaiku than nenachen oru naalavathu irukanumnu🙏🙏🥹
@meenashi336618 сағат бұрын
என்னை வழி நடத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி கூறினார் அம்மா ❤😊
@dishitaranidishitarani437621 сағат бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤ ஓம்சரவணபவ ❤
@ROSE-o7p4s15 сағат бұрын
வணக்கம் அம்மா என் கணவரின் உறவினர் திருமணமாகி 13 வருடம் குழந்தைக்காக காத்திருந்தார்கள்.கந்த சஷ்டி விரதம் இருந்து மறுவருஷமே பெண் குழந்தை பிறந்தது.
@ambikashivakumar719515 сағат бұрын
Unga kita doubt Epadi manasae oru nelai paduthi Murugan nenaichutae erutha tha nama venduthal nadakuma sister..Apadi oru nelaiya Samy kupida mudila
@Sweetylove-p7n14 сағат бұрын
Avanga eppadi viradham irundhaanga
@aravindanm254820 сағат бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா விரதம் இருந்து வழிபடும் அனைவருக்கும் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டியவரங்களும் தந்தருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@rathna.a810020 сағат бұрын
வந்த வினையும் வருகின்ற வல் வினை யும் கந்தன் என்று சொல்லிட கலங்குமோ செந்தில் நகர் சேவக முருகா என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க முருகா
@GomathiGanesh-c9o19 сағат бұрын
கோடி கோடி சரவன பவ முருகா ❤ ❤
@vimalini96969 сағат бұрын
அம்மா நான் முதல் தடவை விரதம் இருக்கிறேன் .2 ம் நாள் பிரியட்ஸ் ஆகிட்டேன்.அன்றே என் மாமியர் மற்றும் பிள்ளைகளுக்குஉடல் நலம் சரி இல்லாமல் இருக்கு .அதுலயும் என் முதல் பெண்ணுக்கு 3ம் வகுப்பு படிக்கிறாள் அம்மை போட்டுருக்கு வீட்டில் சமையல்வேலை பார்த்துட்டு நா வேலைக்கும் போகனும் இந்த சோதனையை தாங்கி நான் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று கடவுளை நோக்கி வேணடிக்கிறேன்
@ராதையின்வரிகள்9 сағат бұрын
முருகனே துணை
@iswaryag99288 сағат бұрын
Athelam onum ila sis...enakum last year epdi ta aachu...but enoda venduthal nadantuchu
@vadivelkavitha93766 сағат бұрын
Unga venduthal niraiverum sago
@gowsalyaselvam12314 сағат бұрын
அனைவருக்கும் வேண்டிய வரங்கள் கிடைக்க அப்பன் முருகனிடம் பணிவுடன் வேண்டுகிறேன் 👍 வாழ்க வளத்துடன்
@gowsalyaselvam12314 сағат бұрын
அம்மா உங்களுடைய ஒவ்வொரு பதிவும் பேச்சும் அருமையான வை... 💯நன்றி அம்மா 👌💐
@karthiga919016 сағат бұрын
11:40 tears in my eyes ❤❤
@sivasankariramesh287416 сағат бұрын
Yenakum than
@Meena-ld9pt9 сағат бұрын
முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@Arjunarjun-kaa7 сағат бұрын
Me also sis
@SivagamiVelu-yh6oc18 сағат бұрын
அம்மா இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா உங்களுக்கு என் கேடான கோடி நன்றிகள் அம்மா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துனை ஓம் முருகா போற்றி போற்றி ❤❤🎉🎉😊😊
@girijagirija230718 сағат бұрын
Amma na first time kaapu katti விரதம் inaku 4 th day adutha ஆண்டு நிச்சியம் kolanthai kedaikum nambura om saravana bava
என் குருவிற்கு காலை வணக்கம்... உடலை பார்த்து கொள்ளுங்கள் அம்மா... திருச்செந்தூர் பேசியதை பார்த்தோம்...
@lathaanand603911 сағат бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி அம்மா 🙏🙏
@m.rajewsarim.rajeswari332421 сағат бұрын
Amma vannakkam.naan 21days viratham 08.11.24 antu niraivu perugirathu nandri amma.unga pathivi parthu than naan 21days viratham irukuren amma 48days viratham irukalamana kulapthail iruntha poluthu unga pathivu murugan enaku kattiya pathivu amma❤❤❤
@veluchamym436149 минут бұрын
இதை கேட்கும் போதே என் கண்களில் என் அப்பன் முருகனின் அருள் நீர் ஆறாய் வழிந்தோடியது.... நன்றி அம்மா 🌹🌷💐🪷🙏🙏🙏
@mahokaran500219 сағат бұрын
அம்மா நான் முதல் முறையாக விரதம் இருக்கிறேன் பால் மட்டும் ஒருவேளை என் மகள் 10 வகுப்பு தேர்வு நல்ல படி எழுத வேண்டும்
@jb1967915 сағат бұрын
🍋🍋 அற்புதமான பதிவு அருமை அற்புதமான விளக்கம் 💥💥 நன்றி வணக்கம் 🌹🌹🌳🌳🙏🏾🙏🏾
@VijayalakshmiAadhi19 сағат бұрын
அம்மா எனக்கு பேபி பிறந்து 6 month ஆகுது. நா feeding பண்றேன். ஆனால் கந்த சஷ்டி விரதம் இருக்க ரொம்ப ஆசை அதனால விரதம் இருந்தென் பால் மட்டும் சாப்பிடு இருந்தேன். Bt baby கு feedig பண்ண முடியல அவன் ரொம்ப அழுதா so இன்னைக்கு காலை sapden. எனக்கும் அதிகம் பசி தலை சுத்து அவந்துடு so நா சபடென் அம்மா அது தப்பா அம்மா
@svrajendran115719 сағат бұрын
முதல்ல உங்க உடல் நிலை பொறுத்து தான் விரதம் இருக்க மேடம் சொல்லி இருக்காங்க...அது நீங்கள் கேட்கலாயா.. குழந்தை நலம் உங்கள் நலம் மிகவும் முக்கியம்.. சஷ்டி விரத நாட்களில் முருகனை மனதார வேண்டுங்கள் அடுத்த வருடம் கூட விரதம் இருக்கலாம்..கடவுள்களில் முருகன் குழந்தை கடவுள் ஆக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிபவர் அவர் விரத்தால் குழந்தை பாதிக்க சம்மதிக்க மாட்டார்
@mselvakumarmselvakumarjo667517 сағат бұрын
குழந்தையும் தெய்வமும் ஒன்று குழந்தைக்காக அதனால் தவறு இல்லை
@anbumurali691515 сағат бұрын
நன்றி அம்மா... ஓம் சரவணபவ.. ஓம் முருகா போற்றி...!
@anithaanitha626620 сағат бұрын
அம்மா என் பையன் நல்ல போச்சு வரவேண்டும் என்று கந்த சஷ்டி விரதம் இருக்குரன் அந்த திருச்செந்தூர் முருகன் என் பையன்க்கு நல்ல போச்சு திரன் கொடுக்க வேண்டும். ஓம் சரவணபவ
@vijivelu389120 сағат бұрын
Kandipa kuduparunga..
@nandhinipradeep80099 сағат бұрын
நன்றி அன்னையே...உங்களின் சொற்பொழிவை கேட்ட இந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் நாங்கள் அம்மா..❤
@TamilSelvi-ix7rb17 сағат бұрын
எனக்கு தெய்வங்களைத் தவிர வேறு யார் இல்லையம்மா
@sathya47855 сағат бұрын
I went Thakkolam and Mapedu in diwali holiday 🎉❤ Thakkolam Sivan shows lots of positive vibe I feel the God siva❤ Thank you maa.
@ramakaarthika20939 сағат бұрын
அம்மா நான் உங்களின் மாணவியாக ஆக ஆசைப்படுகிறேன்..
@geethaganesan602418 сағат бұрын
ஓம் சரவணபவ🦚 ஓம் கருணைக் கடலே கந்தாப்போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோரா🙏 கரா வேலும் மயிலும் சேவலும் துணை ஆறுமுகம் அருளிடும அனுதினமும் ஏறுமுகம் முருகா எங்கள் அனைவரையும் காப்பாற்று முருகா🙏🙏🙏🙏🙏
@Vidyasivabal20 сағат бұрын
சூரசம்ஹாரம் முடிந்ததும் வீடு துடைக்க வேண்டுமா அம்மா நான் முதல் வருடம் விரதம் இருக்கிறேன்
@kalaivanikalai849720 сағат бұрын
No
@anandhsindhu102419 сағат бұрын
வீடு வலிக்கணும்
@srisainithi749615 сағат бұрын
4th day complete agiduchi muruga. Innum 3days iruku. Muruga ellarum vendum varam thandhudu appane muruga. Om saravanabava. Om muruga potri
@vanithavijay43820 сағат бұрын
Amma na kulanthaikaga viratham irukiren. Ennoda venduthal niraivera vendum. Murugan thunai.
@rkmvideos228520 сағат бұрын
🙏🙏
@satishkumarm466419 сағат бұрын
பாம்பன் சுவாமிகள் அருளிய வேர் குழவி வேட்கை பாராயணம் செய்து வந்தால் முருகனே மழலையாக வருவான். விரைவில் பெற்றோராக வாழ்த்துக்கள் 💐
@vanithavijay43817 сағат бұрын
Nantri
@subramanianmurugan203310 сағат бұрын
தங்களின் பக்தனின் பனிவான வணக்கம் அம்மா ! மிக உபயோகமான தகவல் அம்மா ! மிக நன்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@sayaskaimanam811819 сағат бұрын
குழந்தைகளின் கல்விக்காக எந்த திருப்புகழ் படிக்க வேண்டும் அம்மா
@rajeshmohan882410 сағат бұрын
For me you are God in all forms ! I bow down to you from the bottom of my heart and soul.
@Happy-ct6bo15 сағат бұрын
நெய்வேத்தியம் சமையல் செய்து வைக்கலாமா இல்லை குளித்து விட்டு செய்யனுமா
மிக்க நன்றி அம்மா.. இன்று (5/11/24)உங்களை நேரில் பார்த்தேன் மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.. வரிசையில் மாட்டி கொண்டதால் உங்களிடம் பேச முடியவில்லை.. உங்களை பார்த்தது அந்த முருகனை நான் நேரில் பார்த்தது போல் உணர்தென்..
@varushnimurugan89269 сағат бұрын
7வது நாள் அம்மா விரதம் எப்படி முடிக்கவேண்டும் சொல்லுங்க அம்மா 🙏
@saisastisamayal288 сағат бұрын
7th day kovil la thirukalyanam pannuvanga adha pathutu vandhu, veetla ada payasathoda sadham poriyal kootunu samachi sami ku padachitu sapidanum adhoda viratham finish, mudinja 3 pera veetuku kuptu sapada pottu aashirvadham vangikalaam innum sirappu nandri, last year video la solli irukanga, na ipadi dhan seidhen 😊
@varushnimurugan89268 сағат бұрын
@@saisastisamayal28 ok🙏
@Santhiya-x1y20 сағат бұрын
Amma neenga Nalla Irukkanum amma.Inraikku Iraivavanal mattume en kudumbam Iyankikkondirukkiradu.Adharkku Karanam neengal engalai saivamaha matriyadhu mattume
@hubbywithmayluma18 сағат бұрын
அம்மா திரு கல்யாணம் வெள்ளி கிழமை அன்று வருகிறது அன்று தாலி கயறு மாற்றலாம்...
@ramasamygunasekaran531314 сағат бұрын
Pray The Lord Shri Murugan for you snd your family members to have all the prosperity and confidence to your religious lecture may continue many more and more years.
@dhivyadhivya494514 сағат бұрын
Sura சம்ஹாரம் முடிந்தவுடன் வீடு thudaikanuma mam
@rathinabama.rrathinabama.r725014 сағат бұрын
நன்றி அம்மா வெற்றி வேல் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SasiKumar-mc1oy12 сағат бұрын
அம்மா, நான் 5 நாள் முடிந்து 6ம் நாள் திருச்செந்தூர் செல்கிறோம் வெள்ளிக்கிழமை காலை தான் வருவோம் அப்படி செய்யலாமா விளக்கு ஏற்றாமல் இருக்கலாமா
@nandhupapakitchen720 сағат бұрын
மிகவும் அருமையான பதிவு
@preethis161418 сағат бұрын
அம்மா குளிக்கணும் சொல்லி இருக்கீங்க ஒரு சிலர் வீடு எல்லாம் தொடச்சி விடுங்க அப்படின்னு சொல்றாங்க அப்படி பண்ணனுமா அம்மா அதையும் கொஞ்சம் சொல்லுங்கம்மா
@Biju-z7g19 сағат бұрын
Mam thank you so much for this video I was waiting for this ennala 6 days aduka mudila but oru naal kandipa yedakunumnu nenaichen neenga potutenga grateful to you mam.
@haribalan370214 сағат бұрын
அம்மா நான் 48 நாட்கள் விரதம் இருக்கிறேன் அதில் ஷஷ்டி விரதமும் சேர்த்து இருக்கிறேன் 48 நாட்கள் ஷஷ்டி விரதத்தோடு சேர்த்துக்கொள்ளலாம் இல்லை தனியாக கணக்கில் எடுக்கணும்மா
@SudhaSudha-fr8om12 сағат бұрын
இந்த ஒரு பதிவிற்காக தான் காத்துக் கொண்டிருந்தேன் அம்மா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@priyadharshini141117 сағат бұрын
அம்மா சூரசம்ஹாரம் முடிந்த உடன் வீடு துடைக்க வேண்டுமா
@ranjithakshaya154519 сағат бұрын
Amma ungavideo ku dha wait pannitu irunthen mikka nantri amma 🙏🙏🙏
@SelvaRaj-gj8rb10 сағат бұрын
வணக்கம் அம்மா எனக்கு ஊரு தூரமாக உள்ளது நான் திருச்செந்தூரில் சென்று சூரசம்காரம் பார்க்க செல்கிறேன் வீட்டில் பூஜை செய்ய முடியாது என்ன செய்யலாம்
@dhinagaranbabu991120 сағат бұрын
முருகன் தங்களுடைய அருளால் எல்லோரும் எல்லா நலனும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் நிம்மதியுடன் ஆரோக்கியத்துடன் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.
@mohanprasad628219 сағат бұрын
அம்மா நான் காப்பு கட்டி விரதம் இருக்க 4நாள் பிரிட்ஸ் ஆயிட்டேன் நான் என் மகன் திருமணத்திற்காக விரதம் இருக்க 6 நாள்ளும் 7 நாள்ளும் என்ன பன்னனும் தெரியலைங்க அன்னைக்கு 3.4 நாள் கோயில் போலம்மா சொல்லுங்க அம்மா
@SaideepKamaleshwari-vy4do16 сағат бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது அம்மா நன்றி அம்மா எனக்கு ஒரு நாள் விரதம் இருந்து முருகனை வணங்கி அருள் பெற வேண்டிய வழிமுறைகள் கூறினீர்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🌸🌸🌸
@SasiKumar-mc1oy12 сағат бұрын
அம்மாசஷ்டி விரதம் மேற்கொள்கிறோம்ஐந்து நாள் வீட்டில் விளக்கேற்றி விட்டு ஆறாவது நாள் வீட்டில் விளக்கு ஏற்றாமல் கோவிலுக்கு செல்லலாமாஏனெனில் புதன்கிழமை இரவு சென்று வெள்ளிக்கிழமை காலை வருமாறு உள்ளது அப்படி செய்யலாமா
@Rajekathir14 сағат бұрын
Ungal valikattuthallal nan muliyamai 4vathu nal pal palam virathil iruken amma❤❤ nika nandri amma.. En venduthuthal niraivera asivatham seiyungal amma🙏🏻🙏🏻🩷🩷
@mahalakshmi968517 сағат бұрын
அம்மா ✨தங்கள் பேசின வழி பின்பற்றி நல்ல பலன் பெற்று உள்ளேன், 7ம் நாள் ✨கந்த சஷ்டி ✨நிறைவு நாளான திருக்கலயாணம் வெள்ளி கிழமை வருது, காப்பு kattikita நாங்க திருமணம் முடிஞ்சதும், கோவில் ல காப்பு அவிழ்த்து கொள்ளலாமா, இல்லை வீட்டுல வந்து அவிழ்த்து கொள்ளலாமா, இல்லை மறுநாள் அவில்கணுமா, என்னனா velli கிழமை வருது அதான் கேட்குறேன்
@bhavanimadhan622719 сағат бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🎉🎉
@Mahesh_Rajaram15 сағат бұрын
வணக்கம் அம்மா , 7வது நாள் எப்படி நிறைவு செய்வது
@healthy_homemade8 сағат бұрын
ஆத்மார்த்தமான நன்றிகள் அம்மா 🙏
@priyangasuresh199218 сағат бұрын
Amma government job try pannitu irukom , athuku ethachum pathigam iruntha solunga pls
@SumathiManikandan-uw2kx18 сағат бұрын
மிக்க நன்றி அம்மா திருக்கல்யாணம் நேரம் பதிவிடுங்கள்
@ArtCrazeForever11 сағат бұрын
7th day how to do fasting pls tell amma
@Gomathi11.11jothi21 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🌹🙏🌹மிக்க நன்றி அம்மா 🙏🌹🙏🌹இனிய காலை வணக்கம் அம்மா 🙏🌹🙏🌹🙏
@Sweetylove-p7n20 сағат бұрын
Ippo naan morning and afternoon pal pazham irundhutu nit normal food saapudran... 6th day mattum full pattini viradham and mouna viradham irukkalaamaa please 🙏🙏 reply...
@sankarsangeetha83098 сағат бұрын
Amma thayavuseithu ennakku reply pannungka oru doubt thiruchendur la night 10 to 12 than sami kallam nu appo naanga eppati viratham vidurathu, pls reply panungga ma
@pushpaselvam7548 сағат бұрын
அந்த முருகரை உங்கள் வடிவில் பேசுவது போல் உள்ளது அம்மா மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@shanmukkanivelusamy218218 сағат бұрын
Vettri vel muruganuku Haro hara 🙏
@AmsavaliM15 сағат бұрын
பதிவிற்குமிகமிகநன்றிஅம்மா🎉❤
@sathya100618 сағат бұрын
அம்மா முதல் மூன்று நாட்கள் என்னால் விரதம் இருக்க முடியவில்லை.எனக்கு பீரியட்ஸ் டைம்.நாளை புதன் கிழமையில் இருந்து விரதம் இருக்கலாமா.
@nalinie345917 сағат бұрын
Yes
@tharundhiya34668 сағат бұрын
Romba wait panna madam entha video kaga 😢❤
@umamaheswari548816 сағат бұрын
சூரசம்ஹாரம் முடிந்த பிறகு குளித்துவிட்டு பூஜை பாத்திரம் மற்றும் பூஜை அறை சுத்தம் செய்து விட்டு பூஜை செய்ய வேண்டுமா தெளிவு படுத்துங்கமா நிறைய பேருக்கு இந்த சந்தேகம் உள்ளது
@srisainithi749615 сағат бұрын
எனக்கும் இதே சந்தேகம் தான்
@poongodimagendiran142915 сағат бұрын
குளித்துவிட்டு வீடு துடைத்து விட்டு பூஜை செய்தால் போதும் பூஜை பாத்திரம் சுத்தம் செய்ய தேவையில்லை
@1996nithyalakshman-mm9gd19 сағат бұрын
Ninga sonadhu Murugane Nerla vandhutu Enaku sonna Mari iruku Amma Nandri
@parasakthi585015 сағат бұрын
அம்மா விரதம் இருந்தால் கண்டிப்பாக திருச்செந்தூர்க்கு தான் போகனும்மா...?
@nivashnigash753415 сағат бұрын
No
@KeerthiSanthanam15 сағат бұрын
Ila
@Ananthiashok-w2u18 сағат бұрын
நன்றி அக்கா....நம் முருகன் துணை இருப்பான்....
@BhuvanesWari-j5u9 сағат бұрын
Amma thali kayiru matralama yaravathu terija sollungka
@god_murugan_love_8 сағат бұрын
விரதம் இருப்பவர்கள் தாலி கயிறு மாற்ற கூடாது
@kavithakamaraj305314 сағат бұрын
Thank you so much madam you clearly explained everything ❤🙏
@samyguru6108 сағат бұрын
எனக்கும் என் அப்பன் முருகனுக்கும் சண்டை அதனால என்னை ய விரதம் இருக்க வேண்டான்னு சொல்லிட்டாரு அதனால நா சோகமா இருக்கே a அப்பா கூட டூ 😂😂 but i லவ் அப்ப்ப்ப்பப்ப்பா
@mshobana980914 сағат бұрын
Ungala nerla pakkanum nu rompa asa innaki morning thiruchendur Kovil la ungala pathathu rompa santhosam
@muthumeenachi561817 сағат бұрын
Veedu mob podanuma..pla amma😊
@ushajp664017 сағат бұрын
Unmai thaa Amma Naa keta de 3Naal Viradaam la keda cha du.. Vazhnaal muluvadum en Aiyan Muruganukku Arohara 🕉️🕉️🙏🙏🦚🦚🐓🐓
@sasikalatamilselvan523720 сағат бұрын
மௌனவிரதம் பற்றி கூறவில்லை நீங்கள் தான் சரியாக கூறுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் எது சொல்லாவில்லை ஏன்
@m.sathyasathya129018 сағат бұрын
Munbulla pathivil mounaviratham pathi sollitanga
@Hemalatha-xb4wh15 сағат бұрын
மிகவும் அருமையான விளக்கம் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா வாழ்க வளமுடன்❤💐🌹🙌👌🙏👏👍💅
@dhanupriya663110 сағат бұрын
அம்மா நான் பால் விரதம் இருக்கிறேன் மாலை பூஜை செய்து பிறகு இரவு உணவு எடுத்து கொள்ளலாமா pls..... Ans pannunga