(Orumaiyudan) Idhayak Koyilil || Murugan Pamalai || Nithyashree Mahadevan

  Рет қаралды 1,465,898

Amutham Music

Amutham Music

Күн бұрын

Smt. Nithyashree Mahadevan Rendering " Orumaiyudan &Idhayak Koyilil, " Song , Composition of Ramalinga Swamigal , Ragamalikai & Sahana Ragam, from the album Murugan Pamalai.
To Download the Song (itunes) :itunes.apple.c...
Follow us on: / amuthammusic
For More Videos: / amuthammusicvideos
Our Website:www.amuthammusi...
► Accompaniments: Violion:Kalpana Venkat , Mrudangam:Poongulam Subramanian, Ghatam:Adambakkam Shankar
#nithyasreemahadevan #murugansongs #amuthammusic #lordmurugansong

Пікірлер: 556
@balasubramaniyanbalasubram1747
@balasubramaniyanbalasubram1747 3 ай бұрын
முருகாமுருகன் அருள் இருந்தால் தான் இப்படி பாட முடியும்ஓம்சரவணபவாய நம
@வாழ்கவளமுடன்-ற9ர
@வாழ்கவளமுடன்-ற9ர 3 жыл бұрын
தமிழகத்தின் செல்ல மகளே வாழ்க பல்லாண்டு! வளர்க நூறாண்டு!!
@smanickavasagam4994
@smanickavasagam4994 2 жыл бұрын
@AnbumaranRamakrishnan
@AnbumaranRamakrishnan Жыл бұрын
❤உண்மை ஐயா
@RAHAKUMAR
@RAHAKUMAR Жыл бұрын
அனைத்து நலன்களையும் பெற்று ❤
@jayalakshmi3010
@jayalakshmi3010 Жыл бұрын
Muttrilum unmai 🎉valga pallandu 🎉❤ Om muruga saranam 🎉🙏🌹💐
@umadevi9178
@umadevi9178 Жыл бұрын
😊😊😊​@@smanickavasagam4994
@nirmalav5492
@nirmalav5492 3 жыл бұрын
இந்தப் பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கத் தோன்றும். குரல்வளம் அமுதினும் அமுது அம்மா.
@suntharammotors7183
@suntharammotors7183 3 жыл бұрын
தமிழ் வரிகளிற்க்கு உயிர் கொடுக்கும் தெய்வம் அம்மா நீடூழி வாழ்க தமிழ் தாயே
@sri3nivasan
@sri3nivasan 3 жыл бұрын
இவ்வளவு அழகான பொருள் பதிந்த படலை இயற்றிய வள்ளலார் அவர்களுக்கு தமிழ் என்றென்றும் கடமைப் பட்டுள்ளது.
@thiruvengadamparangusam4909
@thiruvengadamparangusam4909 Жыл бұрын
Mr. Seergahi Govinda Rajan has also rendered this song in his volume of DEIVA MANI MALAI . Please also listen to that.
@ksthiagarajan4852
@ksthiagarajan4852 7 ай бұрын
😊
@kamalanatarajan1463
@kamalanatarajan1463 3 жыл бұрын
அருள் அமுதம் இசை அமுதம் கேட்டு உள்ளம் உருகுதையா முருகைய்யா நன்றி அம்மா 🙏🙏
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 2 жыл бұрын
இந்த வள்ளலார் பாடல் நான் படித்த திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரியில் கடவுள் வாழ்த்துப்பா.
@Kesavanarunachalam-vm9tj
@Kesavanarunachalam-vm9tj 5 ай бұрын
வள்ளலார் பாடிய பாடல்கள் தெரியாதவர்கள் எதுவும் எழுத வேண்டாம்
@kvlalithasrid3079
@kvlalithasrid3079 11 ай бұрын
Really super & excellent song radhey Krishna
@sivasubramaniyang2247
@sivasubramaniyang2247 4 ай бұрын
மிக்க நன்றி ❤அம்மா ❤ உங்களின் முருகன் பாடல்களுக்கு அடிமை
@sumithrabharathi3468
@sumithrabharathi3468 Жыл бұрын
இந்த பாடலை கேட்க கடவுள் எனக்கு வரம் அளித்திருக்கிறார்
@சிவஅருண்குமார்
@சிவஅருண்குமார் 3 жыл бұрын
சிவ சிவ சிவயநம 🙏 ஓம் சரவணபவ அருட் பேரும் ஜோதி அருட் பேரும் ஜோதி தனிப் பேரும் கருணை அருட் பேரும் ஜோதி எல்லா உயிர் களும் இண்புற்று வாழ்கா 🙏 சிவயநம 🙏
@uma8732
@uma8732 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகளில்லை அம்மா நெஞ்சார்ந்த நன்றி 🙏🙏🙏
@suntharammotors7183
@suntharammotors7183 2 жыл бұрын
இராமலிங்க சுவாமிகளின் அற்புத வரிகள்
@murugappanmurugappan6241
@murugappanmurugappan6241 2 жыл бұрын
தமிழ்நாட்டின் அற்புத மகள், நீடுழி வாழ வாழ்த்துக்கள் 🙏🙏
@paramasivamk.n8959
@paramasivamk.n8959 3 жыл бұрын
முருகா முருகா முருகா உன் அருள் வேண்டி உன் திருவடிளை வணங்குகிறேன்
@karthikmithran9988
@karthikmithran9988 2 ай бұрын
Amma mikka nandri intha padalai engalukku miga inimaiyaka vazhangiyatharkku.🙏
@ssnsoosainathan1520
@ssnsoosainathan1520 Жыл бұрын
வாழ்க‌ மேடம்
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 3 жыл бұрын
அருமை அற்புதம் அம்மா 🙏🙏🙏 தங்களது ஆன்மீக பணியால் என்னை போல் பலர் பயன் பெறுகிறார்கள் அம்மா 🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ தாங்கள் செய்யும் ஆன்மீக பணியும் முக்கியமானது அம்மா 🙏🙏🙏
@purushothamansankar8034
@purushothamansankar8034 2 ай бұрын
Mam i love❤ You unga paattu romba pedikum Mohana bai
@sivansivan1667
@sivansivan1667 3 жыл бұрын
மிக அற்புதமான குரல் வளம் தாயே நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்கவே என்றும் உங்களுக்கு இறை அருள்
@lathar7336
@lathar7336 Жыл бұрын
I melted mam
@ksthiagarajan4852
@ksthiagarajan4852 4 ай бұрын
😊
@ksthiagarajan4852
@ksthiagarajan4852 4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@balamohanan8612
@balamohanan8612 3 жыл бұрын
Aha Enna gambeeramana theyvveega Manam veesum then ana kural. நித்யஸ்ரீ குரல் வளத்தை எப்படி மறக்க முடியும். வாழ்க வளமுடன் அம்மா
@gunasekaranm2397
@gunasekaranm2397 3 жыл бұрын
உயிரோட்டமாக ,உள்ளத்தை உருக்கி, முருகனை கண்முன் காட்சித்தர வைக்கும் அற்புதமான குரல். கவலைகள் மறந்து உருகி விட்டேன். நன்றி.
@gabheeranandaswami5059
@gabheeranandaswami5059 2 жыл бұрын
WhoeverkeepsonlisteningNithyasspirituallyupliftingmelodywillcertainlywillattainparamapurusharthathatisallourfinalEnd
@kasthuris2731
@kasthuris2731 4 жыл бұрын
முருகன் எதிரேயே வந்துவிடுவார் இந்த குரல் கேட்பதற்கு👌👌👏👏👍🌷🌷
@dhinakar7844
@dhinakar7844 6 ай бұрын
உன்மை❤❤❤❤❤
@VenkadasamyNarayanasamy-rt4xc
@VenkadasamyNarayanasamy-rt4xc 3 ай бұрын
Excellent performance and great logic. God.bless.you
@miniuthaman4076
@miniuthaman4076 3 жыл бұрын
എത്ര കേട്ടാലും മതിവരുന്നില്ലല്ലോ ഭഗവാനേ മുരുകാ 🙏🙏🙏🙏🙏🙏
@jithangrapics4966
@jithangrapics4966 11 ай бұрын
Om murugaa
@karthimuthiah3709
@karthimuthiah3709 Жыл бұрын
Excellent voice. Super. Live long
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 3 жыл бұрын
ஆஹா செந்தமிழ்ச் சொல்லழகி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் குரலில் ஒலிக்கும் தமிழ் அமுதத் துளி அருமை நாளும் கேட்கும் நல்லிசைப் பாடல். வாழ்க வாழ்க
@bodhans8364
@bodhans8364 2 жыл бұрын
வார்த்தை ஜாலம் அருமை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
@rameshm425
@rameshm425 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@indranirmathi3795
@indranirmathi3795 3 жыл бұрын
Super Nithya Sree| Valna Valamudan
@ramachandran1279
@ramachandran1279 Жыл бұрын
Excellent Excellent. Thank you please.
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 4 жыл бұрын
அருமை...அருமை...அருமை...அப்படியே இதயத்.....துள்...ளே போகிறது தாயே.. உங்கள் உணர்ந்து பாடும் குரல்.. மிக்க நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அம்மா !
@akilaramalingam3651
@akilaramalingam3651 4 жыл бұрын
Mo veryveryverygood
@SamskrithiSchoolOfArts
@SamskrithiSchoolOfArts 2 жыл бұрын
Very nice
@rajivskr4361
@rajivskr4361 4 жыл бұрын
அருமை அருமை கேக்க கேக்க இனிமை சூப்பர் 👌
@muruganpalani6868
@muruganpalani6868 4 жыл бұрын
God gift for u Madam thanks
@bhaskarji9200
@bhaskarji9200 3 жыл бұрын
தமிழ் வித்வான் சீர்காழி கோவிந்தராஜன் அய்யாவிற்க்கு பிறகு மொழியை செம்மையாக,உச்சரிப்புடன். பொருளை பதம் பிரித்து பாடும் குரள் வளம் உள்ளவர். நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள்,அருமையான பாடல்கள்,,
@namagirisunderam5749
@namagirisunderam5749 3 жыл бұрын
Muruga chararanam
@ssundarraj1997
@ssundarraj1997 2 жыл бұрын
Ungalul tamil sorgal thandavam aaduhiradhu sangeetha vithvane vaazhga pllandu
@Phsycokiller001
@Phsycokiller001 3 жыл бұрын
முருகா இந்த பாடலை நான் கேட்க என்ன பாக்கியம் செய்தேன் முருகா! ஆனந்தா கண்ணிர் வர அழைக்கின்றனர் தந்தையே முருகா!!!! 🙏🙏🙏
@saradahsri808
@saradahsri808 3 жыл бұрын
,aa
@kalaivanans1960
@kalaivanans1960 3 жыл бұрын
8juu⁷
@rakeshduttsharma3568
@rakeshduttsharma3568 3 жыл бұрын
Blessings
@ksthiagarajan4852
@ksthiagarajan4852 4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 2 жыл бұрын
சிறப்பு இனிமை பக்தி இசை தமிழ் உச்சரிப்பு நன்றிகள் . தொடர்க உங்கள் பணி,
@lavanrajlavanraj
@lavanrajlavanraj Жыл бұрын
Ammaa ungaga kuralil Murugan valginran saththiyam
@bettevenkateswaran125
@bettevenkateswaran125 Жыл бұрын
I listen tithes beautiful voice and lyrics every day . Her rendering of Thiruppavai is also very beautiful. She ha other songs that are equally wonderful and inspiring. Her rendering of Kurau Onrum Illai composition that is wonderful to listen zo. Thank you for bringing these divine sounds to the world.
@nagarajankalaiselvan8481
@nagarajankalaiselvan8481 3 жыл бұрын
அருட்பெருஞ்சோதி 🙏🔥
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 3 жыл бұрын
இந்த பாடல் நற்கருத்துக்கள் நிறைந்த ஒரு பாடல்,அதை பாடும் விதமும் அழகு, முருகனின் அழகு நிறைந்த பாடல்
@kannashot3673
@kannashot3673 4 жыл бұрын
முருகனின் பாடல்மன அமைதிக் கிடைக்கிறது உங்களின் குரல் இனிமைக்கே இன்னும் பல முறை கேட்கலாம்.
@srinivasanrs5811
@srinivasanrs5811 Жыл бұрын
அழகியகுரல் வலம்.. மகிழ்ச்சி சிறப்பு..❤❤
@srinivasanrs5811
@srinivasanrs5811 Жыл бұрын
மிக சிறப்பான பாடல்.. ,மகிழச்சி
@saraswathinagarajan5643
@saraswathinagarajan5643 2 жыл бұрын
Dear Nithyashree,,, you are having very clear pronunciation talent,,, words so nicely sang with beautiful clarity, sairam
@sukumaranveluswamy3582
@sukumaranveluswamy3582 3 жыл бұрын
கம்பீரமான குரல் வளம் வாழ்க வளமுடன்
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 2 ай бұрын
Goodgood
@sivasubramaniyang2247
@sivasubramaniyang2247 2 ай бұрын
ஓம் முருகா சரணம் ❤
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண 4 жыл бұрын
ஓம் முருகா ஓம் சரணம் ஓம் குருவருள் சரணம்
@govindrajant566
@govindrajant566 3 жыл бұрын
Amaaaaa Great Voice Peak ....................voice Suuper Vaaazha Valamaahaa Nalamaaaha
@soundararajanraghavapillai1481
@soundararajanraghavapillai1481 3 жыл бұрын
முருகன் என்றால் அழகு.நித்யஸிரியின் குரல் மிக இனிது
@sivasankaranadikesavalu1330
@sivasankaranadikesavalu1330 4 жыл бұрын
மனதை ஊருக வைக்கும் பாடல் வரிகள் மிகவும் ஆத்மார்த்தமாக பாடியுள்ளீர்கள் அம்மா நான் என்றும் உங்கள் ரசிகன்
@lakshmananrengasamy2670
@lakshmananrengasamy2670 4 жыл бұрын
Soul satisfying
@gurusengottaiang9419
@gurusengottaiang9419 3 жыл бұрын
ஒப்பாகும் மிக்கா ரும் இல்லாத இனிய குரல் வளம்.குருஜி
@valliammais5987
@valliammais5987 2 жыл бұрын
அருமை அற்புதம் மகளே இனியகானம் இசைத்தாயே
@rajeshwarijaganathan7837
@rajeshwarijaganathan7837 2 жыл бұрын
என்னவென்று உரைக்க..ஆஹா! ஆஹா!!!
@govindarajour9299
@govindarajour9299 4 жыл бұрын
அம்மா ! எப்பொழுதும் அன்பு முருகவேளை வேண்டும் வரமே இது ஒன்றுதான் தாயே ! 🌹🌹🌺🏵️🌸🌷🥀💐
@saimusic2009
@saimusic2009 3 жыл бұрын
நான் எப்போதும் உங்கள் ரசிகை
@kamalaekambaram8735
@kamalaekambaram8735 2 жыл бұрын
Arumai voice.grand daughter of pattammal
@ramkumarsuriya1259
@ramkumarsuriya1259 5 жыл бұрын
உங்களின் குரல் இனிமைக்கே இன்னும் பல முறை கேட்கலாம்
@saishankarm7152
@saishankarm7152 3 жыл бұрын
உள்ளம் உருகுது.......உந்தன் நினைவாக முருகா.....🙏🙏🙏 இனிமையான தெய்வீக மனம் வாய்ந்த குரல்வளம்
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 5 ай бұрын
கம்பீரமான குரல் அமைதியான மு❤கம்
@ramarajkg
@ramarajkg 3 жыл бұрын
ஆனந்தக்கண்ணீர் வரவழைக்கும் குரல் வளம் தங்களது குரல்வளத்தின் பல லடச அடிமைகளில் அடியேனும் ஒருவன் வார்த்தைகள் இல்லை சொல்ல 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
@RAHAKUMAR
@RAHAKUMAR 5 жыл бұрын
வள்ளலாரின் அற்புதமான பாடல் இந்த சகோதரியின் இனிமையான குரலினால் உயிர் பெற்றுள்ளது.👏🕉
@RSRaman-wi4cy
@RSRaman-wi4cy 4 жыл бұрын
It is composition of thiru cuddalore M subramanium musician and he was my grandfather
@RAHAKUMAR
@RAHAKUMAR 3 жыл бұрын
@@RSRaman-wi4cy ..youare a Blessed man.May Murughan Bless you and your family in all respects..🕉🔯
@senthilvadivu5394
@senthilvadivu5394 3 жыл бұрын
Honey voice mam and heart melts
@kanchanakumar4703
@kanchanakumar4703 2 жыл бұрын
Really we are gifted to listen this beautiful song.thanks to nithyashree madam
@lavanrajlavanraj
@lavanrajlavanraj Жыл бұрын
Ningal Murugan kovillil. Valginrirgal amma
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 3 жыл бұрын
V , அழகான. குரல். அம்மா இன்னும் நிறைய. முருகனுக்கு. நீங்கள் பாட. வேண்டும்
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண 4 жыл бұрын
மிகவும் அருமையான குரல் வளம் அமுத கானம் அனைவரையும் ஈர்க்கும் மாபெரும் சக்தி வணக்கம் வாழ்த்துக்கள் வள்ளலார் முன் முருகன் தோன்றியது போல் உள்ள உணர்வு இனிய இசையால் மெய்மறந்து போனேன் வணக்கம் வாழ்த்துக்கள்
@Sathyabama4
@Sathyabama4 3 жыл бұрын
Beautiful!!!! Brought tears to my eyes I feel sorry for these 410 who have dislikes it!
@DrRajasekar83
@DrRajasekar83 4 жыл бұрын
I'm an addict to Smt. Nithyashree Mahadevan sister's mesmerizing unique, flawless & bold voice as like a ringing Kovil Mani. Excellent singing. God bless you all :)
@rajakannu4762
@rajakannu4762 3 жыл бұрын
மிகவும் அற்புதம் எனக்கு ஸ்ரீமதிநித்ய ஸ்ரீ அவர்களுடைய பாடல்கள் மிகவும் அற்புதமாக இருக்கும் எங்கள் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்
@klrao7825
@klrao7825 3 жыл бұрын
Ok
@klrao7825
@klrao7825 3 жыл бұрын
@@rajakannu4762 1
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 жыл бұрын
💐ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
@sridharamurthy2950
@sridharamurthy2950 4 жыл бұрын
அருமையிலும் அருமை
@saraswathinagarajan5643
@saraswathinagarajan5643 2 жыл бұрын
Dear Nithyashree,,, it is so blissful to hear any bakthi songs in your voice, god bless you all good always, sairam
@sambasivant8674
@sambasivant8674 Жыл бұрын
திலி பேட்டை ம.தி.தா.இந்துக்கல்லூரியின் கடவுள் வாழ்த்து ப்பா.வள்ளலாரின் அற்புத முருகர் துதிப்பா.அம்மா இசை அருமை.
@kamalvipul9213
@kamalvipul9213 3 жыл бұрын
Amazing!! Kudo to the singer and the instruments players. Such a beautiful expression of devotion.
@arumugamveluvelu6578
@arumugamveluvelu6578 2 жыл бұрын
அருமையான இசை அரசி வாழ்த்துகள் சகோதரி
@vijayaloganathan3631
@vijayaloganathan3631 2 жыл бұрын
Your voice reminds me K B Sundarambal. God bless you sister.
@subbaiyanrathakrishnan5794
@subbaiyanrathakrishnan5794 2 жыл бұрын
அற்புதமான குரல் வளம் மிக்க நன்றி நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ பிராத்திக்கிறேன்
@sasthrikal856
@sasthrikal856 6 ай бұрын
Super song 🙏great sound yesudas👌 🙏
@rajeshmani5367
@rajeshmani5367 Жыл бұрын
Arumai arumai 🙏🙏🙏🙏🙏
@vlalitha4852
@vlalitha4852 4 жыл бұрын
Super song super singer super voice blessings 🙌
@raghavanrajuiyer8311
@raghavanrajuiyer8311 3 жыл бұрын
God bless you forever for excellent rendition. Om Saravana Bhava.
@ganeshramakrishnan9255
@ganeshramakrishnan9255 3 жыл бұрын
Heard numerous times. Excellent singing and straight to heart. Thanks mam🙏
@gopalakrishnan4414
@gopalakrishnan4414 4 жыл бұрын
A very sweet devotional song Thanks for Smt.Nithya for the presentation All the best by P.Gopalakrishnan Ex Army Tiruppur
@m.s.saravanan333
@m.s.saravanan333 3 жыл бұрын
ஓம் முருகா
@banurekas7983
@banurekas7983 5 жыл бұрын
மிகவும் அருமையானப் பாடல். இதைக்கேட்டால் மன அமைதிக் கிடைக்கிறது.
@baskark2512
@baskark2512 13 күн бұрын
Super🙏mam
@sivakami2511
@sivakami2511 6 жыл бұрын
தன் காந்தத் தமிழ் அமுதில் தண்முகத் துய்ய மணி உன்முகச் சைவ மணி ஷண்முகத் தெய்வமணியே முருகா முருகாமுருகா நாளும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அற்புதம். நன்றியம்மா.
@padmaramanathan1648
@padmaramanathan1648 6 жыл бұрын
ìì
@n.sankarnarayana2283
@n.sankarnarayana2283 5 жыл бұрын
@@padmaramanathan1648 thanks 😊
@OorAttiStephen1629
@OorAttiStephen1629 3 жыл бұрын
@@n.sankarnarayana2283 M
@palanichami7082
@palanichami7082 3 жыл бұрын
ஓம் சரவணபவாய ஓம் சரவணபவாய ஓம் சரவணபவாய . . .
@govindarajulugovindarajulu3939
@govindarajulugovindarajulu3939 2 жыл бұрын
Nice very very nice, முருக சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@baburao4925
@baburao4925 4 жыл бұрын
Very nice Lord Murugan devotional for all times for all dedicated people on mother earth.
@srilakshmi5092
@srilakshmi5092 4 жыл бұрын
No words to express my joy just wish to say 🙏🙏🙏🙏🙏🙏
@jeyalakshmis7446
@jeyalakshmis7446 4 жыл бұрын
வாரத்திற்கு 5 முறை இப்பாடலை கேட்கிறேன்,மனம் முருகனிடம் மயங்குகிறது,அருமை நித்யா மேடம்
@shantharaghunathan3113
@shantharaghunathan3113 4 жыл бұрын
Superb
@saraswathyk8956
@saraswathyk8956 6 ай бұрын
😂
@saraswathyk8956
@saraswathyk8956 6 ай бұрын
😂
@ரோஸிகண்ணன்
@ரோஸிகண்ணன் 3 жыл бұрын
முருகா போற்றி
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 4 жыл бұрын
அருமை மகிழ்ச்சி நன்றி
@viswanathansrinivasamurthy655
@viswanathansrinivasamurthy655 3 жыл бұрын
Pronouncement is flawless
@kalavathyranganathan6809
@kalavathyranganathan6809 6 жыл бұрын
எத்தனை அருமையான பாடல் நித்யஸ்ரீயின் இனிமையானகுரலில்!நன்றி அமுதம் மியூசிக்.
@mdstmus2470
@mdstmus2470 4 жыл бұрын
வாழ்த்துகள்
@geetharajanb6413
@geetharajanb6413 4 жыл бұрын
Y dislikes for this song n voice😕
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண 4 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா
@ganesharirabunagenthiran9951
@ganesharirabunagenthiran9951 3 жыл бұрын
L
@purushothamansankar8034
@purushothamansankar8034 2 ай бұрын
Thank you verymuch mam for giving this song beautiful voice mam❤
@rajendranmuthu6013
@rajendranmuthu6013 4 жыл бұрын
மிக நல்ல முருகன் பாட்டு. நன்றி
@murugappankrishnan9722
@murugappankrishnan9722 3 жыл бұрын
Vallalar song.arumai.thanks Amma.
@padmapriya9038
@padmapriya9038 8 ай бұрын
Arpudham amma ungal paadalum adhan uyirottamum. Mikka nandri
Nekkuruhi - Murugan Pamalai - Nithyashree Mahadevan. (Full Verson)
13:36
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
Pullai Pirandhaalum Virutham - Nadana Sabesa - Idhu Thano Thillai Sthalam | Nithyasree Mahadevan
15:25
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 179 М.
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН