ATM Card-ல் ஒளிந்துள்ள நமக்குத் தெரியாத பெரிய விஷயம் | விபத்துக் காப்பீடு | Theneer Idaivelai EP-08

  Рет қаралды 227,662

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In this video we have tried to create awareness on Insurance policy in our ATM Card with English subtitles! ATM கார்டு வைத்திருந்தால் போதும், நமக்கு விபத்துக் காப்பீடு கிடைக்கும், அந்தந்த வங்கிகளில் நாம் அதனை விசாரித்துப் பெற்றுக்கொள்ளலாம்!!
Written & Performed by Kalidass & Pragadeesh
Shot & Edited by Shyam
Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) - அனைவருக்கும் வங்கி கணக்குத் திட்டம்
Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY) - தனி நபர் விபத்து காப்பீட்டுத் திட்டம்
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY) - தனி நபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...

Пікірлер: 428
@jaga105
@jaga105 4 жыл бұрын
bro நீங்க சொல்லுற தகவல் எல்லாமே உண்மைதான் உங்க வீடியோ பாத்தாத்தான் தெரியுது மக்கள் விழிப்புணர்வுக்காக நீங்கள் செய்வதற்கு முதலில் என் நன்றி
@mathan3197
@mathan3197 4 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா @ தேனீர் இடைவேளை சேவை நம் நாட்டிற்கு தேவை . வாழ்த்துக்கள் வளர்க
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
நன்றி சகோ!!
@aakalaivanaaga2108
@aakalaivanaaga2108 4 жыл бұрын
அண்ணா தகவல் அறியும் உரிமை சட்டம் பத்தி ஒரு தொகுப்பு போடுணா
@mohanasundarm3640
@mohanasundarm3640 4 жыл бұрын
Ama bro
@mohanasundarm3640
@mohanasundarm3640 4 жыл бұрын
We want
@raahuls63
@raahuls63 4 жыл бұрын
Ama bro
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
நிச்சயமாக!!
@gokulduraigd8850
@gokulduraigd8850 4 жыл бұрын
Yes bro need it
@vetrivel-qc3px
@vetrivel-qc3px 4 жыл бұрын
தங்கள் சேவை தொடரட்டும் நண்பா
@karthiks2295
@karthiks2295 4 жыл бұрын
உங்களை பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது.. தேவையான தகவல், நன்றி ஜி..
@sudhakarvbeinghuman3441
@sudhakarvbeinghuman3441 4 жыл бұрын
@ 4.24 - 4.32 அற்புதமான கருத்து, எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் எல்லா வீடியோக்களும் விவேகமான, பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள தகவல்களை மிகுந்த மகிழ்ச்சிகரமான மற்றும் இனிமையான மனப்பான்மையுடன் கொண்டிருக்கின்றன, மிக்க நன்றி ப்ரோ சில நேரங்களில், ஒரு வகையான ஊக்கமளிக்கும் 👌🙏💪🤝💪🙏 👌
@bharathi-mh6uf
@bharathi-mh6uf 4 жыл бұрын
Bro neraya peru athigama pesranga matter onnum illa neenga kammiya than pesninga urupudiya pesirukinga therinjukka vendiyatha pesirukinga sooper bro ❤️❤️
@stalinm3559
@stalinm3559 4 жыл бұрын
நண்பா ... அருமையான தகவல்.... உங்களுக்கு என்று விரைவில் ஒரு மிக பெரிய கூட்டம் உருவாகும்... வாழ்த்துக்கள் 🙏👌👍
@HariHaran-xl6du
@HariHaran-xl6du 10 күн бұрын
அருமையான நல்ல தரமான தகவல்
@pkmprathi2551
@pkmprathi2551 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி தோழரே 🙏💐
@3rdeye686
@3rdeye686 4 жыл бұрын
இதுவரை அறிந்திராத தகவல் நண்பா
@suthakarsuthakar8308
@suthakarsuthakar8308 3 жыл бұрын
அண்ணா, தனிநபர் கடன் பற்றி முழு தகவலுடன் ஒரு வீடியோ போடுங்க. Plse🙏🏻 1. எல்லா பேங்க் எவ்ளோ சதவீகிதம் கடன் கொடுக்கிறாங்க 2. விதிமுறைகள் &நிபந்தனைகள் 3. தகுதி 4. திருப்பி செலுத்தும் காலம்
@vickysharma5033
@vickysharma5033 4 жыл бұрын
Anna nan unga video ku 1st time nu ninaikiren unga nadaimurai kalvi yennaku rambo pidichu iruku valthukal ithu mathiri makkal ku neraya share pannuga na valthukkal
@nikkushorts9084
@nikkushorts9084 4 жыл бұрын
First video pakkuren...aana semma explanation!!!samaniyanukum puriyum
@surendrakumarsundar5263
@surendrakumarsundar5263 3 жыл бұрын
தகவலுக்கு மிகவும் நன்றி. பயனுள்ள தகவல்
@sksiva4146
@sksiva4146 3 жыл бұрын
சிறப்பு மிகச் சிறப்பு....🔥🔥🔥🔥🔥
@balajimanoharan23694
@balajimanoharan23694 3 жыл бұрын
நன்றி வணக்கம் 🙏
@anirutharavind9240
@anirutharavind9240 4 жыл бұрын
Romba nandri annaa
@dheenadhayalankamalraj2539
@dheenadhayalankamalraj2539 4 жыл бұрын
தங்களின் பதிவுகளுக்கு நன்றி. உபயோகமான தகவல்கள் மிகவும் நன்றி.
@dhanasekaranm1707
@dhanasekaranm1707 4 жыл бұрын
தங்கவலுக்கு நன்றி அண்ணே
@maranmani1902
@maranmani1902 4 жыл бұрын
நன்றி
@dhoniaruncmscdhoni2308
@dhoniaruncmscdhoni2308 4 жыл бұрын
விபத்து நம்மட சொல்லிட்டா வருது 😂😂😂
@shivasivam1439
@shivasivam1439 4 жыл бұрын
தேவையான தகவல் ....தேவையான channel😎😍
@vipmdineshff7632
@vipmdineshff7632 4 жыл бұрын
Vaalthukal bro innum neraya information podunga
@arumugamk5533
@arumugamk5533 3 жыл бұрын
மிக அருமை
@mani-bell17
@mani-bell17 4 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா இது போன்ற விஷயங்களை எங்களுக்கு சொல்றீங்க
@veerababu.r3012
@veerababu.r3012 4 жыл бұрын
அண்ணா ‌மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அடிப்படை சட்டம் நெறிகளை பற்றி அறிய ஒரு வீடியோ பதிவிடுங்கள் அண்ணா ❤️
@Rithika.Rajavlogs123
@Rithika.Rajavlogs123 4 жыл бұрын
உங்கள் பதிவை பார்த்தேன் மிகவும் அருமை
@jagadeesh443
@jagadeesh443 4 жыл бұрын
நன்றி.....
@ramachandirans9877
@ramachandirans9877 3 жыл бұрын
super verithnam super verithnam
@selvankalai45
@selvankalai45 4 жыл бұрын
Nalla muyarchi bro keep going
@vigneshsampath2033
@vigneshsampath2033 4 жыл бұрын
Bro, income tax pathi full details solunga...
@denverj9921
@denverj9921 4 жыл бұрын
Nanum vazhimozhigiren
@chermanmahesh6847
@chermanmahesh6847 4 жыл бұрын
நல்ல தகவல் மிக்க நன்றி
@k.s.sathishsat1868
@k.s.sathishsat1868 4 жыл бұрын
செம தல உங்கள் சேவை தொடரட்டும் தல🙏✌👌
@goodlandreal
@goodlandreal 4 жыл бұрын
பயன் உள்ள பதிவு நன்றி.
@rahulkishore2078
@rahulkishore2078 4 жыл бұрын
Starting eh share panitan bro nice initiative I am looking for this kinda social responsibility channels in KZbin 👍
@denverj9921
@denverj9921 4 жыл бұрын
Arumayana sevai anna....nalla muyarchi...youtube moola..super
@RAMKUMAR-de7jt
@RAMKUMAR-de7jt 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@perumalj9138
@perumalj9138 4 жыл бұрын
நல்லா தகவல்
@dinesha3032
@dinesha3032 4 жыл бұрын
அழகு
@priyankaprinks7615
@priyankaprinks7615 4 жыл бұрын
சிறப்பான தகவல்
@bashirs5326
@bashirs5326 4 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் அண்ணா மிகவும் அருமை
@gangadharan5142
@gangadharan5142 4 жыл бұрын
தேங்க்ஸ் நண்பா 👍👍👍
@johnesha5250
@johnesha5250 2 жыл бұрын
Thanks brosss. I lost my daddy but I can't able du financial support fr family... Thank you that information bro...
@subalesh4491
@subalesh4491 3 жыл бұрын
Itha than social services I like anna super super 👌
@suthanvaithya5310
@suthanvaithya5310 3 жыл бұрын
you guys are one of the best video maker and you have english subtitles tooo [everyone must see your video]
@RamnaduGovind
@RamnaduGovind 4 жыл бұрын
Rupay card la ivlo vishayam irukka..ithu theriyamal uoorukku vanthu Visa card mathalam nu irunthen... thank you bro
@தனிஒருவன்-ங1த
@தனிஒருவன்-ங1த 4 жыл бұрын
சிறப்பு
@stockmarketjega4817
@stockmarketjega4817 3 жыл бұрын
உங்க வீடியோ பிடிக்கும் நண்பா
@racerrajesh9385
@racerrajesh9385 2 жыл бұрын
Very useful message tq ❤
@gokulank474
@gokulank474 4 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது அண்ணா👌
@kamalakannan8706
@kamalakannan8706 4 жыл бұрын
Super awerness wounderful
@dorisht8747
@dorisht8747 4 жыл бұрын
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@felixanto22
@felixanto22 4 жыл бұрын
Very Informative Bro...God Bless You
@ajithkumar-dt5st
@ajithkumar-dt5st 4 жыл бұрын
You are doing good work bro. Super keep it up 👍👍👍👍.
@pavithratv1526
@pavithratv1526 4 жыл бұрын
அருமை
@mr.peaceroamer3635
@mr.peaceroamer3635 4 жыл бұрын
Your way of conveying Information is interesting,Anna. Thank you.
@smartjega8346
@smartjega8346 4 жыл бұрын
Nalla pathivu👏👏
@karthikmurugan2714
@karthikmurugan2714 4 жыл бұрын
தேவையான தகவல்......நன்றி
@VishnucSvS
@VishnucSvS 4 жыл бұрын
Samay nanba👌
@sreejithswaminathan2520
@sreejithswaminathan2520 3 жыл бұрын
Wowwwww semma bro
@dhavaneshg1967
@dhavaneshg1967 4 жыл бұрын
Thalaivaaaa Super.....superoooo Super. .....po...pa.....
@MSKfromsalem
@MSKfromsalem 4 жыл бұрын
Thanks
@baladoopez6643
@baladoopez6643 3 жыл бұрын
Nalla anubavam irukum pola bro❤️❤️
@lakshmibavithra8156
@lakshmibavithra8156 4 жыл бұрын
anna credit card pathi poduga .....ungoloda videos ellam very good information ah irukku ..
@ram_raavan
@ram_raavan 4 жыл бұрын
Clear cut explanation.. ✌️☺️☺️
@sathyavarma4919
@sathyavarma4919 4 жыл бұрын
Super 👌 bro Semma message
@Ashokkumar-xr7mr
@Ashokkumar-xr7mr 4 жыл бұрын
Super bro good job nice information 👌👌👌🤝🤝🤝🤝
@arunvignesh4380
@arunvignesh4380 4 жыл бұрын
Super super
@agilana6909
@agilana6909 4 жыл бұрын
Super bro ,vera level sharing idea
@vishnudev7438
@vishnudev7438 4 жыл бұрын
Bro vera level neenga. Sema video. I'm watching all your channel videos. Keep inspiring us. I'll share to all my frnds. Thank you for giving such useful information 🙏🙏🙏🙏🙏🙏🙏
@மகேஷ்குமார்.வெ
@மகேஷ்குமார்.வெ 4 жыл бұрын
Your all videos are very useful 👍👍👍
@shanmugaanandgovindaraju6387
@shanmugaanandgovindaraju6387 4 жыл бұрын
Thank you Team ❤️
@rajzeal8924
@rajzeal8924 3 жыл бұрын
Thank you Brother.
@rdl3067
@rdl3067 4 жыл бұрын
Super ji good idea we will support you sir...
@venkateshkr1346
@venkateshkr1346 Жыл бұрын
Thanks bro .. I really very useful
@kaviarasu7233
@kaviarasu7233 4 жыл бұрын
Mass thalaiva😊
@stephenraj5146
@stephenraj5146 4 жыл бұрын
Super anna neenga innum video pannunga anna yengalukku lam romba payan ulla video pandringa romba nandri anna😂😂😂😂😂
@dhayanithyarunan3200
@dhayanithyarunan3200 3 жыл бұрын
Sss,100% true one... Romba yearsaa eruku...
@kathiresankathir2581
@kathiresankathir2581 3 жыл бұрын
அண்ணா உங்களுடைய எல்லா வீடியோக்களும் பார்ப்பேன் என்னுடைய நண்பர்களையும் sapporte பன்ன போன்ற அண்ணா
@குட்டிச்சாக்கு
@குட்டிச்சாக்கு 4 жыл бұрын
Super thala....
@aravindaravind.s1517
@aravindaravind.s1517 4 жыл бұрын
😍😍😘😘 மிகவும் அவசியமான பதிவு அய்யா ஆனால் சில திருத்தங்கள் உள்ளது pmsby and pmjjby. இவைகளை பற்றி கூறியதில்
@rumeshdevilliers02
@rumeshdevilliers02 4 жыл бұрын
What correction?
@aravindaravind.s1517
@aravindaravind.s1517 4 жыл бұрын
@@rumeshdevilliers02 rendu plan laiyum 2 lakh claim pannalaam check panni paarunga sago நான் இந்த ரெண்டு scheme ளையும் இருக்கன் சகோ🤗
@indhumathi8363
@indhumathi8363 4 жыл бұрын
@@aravindaravind.s1517 yepdi join pandradhu indha scheme la sbi, Axis or Indian bank la
@rumeshdevilliers02
@rumeshdevilliers02 4 жыл бұрын
@@aravindaravind.s1517 👍👍
@aravindaravind.s1517
@aravindaravind.s1517 4 жыл бұрын
@@indhumathi8363 எல்லா பேங்க் ளையும் join பண்ணலாம்
@kowsalyasivamani5042
@kowsalyasivamani5042 3 жыл бұрын
Hats off... Bro...
@vallihari7537
@vallihari7537 3 жыл бұрын
ரேகை வைப்பவர்களுக்கு ஏடிஎம் இல்லை னு சொல்ராங்க அத பத்தி விடியோ போடுங்க
@xozeintk8093
@xozeintk8093 4 жыл бұрын
Thank You
@balubpks7452
@balubpks7452 4 жыл бұрын
Nalla tagaval
@subashbose6300
@subashbose6300 4 жыл бұрын
Thanks for giving a new information bro..🥰😍
@_tn_49_raja_2
@_tn_49_raja_2 2 жыл бұрын
Super sir
@ImranKhan-sv7tw
@ImranKhan-sv7tw 4 жыл бұрын
Superb brooo...
@b_shyam_sundar
@b_shyam_sundar 4 жыл бұрын
Arumai anna
@vettipaiyan2039
@vettipaiyan2039 4 жыл бұрын
Super na
@dhineshkumardhinesh5707
@dhineshkumardhinesh5707 4 жыл бұрын
Love you anna ipo la irunthu naan unga fan na ❤️
@cpsuresh2017
@cpsuresh2017 4 жыл бұрын
வெளிநாட்டில் படிப்பதற்கு வழிமுறைகள் மற்றும் என்னென்ன படிப்பு அதற்கான சலுகைகள் , உதவி தொகை எல்லாம் பற்றிய ஒரு காணொளி இடுங்கள் நண்பரே🙏
@nandan6137
@nandan6137 4 жыл бұрын
Team really good job..... A new fan Frm Mangalore Karnataka
@quicktips6162
@quicktips6162 3 жыл бұрын
Your also a legend bro
@loogeshm7966
@loogeshm7966 4 жыл бұрын
Super bro, valid information keep continue....🔥
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
Thank you bro!!
@vijaiyanathanesabari991
@vijaiyanathanesabari991 4 жыл бұрын
Super
@thirunafreedom4715
@thirunafreedom4715 4 жыл бұрын
Social work sema
@kalilahamed2608
@kalilahamed2608 4 жыл бұрын
Hands of bro
@devir4314
@devir4314 3 жыл бұрын
Great job bro👏👏👏
ATM | Insurance | Banking |Tamil | Annam Amass
9:50
The Annam Amass
Рет қаралды 29 М.
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН