சவால் விட்ட மனிதர்..ஜோதிடரை காப்பாற்றிய கடவுள்! Actor Rajesh | Astrology Study | Planets

  Рет қаралды 242,979

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 367
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
இதை கேட்க கேட்க உலகில் நடக்கும் அட்டூழியம் எல்லாம் சரியாக நடைபெறுவதை உணர முடிகிறது.
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
ஜோசியர் ஐயா அருமையான கருத்துக்களை சொல்கிறார். ஆனால் சில இடங்களில் என்ன பேசுகிறார் என்று புரியவில்லை.ஆனால் இறையருள் மிக்கவராக இருக்கிறார்.
@sairamann4668
@sairamann4668 Жыл бұрын
Yes his tone not clear speaks fast also
@meenamohan1082
@meenamohan1082 2 ай бұрын
​@@sairamann4668yes his slang like that
@creativei3394
@creativei3394 Жыл бұрын
அருமை அருமை இதுபோன்ற பேட்டிகள் நிறைய வர வேண்டும் ராஜேஷ் அவர்கள் கேள்வி ஞானம் அருமை 👍🙏
@sundial_network
@sundial_network Жыл бұрын
திரு.ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம்.தங்கள் இதுபோன்ற பயனுள்ள சந்திப்புகள் தொடரட்டும்.மக்களுக்கே..
@sarees1234
@sarees1234 Жыл бұрын
நான் ஜோதிடத்தை நம்பவில்லை இவரை பார்க்கும் வரை. நான் பார்த்து வியந்த மனிதர். Such a great mam. No words to say about him.
@nammaveedu2645
@nammaveedu2645 Жыл бұрын
If you have his address pls share me
@s.veerakumars.veerakumar7598
@s.veerakumars.veerakumar7598 Жыл бұрын
இவருடைய தொலைபேசி எண் பகிரவும்
@gurunathan6763
@gurunathan6763 Жыл бұрын
Maduravayil chennai
@CM-jo2ks
@CM-jo2ks Жыл бұрын
ஐயா உங்களுடைய இந்த கலந்துரையாடல் மிகமிக அருமை.நீங்கள் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் தர வேண்டடும் மிகவும் இப்படிக்கு சந்திரன்.🙏🙏
@historian9308
@historian9308 Жыл бұрын
Great
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Жыл бұрын
🙏 வணக்கம் ஐயா,, தாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையாக ஜோதிட திறமைகளையும் விவாதங்களையும் சுளிக்காமல் தெளிவாக உரையாடினீர்கள், நன்றி ஐயா.
@sivakumarpanneerselvam1118
@sivakumarpanneerselvam1118 Жыл бұрын
This is an awesome program...!!! God speaks in his tounge and believes God. He says always God is Great...!! Karma is the reason for all the problems and No solutions for individuals. What will happen it should be happened. That's karma. He says truthful words and it creates positive energy. Great. Very Great....!!! Thanks to Mr. Rajesh sir to escalate his talents through this channel.... 🙏🙏🙏🙏
@nepolians1521
@nepolians1521 Жыл бұрын
இரு ஜோதிட ஜாம்பவான்கள் உரையாடல் அருமை 😘
@sreedharchellaiah4200
@sreedharchellaiah4200 Жыл бұрын
ராஜேஷ் சார், முருகேசன் ஐயாவை தெடர்பு கொள் விலாசம், போன் நம்பரை அடுத்த பதிவில் தயவு செய்து தெரிவிக்கவும்...நன்றி
@poongodipoongodi3056
@poongodipoongodi3056 Жыл бұрын
Maduravoyal market Chennai 95
@sivakumar-pd3pw
@sivakumar-pd3pw Жыл бұрын
Rajesh aiya you are doing something great to the viewers. God bless you
@rajeshkarnan4365
@rajeshkarnan4365 Жыл бұрын
Rajesh sir, I know Murugan Astrologer since from my child birth. On an occasion surprisingly i met him in his native town house.he is the first person to say me i have 6 maternal uncle and many more truth.ofcourse he is very talented Astrologer, it is our unfortunate he left home town and settled in chennai.And he is my father friend. Convey my regards to murugan anna.
@sarathyca3105
@sarathyca3105 Жыл бұрын
Do u know his address?
@kalidoss9792
@kalidoss9792 Жыл бұрын
We want astrologer murugesan contact number
@gowrhari5177
@gowrhari5177 Жыл бұрын
சிம்ம ராசி, சிம்ம லக்னம், மகம் நட்சத்திரம். உழைத்து கொண்டே இருக்கார், கடன் அடைக்கிறார். நிம்மதி இல்ல. பூஜை புன்னஸ்காரம் உண்டு. என்ன செய்தால் நிம்மதி கிடைக்கும் 🙏🙏
@mohanreporter2716
@mohanreporter2716 Жыл бұрын
இந்த பேட்டி அருமையாக இருந்தது. பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. வாழ்த்துக்கள் ராஜேஷ் சார். ஜோதிடர் திரு .முருகேசன் அவர்களின் அனுபவத்தை இன்னும் தெரிந்து கொள்ள ஆசை.
@nandhukumar5019
@nandhukumar5019 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் கோயம்புத்தூர் இந்த நேர்காணல் மிகவும் அருமையாக உள்ளது ஓம் சரவணபவ தொடர்ந்து பார்த்துக் கொண்டு உங்கள் அனைத்து மிகவும் அருமை ஜோதிட சுப்பிரமணிய தொலைபேசி என் வேண்டும் ஐயா
@muthus6719
@muthus6719 Жыл бұрын
see in description
@selvaRaj-bx1vq
@selvaRaj-bx1vq Жыл бұрын
அய்யா.ராஜேஸ் சார் தங்களது போன்நம்பர்வேன்டூம்ங்கசார்
@vivekrajc487
@vivekrajc487 Жыл бұрын
ராஜேஷ் குமார் ஐய்யா நான் உங்கள் பேட்டியை ரொம்பநாளா பாக்குறேன் எனக்கு தேவை படும் எல்லா தகவலும் உங்க பேட்டில கிடைக்குதது ஆனாலும் என்னோட கருத்துக்கு ஒத்து போற ஒரு சிறந்த மனிதற இப்பதான் உங்க பேட்டில பாத்தேன் என்னோட வாழ்க்கையில் நிறைய ஆச்சரியம் அனுபவங்களை பாத்துட்டேன் ஆனாலும் நான் சொல்றத யாருமே நம்ப மாட்டாங்க நான் கனவுல பாக்குறது எல்லாமும் நடக்கும் ஆன நான் சொன்னா நம்ப மாட்டாங்க, இதுதான் உன்மைனும் எனக்கு தெரியும் ஆனாலும் நான் யார் கிட்டையும் இப்போது எல்லாம் சொல்லுறது இல்லை ஆனாலும் இதுதான் உன்மைனு தெரிஞ்சும் என்னால் உலக வாழ்க்கையில் இருந்து வெளியே வரமுடியவில்லை உங்களை தொடர்பு கொள்ள ஒரு வழிசொல்லுங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ள
@Prakash12131-S
@Prakash12131-S Жыл бұрын
நன்றி ஐயா ஓம் சரவண பவ
@munishwaran9281
@munishwaran9281 Жыл бұрын
சோதிடத்திற்கு அப்பாற்பட்டு இறைசக்தியால் வென்றவர்களை பற்றி பேசுங்கள் ஐயா
@polladhavanprasanth3963
@polladhavanprasanth3963 Жыл бұрын
நெறய இருக்கு அருமையான வார்த்தை 👌🏻கேள்வி 🎉🎉
@manikandanm6160
@manikandanm6160 2 ай бұрын
Sahiyavan savithiri, markandeyan.
@vkarthikeyan7975
@vkarthikeyan7975 Жыл бұрын
ராஜேஷ் ஐயா தங்களின் அனைத்து காணொளிகளும் மிக சிறப்பு. ஐயா ஒரு வேண்டுகோள் மூல வியாதி சம்பந்தமாக எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது எப்படி வருகிறது எப்படி சரி செய்ய வேண்டும் என்று விளக்க உரை வேண்டும் அதற்கான நிபுணர்களை அழைத்து பேசுங்கள் உங்களுக்கு புண்ணியமாக போகும் நன்றி.🙏🙏
@thillainatarajans566
@thillainatarajans566 Жыл бұрын
திரு.ராஜேஷ் அய்யா பேசுவது மிக தெளிவாக பரிகிறது முருகேசன் அய்யா பட படவென்றும் மிகுந்த அவசரத்துடனும்பேசுவது பாதிகேட்கிறதுபுரிகிறது மீதிபுரியகஷ்டமாகதானுள்ளதுஅயய்யா ஆனாலும் மிக அருமையானபதிவாகும் கடவுள்அருள்அவரிடம்பரிபூரணமாக உள்ளது அறிகிறேன் வணக்கம் அய்யா நன்றி
@ragulishans5147
@ragulishans5147 Жыл бұрын
Vazum sithar
@ffpanda3029
@ffpanda3029 Жыл бұрын
நன்றி ஐயா.வாஸ்து சாஸ்திரம் பற்றிய தகவல்கள்
@saritharajs8766
@saritharajs8766 Жыл бұрын
ஐயா வணக்கம் ஜோதிடத்தில் உள்ள விஷயங்களை ஜோதிடர்கள் சூச்சமமாக சொல்லுவது அந்த கஷ்டங்களை நாங்கள் அனுபவித்து தான் தெளிவாக புரிந்தது...
@durgas5161
@durgas5161 Жыл бұрын
@21:50 Super Sir. Gold helps in time of need. ☺️
@Dhamucaterig
@Dhamucaterig Жыл бұрын
Rajesh sir enga sir pidikireenga evargalai super.
@Prakash-lj2cq
@Prakash-lj2cq Жыл бұрын
நன்றி அய்யா! சகட யோகம் மற்றும் ஜாதகத்தில் உள்ள யோகங்களை பற்றிய ஆய்வு, நடந்த சம்பவம் தொடர்பாக ஒரு காணொளி பதிவு செய்யவும்...
@rajakp3455
@rajakp3455 Жыл бұрын
Super interview. Waiting for the next episode Sir. Thanks.
@selvaselva5732
@selvaselva5732 Жыл бұрын
அருமையான உரையாடல் இருவரும்
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 Жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@senthilkumar-1978
@senthilkumar-1978 Жыл бұрын
வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஒரு காணொளி அவசியம் தேவை
@muniswaran2421
@muniswaran2421 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் மிக்க நன்றிகள்
@janakimani1741
@janakimani1741 Жыл бұрын
Rajesh sir u r genius u r an encyclopedia
@panneerselvamshanthi9222
@panneerselvamshanthi9222 Жыл бұрын
சார் வணக்கம் நான் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த எனக்கு ஜோதிடத்தில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட எனக்கு தங்களிடம் என் குடும்ப ஜாதகம் பார்க்க வேண்டும் என்று மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று காத்திருக்கிறேன் . தங்களிடம் எப்போது பார்க முடியும்
@ragulishans5147
@ragulishans5147 Жыл бұрын
Tuesday holiday
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 Жыл бұрын
ராஜேஸ் சார் உங்க ஜோதிடம் ஆர்வம் மிகவும் அருமை 🙏🙏
@harijayaharijaya1216
@harijayaharijaya1216 Жыл бұрын
Super sir thank you 🙏🏻
@selvamani7847
@selvamani7847 Жыл бұрын
ஐயாவை தொடர்புகொள்ள தொலைபேசி எண்ணை பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்
@m.subbulakshmi7674
@m.subbulakshmi7674 Жыл бұрын
Jothidam poi illai..Nijam.. kiragasaram nijam..Murugesan sir..express speedil pesurar.. 🙏🙏🙏
@Sam-ch4jh
@Sam-ch4jh Жыл бұрын
அந்த முருகன் இவர் நாக்கில் உட்கார்ந்து சொன்னால் அது எப்படி பலிக்காமல் போகும்?
@27bykarthi
@27bykarthi Жыл бұрын
Great Conversation ❤❤
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Arumaiyana jodhidar 🙏🏻
@pushpa.g7704
@pushpa.g7704 Жыл бұрын
Neenga solratha patha unmailiye pavam pannavanga simma lagnakarangathan pola eppavume avargaluku thunai kadavul mattumthan...😔😔
@Diwahhh
@Diwahhh Жыл бұрын
Rajesh sir is real time traveler
@piraiyalann
@piraiyalann Жыл бұрын
அருமை
@kalaiivanirajesh6835
@kalaiivanirajesh6835 Жыл бұрын
என் தந்தை நாடி ஜோதிடர், என் தம்பி நாடி ஜோதிடர், ஆனால் நான் ஜோதிடம் பார்ப்பதில்லை, எல்லாம் கடவுள் செயல், அவ்வளவுதான்.
@sadashivaram9847
@sadashivaram9847 Жыл бұрын
ஐயா,இவர் மிகவும் வேகமாக பேசுகிறார் சில இடங்களில் புரிவதில்லை.
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr Жыл бұрын
Sooper iyya.rajesh sir .pl continue sir.murugesh iyya va ye continue pannunga iyya.rasi natchathiram gunagal matrum lagnam charecter patri sollavum
@user-ec9yv9ui6l
@user-ec9yv9ui6l Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும்
@parthibanramachandran369
@parthibanramachandran369 10 ай бұрын
சூப்பர் மனிதர் ஜோதிடர் தங்கம்
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr Жыл бұрын
Murugeah iyya vai konjam slow a puriyum badi pesavum.sila idathula onnum.puriyala.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேட்டி🔥
@singaporesingam4186
@singaporesingam4186 Жыл бұрын
Thank you sir 🙏
@ravikumar-it9bl
@ravikumar-it9bl Жыл бұрын
கடவுளை நம்புவோம் கர்மாவையும் நம்புவோம் எல்லாம் அவன் செயல்
@sridharnr3773
@sridharnr3773 Жыл бұрын
Rajesh sir supper continue
@mangalambalaji2303
@mangalambalaji2303 Жыл бұрын
இராஜேக்ஷ் சார் அருமையாக உள்ளது
@sivalingamd3523
@sivalingamd3523 Жыл бұрын
எனக்கு அறுபது வயதாகிறது நான் இன்றைய நாள் வரை ஜோசியம், செய்வினை, மாயம் மந்திரம் எதையும் நம்புவதுமில்லை, பார்த்ததும் இல்லை இன்றுவரை என் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இன்றி நல்ல நிலையில் பயணிக்கிறோம். இது போன்ற விஷயங்களை நம்புகிறவன் தான் ஜோசியர்கள் பின்னாடி சுற்றியே வாழ்க்கையில் நம்பிக்கையின்றி மன உளைச்சலில் திரிகிறார்கள். (யாரும் தயவுசெய்து மூடநம்பிக்கைகளில் வீழாதீர்கள்) தன் நம்பிக்கையே வாழ்க்கையை உயர்த்தும்.
@socialjustice8020
@socialjustice8020 Жыл бұрын
தனக்கு அனுபவம் ஏற்படாத நிலையில் மனிதன் எதையும் நம்புவதில்லை
@sivalingamd3523
@sivalingamd3523 Жыл бұрын
@@socialjustice8020 அறுபது வயது வரை இன்பமும் துன்பமும் சந்திக்காமலா இருந்திருப்பேன். துன்பத்திற்கான தீர்வை நோக்கி பயணிக்காமல் எதோ ஜாதக கோளாறு, யாரோ செய்வினை செய்துவிட்டார்கள், நேரம் சரியில்லை என தன்னைத்தானே நொந்துக்கொள்வதைவிட எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு என தன்நம்பிக்கையோடு பயணித்து பாருங்கள் வெற்றியோடு உங்கள் சக்தியும் உங்களுக்கு புரியும். மாறாக ஜோசியகாரனிடம் சென்றால் உங்களுக்கு கடிவாளம் போட்டுவிடுவான் அவன் சொல்படியே நடக்கும் சூழ் நிலைக்கு தள்ளப்படுவீர்கள் மன உளைச்சல் மட்டுமே மிஞ்சும். அல்லது நம்பிக்கை இருந்தால் ஆலயத்தில் சுமைகளை இறக்கி வைத்து விட்டு வாருங்கள்.
@vijayramanan6327
@vijayramanan6327 Жыл бұрын
👌👌👌👌
@johnsteve406
@johnsteve406 Жыл бұрын
Viyadhi varadhavargal maruthuvaridam poga vendiya avasiyamillai
@user-wq8ed7ih3j
@user-wq8ed7ih3j Жыл бұрын
ஐயா உங்கபேரு சிவலிங்கம் அப்படித்தானே இந்தபேருக்கு பணக்க கவலையில்லாத வாழ்வுதான்!எல்லாத்துக்கும் அப்படி இருக்காது!
@ganesanlakshmitarun8127
@ganesanlakshmitarun8127 Жыл бұрын
எச்சினி சொல்லுதா........ ஜோதிடர்களின் சூட்சமத்தை உடைத்த ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@Inymai88
@Inymai88 Жыл бұрын
Mm bro
@sharanr8585
@sharanr8585 Жыл бұрын
Yes
@CBE2807
@CBE2807 Жыл бұрын
Ivan Manthravaathiyaa???
@sharanr8585
@sharanr8585 Жыл бұрын
@@CBE2807 yes
@sureshar9625
@sureshar9625 Жыл бұрын
Respected Rajesh sir I am. from kollegal I think cinema persons know my area sir next I type Tamil in English Saar neenga sonninga kudigaran thandai patthy Tandai kudichha Pillai kudippa etc sir en anubavathile solre ketta karma anubavapada vendum endru nenikkira athmagalellame oru group panni ore edathile konduvandu sethrra kadaul adanale oru kudumbattyle yaru yarukum kedadal Panna mudiyadu ketta kudumbathile I mean karma kudumbathile eduum nallalla irukkadu uruvinar friends animals also labours en pillenga athma Pavithra ma irunda avanga oru Ambani veettile alladu Adani vittil illena rajesh sir veettile janmam edithiruppango adanale. Murugesanna sir sonna maadiri yaru yarai kedukka mudiyadu adanale avanga karmapalanai anusaricchi kadaul groups seethra adanale pillaigale thandai thaaiku kedal illiai thandai thayale pillaikku kedudal illai and I it is applicable for friends also thank you sir
@balasingamtharmabala6564
@balasingamtharmabala6564 Жыл бұрын
இப்பவும் நல்லமனிதர்கள் இருக்கிறார்களா அதுவும் இந்த கலியுகத்தில் .மிகவும் எளிமையான குணம் 😮
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 💐
@user-gb5mu4ei7q
@user-gb5mu4ei7q Жыл бұрын
ஐயா வணக்கம். சுக்கிர அணி லக்கனங்களுக்கு குரு இருந்த மற்றும் பார்த்த இடங்கள் கெடுதல் செய்யுமா? தயை கூர்ந்து விளக்கவும்.நன்றி.
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr Жыл бұрын
Sooper keep going sir
@ganesannarasimman9699
@ganesannarasimman9699 Жыл бұрын
Thanks to rajesh
@murugesanasari2791
@murugesanasari2791 Жыл бұрын
கோமதி பொன்னுசாமி நீங்கள் நீங்கள் சுய கௌரவத்தை விட்டு இறங்கி வந்தால் உங்கள் பிரச்சினை தீரும்.
@vijayakumar-sk7gb
@vijayakumar-sk7gb Жыл бұрын
இவரை ஒரு தடவை நேரில் பார்ததேன் மறுபடியும் பார்க்க.என்னால் ரூ1000 மறுபடி குடுக்க முடியவில்லை. கஷ்டம் என்னை கலங்க வைக்கிறது.
@thiruudhayakumar5731
@thiruudhayakumar5731 Жыл бұрын
Ena sonnaga
@sureshsairam7833
@sureshsairam7833 Жыл бұрын
Go and see him again He will tell he will know your position he will never demand money
@maruthupandiyan1620
@maruthupandiyan1620 Жыл бұрын
இவர் எந்த ஊர்ரில் இருக்கிராரர்
@thiruudhayakumar5731
@thiruudhayakumar5731 Жыл бұрын
Chennai
@vaishjk3614
@vaishjk3614 Жыл бұрын
His address please
@vimalad3490
@vimalad3490 Жыл бұрын
Rajesh sir, Let him talk he is great
@parthibanparthiban1576
@parthibanparthiban1576 Жыл бұрын
Please vasthu programme
@csellakunchu6387
@csellakunchu6387 Жыл бұрын
Respiratory system Nerves system Parallel Iyangadhu Irvarukkum Udall Nala kolaru varum Pen 12yrs kku Aan 24 yrs __1 Pen18 yrs kku Aan 30 yrs__2 Pen24yrskku Aan 34.5yrs __3 More age differ M/f more longuvity& personality Great divine system
@kumjagt5524
@kumjagt5524 Жыл бұрын
Best astrologer in madurai manikanda jothidha illyam Anna Nagar Madurai
@venkateswaranvijayakumar8526
@venkateswaranvijayakumar8526 Жыл бұрын
ராஜேஷ் ஐயா நீங்கள் எழுதிய ஜோதிடம் புரியாத புதிர் வாசித்தேன் நீங்கள் நாடி ஜோதிடம் பற்றி புத்தகம் எழுதி இருக்கிறிற்களா?,comment படித்தால் பதில் அளியுங்கள்,நன்றி.
@maharajam1863
@maharajam1863 Ай бұрын
சோதிடரே நிறுத்தி தெளிவா பேசுஐயா ---- First
@selvir3596
@selvir3596 Жыл бұрын
Om Sai Ram.. 🙏🙏🙏
@daybydaytv8159
@daybydaytv8159 Жыл бұрын
தேவாரம். படியுங்கள் அனைத்தும் மாற்றம் கிடைக்கும்
@hariramanh3771
@hariramanh3771 Жыл бұрын
ஐயா உங்களுடைய போன் எண் வேண்டும் நன்றி ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா
@nightstudydubsmash8693
@nightstudydubsmash8693 Жыл бұрын
Sir, late marriage,(girls),remadies please tell me
@ramanathanannamalai8926
@ramanathanannamalai8926 9 ай бұрын
தினம்பாவபுன்னிகணக்குபடி பிறந்ததில்இருந்துஇறப்புவரைபுன்னியம்பிறப்பில்கூடுதலாஇருந்தால்அடுத்பிறப்பில்நல்லவர்களாகபிறப்பார்கள்பாவம்கூடுதலாகசெய்துஇருந்தால்அடுத்தபிறப்பில்கேட்டவர்களாகபிறப்பார்கள்இதுஇறைவனின்கணக்கு
@kanishmakani4012
@kanishmakani4012 Жыл бұрын
Brilliant speech. But could not understand some words. sir please speak slowly.
@saravanan9718
@saravanan9718 Жыл бұрын
ஜோதிடர் அட்ரஸ் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@ragulishans5147
@ragulishans5147 Жыл бұрын
Maduravoyil chennai
@ravik1690
@ravik1690 Жыл бұрын
@@ragulishans5147 மதுரவாயல் ல address sollunga sir
@vigneshmalaiyappan9861
@vigneshmalaiyappan9861 7 ай бұрын
Pallavan street
@shivabhomi
@shivabhomi Жыл бұрын
Murugesan sir 👌
@NareshNaresh-gf9xd
@NareshNaresh-gf9xd Жыл бұрын
Viruchaga rasi pathi pesunga Aiya..
@anandanev7764
@anandanev7764 Жыл бұрын
மனப் பொருத்தம் இருந்தாலே போதுமானது.கந்தர்வ விவாகங்கள் அப்படியே.
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
எவன் கேட்கிறான்?
@chiragviveksarma647
@chiragviveksarma647 Жыл бұрын
True .eppothume mana poruthum pothum
@sankarimuthuramalingam6083
@sankarimuthuramalingam6083 Жыл бұрын
Am awe stuck👍👌
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
பல பேரின் ஆதங்கம். ஜோதிடர் வாயினால் பேசி வரும் தமிழ் சொற்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளது அடுத்தவர்கள் புரிந்து கொள்ளும்படி நிதானமாக அவசரப்படாமல் பேசினால் நலம்
@janakimani1741
@janakimani1741 Жыл бұрын
Yes sir wt u told is true.our elders also told so
@singarajaa65630
@singarajaa65630 9 ай бұрын
Rajesh sir.... you have great knowledge , wisdom at all things...🎉😊❤
@kpadmakshi7123
@kpadmakshi7123 Жыл бұрын
நம்பும்படி இருக்கு. ( உங்களுடன் தான் ) சாதாரணவர்களுக்கு இவர் பார்ப்பரா? இவர் மொபைல் ஒர்க்ஆகவில்லை.
@srivishnujothidalayam923
@srivishnujothidalayam923 Ай бұрын
ராஜேஷ் சார் நீங்கள் என்னிடம் இதேபோன்று பேட்டி எடுக்க முடியுமா உரிய கட்டணத்தை தந்து விடுகிறேன்
@gomathis1741
@gomathis1741 Жыл бұрын
இவரிடம் நான் ஜாதகம் பாத்து உள்ளேன். சொன்னது எதும் நடக்கவில்லை 😄
@chozan1788
@chozan1788 Жыл бұрын
மேடம் இவர் முகவரி மற்றும் தொடர்பு எண் தாருங்கள்
@chandarshegar9481
@chandarshegar9481 Жыл бұрын
Neenga eppo partheergal. Enna nadakkala sollunga please
@sathyabamaramesh3562
@sathyabamaramesh3562 Жыл бұрын
அவர் சொன்ன பத்தில் ஒன்றைக்கூட நீங்கள் கடைபிடித்திருக்க மாட்டீர்கள்
@chandarshegar9481
@chandarshegar9481 Жыл бұрын
@@sathyabamaramesh3562 neenga astrologer patheengala enna sonnar. Nadandadha
@sathyabamaramesh3562
@sathyabamaramesh3562 Жыл бұрын
@@chandarshegar9481 நான் பார்த்து உள்ளேன் சரியாக உள்ளது எனக்கு நம்பிக்கை உள்ளது
@leo_maarimuruganpillai_man4321
@leo_maarimuruganpillai_man4321 Жыл бұрын
Rajesh Sir Thanks for this video. Naan Mari Murugan Simma Lagnam Kadagam Rasi Ayilyam 3nam patham Sani 4th Place Vagram 12th place la Sun, Moon, Mars & Venus yenno da Jathagathula. Parunga Sir yen nelamaiya
@sivaerode05
@sivaerode05 Жыл бұрын
முருகேசன் ஐய்யா 2023-ல் உண்மையான சனி பெயர்ச்சி எப்போது என்பதை தெளிவு படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
@mohanv7561
@mohanv7561 Жыл бұрын
Divine
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 Жыл бұрын
Ilangovadigal thaguthi illai yendru sollappatta than sagotharan Mannanaga, than thuravu poondathu silappathigaram!
@paramasivankannan4850
@paramasivankannan4850 Жыл бұрын
ஐயா ராஜேஷ் ஐயா நீங்கள் சொல்வது உண்மையாகத் தான் தெரிகிறது முதலாளிக்கு விரோதமாக செயல்படுகிறார் என்று நீங்கள் சொல்வது தவறு முதலாளி வேலைக்காரர்களை அவமானப்படுத்துகிறார் என்றும் பலவிதமான இடைஞ்சல்கள் தொழிலாளிக்கு முதலாளிசெய்கிறார் இந்த விளக்கத்தையும் நீங்கள் சும்மா யாரும் வேலையை விட்டு போக மாட்டாங்க
@ragulishans5147
@ragulishans5147 Жыл бұрын
25 Jan i met him avar sonnadhu 💯 true
@elangovandurai9026
@elangovandurai9026 Жыл бұрын
Sir contact details pls
@ragulishans5147
@ragulishans5147 Жыл бұрын
Direct a poi DHA pakkanum phone la PESA matanga
@ragulishans5147
@ragulishans5147 Жыл бұрын
Google check panna address kidaikudhu
@rovingromeo
@rovingromeo Жыл бұрын
Jathaga note kondu poganumaa...?...dob sonna pothumaa...?
@deepan.s5165
@deepan.s5165 8 ай бұрын
@@ragulishans5147 why not saying address sir
@sakthivelj7280
@sakthivelj7280 Жыл бұрын
Super register speech 👍
@muthukumaran5816
@muthukumaran5816 Жыл бұрын
Iruvarukkum nandrigal
@rahulv9663
@rahulv9663 Жыл бұрын
Super sir
@iganeshkannan
@iganeshkannan Жыл бұрын
அதிகமான மூடநம்பிக்கை வாதங்கள்.. பஞ்சபூத இயக்கத்தின் கணித அறிவியல் தான் ஜோதிடம். தன்னை உணர்தலே இறை நிலை. பிறவி கர்மா குர்மா ஷர்மாவை உருட்டிட்டு உண்மையான காலக்கணிதத்தை தவறவிட்டு கொண்டுள்ளோம் 😪😪
@rudhrascosmos8462
@rudhrascosmos8462 Жыл бұрын
Paaattu sonninga, Athu enn nu vilakkam sonna innum nalla irukkum
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
அருமை ஐயா நன்றி
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Жыл бұрын
திருமணம் செய்ய பொருத்தம் பார்ப்பது நல்லதா? அல்லது குலதெய்வ கோயிலில் பூ போட்டு முடிவெடுப்பது சரியா? 🙏
@akshwin1199
@akshwin1199 Жыл бұрын
ஐயா வணக்கம். ஐயா ஒருவருக்கு இப்பிறவியில் இப்போது நிகழும் நிகழ்வுகள் முற்பிறவி ஊழ்வினைதான் காரணம் ஆனால் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் செயல்களுக்கும் இறைவனே காரணம் கிரகங்கள் யாவற்றையும் நிகழ்த்துகின்றன அப்படியானால் அந்த நபர் அச்செயலுக்கு எப்படி பொறுப்பு ஏற்கமுடியும். முதல் செயலுக்கும் முதல் பாவத்துக்கும் இறைவனே காரணம் அவனின்றி எதுவும் அசையாது அப்படியானால் ஏன் மனிதர்கள் பாவ வினைகளை சுமக்க வேண்டும். யாவும் முன்பு திட்டமிடப்பட்டபடி நிகழ்கின்றன என்றால் அச் செயல் எப்படி அவன் செயலாகமுடியும் ஏன் கர்மா அவனை சேரவேண்டும்.? ஒரு ஆன்மா முதன்முதல் செய்த செயல்/பாவம் யார் காரணம்? யார் செய்ய தூண்டியது? அவனுள் இருந்து அவனை வழிநடத்துவதும் இறைவனே என்றால் அப்பாவச் செயலை செய்தது இறைவன்தானே? எனது சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் ஐயா. நன்றி
@polladhavanprasanth3963
@polladhavanprasanth3963 Жыл бұрын
விடை இல்லா கேள்விகள்? 👌🏻
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 5 МЛН