Aval breakfast | அடுப்பே வேண்டாம் சத்தான காலை உணவு ரெடி... சத்தான உணவுக்கு அஞ்சு நிமிஷம் போதுமே...

  Рет қаралды 470,318

Sarasus Samayal

Sarasus Samayal

3 жыл бұрын

#riceflakes #avalrecipes #sarasussamayal
In this Aval breakfast | அடுப்பே வேண்டாம் சத்தான காலை உணவு ரெடி... சத்தான உணவுக்கு அஞ்சு நிமிஷம் போதுமே... video I have shown the ways to cook a breakfast with Rice flakes. I hope you like this Aval breakfast | அடுப்பே வேண்டாம் சத்தான காலை உணவு ரெடி... சத்தான உணவுக்கு அஞ்சு நிமிஷம் போதுமே... video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
இந்த Aval breakfast | அடுப்பே வேண்டாம் சத்தான காலை உணவு ரெடி... சத்தான உணவுக்கு அஞ்சு நிமிஷம் போதுமே... வீடியோவில் அவல் கொண்டு செய்த காலை உணவை சமைப்பதற்கான வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த Aval breakfast | அடுப்பே வேண்டாம் சத்தான காலை உணவு ரெடி... சத்தான உணவுக்கு அஞ்சு நிமிஷம் போதுமே... வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!
இந்த சத்தான அவல்
உணவை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். இந்த அவல் உணவை மாலை நேர சிற்றுண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம். காலை டிஃபனுக்கு பதிலாக இந்த அவல் உணவும் எடுத்துக் கொள்ளலாம். மிகவும் சத்தானதும் எளிதில் ஜீரணமும் ஆகும். பார்வையாளர்களே நீங்களும் இதுபோல் செய்து பாருங்கள்.என்னுடைய சேனலை இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.என்னுடைய எளிமையான ரெசிபிகளை பார்த்து உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி நன்றி நன்றி 🙏🙏
என்றென்றும் உங்கள் அனைவரையும் சரசுஸ் சமையலுக்கு வரவேற்கிறேன். ❤️🙏

Пікірлер: 115
@VP_12345
@VP_12345 11 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி. அருமை 👍👍
@user-ly7tx9tb4y
@user-ly7tx9tb4y Жыл бұрын
அருமையான உணவு பதிவு மிக்க நன்றி
@nishokp.k.5932
@nishokp.k.5932 Күн бұрын
அருமை அம்மா நன்றி
@santhivenbaiyan9662
@santhivenbaiyan9662 3 жыл бұрын
பாக்கவே சூப்பரா இருக்கு அம்மா நன்றி
@lakshmanans8355
@lakshmanans8355 Жыл бұрын
மிக அருமை நன்றி
@radhas9442
@radhas9442 4 ай бұрын
Awesome thanks for sharing
@santhibalu9947
@santhibalu9947 Жыл бұрын
அருமை
@mohamedrafeek1998
@mohamedrafeek1998 Жыл бұрын
Super healthy food.
@foodazhagutamil3588
@foodazhagutamil3588 3 жыл бұрын
Healthy tastee food...Super ma
@paransingam05
@paransingam05 3 жыл бұрын
Super amma 👍👍👍👍👍
@SaranyaSureshsaran-ux1ld
@SaranyaSureshsaran-ux1ld Ай бұрын
Super 👍 thanks maa
@_VSNK_
@_VSNK_ 3 жыл бұрын
super ma...healthy breakfast...
@visalatchid6722
@visalatchid6722 3 жыл бұрын
Super Amma
@varadanveda9885
@varadanveda9885 4 ай бұрын
Arumai
@naturalbodybuildingandfitn3488
@naturalbodybuildingandfitn3488 10 ай бұрын
Super super madam thank you
@sivathirumanivannan1464
@sivathirumanivannan1464 3 жыл бұрын
Super Amma. Most healthy food
@valarmathigunasekaran296
@valarmathigunasekaran296 Жыл бұрын
சூப்பர் சூப்பர் அம்மா 👌👌👍😅
@susilav407
@susilav407 11 ай бұрын
Thank you sister for the healthy recipe 🙏😊
@easwarisamayal8931
@easwarisamayal8931 3 жыл бұрын
Very healthy food and good Akka
@mrithyunjayamaharabooshana838
@mrithyunjayamaharabooshana838 28 күн бұрын
எளிமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்.இதே presentation method&style இனிவரும் செய்முறைகள் உனக்கும் கையாளவும்
@hemalatham288
@hemalatham288 3 жыл бұрын
Super amma🤩😋
@manikandandn1655
@manikandandn1655 3 жыл бұрын
My family favourite recipe Amma super
@malinivasihar3202
@malinivasihar3202 3 жыл бұрын
Super very nice
@umasrinith2276
@umasrinith2276 3 жыл бұрын
Healthy food mam
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 3 жыл бұрын
Hi ma..... Very healthy and soooper
@nagularatna8366
@nagularatna8366 3 жыл бұрын
Super &thanks
@kaladevis618
@kaladevis618 Жыл бұрын
Super👌 mam, tq
@subbulakshmicraft1616
@subbulakshmicraft1616 4 ай бұрын
Very nice👍
@hemalearnenglishthroughtam8013
@hemalearnenglishthroughtam8013 3 жыл бұрын
Super amma I like ur healthy cooking ❤️❤️❤️❤️
@MrSrikanthraja
@MrSrikanthraja 3 жыл бұрын
Excellent 👍
@thenmozhiv4478
@thenmozhiv4478 3 жыл бұрын
School days gabaham vandhruchu ka evening adikadi enipu aval jeeni sethu amma senju vachrupanga appa vukum enakum romba piditha snacks akka super ka
@manoharamexpert9513
@manoharamexpert9513 3 жыл бұрын
Vanakkam ma Good afternoon Super breakfast ma indha veiyiluku nalla irukum 5:53 super clean kitchen ma.
@meyyammaiimuthiah2029
@meyyammaiimuthiah2029 5 ай бұрын
Healthy 💪n easy recipe❤
@krishmurthy945
@krishmurthy945 Жыл бұрын
Super aunty really too good your avul recipe.
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 3 жыл бұрын
Super ma.
@umaravichandran3779
@umaravichandran3779 Жыл бұрын
Very nice maa 🙏👍
@kumudhavalli9679
@kumudhavalli9679 Жыл бұрын
Super ma
@saradhaiyer5561
@saradhaiyer5561 6 ай бұрын
Thanks 🙏 👍 madam
@mallika4485
@mallika4485 Жыл бұрын
Wow !! that's awesome. I'm so happy mom.
@kamalasekhar4438
@kamalasekhar4438 3 ай бұрын
Thankyou madam
@jothimanisivalingam5976
@jothimanisivalingam5976 7 ай бұрын
Super
@rame8
@rame8 Жыл бұрын
Super sister 👌🏻👌🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
@amirthalingamkaliaperumal6519
@amirthalingamkaliaperumal6519 9 ай бұрын
Super madam I like it 😊
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 10 күн бұрын
Vanakkam
@ushasrinivasan9188
@ushasrinivasan9188 3 жыл бұрын
Suoer ma. 👍👍👍
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 жыл бұрын
Amma super pakkarthukkea colour fulla irukku romba nandri ma thankyou
@akhtaru5726
@akhtaru5726 Жыл бұрын
Q11
@EnPeyarTharani
@EnPeyarTharani 3 жыл бұрын
My son favorite recipe.but kara aval seeing first time.i try
@kiruthikasakthivel4301
@kiruthikasakthivel4301 3 жыл бұрын
Thank you
@santhialagarsamy1636
@santhialagarsamy1636 3 жыл бұрын
Spr receipe akka.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you 🙏
@avudaiammalpalanichamy9068
@avudaiammalpalanichamy9068 3 жыл бұрын
Very healthy food,,, super amma,,, 🙏
@meenakshipuranakadhaigal
@meenakshipuranakadhaigal Жыл бұрын
Nutritious
@sharmeelam5200
@sharmeelam5200 27 күн бұрын
Thank you madam super recipe ❤❤
@SarasusSamayal
@SarasusSamayal 27 күн бұрын
Thank you so much 🙏
@vijayalakshmilakshmikumar489
@vijayalakshmilakshmikumar489 Ай бұрын
😢Super. Thank you
@prpmponnambalam6742
@prpmponnambalam6742 Жыл бұрын
அருமையாகசொனனீர்கள்.
@thanganayakirani8506
@thanganayakirani8506 3 жыл бұрын
Colourful recipe Amma
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you dear 😘
@kumarm9596
@kumarm9596 11 ай бұрын
🙏 மிக்க நன்றி amma
@kumarm9596
@kumarm9596 11 ай бұрын
வாழ்க வளமுடன் ஓம்நமசிவாய
@marimuthusr6216
@marimuthusr6216 3 жыл бұрын
👌👌👌👌
@murugalaxmi-dg2xl
@murugalaxmi-dg2xl 10 ай бұрын
Thank you for your cooking mam😊😊
@SarasusSamayal
@SarasusSamayal 10 ай бұрын
Welcome welcome
@piramusenthil3447
@piramusenthil3447 3 жыл бұрын
சுப்பர் அம்மா இன்று நைட் இது தான் 👌 செம்பு பானை எப்படி மேயின்டைன் பண்ணு தேங்க உங்கள் வீட்டில் இருக்கும் மாதிரி தான் இருக்கு கெஞ்ச நாள் யூஸ் பண்ணுனேன் உள்ள வைத்துடேன் உங்கள் விடியோ எல்லாம் பார்த்து விடுவேன் இவளவு வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கேங்க கடவுள் ஆசிர்வாதம் கிடைக்க நான் பித்தனைபண்ணுகிறேன்👌👌👌👌👍👍👍💐💐💐💐💐💐
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
மகிழ்வுடன் நன்றிங்க என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன்...செம்புப்பானை பராமரிப்பு வீடியோ போடுகிறேன் 🙏
@piramusenthil3447
@piramusenthil3447 3 жыл бұрын
@@SarasusSamayal நன்றி
@RAMALEXMILexmi-lc4om
@RAMALEXMILexmi-lc4om 8 ай бұрын
👍👍👍
@nillq
@nillq Жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@kanchanar5403
@kanchanar5403 3 жыл бұрын
Hi amma...
@gomathyravi0246
@gomathyravi0246 3 жыл бұрын
Hi Amma
@devasena20
@devasena20 3 жыл бұрын
Please post more recipes like this.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Sure sure 🙏
@user-fv5fg6iw4t
@user-fv5fg6iw4t 5 ай бұрын
😊
@aryapalanivel7704
@aryapalanivel7704 3 жыл бұрын
Samayaikurupuhh
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 3 жыл бұрын
Nice aunty. Sweet aval konjam milk sertha semma taste ah irukum
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Yes Yes ...milk heat pannittu oora vachu senja nalla irukkum 🙏
@jeyashrisuresh
@jeyashrisuresh 3 жыл бұрын
I also posted this a few days back. No-cook recipe for summer
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Ok nga...super...enakku enna thonudho adhai mattume seiven ...unga channel parkkiren👍
@saradhaponnukrishnan2057
@saradhaponnukrishnan2057 Жыл бұрын
Mam super a irukku. But karandiyai maraithu podakoodathu.
@rrajeswarirrajeswari3919
@rrajeswarirrajeswari3919 10 ай бұрын
Super.butகரண்டியை திருப்பி பிடிக்கணும்
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
❤❤❤❤Rama Navami Special and nice tiffin
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
🙏🙏
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
Also give panagam offer it on Rama Navami day
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 3 жыл бұрын
Looking beautiful today
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Tq dear 😘🥰
@mrsramyavaradarajannammaaa7854
@mrsramyavaradarajannammaaa7854 3 жыл бұрын
Super amma first comment
@mrsramyavaradarajannammaaa7854
@mrsramyavaradarajannammaaa7854 3 жыл бұрын
Summer recipe amma
@selvee6669
@selvee6669 3 жыл бұрын
Super Akka 👌😍 Selvee 🇲🇾
@shankarivalluvan3893
@shankarivalluvan3893 Жыл бұрын
For sweet aval ,if we add roasted cashew, it will be very nice
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Super 👍
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
Also nee r more too
@s.dbalaji1846
@s.dbalaji1846 23 күн бұрын
செய்முறையை மட்டும் விறுவிறுப்பாக சொன்னால் நலமாயிருக்கும்.அதிகம் பேசி கொண்டே போவதால் சலிப்பு ஏற்படுகிறது
@SarasusSamayal
@SarasusSamayal 23 күн бұрын
சரிங்க
@kalavathikk6493
@kalavathikk6493 3 жыл бұрын
Lock down.your prodect delivered varuma
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
கொரியர் இருக்கும் இடத்துக்கு அனுப்புக் கொண்டு தான் இருக்கிறோம் 👍
@MohanK-ud7js
@MohanK-ud7js 8 ай бұрын
What,RS
@VasanthamVMN
@VasanthamVMN Жыл бұрын
👌👌👌👌👌💐💐💐💐💐😋😋😋👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏😊
@ohamprakass3809
@ohamprakass3809 Жыл бұрын
Spider
@visaayyasamy7298
@visaayyasamy7298 9 ай бұрын
சூப்பர் விரதம் இருக்கும் போது அவல் சாபிடலாமா
@SarasusSamayal
@SarasusSamayal 9 ай бұрын
கண்டிப்பாக சாப்பிடலாம் 😍
@visaayyasamy7298
@visaayyasamy7298 9 ай бұрын
@@SarasusSamayalசரி நன்றி அம்மா
@maryanitham1145
@maryanitham1145 3 жыл бұрын
Give all ur products n block letter with price
@hemakrishna1751
@hemakrishna1751 Ай бұрын
Can we skip onion
@SarasusSamayal
@SarasusSamayal Ай бұрын
Ok.... your choice
@gayathirikgayathirik972
@gayathirikgayathirik972 Жыл бұрын
Supper amma
@deepthivelavan407
@deepthivelavan407 3 жыл бұрын
Super ma
@kavipriyar730
@kavipriyar730 3 жыл бұрын
Super Amma
@revathibalaji9977
@revathibalaji9977 3 жыл бұрын
Super ma
@ushab3540
@ushab3540 3 жыл бұрын
Super ma
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 160 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 33 МЛН
25 HEALTHY BREAKFAST OPTIONS ! #Dr.Sharmika Tharun
10:04
DAISY HOSPITAL
Рет қаралды 2,2 МЛН
Venkatesh Bhat makes Mel Veetu Aval | bachelors breakfast recipe | easy and quick
7:45
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 430 М.
Wonderful street food making skill
0:25
Fruit University
Рет қаралды 52 МЛН
Golden gadget 😍 New gadgets latest kitchen utensils #shorts
0:12
Golden Gadget
Рет қаралды 6 МЛН
Golden gadget 😍 New gadgets latest kitchen utensils #shorts
0:12
Golden Gadget
Рет қаралды 6 МЛН
Черешня из Китая размером с КУЛАК: На стероидах?
0:12
Собиратель новостей
Рет қаралды 6 МЛН