வள்ளலார் கூறிய பசித்திரு, தனித்திரு, விழித்திரு - எளிய விளக்கம் | Stay Hungry, Unattached, Aware

  Рет қаралды 112,752

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

இந்த இக்கட்டான சூழலில் உயிர் காக்கும் 3 மகா மந்திரங்கள் | 3 Maha Mantras which saves lives
• இந்த இக்கட்டான சூழலில்...
நோயின்றி வாழ கடைப்பிடிக்க வேண்டிய 3 முக்கிய வழிகள் | Follow these 3 steps to live without disease
• நோயின்றி வாழ கடைப்பிடி...
இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு சில டிப்ஸ் | Tips (Do's & Don'ts) to get a relaxed sleep at night
• இரவில் நிம்மதியான உறக்...
வீட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க எளிய வழிமுறைகள் | Simple steps to avoid food poverty
• வீட்டில் உணவுப் பற்றாக...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 290
@sarojiniveeramani7805
@sarojiniveeramani7805 Жыл бұрын
அம்மா வணக்கம், தயவு செய்து எனது பதிவை முழுமையாகவும் பொறுமையாகவும் படியுங்கள். வள்ளலார் கூறும் சன்மார்க்கம் என்பது ஆன்மீகத்தில் இருந்து மிகவும் வேறுபட்டது. மதச்சார்பற்றது. முதலாவது தங்களது பதிவில் இருக்கும் வள்ளலாரின் ஓவியமானது திருநீறு அணிந்திருப்பதே தவறு. வள்ளலார் திருநீறு அணிந்ததில்லை. வடலூர் ஞானசபையில் திருநீறு கொடுக்கப்படுவதில்லை. அனைத்துக்கும் ஆதரமாய் இருக்கும் ஜோதியே கடவுள். ஜோதியை வணங்க வேண்டும் என்பதே வள்ளலார் கூறியது. அந்த ஜோதிக்கு எந்த ஒரு அபிசேகமும், அலங்காரமும், நெய்வேத்தியமும் வைப்பதில்லை. ஜோதி வழிபாடு மிகவும் எளிமையானது. வள்ளலார் நமக்கு 6 திருமுறைகளை வகுத்துள்ளார். முதல் 5 திருமுறைகளையும் தான் போதிய பக்குவம் இல்லாத நிலையில் எழுதியது எனவும், இறைவனை அடையும் வழியை அறிந்து உணர்ந்த பின்பு எழுதிய எனது 6வது திருமுறையை மட்டும் படியுங்கள் என்றும் அவரே தனது 6வது திருமுறையில் கூறியுள்ளார். ஆகவே அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின்பு உங்கள் கருத்துக்களை பகிருங்கள். அவரது சன்மார்க்க கருத்துகளுக்கு சற்றும் பொருந்தாதவற்றை கூறுவது அவரையே அவமதிக்கும் செயலாகும். தயவு செய்து இப்படி செய்யாதீர்கள். தைபூசதன்று வள்ளலாரை வணங்கும் முறை என்றொரு பதிவை கொடுத்துள்ளீர்கள். ஆனால் "உங்கள் பாதங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன், எனது சன்மார்க்கத்தில் என்னை உங்களில் ஒருவனாக ஏற்று கொள்ளுங்கள். தயைகூர்ந்து என்னை வணங்காதீர்கள். எல்லாம் வல்ல இறைவனையே வணங்குங்கள்" இவ்வாறு கூறியுள்ளார் வள்ளலார். வழிபாட்டு முறை எதுவும் வகுக்காமல் எளிமையாக ஜோதியை மட்டும் வணங்க சொன்னவருக்கே நெய்வேத்யம் படைத்து வழிபாடு செய்ய வேண்டுமென்று தாங்கள் கூறியிருப்பது தவறு. வள்ளலார் ஜோதியோடு கலந்த தினமே தைப்பூசம் என்பதும் தவறு. தைபூசத் திருநாளில் வடலூரில் ஞானசபை அமைத்து ஜோதி வழிபாட்டை வள்ளலார் துவங்கி வைத்தார் என்பதே உண்மை.
