அதிரடியாக வந்து | திடீர் உதவி உதவி செய்த டென்மார்க் தாத்தா | Voice Of Anushan

  Рет қаралды 81,935

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 198
@sureankana6223
@sureankana6223 Жыл бұрын
❤️❤️❤️விஜய்க்கும்...அஜித்துக்கும்...பாலூத்தும் காவாலிகளைப்போல் வளர்க்காமல் உங்களை நன்றாக வளர்த்த தாய் தந்தையர்க்கு நன்றி டென்மார்க் ஐயாவுக்கும் நன்றிகள்
@vijayKumar-ub8pm
@vijayKumar-ub8pm Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻👌👌👌
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
Hi hi hi. Super தமிழன் வீழ்வான் எ ன நினைத்தாயோ ஒரு தமிழன் இருக்கும் வரை தமிழ் வாழும்
@abiabinath4203
@abiabinath4203 Жыл бұрын
வணக்கம் மகன் அனுஷான் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற எங்களுக்கு நீங்கள் கிடைத்தது எங்களுக்கு ஆண்டவன் தந்த கொடை வாழ்கபல்லாண்டு
@sinnathampyjeganathan8524
@sinnathampyjeganathan8524 Жыл бұрын
குழாய் கிணறு கட்ட உதவி செய்த ஐயாவிற்கு 🙏🙏 நன்றி அனுசனுக்கு நன்றி🙏🙏வாழ்த்துக்கள்🌺🌺🌺🌺🌺
@rajanimangales2625
@rajanimangales2625 Жыл бұрын
எல்லாம் அரசாங்கம் செய்யும் என்று எதிர்பார்க்காமல் புலம்பெயர்ந்தவர்களின் உதவியுடன் இவ்வாறான வேலைகளை முன்னெடுத்துச் செய்யும் அனுஷான், கிருஷ்ணா, மற்றும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 Жыл бұрын
மக்களின் அத்தியாயம் அவசியம் தேவை களுள் நீர் மிகவும் முக்கியம். டென்மார்க் ஐயா வை மக்கள் என்றும் மனதில் பூ சி த் து க் கொண்டே இருப்பார்கள். அனு சன் , கிருஷ்ணா இருவருக்கும் . வாழ்த்துக்கள். வடக்கும் கிழக்கும் இவர்கள் மூலம் ஒன்றினைய எல் லோரின் ஆசை களும். நிறைவேற்ற வாழ்த்துக்கள்.
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 Жыл бұрын
அத்திய அவசிய தேவை களுள்.
@nimilannithu2125
@nimilannithu2125 Жыл бұрын
மனிதனின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்த டென்மார்க் குடும்பத்துக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். அத்துடன் அனுஷன் தம்பிக்கும் எனைய உறவுகளுக்கும் நன்றிகள் ...
@arnaud78340
@arnaud78340 Жыл бұрын
ஐயாவை நாங்கள் அடையாளம் கண்டு கொண்டோம் . அவரின் இந்த உதவியை அனைவரும் நிச்சயம் பாராட்டுகிறோம் .
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
இன்பம் என்றால் இப்படிதான் இருக்கணும் என்று சொல்லும் அளவிற்கு மனங்கள் குளிர்ந்தன இந்த நற்செய்கைகளால்…..!!🙏🥰🙏 இதை காண கண்கள் காேடி வேண்டும் அதற்காக உதவிய ஐயாவிற்கும் உறுதுணையாக உழைத்த இணைந்த கைகளுக்கும் நண்பர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்…….🙏🙏🙏 கருணை பேசும் மொழியால் ஆனந்தக்கண்ணீராகியது ……..வார்த்தைகள் இல்லை இதை பாராட்ட இருந்தாலும் வாழ்த்துகிறேன் அனைவரையும் மனதார……..வாழ்க வளமுடன்…..!!!🙏🌺🙏
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
மக்களுடைய குறைகளைத் தேடிக்கண்டுபிடித்து உதவும் அனுசனுக்கு ககடவுள் துணையால் நல்ல வீடு கிடைக்க வேணும்
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அது போல் அந்த அய்யாவுக்கும் என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
@nsvlog4946
@nsvlog4946 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள்.உதவி செய்த டென்மார்க் ஐயாவுக்கும்,திட்டத்தை செயற்படுத்திய அன்புள்ளங்கொண்ட அனுசன்.கிருஸ்ணாவுக்கும் மகிழ்ச்சியுடன் நன்றிகள்.
@karam9899
@karam9899 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அழிக்கிறது அண்ணா உதவி செய்த ஜயக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்ல வந்தையேஇல்லாஅணுசன் அண்ணா கிருஷ்ணா அண்ணா உங்கள் இருவரும் ரொம்ப நன்றி கர்ந்தர் எப்போது உங்கள் கூடவே இருப்பார் அமீன் நான் மட்டக்களப்பு கலா 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🇱🇰
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 ஐயோ &அனுஷன்... நீடூழி வாழ இறைவன் அருள் புரிவராக..
@chandran4053
@chandran4053 Жыл бұрын
உதவிகள் செய்துகொண்டிருக்கும் அனைத்து புலம்பெயர் உறவுகளுக்கும் உளம்கனிந்த நன்றிகளும்...பாராட்டுகளும் என்றென்றும்.....♥♥♥specialies..Anush + Kirish...!
@yuvathiandrew9921
@yuvathiandrew9921 Жыл бұрын
மென்மேலும் உங்கள் பணி தொடர நல்ல உள்ளம் கொண்ட உறவுகளை அடையாளம் காட்டுவார் இறைவன் தைரியமாக உங்கள் சேவையை செய்யுங்கள் தம்பி
@menakamena3424
@menakamena3424 Жыл бұрын
அந்த அய்யாக்கு மக்கள் சார்பிலும் எனது சார்பிலும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@j-flori4663
@j-flori4663 Жыл бұрын
தம்பி அனுசன்கிருஸ்ணாஇருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Жыл бұрын
குழாய் கிணறுக்கு உதவி செய்த ஜயாவிற்கு நன்றிகள்.
@kokila7625
@kokila7625 Жыл бұрын
அருமை சகோதரனே அனுசான் & டென்மார்க்கில் இருந்து வந்தஜயாக்கும் உங்கசேவைக்கு நான் தலைவணங்குகிறேன் வாழ்கபல்லாண்டு ஆண்டவர் ஆசிர் உரித்தாகட்டும் உங்க சேவை மென்மேலும் வளர்ச்சியடைய ஆண்டவரிடம் மன்றாடுகிறேன் சகோதரனே எங்கள் சகோ வாழ்க நலமுடன் இந்த மக்களின் ஆசிர் உரித்தாகட்டும்
@اياا-ج5ع
@اياا-ج5ع Жыл бұрын
அனுசரிக்கும் கிருஷ்ணாவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் பணி மென்மேலும் வளர ஆண்டவரை பிராத்திக்கின்றேன் இயேசு உங்களுடன் துணை நிற்பார் நன்றி அண்ட் கிருஷ்ணா
@JosephGS-sg1pm
@JosephGS-sg1pm Жыл бұрын
நல்ல இதயம் படைத்த டென்மார்க் மனிதருக்கு மிக்க நன்றி
@lailajaman1633
@lailajaman1633 Жыл бұрын
அனபு தம்பி அனுஷன் உங்ஙள் செவைக்கு எனது மனமார்ந்த நன்றி சகோ தலவகெலையிள் ஒரு குடும்ப்ம் இருக்கு அந்த தம்பி வயது 27திருமனம் முடித்தவர் ஒரு குலந்தை யிருக்கு டெயினில் அடி பட்டு இரன்டு காள்கலையும் இளந்துவிட்டார் மிக கஷ்டம்படும் குடும்பம் உங்களால் முடிந்தாள் உதவி செய்ங்கள் நனறி நான் சுலோஜனா
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 Жыл бұрын
அனுஷன் கிருஷ்ணா மாதிரி குழந்தை இருந்தால் சந்தோஷமா இருக்கும் இருவருக்கும் நன்றி டென்மார்க் அய்யாவுக்கு நன்றி மக்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு
@kajakaja2732
@kajakaja2732 Жыл бұрын
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@jenajenit95
@jenajenit95 Жыл бұрын
டென்மார்க் ஐயாவிற்கு கோடி நன்றிகள். கிருஷ்ணா தம்பியின் பம்பலுக்கு அளவே இல்லை.
@sasisasi1357
@sasisasi1357 Жыл бұрын
குடிநீர் வசதிய எர்பாடு செய்து கொடுத்த தம்பி அனுசானுக்கும் கிறிஸ்னா தம்பிக்கும் டென்மார்க் ஐயாவுக்கும் என் சார்பாகவும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் பல்லாண்டு காலம் வாழ வெண்டும் அன்பெ சிவம் அதுவே நலம்
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 Жыл бұрын
எஎனது மதிப்பிற்குறிய டென்மார்க் ஐயா அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள். இவ்வாறு புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் உறவுகள் உதவினால். அரசியல் வாதிகள் பின்னால் போய் எங்கள் உரிமைகளையும், நிலவளங்களையும், இழக்க தேவை ஏற்படாது.
