அம்மா நானும் ஒவ்வொரு வழிபாடும் நீங்க சொல்லும் முறையில் செய்து வருகிறேன் அனுமன் ஜெயந்தி தொடர்ந்து செய்து வருகிரேன். வாரம் மூன்று முறை வெற்றிலை மாலை பொட்டு வருகிறேன். தாயே எனக்கு எந்த நன்மையை செய்யவிட்டாலும் என் பிள்ளைகள் இரண்டு பேரையும் நல்லபடியா வாழ வழி கட்டணும் தாயே ஒவ்வொரு நேரம் எதுக்கு இவ்வளவு துன்பம் நமக்குன்னு தோன்றும் உங்க பதிவுகள் எனக்கு மிகவும் அருதலாக இருக்கும் அம்மா யாரும் இல்லாம இருக்கும் எனக்கு கடவுள் மட்டும் தான் என்று நினைப்பேன் உங்க முகம் அவ்வளவு வழிமையை கொடுக்கும். என் பிள்ளைகளுக்கு நல்ல எதிர் காலமும் வாழ்க்கையும் அமைய ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா ♥️♥️♥️🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🥰🥰
@arunag924513 сағат бұрын
பூணூல் போடுவதை பத்தி சொல்லுங்கள்
@mothilalr920817 сағат бұрын
உங்களுடைய அனைத்து பதிவுகளும் தக்க சமயத்தில் பதிவிறக்கம் செய்வதால் என்போன்ற வர்கழுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிகவும் நன்றி .
@jeyaLakshmi-b2r17 сағат бұрын
அம்மா உடல் நிலை சரி இல்லை... மார்கழி காலைல குளித்தால் இருமல் வந்து விடுகிறது.. கை கால் முகம் மட்டும் கழுவிகிறேன்.. விளக்கு வைக்கிறேன்.... Plz எனக்காக வேண்டிக்கங்க pkzzzzzzz🙏🙏🙏🙏🙏🙏சீக்கரம் குணம் அடைய வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@jeyaLakshmi-b2r17 сағат бұрын
எதிர் பார்த்த வீடியோ.... நேற்று கேட்டேன் இன்று போட்டு விடீர்கள் ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
@jeyaLakshmi-b2r17 сағат бұрын
எனக்கு உடல் நிலை சரி இல்லை... என் கனவில் வந்து என்னை கை பிடுத்து தூக்கி விடுவது போல் கனவு... ரொம்ப சந்தோசமா இருந்தது...... இறைவனே வந்தது போல் இருந்தது 🙏🙏🙏🙏🙏
@rathinavelus88258 сағат бұрын
ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள் ஸ்ரீ ஹனுமன் செய்த பக்தி சேவைகள் மூலமாக ஸ்ரீ சீதா ராம கல்யாணம் நல்லபடியாக நடந்தது போலவே ஸ்ரீ ஆஞ்சநேயர் என் மகளுக்கும் மகனுக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்க ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி ஸ்ரீ ஹனுமன் பாதங்களை மனதார வேண்டுகிறேன்.நன்றி
@dishitaranidishitarani437617 сағат бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤
During my college days while semester I went to Gowrivakkam panjamuga Anjaneyar temple and pray with hall ticket.. I passed and got hight scoring 🎉
@premajaiganesh932817 сағат бұрын
ஓம் நமசிவாய இனிய காலை வணக்கம் சகோதரி ❤😊
@vijayalakshmisivakumar425516 сағат бұрын
அன்பு வணக்கம் அம்மா ரொம்ப ரொம்ப எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் நன்றி மிகவும் அம்மா ✨🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@annamayilganesh291917 сағат бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏 அருமை யான விளக்கம் நன்றி சகோதரி 🙏🙏
@LakshmiKalasri-nd8et17 сағат бұрын
ஓம் ஆஞ்சநேயா நமஹ🙏🙏🙏🙏🙏 வணக்கம் அம்மா ஆஞ்சநேயர் ஜெயந்தி பற்றி விளக்கமாக அற்புதமாக சொன்னிங்க மிக்க நன்றி அம்மா🙏🙏
@geethachennai594617 сағат бұрын
Thank you so much sister for this beautiful information regarding Hanuman jayanthi .Vazhgavalamudan Vazhganalamudan 🙏🙏🙏
@krishnavasan842613 сағат бұрын
Two days back you dear come to my dream am so happy, murugan kanavil varanum entru 🙏 paduthen aana dear you come, ini kandippa muruganum varuvar🙏
@BaranikaBaranika-hd5te18 сағат бұрын
அம்மா நீங்க நான் தூங்கும் போது என் கனவில் வந்தீங்க அம்மா நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா இன்னைக்கே கூட மரணம் வந்தா கூட பரவால்ல அம்மா அப்படி இருக்கு அந்த உணர்வு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா 🙏🙏
@maheswaran216117 сағат бұрын
என் கனவிலும் எத்தனையோ முறை வந்துள்ளார் அம்மா
@meenatchiv966317 сағат бұрын
Maranam over
@dineshsairam382817 сағат бұрын
Amma madurai veeran gramathu samy pathivu thaanga plsss
@shobanam665116 сағат бұрын
Kadavuleeee
@Mylovemyidiot15 сағат бұрын
😂😂😂😂
@SelviS-c1k15 сағат бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் இந்த பூஜை செய்யும் முறை மிகவும் பிடிக்கும் படி கூறியதற்க்கு நன்றி❤❤❤
@kaviyatharithik007418 сағат бұрын
ஸ்ரீ ஆஞ்சநேயர் போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி அம்மா 🙏🏻
@6a17mugulss218 сағат бұрын
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@nayagijothi87599 сағат бұрын
நன்றி அம்மா... thelivana விளக்கம்...அருமை...அம்மா.
@tamilselvis457117 сағат бұрын
எதிர் பார்த்து இருந்தேன் அம்மா
@sri591717 сағат бұрын
❤ Amma neengal yen anmeega payanathin vazhikati amma ❤❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu amma ❤❤❤ Guruvin thaal panigiren amma ❤❤❤❤ murugan yengalukaga kudutha pokisham amma neengal ❤❤❤❤❤❤
@sujasubha45289 сағат бұрын
நன்றி அம்மா🙏🏻 ஸ்ரீ சீதா ராம ஜெயம்🙏🏻
@mahalaxmisamuthiram884513 сағат бұрын
Thank you Amma.. Wonderfully explained.. 🙏🙏🙏
@indhuja67034 сағат бұрын
ஸ்ரீ ராம ஜெயம் ❤
@Sathya-d8c16 сағат бұрын
Thank you so much amma🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangavelthangavel123718 сағат бұрын
Im 1st comment 😊
@shunmugapriya366616 сағат бұрын
Thank you for the video...this colour suits you very well ma
@daniyas228618 сағат бұрын
நன்றி அம்மா...🎉🎉
@NadhiyakrishnamoorthyNadhiyakr18 сағат бұрын
Nandri amma🙏🙏🙏🙏
@turajavadivel13 сағат бұрын
அருமையான விளக்கம் நன்றி அம்மா
@DhanalakshmiDhanalakshmi-pl2lk12 сағат бұрын
Thank you so much amma kuruvesaranam ❤
@ThemulliSendilkumar5 сағат бұрын
அம்மா அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@krishnaff919517 сағат бұрын
நன்றி அம்மா ❤❤🎉🎉🎉
@manjuKavish17 сағат бұрын
Nandri Amma Sri ramajayam❤ 🙏🙏🙏🙏🙏
@kavithakamaraj305316 сағат бұрын
Very useful video mam thank you ❤
@paramukandan939115 сағат бұрын
நன்றி சகோதரி❤❤❤❤❤
@m.palpandipalpandi505915 сағат бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
@selvishankar665412 сағат бұрын
ஸ்ரீராம் ஜெயம்.🙏🙏ரொம்ப நன்றி தகவல் கொடுத்ததுக்கு🙏🙏🙏💐💐💐
@skp149417 сағат бұрын
Wait pannitu iruntha. Video
@karunavijiya99218 сағат бұрын
Sriram Sriram Sriram Amma very nice ma thanks Amma
அம்மா, அமாவாசை அன்று வாசலில் கோலம் இடக்கூடாது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். நல்ல நாட்களில் அமாவாசை வந்தால் வாசலில் கோலம் இடலாமா? என் சந்தேகத்திற்கு தீர்வு வழங்குங்கள். நன்றி அம்மா!!!
@rajkumarbalasubramanian979417 сағат бұрын
செந்தமிழ் வணக்கம் அம்மா... ___^___
@SubramanianJeya17 сағат бұрын
Nan ethir parthu kathiruntha pathivu nandri amma
@jayamalinivenkatasubram367917 сағат бұрын
Hanuman , Shiva and Varahi Amman and Krishnan ❤ I use tv or laptop screen pics not started photo or statue we r used to perumal Murugan Pillayar Lakshmi Saraswathi pics only ❤🙏
@jansiranivijaya728211 сағат бұрын
நன்றி சகோதரி 🙏🙏🌹
@nishavijay886617 сағат бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@deepikasri46217 сағат бұрын
வணக்கம் அம்மா.🙏 ஓம் நமசிவாய ஓம்
@rekharekha230016 сағат бұрын
😊Super
@sumathimona966117 сағат бұрын
Romba nanri amma❤
@Shanthi-jc6gg16 сағат бұрын
Thank you Amma 🙏🙏🙏🙏🙏
@meenatchiv966317 сағат бұрын
Nalla padhivu amma😊🎉
@Sakthivel-u4z16 сағат бұрын
ஸ்ரீ ராமஜெயம் 🙏🙏🙏🙏🙏🙏
@shobanasuri864210 сағат бұрын
Thanks for giving info Madam
@mgindransakthi248013 сағат бұрын
மிக நன்றி அம்மா
@lakshmisudhakar635814 сағат бұрын
அம்மா மதிய வணக்கம் என்பாட்டனார் 46ஆம் ஆண்டுகுரு பூஜை விழா இன்று காலை8.40 மணியளவில் நடைபெற்றது அம்மா. எங்களால் முடிந்த அளவு200 பேருக்கு அண்ணதானம் செய்தோம் அம்மா எனக்கு மனநிறைவுகிடைத்தது அம்மா😊ஓம் நமசிவாய🙏🙏🙏இன்று மார்கழி மாதம் சனி மகாபிரதேஷம் 🙏
@99628414876 сағат бұрын
Sri rama jayam sri rama jayam anuman irukka edhu payam nallabadiyaga ann kuzhanthai pirakka vendum sri rama jayam
@Kaje-w1x17 сағат бұрын
Nantri,amma
@SuthanthiraRani-e4g17 сағат бұрын
வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏
@VikasKumar-fe8jd17 сағат бұрын
Sri Rama jeyam🙏🙏jai hanuman🙏🙏
@BalaSuppiramanian17 сағат бұрын
Vanakkam amma❤
@nishasaran42834 сағат бұрын
Happy new year amma 2025
@JaiDev-st5yq16 сағат бұрын
Sri ramajayam🙏sri ramajayam 🙏sri ramajajam🙏
@kokimani456515 сағат бұрын
ஶ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rrajaikanthini946712 сағат бұрын
Amma nan Sri Lanka nan hunuman pillai enku appa thunaya erukar en kankali kaneer vathal thandanai kudupar ega vitil ethu nadakuthu enathu kanavar ropa mosam en appa adi koduthu thiruthi varar ❤en appa enathu ulagam en appa
@thenmozhi_805516 сағат бұрын
Thank you
@selvisekar20914 сағат бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏🙏
@JayamadhiPalanisami5 сағат бұрын
Om.SriRammaJayam🙏🙏🙏🌺🌹💐🍊🍒🥭🍅🍇🐒🐒🐒🐚🐚🐚🌺🙏
@Sathiya-t1n13 сағат бұрын
வண௧்௧ம் அம்மா
@rameshprema99317 сағат бұрын
வணக்கம் அம்மா அனுமன்ஜெயந்தி அன்று அமாவாசை சேர்ந்து வருவதால் வாசலில் கோலம் போட்டு விளக்கு ஏற்றலாமா தயவு செய்து கூறுங்கள்
@meena20266 сағат бұрын
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் அனுமனின் இருக்கும் ஏது பயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் அனுமனின் இருக்கையில் ஏது பயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் அனுமனை இருக்கையில் ஏது பயம்
@padmanabanv.139414 сағат бұрын
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
@lenooptiongaming876516 сағат бұрын
Jay Shri Ram Rama Rama Govinda Sri Rama Jaya Rama Jaya Jaya Rama🙏💖🙏🤲🌺🌺🤲🌺🌺