@umasarah9232
@umasarah9232 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. 🌹🙏🙏🙏🙏
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க... வள்ளலார் மலரடி வாழ்க வாழ்க.. கொல்லா நெறி குவலயம் எல்லாம் ஓங்குக... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. ❤️❤️🔥🔥🌾🌾🌾
@mspavithran8677
@mspavithran8677 Жыл бұрын
அறிவு நிலை தெளிந்தோருக்கு உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam தற்போது சூழ்நிலைக்கு ஏற்ற தங்களது பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@jinithajinitha6361
@jinithajinitha6361 3 жыл бұрын
அம்மா உங்களை மாதிரி அற்புதமா விளக்கம் சொல்ல யாரலையும் முடியாது அம்மா கோடி நன்றி அம்மா
@kalpanarajeshrkchennalfamily
@kalpanarajeshrkchennalfamily 3 жыл бұрын
Yes true
@vk6725
@vk6725 3 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏,,, அம்மா தமிழ்க்கடவுள் எம்பெருமான் முருகப்பெருமான் அவர்களின் பக்தர்களுக்கு நிகழ்த்திய அற்புதங்கள் பற்றிக் கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@rubeashanganesh9222
@rubeashanganesh9222 3 жыл бұрын
அம்மா இந்த லாக்டவுன் கோயிலுக்கு போகமுடியவில்லை பூஜைகள் செய்ய பொருளாதார சூழ்நிலை காரணமாக இருக்கிறது மானசீக பூஜை பயன் அதை எப்படி வேண்டுவது பற்றி ஒரு பதிவு போடுங்க அம்மா வீட்டில் இருக்கும் எங்களுக்கு கடவுள் அனுக்கிரகம் கிடைக்க இதைதவிர வேறுவழி இல்லை அம்மா இது இந்த சூழ்நிலையில் அனைவருக்கும் பொருந்தும் மனதும் எங்களுக்கு தெளிவடையும் அம்மா மிகவும் தாழ்மையுடன் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன்
@todaytranding1438
@todaytranding1438 3 жыл бұрын
சப்த கன்னிகள் வழிபாடு பற்றி சொல்லுங்கள் அக்கா
@vmaheshwari7662
@vmaheshwari7662 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@SaravananVallalar
@SaravananVallalar 3 жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
@pappathib6749
@pappathib6749 3 жыл бұрын
ஊரில் யாரேனும் இறந்திருந்தால் அன்று நம் வீட்டில் விளக்கு ஏற்றாலாம
@saruchitramonisha303
@saruchitramonisha303 3 жыл бұрын
Amma day in my life video poduga please🙏.. Who and all want video please hit here.
@chandranjoothy4148
@chandranjoothy4148 8 ай бұрын
Ellam seyal koodum vallalar Ramalingam swamil neri ollukkam kalvi vendum uravugaleh ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 4 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக சிறப்பான பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@alagarsakthi2874
@alagarsakthi2874 3 жыл бұрын
அம்மா அம்மை போடுவதை பற்றி கூறுங்கள் அம்மா.அம்மை போடுவது சரியா?தவறா? என்று கூறுங்கள் அம்மா.
@raviaruvisupermarket
@raviaruvisupermarket 3 жыл бұрын
Please immediately notify
@bharathybharathy408
@bharathybharathy408 7 ай бұрын
அம்மா நீங்கள் எனக்கு கிடைத்த பொக்கிஷம்
@Jaiganesh46
@Jaiganesh46 Жыл бұрын
நீங்கள் ஜீவகாருண்யத்தை கடை பிடித்து வருகிறீர்களா ? அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@vimalvimala9337
@vimalvimala9337 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி சகோதரி தாங்கள் அணிந்துள்ள கருங்காலி பிரேஸ்லெட் பற்றி சொல்லுங்கள் என்னிடம் கருங்காலி பிரேஸ்லெட் உள்ளது அணியக்கூடாது என என்னை பயமுறுத்துகின்றனர் எனக்கு தெளிவு படுத்துங்கள் சகோதரி
@BlackBlueRed3
@BlackBlueRed3 2 жыл бұрын
Vallalar lam nenga unga kosti kuda izhuka vendam🙏..
@sureshksureshk4921
@sureshksureshk4921 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
@sangeethasangeetha5952
@sangeethasangeetha5952 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அக்கா நன்றி
@OVRagul
@OVRagul 3 жыл бұрын
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi 🙏🏻
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
உங்கள் அனைத்து தகவல் மிகவும் முக்கியமான ஒன்று மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா 🙏🙏🙏🙏😘😘😘😘
@jb19679
@jb19679 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🌹🌹🙏🙏
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Aathma gnaana anbu tholiku iniya kalai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️ arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi potri potri 🙏🙏🙏 valgha vaiyagam vaalga valamudan guru valgha guruve thunai 🙏🙏🙏🙏
@kosainagarankoyambedu
@kosainagarankoyambedu Жыл бұрын
ஓம் நமசிவாய அம்மா நான் ஓம் பிரகாஷ். வள்ளலார் பெருமானை மிகவும் பிடிக்கும். காக்கி வேட்டி பற்றி வள்ளலார் அவர்கள் கூறுவதை கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏
@indirav643
@indirav643 2 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா .👌👌
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 2 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல வள்ளலார் சொல்லிய வழி காட்டுதல் பதிவு அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! அம்மா வின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏 அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தணிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி !திருசிற்றம்பலம் ! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! "வள்ளலார் "🌹🙏
@Thiruarutprakasavallalar
@Thiruarutprakasavallalar 8 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💥🙇
@bhagyaraman4335
@bhagyaraman4335 3 жыл бұрын
அம்மா கோவில் நிலங்களை அபகரிக்கும் நபர்களுக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்று கூறுங்கள் அம்மா 🙏
@chandrupalanivel7011
@chandrupalanivel7011 3 жыл бұрын
வாரம் ஒரு பாடல் பெற்ற தலங்களை பற்றிய விளக்கம் தாருங்கள் அம்மா அதை கேட்க ஆவலாக காத்திருக்கிறேன்
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@vanithasainthu881
@vanithasainthu881 3 жыл бұрын
அம்மா நான் புலால் உணவு சாப்பிட வேண்டாம் என்று நினைக்கிறேன் ஆனால் அந்த ஆசையை கட்டுப்படுத்துவது எப்படி தயவு செய்து சொல்லுங்க விரைவில் சொல்லுங்கள்
@amsaamsa4204
@amsaamsa4204 3 жыл бұрын
Asaiva unavu .....Aasaiya katupaduthuvathu yepdi nu solli puriya vaikamudiyathu athu unga manasala athu thavaru nu unmayila unarnthaley thaanaagavey aasai poi vidum..
@veera90bala
@veera90bala 2 жыл бұрын
எல்லா உயிர்களையும் நேசிக்க ஆரம்பிச்டோமுனா எந்த சூழ்நிலையிலும் அசைவ உணவு உண்ண தோனாது சகோதரி.இறைவன் மீது கவனம் செலுத்துங்கள்.நற்பவி🙏🙏🙏🙏🙏🙏
@puvanes6324
@puvanes6324 Жыл бұрын
அருமையான பதிவு .நன்றி அம்மா
@k.p.karthigairajank.p.kart2133
@k.p.karthigairajank.p.kart2133 2 жыл бұрын
நன்றி அம்மா..🙏👨‍👩‍👧💐👑💰📚🖋️📿🍬🍬🕉️🔯
@revathe413
@revathe413 3 жыл бұрын
Arumai🙏🙏🙏 arutperumjothi,arutperumjothi thaniperumkarunai arutperumjothi
@janakimascilamani2323
@janakimascilamani2323 2 жыл бұрын
அருமை அருமையான விளக்கம்
@kalaisasi2965
@kalaisasi2965 7 ай бұрын
Amma mysore chamundeeshwari viradham endha veshathula vanaguvathu. Saivama asaivama solunga ma
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 жыл бұрын
அக்கா வணக்கம் மிக மிக தெளிவான விளக்கம் திரு ராமலிங்க அடிகளார் திருவடிகளைப் போற்றி போற்றி விளக்கம் தந்தமைக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி அனைவருக்கும்👌🙏🙏🙏🙏💐
@prabhunithya7120
@prabhunithya7120 2 жыл бұрын
அம்மா தோவரம், திருவாசகம் பற்றி முழுமையாக ஒரு பதிவு குடுங்க அம்மா.
