அம்மா சீக்கிரமா கந்த சஷ்டி விழா விரதத்தைப் பற்றி சீக்கிரமா இந்த வருஷம் பதிவு போடுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
@jimcysuyambu27883 ай бұрын
நீங்க சொன்ன மாதிரி வாராஹி அம்மன் வழிபாடு பண்ணுனேனன். நல்ல மாற்றம் என் வாழ்க்கையில நடந்திருக்கு நன்றி அம்மா
@Nagalakshmi-fs6ky3 ай бұрын
என் கனவுல பன்றி வந்தது எதுவும் நடந்திடுமோ என்று பயமா இருக்கு நானும் வாரகி சிலை வைத்திருக்கிறேன் வீட்ல விரத நாட்களில் பாவற்காய் சமைத்து சாப்பிடலாமா முருகனுக்கு 48 நாள் விரதத்தின் போது
மூன்று நாளா உங்க பதிவு இல்லாம என்னமோ மாதிரி இருந்தது அம்மா ❤ இன்று தான் உங்களை பார்த்து மனம் நிம்மதியா இருக்கு அம்மா ❤
@SelviselvarajSelviselvaraj-u4d3 ай бұрын
எனக்கும் அப்படித்தான் அம்மா இருந்தது
@SivagamiVelu-yh6oc3 ай бұрын
வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வார்த்தாளி வார்த்தாளி பஞ்சமி நாயகி வராஹி தாயே போற்றி போற்றி இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் அம்மா இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤🎉🎉😊😊
@gangadevi95443 ай бұрын
அம்மா ஒரு முறை சேலம் மாவட்டத்தில் மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நட த்தப்பட்டது, அதில் நீங்கள் கூறியது மிகவும் எளிதானதாக மற்றும் அழகாக இருந்தது,மீண்டும் ஒரு முறை மஹாபாரதம் பதிவிடுவீர்களா🙏🙏🙏🙏🙏🙏💞💞💞
@AA-pf1ef2 ай бұрын
வாராஹி அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏 நன்றி நன்றி அம்மா 🙏
@selvaparamesh85993 ай бұрын
💐நன்றி அம்மா, பிரபஞ்சத்திற்கு நன்றி & ஜெய் வராஹி ஜெய் ஜெய் வராஹி🙏
@aravindanm25483 ай бұрын
வாராகி அன்னையே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@jooprakash89083 ай бұрын
என் கனவில் சென்ற பஞ்சமி அன்று வாராகி அம்மன் ஊஞ்சல் ஆடிகொண்டு என் கிட்ட வந்தாங்க.
@vidyapugal1013 ай бұрын
மகா கந்த shshti vitham video potunga amma. Romba காத்து இருக்கின்றோம்... உங்கள் குரலில் கேட்க romba இனிமையாக இருக்கும் அம்மா❤🎉
@dishitaranidishitarani43763 ай бұрын
வாராஹி தாயே போற்றி போற்றி ❤
@sridharsenthil92303 ай бұрын
அன்பு சகோதரிக்கு காலை வணக்கம் 🙏🏻🙏🏻
@AnuSrinivasan-s1w3 ай бұрын
Super ma'am Few days back you even told how people misunderstood all shapes as varahi and enlightened us in a proper way. Feel proud to accept you as my Manasika Guru. 🙏
எங்கள் பொன்னேரியில் அம்மாவின் சொற்பொழிவு கேட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
@dishitaranidishitarani43763 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤
@nithyanithya928229 күн бұрын
Amma na oru varudamaga entha viratham erunthu valipadu seikiren rompa rompa nalla matrangal nadanthurukku Nandri Amma 🙏🙏🙏🙏🙏
@premajaiganesh93283 ай бұрын
இனிய காலை வணக்கம் சகோதரி 😊❤🎉
@Kaniselvam07073 ай бұрын
அம்மா உங்கள் பதிவுகள் பார்த்தல் தான் அம்மா ஒரு மனநிறைவே இருக்கிறது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ashokkumar-uy6nh3 ай бұрын
சீக்கிரம் மகா கந்த சஷ்டி பதிவு போடுங்கள்...... தீபாவளி குபேரர் பூஜையும் போடுங்கள்..... 🙏🙏
@petchimuthupetchi3 ай бұрын
திருநெல்வேலி என்று சொல்லியதிற்கு அம்மா உங்களுக்கு கோடி நமஸ்காரம்
@subramanianmurugan20333 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக சக்திவாய்ந்த வாங்கி அம்மன் வழிபாடு பக்ற்றிய பதிவு தந்தருளியதற்க்கு மிகவும் நன்றி அம்மா ! அம்மாவின் திருப்பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@hemalathakamesh37513 ай бұрын
அருமை அம்மா...மிகத்தெளிவான விளக்கம் 😊🙏
@VRTMUSICALS-s6e3 ай бұрын
தகவலுக்கு மிக்க நன்றி
@jb196793 ай бұрын
அருமையான பதிவு அற்புதமான விளக்கம் 💥💥💐💐🙏🏾
@JegamohanSelvi3 ай бұрын
சாய்ராம். அம்மா மிகவும் சிறப்பான பதிவு. மு ழுமையாக இருக்கிறது. நன்றி நற்பவி நன்றி.
@sathyab41683 ай бұрын
என் குருவிற்கு காலை வணக்கம் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏🙏 நன்றி
@swamyshanmugavel28933 ай бұрын
அம்மா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், வேல்மாறல் தாங்கள் படித்து தனிப்பதிவாக தந்துதது போல, குழந்தைக்கும் மற்றும் வீடு கட்டுவதற்கும், தீராத நோய்கள் தீர்க்கும் தனி பதிவாக தந்து அருள் புரியுமாறு வேண்டுகிறேன். தங்களோடு சேர்ந்து படிக்கும் போது திருப்புகழ் வார்த்தைகள் படிக்க எளிதாக இருக்கும் அம்மா.
@karurkuttyskitchen83103 ай бұрын
அக்கா முருகனுக்கு பெண்கள் மாலை அணிந்தால் மேற்கொள்ளும் விரத முறையையும் மற்றும் பூஜை வழிபாட்டு முறையை பற்றியும் பதிவு தாருங்கள் அக்கா ஏனெனில் அடுத்த மாதம் முருகனுக்கு மாலை அணிந்து வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் தங்களின் வழிகாட்டுதலின் படி ஆறு ஆண்டுகள் பயணிக்கிறேன் என்றும் அன்புடன் நன்றி அக்கா❤
@anbukarpagam92653 ай бұрын
வாராஹி தாயே போற்றி போற்றி
@divyadarshini77963 ай бұрын
மிக்க மகிழ்ச்சி,மிக மிக நன்றி அம்மா ❤ ❤❤❤❤😊
@NeelaSakthivel-h2q3 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி அம்மா வாழ்த்துக்கள்
@kalaiselvyudayakumar72193 ай бұрын
Namaskaram 🙏 Amma 🤝 Very true your message Nice to see you after a few days
@geethachennai59463 ай бұрын
Thank you so much sister for this information .Vazhgavalamudan ❤
@kalpanarajeshrkchennalfamily3 ай бұрын
I am frist comments amma
@AjithAmala-m3k3 ай бұрын
அம்மா விருதுநகர் வெயில் உகந்த அம்மன் பத்தி போடுங்கம்மா 🙏🙏🙏
@arunamuthu41033 ай бұрын
Nega vnr Ra sis Enaku antha temple therium
@shobanasweety59653 ай бұрын
மகா கந்த சஷ்டி விரதம் பற்றி பதிவு போடுங்கள் அம்மா
@nirmalanarayanan99383 ай бұрын
ஓம் ஸ்ரீ வராகி அன்னையே போற்றி 🙏🙏பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹
@geethaganesan60242 ай бұрын
அம்மா வராஹி என் பேத்திக்கு காய்ச்சல் சரியாக வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏
@kavya2983 ай бұрын
கோடானு கோடி நன்றிகள் உங்களுக்கு உரித்தாகுக
@kannanaks6943 ай бұрын
காஞ்சிபுரம் பல்லூர் வாராஹி அம்மன் கோவில்
@jothimanikuppannan72133 ай бұрын
வணக்கம் அம்மா 🙏🙏🙏
@jeyaLakshmi-b2r3 ай бұрын
வணக்கம் என் குருவிற்கு.... சீக்கரம் கெதர விரதம் மற்றும் சஷ்டி விரதம் ப்ளீஸ் போடுங்க plz.... நீங்க சொல்லும் வழி பாடு களை தவிர எதையும் நாங்கள் பின் பற்றுவது இல்லை
@shyamshyam20833 ай бұрын
Panjami la neenga sonna mari Pooja pannitu tha irukom amma ❤
மிகவும் எளிமையான பதிவு,காலை விரதம் இருந்து மதியம் சாப்பிடலாமா? வராகி மாலை எப்படி subcrise பண்ணி பார்ப்பது?5பஞ்சமி திதி என்றால் ஒரு மாதத்தில் வரும் இரண்டு பஞ்ஞமி திதியை கணக்கிடுவதா ? எந்த பஞ்சமியில் ஆரம்பிக்க வேண்டும் வளர்பிறையா or தேய்பிறையா? Pls reply
@harisaro20093 ай бұрын
Nanri amma . Yarellam sasti viratham ketka waiting. Nan waiting 🙏🙏🙏🙏🙏
@RithikaSekar183 ай бұрын
Ma'am pls upload a video for Kanda shasti viratham 2024 worship method
@manikandansiva94153 ай бұрын
👍👍👍 ஓகேமா நீங்க சொன்னது பண்றேன்
@idhayammaladhi81863 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@mpalanimpalani-dk4sy3 ай бұрын
என் குருவிற்கு காலை வணக்கம் அம்மா 🙏
@VarunM-cu2if3 ай бұрын
அம்மா நாங்க 78வது கந்த சஷ்டி காவடி விழா திருபோரூர் முருகனுக்கு எடுத்துட்டு இருக்கிறோம் நாங்க திருப்போரூர் முருகன் திரு கல்யாண்ம் 40 வருடாம நடத்தி வருகிறோம் அம்மா உங்கள எங்க காவடி விழா வுக்கு அழை க் கிறோ ம் அம்மா
@jpmithra13413 ай бұрын
இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் பற்றி கூறுங்கள் குரு மாதா ... இரவு வணக்கம் குரு மாதா
@karpagaselvi39633 ай бұрын
🙏om namasivaya 🙏 jai varahi 🙏 Mikka nandri Amma 🙏 Vaalga valamudan ❤️
@sankarisuresh32693 ай бұрын
மிக்க மிக்க நன்றி அம்மா❤
@Kalai-yw8ld3 ай бұрын
Government job kaga kashtapattu padichu,pass panni, certificate verification mudichu kaathu kondu irukirom thaaye,..Varahi amma potri potri..😢😢😢
@baskarb58913 ай бұрын
நன்றிம வாழ்க வளமுடன்
@sreejaarul16423 ай бұрын
அம்மா லஷ்மி குபேர பூஜை நாள் மற்றும் நேரம் சொல்லுங்க இப்பவே சொன்னா வசதியாக இருக்கும்
@6a17mugulss23 ай бұрын
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@poomariboobathi3013 ай бұрын
அம்மா நான் பள்ளி வகுப்பு மாணவன் .. முருகனுடைய காவடி சிந்து பற்றி செல்லுங்கள் அம்மா pls
@shanmukkanivelusamy21823 ай бұрын
Super pathivu ma nandraga soniergal amma thanks ma 🙏
@navyathans19872 ай бұрын
Lakshmi kubera poojai and thanteyras patti video podugga
@preethir22313 ай бұрын
Kandha shasti viradham full detail new video for this year procedure please
@jayanthisankaranarayanan87813 ай бұрын
வஜ்ஜரகோஷம் நன்றி அம்மா
@arunaaruna90253 ай бұрын
Om vaaragi amma thunai 🙏
@SuriyaprabhaVetri3 ай бұрын
ஓம் வாராஹி அம்மா தாயே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SuriyaprabhaVetri3 ай бұрын
ஓம் வாராஹி அம்மா தாயே நீங்கள் எங்கள் கூடவே இருங்கம்மா ப்ளீஸ்மா எங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியும் தாருங்கள் அம்மா தாயே ❤ உங்களை தான் நம்பி இருக்கேன் அம்மா தாயே ❤ உங்களை வந்து பாத்துட்டு கும்பிட்டு வரவர என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்தது அம்மா கடன் நிறைய இருக்கு அம்மா கடைல தொழில் இருக்கு அம்மா விரைவில் கடன் அடைய வேண்டும் அம்மா தாயே ப்ளீஸ்மா நீங்கள் தான் துணையாக இருந்து சீக்கிரம் கடன் அடைக்க உதவ வேண்டும் அம்மா தாயே ப்ளீஸ்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@poojammohan2263 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா
@kalaikalai6133 ай бұрын
Amma Marapachi poommai oru speech kudughal
@SenbagavalliSenbagavalli-bf5ld3 ай бұрын
அம்மா மரப்பாச்சி பொம்மை பற்றி ஒரு பதிவு போடுங்க
@lathasuryalathasurya10103 ай бұрын
Mam ledies daily hair wash panna mattum dha pooja pannanuma, ledies daily pooja pannalama, husband and wife sendhadhuku approm kandipa bedsheet mathunuma mam, suppose maruthu tungi tona hair wash pannama just udumbu Kullu chittu Pooja pannalama. Idhu Patti detail oru video podunga mam please
@sanjuudaiyar25523 ай бұрын
காலை வணக்கம் 🙏❤
@SARASWATHIK-hz2ty3 ай бұрын
குரு வணக்கம் அம்மா 🙏🏻
@kavithakamaraj30533 ай бұрын
Thank you very useful information ❤
@SrirangaVaasi3 ай бұрын
Jai Varahi Amma 🎉🙏🏻🙏🏻🙏🏻
@kiruthikaarunkumar97233 ай бұрын
Waiting for kantha sasti pls upload details about abijith mukoortham
@AmsavaliM3 ай бұрын
🎉நன்றி அம்மா🎉
@KarthigaK-x4w3 ай бұрын
அம்மா வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வழிபாடு செய்யலாமா?
@kavitha_91853 ай бұрын
Kubera poojai pathivukal vendum amma...Intha year ku video podungal amma...
@JinaselvaPriya3 ай бұрын
Nañdri Amma 🙏
@SenbagavalliSenbagavalli-bf5ld3 ай бұрын
மருதாணி வைப்பது பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் மருதாணி கதை பற்றி சொல்லுங்க அம்மா சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் பதில் சொல்லுங்க அம்மா தயவுசெஞ்சு
@A.Tulasi64763 ай бұрын
அபிஜித் முகூர்த்தம் பற்றி சொல்லுங்க அம்மா
@RajKumar-qt3eo3 ай бұрын
Om muththalamman om sakthi om parasakthi varahi amma ❤
@kavithab72143 ай бұрын
அம்மா நான் கொடுத்த பணம் எனக்கு திரும்ப கிடைக்கவேண்டும்
@UmaSankar-xp4ks3 ай бұрын
என் குருவிற்கு வணக்கம் ம்மா
@opentalk-bo4vf3 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻💐
@Hswpv3 ай бұрын
Om varahi annai potri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manju85053 ай бұрын
அம்மா ஆந்தை வைப்பது நல்லதா வீட்டில் இதற்கு ஒரு பதிவு போடுங்கம்மா
@aruncreation67413 ай бұрын
என் குருமாதாவிற்க்கு காலை வணக்கம் அம்மா 🙏 வாராஹி வழிபாடு பற்றி கூரியதற்க்கு நன்றி நன்றி அம்மா 🙏 நான் இன்னம் வாறாகி வழிபாடு செய்ய ஆரம்பிக்கலை அந்த அம்மா என்க்கு எப்ப காட்சி தருகிறார் என்று இருக்கின்றேன் அம்மா
@Rathikapresents3 ай бұрын
Amma 2024 kandha sashti video konjam seekram podunga maa
@shanthasblooms56923 ай бұрын
Thank you mam for d information 🙏
@venkat77463 ай бұрын
அம்மா நீங்க அபிராமி அந்தாதி சொல்லி கொடுக்கிற மாதிரி. ஒரு முறை திருமுருகாற்றுப்படை யும் சொல்லி கொடுங்களேன்