30. தண்டியடிகள் நாயனார் | Dandi Adigal Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History

  Рет қаралды 80,890

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

அப்பர் - திருநாவுக்கரசர் - தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு (முழுவதும்) | Appar - Thirunavukarasar
www.youtube.co....
"இறவாத பக்தி" முழு சொற்பொழிவு | 23. காரைக்கால் அம்மையார் - Karaikal Ammaiyar | Desa Mangaiyarkarasi
www.youtube.co....
திருஞான சம்பந்தர் - சொற்பொழிவு | Thirugnana Sambandhar - Stage Discourse | தேச மங்கையர்க்கரசி
• 27. திருஞான சம்பந்தர் ...
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 309
@selvaraj-mw5ve
@selvaraj-mw5ve Жыл бұрын
ஒவ்வொரு நாயன்மார்களின் வரலாறை கேட்கும்போது உள்ளத்தில் அன்பும் கருணையும் மேலோங்குகிறது.நன்றி நன்றி.
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 4 жыл бұрын
ஆண்டவன் குடுத்த கிஃப்ட் அம்மா நீங்கள் ஐ லவ் யூ தாயே
@abisumathi1975-kv7ce
@abisumathi1975-kv7ce 5 ай бұрын
அம்மா உங்கள் எல்லா அடியார்கள் ஸ்பீச் எங்கள் ஆதிசிவ்ன் கோவிலில் (madurai,Anaiyur)அனைவரையும் கேட்க செய்கிறோம்.அருமையான உரை அம்மா.பாதம் பண்ணுகிறோம்.உங்களின் எல்லா உறையும் மக்கள் அறிய செய்வது தான் எங்கள் முழு நேர வேலை நன்றி❤
@sathyamurthy5604
@sathyamurthy5604 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@revathyshankar3450
@revathyshankar3450 4 жыл бұрын
மிக அருமையான பதிவு 👌😍👏🙌என்னே சிவபக்தி 🙏என்னே சிவன் கருணை 🙏மிக எளிமையாக நன்றாக இருந்தது 👌மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 3 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! நம்பியவரை கைவிடாத தெய்வம் இறைநம்பிக்கையூட்டும் பதிவு மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@thamotharan1111
@thamotharan1111 4 жыл бұрын
I am totally speechless after saw this Nayanar..Omg such humble and love towards Siva Peruman...thank u very much madam..Om Nama Shivaya...
@kavishdhamu5781
@kavishdhamu5781 Жыл бұрын
மிகமிக சிறப்பு அம்மா ஓம் நமசிவாய
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
ஓம் நமசிவாய உன்னையே நினைத்து வழிபட்டவருக்கு கண்கொடுத்த பகவானே மற்றவர் துன்பங்களை நீக்கி காப்பாற்றி அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@rogueknightgaming9059
@rogueknightgaming9059 4 жыл бұрын
சகோதரி உங்கள் குரலில் இன்னும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தெய்வீக தகவல்களை கேட்க கேட்க இன்பம், வாழ்க வளமுடன் 🙏🙏பன்னிரு ஆழ்வார்கள் கதைகளையும் கேட்க ஆவலுடன் உள்ளோம் .
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 4 жыл бұрын
Arumai arumai amma....my daughter 12 year old impressed...I am so happy....ungal thiruthondu vaazhga valarga🙏🙏🙏🙏🙏Nayanmaar pattri romba romba azhaga solreenga...👏👏👏👏👏👏👏
@malathymurali1647
@malathymurali1647 4 жыл бұрын
Amma enne ungal thiruvarul meyi silirkarudu ungaludaiya sorpozhivu ketadum Nandri amma kodanakodi
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 4 жыл бұрын
Madam தண்டி அடிகளாரின் பெருமையை உலகுக்கு எடுத்துக் கொண்டு வந்ததற்கு நன்றி அம்மா Super valzha valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarveshwari6499
@sarveshwari6499 3 жыл бұрын
அம்மா உங்கள் செற்பொழிவு மிக அருமை.. நன்றி அம்மா
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
தண்டியடிகள் நாயனார் குழந்தை பாக்கியம் வரம் அருளும் அய்யா ஓம் நமசிவய 🙏🙏🙏🙏😘😘😘
@krithikakumaravel6109
@krithikakumaravel6109 3 жыл бұрын
அம்மா, வாழ்க நின் தொண்டு .மிக்க நன்றி 🙏🙏
@kandasamymurugan2409
@kandasamymurugan2409 3 жыл бұрын
அன்னை மிக அருமையான வீடியோ க்கு நன்றி
@karthikeyanr6023
@karthikeyanr6023 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 4 жыл бұрын
கேட்கும் போதே அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா உங்களுக்கு
@maliniiniyavanvenkatesh6765
@maliniiniyavanvenkatesh6765 4 жыл бұрын
அம்மா சென்ற ஆண்டு நவராத்திரி பதிவை பார் தேன் அதில் நவராத்திரி கலசம் வைக்கும் முறையை சொல்லுங்க அம்மா விரைவில் பதில் தாருங்கள் அம்மா நன்றி🙏
@pathmanathan4978
@pathmanathan4978 Жыл бұрын
மிகவும் சிறப்பு அம்மா
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
ஜவ்வாது, புனுகு, கஸ்தூரி, அரகஜா போன்ற வஸ்துக்களைப் பற்றி தனித்தனியே ஒரு பதிவு கொடுங்கள்
@ashvathneelakandan6302
@ashvathneelakandan6302 4 жыл бұрын
2:52 💯 That's why in அவ்வையார், "தொண்டர்தம் பெருமை சொல்வதும் பெரிதே." 🙏🏻
@anbumohan1370
@anbumohan1370 2 жыл бұрын
அருமை! அருமை! 💞 சிவன்சேவடி போற்றி!
@karkuvel1992
@karkuvel1992 4 жыл бұрын
ஆன்மீக புத்தகங்கள் வெளியிட்டால் நன்றாக இருக்கும் அக்கா 🙏🙏🙏🙏🙏பல கோடி நன்றிகள் அக்கா
@anusrinivasan9620
@anusrinivasan9620 4 жыл бұрын
Thanks ma'am.... உங்க சொற்பொழிவு கேகும்போதே பக்தி நிறைந்த கண்ணீர் வந்தது.
@saravanapandiyan3776
@saravanapandiyan3776 2 ай бұрын
👍🏻👌🏻 திருச்சிற்றம்பலம் சுகமே சூழ்க
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@tamilkanu514
@tamilkanu514 3 жыл бұрын
Amma neengal ellarukkum puriumbadiyaga intha varalatrai eduthu solkireerkal nan dailyum oru nayanmar patri kettu kolkiren ungala petchu enakku romba putuchurukku Amma ithai patri niraya therinthu konden amma thank u Amma
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 4 жыл бұрын
ஐ லவ் யூ தாயே கோடி கோடி நன்றிகள் அம்மா உங்களுக்கு
@KSBInfo
@KSBInfo 4 жыл бұрын
மிக மிக அருமை அம்மா. மிக்க நன்றி ஓம் நமசிவாய 🙏
@yogendrarajahvelupilai1567
@yogendrarajahvelupilai1567 3 жыл бұрын
வணக்கம்,மிக்க நன்றிகள்,வாழ்க வாழ்க இனிதே வாழ்க.
@moniccanandhu643
@moniccanandhu643 4 жыл бұрын
Plzz upload dhanvanthiri worship🙏🙏🙏it will be very useful to everybody in this corona time
@poovazhagankalaiselvi7130
@poovazhagankalaiselvi7130 4 жыл бұрын
மெய்சிலிர்க்கும் தகவல் அம்மா
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 жыл бұрын
Om jayalalitha amma potry 💯💀♠️ mudhieor Ellam thunai ⭐ om
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 4 жыл бұрын
நன்றி அம்மா😍😍ஓம்நமசிவாய!😍😍
@kamalachandran3790
@kamalachandran3790 4 жыл бұрын
மிகவும் அவசியமாகும் தகவலுக்கு நன்றி
@naviensai9725
@naviensai9725 7 ай бұрын
அண்ணையே அடியேன் நாகராஜ் 🙏🙏🙏... ஆம் அண்ணையே ஒரு முறை கங்கை கொண்ட சோழபுரம் கோயில் சென்று அடியேன் இருந்தேன் அப்போது நம் சொந்தங்கள் கோயிலில் குப்பையை போட்டு இருந்தார்கள் ஆனால் வெளி நாட்டு பக்தர்கள் அங்கு வந்து இருந்தார்கள் அதில் ஒரு அம்மையார் மாற்று திறனாளி அவர்கள் அந்த சைக்கிளில் அமர்ந்த படியே ஒரு குச்சி வைத்து கொண்டு அந்த குப்பைகளை அகற்றி கொண்டு இருந்தார்கள் ' இதை கண்ட நானும் அவர்களுக்கு உதவினேன் (சத்தியமாக)
@maheswarisuresh9244
@maheswarisuresh9244 4 жыл бұрын
நன்றி அம்மா
@amusanthu9144
@amusanthu9144 4 жыл бұрын
Thanku for information amma THIRUCHITREMBALAM
@keerthykeer4520
@keerthykeer4520 4 жыл бұрын
kzbin.info/www/bejne/lYq4dX6riLOWh6M 😭😭😭😓😓😱😭😭😭😢😢😢😩😩
@balaaruthuran7297
@balaaruthuran7297 4 жыл бұрын
பணி சிறக்க வாழ்த்துகள் சிவசிவா
@keerthykeer4520
@keerthykeer4520 4 жыл бұрын
kzbin.info/www/bejne/lYq4dX6riLOWh6M 😭😭😭😓😓😱😭😭😭😢😢😢😩😩
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 7 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !"கடவுளை நமம்பிணோர் கைவிட்டார்"என்பது சிவணடியார் தண்டியடிகள் வரலாறு மூலம். தெரிவித்த தங்களுக்கு மிக மிக நண்றி அம்மா! 🌹🌹🌹🙏
@vidhyalakshmi7910
@vidhyalakshmi7910 4 жыл бұрын
மிகவும் அருமை அக்கா
@SanjayKumar-qu9xy
@SanjayKumar-qu9xy 4 жыл бұрын
Amma அந்த காலத்து சமயங்கள் பற்றி சொல்லுங்க அம்மா
@rathika5363
@rathika5363 4 жыл бұрын
Romba nandri amma ❤️
@sivamayam8786
@sivamayam8786 3 жыл бұрын
சிவமே............
@kumareshalaguram5332
@kumareshalaguram5332 4 жыл бұрын
அருமைஅன்புடன்வணக்கம்
@ganesankumaran4977
@ganesankumaran4977 3 жыл бұрын
Unkal pani alaperiyathu thanks mam
@MuneeshTV
@MuneeshTV 4 жыл бұрын
வணக்கம் அக்கா. அருமையான தகவல் ☺👌🙏
@mahendranbmahendrn410
@mahendranbmahendrn410 4 жыл бұрын
சிவ சிவ ஆருரா
@jayanthikumar205
@jayanthikumar205 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா 🙏🙏
@keerthykeer4520
@keerthykeer4520 4 жыл бұрын
kzbin.info/www/bejne/lYq4dX6riLOWh6M 😭😭😭😓😓😱😭😭😭😢😢😢😩😩
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 4 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subashiniprabhu8488
@subashiniprabhu8488 4 жыл бұрын
Clear interesting information
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 жыл бұрын
🙏🌹திருநீலகண்டம்🌻🌹 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🏵️🌹🌺திருஅண்ணாமலையார்🌸தியாகராஜர்🌺🏵️மகாலிங்கேஸ்வரர்🌿🙏போற்றி🏵️போற்றி🙏
@VelMurugammal-n9p
@VelMurugammal-n9p Ай бұрын
நன்றி அம்மா சிவபெருமானே போற்றி
@Nandhini0029
@Nandhini0029 4 жыл бұрын
Very very soopper
@thiyagarajan8441
@thiyagarajan8441 3 жыл бұрын
Excellent Amma
@slntalks680
@slntalks680 4 жыл бұрын
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையாறா போற்றி போற்றி
@JayaPrakash-mq8fx
@JayaPrakash-mq8fx 4 жыл бұрын
அருமை அம்மா நன்றி
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 жыл бұрын
Om jayalalitha amma potry 💯💀♠️ mudhieor Ellam thunai ⭐ om
@gomathiu8434
@gomathiu8434 4 жыл бұрын
Thank you sister ...ur voice has attractive Power ...😍😍😍😍😍😘😘😘
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Жыл бұрын
அம்மா அப்பா 🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karthikaparameswaran6577
@karthikaparameswaran6577 4 жыл бұрын
Really super 👌
@sharmikhasreevelenr.6656
@sharmikhasreevelenr.6656 4 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா 🙏🙏🙏
@மீனாட்சிஅம்மன்
@மீனாட்சிஅம்மன் 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
Sister. Great service.
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 жыл бұрын
Om jayalalitha amma potry 💯💀♠️ mudhieor Ellam thunai ⭐ om
@anjalantoniya4496
@anjalantoniya4496 2 жыл бұрын
Om namashivaya, om mashivayana, om shivayanama, om vayanamashi, om yanamashiva 🙏🙏🙏🙏🙏
@anand1357
@anand1357 4 жыл бұрын
Your voice is super 😄💞💞😄
@aarthithewar1431
@aarthithewar1431 4 жыл бұрын
Mikka nanri 🙏 .. Thiruchitrambalam 🙏🙏
@ammaneshwarim6162
@ammaneshwarim6162 3 жыл бұрын
Om namashivaya
@vijayalakshmi-jf6ov
@vijayalakshmi-jf6ov 4 жыл бұрын
அம்மா, பூஜை அறையில் கடவுளுக்கு வைத்த பூக்களை மறுநாள் வாடின பிறகு எங்கே வைப்பது, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். கடவுளுக்கு வைத்த பூக்கள் என்பதால் குப்பை தொட்டியில் போடுவதற்கு பயமாக இருக்கிறது. தயவு செய்து இதை பற்றி ஒரு பதிவு போடுங்கள். மேலும், பெருமாளுக்கு வைத்த துளசியை என்ன செய்வது என்று ஒரு விரிவான பதிவு போடுங்கள். மிகவும் தேவைபடுகிறது. கொஞ்சம் விரைவாக இந்த பதிவை போடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அம்மா.
@maliniiniyavanvenkatesh6765
@maliniiniyavanvenkatesh6765 4 жыл бұрын
தோழி கடவுளுக்கு அர்ச்சனை செய்த பூக்கள் மரம் மற்றும் செடி கொடிகள் அடியில் போடுவது சரியான வழிமுறை தோழி 💐
@vanasuganya8128
@vanasuganya8128 4 жыл бұрын
Super mam great information
@radhikas2125
@radhikas2125 2 жыл бұрын
Mikka nandri amma nandri nandri ennaku kanneer varukirathu amma nandri amma nandri nandri nandri🙏🙏 om sakthi and sivaya nama🙏🙏🙏
@sujasujatha4041
@sujasujatha4041 4 жыл бұрын
நன்றி.. மிகவும் அருமை..
@rishikamaheshkumar5929
@rishikamaheshkumar5929 2 жыл бұрын
Super sister 🙏🙏🙏❣️💐💐💐
@harikrish5952
@harikrish5952 4 жыл бұрын
Nanrigal kodigal👌👌👌🙏🙏🙏🙏🙏
@srajakumar566
@srajakumar566 4 жыл бұрын
வணக்கம் மேடம் எனக்கு ஒரு சந்தேகம் இறந்தவர்களின் படம் தனியாக வைக்கும் போது அமாவாசை யில் சாதம் வைத்து படைப்பது இறந்தவர்களின் படம் முன்னால்லா இல்லை பூஜை அறையில்லா தயவுசெய்து பதிலளிக்கவும்
@MrArunkumar183
@MrArunkumar183 3 жыл бұрын
தியாகராஜா தியாகராஜா தியாகராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananthi7796
@ananthi7796 4 жыл бұрын
En aththa ponuku thidirunu 2 Kannu theriyal pochi mam ethavathu parikarama eruthal solluga mam plzzz..... Kalyana vayasurala Ava kanu theriyama erukurathu enaku romba kasta ma eruku ma avaluku vayathu 28. 8 varutama kanu therila hospital poiyum ethu payan tharala ma ethavathu parigaram erutha sollugal ma plzzzx
@thalapathyyuvancreations9825
@thalapathyyuvancreations9825 2 жыл бұрын
Arumai amma om namasivaya!
@moniccanandhu643
@moniccanandhu643 4 жыл бұрын
Amma plzz upload dhanvanthiri worship 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vamutha6652
@vamutha6652 4 жыл бұрын
Amma padmavathi story share pannunga maa...
@ars.official8951
@ars.official8951 4 жыл бұрын
Supper
@சிவஷம்போ
@சிவஷம்போ 4 жыл бұрын
Arumai atthai aaruran Ennakku migavum vendiyavar thaan
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏😘😘😘
@tsrikanth1779
@tsrikanth1779 4 жыл бұрын
Mangayarkarasi, Vaazhga Valamudan. Can you please let us know about Sundarar. If you have a book on Sundarar, please let me know. I shall buy one. Every week I eagerly look forward for your information on Nayanmargal. I am 63 years old. I have the right to bless you. Let me offer my prayers to Aaruran to endow on you health and continue this noble act. My tons of blessings to you
@tsrikanth1779
@tsrikanth1779 4 жыл бұрын
*good
@jothikannan8487
@jothikannan8487 4 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@gurukani1173
@gurukani1173 4 жыл бұрын
Arumai arumai amma 🙏🙏🙏🙏🙏🙏
@meenakashishankar9292
@meenakashishankar9292 3 жыл бұрын
Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏 Sri Dandi adigal nayanaar thiruvadigal Saranam Saranam 🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🌸சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🌹
@ramilavasan4903
@ramilavasan4903 4 жыл бұрын
Om Namo Shivaya 🌷🌷🌷🙏🙏🌞🌞🌺
@gopinathr5195
@gopinathr5195 4 жыл бұрын
அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plz.........
@shanmugavadivu9245
@shanmugavadivu9245 4 жыл бұрын
அம்மா கந்தபுராணம் பதிவிடுங்கள்
@dharanitamil3675
@dharanitamil3675 4 жыл бұрын
Super akka,thankyou akka......
@kavibharathikavibharathi3836
@kavibharathikavibharathi3836 5 ай бұрын
ஓம் நமசிவாய ❤❤❤
@kamalasaraswaty1328
@kamalasaraswaty1328 6 ай бұрын
🙏🏽சிவாயநம 🙏🏽அம்மா
@SUMITHRASTORIES
@SUMITHRASTORIES 4 жыл бұрын
Thank you ma'am..
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 4 жыл бұрын
நன்றிகள் பல அம்மா ❤️❤️❤️
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
கேளுங்கள். அருமை
@chandrasekar4952
@chandrasekar4952 Жыл бұрын
சிவ சிவ
@NRamesh1919
@NRamesh1919 4 жыл бұрын
Mam.... pregnancy time la epdi irukanum nu oru video podunga mam plsss
@MohanKumar-pc2it
@MohanKumar-pc2it 4 жыл бұрын
Thanks for the details about this Nayanmar with devotion. Could you let your staff to check the first two links in the description box? Thanks
@revathibani1549
@revathibani1549 4 жыл бұрын
Nanri for the video mam
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,5 МЛН