@senthilmurugan6857
@senthilmurugan6857 3 жыл бұрын
Excellent Madam...Ungalin Thiruvadigalai Vanangi Paniginren...🙏🙏🙏🙏🙏🙏
@sagunthalap3629
@sagunthalap3629 Жыл бұрын
Unmai amma nengal solvathu ananithum Unmai
@aruljothi6253
@aruljothi6253 3 жыл бұрын
Arutpearumjothi Arutpearumjothi Thanipearumkarunai Arutpearumjothi
@rajeshkumarrk4936
@rajeshkumarrk4936 3 жыл бұрын
பசித்திரு, தனித்திரு, விழித்திரு = பதவி🙏
@RajanRajan-gy4wc
@RajanRajan-gy4wc 2 жыл бұрын
👌👌👌
@kirubajjc
@kirubajjc 3 жыл бұрын
வணக்கம் சகோதரி🙏 அங்காளபரமேஸ்வரி அம்மன் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் 🙏
@kirubajjc
@kirubajjc 3 жыл бұрын
Corona வை அழிப்பதற்கு மந்திரம் ம் சொல்லுங்கள்🙏
@sundarib6812
@sundarib6812 3 жыл бұрын
தங்களின் இந்த பதிவிற்கு மிக்க நன்றி அம்மா...... 🙏🙏🙏
@muruganrevathi370
@muruganrevathi370 2 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏
@vimalas2284
@vimalas2284 2 жыл бұрын
Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@OVRagul
@OVRagul Жыл бұрын
Arutperumjothi
@sweetyv5673
@sweetyv5673 2 жыл бұрын
Super maa🌹🌻🌸🌺🥀
@jeyapriya85
@jeyapriya85 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் வாழ்க வையகம்
@manosaravanan1799
@manosaravanan1799 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-iw9xr5wc6v
@user-iw9xr5wc6v 2 жыл бұрын
Super அக்கா உங்கள் சொற்கள் அனைத்தும் அருமை
@tarunb6405
@tarunb6405 3 жыл бұрын
amma poonal pathi oru pathivu kodunga amma plzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
@akshayasampath5688
@akshayasampath5688 3 жыл бұрын
Vishnu sahasaranamam pathi solunga amma
@tarunb6405
@tarunb6405 3 жыл бұрын
amma poonal pathi oru pathivu kodunga amma plzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
@tarunb6405
@tarunb6405 3 жыл бұрын
amma poonal pathi oru pathivu kodunga amma plzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
@tarunb6405
@tarunb6405 3 жыл бұрын
amma poonal pathi oru pathivu kodunga amma plzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
@tarunb6405
@tarunb6405 3 жыл бұрын
amma poonal pathi oru pathivu kodunga amma plzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
@tarunb6405
@tarunb6405 3 жыл бұрын
amma poonal pathi oru pathivu kodunga amma plzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
@tarunb6405
@tarunb6405 3 жыл бұрын
amma poonal pathi oru pathivu kodunga amma plzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
@tarunb6405
@tarunb6405 3 жыл бұрын
amma poonal pathi oru pathivu kodunga amma plzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
@rogueknightgaming9059
@rogueknightgaming9059 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை🙏🙏 அருட்பெருஞ்ஜோதி, வாழ்க வளமுடன்🙏 சகோதரி ஒவ்வொரு லாக்டவுனிலும் தங்களது பதிவுகள் அருமருந்தாக அமைந்துள்ளது, வாழ்க வளமுடன்🙏 ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🙏
@tarunb6405
@tarunb6405 3 жыл бұрын
amma poonal pathi oru pathivu kodunga amma plzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
@tarunb6405
@tarunb6405 3 жыл бұрын
amma poonal pathi oru pathivu kodunga amma plzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
@mangasri9485
@mangasri9485 3 жыл бұрын
Kovila ....uire palieduvathu pathire sollunga Amma....plsssssss.....na romba nall kettuthoooooo erukkkean plsssssss ammaaa
@RPK_GAMING_143
@RPK_GAMING_143 2 жыл бұрын
🙏👌🙏🌹🌹🎤🎤🎤🎤🎤🙏👌🙏
@aravindkarthick3669
@aravindkarthick3669 3 жыл бұрын
அன்னையர் தினம் வாழ்த்துக்கள் அம்மா 🙏.
@thequeenanddprince4389
@thequeenanddprince4389 3 жыл бұрын
மரணம் மற்றும் அதற்கு பின் நடக்கும் நிகழ்வுகளையும் விவரமாக கூறுங்கள் அம்மா. ஏன் நெற்றியில் காசு. ஆன்மா எப்போது சென்றடையும். ஏகாதசி இறப்பு ஏன் சிறப்பு என கூறுகிறார்கள்.. இது போன்று கூறுங்கள். Scientific reasons அறிவோம். ஸ்தாத்திரங்கள் அறிய ஆசை. ஏதேனும் தவறாய் வினவியிறுக்கிறேன் என எண்ணினால் மன்னியுங்கள் அம்மா.
