நவராத்திரி 2022 - கொலு வைத்தும், வைக்காமலும் வழிபடும் முறை, தேதி & நேரம் | Navarathri 2022 Worship

  Рет қаралды 280,750

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 489
@lakshmanans1681
@lakshmanans1681 2 жыл бұрын
"இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@mohanlohith8481
@mohanlohith8481 2 жыл бұрын
Akka na 3 years a neenga sonna poojai yellam seivean.naa romba sandhosama irrukkean.neenga sonna maathiri edhi irukko adhai vachudhan simple a mana niraivoda yella poojaiyum seivean.happy a irukkean ka.innum niraya ungaloda anmega padhivugala paathu prarthanai pannuvean.ennoda kuzanthai kalai yum yengalaiyum(hus&wife)aasirvadhinga akka
@d.jagand.jaganverynice4846
@d.jagand.jaganverynice4846 2 жыл бұрын
எதிர் பார்த்த பதிவு நன்றி அம்மா
@ramramram6745
@ramramram6745 2 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@Vishnu_lakshmi369
@Vishnu_lakshmi369 2 жыл бұрын
அம்மா.....வெகு நாட்களாக கேட்கிறோம்... நவராத்திரி நெருங்குகிறது..... தாம்பூலம் பற்றி ஒரு சிறப்பு பதிவு தாருங்கள் அம்மா.... ⭐ஆறு மணிக்கு மேல் இவைகளை செய்யலாமா என்று ஒரு சிறப்பு பதிவு தாருங்கள்...மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... ⭐ சுமங்கலிகள் தாம்பூலம் கொடுப்பதன் தாத்பரியம் என்ன....? ⭐ தாம்பூலம் முறையாக கொடுப்பது எப்படி......என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது...? ⭐ எந்த கிழமைகளில் கொடுக்கலாம்....? ⭐ தாம் பூலத்தில் அவசியம் இருக்க வேண்டிய பொருட்கள்...எளிமையாக வைப்பதற்கு...... ⭐ மாலை ஆறு மணிக்கு மேல் நம் வீட்டில் நாம் செய்யும் வரலட்சுமி நோன்பு, திருவிளக்கு பூஜை, நவராத்திரி பூஜை போன்றவை செய்து அந்த பிரசாதமாக தாம்பூலம், மஞ்சள் குங்குமம், பூக்கள், வளையல், நைவேத்தியம் போன்ற மங்கள பொருட்களை மாலை ஆறு மணிக்கு மேல் நம் வீட்டுக்கு பெண்களை அழைத்து தரலாமா...அது சரியான முறையா.... ⭐ பகலில் தருகிறார்கள்...ஆனால் மாலை ஆறு மணிக்கு மேல் நம் வீட்டிற்க்கு அழைத்து அல்லது நம் வீட்டில் இருந்து பிறர் வீட்டுக்கு சென்று இந்த பிரசாதம் தாம்பூலம் போன்றவை தரலாமா.... ⭐ அதே போல் பூஜை செய்து ஆறு மணிக்கு மேல் பிரசாதம் நம் வீட்டு இருந்து பிறர் வீட்டுக்கு வழங்கலாமா...? யாரையாவது வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போடலாமா....? ⭐ ஆறு மணிக்கு மேல் யாருக்காவது பணம் கொடுக்கலாமா..... குறிப்பாக தாம்பூலத்தில் பணம் வைத்து கொடுக்கலாமா.... online transfer செய்யலாமா .? ⭐ ஆறு மணிக்கு மேல் என்ன செய்யலாம் , தரலாம் மற்றும் என்ன தரக்கூடாது.... அது பற்றி விளக்கமாக சொல்லுங்கள் அம்மா.... விடை தாருங்கள்...இந்த மாதத்தில் அது மிகவும் பயன் அளிக்கும்... நன்றி 🙏🙏🙏
@nickon5453
@nickon5453 2 жыл бұрын
உங்கள் ஆன்மீக வார்த்தைகளுக்கு உங்கள் கருத்தின் உள்ள ஓர் தெய்வீக ஆலோசனைக்கு நான் தலை வணங்குகிறேன் அம்மா🙏
@dhanabalan7382
@dhanabalan7382 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா எல்லோருக்கும் எளிதாக புரியும் இந்த சிறந்த பதிவிற்க்கு நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@vidyakarthikeyan8019
@vidyakarthikeyan8019 2 жыл бұрын
Waiting for your valuable next post Amma ..... I started Gollu only after seeing ur videos .. This is my 3rd year ... very happy 😊 😃
@rvtalks72
@rvtalks72 2 жыл бұрын
சிவாய நம...மிகவும் அருமை அம்மா எல்லோரும் பின் பற்றக்கூடிய வழிபாடு முறையை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்
@sarasukrishna6555
@sarasukrishna6555 2 жыл бұрын
அம்மா எவ்வளவு தகவல சொல்றீங்க உங்களுடைய சேவைக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா. இருந்தாலும் எல்லா பதிவுகளையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை ஆதலால் மறக்காமல் இருப்பதற்கு ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
@kasiramar2902
@kasiramar2902 2 жыл бұрын
வணக்கம் அம்மா இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
எல்லா காலங்களிளும் அனைத்து நலன்களும் செல்வநலமும் தந்து அருளும் எங்கள் குலதெய்வம் ஓம் ஸ்ரீகாமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன்
@saimanish3086
@saimanish3086 2 жыл бұрын
அண்ணி உறவு முறைகளை பற்றி ஒரு பதிவு தாருங்கள் எவ்வாறு அவர்கள் நம்மிடம் நடந்து கொள்ள வேண்டும் நாம் எவ்வாறு அவரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் நம்ப family lla எல்லாருமே உங்க வீடியோவை பாக்குறாங்க அவங்களுக்கும் புரியும் plzz அண்ணி🙏
@saimanish3086
@saimanish3086 2 жыл бұрын
நீங்கள் சொன்னால் கண்டிப்பாக கேட்பார்கள்
@puduvaiamirthakural5500
@puduvaiamirthakural5500 2 жыл бұрын
அருமை அற்புதமான அறிவுரை அருகம்புல்முதல் அய்யன்வரை அடிக்கி அன்றாடம் அகமுகந்தது அர்ச்சனைசெய்து அன்னம் அளித்து வழி பட்டு அம்மன் அருள் பெற்று வாழ்க வளமுடன்
@reginakumar3925
@reginakumar3925 2 жыл бұрын
Thanks madam I am always watching your speech and following also madam
@coolmusicthen7185
@coolmusicthen7185 2 жыл бұрын
theiva kadatcham niraintha mugam... theiveega kural ketpatharke inimai .... super... thank u mam...
@prashanthannanth1556
@prashanthannanth1556 2 жыл бұрын
Romba nandri amma nenga thagaval sonalthan navarathrike sirapu inum pala pathivugal tharen soninga amma nandri🙏🙏🙏
@saimanish3086
@saimanish3086 2 жыл бұрын
அண்ணி தினமும் சீக்கிரமாக வீடியோ போடுங்கம்மா ஏன் என்றால் காலையில் உங்கள் சொற்பொழிவை கேட்கும் பொழுது மனதிற்கு நிம்மதி தருகிறது அந்த நாளை புத்துணர்ச்சியாக இருக்கிறது plz அண்ணி 🙏
@ushananthini8607
@ushananthini8607 2 жыл бұрын
Hi maa...I waited for this video...past 3 years I follow ur video and do the navarathri ...thank u so much
@gandhimathi2502
@gandhimathi2502 2 жыл бұрын
மிக அருமையான தெளிவான பதிவு நன்றி mam🙏🙏🙏🙏🙏
@dharshikadharshika6809
@dharshikadharshika6809 2 жыл бұрын
Amma vanakam 🙏 romba nantri ungalludaya tagavalluku nega solra madiri poosai seirom.
@karthikabalachander
@karthikabalachander 2 жыл бұрын
முளைப்பாரி எப்படி போடுவது. அதன் சிறப்பு சொல்லுங்கம்மா
@dharshiz_passion
@dharshiz_passion 2 жыл бұрын
அகண்ட தீபம் ஏற்றும் நேரம் சொல்லுங்கள் mam please
@karpagamthangaraj5595
@karpagamthangaraj5595 2 жыл бұрын
அம்மா அகன்ட தீபம் நேற்று ஏற்ற தவறி விட்டேன். இன்று 2-ம் நாளில் இருந்து (27-தேதியிலிருந்து) ஏற்றி வழிபடலாமா, கூறுங்கள் அம்மா
@shunmugalakshmidevadayalan9925
@shunmugalakshmidevadayalan9925 2 жыл бұрын
Thank you so much amma neenga nalla irukkanum god bless you amma
@kalaiyarasiravikumar5989
@kalaiyarasiravikumar5989 2 жыл бұрын
Amma neega sonna mathiri Naa pona varudam dheebam vaithu valipadu seithen maa ennoda venduthal neraiveriyathu maa entha navarathri Naa romba santhosama irukiren thankyou very much maa
@jojanice6211
@jojanice6211 2 жыл бұрын
Most waited ThAnks amma Luv ❤
@nirmalas5778
@nirmalas5778 2 жыл бұрын
Kuzhaindaikalukkum puriaAramathiri solgireergal romba nandri amma
@artsofsl6601
@artsofsl6601 2 жыл бұрын
வணக்கம் அம்மா நவராத்திரி விரதம் கடைபிடிப்பது பற்றிய தனிப் பதிவு ஒன்றை பதிவிடுங்கள்
@sasikumar808
@sasikumar808 2 жыл бұрын
ஆத்ம சகோதரி சகலகலாவல்லி நன்றி அம்மா வாழ்க வளமுடன்.
@rojachandren6237
@rojachandren6237 Жыл бұрын
சகோதரி கொலுகலசம் வைக்க நாள் நேரம் சொல்லுங்க உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்❤❤😊😊😊😊🙏🙏
@nagalakshminnm270
@nagalakshminnm270 2 жыл бұрын
Amma thankyou 2021 akanda Deepam atri vazhipatan intha varudam en maganuku nalla job la join panitanga migavum nandri amma
@jothikani3990
@jothikani3990 2 жыл бұрын
Good Morning 🙏 I am really waiting for this concept Thank you 🙏
@PUNARNAVAthenewlife2020
@PUNARNAVAthenewlife2020 2 жыл бұрын
அம்மா நவராத்திரிக்காக காத்திருக்கிறேன் கொலுவின் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
@sathya9216
@sathya9216 2 жыл бұрын
அம்மா வராகி அம்மன் படத்திற்கு தாலி போட்டு பூஜை செய்யலாமா வீட்டில் ப்ளீஸ் சொல்லுங்க
@sureshkumark603
@sureshkumark603 2 жыл бұрын
அம்மா ஒரு வேண்டுகோள் கருங்காலி பற்றிய ஒரு தெளிவான தொகுப்பு ஒன்று போடுங்கள்
@rajakumari4967
@rajakumari4967 2 жыл бұрын
ரொம்ப.நன்றி அம்மா.நான் ரொம்பாஎதிர்பார்த்தேன்
@ஐயனார்சாமி
@ஐயனார்சாமி 2 жыл бұрын
அக்கா காலை வணக்கம் சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றிய தயவு செய்து பதில் தாருங்கள்
@priyarenjith9297
@priyarenjith9297 2 жыл бұрын
Hello Mam, when we are keeping Golu, first we have to arrange from first step, or should we arrange from the 9th step Mam, from Ganesh, Durga 9th step we have to start arranging or from animals to top we should go arranging Mam? Which is correct? Pls advise Mam.
@gokila3899
@gokila3899 2 жыл бұрын
காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.
@mahalakshmi2680
@mahalakshmi2680 2 жыл бұрын
இந்த வருடம் அகண்ட தீபம் ஏற்ற நாள், நேரம் சொல்லுங்க அம்மா
@mrssuji-rc6zb
@mrssuji-rc6zb 2 жыл бұрын
Thank u very much mam. I am waiting for this . Thx a lot
@kannagivinayagam8637
@kannagivinayagam8637 2 жыл бұрын
Very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺
@lakshmisenthil6983
@lakshmisenthil6983 2 жыл бұрын
அம்மா நவராத்திரி கொலு வைத்து இருக்கும் போது செய்ய கூடாதவை என்னென்ன என்று கூறினால் உதவியாக இருக்கும் அம்மா உங்கள் பதிவுகள் மிகவும் உதவியாக உள்ளது மிக்க நன்றி
@maduraimadurai4418
@maduraimadurai4418 2 жыл бұрын
பாம்பன் ஸ்வாமிகள் பற்றி பதிவிடுங்கள்
@kr-nd8zk
@kr-nd8zk 2 жыл бұрын
அகண்ட தீபமும் கலசமும் ஒன்னா சேர்ந்து வச்சு வழிபாடு செய்யலாமா அக்கா
@sarasukrishna6555
@sarasukrishna6555 2 жыл бұрын
அம்மா பெருமாள் அவதாரங்கள் பற்றி சொல்லுங்க அம்மா அவருக்கு பிடித்தமான மந்திரங்களையும் கூறுங்கள்.
@gravitysoch7990
@gravitysoch7990 2 жыл бұрын
மேடம். எங்க வீட்டில் ஒரு விஷயம் பேசும் போது பல்லி சத்தம் போட்டு கிட்ட இருக்கு அதுவும் வடகிழக்கு தென்கிழக்கு இந்த திசையில் சத்தம். போடுகிறது இது நல்லத கெட்டத சொல்லுங்கள் மேடம்
@amudhaviswa3138
@amudhaviswa3138 2 жыл бұрын
மிக்க நன்றி மிக அருமையான பதிவு
@AjayKumar_here
@AjayKumar_here 2 жыл бұрын
அம்மா நவராத்திரியை முன்னிட்டு தங்களது அறிவொளி you tube channel இல் தேவிக்கு விருப்பமான மந்திரங்கள், சரஸ்வதி தேவி மந்திரங்கள், லட்சுமி தேவி மந்திரங்களை பதிவிடுங்கள் அம்மா.....
@vigneshwarih9024
@vigneshwarih9024 2 жыл бұрын
@saijothi28
@saijothi28 2 жыл бұрын
Navarathri golu/clay craft kzbin.info/www/bejne/gZaWn2V6iLF1iqs Thank you
@dikshitm7987
@dikshitm7987 2 жыл бұрын
எனக்கு 18 வயது ஆகுது அம்மா நான் போன வருடம் செஞ்ச அம்மா இந்த வருடம் நான் கவிதை எழுதும் தலைமை இல் இருக்கிறேன்
@manojravi8625
@manojravi8625 2 жыл бұрын
அம்மா வழக்கமாக கந்த சஷ்டி விரதம் பிரதமை திதியில் தான் வரும் ஆனால் இந்த வருடம் அமாவாசை திதி உடன் வருகிறது அதை பற்றி நீங்கள் விளக்கமாக சொல்லுங்க அம்மா
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 жыл бұрын
ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி 😊
@nanthinikavichelvan3544
@nanthinikavichelvan3544 2 жыл бұрын
உங்களுக்கு மிக்க நன்றி 🙏
@msapopsicle2061
@msapopsicle2061 2 жыл бұрын
2ஆம் நாள் அல்லது 3ஆம் நாள் கலசம் வைக்கலாமா
@muthupriya3143
@muthupriya3143 2 жыл бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sanjaysanjaymano4354
@sanjaysanjaymano4354 2 жыл бұрын
அம்மா எனக்கு சொட்டானிக்கரை பகவதி அம்மன் பற்றி தகவல் சொல்லுங்க அம்மா 🙏😇
@vishalsview843
@vishalsview843 2 жыл бұрын
Amma thanks a lot .i was waiting from one week for this video🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RR-pc3de
@RR-pc3de 2 жыл бұрын
Romba pudikkum amma ungalai.. 🙏
@nithiyashree3791
@nithiyashree3791 2 жыл бұрын
Nantri Amma... Vaalga valamudan🥳
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 2 жыл бұрын
அம்மா இந்த நவராத்திரி காலத்தில் ஒரு சொற்பொழிவு கொடுங்கள் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@a.k.revathikottiswaran2278
@a.k.revathikottiswaran2278 2 жыл бұрын
. மிக்க நன்றி அம்மா வணக்கம்.🙏🙏🙏
@saralakumaribalakrishnan795
@saralakumaribalakrishnan795 2 жыл бұрын
வணக்கம் சகோதரி உங்கள் பதிவுகள் பயன் உள்ளதாக இருக்கும் நான் பல வருடங்களாக கொலு வைத்து வருகிறேன் ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் என் கணவர் இறந்து விட்டார் ஆகையால் இந்த நிலையில் கைம்பெண்ணா எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை உறவினர்கள் அனைவரும் என்னிடம் பேசுவதை தவிர்த்து விட்டார்கள் மனம் வருந்துகிறேன் தயவு செய்து இதற்கு பதில் கூறுங்கள்
@saralakumaribalakrishnan795
@saralakumaribalakrishnan795 2 жыл бұрын
@@muthukumarankothandaraman2371 thank you so much
@chandranchandran2096
@chandranchandran2096 2 жыл бұрын
Amma kadhuondritha pathivu nandri
@radhikas2125
@radhikas2125 2 жыл бұрын
Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏 om varahi annai potri potri🙏🙏
@KaviyaKaviya-sq9xc
@KaviyaKaviya-sq9xc Жыл бұрын
அம்மா மகாளய அமாவாசை தினத்தில் எப்படி கடைபிடிப்பது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
@prabakarangurusamy6010
@prabakarangurusamy6010 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏
@selvakumar1343
@selvakumar1343 2 жыл бұрын
திருவானைக்கா உலா பற்றி பேசவும். காளமேகம் இயற்றிய பாடல்கள் கேட்க ஆவல்கள் உள்ளது. தாங்கள் உதவினால் உங்களுக்கு நன்றிகள் பல கோடி.
@saravanankubenthira2071
@saravanankubenthira2071 2 жыл бұрын
Gurusharanam Amma what oil to use for Agandha Deepam nallennai or ghee
@umamurugesan9256
@umamurugesan9256 2 жыл бұрын
உங்களின் சொற்பொளிவுகளின் பதிவை ஒரு தொகுப்பாக video போடவும் அம்மா.நவராத்திரி சொற்பொழிவுவையும் போடுங்கள் அம்மா.
@venkatalakshmip4681
@venkatalakshmip4681 2 жыл бұрын
அம்மா வணக்கம் அம்மா தெய்வத்திர்க்கு பயன்படுத்தும் பூஜை பொறுளை முன்னோர்கள் படத் திற்கு பயன்ப்டுத்தலாமா அம்மா விளக்கம் கொடுங்கள்
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rokitha7484
@rokitha7484 2 жыл бұрын
அம்மா அகண்ட தீபம் ஏற்றி கலசமும் வைக்கலாமா அம்மா
@jeyakavi8077
@jeyakavi8077 2 жыл бұрын
அம்மா நவராத்திரி. கலசம் வைத்து வழிபாடு முறை. பற்றியும்.முதல். நாள் வழிபாட்டுமுறைபற்றியும்.போடுங்கள்
@prabhavaidyanathan577
@prabhavaidyanathan577 2 жыл бұрын
This vlog was very informative.👍🏻 Awesome 👏🏻👌🏻. Thanks for sharing ma'am 🙏🏻
@abidharani5285
@abidharani5285 2 жыл бұрын
ஒரு சந்தேகம் அம்மா , அகண்ட தீபம் ஏற்றி விட்ட பிறகு இடையே மாதவிடாய் வந்து விட்டால் என்ன செய்வது
@JM-fw8fi
@JM-fw8fi 2 жыл бұрын
Thank you so much amma. Expect this video
@maheswarimahespandi8487
@maheswarimahespandi8487 Ай бұрын
aganra deepam enth varudam vaiga time vaigum murai Soluga Amma.
@suganyak7619
@suganyak7619 2 жыл бұрын
உங்கள் வீட்டு கோலு video போடுங்க
@chandrakk319
@chandrakk319 2 жыл бұрын
Nandri tholi.unga sorpolivu kudunga tholi.,,,
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம்
@goldenenterprisesshobaa9123
@goldenenterprisesshobaa9123 2 жыл бұрын
Good night mam tq for your good msg for every occasion
@priyalakshman9584
@priyalakshman9584 2 жыл бұрын
I have been following all your videos. I love in California. So can you tell me how to take the good time here? Appron when you give guidance pls include guidance for the people who live abroad. Yenna, inga Ella porutkalum kadaikaadhu.
@shortz595
@shortz595 2 жыл бұрын
Thank you very much madam for the info...
@revanthrevanth3135
@revanthrevanth3135 2 жыл бұрын
Amma sudalai Madaswamy patri oru thoguppu sollunga amma🙏🙏🙏🙏🙏
@vidyamm2543
@vidyamm2543 2 жыл бұрын
Amma pls explain when and how to remove the kalasam that we keep on the first day of Navaratri with water🙏
@mahasmiles8843
@mahasmiles8843 Жыл бұрын
Hi Maam, can we keep golu only for last three days?...
@kamaleshwaran7648
@kamaleshwaran7648 2 жыл бұрын
வணக்கம் அண்ணி... எங்கள் வீட்டிலும் கொலு வைப்போம்.. ஆனால் இந்த வருடம் இல்லைங்க அண்ணி..
@kasthurimurugan8672
@kasthurimurugan8672 2 жыл бұрын
அம்மா என்னால ஆடில சுமங்கலி பூஜை பண்ணமுடியல. நவராத்ரி வெள்ளி கிழமை பண்ணலாமா
@vaniram6759
@vaniram6759 Жыл бұрын
அம்மா, என் கணவரின் தங்கை மாமியார் இறந்துடங்க நான் கொழு வைக்கலாமா?
@keshancharvik4727
@keshancharvik4727 2 жыл бұрын
வித்தியாரம்பம் & ஆயுதபூசை நேரம் சொல்லு முடியுமா
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rohini4708
@rohini4708 2 жыл бұрын
அத்தை திருப்பதி சென்றால் முதலில் தாயாரை, பெருமாளை யாரை வழிபாடு செய்ய வேண்டும்
@duraim8562
@duraim8562 2 жыл бұрын
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் அம்மா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே 🙏🙏🙏🙏🙏
@chitrathittani2752
@chitrathittani2752 2 жыл бұрын
Veeta sutham pannurathu kovilukku porathu ella pooiaum valipadum manadhara nalla pannurom Amma aana yen kastama iruikku nallathu ethuvum nadakka mattainguthu
@prabhapadmavati8829
@prabhapadmavati8829 2 жыл бұрын
Nandri Amma🙏
@shanthijaya8080
@shanthijaya8080 2 жыл бұрын
Last 3day pooja pannalama
@saravanankanniyappan4338
@saravanankanniyappan4338 2 жыл бұрын
Vanakkam amma, please explain what are the difference between Sri buvaneshwari amman and sri laithambikai amman
@susiarul7632
@susiarul7632 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏
@SowmyaCharu
@SowmyaCharu 2 жыл бұрын
Romba nanri amma,...ninga Sonna mathri nan pooje saithutu erukke amma...nanga karnataka le irukom
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 6 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 3,9 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 3,2 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 6 МЛН