Red shirt boy ❤ née nalla vara um. Un Amma va nalla pathuko thangam. Kandipa née nalla irupa
@gulimivamshi8752 ай бұрын
@@shobanakumar2425 can you please explain what red shirt boy saying
@sivasamy659 Жыл бұрын
17:20 feel heart touching. God bless him
@danielsamson8219 Жыл бұрын
Painfull .... Red shirt boy situation. I can't able to control my tear
@freezcarolin686010 ай бұрын
Me too
@Nivijasmine9 ай бұрын
Me too 😢😢😢
@askislamicvoice48327 ай бұрын
Me too😢
@thenmozhirose91636 ай бұрын
Me too
@kanniyammala2358 Жыл бұрын
அனைத்து மாணவ மாணவிகளும் வாழ்வில் மிக உன்னத நிலையை அடைய இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் செல்வங்களே!.
@tamizhamuthan6742 Жыл бұрын
அந்த கடிநெல்வயல் வேம்பையன் அவர்கள் என் பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் என்பதில் பெருமையடைகிறேன்!
@DhanyasriDhanya-g2g11 ай бұрын
Enakku 8th padikkum pothu adhamangalam school English sir❤
@tamizhamuthan674211 ай бұрын
@@DhanyasriDhanya-g2g unga name? Ippo enna panriga?
@DhanyasriDhanya-g2g11 ай бұрын
@@tamizhamuthan6742 my name tamil enakku mrg agittu one baby irukku
@AbiAbi-x9j7 ай бұрын
Entha district ithu
@AbiAbi-x9j7 ай бұрын
Kadinelvayal entha district
@zam_zee Жыл бұрын
17:58 Thambi ne nalla warenum pa 😭❤️
@Devavakini8 ай бұрын
வேம்பயன் sir அரசு பள்ளியில் குழந்தையை படிக்க வைப்பது பெருமை.. Sir உங்களை போல் எல்லா அதிகாரிகளும் முடிவெடுத்தால் கல்வி தரமாகும் 🙏🏼🙏🏼🙏🏼
@ShridevisZoneEnglishandTamil Жыл бұрын
Heart touching show to me as I am an govt teacher and my kids tooo are govt school kids , everyday I see kids in school in various situations , but still they make us refresh every moment and work for them .
@kirubanandakumarmanickam746 Жыл бұрын
❤
@priyaramachandhran42269 ай бұрын
Great Ma'am, govt school teachers virumba mattanga govt school join panna avanga kids but neenga ivlo confident ta irukinga great neenga, teach rich and poor to be equal but they join their kids in private schools only
@subbaiyashanmugam4730 Жыл бұрын
தன்னம்பிக்கை மிக்க மனிதராக உயர்ந்து நல்ல மனிதராக உயர்ந்து வாழ்க வளமுடன்
@zam_zee Жыл бұрын
Aludhu aludhu paathutu iruken pa video ve 😭😭... How much I've wasted years and all the efforts from my parents without coming out of my comfort zone 😭....
@kingmaker-pn9yh Жыл бұрын
😢
@TamilArasan-tu3rt Жыл бұрын
இந்த நிகழ்ச்சி பாக்கறதுக்கு ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சியாக ஆனந்தமாக மகிழ்ச்சியாக பார்க்கிறேன் 🥺🥺🥺🥺 என் கண்ணீர் துளி ஒவ்வொரு கண்ணெறு துளியும் மாணவ மாணவிகளை உயரத்துக்கு சென்று அழைக்கும் இந்த கண்ணீர் உயரத்துக்கு சென்றும் அடியும் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் உங்களுக்கு 💯💯👍
@NM-fc8vu8 ай бұрын
I am glad to watch these children and their parents. I am from a tiny village in Tirupur district. Both my parents never went to school. Going to school was a great struggle. However, my parents encouraged me to get education. I had to go 8 miles to attend high school. I managed to go all the way to get Ph.d from one of the top universities in US.
@mahalakshmid94995 ай бұрын
🎉🎉🎉
@gopalsamyganesan92179 ай бұрын
இன்றைய சூழலில் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டியது பாடத்திட்டங்களைத்தான். அதிக மதிப்பெண் பெரும் மாணவர்களின் அனைத்து செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும்
@gibiift Жыл бұрын
This show made me cry, God bless all these students & their families, congratulations to all these students for their courage & determination, my prayers especially for the health of the red shirt father.
@burhanabdul7535 Жыл бұрын
பணம் இருக்கிறவர்கள் இவர்களுக்கு உதவி செய்யுங்கள்.பிலீஸ்
Red shirt paiyan engayo pathruken God bless u daa may u guys succeed it life❤❤❤❤❤
@dharshandharshan6348 Жыл бұрын
Red colur shirt anna u are great anna ❤️👏
@gokulvasu070810 ай бұрын
Antha manasu tha sir kadavul...❤️🫂 Love u sir...🥰
@kowsalyas68710 ай бұрын
I am watching this program with my eyes filled emotions really personally connected
@m.r.r8408 Жыл бұрын
I am free from SEEEDS organization, helping these type of kids to go to college. We are very proud to be sponsoring Rizwana featured in this show as well as two of her elder sisters. Best wishes to all these great kids. Thanks
@siththiaysha2378 Жыл бұрын
Ennala alugaya control panna mudiyala… awlo super a irundichi program… super pazhaniyappan sir and team 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dharmaraj3389 Жыл бұрын
இத்தகைய ஒரு நிகழ்ச்சியை தேர்வு செய்த கரு பழனியப்பனுக்கு நநன்றி, நநன்றி, நன்றி. பிள்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
@SivasankriPalani-dy5ey9 ай бұрын
அருமையான ஆசிரியர் தன் பிள்ளையை அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்று நினைப்பது பெரிய விஷயம் எந்த அரசு பள்ளி ஆசிரியர்களும் அப்படி நினைப்பதில்லை இதற்கு காரணம் அவர்களே சரி இல்லை என்று அவர்களுக்கு தெரியும்
@pranavsbadmintonrocks80415 ай бұрын
கரு.பழனியப்பன் ஐயாவுக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றியை போற்றி கொண்டாட வேண்டும். நன்றி
@RebeccaRebecca-y8n9 ай бұрын
நிகழ்ச்சி அருமை மற்றும் நல்ல பயன்
@vadivelamutha475 Жыл бұрын
அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐
@vijayalakshmi672510 ай бұрын
I am a teacher ..These children really make me regret how unlucky i am to work in a cbse school..Really those children don know the value of what education does
@SheikMohamedshali Жыл бұрын
All students men melum vetri pera valthukal god bless you great salute
@seyedismail59698 ай бұрын
நிகழ்ச்சி முழுவதும் பார்த்து முடித்த பின் மனது மிகவும் கனத்தது சற்றே ஆறுதலாக முடிவில் நெறியாளரின் ஊக்கமான பரிசுஅறிவிப்பு. இத்தனை தடைகளையும் தாண்டி மிகப்பெரும் மதிப்பெண்கள் பெற்ற இவர்கள் மாணவர்கள் மட்டுமல்ல விலைமதிப்பற்ற மாணிக்கங்கள். வாழ்வில் உயர்வு பெற வாழ்த்துக்கள்🎉🎉
@SheikMohamedshali Жыл бұрын
Karu palaniyappan sir and kalaignar tv valthukal
@sibichakk3912 Жыл бұрын
My father and mom also govt school teachers..but me and my sister studied in Govt school only..❤ now im clg professor..my sister working in register department govt g😢🎉😢😢😮😢😢😢ob 🔥
@murugavel-u8t7 ай бұрын
10:05 akka neenga super
@NILAVAZHAGAN_10 ай бұрын
31:00 to 32:17 ❤
@praveenk3482 Жыл бұрын
படிப்பு மட்டுமே வாழ்க்கையாக பணமும் வேற வகையில் நிகழ்ச்சியிலேயே தமிழா தமிழா இதுதான் மத்திய அரசும் மாநில அரசும் இது கவனத்தில் கொள்ள வேண்டும் நீட் தேர்வுஎன்ற பெயர் இருக்கக் கூடாது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😎 😎😎😎😎😎😎😀😀😀😀😀😀👍👍👍👍👍👍
@Muthukumar_P Жыл бұрын
Thamizha thamizha stop aanathuku na remba feel panna epd oru program kalaingar tv la varuthunnu innaiku tha pathe innaike yella episode a u pathute yella super athula u intha episode manasa remba yenga vachitu 🎉❤🕊️
@GeethaMuthukumaran-tu8os Жыл бұрын
இவர்கள் அருகில் இருப்பவர்கள் தங்களாய் இயன்ற உதவியை செய்யலாம்.
பள்ளி கல்வித்துறை 2 சீருடை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
@kaverir4228 Жыл бұрын
Free uniform is upto 8 th std only
@kaverir4228 Жыл бұрын
Free uniform is upto 8 th std only
@ACTION-ob9qn Жыл бұрын
Tears n my eyes
@GnanaoliGnanam Жыл бұрын
Fantastic programme thnks to kalaighar tv
@narasimhankannan7088 ай бұрын
I am surprised and happy that all children are hard working
@victoriaantony6717 Жыл бұрын
Some generous people should help all these students who scored high despite their difficulties and poverty
@SrinivasAnnamalai8 ай бұрын
நிகழ்ச்சி அருமை என் பையனும் இப்படிதாம்மா ஒரே uniform than one year use panran அப்பா இல்லாத என் பிள்ளை 16 varusama சாப்பிட உணவை தவிர எதுவும் கேட்க மாட்டான் அதுமட்டுமல்ல 9 km school ku cyclela than povan.yar kittayum ethaiyum ketkamattan. Intha ulagathula appa illamal kaduvul uthaviyudan en pillaiyai valarthu varugiren
@coolcool4629 Жыл бұрын
Really supper show
@Snuv-kk1ip Жыл бұрын
Wowwwwww.....Idhellam news la podave illa
@naguravi5699 Жыл бұрын
இந்த கானொலியை பார்க்கும் பணக்காரர்கள் ஒவ்வொருவரும் ஒரு குழந்தையை தத்து எடுத்து உதவ வேண்டும். உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார்.
@k.nagarajan11357 ай бұрын
நல்ல பதிவு கரு.சார்கோபிநாத்க்கு r பதிவு போட சொன்னேன்
@sripuvaneswari3695 Жыл бұрын
My self tears off...Due to their wish. Omg when kids wish to eat what they wish....
@iswaryaparthiban92629 ай бұрын
Congratulations all the students..... All the best for future 👍👍👍
@amripaappaa...455 Жыл бұрын
Vanangugiren Karu Pazhaniyappan Chithappa...
@sathyamarisathyamari5965 Жыл бұрын
நிறைய இடங்களில் அரசு பள்ளி கிடையாது. அவர்கள் என்ன பண்ணலாம்? அரசு இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
@sampathchithra13546 ай бұрын
Ella students valthukal
@Sobana_Paulson Жыл бұрын
Really appreciate your effort Sir
@arunabalajibalaji98206 ай бұрын
குழந்தைகளுடைய குடும்ப சூழ்நிலை கேட்கும் போது நம்மள கதி கலங்குது ஆனா குழந்தைகள் அந்த வாழ்க்கைல பயணிச்சிட்டு இருக்காங்க அவங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க இவர்களுக்கு முடிந்த வகையில் அரசாங்கமோ அல்லது சமூக ஆர்வலர்களும் உதவி செய்யலாம் குழந்தைகளுடைய பெற்றோருடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்
@MuruganMurugam-b9m Жыл бұрын
Super❤
@kumarkonar7772 Жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🙏
@bjbbenjaminrajakanyakumari5336 Жыл бұрын
All the best for everyone... 🎉❤🎉❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@subburayanramesh31368 ай бұрын
தனியார் பள்ளிகளை மூடசொல்லவும்.அரசாங்க பள்ளி மட்டும் தமிழ்நாட்டில் இருக்கவேண்டும்.எல்லா சரியாக நடக்கும்🎉🎉🎉
@meerabai17277 ай бұрын
Yes
@kaladev9695 Жыл бұрын
This show made me cry
@SheikMohamedshali Жыл бұрын
Intha program parkum anaivarum intha studentsku udhavi pannanum
@rioarul98 Жыл бұрын
என்னுடைய 12-ம் வகுப்பு மதிப்பெண் 476 இதல்லாம் நல்ல மதிப்பெண் இல்லை யா 2022-2023 batch 😢😢 ?????=
@Ranjan-gj5nx10 ай бұрын
Ella
@Nature458lover9 ай бұрын
Good mark only Don't worry
@carmelopenbiblechurchmunan58689 ай бұрын
Good marks thangam.maraithu vaikappatta unnai karthar ulagam ariya seivar.congratulations da thangam.
@பிரசன்னா_மைவிழியன்9 ай бұрын
Hey same marku pa😂
@meenakalyan83978 ай бұрын
Congratulations🎉
@sureshbabum9923 Жыл бұрын
🌻அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்🌻
@shanmugamrajagopal7659 Жыл бұрын
Debade anchor Mr. Karu பழனியப்பன். No one can compare with him. He is the best anchor.
@saranamshi45188 ай бұрын
My mark 568 of my government school❤❤❤❤in 12th std
@anithakotravel28938 ай бұрын
Congratulations ka
@gokulvasu070810 ай бұрын
Unga kanavugal thali vaikathiga da...❤️
@GeethaMuthukumaran-tu8os Жыл бұрын
பூட்டை என்ற கிராமத்தில் அரசு.உதவி பெறும் பள்ளி மட்டுமே உள்ளது. .அரசு பள்ளி இல்லாத ஊரில் அந்த மாணவர்கள் எங்கு படிப்பார்கள். இது அவர்கள் தவறு இல்லை. அரசு உதவி பெறும் பள்ளியிலும் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
@Snuv-kk1ip Жыл бұрын
Yes😥
@kumarathalk1474 Жыл бұрын
Govt has to develop Govt schools
@pranavsbadmintonrocks80415 ай бұрын
அனைத்து பெற்றோர்கள் விழிப்புடன் ஆறாம் வகுப்பில் அருகிலுள்ள அரசுப்பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேர்த்து 7.5% இட ஒதுக்கீடு பலன்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
@radhikanatarajan15476 ай бұрын
இந்த program ஆரம்பிக்கும் போதே ஜாதி ப்ரச்னைகாட்டி ஆரம்பித்தார்கள். எனக்கும் எங்கப்பா ஓரே அண்ணன் இருவரும் ஒரே ஏர்க்ராஷில் இறந்துவிட்டார்கள். எங்க அம்மா அந்த காலத்தில் 8ம் வகுப்பு முடித்தவர் உறவினர்கள் ஊக்கத்தில் SSLC எழுதி பாஸ் பண்ணி compassionate ground ல் வேலைகிடைத்து என்னையும் அக்காவையும் graduate ஆக்கி சிறப்பான முறையில் கல்யாணம் முடித்தார்கள். நான் TN Government job ல் senior officer post ல் இருந்து ரிடையர் ஆகி உள்ளேன் ஒரு அரசாங்க உதவியும் இல்லாமல். யாரும் கஷ்டப்படாமல் முன்னுக்கு வரமுடியாது. குழந்தைகள் மனதில் ஜாதி என்ற விஷத்தை விதைக்காதீர்கள். Radhika
@epm-ezhuppudalsathammissio7765 Жыл бұрын
Good episode ❤
@sriiiii5571 Жыл бұрын
English sir sema
@MuraliS-o3r8 ай бұрын
9:33 😢
@balakrishnanv6645 Жыл бұрын
Congratulations👏🎉
@shanmugamrajagopal7659 Жыл бұрын
Best wishes to everyone ❤
@sarithaa97859 ай бұрын
இந்த காணொளி பார்க்கும் போது கண்ணீர் வருது நாம் என்ன கஷ்டம் பட்டோம் என்று தோனுகிறது நான் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு படிச்ச நல்லமார்க் எடுத்துடுப்பேன் நான் 412/500 10th 2022_2023😢😢😢😢😢
@dasmary4145 Жыл бұрын
God bless all tem
@hsbsouthall9235 Жыл бұрын
Seeman should watch this program. He will realize when he criticize free bus, uniform , laptop, cycle, 1000 rs for collage student , 1000 rs for ladies ..
@kalirajan23538 ай бұрын
வேம்பையன் சாருக்கு வாழ்த்துக்கள்
@theengineersperspection6426 Жыл бұрын
29:04 mark vaanginavunga thaan Athukaana Ella thagithiyum irukku naaa😅😂😂😂 😂,summa yetho sollanum nu sollakooadathu.Antha ponnee perumthanmaya solluthu,ivaru yethukku thevai illaamaa😂
@SimplethingsbyJV Жыл бұрын
பிறருக்கு ஸ்பேஸ் கொடுக்க நினைக்கும் இப்பெண், மதிப்பெண்ணில் மட்டும் முதல் அல்ல. நல்ல மனுஷி என்பதிலும் முதலாவதாக திகழ்வார் என்று நம்பலாம்...
@gokulck5081 Жыл бұрын
இந்த மாணவர்களை பார்க்கும் போது நீட்(NEET) தேர்வு மற்றும் பாசிச ஒன்றிய அரசின் மீது அளவு கடந்த கோபம் வருகின்றது. #banneet
@Moham1432 Жыл бұрын
Neet இருந்தா இவங்க டாக்டர் படிக்க முடியும்
@karthikeyanmkarthikeyanm20158 ай бұрын
NEET தேர்வுக்கு இவர்களின் குடும்ப சூழ்நிலை எவ்வாறு தாங்கும்? பணக்கார குடும்பம குழந்தைகள் மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே படிக்கையில். அவர்கள் அகாடமி தேர்வை கண்டுகொள்வதில்லை😮
@harthimilk51659 ай бұрын
❤❤❤❤
@udayaprakash7240 Жыл бұрын
27:09
@karunaikadal80356 ай бұрын
🙏♥️🙏♥️🙏♥️👍👍👍👍👍👍
@vadivelkumar4027 Жыл бұрын
super
@freezcarolin686010 ай бұрын
Any one know red shirt details pls inform
@kamakshisekar10 ай бұрын
Hema priyan Name
@freezcarolin686010 ай бұрын
@@kamakshisekar any details about address or phone name or place
@freezcarolin686010 ай бұрын
@@kamakshisekar pls give details
@freezcarolin686010 ай бұрын
Place .other details pls pls
@kamakshisekar10 ай бұрын
@@freezcarolin6860 I dnt have his details, I was also looking for his contact.
@naziyanaziya1151 Жыл бұрын
Sir super sir
@damoudante49299 ай бұрын
🙌🏻🥺
@AmalaPaul-z8m6 ай бұрын
Sir intha nigazhci kankalanga vaikkuthu
@S..s-m3i11 ай бұрын
அங்க வந்திருந்த அத்தனைபேருக்கும் கலைஞர் டிவி தலா ஒரு லட்சம் கொடுத்து உதவி இருக்கலாம்