ஒருவேளை உணவு கூட உண்ண வழியில்லாமல் இருக்கும் எத்தனையோ குடும்பங்கள் இருக்கிறது.. இத்தகைய சூழ்நிலையில் ஆரோக்கியம் எதற்கு.. பசியில் வாடும் மனிதனுக்கு எது கிடைத்தாலும் அமிர்தம் தான்.....😢
@dsdinesh98848 ай бұрын
Anna ஓங்களுட பெரிய ரசிகன் ❤❤❤❤❤
@veeranganait4087 Жыл бұрын
கைக்குத்தல் அவல் நல்லது. விதம் விதமான cornflakes பற்றி தான் மருத்துவர் கருத்து கூறுகிறார்.
@riyazhameed8668 Жыл бұрын
Atha avaru theliva solli irrukkalam.
@arunv4163 Жыл бұрын
🙏
@kanagaharih184210 ай бұрын
Hm rice aval iruku illa so athu healthy thana epadi sona😊
@Dssisters123078 ай бұрын
Athu yapadi ketu vagarathu store la pls tell because my baby's daily avil saptutha school poraga ..
சார் சொல்லவராத படக்குனு சொல்லுங்க சார்.... அவுல் சாப்பிடலாமா வேண்டாமா?
@Sivaraman-ty7xi5 ай бұрын
அரிசி அவல் சாப்புடலாம்
@VanithaNallasivam3 ай бұрын
Thank u@@Sivaraman-ty7xi
@lakshminaresh8403 Жыл бұрын
குழந்தைகளின் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்.
@akpvenu55469 ай бұрын
Good advice sir but can I give you one advice Pl stop dyeing hair not good. Pl ref sri sugisivam My request🎉
@gomathidevi47842 ай бұрын
Much needed information sir, thank u
@poonguzhalit3632 Жыл бұрын
Enaiku dha vangunan.. high fiber, saptu odamba thethuvom nu 😂😂 edhum pochaaa😂
@ayyammadevi16838 ай бұрын
Thavarana seithigal parappathinga arisi aval nallathai patri sollunga
@wilsonrock30963 ай бұрын
அண்ணா நல்லா தகவல் anna
@chameen68 Жыл бұрын
Poha is a nutrient dense food. It is a better option than cereals because it contains a lot of carbohydrates, protein, fibre, vitamins, and iron.
@chandrikaharan Жыл бұрын
We can buy basic material and cook at home instead of buying processed products
@shantielangovan3802 Жыл бұрын
@@chandrikaharan அவல் வீட்டில எப்படி செய்யறது
@irudayagandhi3207 Жыл бұрын
@@shantielangovan3802he is talking about corn flakes with different flavours I think
@vaijayanthimala9533 Жыл бұрын
I used often poha I washed it in running water used a strainer
@healthyrecipes5871 Жыл бұрын
௮வா் corn flakes பற்றி சொல்௧ிறாா், ௭ந்தவித தௌிவும் இல்லாமல் thumpnail ல ஆரோ௧்௧ியமான ௮ரிசி ௮லலோட image வைத்தி௫௧்௧ிறீர்௧ள். ம௧்௧ளை confuse செய்யாதீர்௧ள். மி௧வும் அவசியமான ஒரு த௧வலை தவறா௧ சித்தரித்து இரு௧்௧ிறீர்௧ள். மருத்துவரின் நற்பெயரை ௧ெடு௧்௧ வேண்டாம். Please change the thumbnail image.
@jothibharathi3045 Жыл бұрын
Correct
@Rajini50 Жыл бұрын
Naanum payanthuttaen first . Then I realised..arising aval good food .healthy food.
@lovepeaceandhappiness Жыл бұрын
Thank you
@usefulent925710 ай бұрын
Corn flakes is processed...but aval is rice flakes ..that also not good?
@BrindhaThanjavur10 ай бұрын
@@usefulent9257 the kept wrong thumbnail. Don't afraid. He talks about corn flakes
@rameshr8031 Жыл бұрын
Unga video parthal sapidaradhaye vittudalam endragiradhu. Ellame thavara.
@anithag9407 Жыл бұрын
நல்ல உணவுப் பொருட்களை எப்படி எங்கு வாங்குவது
@trrnathan Жыл бұрын
நீங்க எதையும் சாப்பிட விடமாட்டேங்கறீக, ரொம்ப பசிக்குது,.
@ramanathankrishnappan4795 Жыл бұрын
இப்படியே பயமுறுத்துவது இவருக்கு வேலை. இவர் என்ன சாப்பிடுகிறார் என்று தெரியவில்லை😮
@pradeepapradeepa683611 ай бұрын
😂
@anithasankar9185 ай бұрын
😂
@durgadivya8304 ай бұрын
Ivar corn flakes , chocos mari packed item matum solrara ila millet aval, traditional rice lam aval varathae atha solrara?
@muthumari62438 ай бұрын
sir appo namma ooril virkum arisi aval kooda edukka koodatha
@RANGANATHANK-tq9hj10 ай бұрын
சிவப்பு நிறத்தில் இருக்கும் கை குத்தல் அவலே நல்லது 😅
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல் Жыл бұрын
நன்றி அவலுக்கும் ஆப்பு காற்றேறியன் கலை படித்து காற்றை மட்டும் சுவாசித்து வாழலாம்
@anbu95918 ай бұрын
Try organic flakes yes they use heat aren't you eating boiled rice again boiled in cooker? There are branded fortified aval that is chemical but not traditionally made aval it's just simple they will be eaten by insects over time so it's good to eat
@venky884 Жыл бұрын
Aval or corn flakes cereals?. Don't confuse..
@nagunagu-wd2rd Жыл бұрын
பண்டை கால உணவு முறை அவுல், கிருஷ்ணாபகாவான் விரும்பி சாப்பிட்ட உணவு, ஆக இதன் காலம் 1740 களில் பெரும் புழக்கத்தில் இருந்த புரத சத்து மிக்க உணவு, அந்த காலத்தில் இராசயன கலவை இல்லை என்றே அடித்து சொல்ல முடியும். இன்றைய காலத்தில் இராசயன கலவை உணருதல் அவுலின் மணம் சுவைக்காக தற்காலத்தில் பிரசர்வேஷன் என்ற முறையில் சில கலவை இருக்கலாம். ஆனால் அவுல் புரதச்சத்து மிக்க உணவு என்பதை உறுதியளித்து கூறாலாம். அவுல் அரிசி வேகவைத்து நசுக்குவதின் மூலம் கெட்டித் தன்மை பெறுகிறது, பின் உலரவைத்து பல நாட்களுக்கு சேமிக்கப்படும் மற்றும் எளிதாக ஜுரணிக்கும் உணவு பட்டியலில் உள்ளது, ஏழை கடின உழைப்பாளர் தீடிர் தயாரிப்பு உணவாக பிரபலப்பட்டு பண்டை காலம் முதல் இன்று வரை இவ்வுனவு பாதிப்பு ஏற்படுத்தியதாக தெரியவில்லை. ஆக தங்கள் கருத்து கற்பனை சேர்ந்ததாக தெரிகிறது, சில உணவுகளின் தங்கள் விளக்கம் ஆராயத்தக்கது தான், அதற்காக தாங்கள் சொல்வதெல்லாம் ஏற்க இயலவில்லை.
@feminavickyfemi995810 ай бұрын
👌👏👏👍
@agalyaaryasillam431910 ай бұрын
He is talking about corn flakes, i think so
@BrindhaThanjavur Жыл бұрын
Oh.... corn flakes pathi solraru.... epdi idhu pola corn flakes nu sollamale video potrukinga
@maheswariraj753710 ай бұрын
சோம்பு தினமும் மூன்று வேளை உணவுக்கு பின் சாப்பிடலாமா சார்.இதற்கு ஒரு பதிவு போடவும்
@panchalik3623 Жыл бұрын
சிவப்பு அரிசி அவல் சாப்பிடக்கூடாதா? ஒரு வீடியோ போடுங்க சார்.
@syed101951 Жыл бұрын
பதம் செய்வது பாடம் செய்வதில் இரசாயனங்கள் இருக்கே 👺
@jayanthijayanthi4279 Жыл бұрын
ஏங்க கிருஷ்ணர் காலத்தில் அவல் கொண்டு போனார் குசேலர் அப்படின்னு ஒரு கதை இருக்குது அப்ப எல்லாம் இந்த தொழில்நுட்பம் இருந்ததா என்
@shamircreations8555 ай бұрын
corn flakes pati soldrengala?
@mprabakaran56835 ай бұрын
குஜராத்தில் காலை உணவே அவல் தான்
@nanthagopalkandasamy6123 Жыл бұрын
Thanks sir for your awareness video
@daisyc9766 Жыл бұрын
எல்லா உணவையும் குறை சொன்னா எத சாப்பிடறதுனு தெரியல
@saravanankomala26145 ай бұрын
Thanks you Dr..👍🏻👍🏻👍🏻👍👍👍
@KarthiVishalni9 ай бұрын
Nalla thagaval ayya nandrikal pala
@geethasrinivas5069 Жыл бұрын
அரிசி கூடாது கோதுமை கூடாது அவல் கூடாது ஆனா இவர்கள் பிட்சா பர்கர் கோகோகோலா பற்றி எல்லாம் பேசமாட்டாங்க
excellent explained. ! Great sir Hats off you Anna
@manmanamorganicfood4982 Жыл бұрын
Sir ninga soldrathu vera products Aval vevasayi pandranga sir
@chandramohansingh8319 Жыл бұрын
Avarum corn flakes pathi than solraru. Thumbnail la image thappa irukku.
@liklik81805 ай бұрын
aval and malar was being prepared in the good old days when there was no chemicals to prevent lump formation or preservation. So are you right in telling that rice aval available in market are full of harmful chemicals?
@meenakshi7814 Жыл бұрын
உண்மை நான் கருப்பு கவுனி அவல் தினமும் சாப்பிட்டதால் இரத்தத்தில் அளவு 4 புள்ளியாக ஆனது. இதனால் சாப்பிடுவதை தவிர்த்து விட்டேன்.
@Glory00150 Жыл бұрын
Neenga hemoglobin kammi agidichinu solringala
@athvigags371911 ай бұрын
Sigappu arisi aval sapidalama sir
@ramyaappandaraj9 ай бұрын
@nalamkaruthi your title is very misleading. The video is about packaged corn flakes. But you have given as poha in general. Eating poha from the local pori kadai id always healthy. Please correct the title as you can see already many got confused
@arula9323 Жыл бұрын
Thank you dr
@deepam1949 Жыл бұрын
கவுனி அரிசி அவல் , மாப்பிள்ளை சம்பா அவல் போன்ற பாரம்பரிய அரிசி அவள் கூட இப்படித்தான் தயாரிக்கிறார்களா dr
@Venugopal-tk7hb Жыл бұрын
இல்லை
@nanthinivenugopal39168 ай бұрын
Normal aval kadaila kidsikudhu. Adhuvum saapida kudadha
@user-fv3ld8dn3u4 ай бұрын
ஐயா வெள்ள ரவை எப்படி தயாரிக்கிறார்கள்
@dr.radhikababu21135 ай бұрын
When these persons can identify and share these kind of information, why government and Food Safety department is not taking initiative to stop these kind of foods and ban those companies
@kannanchari5069 Жыл бұрын
பட்டினி கிடப்பதே மேல் தினமும்
@revasuji129 Жыл бұрын
😂
@shantielangovan3802 Жыл бұрын
என்னதாங்க திங்கறது மனுஷன்
@aarem2880 Жыл бұрын
அதானே! எல்லாமே சரி இல்லனா எதுதான் சரியானது? ஏற்கனவே மருந்து அடித்து உணவுகளை சாப்பிடறோம்... ஆளாளுக்கு இப்படி.....😢
@Aeganable Жыл бұрын
அவரு எல்லாத்தையும் தின்னுட்டு கொழக்கட்டை மாதிரி தான் இருக்காரு 😂😂😂
@janetjanet7539 Жыл бұрын
@@Aeganableஉண்மை
@vishuchinu536 Жыл бұрын
@@Aeganable😂😂😂
@RameshBabu-ut9fj Жыл бұрын
@@Aeganable super....
@mraagangal9516 Жыл бұрын
Thanks awareness
@sharmilabanu73239 ай бұрын
Enna than sir sapdrathu yellamey ivlo chemical irunthe
@kavitha6299 ай бұрын
Aval nallathu. Yethuvume sapidamal yenna panrathu
@hemapalani79909 ай бұрын
சார், corn flakes பத்தி தான் சொல்கிறார். நம்ம வழக்கமான சிவப்பு, வெள்ளை கெட்டி அவல் பத்தி இல்ல
@yuvashree82425 ай бұрын
Eating strawberry flavour corn flakes...😅
@ramadevims60585 ай бұрын
Ivare oru childkku chocolate koduthu aniuppi irundhar ivar veetu kalyanathil
@எழில்சூரியா9 ай бұрын
நன்றிகள்
@Alikkann1 Жыл бұрын
நாம பொதுவாவே இவர் சொல்லுற எல்லலாமூலிகைகளையும் உணவில் சேர்க்கிறோம். ஆனாலும் நோய் வருது. பூண்டு இஞ்சி கிராம்பு ஏலம் வெந்தயம் சீரகம் சோம்பு கீரை மீன் முட்டை ஈரல் மட்டன் சிக்கன் நெல்லிக்காய் சுரைக்காய் பாகற்காய் பீர்க்கங்காய் வெங்காயம் பீட்ரூட் கேரட் மாதுளை என அன்றாடம் இந்த பொருட்களை உணவில் சேர்க்கிறோம். இவங்க சொல்வதை பார்த்தால் நாம் 120 ஆண்டுகள் வாழ வேண்டும். ஆனா நிலமை அப்படி இல்லை
@studentsimportantisstudies7042 Жыл бұрын
சிவப்பு அவல் சாப்பிடலாமா?
@RosemaryAmalАй бұрын
டாக்டர் சார், ஏதோ சொல்லனும்னு படித்ததையெல்லாம் ஒப்பிக்கக்கூடாது. மனிதன் தின்ன என்ன கிடைக்கும்னு நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் கிடைத்ததை சந்தோஷமாக சாப்பிடவிடுங்கள். எதையாவது சொல்லி சாப்பிடவிடாமல் செய்துவிடாதீர்கள். இதுமட்டுமே உணவாக யாரும் இருப்பதில்லை. நன்றி சார். .
@senthkumar39468 ай бұрын
அரிசி அவலில் பல நன்மைகள் உள்ளன...நீங்கள் oats வகையை தவறாக அவல் என்று சொல்கிறீர்கள்
@KrishnaVeni-zf9zo4 ай бұрын
அட போங்க சார் எதாவது ஒண்ணு சொல்லிட்டே இருந்தால் எதுதான் சாப்பிடறது
@shobhanaren27 Жыл бұрын
What are chemical free grains cereals and pulses?? Where to buy? Pl suggest Dr
@shantielangovan3802 Жыл бұрын
Organic shops in your town, City..
@selvisubramaniam4855 Жыл бұрын
Organic shop nu name vechuttu duplicate things vechurukanga
Fruit and vegetables kuda chemical inject pandranga,even milk kil kuda chemical processesing avudhu..
@ALLINALLARUN100 Жыл бұрын
என்ன அவல் என்று தெளிவாக சொல்லுங்க. எல்லாரும் அரிசி அவல் என தவறாக நினைக்கிறார்கள்
@diwakaranvalangaimanmani3777 Жыл бұрын
ஆமாம். நாம் அரிசி அவலைத்தான் சாப்பிடுவோம். யுகம் யுகமாக உட்கொள்ளப்படும் (க்ருஷ்ணர் குசேலர் காலத்திலிருந்து) அது வெறும் தட்டையாக அடிக்கப்பட்ட புழுங்கல் அரிசி. அதில் என்ன ரசாயனக் கலப்பு இருக்கக் கூடும் என்று புரியவில்லை! இவர் சொல்வது கார்ன் ஃப்ளேக்ஸ் என்கிற சோள அவல்.
@haripriyam7144 Жыл бұрын
Yes
@simplestudyshares1003 Жыл бұрын
Yes
@NoorMohammed-xz5cf Жыл бұрын
Corn
@sathishpanneerselvam75182 ай бұрын
He denotes corn flakes...
@sidhujeshu626911 ай бұрын
Hi sir na 1day ku 200grams white aval Sapudra sir it's good or bad pls tell me
@leelamohannath5139 Жыл бұрын
Red rice aval nallathu. Chpidalam Dr. Chollunga.
@selvakumarv4994 Жыл бұрын
Na office poran i have no time to cook then what i do
@raghavanbhuvana89939 ай бұрын
நாமே நெல் ஊற வைத்து அவல் மிஷன் ல் இடித்து சாப்பிடுவது பல் ஊர் களில் நடக்கிறது
@Damodaranduraisamy5 ай бұрын
அரிசி அவல் சாப்பிடலாம வேண்டாமா...? கண்டபடி வழ வழானு பேசி பயமுருத்தவேண்டாம்... மக்காசோள அவல் நாங்கள் கேள்வி பட்டதில்லை.. தேளிவா வகை படுத்தவும்
@1hz2uv3mh3 ай бұрын
Corn flakes தான் மக்காச் சோள அவல். Example Kelloggs brand
@vpkkannan8941 Жыл бұрын
முற்றிலும் உண்மை.
@sasikalasasikala646311 ай бұрын
வெள்ளை ரவை உடலுக்கு நல்லதா ஐயா
@ranichandran322 Жыл бұрын
Sir...neenga nallatha ethavathu sapida vitha kuda, oruthan itha sapidathinga chemicalnu solluvan....governmenta ration kadaila nallatha kudukka sollunga...illa manufacture information ivalo therinja neenga ellarum intha company mela case pottu oru vali pannunga....kozhanthaingalukku kuda nimathiya kadaila ethuvum vangi kudukka bayama irukku😢😢
@MurugeshwariMurugeshwari-k8e Жыл бұрын
Appo nama ethaiume sapta mudiyathu nanpa
@shanthakrishnan4462 Жыл бұрын
What about Mappilai samba aval Pl clarify
@simplestudyshares1003 Жыл бұрын
Yes
@devivaithyanathan6071 Жыл бұрын
He is talking about corn flakes.
@அரிமா-த4ட Жыл бұрын
May be ? His statement is confusing. Poha comes from rice that’ll what I know
@simplestudyshares1003 Жыл бұрын
Why he is having background of Riceflakes?
@இயேசுவேதேவன்9 ай бұрын
❤❤❤❤ சூப்பர் சார் ..
@MrSekar218 ай бұрын
He is taking about corn flakes and not about poha or aval
Good afternoon sir no boil no cooking is good or bad tell me sir
@kanmanikannu88258 ай бұрын
U should ve mentioned cornflakes... 😡
@preethiramalingam4699 Жыл бұрын
He is talking abt corn flakes i think .he shud be clear
@vivekmanickam4150 Жыл бұрын
ஓட்ஸ் நல்லது சொல்லுவிங்க
@shantielangovan3802 Жыл бұрын
புழூங்கல் அரிசியில் என்ன ரசாயனம் இருக்கு
@vijayalakshmithangarasu291011 ай бұрын
நெற்பயிருக்கு மருந்து அடிப்பாங்களே
@Aeganable Жыл бұрын
அவல் எடுக்கலாம்.மிளகு எடுக்கலாம் என்று சொல்றீங்க.எந்த கடையில் இருந்து எடுக்கணும்? 😂😂😂
@muthun60079 ай бұрын
சரியான அவல் எங்க கிடைக்கும். காதிபவன்ல கிடைக்குமா
@mpandi28649 ай бұрын
Yenda naiye vunaku thriymada
@agilankinson8107 Жыл бұрын
எனக்கு தெரிந்த தகவலை சொல்லுறேன்..... Nitrogen inert gas இல்லை...
@AnonymousEnergy369 Жыл бұрын
Hence, nitrogen is commonly referred to as and used as an inert gas. Dissociation energy of this molecule is fairly high. We can also say nitrogen is inert due to its p-subshell is half-filled because of its maximum exchange energy. Thus, it exists in stable form like inert gas and it forms a triple bond.
@bhawanibalasubramanian8230 Жыл бұрын
You are talking of corn flakes woth a pi cyure of arisi aval in the background. It's confusing.
@umamaheswariss9065 ай бұрын
இந்த ஆளகேக்கறதாலதானேஒலறறாரு, உங்களுக்குஎதுசரயோஅதைசாப்பிடுங்க
@balaganesh9524 Жыл бұрын
He is mentioning about corn flakes not our rice poha .
@k.saraswathisubramanian348311 ай бұрын
conflakes photo vaiyunkal
@rohinis37979 ай бұрын
Corn flakes
@PriyadharshiniS-ix2zp6 ай бұрын
Enna dha solla varinga..
@pccfriends5663 Жыл бұрын
மக்களை குழப்பம் அடைய செய்யாதே அவல் அஹ் இல்லை corn flakes அஹ்
@nayajeevanmission929311 ай бұрын
ஞஆனமஆ தின்னனும் தான் சொல்றாறுபா❤
@hemapalani79909 ай бұрын
Readymade dress மாதிரி ready made உணவுகளை தான் தவிர்க்க சொல்கிறார்