வடலூர் சாமிகள் எழுதிய வரிகளை தேனொழுகும் தமிழில் தனது இனிய இசையால் பாடிய அருமை சகோதரியை வாழ்த்துகிறேன்
@ThambiranPonnusamy10 ай бұрын
என்ன ஒரு தெய்வீக குரல் இந்த சித்ரா அம்மாவுக்கு, உடல் புல்லெரிக்குது!! நன்றி மேடம்!!
@Sarithagovindraj23 күн бұрын
Nan indha paattuku adimai....... Romba romba pudikum..... Kan kalanki manamuruki ketten mutha muthalil kelkumpothu.... Om muruga podri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thangapandianpandian59679 ай бұрын
இராமலிங்க சுவாமிகள் அருளிய பாடல் சித்ரா அம்மா குரலில் தேன் அமுதம் 🎉
@spdevarajan266510 ай бұрын
பாடல் எழுதியவர் வடலூர் ராமலிங்க சுவாமிகள் எனும் வள்ளலார் பெருமான். அருணகிரி நாதர் என்று தவறாக குறிப்பிட்டு உள்ளது.
@sarrveshsk810110 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா..
@subapasupathi453810 ай бұрын
😊 வாழ்க்கை என்பது ஒரு😊 😊முறை😊 😊 மனித மனம் ஒரு தெய்வீக 😊 😊 வள்ளலார் அருளிய 😊 😊 இப்பாடல் வரிகள் 😊 😊 கந்த கோட்டம் 😊 😊 முருகன் முன் பாடிட😊 😊 பாடல் தெய்வீகம்😊 😊தர்மமிகு❤ஓம் ❤😊*
@vmmuruganantham71715 ай бұрын
எங்கும் உங்கள் புகழ் ஓங்குக. 🎉❤🎉 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..🙏
Sir please request Chithra madam to sing all poems/verses/ songs from Tamil divine songs 👌💐 My very special request👏. Younger generation can easily learn Bhakti songs
@arjung34272 ай бұрын
வள்ளலார் சுவாமிகளின் பாடல் சிறப்பு.அம்மையார் தன் இனிய குரலில் பாடியதால் மேலும் சிறப்பு.
@kumares8552Ай бұрын
அருமை அருமை அருமை 🙏🙏👏👌
@kumares8552 Жыл бұрын
நல்ல குரல் வளம் இசை மற்றும் காட்சிகள் தொகுப்பு 🙏👏👌
@rajendran.c.m908210 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@spiritualeducation123 Жыл бұрын
Divine song with Divine Voice Divine Vibrations. Divine Blessings to all.
Best wishes Vadalur temple has different worship methods like all temples. Thai poosam in TV channel they show.
@kalyanakamatchi8699 Жыл бұрын
அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அம்மா வாழ்த்துக்கள்
@GuruGuru-mg4oy10 ай бұрын
Palani aandava eallorum aarokyamaga vaazha vaiyungal muruga om saravana pava aarumgam arulidum anuthinamum earumugam muruganuku arogara veera vel muruganuku arogara vetri vel muruganuku arogara kandha kadampa kathirvela mutthukumara vadivela kumara om saravana pava vel undu vinai illai kandhanundu kavalai illai patchai mayil vaagana muruga unnaiy nininaithhirukkum ullathai kodu muruga azhagu muruganuku arogara
@chittibabu404210 ай бұрын
மிகவும் அருமை!
@jamesp9571 Жыл бұрын
இனிமையான பொருள் நிறைந்த பாடல் !
@dollarscolonychennai811410 ай бұрын
பக்தி பரவசம் அடைகிறேன்.
@namasivayampm214810 ай бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை
@spadmanabhan682310 ай бұрын
Yes, this paadal wrote by arutprakasha vallalaar . Ullathai urukki ezhuthiya song. Don't put wrong information. You change immediately description box. thank you
@arunaimaravi4881 Жыл бұрын
பாடல் ஆசிரியர் அருணகிரிநாதர் என்பதை வள்ளலார் என்று மாற்றுங்கள்
@greenvalley4810 ай бұрын
All are same only Different phases of life Different names. My Godfather.
@rajibalu21828 ай бұрын
௮௫மை
@r.meenakshisundaram61926 ай бұрын
மருவு பெண்ணாசை மரித்து விட வேண்டும், விட்டுவிட வேண்டும், ஒழித்து விட வேண்டும் என்று சொன்னால் அது மறுபடியும் இப்பிறவியில் அல்லது அடுத்த பிறவியில் உயிர்ப்பித்து விடும், முளைத்து விடும் என்பதால் அது மறக்க வேண்டும் என்று சாதாரணமாகச் சொல்லாமல் கண்டிப்பாக மறக்கவே வேண்டும்,எக்காரணம் கொண்டும் எப்போதும் இந்த, எந்த பிறவியிலும் ஞாபகமே வந்து விடக்கூடாது என்று நான் மறந்ததே தீர வேண்டும் என்று எல்லோரும் இறைவனை வேண்டவேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறார் வள்ளலார்.
@thangamanibalan777110 ай бұрын
Engal palliyel prayer song palli paruvathai ninaivu koornthathu in 1968
@sagadevankb589410 ай бұрын
Good singing by chithra madam
@dineshdaya875210 ай бұрын
வாழ்க k.s.Chitra
@VelusamyVelusamy-c9c7 ай бұрын
அழகு ❤❤❤
@GenovevaSotirova-lo1jn Жыл бұрын
I need to hear upanishad from your voice. I need to rediscovered power of pray again. Om Shanti, peace , selyam.
@m.s.saravanan3338 ай бұрын
ஓம் சரவண பவ முருகா
@kumares8552 Жыл бұрын
நன்றி நன்று 🙏
@vasanthakumar9058 Жыл бұрын
Vazhga valarga nandri 🙏👍
@kumares855211 ай бұрын
சிறப்பு 🙏👏👌
@aemarose216210 ай бұрын
Super
@vijayrahman3097 Жыл бұрын
#alaways_chithra_amma❤
@shinilkumars1 Жыл бұрын
Voice ufff❤❤❤
@rajibalu21827 ай бұрын
இனிமை
@GenovevaSotirova-lo1jn Жыл бұрын
I think this song present sad to all women in the planet.❤❤❤ prayers 🙏 🙏🙏🙏🙏
@SairamMohan-uf6ke Жыл бұрын
Mam supper 🎉🎉🎉🎉
@dr.n.mohan-738 Жыл бұрын
அருமை
@chandrasekarantv2 ай бұрын
இந்த பாடல் வரும் தமிழ் படம் எது?
@sampathkumar30188 ай бұрын
அருமை அம்மா !நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும் ( வாழ்வினால்/ன் - என்று ஒலிக்கிறது. கந்தக் கோட்டத்துள்*க்* அழுத்தம் தராமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.
@senthilrohini98995 ай бұрын
🙏
@nithyanandam579810 ай бұрын
ஷண்முக பிரியா.
@banurajamani58019 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rajibalu21827 ай бұрын
🎉
@nseetharaman639010 ай бұрын
இது சித்ரா அவர்கள் பாடியதா?
@letchmanansathiyanery37119 ай бұрын
🌹👍
@rekha_rajan2 жыл бұрын
🙏🙏🙏 #AnnapūrnāKshètra
@startthemusicboss3475 Жыл бұрын
kzbin.info/www/bejne/iF7aiKx9pbN5mrMsi=eZHeJRiKPH2EmljQ இசை : மணிகிருஷ்ணன் பாடல் வரி: சரவணபிரியன் பாடகர்: சாய் அஸ்வின் வள்ளலார் பற்றி ஒருபாடல் உருவாக்கி உள்ளோம். உங்கள் பார்வைக்கு
Madam Please here afterwards sing all devotional songs of all religions ..... Instead of more cinema songs....... Your Divine voice should be devoted to the Universe.... Divinity
வள்ளலாரோ , அருணகிரிநாதரோ பாடிய பாடல்களை எழுதியவர் என்று சொல்லக் கூடாது. பாடியவர் வள்ளலார் என்றோ அல்லது அருணகிரிநாதர் என்றோ சொல்ல வேண்டும். ஓரிடத்தில் உட்கார்ந்து யோசித்து எழுதுவதை மட்டுமே எழுதியவர் என்று சொல்ல வேண்டும்.