Nadavindu - Thiruppugal | Lyrical Video |Arunagirinathar | L Krishnan | Chithra

  Рет қаралды 441,495

Audiotracs

Audiotracs

Күн бұрын

Nadavindu - Thiruppuga | Arunagirinathar | L Krishnan |Chithra
Lyrical Video
Lyrics : Arunagirinathar
Composer: L Krishnan
Singer: K S Chithra
Label: Audiotracs
#kschithra #audiotracs #kschithratamilsongs
Subscribe to our KZbin Channel
bit.ly/31Rxtku
Enjoy and stay connected with us!!
Like us: / audiotracs
Follow us : / audiotracs
Circle us : plus.google.co...

Пікірлер: 107
@ranjaninn215
@ranjaninn215 Ай бұрын
நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய் ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே
@kalyanig405
@kalyanig405 14 күн бұрын
மிக்க நன்றி
@sampathkumar3018
@sampathkumar3018 Жыл бұрын
Chitra amma வணக்கம் ! அருமை ! குழந்தை பாடுவது போல் இருக்கிறது !
@manokarana6378
@manokarana6378 4 ай бұрын
அற்புத ம் கலைவாணியின் பூரணஅருள் இருந்தால் மட்டுமே இதுபோ‌ல்பாடமுடியும்.
@user-ip7hh7wl4l
@user-ip7hh7wl4l 2 ай бұрын
முருகா உன் புகழ் பாடும் பாடலை பாட எனக்கு அருள்தருவாய்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kazhagesan2366
@kazhagesan2366 5 ай бұрын
இசை குயில் சித்ரா அம்மா இசை யில் திரு ப்புகழ. பாடல் வரிகள் முத்து முத்தாக அருமையான பாதத்தில் தெய்வீக சக்தி வாய்ந்த அனுக்கிரக ம் இறைவன் செயல் ஓம் சரவண பவா குமரனுக்கு அரோகரா 🎉
@shankarbabuk9703
@shankarbabuk9703 3 ай бұрын
சித்ராம்மாவின் தெய்வீகக் குரலில் திருப்புகழ் மெய்மறக்கச் செய்கிற அனுபவம்!
@nammaareaa1442
@nammaareaa1442 Ай бұрын
முருகா ஆசிரியர் பணிக்காக தேர்வு எழுதியுள்ளேன் இடைநிலை ஆசிரியர் பணிபுரிய அருள்புரிய வேண்டுகிறேன்
@adhithyaherbals6432
@adhithyaherbals6432 Ай бұрын
🎉🎉🎉🎉
@arunadassingaaravelan4266
@arunadassingaaravelan4266 6 ай бұрын
திரை பாடலை விட அழகாக இருக்கிறது. ஓம் சரவணபவா
@user-vn5wj9zn2e
@user-vn5wj9zn2e Күн бұрын
சிவாய திருச்சிற்றம்பலம்
@radhanelakantanvasanneelak2434
@radhanelakantanvasanneelak2434 9 күн бұрын
Nandtha Kumara Navaneetha Vrinda vana Gopala Krishna❤❤❤
@ptr1064
@ptr1064 4 ай бұрын
இந்த பாடல்.திரை பாடல்களை விட சிறப்பாக உள்ளது.இசை பக்தியை மக்களிடையே கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 5 ай бұрын
மிக அற்புதமான பாடல் மனதை உருக்கும் தெய்வீக கானம் இது அருணகிரி நாதரின் அற்புதங்கள்
@user-le8ss8zl6f
@user-le8ss8zl6f 5 күн бұрын
ஓம்சன்முகாபோற்றீ🎉
@user-zu6oh8hr6w
@user-zu6oh8hr6w 4 ай бұрын
எனக்கு குழந்நை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் என் அப்பனே முருகா
@shantharami3181
@shantharami3181 2 ай бұрын
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த என்ற திருப்புகழை தினமும் முருகப்பெருமான் முன்பு படியுங்கள் கண்டிப்பாக நல்ல குழந்தை பறக்கும் ஓம் முருகா🙏🙏
@bharathiv3666
@bharathiv3666 Ай бұрын
அப்பன் முருகனுக்கு சஷ்டி தோறும் விருதம் இருந்து வேண்டி கொள்ளுங்கள், முருகன் திவ்ய திரு பெயர் வைப்பதாக வேண்டி கொள்ளுங்கள், அவனே வந்து பிறந்து உங்கள் குறை தீர்ப்பா ன்.
@kanagarajs1326
@kanagarajs1326 2 ай бұрын
முருகன் அருள் பெற்று பல்லாண்டு வாழ்க ❤
@mtboominathan
@mtboominathan 5 ай бұрын
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி சித்ரா அம்மா உங்களின் குரலில் அந்த முருகப்பெருமான் எங்கள் அனைவருக்கும் காட்சி தருகிறார்....... ஓம் முருகா 🙏🙏🙏🙏
@mtboominathan
@mtboominathan 5 ай бұрын
@@Balajebalaje645 நன்றி
@ponerulan.1986
@ponerulan.1986 Ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி கருணை கடலே கந்தா போற்றி போற்றி ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@srinivasanr.a7035
@srinivasanr.a7035 5 ай бұрын
K. S. Chitra is today's N. C. Vasanta kokilam. Please keep singing more of devotional songs. . Thank you.
@user-wl1gq4it1l
@user-wl1gq4it1l 5 ай бұрын
Super சித்ராக்கா.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 5 ай бұрын
நான் 8th படிக்கும் பொழுது மியூசிக்கல் கிளாசில் பாடிய பாடல்
@rajendiransm8419
@rajendiransm8419 6 ай бұрын
Vel Vel Muruga Vettri Vel Muruga 🌷 🌹 ✡ ♥ ❤ 🙏
@trikkyjuniors6851
@trikkyjuniors6851 4 ай бұрын
என் மகன் மனம் மாற வேண்டும் முருகா அருள் புரி. ஓம் முருகா போற்றி போற்றி. ஓம் முருகா போற்றி போற்றி. ஓம் முருகா போற்றி போற்றி.
@sasikala4080
@sasikala4080 4 ай бұрын
என் மகன் குடி பழக்கத்தை விட்டு மனம் மாற வேண்டும் முருகா
@user-oy2hs5ir2m
@user-oy2hs5ir2m 5 ай бұрын
ஓம் சண்முகம சரணம் எல்லாம் நல்ல இருக்கணும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரேரகரா
@Dharani-by2un
@Dharani-by2un Ай бұрын
அருமையான பாடல் சித்ராகுரல்அருமை
@sathyabama2905
@sathyabama2905 Ай бұрын
முருகா கை பார்த்த பிட் கட்டிங் வேஷ்ட் நல்ல விலைக்கு விற்க அருள்புரிய வேண்டும் முருகா❤❤❤
@kumares8552
@kumares8552 2 ай бұрын
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் தொகுப்பு நன்று என்று ம் 🙏👏👌
@palanivadivuvadivu1827
@palanivadivuvadivu1827 5 ай бұрын
❤ஓம் சரவணபவ ❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
@mmeenakshi8468
@mmeenakshi8468 Ай бұрын
பாடல் அருமை அற்புதம் குரல் இனிமை.
@kailasagirikalarikkal2759
@kailasagirikalarikkal2759 4 ай бұрын
தேன் குரலில் தேவன் முருகனுக்கு பாத காணிக்கை. சித்திரை மாதம் முதல் நாள் சித்ரா அம்மா குரல் ஞான கனி கிடைத்த திருப்தி. வாழ்க வளமுடன். அனைத்து நண்பர்களுக்கும் 2024 சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்.
@damodharanak9833
@damodharanak9833 Ай бұрын
നല്ല മോള് നല്ല പാട്ടുകാരി മുരുക ഭഗവാന്റെ അനുഗ്രഹം എപ്പോഴുമുണ്ടായിരിക്കട്ടെ ഹരോ ഹര
@meenakashishankar9292
@meenakashishankar9292 6 ай бұрын
Om Muruga saranam saranam saranam 🙏
@GenovevaSotirova-lo1jn
@GenovevaSotirova-lo1jn 10 ай бұрын
❤❤❤ i understand evri songs it's story from your holy books. And I learn step to step for your tradition. I feel like in Hindu academy.
@sekarchakkaravarthi542
@sekarchakkaravarthi542 9 күн бұрын
,ஓம்முருகா ,கந்தா,கடம்பா ,கார்த்திகேயன்,குகனே,குமராசுப்பிரமணியா, சுவாமிநாத,
@srinivasanr.a7035
@srinivasanr.a7035 3 ай бұрын
My mother was singing this devotional song in 1940s sand was an ardent devotee of Lord Muruga and was getting immense peace of mind.
@sampathkumar3018
@sampathkumar3018 4 ай бұрын
I am inclined to listen again and again. So nice Chitra ma.
@nagavallidas784
@nagavallidas784 4 ай бұрын
என் இரண்டு குழந்தைகளும் நல்லா படிக்க அருள் புரி முருகா
@mpramadurai8934
@mpramadurai8934 6 ай бұрын
Chitra madam excellently singing thirupugaz
@venkatesanj1982
@venkatesanj1982 5 ай бұрын
OM Saravana bava vetri vel muruga haro Hara 🙏🙏🙏🙏 very nice voice mam
@user-di8kd8xy4v
@user-di8kd8xy4v 4 ай бұрын
Thenkural Manama amathi perigirathu nandri amma
@meenatchichellan7553
@meenatchichellan7553 4 ай бұрын
வணக்கம்திருமதி. சித்ராஅம்மா. உங்கள்குரலில்திருப்புகழ்கேட்பதற்க்குமிக இனிமையாக உள்ளது.நன்றி
@kumares8552
@kumares8552 11 ай бұрын
நல்ல குரல் வளம் இசை மற்றும் தொகுப்பு 🙏👏👌
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 4 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@gayathri7415
@gayathri7415 4 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏 Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@kumares8552
@kumares8552 9 ай бұрын
இனிமையான இசை குரல் 👌👌
@gop1962
@gop1962 6 ай бұрын
Simple song easily sung in good tune written by Tamil Sage with full of devotion.
@nkartscreations
@nkartscreations Жыл бұрын
సంగీత సరస్వతి మా చిత్రమ్మ🤌💖🎶
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 5 ай бұрын
Super Amma Jai shree Ram valarga sanathanam tharmam
@m.bahuleyan7290
@m.bahuleyan7290 5 ай бұрын
கந்தனுக்கு அரோகரா, அரோகரா .
@kazhagesan2366
@kazhagesan2366 6 ай бұрын
ஓம் சரவண பவா குமரனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகா முருகா முருகா ❤
@ASREdutube
@ASREdutube 6 ай бұрын
Pp pm ib😊
@m.s.saravanan333
@m.s.saravanan333 4 ай бұрын
ஓம் சரவண பவ முருகா
@jagannathrao6689
@jagannathrao6689 Ай бұрын
A class. नमस्ते.
@vishwanathanp3776
@vishwanathanp3776 Жыл бұрын
Really Blessed 🙏🙏🙏🙏
@ramalingammuthusamy7937
@ramalingammuthusamy7937 6 ай бұрын
அருமை
@nrvrajan740
@nrvrajan740 4 ай бұрын
Lot of Goodmorning Madam. Arputhamaana Thamizhum Adhanudan Ani Saer Thaen Kural Innisai Kuil Chithra Madam. Amazing Arunagirinathar Thirupugazh vs L.krishnan.
@rpbalaji4620
@rpbalaji4620 6 ай бұрын
sweet song and voice
@devis7169
@devis7169 Ай бұрын
ஓம் முருகன் போற்றி. அருணகிரி நாதர் போற்றி.தினம் வேலைமாற ல் படிங்க 48நாள் சைவம் தான் சாப்பிடணும். கையில் சின்ன வேலை வைத்து ஒரே நேரம் ஒரேய் இடத்தில் முருகன் முன் சொல்லவேண்டும். கண்டிப்பா முருகன் அருள் புரிவார். ஓம் முருகன் போற்றி
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 4 ай бұрын
ஓம் சரவண பவ
@SaiGanesh-pb4wj
@SaiGanesh-pb4wj Жыл бұрын
🙏🙏🙏🙏amma
@gskshanthi92
@gskshanthi92 5 ай бұрын
5.4.24 🎉🎉🎉
@user-py8bd5ve7w
@user-py8bd5ve7w 5 ай бұрын
SooperChitrakka
@ravindrenmr9191
@ravindrenmr9191 Ай бұрын
Super sister
@vijayarammohan7724
@vijayarammohan7724 6 ай бұрын
Chitra madam, I felt very comforted by your melodious voice,perfect pronunciation and full of devotion. A big hug to you. Keep singing and soothing with your voice.
@ktsmurthy3766
@ktsmurthy3766 6 ай бұрын
@krishnanponnambalam-zn9cw
@krishnanponnambalam-zn9cw 6 ай бұрын
Om muruga saranam
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m 3 ай бұрын
Muruga charanam
@devi.t7820
@devi.t7820 Ай бұрын
🙏
@user-wl1gq4it1l
@user-wl1gq4it1l 5 ай бұрын
@kumares8552
@kumares8552 Жыл бұрын
அருமையான குரல் இசை 🙏🙏
@prabuj4591
@prabuj4591 Жыл бұрын
Amma... Varagi ammanukku pattu podungamma...
@surendransai7795
@surendransai7795 4 ай бұрын
Super sairam
@ponranivijayakumar4681
@ponranivijayakumar4681 7 ай бұрын
Sweet. Voice om
@jithangrapics4966
@jithangrapics4966 6 ай бұрын
Om murugaa
@GenovevaSotirova-lo1jn
@GenovevaSotirova-lo1jn Жыл бұрын
Prayers 🙏 its your power Namasté
@ramyadinesh4342
@ramyadinesh4342 4 ай бұрын
Appa shiva muruga குழந்தை பாக்கியம் கொடுங்க சாமி
@kumares8552
@kumares8552 6 ай бұрын
சிறப்பு 👌👏🙏
@kramamurthykannapiran2678
@kramamurthykannapiran2678 5 ай бұрын
Super 👌
@vairavanmeenakshisundaram4804
@vairavanmeenakshisundaram4804 3 ай бұрын
Superb
@GenovevaSotirova-lo1jn
@GenovevaSotirova-lo1jn 10 ай бұрын
Pranam for prayers 🙏🙏🙏
@rathika5363
@rathika5363 6 ай бұрын
🙏🙏
@user-wi7gv2pp2j
@user-wi7gv2pp2j 6 ай бұрын
Super 🎉
@rajaramsenthil8875
@rajaramsenthil8875 6 ай бұрын
Excellent
@user-ge7pd8wy7v
@user-ge7pd8wy7v 6 ай бұрын
Super❤
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
அற்புதம்
@malarvizhikamaraj5576
@malarvizhikamaraj5576 5 ай бұрын
அருமை.அருமை.No words to express.Such lovely singing mam 🙏🙏
@KannanKannan-uc7gt
@KannanKannan-uc7gt 4 ай бұрын
4:46
@lungiboy8345
@lungiboy8345 5 ай бұрын
Good jop ya
@rekha_rajan
@rekha_rajan Жыл бұрын
🙏🙏🙏 #AnnapūrnāKshètra
@smalarvizhi6077
@smalarvizhi6077 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 5 ай бұрын
🌹👍
@vivoairtel9689
@vivoairtel9689 Жыл бұрын
Chithramma , superb..
@veerappanmathiyalagan2046
@veerappanmathiyalagan2046 5 ай бұрын
Om muruga
@veerappanmathiyalagan2046
@veerappanmathiyalagan2046 5 ай бұрын
Om. Muruga
@murugesangowri569
@murugesangowri569 6 ай бұрын
namma 66 🙏 MURUGAR 🙏 66 ingala
@nanrunachalam2294
@nanrunachalam2294 3 күн бұрын
சோபனா மாதிரி இனிமை யில்லை.
@balakrishnan9360
@balakrishnan9360 4 ай бұрын
மிக்க நன்றி ஆறுபடை வீட்டிலும் நீங்கள் வந்து பாட வேண்டும் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் அருணகிரிநாதரை புகழை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் திராவிடம் மாடல் கிறிஸ்தவ இஸ்லாமியர்களிடமிருந்து தமிழ் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும் நம் தமிழ் பெருமையை அளித்து விடுவார்கள் ஜாக்கிரத்துடன் விழிப்புணர்வுடன் நாம் பாதுகாப்பது நம் கடமை
@palaniappan60
@palaniappan60 Ай бұрын
🙏
@gkumaran4597
@gkumaran4597 4 ай бұрын
Super sister
@shanthibiju7544
@shanthibiju7544 10 ай бұрын
❤❤❤
@vipinrajkt8221
@vipinrajkt8221 Жыл бұрын
🙏🙏🙏
@bhanuradha3670
@bhanuradha3670 8 ай бұрын
🙏
Thirupugazh | K S Chithra | L Krishnan | Traditional
18:01
Audiotracs
Рет қаралды 309 М.
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 10 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 99 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
THIRUPPUGAZH | Naadha Vindhu Kalaadhi | Senjurutti | Aadhi
6:48
RagamalikaTV
Рет қаралды 697 М.
Muthai tharu - Thiruppugazh
4:09
Jaiganesh
Рет қаралды 9 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 10 МЛН