@sudhakarsumithra6656
@sudhakarsumithra6656 3 жыл бұрын
அக்கா அற்புதம் மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. வள்ளலார் மலரடி சரணம்.
@padmababu58priya84
@padmababu58priya84 2 жыл бұрын
Excellent..Thanks Madam..🙏🙏🙏🙏
@kirubajjc
@kirubajjc 3 жыл бұрын
வணக்கம் சகோதரி🙏, Coronaவை அழிப்பதற்கு உண்டான மந்திரம் சொல்லுங்கள்🙏 நன்றி
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 жыл бұрын
எவ்வகைச் சுகங்களும் இனி துற அளித்தருள் , அவ்வகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!! நன்றி.
@muthamilarasan5878
@muthamilarasan5878 3 жыл бұрын
சாமி வள்ளலார் இராமலிங்க அடிகள் நூல்களை வள்ளலார் உறவினர்கள் தர மறுத்த போது தெய்வம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள் பாடல்களை மேடையில் சொன்னார். நான் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் தெய்வீக திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா பற்றி கூறுமாறு வேண்டுகிறேன் அம்மா ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@Devotional2024
@Devotional2024 3 жыл бұрын
அம்மா அட்சய திருதியை தினத்தன்று என்ன பூஜை செய்யும் முறை சீக்கிரம் சொல்லுங்க அம்மா உரடங்கில் பொருட்கள் வாங்கனும் எளிதாக செய்ய வேண்டும்
@baskaranbaskaran6504
@baskaranbaskaran6504 3 жыл бұрын
அம்மா வணக்கம் உங்கள் தமிழும் தகவலும் அருமை.எனது நீண்டகால பிரச்சனைக்கு ஓர் தீர்வு வேண்டும்.என் மனதில் எப்போதுமே எதிர்மறையான எண்ணமே தோன்றுகிறது.ஒரு வித பய உணர்வுடனே இருக்கிறேன்.எந்த நல்ல தகவலும் செயலும் மனதில் பதிவதில்லை.எண்ணம் போல் வாழ்வு என்பார்கள்.எனது எண்ணங்கள் வாழ்வை பாழ்படுத்திவிடுமோ என்று பயமாக இருக்கிறது.நான் திருமணமானவள் ஏழு வயதில் பெண் குழந்தையும் இப்பொழுது கர்ப்பமாகும் இருக்கிறேன். எனக்கு ஓர் நல்ல தீர்வு சொல்லுங்கள் அம்மா.கருங்காலி கட்டை வளையலை பயன்படுத்த எனக்கு ஒரு நண்பர் கூறினார். அதன் பயன் மற்றும் நன்மைகளை சொல்லவும்.
@jsubramanyam2243
@jsubramanyam2243 3 жыл бұрын
A G M FANS LIKE IT
@meenakshiscouting555
@meenakshiscouting555 3 жыл бұрын
கர்பிணி பெண் ஊசி நூல்கோர்க்க கூடாதுனு சொல்றாங்க விளக்கம் இருந்தால் முடிஞ்சா சொல்லுங்க மா எம்பிராய்டரி ஆரி வேலைபாடு செய்து கொண்டு இருக்கிறேன் இப்போ நான் 6 மாதம் செய்யலாமா வேண்டாமா?
@banusubramani1780
@banusubramani1780 3 жыл бұрын
OM Sai ram appa
@SenthilKumar-cp3vc
@SenthilKumar-cp3vc 3 жыл бұрын
மிக்க நன்றி
@muthamilarasan5878
@muthamilarasan5878 3 жыл бұрын
நான் என் உங்களிடம் கூறுகின்றனர் என்றால்.நீங்கள் ஆன்மிகத்தை பற்றி கூறுகின்றனர் அதனால் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் பற்றி அண்ணா அவர்கள் தவறாக கூறியபோது அதை எதிர்த்து தவறை சூட்டிகாடினார் .
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 3 жыл бұрын
Nalan chakravarti Sarithiram and sinthamani manthiram pathi soluga Amma please🙏
@NagaRaj-ky3wq
@NagaRaj-ky3wq 3 жыл бұрын
Intha moondru manthirangalum enakula irukuratha ennala unara mudiyuthu madam..... Innum enna nan membaduthikanumnu virurumbugiren madam... Thodarnthu ithu mathiri nalla padhivikala engalukaga kuduthukitte irunga madam.... Thank u very much for your life motivational speech......🙏🙏🙏🙏🙏
@sakthiroj3336
@sakthiroj3336 3 жыл бұрын
I'm fast
@meenakashishankar9292
@meenakashishankar9292 3 жыл бұрын
Arutperunjyothi thanippenrunkarunai 🙏 Sri vallalar swamigal thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
@purushotamanmurali3732
@purushotamanmurali3732 Жыл бұрын
வணக்கம் அம்மா 😇🙏🏻 பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச ஸ்வாமிகள் பற்றியும் மார்கழி மாதத்தில் நடைபெறும் மயூர வாகன சேவன விழா பற்றியும் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டி ஒரு பதிவு வேண்டும் அம்மா.🙏🏻🙏🏻🙏🏻 நன்றி..
@kokilamani570
@kokilamani570 3 жыл бұрын
அம்மா அவ்வையார் விரதம் பற்றி எங்களுக்கு தெளிவாக ஒரு வீடியோ சொல்லுங்கள் அம்மா
@parameswari4146
@parameswari4146 Жыл бұрын
Mega serapana tagaval nantri.❤
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 3 жыл бұрын
Sunthra kandam pathi soluga Amma pls
@balajik1157
@balajik1157 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
@mangasri9485
@mangasri9485 3 жыл бұрын
Plsssss ammma....oru pathiuuuu podunga.....uireee pali pathire podunga plsssss😔😔😔😔😔😔
@sanjusandhya2802
@sanjusandhya2802 3 жыл бұрын
Amma bat camed inside my house plzzz tell some suggestions maa plzzzzzzzz Vitla varlama varakudadha Vitla bat vandha adhike pariharam sollenga maaaaa plzzzzzzzz ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@varalakshmivasudevan3296
@varalakshmivasudevan3296 3 жыл бұрын
Sanju sandhya பதட்டப்பாடாதிங்க. என்னோட வீட்லயேயும் வவ்வால் வந்துச்சு . ஒரு தரம் இல்ல, ரெண்டு தரம் இல்ல. வெளிய போறதும் உள்ள வரதுமா 5, 6 தரம் வந்துட்டு போச்சு. இது நடந்து 4, 5, மாசமாவது இருக்கும். எங்க வீட்ல ஒரு பிரச்சனையும் இல்ல. அதனால பயப்படாதிங்க. நீங்க பயப்படற மாதிரி ஒண்ணும் நடக்காது. உள்ளன்புடனும், பக்தியுடனும் ஈசனிடம் சரணடைந்தால் எல்லாவற்றையும் அவன் பார்த்து கொள்வான். ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
@sanjusandhya2802
@sanjusandhya2802 3 жыл бұрын
@@varalakshmivasudevan3296 Thank you sooo much madam 🙏🙏🙏🙏🙏
@karthikasundaramoorthy5
@karthikasundaramoorthy5 3 жыл бұрын
Amma en oorum vadalur dhan... Vallalar ayya va enaku romba pidikum... Indha padhivu neenga pottadhu enaku romba sandhosama iruku ma... Apdey ayya ezhudhiya arutperunjothi agaval padikardhoda sirappu patrika oru padhivu podunga amma... Mikka nandri amma..
@VarahiYugam
@VarahiYugam 3 жыл бұрын
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி அண்ட் சரா சரங்களிலும் அருட் பெரும் ஜோதி
@bakiamsuppiah768
@bakiamsuppiah768 3 жыл бұрын
மிக அருமையான காணொளி.அம்மா , கம்பர் சேவையில் இடம் பெற்றுள்ள பூஜைகளை சொள்ளுங்கள் .🙏
@sujatha3900
@sujatha3900 3 жыл бұрын
Namaskaram Madam... We are looking forward for your video on Akshaya Theerta.. Coming on 14th this Month... Tqvm 🙏🙏🙏
@mangasri9485
@mangasri9485 3 жыл бұрын
Amma ....pls uire palieduvathu pathirea oru pathiuuuuu....podunga pls Amma🙏🙏🙏🙏
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 51 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН