எனது பதினைந்து வருட ஏட்டுக் கல்வியில் கற்காததை இத்தகைய காணொலிகள் வாயிலாக சில நிமிடங்களில் கற்கிறேன்....தங்களின் பணி தொடர என் பிரார்த்தனையும் வாழ்த்தும்...!!!
@theneeridaivelai3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோ!!
@jafersathick3 жыл бұрын
💯🙌
@mohammedmansoor36673 жыл бұрын
@@theneeridaivelai hi bro என்கிட்ட pan card இருக்குது அதுல ஆதார் அட்டை இணைக்கப்பட்டது எப்படி பார்ப்பது
@selvarajnaidu91903 жыл бұрын
@@mohammedmansoor3667 go to the click here and check the status Bro
@bharathiparthasarathi293 жыл бұрын
தாங்கள் தமிழில் கருத்தை பதிவிட்டது மிக அருமை .👍👌👍 ஆனால், இதில் எழுத்துப் பிழை உள்ளது. காணொலி என்பது தவறு. காணொளி என வரவேண்டும். அதை திருத்திக் கொள்ளுங்கள்.
@lonevoyager61523 жыл бұрын
இதுவரை நான் கண்ட தமிழ் யூடியூப் சேனல் களில் இது மட்டுமே 100% பயனுள்ளது. வாழ்க வளமுடன். நன்றி 🙏
@jafersathick3 жыл бұрын
அண்ணா நீங்க எங்களுக்கு கிடைத்த பெரிய கிப்ட் னா ❤️💯
@balajibalaji24553 жыл бұрын
Super
@SongsOfHeaven773 жыл бұрын
Well said!👌👍
@janakiraman37173 жыл бұрын
Sss its true word
@VMUSICPKP3 жыл бұрын
Yes bro
@leninsuriya59103 жыл бұрын
Mm
@pratheeshkrishna21323 жыл бұрын
மீண்டும் பள்ளிக்கூடம் செல்வது போன்ற அனுபவம் கொடுக்கிறது உங்கள் சேனல் 🥰. ஆனால் பள்ளிக்கூட ஆசிரியர்களை விட நீங்கள் நன்றாக பாடம் நடத்துகிறீர்கள்❤️💯
@chrismusicacademyviralikat11473 жыл бұрын
Good information dear brothers.......நம் சமுதாயத்திற்கு இப்படிப்பட்ட பொறுப்புள்ள இளைஞர்கள் மிகவும் அவசியம்.......
@nelsond8192 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌🔥🔥🔥
@muralidharanmurali92153 жыл бұрын
தோழா, இது போன்ற விஷயங்களை கேட்க வெட்கப் பட்டு,எல்லாம் தெரிந்தது போன்று உலவும் மனிதர்களுக்கும்,பாமரர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் உங்கள் சேவை. நானும் பல விஷயங்கள் உங்கள் மூலம் கற்று வருகின்றேன், நன்றி. நடிப்
@DHDC_Charitable_Trust3 жыл бұрын
மிக்க நன்றி இதற்குண்டான சிறந்த கூலியை உங்களுக்கு தருவதற்கு ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
@seyedkasim3 жыл бұрын
ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு விதத்தில் பயன் தருகிறது உங்கள் சேனலும் அதில் ஒன்று தான் மிக்க நன்றி ப்ரோஸ்....
@TNTREND3 жыл бұрын
*அருமையான தகவல்* நன்றி சகோ ❤️🙏
@jbscbed3 жыл бұрын
நன்றி சகோதரரே இன்று 31.3.21 பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டேன் கூடவே subscribe பண்ணிட்டேன் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் வீடியோவாக பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்களுடன் ஜெயசீலன்
@maanilampayanurachannel52433 жыл бұрын
அன்புப் பிள்ளைகளா ! நீங்கள் தான் உண்மையான ஆசிரியர்கள். Very Excellent Teachers ! உங்களுடைய தரமான பணிகள் மென்மேலும் தொடர்ந்து சிறக்க நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அன்புப் பிள்ளைகளா !
@mani-bell173 жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா இது போன்ற தகவல்களை இன்னும் நிறைய எங்களுக்கு கொடுங்க. உங்களுடைய இந்த செயலுக்கு ரொம்ப நன்றி.
@kavitha.s28903 жыл бұрын
Naa ivlo naal intha vdo va tha thedikittu iruntha.enkitta PAN card irukku.bt athu ethukku irukkunu theriyaathu.so atha therinjikkanumnu romba naala ithu maari oru vdo va tha search pannittu iruntha.tks bro...
@Kalaibell3 жыл бұрын
மக்களுக்குத் தெரியாத நிறைய விஷயங்களை பொறுமையாகவும் புரியும்படியும் அழகாகவும் எளிமையாகவும் எடுத்துரைக்கும் உங்களுக்கு மிக்க நன்றி உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோ மற்றும் உங்கள் குழு
@rajeshrajesh-bx5ts3 жыл бұрын
பயனுள்ள தகவல்களை மட்டுமே கொடுக்கும் நீங்கள் நலமுடனும் வளமுடனும் பல ஆண்டு காலம் வாழ வேண்டும்
@KalaiVani-kc8uq3 жыл бұрын
Anna very useful and simple explanation...Even a school kid ,uneducated people can understand very clearly....super....Hats off....God Bless You
@Ashokkumar-qq2js3 жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா...மிக்க நன்றி
@salemtwinskitchen36673 жыл бұрын
நீங்கள் சொல்லும் தகவல் தெரியவும், உங்கள் சொல்லை கேட்கவும் என் 10 வயது மகன் ஆர்வம் காட்டுகிறான்.மிக்க மகிழ்ச்சி.வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
@aruldavid52145 ай бұрын
அருமை அருமை அண்ணா தமிழில் ஒரு பயனுள்ள சேனல் வாழ்த்துக்கள் 💐💐💐💐
@royalselvaselva85463 жыл бұрын
ரொம்ப நாள் எதிர்பார்த்த தகவல் நன்றி நண்பர்களே 🙏🙏🙏👍👍
@-infofarmer72743 жыл бұрын
எளியோருக்குமான ஆழமான தளம். தொடரட்டும் தங்கள் சமூகப்பணி
@haseenabegam24003 жыл бұрын
எப்படி இப்படி சகோ. சரியான வழிகாட்டுதல் மற்றும் தெளிவான விளக்கம். உங்கள் குழுவின் அனைவருக்கும் என் நன்றிகள்..
@thamisumohamedshami76563 жыл бұрын
Hi
@su.ra.malliga90453 жыл бұрын
இனை பிரியாது உங்கள் பொது சேவை தொடருட்டும், நன்றிங்க.
If youtube has audio facility then I would definitely like to tell you thank you thank you thank you sooo much... Bcz this is very important message.... Really one of the best youtuber you are.... Soon you will reach the hight.... Helping people will be always inside the hand of GOD 💜💜💜
@mohanking49483 жыл бұрын
சேவை தொடரட்டும்👍👍👌👌
@harivenkatesh683 жыл бұрын
வாழ்க உங்கள் சேவை வளர்க உங்கள் தேநீர் இடைளை
@mayakrishnan73963 жыл бұрын
நல்ல செய்தி அண்ணா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@bipash_97203 жыл бұрын
Indha channel ku naa oru subscriber ah irukuradhula sema proud ah iruku❤️sema channel ya
@Naan_Tamil3 жыл бұрын
தெள்ளத் தெளிவாக சொல்லிய உங்களுக்கு நன்றிகள் பல 🙏
@jeeVi..143-p4u3 жыл бұрын
மிகவும் அழகான தெளிவான அருமையான பதிவு Bro. வாழ்த்துக்கள்...💐💐💐
@santhilkumar66523 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா. உங்கள் சேவை மெம்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.🙏🙏🙏
@alagumurugankalankarai56433 жыл бұрын
Romba nalathunae.. Unga information romba useful ah irukunae. நன்றி🙏💕
@senthilkumar-zl2wb3 жыл бұрын
Thank you so much for your team. Doing very useful videos to the society. 👌👌👌
@rajeswarikanniyank33293 жыл бұрын
சமுதாயத்திற்கு நல்ல தகவல் .கோட் ஆசீர்வதிப்பார்
@srchannel1238 Жыл бұрын
எல்லோருக்கும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா 🙏🙏🙏
@VickyVicky-yw1qs3 жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி. உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளது ...❤️💯
@umajp46103 жыл бұрын
Hai sir....unga information yellame romba useful ah erukku sir...niraya visayam therinjuka mudithu...pls continue this service... thank you so much sir
@arunagavai33473 жыл бұрын
All 728 comments are positive comments 👍 good job bro❤️
@spreadpositivity66603 жыл бұрын
Romba tanx na. Epdi panradhunu theriyaama yosichitu irundha. Neenga sonna piragu dhan theridhu evlo simple work nu. Do more and create awareness for all na
@nagoorgani3363 жыл бұрын
தேனிர் நண்பருக்கு வாழ்த்துக்கள்...
@kvictoria70213 жыл бұрын
அன்னா திடின்னு உங்க டீட்டியல் பார்த்தேன் சூப்பர் இந்த மாதிரி பேன் காட்ல நம்பர் பேர் இதப் பத்தி தெரியாமல் இருந்துச்சி இன்னிக்கித் தான் சேர்க்கப் போரேன் டேங்ஸ் அன்னா நன்றி
@RajalakshmiM-ws4tj Жыл бұрын
Super neenga 2perum poerumaiya sonninga ,🎉😊SUPER, SUPER 👌 👍 THANKYOU .
Fist time watching video in the channel ✌️ Super aa soldringa bro.. Neenga rendu perum pesikotu soldra vidham,Pattasu bro...🤗 Please continue this way Thalaiva 💙
@ssubramanian8693 Жыл бұрын
100/ பயனுள்ள சேனல் வாழ்த்துக்கள்
@sathikj33542 жыл бұрын
நல்லது ஒரு தகவல் அண்ணன்
@chandrugomathy923 жыл бұрын
Bro super apadiyae ella informative vishayangalum podavum nanri
@Ak-ch1qp3 жыл бұрын
One of the best channel in Tamil... Tamil an endru solada thalai niminthu nillilada..
@kathiresanmuthiah31323 жыл бұрын
பான் கார்டு 1)புதியதாக விண்ணப்பித்தல் 2)ரீ பிரிண்ட்(தொலைந்து போனதை திரும்பப்பெற) 3)திருத்தம்(பெயர்,பிறந்த தேதி மாதம் வருடம், மொபைல் எண்) போன்றவைகளில் ஒன்றுக்கொன்று உள்ள வேறுபாடு என்ன அதற்குறிய கட்டணம் எவ்வளவு இதற்கு ஒரு வீடியோ போடுங்கள் நண்பரே
@madhumithas.m47032 жыл бұрын
Tq so much for ur useful information.. Upload more videos😊
@srichard11473 жыл бұрын
அருமையான பதிவு தோழரே .நன்றி.
@rajaf31743 жыл бұрын
Excellent good information 👏👏👏👍👍👍
@b.dangerdani29363 жыл бұрын
உங்கள் அத்தனை பதிவுகலும் சிறப்பு மிக்க பதிவுகள் உங்களால் நான் அரியா படதவையை அரிந்தேன் நன்றி சூப்பர் 🐝🐝
@Gow_-_tha_-_m3 жыл бұрын
வாகனம் செல்லும் போதே அபதாரம் விதிப்ப தை ரத்து செய்ய கோரி (Online வாகன அபதாரத்தை பற்றி ஒரு காணெலி பதிவிறக்கம் செய்ய வும்) மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
@t.chandransekar40352 жыл бұрын
அருமையான பதிவு, நல்ல விளக்கம்
@karthickbalamasalamix18473 жыл бұрын
Clamax.. நானே இனி இணைச்சுருவேன் 😊...
@ramyaramya454Күн бұрын
தெளிவா சொல்லி கொடுதெங்க அண்ணா நன்றி
@mrrn83362 жыл бұрын
Nalla padhivu nanri
@d.karthikd.karthik61672 жыл бұрын
What a great explain. Fentastik
@Santhoshsangeethaa3 жыл бұрын
Thanks anna. Naanum link pannitan. Unga information ku romba nandri🙏🙏
@Karthi199843 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா நான் இப்போது தான் பதிவு செய் தேன்
@dganapathi79683 жыл бұрын
Thangam super and thanks for the valuable information. Vaazha neeveer pallandu. Ellam valla eraiarul endrum ungalukku thunai puriyattum.
@ananthraj30213 жыл бұрын
தோழர்களுக்கு மிக்க நன்றி
@sudharsansugumar39923 жыл бұрын
Such a piece of good information...way to go!!!
@malarvalli9295 Жыл бұрын
Super theliva purunjuthu useful video✔️
@SangeethaSangeetha-mi9gy3 жыл бұрын
மிக சிறப்பான பதிவு🙂🙃
@3rdeye6863 жыл бұрын
தெளிவான விளக்கம். 👌🏻
@manjumallika80183 жыл бұрын
Very useful information ...clear explain...tq..
@tamilanraj21443 жыл бұрын
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் நன்றி நண்பா
@gramesh32903 жыл бұрын
Spr Anna,, inniku morning than naan link pannen,, evening unga video pakkuren,, 😀😀😀😀🙏🙏
@saravanankumar23782 жыл бұрын
👌👌👌 நன்றி ப்ரோ
@thamilselvan67163 жыл бұрын
Very useful and very important youtube channel...👍👍👍
@deviragupathy83633 жыл бұрын
Super. Na indha video paathudhan link pannen.🙏
@Jpalone273 жыл бұрын
Super bro..... Very good explanation 👍tq bro
@AshrafAli-tj6nd3 жыл бұрын
தெளிவான தகவல் அண்ணா நன்றி
@andrewsivakumar3 жыл бұрын
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள தகவல்
@artprincess59213 жыл бұрын
Thanks brothers, u r giving more good things, keep going rockers👍
@rameshk75063 жыл бұрын
Nandri superoooosuper mekhaarumai ayyaa
@rajunith50123 жыл бұрын
Thank you so much friend Just now I link my pan to adhaar Thank you so much
@parthiban96943 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா👌👌👌
@theneeridaivelai3 жыл бұрын
நன்றி சகோ!
@parthiban96943 жыл бұрын
@@theneeridaivelai 🤝🤝🤝
@mohamedsajithrahman69073 жыл бұрын
Thanks My Dear Brother. Your Information is very Useful for Us.... Thanks a Lot...
@martinhareesh28763 жыл бұрын
Great awareness and information video sago.. 💯🙌🏾✨ Keep rocking
@arivezhil3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@mdaviddonilisa63193 жыл бұрын
Jesus Christ Jesus God is with you Amen alleluia good day God bless you all the best time Amen alleluia
@ravanasivan7022 Жыл бұрын
நல்ல தகவல் ❤❤❤
@sridharn52463 жыл бұрын
Vera level ya super😘😘
@kalaisakthivel97233 жыл бұрын
Very Good Job 🙏🙏🙏👍👌👏👏👏
@premajiapj3612 Жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவா🤝🔥
@estherdecorators98843 жыл бұрын
KZbin la useful lana oru channel 🤝👍
@sundarpl85983 жыл бұрын
You people are doing a great work ❤
@gobi.s84703 жыл бұрын
Wow, Your Explanation is very Good. We support you. Keep it up.👍👍
@சண்முகபிரியா-ப4ப3 жыл бұрын
பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி
@sivajpr3 жыл бұрын
முக்கியமான பதிவு. சிறப்பு 👌
@divyapasupathy88173 жыл бұрын
Bro very thanks naney unka video pathu link pannitan👍🙏