"பிள்ளைங்க வீட்டுக்கு போறதுக்கு கூட Appointment வாங்குற சூழல்..."- மனம் திறந்த SA Chandrasekhar

  Рет қаралды 455,002

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Жыл бұрын

#sachandrasekhar #vijay #vijayinterview
"பிள்ளைங்க வீட்டுக்கு போறதுக்கு கூட Appointment வாங்குற சூழல்..."- மனம் திறந்த SA Chandrasekhar | Vijay | Shoba
#News7Tamil #News7TamilUpdate
#News7TamilPRIME #News7Tamil #News7Tamilnews
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉News7 Tamil Agri | / @news7tamilagri
👉News7 Tamil Health | / @news7tamilhealth
👉Sharp Bytes | • Sharp Bytes
👉Live Now | • Live Now
👉கதைகளின் கதை 2.0 | • Playlist
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
Subscribe us on KZbin : bit.ly/SubscribeNews7TamilPrime
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 167
@saravanan3285
@saravanan3285 8 ай бұрын
உண்மையில் ஒரு நல்ல அப்பா ,நல்ல அப்பாக்களுக்கு எப்போதுமே நல்ல மகன்கள் அமைவதில்லை
@GeethaMuthukumaran-tu8os
@GeethaMuthukumaran-tu8os Жыл бұрын
80வயது என்று தெரியவில்லை. Super.
@aashif5104
@aashif5104 10 ай бұрын
சார், உங்கள் பேச்சு மிக எதார்த்தமான பேச்சு.. நீங்கள் இறை அருள் பெற்ற மகத்தான மனிதர்... நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீடூடி வாழ வாழ்த்துக்கள்... உண்மையில் விஜய் மிக கொடுத்து வைத்த மகன் ஆவார் இப்படிப்பட்ட பெற்றோரை தாய் தந்தையாக பெற்றமைக்கு... வாழ்த்துக்கள்.
@PravinKumar-bc2so
@PravinKumar-bc2so 9 ай бұрын
Honest speech of a father. இவருடைய பிள்ளை உயரத்திற்கு போனதில் ஆச்சர்யம் இல்லை.
@veluchamykr3988
@veluchamykr3988 Жыл бұрын
உயர்ந்த இடத்தில் இருந்தாலும் எதார்த்த யாகவும் வெளிப்படையாகவும் பேசுவது மகிழ்ச்சி...
@EastCreation7644
@EastCreation7644 Жыл бұрын
அப்டியே S. K. சுப்பையா அவர்களையும் சேர்த்து பேட்டி எடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.... 👌👌👌👌
@padamanathandsp8925
@padamanathandsp8925 Жыл бұрын
Vivasayam kooli aatkalukkum sorry pottuthan velai vanguthu
@RamRam-xo8dd
@RamRam-xo8dd Жыл бұрын
நான் இவரிடம் இரண்டு அல்லது மூன்று தடவை போனில் பேசி உள்ளேன் என்னிடம் மிகவும் அன்பாகவும் சுவாரசியமாகவும் பேசினோம் அவரது மகன் விஜய் இன்றைக்கு இந்த நிலைக்கு வரதுக்கு காரணம் அப்பா தான் சில உண்மையான ரசிகர்களை தன் மகனிடம் காண்பித்தார் அவர்தான் நானும் அவரும் கிட்டத்தட்ட 10 அல்லது 20 நிமிஷம் வரை போனில் உரையாடினோம் ஒரு உண்மையான ரசிகரை பற்றி நான் அவரிடம் கூறினேன் நான் அவர்களை உடனே பார்க்க வேண்டும் என்று என்னிடம் கூறி நாளை வர சொல்லுங்கள் என்றார் அவர்களை வரவழைத்து சால்வை அணிவித்து அந்த ரசிகருக்கு மரியாதை செலுத்தினார்கள் பிறகு தன் மகன் விஜய்யிடம் அழைத்துச் சென்று காண்பித்தார் ஒரு நல்ல மனிதர் நேர்மையான தகப்பன்🙏
@Koilmani
@Koilmani 7 ай бұрын
எனக்கும் போன் நம்பர்வேனும் நானும்பேசனும்😂
@rabira5429
@rabira5429 Жыл бұрын
அப்பா மனதை காயப்படுத்திவிட்டு சினிமா ல டைலாக் விடுறான் பிள்ளை என்ன கொடுமை இந்த வயதிலே ஆண்டவன் இருக்கிறான் SAC சார்.
@praveenkumar.l6405
@praveenkumar.l6405 Жыл бұрын
Vijay sir eppadi kasta part pethu bartha Parent thalivaikkum sir kkum oru nal varum parent erukkum pothi abar galib Arumai theriyala avargal ellath pothu Avar pasta ninaithu ninaithu kadaisi Varuthathodu kannir udan mudiyum Very feel sir.
@arockiyasabeena3941
@arockiyasabeena3941 8 ай бұрын
Kathrikite eru😂😂😂
@v...j3139
@v...j3139 7 ай бұрын
Super sir ❤❤❤
@dhanasidea6526
@dhanasidea6526 Жыл бұрын
சாப்பிட்டு விட்டு பேட்டி எடுக்கவும்... இது நாகரீகமாக இல்லை ... சாப்பிட்டு கொண்டே பேசும்போது கஷ்டமா இருக்கு எனக்கு
@rahieemkhan03
@rahieemkhan03 8 ай бұрын
Super மனிதன் ❤
@senthilkumar2161
@senthilkumar2161 Жыл бұрын
You are so truthful and honest sir, we can't expect anyone like you sir, you are like my father. Be happy sir and should be happy sir.
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 Жыл бұрын
யதார்த்தமான மனிதர்
@EastCreation7644
@EastCreation7644 Жыл бұрын
அப்டியே S. K. சுப்பையா அவர்களையும் சேர்த்து பேட்டி எடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.... 👌👌👌👌
@rekharajesh2236
@rekharajesh2236 8 ай бұрын
💯💯💯 உண்மை..
@sindhupillai1025
@sindhupillai1025 Жыл бұрын
Uncle neengga azhukathingga interview last la neengga konjam emotional ayittingga. You are a great human being ❤ Vijay Anna kku neengga appa VA kidaithathinala than Anna ippo oru Super star aha irukkaru❤ God is always with you Uncle ❤ God bless you 🙏
@MOHAMED-jk7cg
@MOHAMED-jk7cg 10 ай бұрын
Vijay is setup star ,he can never be a superstar
@vasanth678
@vasanth678 8 ай бұрын
Straight forwardness is what we see from him..stands out ...
@sindhupillai1025
@sindhupillai1025 Жыл бұрын
Uncle you are very good person ❤ luv you Uncle ❤
@duesenberg7770
@duesenberg7770 8 ай бұрын
SAC is a Legend director.
@MohanMohan-yc2on
@MohanMohan-yc2on Жыл бұрын
SAC sir took great efforts to made his son as a established hero.He is great.
@EastCreation7644
@EastCreation7644 Жыл бұрын
அப்டியே S. K. சுப்பையா அவர்களையும் சேர்த்து பேட்டி எடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.... 👌👌👌👌
@Americavlogintamil
@Americavlogintamil Жыл бұрын
​@@EastCreation7644yaaru athu?
@mariamartin6518
@mariamartin6518 10 ай бұрын
Hello rabira use respectful words in the comment side on thalapathi. Mind your words. Don't hurt vijayanna despite using irrespectfil words.
@fathimasyed4232
@fathimasyed4232 10 ай бұрын
Sac sir u r a great dad ...u always said i did wrong ..its generation gap.. You are definitely a good person ❤
@vigneshguru25
@vigneshguru25 Жыл бұрын
Matured and simple answers. Success depends on how we handle and react to the situation. We should learn from seniors.
@funguys560
@funguys560 Жыл бұрын
இவருடைய பிள்ளை விஜய் என்பதுதான் விஜய்க்கு என்றைக்குமே பெருமை. எங்க ஊர் இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் திரு.S.A. சந்திரசேகர் என்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
@karthikeyan3858
@karthikeyan3858 10 ай бұрын
SAC very nice and simple person ..oru function la parthu irukan
@nishamerin-sf9dm
@nishamerin-sf9dm Жыл бұрын
Super sir
@shyamalakannan501
@shyamalakannan501 Жыл бұрын
Chandra sekar sir is very handsome man
@EastCreation7644
@EastCreation7644 Жыл бұрын
அப்டியே S. K. சுப்பையா அவர்களையும் சேர்த்து பேட்டி எடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.... 👌👌👌👌
@Masterclass125
@Masterclass125 8 ай бұрын
Super
@prabakarannagarajah2671
@prabakarannagarajah2671 Жыл бұрын
இதே ஒரு பொண்ணா இவருக்கு பொறந்திருந்தா தனது அப்பா துன்பப்படுறத பார்த்துட்டு இருந்திருக்குமா...?!
@karminekarmine1349
@karminekarmine1349 Жыл бұрын
Ponnu thaan iruduvitare siru kulandai yaga....
@Brave3538
@Brave3538 Жыл бұрын
துன்ப படுத்துறது தே பெண் தான் மனுஷன் தேடுறது ரெண்டு விஷியம் ஒன்று பொண் இன்னொன்று பெண்
@ramandas4187
@ramandas4187 Жыл бұрын
Payan 200 kodi sambalam vaangi pudungi aayeetan. Appan anathai
@senthilvadivu403
@senthilvadivu403 Жыл бұрын
True 👌👌👌
@anuroyal701
@anuroyal701 11 ай бұрын
Neeanga sollurathu unmai
@ismailvloger9315
@ismailvloger9315 Жыл бұрын
❤❤❤
@veronicafrancis8179
@veronicafrancis8179 Жыл бұрын
Salute 🫡 SAC Sir. Pure soul. May rest of his life be guided well by God,. Hope his son, grand children and DIL will spent more time with him, he’s definitely looking forward for that at this age of him.
@suriyakala7852
@suriyakala7852 8 ай бұрын
Super SAC avarkal
@100acre
@100acre 8 ай бұрын
Nice🎉
@gobisubburajm7954
@gobisubburajm7954 10 ай бұрын
தளபதி விஜய் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@prapavathysuthakar9122
@prapavathysuthakar9122 10 ай бұрын
தளபதி super அப்பா சூப்பர் சூப்பர்
@suthany5801
@suthany5801 Жыл бұрын
He is really great father. He always wants Vijay anna to be the best.
@EastCreation7644
@EastCreation7644 Жыл бұрын
அப்டியே S. K. சுப்பையா அவர்களையும் சேர்த்து பேட்டி எடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.... 👌👌👌👌
@saravanakumarm8447
@saravanakumarm8447 Жыл бұрын
விளம்பர வெறியர்.
@EastCreation7644
@EastCreation7644 Жыл бұрын
@@saravanakumarm8447 யாரை சொல்ற?
@suthany5801
@suthany5801 Жыл бұрын
@@saravanakumarm8447 at this age why does he need advertisements? First of all look at your self are you better than him? How many people do they know you? What does you did to the society? Stop de motivating the people, try to encouraging the people
@margaretmary6886
@margaretmary6886 7 ай бұрын
Really vijay sir is blessed to hv you as his father.
@sashu9029
@sashu9029 Жыл бұрын
Nalla manithar.. and handsome too 😂
@ranipoongavanam9688
@ranipoongavanam9688 8 ай бұрын
Happy to see rejoin photo sir
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
This man worked v hard to make his son a star. Ladder pushed away.
@karpagamsomasundaram7287
@karpagamsomasundaram7287 Ай бұрын
Nice 👍 intro
@starprincess7851
@starprincess7851 Жыл бұрын
Very true he's smarter than Vijay ❤
@EastCreation7644
@EastCreation7644 Жыл бұрын
அப்டியே S. K. சுப்பையா அவர்களையும் சேர்த்து பேட்டி எடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.... 👌👌👌👌
@user-no3kr1ym4g
@user-no3kr1ym4g Жыл бұрын
Good motivation interview sir.. from bike to 8000 s.feet home.
@EastCreation7644
@EastCreation7644 Жыл бұрын
அப்டியே S. K. சுப்பையா அவர்களையும் சேர்த்து பேட்டி எடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.... 👌👌👌👌
@user-pz1mw2ip3t
@user-pz1mw2ip3t 7 ай бұрын
PURACHI IYAKUNAR SAC🎉🎉🎉God blessed child enga thalapathy athuku unga prayer than karanam,nanum ungalukaga prayer panren neenga innum 100 andugal itha sprit oda irukanum sir.Also my favorites movie SACHIN and THUPAKKI ❤❤❤After sachin movie my name is SACHIN SHANMUGAM 😊😊😊
@ajith....
@ajith.... 11 ай бұрын
Appavai pidikathavargal like it
@Meworldsk
@Meworldsk 8 ай бұрын
Nam unna pirar unnum sirappu kadavel 💐🙏💐
@statusworld6922
@statusworld6922 Жыл бұрын
Thalapathy 🔥🔥 my God 🙏🙏🥰🤩🤩😍
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
Best daddy SAC
@EastCreation7644
@EastCreation7644 Жыл бұрын
அப்டியே S. K. சுப்பையா அவர்களையும் சேர்த்து பேட்டி எடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.... 👌👌👌👌
@pradheeshmadhavan9763
@pradheeshmadhavan9763 7 ай бұрын
Vijayoda nenga romba azhagai irukinga sir
@thilaksaminathanblue
@thilaksaminathanblue 8 ай бұрын
Leo das is a badass
@akhilaa9423
@akhilaa9423 Жыл бұрын
Dressed well appa, 👍 premiere Padmini ella Sir, Misuse Panna koodad hu👏👏enakkum Thupakki, Sachin fav
@Vikneswaran_Jeyakumar
@Vikneswaran_Jeyakumar Жыл бұрын
Entertainment
@user-sy1ge3rb1i
@user-sy1ge3rb1i 10 ай бұрын
❤😂ஜெயலலிதா அம்மையாரிடம் கேவி கேவி கேவலமாக அழுத தளபதி ரசிகர்கள் சார்பாகவும் நார்வேயில் ஜல்ஸா பண்ண எங்க அண்ணன் விஜய் ரசிகர்கள் சார்பாகவும் பெத்து வளர்த்து சினிமாவில் வளர்த்து விட்ட அப்பாவை மதிக்காத வீர மகன் விஜய் ரசிகர்கள் சார்பாகவும் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😮😅
@Santhosh0010
@Santhosh0010 8 ай бұрын
Unakenna pa nee Ajith fan apditha pesuva
@mohammedmusthafa3139
@mohammedmusthafa3139 8 ай бұрын
Sir vanakkam whatever it may be or whatever issue it may be father is father whatever the mistakes may it should be ignored father's should be respected and be loved
@IRAJA-fb5lk
@IRAJA-fb5lk 10 ай бұрын
Vijay appa pavom😢😢😢😢😢😢
@MAYILVAAKANAM88
@MAYILVAAKANAM88 8 ай бұрын
சாப்பிட போது பேச கூடாது 😊
@Amalraja834
@Amalraja834 8 ай бұрын
என்ன பெரிய புள்ள
@ramandas4187
@ramandas4187 Жыл бұрын
Naayee nandri maranthuruchu. Busy counting 200 kodi. Appan anathai
@jdj1463
@jdj1463 Жыл бұрын
Parents renduperum government job aammm pinna eppady chppaduku valiella entu chollirrar sac
@rocksBottom_25
@rocksBottom_25 8 ай бұрын
Best father or model father
@nagaraj007nagaraj5
@nagaraj007nagaraj5 Жыл бұрын
Avar ullakumural therigiradhu
@kpstuberview
@kpstuberview Жыл бұрын
Dad is first biggest vippp iruthalaum dad is first...
@marimanikam3999
@marimanikam3999 Жыл бұрын
தந்தையும், தனயனும் வாழ்வில் உச்சத்தை தொட்ட பிறகும் .. ..... வருத்தமா...?
@Kavithasaravanan2683
@Kavithasaravanan2683 Жыл бұрын
Utchathai thodarathu sathikarathu vera family prblm vera
@dhanaratchagan8577
@dhanaratchagan8577 Жыл бұрын
25:45 to 26:32 THUG sac THATHA🤣
@onlineealex
@onlineealex 7 ай бұрын
Nalla velai ..intro la vijay in thanthai nu sollala
@MMchannel-xt9or
@MMchannel-xt9or 10 ай бұрын
All family has problems everybody is talking as if they don't have family problems
@vijaykrishnamahesh
@vijaykrishnamahesh 7 ай бұрын
Migavum aeumayaana pechu Mr S A sir
@solidartzzz4370
@solidartzzz4370 10 ай бұрын
அவரு சாப்டுகிட்டே இருக்காரு நீங்க யாருக்கோ intro கொடுகிங்க
@sandradeepa5917
@sandradeepa5917 Жыл бұрын
A dad ia a dad always, admire their kids beautiful journey and achievements quitely......aana paavaam evar, aduthu politicku varanum nu vijay kita kekamaiyae avarae as usual decide panathu not correct, now looks like he is regretting it. Its all a small misunderstandings which will fade away soon.
@aashicathagasin1936
@aashicathagasin1936 10 ай бұрын
Sac sir common ah Dhan solli erukaru, aprum why thumbnail apdi potirukinga,.. vera thumbnail podalamla,... summa ve thalaphathi ku negativity spread aagudhu.. ummmm. Father son problems are personal. Who knows tomorrow itself, They will fight and show love and affection each other, so we should not interfere between these relationships.
@shaminiehamparam1038
@shaminiehamparam1038 Жыл бұрын
The father is more handsome
@moonpictures4692
@moonpictures4692 8 ай бұрын
Enpa ponnu mattum ennapa enga vetula enga atha enga grandparents pathukkavae mattanga enga appa amma dan pathuppanga chumma ponnu dan pathukkonu kidayadu namma nadandukkura poruthu dan
@maniaravindan
@maniaravindan 10 ай бұрын
I had a dove, and the sweet dove died; And I have thought it died of grieving: O, what could it grieve for? its feet were tied With a single thread of my own hand's weaving; Sweet little red feet, why should you die-- Why should you leave me, sweet bird, why? You lived alone in the forest tree, Why, pretty thing! would you not live with me? I kiss'd you oft and gave you white peas; Why not live sweetly, as in the green trees?
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Жыл бұрын
மீதி தொழில் சோறு போடாதா.. நெறியாளர் ரொம்ப தொப்பி போடுறாரே.. மனம் திறந்து பேசும் டைரக்டருக்கு பாராட்டுக்கள்
@Pandiarajan-si6bo
@Pandiarajan-si6bo 9 ай бұрын
Ivar than scene kanarya cooling glassa kalatama irukurat
@nishal1306
@nishal1306 10 ай бұрын
What’s wrong with wives having separate bank accounts? In a nuclear family setup financial independence is so crucial because the future is always uncertain. Unfortunately almost everyone lives in the same type of society in a city/big town and has IT job which is the bigger problem.
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
Appa Magan Sandai Sagajam Appa Sagajam Yelam oru Naal Maarum Appa Maarum
@Pandiarajan-si6bo
@Pandiarajan-si6bo 9 ай бұрын
Valipa vayasula solratha kagamatanga elavata vayasu
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 Жыл бұрын
He not a stable person ...indirectly support of bjp..later It will revel
@srisuthan5343
@srisuthan5343 Жыл бұрын
Elam Vijay manaivithan karam Thukki vidda Appa ah maraka Oru eela tamillana vekapaduran
@Pandiarajan-si6bo
@Pandiarajan-si6bo 9 ай бұрын
What a philsophy unga alavuku unga magan illayan malayur mampatiyan mathiri thriyuran
@vigneshravichandran4732
@vigneshravichandran4732 Жыл бұрын
Kodiya patha pinpu appa enra ipa kannuku teriyadu
@EastCreation7644
@EastCreation7644 Жыл бұрын
அப்டியே S. K. சுப்பையா அவர்களையும் சேர்த்து பேட்டி எடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.... 👌👌👌👌
@bala94g
@bala94g Жыл бұрын
😂
@Pandiarajan-si6bo
@Pandiarajan-si6bo 9 ай бұрын
Doctor vijaynu pattatha vankira vandiana annamalai palkalai kalagathla
@Pandiarajan-si6bo
@Pandiarajan-si6bo 9 ай бұрын
Innoru kalyanam panna sonnalum pannuvar teacher maganla adhan varavan poravanukallam advice Paran adhuku mala
@Kalaijikaakalai
@Kalaijikaakalai 10 ай бұрын
Manom is GOING BACK cabk FOR maa baa KNOWN AS
@praveenkumar.l6405
@praveenkumar.l6405 Жыл бұрын
Vijay son marriage ofter Vijay ku Appa vin kastam purium
@Pandiarajan-si6bo
@Pandiarajan-si6bo 9 ай бұрын
Calla cut panni vituruvan appointment vankanum
@LoveMakesLifeBeautiful-R25C6
@LoveMakesLifeBeautiful-R25C6 Жыл бұрын
Bussy anand olinjitaaa vijay nala life la irupar bcz ipo vara vara stories selection avan tha panran... 90's 2000 vijay was totally missing
@achuthanvasudev
@achuthanvasudev Жыл бұрын
Periyappa 😂
@user-uf6yg4mn7h
@user-uf6yg4mn7h 10 ай бұрын
ஜெயலலிதா அம்மையாரிடம் கேவலமாக கேவி கேவி அழுத வீரன் விஜய் ரசிகர்கள் சார்பாகவும் நார்வேயில் நண்ணா ஜல்ஸா செய்த தளபதி ரசிகர்கள் சார்பாகவும் பெத்து வளர்த்து சினிமாவில் வளர்த்து விட்ட அப்பாவை மதிக்காமல் கோர்ட்டில் கேஸ் போட்ட தங்கமகன் விஜய் ரசிகர்கள் சார்பாகவும், அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களை பகைத்துக்கொண்டு நாளை அரசியலில் செருப்படி வாங்கி டெபாசிட் இழக்க போகும் டண்டணக்கா குத்து டான்ஸ் நடிகன் விஜய் ரசிகர்கள் சார்பாகவும் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🤣🤣🤣🤣
@ramandas4187
@ramandas4187 Жыл бұрын
Appanai polamvittu anathaiya vitta thalabothy kujay, 200 kodiya yennuda raasa
@johinthancroos2726
@johinthancroos2726 Жыл бұрын
காரும் சோறும்...... பெயர பாரு 🤣
@Pandiarajan-si6bo
@Pandiarajan-si6bo 9 ай бұрын
Killya vitachu
@bhoopalanbhoopalan4157
@bhoopalanbhoopalan4157 Жыл бұрын
Vijay paiyanukku marriage aana piragu than vijaikku avar appavin kastam puriyum.
@chinthamanir430
@chinthamanir430 10 ай бұрын
Saptutu interview edukratha stop pannunga pa....avarukum comfortable la illa...anchor um think think panni oru vaai sotha vaaila veakraru
@Pandiarajan-si6bo
@Pandiarajan-si6bo 9 ай бұрын
Aduthamasam oosi poduvan sugery panna arambichuruvan
@knowit8633
@knowit8633 Жыл бұрын
Yabaah anchor ... Cringe cringe ah kelvi kekaadha ya ... Bucket thookaadha yaarukum ... Oru common man ah kelvi kellu ... And idhu varaikum avangala pathi theriyaadha vishyangala kellu ... Mokka
@jimgowtham
@jimgowtham 11 ай бұрын
Cinema eppadi tamil naata kedukkuthunu Ivana partha theriyuthu 😂 fraud paya
@ramamoorthymoorthy6095
@ramamoorthymoorthy6095 Жыл бұрын
நாய்
@AnandRaj-qm6wg
@AnandRaj-qm6wg Жыл бұрын
Poda potta
@udhayakumar9882
@udhayakumar9882 11 ай бұрын
ஈலயதலப்தி இல்லா டா தளபதி 🔥
@vigyboss2797
@vigyboss2797 Жыл бұрын
Pattam thirudan.
@Pandiarajan-si6bo
@Pandiarajan-si6bo 9 ай бұрын
60age akatum nanachu papan ippa than putty pale kuduchu thavalnthukiturukan valara valara vevaramayi thrundhiruvan
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,8 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 130 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,8 МЛН