நான் பசியால் வாடும் போது உதவியவர் இவர்தான் | எதிர் பாராத சந்திப்பு |

  Рет қаралды 126,500

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 276
@chandranraman9519
@chandranraman9519 Жыл бұрын
சந்துரு மேனகா வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள்.🌷 இன்னும் வளம் பெறுக. ஆசீர்வாதம். 💐🦜🦜🐦🐦
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Жыл бұрын
சந்துருவை எதிர்பார்க்கவில்லை. மிக மிக ரசனையான காணொளி. அனுசான் உமக்கு விரைவில் 100000 வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வாழ்த்துக்கள். 🙏👍🎉👏💓👌
@abiabinath4203
@abiabinath4203 Жыл бұрын
வணக்கம் மகன் அனுஷான் உப்பிட்டவரை உயிர் இருக்கும்வரை மறக்கக்கூடாது ஆதாலால் தான் நீங்கள் உங்களுக்கு ஆதரவு கூடிக்கொண்டே போகிறது வாழ்த்துக்கள் நன்றி மகன்
@Jeevitha_789
@Jeevitha_789 Жыл бұрын
அருமை அருமை 👌❤️❤️❤️
@nimilannithu2125
@nimilannithu2125 Жыл бұрын
சந்திரு அண்ணாவின் வீடியோவும் பார்க்கிறனான்.அனுஷனை வழிகாட்டி உயர்த்திவிட்டக்கு வாழ்த்துக்கள் ....
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
எதிர்பார்க்கவில்லை, சந்துரு அண்ணாவை சந்தோஷம்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
ஒரு நல்ல நட்பின் அடையாளம் நம்மை அறியாமலே அடையாளப்படுத்திவிடும்......!!👍⭐👍 சந்துரு தானும் வளர்ந்து..... அனுஷனையும் வளர்த்திருப்பது காற்றலையில் நடந்த மாயமே.....மெய் சிலிர்த்துவிட்டேன் நட்பின் ஆரோக்கிய அலையை பார்த்து.....!!🙏🌺🙏 சந்துருவிற்கும் மேனகாவிற்கும் உள்ளம் கனிந்த நன்றிகள் நம்ம அனுஷனை நமக்காக தயார்படுத்தியதற்கு.....!!🙏👍🙏 கடவுள் என்றும் நல்லவங்க பக்கம். அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.....!!🙏🌺🙏 Long Live Everyone!!🙏🌺🙏
@nalanir4902
@nalanir4902 Жыл бұрын
சந்ருவை கண்டதும் எனக்கு சரியான சந்தோஷமாக இருந்தது அழகான தருணம்
@johnvictor4764
@johnvictor4764 11 ай бұрын
எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டிர்கள் மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤
@abilasabi5684
@abilasabi5684 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த அன்பான அறிவிப்பாளர் சந்துரு எல்லோருடனும் அன்பாக பழக கூடியவர்🌹🌹
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
அருமை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தம்பி
@vijayavijaya237
@vijayavijaya237 Жыл бұрын
தாமும் வளர்ந்து தம்மோடிருப்பவர்களையும் வளர்த்தெடுப்பது தான் நம் தமிழர் பண்பாடு அதற்கு இலக்கணமாக திகழும் உங்கள் அனைவரையும் பார்க்கும் போது மனசு நெகிழ்கிறது உங்கள் அனைவரின் சேவை நம் மக்களுக்கு அவசியம் தேவை தொடரட்டும் உங்கள் மகத்தான பணி வாழ்த்துக்கள்
@mariyathaskuvinton7827
@mariyathaskuvinton7827 Жыл бұрын
தம்பி சந்துரு வை உங்களுடன் எதிர் பார்க்கல மிகவும் சந்தோஷம்
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
சந்துருக்கு ஒரு சல்யூட். உங்கள் மேனகாவை ஏன் கூட்டி வரவில்லை. உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் தம்பி.
@sivakumarsiva4495
@sivakumarsiva4495 Жыл бұрын
பணம் பதவி பொருள் பெரிது கிடையாது உன்மையாந நட்பு நல்உள்ளம் படைத்த மனிதர்களே மிகவும் சிறந்த மாமனிதர்கள் அந்தவகையில் அடையாளச்சின்னம் சந்துரு அண்ணா அன்ட் voice of anushan
@amayababy9194
@amayababy9194 Жыл бұрын
உங்கள் நட்பு என்றும் நிலைக்கனும். இந்த காணொளி அருமை தன்னை போல பிறறும் வாழ வேண்டும். என்ற எண்ணம் கொண்ட சந்ருக்கு நன்றி.
@kokila7625
@kokila7625 Жыл бұрын
ஆகாஎதிர்பார்க்காத சப்ரஸ் சந்துரு அண்ணாவபாத்தது சந்தோசமான தருணம் அனைவருக்கும் ஆண்டவரின்ஆசிர் உரித்தாகட்டும் வாழ்க நலமுடன் உங்கள் அனைவருக்கும் உங்களதுசேவைகளில்மென்மேலும்வளர வாழ்த்துக்கள் சகோதரர்களே 👍🏻👍🏻👍🏻👍🏻
@ednarajani4052
@ednarajani4052 Жыл бұрын
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும் உங்கள்அனைவரின் நட்பும் மணம் வீச வாழ்த்துக்கள்
@rajanimangales2625
@rajanimangales2625 Жыл бұрын
அனுஷான் வீட்டில் சந்துருவைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நட்புறவுகள் நீடிக்க வாழ்த்துக்கள்.
@sivamanickam7891
@sivamanickam7891 Жыл бұрын
தம்பிகள் எல்லோரையும் பார்த்ததில் மகிழ்ச்சி❤❤❤
@shankarravi5724
@shankarravi5724 Жыл бұрын
Anushan உங்கள் எளிமை, அருமையான பேச்சு, சிரிப்பு நீங்கள் போடும் பதிவுகள் எல்லாமும் அருமை! வாழ்த்துக்கள்! வெல்க...வாழ்க!! ரவிஷங்கர் சென்னை.Tamilnadu
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
சந்ரு அண்ணா வருகை தந்தமைக்கு நன்றிகள். அனுசான் திவானு நன்றி மறவாத தம்பிகள்
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
கிருஷ்ணாவுடன் நான் முதல் முதலில் உங்களை பார்க்கும் போது தம்பி ( கொழும்பு கடற்கரையில் எடுத்த காணொளி ) நினைத்தேன் இவரை எங்கேயோ பார்த்து இருக்கிறேனே என்று, பின்னர் சில மாதங்கள் கழித்து மேனகா, சந்ரு உடன் அந்த லாட்றீ ரிக்கற் காணொளியை மறுபடியும் பார்த்த போது தான் புரிந்தது இங்கே தான் பார்த்தேன் என்று.
@rajanikavi6475
@rajanikavi6475 Жыл бұрын
சந்துரு அண்ணா மேனகா அக்கா.மற்றும் அனுஷான் கிருஷ்னா.மற்ற தம்பி.அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணிகள் தொடரட்டும்.உங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள்தான் சமூகத்திற்கு.தேவை.வாழ்க வளமுடன்.
@arumugampuvananayagam5228
@arumugampuvananayagam5228 Жыл бұрын
வணக்கம் ..... நல்ல உள்ளங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆனந்தம் பிறக்கட்டும்...கிழக்கான்....புவி,,கல்லாறு,, சுவிஸ்...
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 Жыл бұрын
அருமை அருமை எனக்கு மிகவும் பிடித்த மனிதர்களில் சந்துறு அண்ணாவும் மேனகா அக்காவும் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை மிகவும் மகிழ்ச்சி அணுஷன் ஸ்கே கிறிஸ்ணா எங்கே காணவில்லை ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
@Sacuntary
@Sacuntary 9 ай бұрын
Congratulations chandru sir nd Anushan 🎉🎉🎉
@saaa953
@saaa953 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் எல்லோரும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏
@anbazhagan4917
@anbazhagan4917 Жыл бұрын
தமிழன் நன்றி மறக்கமாட்டோம்
@jegatheesthiyagarajah8892
@jegatheesthiyagarajah8892 Жыл бұрын
திறமை மிக்க சந்துரு அண்ணா. மேனகா அக்கா. அத்துடன் KRishNA தம்பிக்கு ம் மற்றும் TEAM. வாழ்த்துக்கள். நற்பணி தொடரட்டும். வாழ்க
@vetrivelveeraiyan4025
@vetrivelveeraiyan4025 Жыл бұрын
சந்திரு மேனகா. அனுசன்.தவகரன் மூன்று சேனல் பார்ப்பேன் வாழ்த்துக்கள்.
@kumarkumar6708
@kumarkumar6708 Жыл бұрын
சூப்பர் மிக்க மகிழ்ச்சி எனக்கு பிடித்தவரில் ஒருவர்
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
சந்துரு வந்தாலே ஒரு கலகலப்பு தானாக வந்துவிடும். அவருடன் இணைந்து அனுஷனும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 🙏
@AbishekTharun-h4m
@AbishekTharun-h4m 5 күн бұрын
அனு செல்லமே ரொம்ப சந்தோசம் எல்லாரும் ஒன்று சேர்ந்து இருக்கீங்க❤❤👍👍👍🌹
@jeyaloji7785
@jeyaloji7785 Жыл бұрын
ஐயோ சந்துரு அண்ணாவா அனுஷான் உங்கட வீடியோ பார்க்க முதல் அண்ணாட வீடியோதான் பார்ப்பன். எனக்கு உங்க 2 பேரயும் ரொம்ப பிடிக்கும் special மேனகா அக்கா.
@shanthinivincent
@shanthinivincent Жыл бұрын
தம்பிக்கு நல்ல குரல், Congratulations
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Жыл бұрын
மிகவும் சந்தோசமாக இருக்கிறது .சந்துரு அண்ணாவை உங்கள் வீடீயோவில் பார்த்தது,
@SundariSundari-ci2mx
@SundariSundari-ci2mx Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் என்னுடைய மகன் பெயர் சந்ரு
@karisanyogeswaran6002
@karisanyogeswaran6002 Жыл бұрын
Super bro......................................................................................... சந்தோஷம்.
@palanisekar3374
@palanisekar3374 Жыл бұрын
சந்துரு மேனகா அருமையான காம்பினேஷன்.ஜோடியாக பேசி இன்புறுத்துவார்கள்.
@ThavaneswaranKulanthavel-sc9io
@ThavaneswaranKulanthavel-sc9io Жыл бұрын
அருமையான பதிவு
@marysellathurai2511
@marysellathurai2511 Жыл бұрын
Surprise சந்துரு அளவு கடந்த நட்பு சந்தோஷமாக இருக்கிறது பார்பதற்கு.
@kalasellathurai5760
@kalasellathurai5760 Жыл бұрын
சந்துரு, Super நல்ல மணம் தம்பிமார்கள் நன்றிகளும் வாழ்த்துக்கள்
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
நல்ல மனிதர்கள், என் தமிழ் இனம்🙏👏
@varathinijathu1009
@varathinijathu1009 Жыл бұрын
வாழ்த்துக்கள் சந்துரு அண்ணா தம்பி அனுசன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ...சந்துரு அண்ணா மேனகா அக்கா. good Heart
@varathinijathu1009
@varathinijathu1009 Жыл бұрын
@@Eelathamilan3530 அண்ணா
@varathinijathu1009
@varathinijathu1009 Жыл бұрын
@@Eelathamilan3530 sorry ok
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Жыл бұрын
அன்பு தம்பிங்கள் வணக்கம்!🙏 இதை நான் எதிர பார்க்கவில்லை ஆகவே மிக மிக சிறப்பு!!!👌👌👌💪🇨🇦
@rfayazahamed5623
@rfayazahamed5623 Жыл бұрын
naan bro canada than wera irkkiren contact number nadakkuma ogeda ,
@tharshiniguru3374
@tharshiniguru3374 Жыл бұрын
சந்துரு அண்ணாவின் காமெடி சூப்பர் 👍
@iswarycatania4297
@iswarycatania4297 Жыл бұрын
அன்பின் இலக்கணம் நட்பு உங்கள் அன்பு என்றும் ஆழமாக நிலைத்திருக்க வாழ்த்துக்கள் தம்பிகளா 💐🌻💐
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
நல்ல மனம் வாழ்த்துகள் !!
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Жыл бұрын
Thanku so much chandru anusanukku uthavi cheithamekku nam makkal ellavarum nanraka valaventum 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💕
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
எதிர்பாராத சந்திப்பு அருமையான நிகழ்வு
@mabelmunnabai1999
@mabelmunnabai1999 Жыл бұрын
Hi Anushan yes Mr Chandru Is great 👍 parson ❤️🥰❤️🙏
@nithyamohan4566
@nithyamohan4566 Жыл бұрын
சந்துருவின் நட்பு தொடரட்டும்… எல்லோருக்கும் வாழ்த்துகள்😊🎉
@JamalHafees
@JamalHafees 9 күн бұрын
சன்ந்துரு அண்ணா மிகவும் அன்பு உள்ளம் கொண்ட சிரந்த மனிதர்
@hardrock5052
@hardrock5052 Жыл бұрын
நன்று நன்றி
@byshankar
@byshankar Жыл бұрын
இப்படியே நன்றிடனும் ஒற்றுமையுடனும் எப்போதும் இருங்கள். ஒற்றுமையே பலம். சந்துரு நல்ல பண்புடையவர். வாழ்க🙏
@aronaron6018
@aronaron6018 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Жыл бұрын
பணி தொடரட்டும்🤗🤗🤗🤗🤗 சந்தோசமாய் இருக்கு 😍🤗 வாழ்த்துக்கள் ✌️✅👌💯
@irisjane7030
@irisjane7030 Жыл бұрын
அருமையான காணொலி.உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி.
@nishathayalarajah9173
@nishathayalarajah9173 Жыл бұрын
மிக அறுமை 🙏🏽🥰🙏🏽உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🙏🏽🥰💪🏽
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉🎉
@senthilkumar-pp4uo
@senthilkumar-pp4uo Жыл бұрын
Very happy Chandru Anna.
@iravananpoomi
@iravananpoomi Жыл бұрын
Chandru and Anushan very nice to see you both god bless you both thank God.
@surendrarajani
@surendrarajani Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் எல்லோரும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்........
@ramaligramramaligram6604
@ramaligramramaligram6604 Жыл бұрын
சூப்பர் ஐயாஅருமை
@abubakkarrasak1688
@abubakkarrasak1688 Жыл бұрын
Hi brothers super very happy 👍❤🤝😘
@nreena1005
@nreena1005 Жыл бұрын
சந்துரு மேனகா இருவரும் எனக்கு பிடிக்கும்
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
திவா அனுசன் வாழ்த்துக்கள்🎉🎉
@ranjanarasu1526
@ranjanarasu1526 Жыл бұрын
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@sarassmuthu8011
@sarassmuthu8011 Жыл бұрын
It's great to see you Sri Lankan you tubers very friendly down to earth with no ego speaking in musical pure thamizh 👌👌👌Always enjoy seeing your beautiful country videos including Thavakaran's too. An Indian Thamizh from Canada
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
அனுசன் நிங்க மூவ்வரும் மூவேந்தர் போல் இருக்கிறீங்க வாழ்த்துக்கள் அனுசன் நட்பு என்றால் இப்படி இருக்கனும்
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
நல்ல ஒரு சகோதரன்சகோதரி😀❤️
@JJ-pj1jv
@JJ-pj1jv Жыл бұрын
Is that him .well know family. Very good
@starwins5934
@starwins5934 Жыл бұрын
மிக்க சந்தோசம்... வாழ்க வளர்க!!!
@SundarieKuppusamy
@SundarieKuppusamy 11 ай бұрын
Gread chandru God bless 🙏
@akmaldeen2287
@akmaldeen2287 Жыл бұрын
VERY NICE VALTHUGAL FUL YANJOY NEGAL. UM NAUM VALTHA KUDOYA ORU MANITHAN
@punithavathyrajasingam9194
@punithavathyrajasingam9194 Жыл бұрын
I always enjoy watching RJ Chanthuru & Menaka’s videos. It’s really happy to see you both together. Best wishes to you all.🙏🏽🙏🏽🙏🏽
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
Hi anushan super பணி தொடருட்டும்
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
எங்களுக்கு அவரது தெரியும் நல்ல மனிதர் 🎉🎉🎉
@gangarajkumar8226
@gangarajkumar8226 Жыл бұрын
Two positive people joined together. So lot of positive vibration. Actually this is a very valuable life for human.
@VijayVijay-on1do
@VijayVijay-on1do Жыл бұрын
அண்ணா உங்க குரல் வளம் நல்லா இருக்கிறது தமிழ் நாட்டில் இருந்து உங்கள் தம்பிகள்
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரங்கள்
@santhja
@santhja Жыл бұрын
Lovely to see Chandru with you guys❤
@malininarendran6951
@malininarendran6951 Жыл бұрын
Happy to see all of you together.
@janetsaba1196
@janetsaba1196 Жыл бұрын
God bless you son
@sinthuyoga7233
@sinthuyoga7233 Жыл бұрын
சந்துரு அண்ணா இனி வரும்பொழுது மேனகா அக்காவையும் கூட்டி வரவும்
@indranipaka1266
@indranipaka1266 Жыл бұрын
Super 👍 Anusa உங்கள் வெளிபடை்ய௱ன்்உள்ளம் ப௱ர்க்க சந்தே௱ஷம௱க இருக்கு்இந்த சந்தே௱ஷம்வெளி்ந௱ட்டில்்கிடைய௱து் Anusa voice super 👍
@pushpavathydxb8910
@pushpavathydxb8910 Жыл бұрын
Nam muñnettsthukku uthaviyavarkalai lifel marakkakudathu👍💗
@thilipanchand9694
@thilipanchand9694 Жыл бұрын
சாந்தோசம் தம்பி கள் அண்ணா
@jebasekar473
@jebasekar473 Жыл бұрын
Jeba Tamilnadu Thoothukudi district hai Anuson and chandru and Theva how are you your friend shif thodaraddum god bless to all where is the krishna
@RenukaRenuka-lw1dk
@RenukaRenuka-lw1dk Жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாமே மிகவும் அருமை. 🥰🥰 சந்துரு அண்ணா, மேனகா அக்கா உங்களுக்கு செய்த அனைத்து உதவிகளுக்கும் எனது சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் ❤️❤️.அண்ணாவையும், அக்காவையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். உங்கள் வீடியோவில் மட்டும் இல்லாமல் நமது மட்டக்களப்பிற்கு அண்ணா வந்ததும் மிகவும் சந்தோசமாக இருக்கிறது 😀😀 நமது ஊருக்கு வந்து அநேகமான வீடியோக்களை பதிவிட்டும் இருக்கிறார்கள்.கடவுளுக்கு நிகரான இந்த சேவை பல வருடங்கள் தொடர வேண்டும். கடவுளை உங்கள் மூலம் நான் மட்டும் அல்ல அனைவரும் கண்டு கொண்டிருக்கிறோம். வாழ்க வளமுடன் ❤️❤️🌹🌹
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss 3 ай бұрын
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@tthavendran
@tthavendran 8 күн бұрын
மிக்க மகிழ்ச்சி
@nishashaira926
@nishashaira926 Жыл бұрын
Valthukagal 👍
@kalaibaskaran6845
@kalaibaskaran6845 Жыл бұрын
Super very nice Anushan.❤️🙏
@allnatural5874
@allnatural5874 Жыл бұрын
Ungal inaivu perum varavetkuriyathu,congarats ,
@NandiNandi-i2q
@NandiNandi-i2q 10 күн бұрын
Unmaiyileye chandru anna menaka akkavayukkum valththukkal🎉🎉🎉valum pothu matta arayum valavaikkanum nanriyanna🙏🙏
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
வாழ்த்துக்கள் anushan. வாழ்துக்கள் சந்துரு சகோ
@gairajan2468
@gairajan2468 Жыл бұрын
Lovely to see Chandru with you. Chandru & Meneka's videos are so funny & lovely. Awesome couple 👌. Bless them. Bless you, Dhivan, Krishna & your families🙏🏻.
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 113 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 5 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН