Attention Seeking Behaviour | ஒருவரை விட்டு விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் இருக்கிறாயா

  Рет қаралды 150,192

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

Күн бұрын

Пікірлер: 251
@Rajima-be8nb
@Rajima-be8nb 2 ай бұрын
பழைய அன்பு இனி கிடைக்காது வருடங்கள் பல ஓடிவிட்டது 😭😭😭 நானும் அவ்வளவு அன்பு பாசம் வைத்து ஏமார்ந்து போனேன் துக்கம் இழப்பு எல்லாம் சந்தித்து தனியாக தவித்து நிற்கும்போது ஆறுதல் கூட சொல்லவில்லை இது எல்லாம் வருத்தம் so அதான் எனக்கு கோபம்
@DeepikaUdayakumar-eq6qh
@DeepikaUdayakumar-eq6qh 6 ай бұрын
💯 Really true mam manasula ullatha apteye solringa..
@Durga-f5x
@Durga-f5x Ай бұрын
ஆமா உண்மைதான் நீங்க சொன்னது 100 சதவீதம் உண்மை அக்கா என் வாழ்க்கை ல நடக்குது அக்கா நானும் அவங்க அன்புக்காக எங்குறேன்
@nithushikapathmanathan9128
@nithushikapathmanathan9128 25 күн бұрын
Omg enakula irundha periya kelvi ku padhil kidachu iruku nandri ❤
@SelviSelvi-qe3mm
@SelviSelvi-qe3mm 5 ай бұрын
உங்க கருத்துக்களை கேட்டதும் மனதுக்கு ஆறுதலா இருக்கு.அடுத்தபதிவுக்கு காத்து இருக்கிறேன் 🙏🙏🙏
@MariMari-qq3vs
@MariMari-qq3vs 4 ай бұрын
நான் கேட்டதிலேயே அருமையான எடுத்து காட்டு அருமை சகோதரி 🙏🙏
@RajPoorani-go3mi
@RajPoorani-go3mi 6 ай бұрын
💯💯💯💯💯💯💯💯correct en life la ethu tha nadakuthu
@netrab.619
@netrab.619 6 ай бұрын
Pls அடுத்த வீடியோ போடுங்க நானும் இப்பிடி தான் மாட்டீட்டு இருக்கேன் மேடம்.. நான் அதுல இருந்து வெளிய வரனும்
@ragupathy1000
@ragupathy1000 5 ай бұрын
Same
@nithiyanithiya-uu9yr
@nithiyanithiya-uu9yr 4 ай бұрын
Seme nanum
@sandhiyalakshitha3399
@sandhiyalakshitha3399 3 ай бұрын
Same 😢
@radhamanimani4401
@radhamanimani4401 2 ай бұрын
Same
@sheebarani3335
@sheebarani3335 2 ай бұрын
நானும் இப்படி தான் இருக்கேன் 😢😢😢
@DEVAKD-dp5on
@DEVAKD-dp5on 5 ай бұрын
நானும் நீங்க சொல்லற நிலைமையில தான் இருக்கே.. சில நேரம் செத்துடலாமுன்னு தோணுது. இதிலிருந்து மீழ்வதற்கு என்ன பண்ணனும் அடுத்த வீடியோவில் போடுங்க மேடம் ப்ளீஸ் 🙏😢
@umamanju21
@umamanju21 4 ай бұрын
Same
@SaravananSaravanan-bo8zr
@SaravananSaravanan-bo8zr 6 ай бұрын
அருமை அனைத்தும் உண்மை...
@SairevathiSai-xn5ux
@SairevathiSai-xn5ux Ай бұрын
Romba sariya sollirukinga mam...tq so much
@MahaLakshmi-sj6xk
@MahaLakshmi-sj6xk 5 ай бұрын
Mam very true I am suffering for past 10 years
@jenanythilageswaran4650
@jenanythilageswaran4650 6 ай бұрын
அடுத்த பகுதியை போடுங்கள் இப்படி ஒரு ஆள் கிட்ட தான் நானும் மாட்டிக்கிட்டு இருக்கேன் அவன் ஒரு சைக்கோ நீங்கள் சொல்லும் அவ்வளவு விடையமும் பொருந்துகிறது
@karthikakarthikakarthika7299
@karthikakarthikakarthika7299 6 ай бұрын
😂😂😂
@Rajima-be8nb
@Rajima-be8nb 2 ай бұрын
Yes sister எனக்கும் same feelings
@prabhavathi1843
@prabhavathi1843 2 ай бұрын
Exactly 💯 your it's true madam
@differentguys4197
@differentguys4197 3 ай бұрын
எனக்கு தெரிஞ்சு உங்க life ல எதோ ஒன்னு நடந்து இருக்கு உங்குளுக்கு புரிதல் நேரியவே இருக்கு இந்த புரியல இல்லாம நேரிய பேர் மனநோயாளியா இருகாங்க எனக்கு 23 age என் life ல நேரியவே பாத்துட்டே நம்ம life ல என்ன நடந்தாலும் ஒரு காரணம் இருக்கு எல்லாம் நன்மைக்குன்னு எடுத்துக்கலாம் feel பண்ணிகிட்டே இருக்கவே கூடாது Negative positive நம்ம think பண்றதுல மட்டும்தா இருக்கு positive think பண்ணுங்க எல்லாம் நல்லதே மட்டும்தா உங்க life ல நடக்கும் 😊
@bangtanarmy665
@bangtanarmy665 6 ай бұрын
Thank you so much mam. Entha disorders person kitta thaan Matti erukirenu eppo thaan theriyuthu mam. Part 2 please. Save my live. Thank you
@AnuNithya-f4x
@AnuNithya-f4x 6 ай бұрын
நீங்கள் சொல்லும் அனைத்துமே எனக்கு நடந்தது 😢
@srsaravanansrsaravanan5155
@srsaravanansrsaravanan5155 6 ай бұрын
My love 🥺🙏 naga seranum
@anjanabadri1123
@anjanabadri1123 5 ай бұрын
Medam absolutely true neengha soltrathellam yenakku nadakkuthu 1st half only very torcher madam
@KnNagu-h7o
@KnNagu-h7o 6 ай бұрын
Thank you mam so much ennaku puriya vechidinga 😊💯
@Rajima-be8nb
@Rajima-be8nb 5 ай бұрын
Yes மேடம்
@زليخهعبدالغفور
@زليخهعبدالغفور 6 ай бұрын
Yes sister 😢😢😢
@sangeethasakthivel7733
@sangeethasakthivel7733 6 ай бұрын
Pls 2nd part podungaஎன் வாழ்க்கை மாறனும்
@Cutegirl-sw4bh
@Cutegirl-sw4bh 4 ай бұрын
Correct 💯
@MageshwariR-hw2gi
@MageshwariR-hw2gi 4 ай бұрын
💯 true mam ... I realized mam ....
@heera_sree
@heera_sree 5 ай бұрын
Akka yaru ka Ne En life la nadanthatha apdiye solldrenga ippotha ennaku puthi varuthu rombo Thanks ka... Eni oosara irunthupen🙏🙏🙏🙏🙏
@Izhaani-i1b
@Izhaani-i1b 6 күн бұрын
Really Miss very nice
@SabanaFathima-t8y
@SabanaFathima-t8y 6 ай бұрын
Yes. உண்மை தான் 😢😢😢😢
@JOHNSON-tj9ol
@JOHNSON-tj9ol 6 ай бұрын
100 % true mam one girl did this to me 😢
@paulathisayam3707
@paulathisayam3707 8 күн бұрын
Very nice madam
@pratheepa.tprathi6064
@pratheepa.tprathi6064 3 ай бұрын
Neenga சொல்றது 100% உண்மை madam. Yennoda husband என்கூட 1year kita sariyave பேசுறதே இல்ல மேடம்.😭😭
@artismyheart9436
@artismyheart9436 3 ай бұрын
Mam neenga sonna intha visiyam en life la 100% nadanthukitu iruku.. enaku ithula irunthu veliya varanum avalo tha pls help me mam
@ShahulRubaitha
@ShahulRubaitha 2 ай бұрын
எப்படிங்க சரியா சொலாறீங்க மாத்திக்க நிணைக்குறேங்க ஆனால் இரண்டு நாள்க்கு மேல் இருக்க முடியல
@sathikbasha7560
@sathikbasha7560 2 ай бұрын
Thank you madam very excellent message great video Thank you universe 🎉
@praveenkj4455
@praveenkj4455 6 ай бұрын
Part 2 sikiram poduinga madam
@netrab.619
@netrab.619 6 ай бұрын
ஒரு டவுட் மேடம் இந்த மாதிரி ஆள் நாம பேசல மெஸேஜ் பன்னல அவங்கள ரெஸ்பான்ஸ் பன்னல அப்பிடின்னா Hurt ஆவாங்களா இல்லை அப்பாடா நிம்மதின்னு இருப்பாங்களா.. நம்மள பத்தி யோசிப்பாங்களா நினச்சு பாப்பாங்களா இல்லை இவ்ளோ கஷ்டபடுத்துராங்களே அவங்களுக்கு தண்டனைன்னு கூட ஏதும் கிடைக்காதா இத எல்லாம் யோசிச்சு நான் தான் பைத்தியம் ஆகரேன் மேடம் Pls answer பன்னுங்க
@Jokerheathledgerdarknight
@Jokerheathledgerdarknight 3 ай бұрын
Avanga pandradhu thappu na neenga edhum nyayam kekkadhinha, neenga ketta avanga mistake avangalukku puriadhu, free ah vidunga neenga kekka vendiya kelvi ellam avanga manasakshi ye avangala kekkum, apo yosipanga nee appo appo phone phottinga na suthama realise panna mattanga, amaithiya vidungu time avangalukku lesson kathu kudukkum.
@anithak254
@anithak254 2 ай бұрын
Nenga sollura mathiri kandukkave illaina. Avanga freeya jollya irukkanga Namma than vidu mudiyama paithiyama Namma happya tholatsittu irukkom . Sp please solution video podunga mam. Ungalukku Kodi punniyam unndu. Inga neraiya per appadi than irukkanga. Avangalukellam oru life koduththu mathiri irukkum.so. Please ❤🎉
@priyatharshinis6734
@priyatharshinis6734 5 ай бұрын
Thankyou universe❤❤
@riyasbegumjriyasbegum7004
@riyasbegumjriyasbegum7004 5 ай бұрын
Waiting for next video Mam
@SujithraSuji-z1m
@SujithraSuji-z1m 4 ай бұрын
It's ture even iam suffering more I control my feelings
@زليخهعبدالغفور
@زليخهعبدالغفور 6 ай бұрын
True en vaalkai le nadandadu😮😮😮😮😮
@Barathi2001
@Barathi2001 6 ай бұрын
Usefull content ❤
@PunithaPunitha-j6m
@PunithaPunitha-j6m 5 ай бұрын
Eanaku nadanthuchu 💯😮
@Abi-x9x7x
@Abi-x9x7x Ай бұрын
Appudiya
@manjubhashini.k3163
@manjubhashini.k3163 6 ай бұрын
Yesn100000% true now am experiencing the same awaiting ur next vdo soon
@rajesh-py5ey
@rajesh-py5ey 5 ай бұрын
Ellame konja naal kalichi nenachi paartha ellame waste nu nenaikka thonum
@jafferali9092
@jafferali9092 6 ай бұрын
Super mam I am waiting next video sister
@maheswarimaheswari7469
@maheswarimaheswari7469 5 ай бұрын
Amma ithu ellame unmai 😢😢😢
@ElakiyaElaya
@ElakiyaElaya 5 ай бұрын
Correct mam.....next video சொல்லுங்க
@MalarPavin
@MalarPavin 4 ай бұрын
வணக்கம் மா இப்போ நான் இந்த நிலையில் தான் தவிக்குகுரேன் நான் உளைத. காசு பூரா போச்சி அவர்களை எப்படிமா வலிக்கு கொண்டுவரது 😢😢😢😢😢😢😢😢😢
@franksthatham4259
@franksthatham4259 2 ай бұрын
Nan 8 varushama indha problem la irundhurukken en kenji kenji self respect tayum elanthutten aana ipa adhilirindhu jeichitten thank u god 🙏
@franksthatham4259
@franksthatham4259 Ай бұрын
@@balakumarm1852 romba kasthtam veliya varradhu vandhu dhan aaganum illaina life poidum , ippayae paadhi life pona mari irukku
@universal1216
@universal1216 6 ай бұрын
I'm waiting for my worth full person ❤
@ayeshashalinichannel3815
@ayeshashalinichannel3815 Ай бұрын
Yes correct...
@jeyarubys6063
@jeyarubys6063 5 ай бұрын
100% true mam i am mental tarcher mam please na veliya varanum solution pls mam
@PorkodiSelvapandian
@PorkodiSelvapandian 6 ай бұрын
Correct mam Enakum ithe situation mam
@Sindhiya-im5zd
@Sindhiya-im5zd 6 ай бұрын
Yes mam my current situation 😢😢😢😢😢I don't know how to move on
@muthulakshmib7675
@muthulakshmib7675 6 ай бұрын
Yes 💯💯💯💯💯💯🙏🙏🙏👍
@KalaiKalai-v8y
@KalaiKalai-v8y 5 ай бұрын
உண்மைதான் மேடம். இதனால் நான் ரொம்ப மன உளைச்சலில் இருக்கேன். எப்படி சரி செய்வது.
@MalarPavin
@MalarPavin 4 ай бұрын
நானும்தான் மா😢😢😢
@nithyaveninithya2497
@nithyaveninithya2497 6 ай бұрын
True unmayana visayam apdiye ye lifela nadadha maari nadhuruchchi nega sollura ovvaru visayamum awagala cl pannaga na apditha feel panne😢kadisiya nega sonna mariye nadadhurumonu bayama irukku 😢
@kalaisami3026
@kalaisami3026 6 ай бұрын
இந்த வீடியோ அடுத்த part போடுங்க mam என்ன முடிவு எடுக்கணும்னு சொல்லுங்க plz
@இதுவும்கடந்துபோகும்மகிழ்வித்து
@இதுவும்கடந்துபோகும்மகிழ்வித்து 4 ай бұрын
என்னுடைய லைஃப்ல இப்படித்தான் இருக்கு நான் என்ன பண்ணுவேன்
@MeenakshiSahoo-tg7br
@MeenakshiSahoo-tg7br 5 ай бұрын
Careit madam annum appadithan
@nancyranjith5820
@nancyranjith5820 4 ай бұрын
Same madam Vali thanga mudiyala
@user-uh3jw7yn7q
@user-uh3jw7yn7q Ай бұрын
Thank you mam❤ நீங்க சொன்ன இந்த வீடியோல இருக்கிற Stage ல தான் நானும் இருக்கன் mam, எனக்கும் என்ன பன்றது என்றே புரியுது மில்லை mam, சூசைட் பன்னிடலாமோ என்றும் தோனுது mam. அந்த ஸ்டேஜில தான் நானும் இருக்கன் mam. அப்போதான் தற்செயலா உங்க வீடியோவ பார்த்தன். இதற்குரிய மற்றைய வீடியோவ எனக்கு அனுப்புங்க mam. அது எனக்கு பெரிய helpfull அ இருக்கும் mam please.
@anandishanmugam4424
@anandishanmugam4424 3 ай бұрын
True mam thanks
@SindhujaR-b5p
@SindhujaR-b5p 6 ай бұрын
Exactly mam.
@SureshKumar-sm2ef
@SureshKumar-sm2ef 6 ай бұрын
நீங்க சொன்னது கண்டிப்பா இப்போ வரைக்கும் நடக்குது send how i hanndle her
@AnanthaAnantha-r6b
@AnanthaAnantha-r6b 6 ай бұрын
கஷ்டமா இருக்கு ரோம்ப 🙁😔😔😔மறக்க முடியல 😒😔
@GomathyElangovan
@GomathyElangovan 6 ай бұрын
Unmai0. 💯💯
@varaiamman
@varaiamman 5 ай бұрын
அமம் மேடம் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரிதான் ஆனால் கொஞ்சம் திருத்தம் இருவரும் பெண்கள் இதற்க்கு திர்வு என்ன மேடம்
@hahwhhhahhaha-bv2sf
@hahwhhhahhaha-bv2sf 6 ай бұрын
Yes 100% .ture 😢😢😢😢😢😢😢
@s-ur1ry
@s-ur1ry 6 ай бұрын
Yes mam correct நான் இந்த மாதிரி தான் இருந்தேன் இப்ப ஓகே but ஐ ஆம் waiting our கால்
@sandysasi-xt2os
@sandysasi-xt2os 6 ай бұрын
Same situation
@mariyamyasin1125
@mariyamyasin1125 6 ай бұрын
Ama correct tha kastama iruku
@rubyjullietrubyjulliet3962
@rubyjullietrubyjulliet3962 6 ай бұрын
நானும் காத்துகிடக்குறேன் , பைத்தியமா இருக்கு உலகமே இருள் சழ்ந்தது போல இருக்கு
@SureshKumar-sm2ef
@SureshKumar-sm2ef 6 ай бұрын
Sure
@KALAIST-b3h
@KALAIST-b3h Ай бұрын
Mam please entha problem la erunthu Velila Vara oru best idea sollunga
@anithaks.7655
@anithaks.7655 Ай бұрын
Ungala busya vechikonga
@selvamani6789
@selvamani6789 6 ай бұрын
Exactly Mam. Next video udene podunga Mam
@rajamrth34
@rajamrth34 2 ай бұрын
Mm s good 👍 thank you sstr
@MageshwariR-hw2gi
@MageshwariR-hw2gi 4 ай бұрын
Past 4 yrs mam ...
@user-uh3jw7yn7q
@user-uh3jw7yn7q 17 күн бұрын
It's 💯💯💯💯 true mam😢😢 Next video link anupunke mam please please please please please please please please please please please please please please please please please.........😢😢😢😢😢😢
@sunderesan
@sunderesan 6 ай бұрын
Yeah neenga sonathu enaku vera visiyathula match aaguthu
@franksthatham4259
@franksthatham4259 2 ай бұрын
Yappa podhumuda toxic relationship ippa dhaan viduthalai kedachudhu thank god 🙏
@kavisiva3498
@kavisiva3498 Ай бұрын
Counciling venum 😭😭😭😭😭😭 its true.. 🙏😭😭😭
@lizaraj2021
@lizaraj2021 6 ай бұрын
Super mam next vedio part 2 nu poduga
@SureshKumar-sm2ef
@SureshKumar-sm2ef 6 ай бұрын
100👌👌👌
@sivaranjani3285
@sivaranjani3285 6 ай бұрын
Indha topic oda next part podunga
@AronePrince-hi8hg
@AronePrince-hi8hg 6 ай бұрын
S mam 100% current mam na romba kasta padura enna yamathitu poitaga
@ashwinlatha3987
@ashwinlatha3987 6 ай бұрын
இது எல்லாமே எனக்கு நடந்து வருகிறது.நான் அதில் இருந்து விடுபட நல்ல வழி சொல்லுங்கள்.please
@manikandanmk-ju5bd
@manikandanmk-ju5bd 5 ай бұрын
Marakka mudiyatha... Vethanayum, valigalum matrume.. en valkkai maarip pochu...😭😭😭😭😭😭😭
@SowndariSowndari-zc4ci
@SowndariSowndari-zc4ci 6 ай бұрын
Ok madam
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 6 ай бұрын
Thank you sister👌❤️❤️❤️
@AnanthiAnanthi-wt4mp
@AnanthiAnanthi-wt4mp 6 ай бұрын
Correct than mam..
@MaheshRevathi-jh7yg
@MaheshRevathi-jh7yg 6 ай бұрын
Mam part 2 video seekkiram podunga .. plz ....
@Parvathyparvathy-c9e
@Parvathyparvathy-c9e 3 ай бұрын
Next pathivu. Prodigal. Please
@rengaiahmaria852
@rengaiahmaria852 6 ай бұрын
Unmai sis. Naa 25 years oruthare love Panni, ithe nilamaithan. But ennale marave mudile. Daily mrng unge msg kepen.recover panne mudile
@Dhusvinrajchannel
@Dhusvinrajchannel 6 ай бұрын
Akka atotha Videoku i am weitiing thanks akka thanks univarsh ❤❤
@KalyaniKalyani-u3f
@KalyaniKalyani-u3f 6 ай бұрын
Ankkum same problem nanum moov aganum ninikiren
@زليخهعبدالغفور
@زليخهعبدالغفور 6 ай бұрын
Right sister❤❤❤
@Jokerheathledgerdarknight
@Jokerheathledgerdarknight 3 ай бұрын
Irukkiradhulayr koduma namma nesichavanha namma kooda ippadi ellam vazha poram ni nammaku hopes expectations kudithuttu iruupanga andha life namakuu kedakkama nama kitta sonnadhellam avanga vera aal kooda vazhdradha pakkuradhu. Nambikka dhrogam 😢😢
@purchasepcworld9487
@purchasepcworld9487 5 ай бұрын
True mam.😢
@sharathkumar9160
@sharathkumar9160 5 ай бұрын
Iyo intha nadakuthu enaku
@Divinesoul165
@Divinesoul165 Ай бұрын
Transfer their energy to other person by them. Now I m facing many problems.
@anumanthkumar3588
@anumanthkumar3588 6 ай бұрын
Correct than
@Iaminevitable5
@Iaminevitable5 6 ай бұрын
Yes
5 Easy Steps to Improve Communication | Dr V S Jithendra
7:06
Psychology in Tamil
Рет қаралды 679 М.
How to be Popular! Make Others Praise & Appreciate You! Dr V S Jithendra
9:21
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 16 МЛН
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 2,2 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
HARD_MMA
Рет қаралды 4,1 МЛН
Signs You Have an Attention Seeking Disorder - HPD
8:42
Wellness Lenses
Рет қаралды 7 М.
TOP 6 SIGNS THAT SOMEONE IS CONSTANTLY THINKING ABOUT YOU IN TAMIL...
8:23
Thamizharasi Balamurugan
Рет қаралды 422 М.
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 16 МЛН