அதிக சர்க்கரை சிறுநீருடன் வெளியேறுவது நல்லதா ? Dr Sivaprakash

  Рет қаралды 22,804

Dr Sivaprakash

Dr Sivaprakash

Күн бұрын

Пікірлер: 62
@PlayManRasigan
@PlayManRasigan Жыл бұрын
ஒரு விமர்சனத்தையும் வரவேற்று அதற்கு தக்க விளக்கம் தந்து அதே சமயம் அலோபதியில் உள்ள குறையையும் சொல்வது என்பது மிகவும் வரவேற்க தக்கது. உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@jayavelvel8012
@jayavelvel8012 2 жыл бұрын
நல்லா தெளிவான விளக்கம் சார்
@ramakrishnan5435
@ramakrishnan5435 2 жыл бұрын
இதுல ஒரு சந்தேகம் இல்லை. ஜயா. உங்க.பொன்னான நேரம். விண்பன்ன. எனக்கு விருப்பம் இல்லை. காங்கயம 😭❤️🙏
@annaraj5795
@annaraj5795 2 жыл бұрын
உண்மையிலே நீங்க க்ரேட் சார் உங்க வீடீயோவை பார்த்தாலே அதிகபடியானசர்கரை தானாவே குறைந்துவிடும் உங்க கிளினிக்எந்த ஊரில் உள்ளது பிளீஸ் அட்ரஸ்
@Nila18777
@Nila18777 5 ай бұрын
பயனுள்ள பதிவு நன்றி 🙏 சார் ❤
@rajurajasekaran2688
@rajurajasekaran2688 2 жыл бұрын
Wonderful clarification Thankyou doctor
@prabakarann3238
@prabakarann3238 Жыл бұрын
Excellent sir Thank you so much.
@abdullahbasha5064
@abdullahbasha5064 2 жыл бұрын
Dr sir yendha unaoo dhan dAily sappida vendiya unaoo wagaikal yedhu sir sir yenakkoo. Pona madham suger 180. Erundhadhu. Enraikkoo. Suger 340. Ulladhu. Yenna karanam. Sir tablet. Kalai 2 adhil 1 saththu. Tablet. Sir dinner. Koo. Appuram. 1 tablet dhAn. Sir yedhanal eppadee dr sir avergale. VidAy yai sollaum dr. Sir. Nanree. Vanakkam ambur. Thiruppaththur district tamilnadu. India.
@udhayanithit4065
@udhayanithit4065 2 жыл бұрын
நன்றி சார்
@angelradhakrishnan8128
@angelradhakrishnan8128 2 жыл бұрын
Thanks doctor you are cleaning all the clarification god bless you and your family doctor
@sundarap2027
@sundarap2027 2 жыл бұрын
பயனுள்ள செய்தி பாராட்டுகள்
@muthutamil7060
@muthutamil7060 2 жыл бұрын
thanks DR.weight lose aguthu weight gain pannlama suger 126 fasting,,170pp reply pls sir
@manjularavi6140
@manjularavi6140 2 жыл бұрын
Thank you so much sir very useful tips thank you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagarajanr1784
@nagarajanr1784 2 жыл бұрын
Of late, I have been watching your videos with much interest. You are really great and you speak to the point and make us understand the exact problems we are facing and come out with easy solution to solve them. No one , especially doctor, would explain like you. Hats off to you, Sir. Stupendous. Keep uploading videos and it would definitely instil confidence in the minds of public and the number of patients visiting your research center would ,no doubt , be on the rise and siimultaneously their problems would be addressed as well.
@vetrimanjula5001
@vetrimanjula5001 Жыл бұрын
Thanku.sir
@kalaimanikandasamy6853
@kalaimanikandasamy6853 Жыл бұрын
Good👍👍
@lokanathd3734
@lokanathd3734 2 жыл бұрын
Thank you Dr for your clarification. I have a problem. I m 58 & diabetic & taking tables for the past 15 years. Sugar levels under control. I feel my nerves system is weak of late, sometimes hands shaking. Please give your opinion on this. Thanks 🙏
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Very nice:at the same time commercial motive ai voppukkollavillai. 1Diet Control 2physical exercise 3 Medicines, (as u please) MUKKALI is important for any DIABETIC!
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 2 жыл бұрын
Thank you Doctor from 🇱🇰
@sampathsampath6112
@sampathsampath6112 2 жыл бұрын
very good explanation thank you doctor
@apciba6603
@apciba6603 2 жыл бұрын
Thank you for your valuable advice sir
@danalakshmiy826
@danalakshmiy826 2 жыл бұрын
அருமை அருமை சார்
@vijiviji9469
@vijiviji9469 Жыл бұрын
டாக்டர் நான் மாசமாக உள்ளேன் 7மாதம் ஆகிறது 2தடவை பரிசோதனையிலும் எனக்கு இரத்த பரிசோதனையில் fbs 98ppbs 133 ஆனால் சிறுநீரில் +++
@sahana081190
@sahana081190 2 жыл бұрын
thanq for ur video sir .. very useful.. I have both diabetes and hypothyroid prblm.. taking tablets too.. i m gaining weight and now trying to reduce it .. can I drink apple cider vinegar with honey? is it ok to have honey for a diabetic?
@kalaa111
@kalaa111 2 жыл бұрын
Good information Dr.thank you .God bless you
@krishnakumarytheivendran503
@krishnakumarytheivendran503 2 жыл бұрын
மிக்கநன்றிசார்🙏👍
@shivachandran3485
@shivachandran3485 Жыл бұрын
Good
@sivakumar-hv6rk
@sivakumar-hv6rk 2 жыл бұрын
Sir vanakkam Fasting sugar அதிகமாகவும் Post prandial sugar குறைவாக இருக்கிறது Why ? Please sir சொல்லுங்க சார்
@ushajothi1615
@ushajothi1615 2 жыл бұрын
Yenakkum dan..fasting is high and pp is below 140 erukum..
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 2 жыл бұрын
Postprandial test edukkum pothu tablet pottu 2 hrs edupom appo controla irukkum fasting 10 - 12 hrs after edupom duration athigam athanala kuda irukalam
@radhikasivakumar8736
@radhikasivakumar8736 2 жыл бұрын
Well explained 👍👍👍
@yesurajyesuraj280
@yesurajyesuraj280 2 жыл бұрын
Thanks Dr...
@manakumar1309
@manakumar1309 2 жыл бұрын
Critical topic.
@ShanthiKannan1957
@ShanthiKannan1957 2 жыл бұрын
Taking insulin frm 12yrs suddenly gaining weight from 4yrs age 65,feeling sreesed doctor please reply from Bangalore
@kalaa111
@kalaa111 2 жыл бұрын
sugar patient kaalgalukkum kaal fingersukkum nalla excercise pannittirunthaalum kaal vain problem varuma Dr
@ramadevi1179
@ramadevi1179 2 жыл бұрын
Dr tell us about having eggs
@diyasminifoods1682
@diyasminifoods1682 2 жыл бұрын
சர்க்கரை நோயாளிகள் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்.....சொல்லுங்கள் சார்
@s.s.vasanswamyvasan4771
@s.s.vasanswamyvasan4771 2 жыл бұрын
இரவில் 4முறை யூரின் போகிறேன்.பரவாயில்லையா எத்தனை முறை போவது சரி.
@ganeshbr8345
@ganeshbr8345 2 жыл бұрын
Thank you for sharing explanation, my mother takes SGLT tablet, which I understand is removing excess Sugar through urine. Is taking tablet ok?
@prabhugowda731
@prabhugowda731 2 жыл бұрын
Dr.tablet or insulin which one is best
@sanchivisekaran3030
@sanchivisekaran3030 Жыл бұрын
Dapaglifolin சிறுநீர் மூலம் சக்கரையை வெளியேற்றுகிறது.இதனால் சிறுநீரகம் பாதிப்படையாதா டாக்டர்.
@kavithahari8725
@kavithahari8725 2 жыл бұрын
🙏🙏🙏
@varatharajanmunuswamy8499
@varatharajanmunuswamy8499 2 жыл бұрын
Doctor, I have made one mistake , please clarify. My doctor prescribed two different tablets for my diabetes, one set for morning and one set for night. Yesterday unknowingly, two tablets in one variety I taken in the morning. At night as usual drug taken. What will happen?
@DrSivaprakash
@DrSivaprakash 2 жыл бұрын
Nothing, you may get low sugar at that time. If it’s over 24 hours nothing will happen
@Lifestyle-k8
@Lifestyle-k8 2 жыл бұрын
Sir vanakkam selvalakshmi v Chennai and puttaparththi
@karthiknatrajan1787
@karthiknatrajan1787 2 жыл бұрын
My mother passes lot of urine in the night time what is the remedy for. Is sugar free tablets good for them.
@salahudden78
@salahudden78 Жыл бұрын
ஹலோ டாக்டர் வணக்கம் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் எனக்கு ரத்தத்தில் சுவர் நார்மலாக இருக்கிறது 110 120 குள்ளாகவே இருக்கிறது ஆனால் எனக்கு சிறுநீரில் சர்க்கரை இருக்கிறது என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள் எனக்கு சிறுநீர் அடிக்கடி வருகிறது சிறுநீர் கழித்தவுடன் ஆணுறுப்பில் எரிச்சல் இருந்து கொண்டிருக்கிறது இதற்கு நான் என்ன ட்ரீட்மென்ட் செய்ய அதே மாதிரி எனக்கு அடிக்கடி பசி எடுக்கிறது சிறுநீரில் சர்க்கரை வெளியாவதனால் எனக்கு சர்க்கரை உடம்பில் குறைவதா என்று தெரியவில்லை
@jayavelvel8012
@jayavelvel8012 2 жыл бұрын
Sir vanakkam Age Enakku 35 Hpa1c 7 point irukku maththirai saptalama vendama sir please reply
@esakkimurugesh147
@esakkimurugesh147 2 жыл бұрын
Annan try to exercise to reduce hba1c after 4 months ur hba1c 5.6 it s confirmed iam reduce my weight hba1c 11 to 4.94 in 8 month s of exercise be a good thing 👍 konja naal tablet eduthukoga 2 week
@johnbritto6009
@johnbritto6009 2 жыл бұрын
சக்கரை அதிகமான தலையை ஆட்டிநால் கநமா இருக்கு என்ன அற்தம்
@eswaran1674
@eswaran1674 4 ай бұрын
Sir you numper
@DrSivaprakash
@DrSivaprakash 4 ай бұрын
8681923939
@govindraj4213
@govindraj4213 2 жыл бұрын
சார் அதிக சர்க்கரை சிறுநீர்மூலம் தொடர்ந்து வெளியேறுவது நல்லது அல்ல என்கிறீர்கள்....ஆனால் நான் சர்க்கரைக்கான ஒரே ஒரு மாத்திரை மட்டும் எடுக்கிறேன்...SGLT2 மாத்திரையின் வேலை சிறுநீரில் சர்க்கரையை வெளியேற்றுவதுதான்...அதை தவறு என்கிறீர்களா? இதை என் குடும்ப மருத்துவர்தான் பரிந்துரைத்தார்...நான் சரியான உணவுமுறையும்,உடற்பயிற்சியும் செய்துகொண்டுதான் இருக்கிறேன்...என் சர்க்கரை அளவும் சரியாகத்தான் இருக்கிறது...இதில் இன்னும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது....நம் செல்லுக்குள் ஏற்கனவே அதிக சர்க்கரை இருக்கிறது...அதை எரிக்காமல் கிளபன்கிளைமைடு,கிளிப்பிசைடு,கிளமிபிரைடு,இன்சுலின் போன்ற மருந்துகள் மேலும் மேலும் சர்க்கரையை செல்லுக்குள் திணித்து அதை டேமேஜ் செய்யும் வேலையைத்தான் செய்கிறது...ஆகவே SGLT2 என்கிற மாத்திரைதான் சரியான மாத்திரையாகும்...இதன் வேலை அதிக சர்க்கரையை உடம்பிலேயே சேராமல் வெளியேற்றுவதாகும்...இதற்கு தங்களின் கருத்து?
@nelsons5804
@nelsons5804 2 жыл бұрын
Careful your kidneys 😗
@govindraj4213
@govindraj4213 2 жыл бұрын
@@nelsons5804அப்புறம் அதை ஏன் பரிந்துரைத்தார்கள்? மற்ற சர்க்கரை மாத்திரைகளெல்லாம் கிட்னிக்கு ரொம்ப நல்லதா என்ன?
@sunethraselvaratnam5163
@sunethraselvaratnam5163 2 жыл бұрын
Thank you doctor. From Jaffna
@norajoe5834
@norajoe5834 2 жыл бұрын
சார் பயனுள்ள தகவல்கள் வீடியோ மூலம் விளக்கம்மாகவும்புரியும்படிதந்தமைக்குமிகவும்நன்றி👌👋
@battleswue1628
@battleswue1628 2 жыл бұрын
Metformin?
@gobannac192
@gobannac192 Жыл бұрын
அண்ணா //எவ்வளவோ அறிவுரை வழங்குகிறீர்// என்னால் அரிசி சாதம் மட்டுமே உண்ண வேண்டிய நிலையில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்த முடியவில்லை
@anbukkodinallathambi1419
@anbukkodinallathambi1419 2 жыл бұрын
Useful information Thank u Dr
@lakshmivengatraman495
@lakshmivengatraman495 2 жыл бұрын
Superb explanation! Thank you so much 👏👏🙏👌
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН