இருவருக்கும் வணக்கம், பயனுள்ள தெளிவான உரையாடல்.... வாழ்த்துக்கள், நன்றி ஐயா....
@iraiarasan Жыл бұрын
சிறப்பான நேர்காணல். நடிகர் இராசேசுக்கு நன்றி.
@premalatha.m-yy2dz Жыл бұрын
சித்தர் சுவாமிநாதன் அவர்களின் பேச்சை 💯% நம்ப வேண்டும் 🙏 அற்புதமான ஆத்மா 🙏
@n.balaji4401 Жыл бұрын
Yogam channal la irundhu idhukku vandhutaaraa? Ivar kitta naan treatment ketten kidney ku paarka maatennu sonnaar. Ippo ean idhula video potrukaar rajesh sir
@Kathiravan-1 Жыл бұрын
ஆலோசனைகள் சொல்வதில் தவறொன்றும் இல்லையே
@premalatha.m-yy2dz Жыл бұрын
@@Kathiravan-1 தவறில்லையே... சார்
@ramkumarkandiyar7789 Жыл бұрын
மூக்கு பொடி சித்தர் ஐயா வின் அருள் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நலம் பயக்கும்
@ChanChang-cg9pcАй бұрын
antha siddhar ipo enga irukaru??
@vaalhanalam5040 Жыл бұрын
ராஜேஷ் சார் கூட பல பயனுள்ள தகவல்கள் தருகிறார். குறிப்பா குடிக்கும் தண்ணி பற்றியது. தெரிந்த நல்ல தகவல்களை தருகிறார். நன்றி ராஜேஷ் சார்
@Jajaja-fp3ov3 ай бұрын
Rendu kidney irukune ipodha ketu therijikuraru 😂😂
@sivakumartrichy3155 Жыл бұрын
சுவாமி நாதன் அவர்களுக்கு மிகப் பெரிய கர்மா கழிந்தது. மூக்கு பொடி சித்தர் நம்முடன் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,🌷👍
@Arumugam-cq7xl2 ай бұрын
சிறுநீரக மருத்துவ... டிப்ஸ் அருமை நன்றி ஐயா 🙏🙏🙏
@idhunammaneram604 Жыл бұрын
ராஜேஷ் சார் வீடியோக்கள் பல தரப்பட்ட தகவல்களை அளிக்கிறது மேலும் தகவல் தரும் இணையத்தளமாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
@suganyasuganya4237 Жыл бұрын
அருமையான பதிவு உங்கள் இருவருக்கும் நன்றி
@eswaraneswaran9849 Жыл бұрын
மூன்று வேளை வெற்றியிலை போடுங்கள் மூன்று சமம் செய்யும்
@jayanthi4828 Жыл бұрын
அப்படியா !@
@dhanuv7485 Жыл бұрын
S clearly explain how much leaf 3 times
@jhonkarthick1614 Жыл бұрын
முதுகில் பின்நாளில் ஏதாவது ஆபத்துமிக்க நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும் அதனால் அய்யா அவர்கள் அதை சரிசெய்திருப்பார். எடுத்துக்காட்டாக ஊசி போடும் போது உடலில் தையல் போடும்போது வலியிருக்கும் ஒப்பீட்டு பாருங்கள் உண்மையை உணரமுடியும். நன்றி.
@pushpalatha7765 Жыл бұрын
அருமை அருமை ஐயா.. இருவரும் வாழ்க வளமுடன்.
@vmdchannel3414 Жыл бұрын
உங்கள் வீடியோ உபயோகமாக உள்ளது நன்றி
@sonasana13159 ай бұрын
Kai..kaal...nadukkathai sari seiya muduma??
@Tony-ro9nu Жыл бұрын
Ph 7 water filter machine name or link plz
@parampandiraja7419 Жыл бұрын
சித்தர்கள் இப்போதும் இருக்கிறார்கள். என் குரு நாதர் ஒரு முறை சொன்னார். நாங்கள் அதாவது சித்தர்கள் இரயில் வே department போல பெரிய குரூப். அவர்கள் தன் எண்ணங்கள் மூலம் தொடர்பில் இருக்கிறார்கள்.
@sandirakuttiannan19743 ай бұрын
Listen to Om Paramporul Siva Om Paramporul song you tube . About siddarkkal . This Dr s are walking siddarkkal . Give tip to us . Mikka nandri. ❤
@nandhakumars3908 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@chalapathyc22134 ай бұрын
Ayya vanakkam Lupus nephritis cure பண்ணமுடியுமா
@gv3180 Жыл бұрын
Pls take more interview of Dr Swami Nathan sir... Very informative.. he is down to earth person...
@preenasathish260 Жыл бұрын
I like the way he describes and feel a divine power in his way
@asshhokk Жыл бұрын
இன்று நாமே நம்மை உணராமல் பல நேரங்களில் சித்தர் போல் செயல் பட்டு கொண்டு இருக்கிறோம்
@SRMPROFESSORFF Жыл бұрын
ரெம்ப நாள் எதிர்பார்த்த பதிவு because நான் diyalisis செய்து கொண்டு இருக்கிரேன்
@dhilipkumarsk6327 Жыл бұрын
thanjavur varahi varma siddare varuga varuga🤗🤗🤗
@vijayaganesh3543 Жыл бұрын
Sir make a video of pH7 water system pls
@vijayaganesh3543 Жыл бұрын
Sir kindly show the details of pH7 water system pls
@ganeshg4883 Жыл бұрын
Rajesh sir, you have made a interview with C.K.Nandhagopalan 1 year before. In that mr. C.K.Nandhagopal told not to use ph7 water. Is it good or not? Pl advise and help to come to a conclusion.
@selvamphigainagarajan2 ай бұрын
Sir,please give more detials of ph7 water purifier machine
@senthil5573 Жыл бұрын
Vericose vein problem ku video podunga sir
@MrSpv02us5 ай бұрын
வணக்கம் அய்யா 🙏, ஒத்தடம் கொடுக்கும் இஞ்சியை எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்
@palaniammalvikramathithan4565 Жыл бұрын
Iya PH 7 water machine enga kedikum Link anupunga
@Subam5 Жыл бұрын
சார் தயவு செய்து பல் ஈறு தேய்மானதிற்கு மருத்துவ குறிப்பு தாருங்கள் சார் ...
@rajendranmuthusamy4844 Жыл бұрын
Avoid use of Tooth brush
@Belighted Жыл бұрын
copper water pothum sir
@jeeva2350 Жыл бұрын
80ஆயிரம் நன்மைகளை இழந்து முடமான தண்ணீர் Never play with elements.....
@anithab7385 Жыл бұрын
Please share details of ph 7 water system
@SrinivasaNarayanan-c2n3 ай бұрын
நன்றி அருமையான நேர்காணல்
@meendezhu1491 Жыл бұрын
PH7 Water என்பது எது ஐயா
@arivukani91 Жыл бұрын
Lever vekkm kuraiya enna seiyanum sugar 50 iruku athai kuraka vali solunga sir pls romba emergency
@bsstkfamily2119 Жыл бұрын
Vaalgavalamudan🙏🙏🙏 Thank you so much sir vaalgavalamudan🙏🙏🙏
@soma.poonguntran3982 Жыл бұрын
பெரும் பாக்யம் பெற்றவர் சகோதரர் சுவாமிநாதன்
@arulchandar59997 ай бұрын
ஆட்டிசம் உள்ள குழந்தைகள் மருத்துவம் இருந்தால் கூறுங்கள் ஐயா பற்றி வீடியோ போடுங்க சார்
@jeyapolice072 ай бұрын
திருநெல்வேலி மாவட்டம் மைதிரேயே இடத்தில் treatment உண்டு
வாழும் சித்தர்கள் அநேகம் பேர் உள்ளனர். நீங்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். சித்தர்கள் உங்கள் முன் தோன்றுவார்கள்
@palaniappan64827 ай бұрын
🙏. Distilled water.?
@kalpanaswaminathan3249 Жыл бұрын
Very impressive interview
@jasseerhareaf4459 Жыл бұрын
Sir verai veekem pathi pesungay pls
@sujathasivas3276 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@bhaskaransrinivasan706 Жыл бұрын
Once we went to thruvanamalai to worship shri mukupodi sidhar at that time hewas sleeping with his face covered we were waited for about 10 minutes then we started to move after worshipping him we came out and discussed with a security person that we are not able to see his face and said we came from long distance and asked the person when sidhar will show his face he said we cannot say this and we said that we are unlucky and immediately sidhar removed the cover and we had good dharsan and sidhar attained samathi with in a month
@SVN-gz5td Жыл бұрын
சூப்பர் 🙏
@jagank4700 Жыл бұрын
Hello sir, I need to purchase ph 7 water machine. Can you please advice me which brand is best. Thanks.
@contactbalaji3333 ай бұрын
I once saw a machine in ZERO B. ìt s costing 3.5 lakhs. But I feel it's with it. I don't represent that company. I also want to buy soon
@MrBaladeepak Жыл бұрын
sir where we can buy ph7 water filter
@mlwasubramanian4905 Жыл бұрын
திரு சுவாமிநாதன் அவர்கள் ஒரு Video வில் Kidney க்கு பூனை மீசை கசாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் இங்கு புனர் நவா கசாயம் சொல்கிறார் . எது சிறந்தது. வேறுபாடு என்ன?
@sivakumartrichy3155 Жыл бұрын
புனர் நவா கசாயம் மிக நன்மை பயக்கும். அனுபவத்தில் கண்ட உண்மை. பூனை மீசை பற்றி யான் அறிந்திலன்.
@dinesh8865 Жыл бұрын
இரண்டுமே சிறுநீரகத்திற்கான மருந்து தான். புனர்நவா - மூக்கிரட்டை
@rajaganapathy753311 ай бұрын
@@sivakumartrichy3155 எங்கே கிடைக்கும்
@manikandana23635 ай бұрын
@@sivakumartrichy3155anna உண்மையா வா pls எப்படி sollunga
@saibaba172 Жыл бұрын
Very nice 💐👍
@AAGANALL143 Жыл бұрын
புணர்ணவ பற்றி என்னுடைய சேனல்ல சொல்லிருக்கேன்
@r.lalithar.lalitha24965 ай бұрын
ராஜேஷ் அண்ணா சுவாமிநாதன் ஐயாவிடம் நிறைய பேட்டி எடுக்கவும்.
@thamizharasia6021 Жыл бұрын
Sir pH water machine yenaku kidaikum
@sabarisam105 Жыл бұрын
Sir, please tell about the machine ph7
@glatha1158 Жыл бұрын
தைராய்டு மாத்திரை தொடர்ந்து எடுப்பதால் ஏதேனும் பிரச்சினை வருமா தீர்வுகள் உண்டா சார்
@eswarans.m5738 Жыл бұрын
Rajesh sir kelvia konjam nakkal illama kelunga
@godisgreat976821 күн бұрын
Correct
@venu.tvenuyoga26710 ай бұрын
Rajesh solrathu tappu tablet athakama eduths side effects kanteppa irumu tablet edukathenka 2 or 3 days Mela kandepa tablet venam
@gayathrirajagopal73169 ай бұрын
Punar navadhi kashayam endral மூக்கிரட்டை கீரை
@velukannan1622 Жыл бұрын
மூக்குப்பொடி சித்தர் போற்றி
@ramachandiran5550 Жыл бұрын
Mookupodi siddha swamiye potri potri
@muthukkaruppumuthukkaruppu23504 ай бұрын
இஞ்சியில் திரிபலா சூரணம் கலந்து ஒத்தடம் கொடுக்க வேண்டும் என்று இந்த வீடியோவில் நீங்கள் சொல்லவில்லை.
@MurugesanKrishnan-zy3mw4 ай бұрын
நன்றி.
@krishtiga Жыл бұрын
சார் அந்த மிஷின் பிஹெச் 7 வாட்டர் மிஷின் எங்கு சார் கிடைக்கும் எனக்கு கொஞ்சம் சொல்லுங்க சார் அது கோகுல் சர்ச் பண்ணி பார்த்தேன் கிடைக்கல சார் அது கொஞ்சம் அது கொஞ்சம் காண்டாக்ட் நம்பர் எதா இருந்தாலும் குடுங்க சார் கொஞ்சம் ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க சார் ப்ளீஸ்
@subbanarasuarunachalam34514 ай бұрын
pH 7- means neither acidic nor alkaline.
@giri1358 Жыл бұрын
Great experience
@tarunprasadsk9007 Жыл бұрын
Machine name details pls want sir
@pravenauthra22542 ай бұрын
mukupodi swamigal saranam. Avar yangal pakathu vettukarar salem distric east rajapalayam om namasivaya
ராஜேஷ் சேர் நீங்கள் பயன் படுத்தும் தண்ணீர் மிசினை வீடீயோ எடுத்து போடுங்கள் சேர் ஏன் என்றால் போலியான மிசின் உள்ளதால்
@KGG232 Жыл бұрын
Jai mookupodi siddhar potri
@ganshan9335 Жыл бұрын
Is there treatments for Psoriasis, PCOD
@adithya674 ай бұрын
Yes, he told several times, there is treatment. Please go to swaminathan
@velmuruganvaradharajan9946 Жыл бұрын
Rajesh sir, எத்தனை kidney nu ketingale oru kelvi...aah aah
@Aambhaliniya1245 Жыл бұрын
Vetrilai pottal thalai suthuthu why sir
@raghunathanj8071 Жыл бұрын
Sir, please do share the PH7 water machine link to buy. because when we search it given many machine. we are not sure which one to buy. please don't mistake me
@gobieditz12975 ай бұрын
Verynice speech🎉❤
@sreethiyagarajah5590 Жыл бұрын
மண் பரவு கிழங்குகளில் கருணை அன்றி புசியோம் - சித்தர் வாக்கு.
@sundarikalyanasundaram6836 Жыл бұрын
புனர் வந்தி கஷாயம் எப்படி வாங்குவது on line ல கிடைக்குமா
@36yovan Жыл бұрын
நாட்டு மருந்து கடைகளில் உண்டு.
@karuna6589 Жыл бұрын
வேலைசெய்யா கஷாயம் அது
@manikandana23635 ай бұрын
@@karuna6589anna enna no usea
@VS-xo8db Жыл бұрын
Sir, please give a solution for snoring and sleep apnea. What solution you recommend for people who snore very loud non stop
@SrividhyaSrivathsan Жыл бұрын
Big problem for most of the husbands 😢
@thirisiribhavan2931 Жыл бұрын
@@SrividhyaSrivathsan two, three days night each holes in the nose put one drop coconut oil madam/ sir.
@SrividhyaSrivathsan Жыл бұрын
@@thirisiribhavan2931 Thank you . Will try
@kalaividya2244 Жыл бұрын
Great
@ramanathanmk Жыл бұрын
Please share link to buy PH7 water machine
@gamingpasanga944 Жыл бұрын
நன்றி
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Super Ayya...
@gssegar52808 ай бұрын
ஐயா எனக்கு இரண்டு சைடும் வலி மிகுந்த உள்ளது முதுகில் வலி அதிகமாக உள்ளது அதே சமயம் சிறுநீர் கழிக்கும் போது முறை வருகிறது இதற்கு என்ன வழி
@manikandana23635 ай бұрын
Anna eppo eappti irukku pls reply ennakum முறையா வருது 😭
@natarajannatarajan2662 Жыл бұрын
குளிர்வித்து கொள்ளுதல் என்ற நடைமுறை உள்ளது
@krishnamurthytr7884 Жыл бұрын
இடுப்பு வலி இரண்டு ஆண்டுகளாக உள்ளது.சரி செய்திட முடியுமா
@shivaanir7293 Жыл бұрын
Do exercise
@myvalliraj4831 Жыл бұрын
சூரிய நமஸ்காரம் தொடர்ந்து செய்ங்க. அப்புறம் டாக்டர் நந்தகோபால் இடம் வலி நிவாரணி ஆயில் இருக்கு அதை வாங்கி தடவி வாங்க. நார்மல் ஆகலாம்.👍