@kailendrankulendran6724
@kailendrankulendran6724 Жыл бұрын
அணுசான் கிருஷ்ணா eruvarukum எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sasikaranarchana8529
@sasikaranarchana8529 Жыл бұрын
ஏழைகளின் தோழன் தம்பி அனுசன் வாழ்த்துக்கள்
@kandiahkuhan8499
@kandiahkuhan8499 Жыл бұрын
நன்றி ஐயா உங்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்
@johnvictor4764
@johnvictor4764 10 ай бұрын
தம்பி அனுசன் நீர் பல்லாண்டு வாழ்க! ❤❤❤❤❤
@svilva8482
@svilva8482 Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அந்த அளவுக்கு அனுஷனுடைய முயற்சியால் டென்மார்க் ஐயாவின் சேவை என்பது அளப்பெரியது. அதிலும் குறிப்பாக தன்னடக்கத்துடன் தன்னுடைய பண உதவியை வெளி காட்டாமல் பகிரங்க முகம் கூட காட்டாமல். ஒரு கை செய்வதை இன்னொரு கைக்கு தெரியாது என்பது போல் மிகவும் சிறப்பான தெளிவாக மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்த்து வைத்த இந்த பெருமான் இன்னும் பல ஆண்டுகாலம் சிறப்புடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள். அத்தோடு இந்த செயற்பாட்டிற்கு அனுசனுடன் தோள் கொடுத்து உதவிய அனைத்து உறவுகளுக்கும் மார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும். இன்னும் அத்தியாவசியமான மக்களின் தேவைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்யும் பொருட்டு உங்களின் சேவைகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லோரும் வாழ்க வளமுடன்.🙏 நன்றியுடன் வன்னியூர் (சேமமடு) சிதம்பரம் சிவா,
@vijayavijaya237
@vijayavijaya237 Жыл бұрын
வலது கரம் கொடுப்பதை இடது கரம் அறியக் கூடாது என்பார்கள் அதற்கு உதாரணமாகத் திகழும் மனித தெய்வம் மா மனிதர் உங்கள் திருப்பாதம் பணிந்து நன்றி கூறுகின்றேன் ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் நோயின்றி நலமாக வாழ இறைவனை இரஞ்சுகின்றேன்
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
சொல் வார்த்தைகள் இல்லை வியந்து நிற்க்கின்றேன் 70 வயது ஐயாவின் உதவிகளை நினைத்து🎉🎉🎉 மற்றும்வெளிநாட்டு நம் புலம்பேர்ந்த உறவுகள் ஊடக ஒரு பாலமாக செயற்படும் எனது உடன்பிறவா தம்புமார்களுக்கு கோடான கோடி நன்றிகள்🎉🎉🎉 வாழத்துக்கள் உங்கள் சேவைதொடர வாழ்த்துக்கள்🎉🎉🎉🌟🌟🌟🌸🌸🌸🎆🎆🎆தம்பிமார்கள்
@vijayavijaya237
@vijayavijaya237 Жыл бұрын
மகன் அனுஷன் உங்கள் மகத்தான மனித நேயப் பணி தொடர இறைவனை இரஞ்சுகின்றேன்
@vathanaganeshalingam62
@vathanaganeshalingam62 Жыл бұрын
அனுஷன் உமக்கு ரொம்ப நன்றி தண்ணி ரொம்ப முக்கியமானது
@ratheeswaranm1036
@ratheeswaranm1036 Жыл бұрын
அனுசனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பட்டிருப்பு ரவி
@varathinijathu1009
@varathinijathu1009 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுசன் உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா நன்றி நன்றி
@vegithavegitha5988
@vegithavegitha5988 Жыл бұрын
ஐயாவுக்கு நன்றி 👌👌👌
@Viji5891
@Viji5891 Жыл бұрын
அருமை தம்பி👏❤️
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி அனுஷன் ப்ரோ, and SK anna vel Anna
@kailendrankulendran6724
@kailendrankulendran6724 Жыл бұрын
டென்மார்க் uncle ku எனது நன்றிகள்.
@imadhudheenyaseen6940
@imadhudheenyaseen6940 Жыл бұрын
அனுஷன் தம்பி அரசியல் வாதிகள் உங்களை அனுகும் காலம் மிக விரைவில் கவனம்.
@balamohanathas9565
@balamohanathas9565 Жыл бұрын
இந்த பெரிய உதவியை செய்த சகோதரனுக்கு கோடா கோடி நன்றிகள் .🙏
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
நன்றி தம்பி உதவிய ஐயாவுக்கும் நன்றிவாழ்த்துக்கள் தண்ணீர் முக்கியம்🙏❤️😀
@subhaschandraiyerramachand6295
@subhaschandraiyerramachand6295 Жыл бұрын
valthukkal from denmark
@jamiladeen8188
@jamiladeen8188 Жыл бұрын
Nice anushan tambe.nandre.
@vivekaranvive3397
@vivekaranvive3397 Жыл бұрын
anusan unka velaiththiddankalukku mikavum manamaarntha vaalththukkal innum unka velaikal thodaraddum nanri
@kownithankownithan2342
@kownithankownithan2342 Жыл бұрын
Valththukkal 🙏🏼
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 Жыл бұрын
நன்றி ஐயா எல்லாரும் எங்க உறவுகள்
@malininarendran6951
@malininarendran6951 Жыл бұрын
God bless you Anushan and Denmark brother.
@joydeva6385
@joydeva6385 Жыл бұрын
Denmark uncle you will get double blessing from God . Every single person thanks this great blessing
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
இருவருக்கும் ஒரு சல்யூட்
@puhalarivu7245
@puhalarivu7245 Жыл бұрын
டென்மார்க் ஐயாவுக்கு நன்றி
@nanthini0024
@nanthini0024 Жыл бұрын
Denmark 🇩🇰 uncle congratulations 🎊
@fernandorodrigo4818
@fernandorodrigo4818 Жыл бұрын
Thanks Anushan & Krishna combine and the “Denmark Aiya” and all involved God’s Blessings are beseeched for you all God bless
@sanjushanthi9041
@sanjushanthi9041 Жыл бұрын
Really great job brother SK and Anujan brother 🙏🌹🙏 congratulations God bless you 🙏
@kalasellathurai5760
@kalasellathurai5760 Жыл бұрын
ஐயாவுக்கு நன்றி
@gnanarajahnagarajah9661
@gnanarajahnagarajah9661 Жыл бұрын
வணக்கம். இந்த மனிதாபிமான உதவிகளை செய்த டென்மார்க் ஐயா அவர்கட்க்கும் மற்றும் இவைகள் யாவற்றையும் நேர்த்தியாக ஒழுங்கு படுத்தி கொடுக்கும் தம்பிகள் அனுஷான் மற்றும் கிருஷ்ணா மற்றும் இவர்களது நண்பர்கள் யாவர்க்கும் எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் என்றென்றும் உரித்தாகட்டும். வாழ்க மனிதம். ஒன்றுபட்டால் எல்லோர்க்கும் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு. இது தமிழ் சான்றோர் வாக்கு. எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதேயன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே. யாதும் ஊரே யாவரும் கேளிர். வாழ்க வளமுடன். எல்லாம் வல்ல இறைவன் தங்கள் யாவரையும் பாதுகாத்து ஆசீர்வாதிப்பாராக. நன்றி வணக்கம் சமாதானம். வாழ்க மனிதம்.
@gayatrigayu1995
@gayatrigayu1995 Жыл бұрын
Wow super amazing video.from Denmark uncle coming to srilanka helping people water machine and other things.tq so much uncle.super brothers anushan and krishna.
@kisonorbert3302
@kisonorbert3302 Жыл бұрын
அருமை நண்பா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்👍
@yugishan1058
@yugishan1058 Жыл бұрын
அனுசன் கிருஷ்ணா இருவரும் நன்றி கள்
@jayanthy1872
@jayanthy1872 Жыл бұрын
Thank you Anushan, Krihna & the financial helper 🙏🙏🙏
@kanakalingamnawanidan443
@kanakalingamnawanidan443 Жыл бұрын
Verry happy anushan anna
@mr.reeganreegan9879
@mr.reeganreegan9879 Жыл бұрын
அருமை தம்பியவை.
@sritharsrithar743
@sritharsrithar743 Жыл бұрын
மிகவும் நன்றி தம்பி
@kapilanuchiha1155
@kapilanuchiha1155 Жыл бұрын
Valthukal anushan krishna👍🙏
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா ❤️❤️❤️👌🙏🙏
@ritchythasan3050
@ritchythasan3050 Жыл бұрын
குலை போட்ட வாழைமரங்களை கட்டி இருக்கலாம்.
@vijirathy2565
@vijirathy2565 Жыл бұрын
God bless both of you 🙏 ❤️
@thushyanthankanaga2099
@thushyanthankanaga2099 Жыл бұрын
வணக்கம் அனுஷன் அண்ணா
@fathimailma4856
@fathimailma4856 Жыл бұрын
Lots of thanks to u anushan all thanks and God blessings goes to uncle of Denmark
@Gnanam502
@Gnanam502 Жыл бұрын
அன்பு உறவுகள் அனைவரும் நீண்டகாலம் இப்படியே இணைந்து நிறைய செய்யவேண்டும் 💕💕💕
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Жыл бұрын
Great job Keep going brothers!👏🏻👏🏻👏🏻
@yasothakangalinkam540
@yasothakangalinkam540 Жыл бұрын
Neenga nalla irukkanum thampi
@many3125
@many3125 Жыл бұрын
Thamby ANUSHAN solla vartthai illa....intha kanolzi paakum engalukku ivlo santhosam endral intha uthavi perum makkalukku evlo mahilzchi undahum thamby ungal valzkaium eppothume oru vasanthamaha amaium ena vaalthuhinren
@PastarAlex.Dip.in.Theology
@PastarAlex.Dip.in.Theology Жыл бұрын
வாழ்த்துக்கள்
@santhja
@santhja Жыл бұрын
lovely to see all of them amazing help Thanks for Denmark uncle and you guys services.❤
@komar4923
@komar4923 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி அண்ணா
@yasothakangalinkam540
@yasothakangalinkam540 Жыл бұрын
Kadavul ungalai nalla veippanga
@petrickwatson3370
@petrickwatson3370 Жыл бұрын
Congratulations anna
@chitrafashion9676
@chitrafashion9676 Жыл бұрын
God bless your family ❤️❤️❤️❤️
@aji_mohan
@aji_mohan Жыл бұрын
Super broo
@suventhinipaskaran8998
@suventhinipaskaran8998 Жыл бұрын
வாழ்துக்கள் அனுசன் ஒரு வீட்டுக்கென்று செய்யாமல் இப்படிச்செய்து கொடுங்கள்
@vasanthasatchi9731
@vasanthasatchi9731 Жыл бұрын
Thanks for that Great man
@kalasasi1245
@kalasasi1245 Жыл бұрын
God bless u
@Venu1021
@Venu1021 Жыл бұрын
You are great my dr ❤️❤️❤️
@jekan6815
@jekan6815 Жыл бұрын
God bless you 🙏🙏🙏🙏
@sutharsanarunasalam9776
@sutharsanarunasalam9776 Жыл бұрын
Denkmark iyavai parga vendum
@visuvasutha6393
@visuvasutha6393 Жыл бұрын
வாழ்த்துக்கள் bro
@ravisanravi6554
@ravisanravi6554 Жыл бұрын
Rompa thanks
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 Жыл бұрын
இலங்கை விஜய் 💕💕😁💛💕 Anushan & S.krishnan
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 Жыл бұрын
👏👏💐💐💐🙏👌 good job thank you brother well done💪💪🎆🎆
@ravisanravi6554
@ravisanravi6554 Жыл бұрын
Anusan anna engada kiramaththaium konjam vanthu parunga.naangalum thani illama rompa kasda paduram.anna kudikka kuda thani illama kasda paduram anna
@katheeskatheesvaran943
@katheeskatheesvaran943 Жыл бұрын
Super bro 👌
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Жыл бұрын
Thanku anushan &Krishna 💕💕💕💕
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Жыл бұрын
Foreigners ஐ விரட்டு விரட்டுன்னு விரட்டி அடித்தார்கள் நம் முன்னோர்கள் , நம் மக்கள் நம்மை நல்லமுறையில் ஆள்வார்கள் என்ற எண்ணம் கானல் நீர் என்பதை அடிக்கப்பட்ட அனுபவப்பட்ட பிறகு உணர்ந்தோம், நம் முன்னோர்கள் அறியாமல் செய்த தவறை நினைக்காமல் தாயுள்ளதோடு ஓடோ டி வந்து அரவணைக்கும் டென்மார்க் அன்பர்களுக்கு நன்றி மன்னித்துவிடுங்கள் 😪😪😪🙏🙏
@josephalfred9211
@josephalfred9211 Жыл бұрын
Om God please 🙏
@ranjithananu.hiskthampi
@ranjithananu.hiskthampi Жыл бұрын
Super Anushan
@sarmilansarmilan3301
@sarmilansarmilan3301 Жыл бұрын
God bless you family and anushan❤❤❤
@abubakkarrasak1688
@abubakkarrasak1688 Жыл бұрын
Thank you so much for help 🙏
@lathaganapathi842
@lathaganapathi842 Жыл бұрын
👌👌👏👏💐💐
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 63 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 102 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 61 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 97 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 63 МЛН