No video

படவேடு ரேணுகாம்பாள் வரலாறு & அருள் திறன் | Padavedu Renugambal History & Worship

  Рет қаралды 66,658

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Жыл бұрын

கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
• கல் நெஞ்சும் கரையும் ந...
சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
• சக்தி வாய்ந்த மதுரை பா...
கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
• கேட்ட வரம் அருளும் மூங...
காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
• காவல் தெய்வம் ஐயனார் வ...
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
• கூப்பிட்ட குரலுக்கு ஓட...
பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
• பாவங்களையும், செய்வினை...
நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
• நம்ம "மடப்புரம் காளி" ...
ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
• ஆனைமலை மாசாணி அம்மன் -...
திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
• திருமயம் கோட்டை பைரவர்...
வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman
• வேண்டிய வரம் அருளும் இ...
தீராத கடன்களைத் தீர்க்கும், ராகு தோஷத்தைப் போக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன் | Kolavizhi Amman
• தீராத கடன்களைத் தீர்க...
நம் குறைகளையும், கஷ்டங்களையும் தீர்க்கும் குலசை முத்தாரம்மன் | Kulasai Mutharamman
• நம் குறைகளையும், கஷ்டங...
வறண்ட வாழ்க்கையையும் வளமாக்கும், குழந்தைப்பேறு அருளும் துலுக்கானத்தம்மன் | Thulukanathamman
• வறண்ட வாழ்க்கையையும் வ...
முண்டகக்கண்ணி அம்மன் - ராகு கேது தோஷம் & நாக தோஷம் நீங்கும் | Mundagakanni Amman
• முண்டகக்கண்ணி அம்மன் -...
வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன் வரலாறு & அருள் திறன் | Uraiyur Vekkali Amman History
• வேண்டும் வரம் அருளும் ...
சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் வரலாறு, தோற்றம் & அருள்திறன் | Bannari Mariamman History
• சத்தியமங்கலம் பண்ணாரி ...
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் வரலாறு, தோற்றம் & அருள்திறன் | Siruvachur Madhurakali Amman
• சிறுவாச்சூர் மதுரகாளிய...
பாதுகாப்பு அரணாக நம்மைக் காக்கும் அகோர வீரபத்திர சாமி வரலாறு & அருள்திறன் | Agora Veerabhadra Samy
• பாதுகாப்பு அரணாக நம்மை...
சப்த கன்னிமார்கள் - நமது கஷ்டங்கள், துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழிபாடு | Saptha Kannimar
• சப்த கன்னிமார்கள் - நம...
பாடை கட்டி மாரியம்மன் வரலாறு & வழிபாடு | பாடைக்காவடி நேர்த்திக்கடன் | Paadai Katti Mariamman History
• பாடை கட்டி மாரியம்மன் ...
கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 350
@kanniappanmurugan1027
@kanniappanmurugan1027 Жыл бұрын
உலகத்திற்கே தாய் ஆகினாள் அன்னை ரேணுகா பரமேஸ்வரி... பேரழகி 🥰🌿💕✨
@malaeswaran9233
@malaeswaran9233 Жыл бұрын
அம்மா தாயே ரேணுகா பரமேஸ்வரி தாயே.🙏🙏🙏🙏🙏
@kameshward8546
@kameshward8546 Жыл бұрын
ஓம் சக்தி கருமாரி🔱
@user-iw7ci9pc8f
@user-iw7ci9pc8f 6 ай бұрын
3:22
@kaviyarasup7729
@kaviyarasup7729 4 ай бұрын
எங்கள் குல தெய்வம் ரேணுகா தேவி பரமேஸ்வரி அம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthick-qm8bb
@karthick-qm8bb 9 ай бұрын
எங்கள் குலதெய்வம் ரேணுகாம்பாள் அம்மாவை பற்றி அழகிய பதிவு நாங்கள் எந்த செயலையும் செய்தாலும் என் தாயின் ஆசி பெற்று பின் செய்வோம்
@thalaivararmykmi8510
@thalaivararmykmi8510 15 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான், மிகவும் அழகான கடவுள், நான் செல்லும்போது அங்கு கூட்டமே இல்லை. எனவே சாமி தரிசனம் ஆர அமர பார்த்து தரிசனம் செய்தோம். அந்த அம்மாள் முகத்தை பார்த்த என்னால் அந்த இடத்தை விட்டு நகர கூட முடியவில்லை. அந்த முகம் இன்னும் என் கண்களுக்குள் உண்டு. ரேணுகாம்பாள் மீண்டும் என்னை எப்பொழுது அழைப்பால் என்று காத்திருக்கிறேன்.
@renugadevi9711
@renugadevi9711 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா... எங்கள் குல தெய்வம் ரேணுகாதேவி அம்மன்... எங்கள் அம்மா பற்றி கேக்க கேக்க பரவசமே..... என்னை என்றுமே கை விட்டதில்லை என் அன்னை ....எனக்கு எல்லாமே என் தாய் ரேணுகாம்பாள் தான்... அன்னையின் அருளால் பிறந்ததால் எனக்கும் இந்த பெயரை வைத்தனர்
@sudhab2198
@sudhab2198 Жыл бұрын
அம்மா ரேணுகாம்பாள் எங்கள் குலதெய்வம் மிகுந்த சக்தி வாய்ந்த அம்மன்
@lakshmielangovan3014
@lakshmielangovan3014 Жыл бұрын
ஓம் ரேணுுகாபரமேஸ்வரி போற்றி🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா💐🙏 நல்லதொருபதிவு நீங்கள் சொல்லும்போது கேட்கவேண்டும் போல இருக்கிறது அருமையாக சொன்னீங்க மிக்க நன்றி குருமாதா🙏🙏
@ramramram6745
@ramramram6745 Жыл бұрын
எல்லோருக்கும் நல்ல தெய்வீக குழந்தை பிறக்க வேண்டும் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள் மாதா.
@madhavanmadhavan2255
@madhavanmadhavan2255 21 күн бұрын
ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆரணி பக்கத்தில் படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது எங்களுடைய குலதெய்வம் ஸ்ரீ ரேணுகாம்பாள் 🙏❤
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 Жыл бұрын
மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி சகோதரி என்னுடைய குலதெய்வத்தை என் கண் முன்னாடி காட்டியதற்கு மிக்க மிக்க நன்றி சகோதரி
@lakshmanans1681
@lakshmanans1681 Жыл бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@145shalini.jj.shalini8
@145shalini.jj.shalini8 Жыл бұрын
Engal kula deivam padavedu Renuga amma. Thank you for the valuable information you gave😊😊
@mangamanga7315
@mangamanga7315 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் மேடம்..🙏🏻
@mahanstube
@mahanstube Жыл бұрын
Miga arumaiyana pathivu .👍.engal kula theivam renugambal devi🙏
@Tn25news
@Tn25news 4 ай бұрын
அருமை சகோதரி உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான். ஐயாவின் வழி சிறப்பு. உங்கள் பயனுள்ள விளக்கம், ஆன்மீகம் , பல்லாண்டு காலம் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .
@sakthinithish8945
@sakthinithish8945 6 күн бұрын
படவேடு ரேணுகாம்பாள் எங்கள் குலதெய்வம் குழந்தை செல்வத்தை வாரி வழங்கும் ரேணுகாம்பாள் என்றென்றும் அவர்களே பேரழகி🙏
@ramki853
@ramki853 Жыл бұрын
Finally You said about Renugambal Thank you so much.... As soon as we cross sandhavasal the breeze turns cool as if we are receiving her Blessings. Ambal sudha moorthi appears to be a pious household eagerly waiting to see her devotee with eyes filled with Honey. I love padaiveedu cradle of nature in the lap of Renugambal
@jayamalathi8255
@jayamalathi8255 Жыл бұрын
நன்றி 🙏
@renugasivakumar8377
@renugasivakumar8377 Жыл бұрын
அற்புதம் அம்மா நன்றி❤❤❤
@suryagovindhan8685
@suryagovindhan8685 Жыл бұрын
Thankyou ma 🙏 evangathan enga kulathyivam Amma romba thankyou ma 🙏🙏🙏🙏🙏
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
எல்லோருக்கும் தாயாக இருந்து அருள்புரியும் படவேடு ரேனுகா தேவி அன்னையே போற்றி வழிபடுவோம் எல்லோருடைய வேண்டுதல்களையும் அறிந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@maheswaran2161
@maheswaran2161 Жыл бұрын
ஆஹா!!! மிக்க நன்றி அம்மா
@murugavelg2125
@murugavelg2125 Жыл бұрын
Sri Renugambal thaaye pottri🙏🙏🙏
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
ஓம் படவேடு ரேணுகாம்பாள் தாயே போற்றி ஓம்
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 10 ай бұрын
Mam nan atikati intha speech ketukonde irukken❤ I like u so much mam ❤❤❤❤
@user-hh6fc3uu6c
@user-hh6fc3uu6c 11 ай бұрын
Amma arumai engai Urugu arumai ll uillthu.ungal video super excellent 👍👍👍
@arunayyanar3975
@arunayyanar3975 Жыл бұрын
அருமையான பதிவு
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 Жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@siyamalarajendiran5871
@siyamalarajendiran5871 Жыл бұрын
Supper kadhai nalla irunthuchi
@gokila3899
@gokila3899 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா.பதிவுக்கு நன்றி அம்மா
@rathygnanes3393
@rathygnanes3393 Жыл бұрын
நன்றி அம்மா
@sureshkumarsrisarumathi4589
@sureshkumarsrisarumathi4589 Жыл бұрын
Thanks for Sharing Ma Kula Deivam Amma Renukadevi
@dhayalandhayalan-cu3fz
@dhayalandhayalan-cu3fz Жыл бұрын
Engal kula devia kovil amma. Ungalin kula deiva valipadu video paratha pin sendrom. Valikatuthaluku nanri amma.
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super amma
@Saai_krishna
@Saai_krishna Жыл бұрын
Romba nandri Amma
@mukeshnglvloger2067
@mukeshnglvloger2067 Жыл бұрын
நன்றி அம்மா 🙏
@THE_GREEN_CAP_YT
@THE_GREEN_CAP_YT 11 ай бұрын
உண்மை தான் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் கோவில் நாங்கள் குடும்பத்தோடு கடந்த 6.2.2022அன்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டோம்
@shanthisri6447
@shanthisri6447 Жыл бұрын
நன்றி அம்மா அந்த கோவிலுக்கே சென்று வந்த உணர்வு கொண்டேன் 🙏
@divyamurugan3149
@divyamurugan3149 Жыл бұрын
Yenga Kula theivam ma 🙏 Romba nanri
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 Жыл бұрын
Thanks a lot Amma 🙏🙏🙏🙏Padavettil Amarnthavale Parasuramanai Pettravale - Mariyamman Thalattu 🙏🙏🙏🙏
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 Жыл бұрын
Nalla thagaval amma.
@sheelasethuraman993
@sheelasethuraman993 Жыл бұрын
Super amma ungal vilakkam.
@aravindkarthick3669
@aravindkarthick3669 Жыл бұрын
ஓம் சக்தி 🙏பரா சக்தி 🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@musicanthem7723
@musicanthem7723 3 күн бұрын
எங்கள் ஊர் எல்லை அம்மன் படம் பார்த்தேன் இன்று மெய் சிலிர்த்தது நீங்களும் பாருங்கள் ரேணுகா தேவியாக சௌந்தர்யா நடித்திருப்பார் 🙏
@vijayarajs5263
@vijayarajs5263 11 ай бұрын
அன்னை ரேணுகாதேவி பேரழகு மிக்கவள்.அன்னை யை நாம் வணங்கு போது நம்மை கண் திறந்து பார்ப்பது போன்று தோன்றும்.
@tamilselvim2069
@tamilselvim2069 Жыл бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியாக காலை வணக்கம் அம்மா
@karthikababu1051
@karthikababu1051 Жыл бұрын
Thank you very much 🌹
@RolexNaresh2954
@RolexNaresh2954 Жыл бұрын
எங்கள் ஊர் அனைவரும் வருக அம்மன் அருள் பெறுக மிக்க நன்றி 🙏🙏🙏
@premajaiganesh9328
@premajaiganesh9328 Жыл бұрын
Thank you sister ☺️🎉❤
@nithyababunithyababu7033
@nithyababunithyababu7033 Жыл бұрын
Very mesmerizing story... greatness of women....goddess
@bharath841
@bharath841 Жыл бұрын
Superb maa
@priyasenthilkumar8730
@priyasenthilkumar8730 Жыл бұрын
This amma is our Kula Deivam happy to hear this story. Still we use that prasadam .
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 Жыл бұрын
Super amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
@SpSounthar
@SpSounthar 4 күн бұрын
உலகத்துக்கே அன்னை அவள் என் தாய் ரேணுகாம்பாள் 🙏🙏🙏🙏
@bhuvaneshwaris5126
@bhuvaneshwaris5126 Жыл бұрын
அம்மா பதிவு மிகவும் அருமை.அம்மா காட்டேரி அம்மன் மற்றும் முனீஸ்வரர் வரலாறு பற்றிய பதிவு ஒன்று தாருங்கள் அம்மா🙏
@urmilaumar7757
@urmilaumar7757 Жыл бұрын
Nanri vanakkam amma
@jeyak6045
@jeyak6045 Жыл бұрын
Nandri amma
@sujasubha4528
@sujasubha4528 Жыл бұрын
அன்னை ரேணுகா பரமேஸ்வரி தேவியே போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻
@sathyarajesh8650
@sathyarajesh8650 Жыл бұрын
Thanks Mam 🙏🙏🙏🙏
@kingdomtammu
@kingdomtammu 8 ай бұрын
Engal vazhkaye aval arulaal dhaan,renu is our love, life and world
@vijiyakumaripathmanathan1092
@vijiyakumaripathmanathan1092 Жыл бұрын
Yes you are so right. My kula deivam ❤🙏.
@paramagurus1811
@paramagurus1811 Жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 Жыл бұрын
🙏🙏🙏Om sivaya nama🙏🙏🙏. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
@nathiyan30
@nathiyan30 Жыл бұрын
எங்கள் தெய்வம்
@ashokm2742
@ashokm2742 4 ай бұрын
Enga kula deivam padavettu renugammbal ❤
@vinodhkumarc6120
@vinodhkumarc6120 Жыл бұрын
ஓம் சக்தி 🙏
@REVATHITHIRU
@REVATHITHIRU 5 ай бұрын
Renuga Amma Thayee yekka vittu karukku apretion naila padaiya nadakkanu ava nailla padiyakidanu Thayee🙏🙏🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 Жыл бұрын
அம்மா!! "கிராமத்து சாமிகள்" பகுதியில் கோலியனூர், விராடபுரம், ஊத்துக்காடு போன்ற 'மாரியம்மன் தாலாட்டு'ப் பாடலில் இடம்பெற்ற அனைத்து அம்மன் கோவில்களின் வரலாறு மற்றும் சிறப்புகளை தனித்தனி பதிவுகளாக தாருங்கள் அம்மா.
@saravan468
@saravan468 Жыл бұрын
என் குலதெய்வம் அம்மா ரேணுகா....❤ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இருக்கும் போது தான் உங்கள் பதிவை பார்த்தேன்
@user-is4sn5wk9k
@user-is4sn5wk9k 5 ай бұрын
Amma engalukku kuladeivamaga irukkum thaye ennakku puthira palanai thatungal thaye🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@vvtgnanasoundar6565
@vvtgnanasoundar6565 Жыл бұрын
Enga vetu kula dhivam renuga ambal
@niraimathivinoth6500
@niraimathivinoth6500 Жыл бұрын
Wait pandrom. Amma
@srilaeathirajalu8802
@srilaeathirajalu8802 Жыл бұрын
You came in my dream last night madam.... After visiting my friend's family deity senniammal ...looks like you represent her in my dream❤
@anandharajd547
@anandharajd547 Жыл бұрын
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆரணி புதிய பேருந்து நிலையம்ஆரசுபேருந்து மற்றும் தணியார் பேருந்துமூலம் படவேடு போகள்
@ramyakb3272
@ramyakb3272 Жыл бұрын
Amma Last Friday Nan Padaiveedu Sendru irunthen amma 4lavadhu Murai Hanal Intha murai AMBIKAI en DHARISANAM rombo rombo ARUMAI ya irunthadhu Amma
@lingamkpnlingamkpn1928
@lingamkpnlingamkpn1928 11 ай бұрын
Om Sri renugambal thaye thiruvadi saranam........
@mallikajeganathan2543
@mallikajeganathan2543 3 ай бұрын
ஓம் சக்தி om
@bhuvaneshwaris5126
@bhuvaneshwaris5126 Жыл бұрын
அம்மா கங்கை அம்மன் வரலாறு பற்றியும் ஒரு பதிவு தாருங்கள்
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 Жыл бұрын
மா...🙏🙏🙏🙏🙏🙏
@jawaharrose123
@jawaharrose123 Жыл бұрын
First view first commend
@pothumani1071
@pothumani1071 Жыл бұрын
ஓம் நமசிவாய
@thulasik5485
@thulasik5485 Жыл бұрын
Anmaiyil naan Madhurai send Meenakshi Ammanai Dharisithu vandhen, ungalai Migavum ninaivu koorndhen, neengal Sonnadhellam Ninaivil vandhadhu, andha Thai Azhago azhagu, oru murai parthal Pattadhu, ❤
@abithavenkat1811
@abithavenkat1811 Жыл бұрын
Ashada Navratri pathivu Tanga Amma pls🙏🙏🙏
@user-xr8tx5fj1y
@user-xr8tx5fj1y Жыл бұрын
Thanksamma
@suryavishwa7657
@suryavishwa7657 5 ай бұрын
எங்களின் அன்னையே ரேணுகா தேவி அம்மாதான்...என் உயிர் துடிப்பே என் தாய்ர்தான்....
@jayantinavithar2941
@jayantinavithar2941 Жыл бұрын
❤ ஓம் சக்தி 💚 🙏
@jayantinavithar2941
@jayantinavithar2941 Жыл бұрын
🩵ஓம் சக்தி 💚 🙏
@shanthisundhar4595
@shanthisundhar4595 Жыл бұрын
அம்மா மிக அருமை இருக்கு அம்மா பச்சையம்மன் பற்றி செல்லுங்கள் அம்மா ❤
@karthickeyanp8462
@karthickeyanp8462 5 ай бұрын
ENGAL KULA SAMI WE USE TO GO EVERY YEAR MADAM.THANK YOU VERY MUCH.
@k.venkatesan.k.venkatesan5261
@k.venkatesan.k.venkatesan5261 3 ай бұрын
Om sakthi 🙏🙏🙏🙏🙏🙏
@magitailor3019
@magitailor3019 11 ай бұрын
Semma🎉
@haasini7826
@haasini7826 Жыл бұрын
சின்ன வயதில் இருந்தே இந்த கோவில் பெரை கேள்வி பட்டுகொண்டு இருதேன் போகனும் என்று ஆசை வாய்ப்பு ஆமைந்த்து 18 வருடம் பின் சென்று வந்தேன்
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
படவெடு ரேனுக் காம்பால் போற்றி ஓம் 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyaprabhakaran9430
@priyaprabhakaran9430 Жыл бұрын
Engel amma veettu kulla deivam 🙏🏻😍😍
@ananthsivakami5369
@ananthsivakami5369 Жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@arunkamali6089
@arunkamali6089 Жыл бұрын
Ammmmaa
@pragadeesh9818
@pragadeesh9818 Жыл бұрын
ஒவ்வொரு வருடமும் இந்தக் கோயிலுக்குச் செல்வோம். இது எங்கள் குலதெய்வம்
@Saisaij17
@Saisaij17 11 ай бұрын
Kovil address sollunga please🙏🙏
@maddymadhan3415
@maddymadhan3415 Жыл бұрын
மருதமலை பற்றி ஒரு பதிவு போடுகள் அம்மா 💐💐
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 13 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 74 МЛН
படவேடு திருக்கோவில்  தரிசனம்  Padavedu Temple Darshan
9:26
ஆறுபடை முருகன் அன்னதான திருப்பணி அறக்கட்டளை
Рет қаралды 13 М.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН