அருமை அம்மா உங்களது அடுபில்ல சமயலில் இட்லி மற்றும் சட்னி செய்முறை விளக்கம் ....அதிலும் அப்பாவின் சமயலை மிஞ்சும் தங்களது சமயல்....
@Rajamanisamayal11 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்
@ManjuManju-ru4jnАй бұрын
அருமை அம்மா. தினமும் எங்கள் வீட்டில் காலை உணவு இட்லி தான். இந்த தலைமுறையில் புதுப்புது தேடல் இருந்து கொண்டே இருக்கிறது.அடுப்பில் வைத்து இட்லி சாப்பிட்டு போர் அடித்த பிள்ளைகளுக்கு இது நல்ல மாற்றம். புதிய ருசி. நன்றி. மேலும் மேலும் வளர்க
@RajamanisamayalАй бұрын
Ravma nandipa goalamar
@MM-yj8vh Жыл бұрын
அருமை....அம்மா. ஐயாவின் பேச்சும், சிரிப்பும்...பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. சமையல் செய்பவருக்கு..... அடுப்பில் சமைக்காமல் செய்த உணவுகள் ..ம். அதை பார்த்து அவர் நினைத்து நினைத்து சிரிப்பு..... வாழ்க.... உங்க செயல்.
@Rajamanisamayal Жыл бұрын
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@apnvu3egg Жыл бұрын
அருமை அருமை மிக அருமை இட்டிலியும் சட்டினி வகைகளும்.அவ்வளவு தெளிவாக செய்முறை.தேர்ந்த சமையல் கணவரையே அசத்தி விட்டீர்கள்.வாழ்க வளமுடன்
@Rajamanisamayal Жыл бұрын
நன்றி வாழ்க
@vazhgavazhamudanvazhgavazh7877 Жыл бұрын
இப்போ தான் 1st time உங்க வீடியோ பார்க்கறேன்.. அருமை அம்மா.. நான் இப்போ உடனே இதை செய்ய போறேன்.. Subscribe பண்ணிட்டேன் அம்மா.. பார்த்த முதல் வீடியோ subscribeபண்ணதும் அதை உடனே செய்து பார்க்கறதும் உங்க channal மட்டும் தான் அம்மா.. நீங்கள் சொன்ன இன்னும் 21 food இதை செய்துட்டு அதையும் பார்த்து try பண்ண போறேன்..
@Rajamanisamayal Жыл бұрын
👍👍👍🙏🙏🙏🙏😁😁😁
@NishaNisha-e5t4 ай бұрын
❤❤❤❤❤❤
@pradeep-fg6ho Жыл бұрын
இப்படி ஒரு அடுப்பில்லாத சமையல் இட்லிய கேல்விப்பட்டதே இல்லை அம்மா 😊😊😊😊😊
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@thiyagarajan6704 Жыл бұрын
❤
@suganthisuganthi659211 ай бұрын
Kovai Siva adupila samayal famous
@Theeksheth11 ай бұрын
Ethuku ivloe kasta patu seiyanum namma idli has so many health benefits ...aval coconut milk taniya saptavae tasty than .idula curd ellam sathu ...fine but good try
@maracreation5545 Жыл бұрын
அடுப்பு இல்லாத இட்லி புதுசா இருக்கு சூப்பர் அம்மா குருவை மிஞ்சிய சிஷ்யை அப்பாவின் பாராட்டு கேட்கவே ஆனந்தம் சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா
@Rajamanisamayal Жыл бұрын
இன்னைக்கு தான் பெருசா கமெண்ட் போட தோணுதோ அப்பா சிரிப்ப பத்தி சொல்லவே இல்ல அதை மட்டும் சொல்லிருக்குற சூப்பரா அதை சொல்லவே இல்ல
@SaraswathiS-rb1no9 ай бұрын
⁶@@Rajamanisamayal
@Shadowking00786 Жыл бұрын
ஆதிகாலத்து பாரம்பரிய உணவு முறை இந்த உணவு உடலுக்கு மிக ஆரோக்கியமானது இந்த மாதிரி உணவுகளை சாப்பிட்டு மருந்து மாத்திரைகள் தேவை இல்லை அந்த காலத்தில் உணவு முறை பழக்கம் இதுதான்
@Rajamanisamayal Жыл бұрын
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@arputhamchokkalingam35492 ай бұрын
Namaskaram More than Amma"s samaiyal, AYYA , the way he appreciated Amma is the greatest. Very lovely to hear. The way he laughs really liked it.
@Rajamanisamayal2 ай бұрын
ஆமா எங்க வீட்டுக்காரர் சிரிப்பது ரொம்ப நல்லா இருக்கும் உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@balasubramaniyan5801Ай бұрын
\\\ =mmm@@Rajamanisamayal
@balasubramaniyan5801Ай бұрын
😊😊😊😊😊
@sharbunishasharbu421 Жыл бұрын
அழகாக இருந்தது ரொம்பவும் பிடித்திருக்கிறது அவளை என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன் கண்டிப்பாக செய்து பார்ப்பேன் நன்றி❤🎉🎉
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Bama-b6c9 ай бұрын
Nalla irukku
@Bama-b6c9 ай бұрын
Kojam Puli podanum
@krishnamoorthyrajamanickam7750 Жыл бұрын
இந்த அடுப்பில்லா இட்லி மிகவும் அபாரம்.சிறப்பாக இருக்கிறது.இன்றுள்ள காஸ் விலை ஏற்றத்தை கட்டுபடுத்த முடியும்.பாராட்டுவோம்
@Rajamanisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி
@nalinijayanthi4171 Жыл бұрын
@hemakuttytamil9703 Жыл бұрын
என்ன மாவு
@karpagammani5445 Жыл бұрын
அருமை அதிலும் கணவன் ரசித்து ருசித்து சாப்பிட்டு சொல்லும் போது வேற என்ன வேணும்..அருமை ஆச்சி அண்ணன்
@Rajamanisamayal Жыл бұрын
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி
@ravim4313 Жыл бұрын
@@Rajamanisamayal 2
@jsmgaming1574 Жыл бұрын
அருமை யான ஆரோக்கியமான உணவு செய்துகாட்டியாஅம்மாவுக்கு நன்றிகள்
@Rajamanisamayal Жыл бұрын
மிக்க நன்றி
@sarojan190 Жыл бұрын
Super
@mylittleangel963727 күн бұрын
Nalla irukku ithu ellqm செய்து விடியோ போடலாம் சாப்பிட எல்லாம் முடியாது
@Rajamanisamayal26 күн бұрын
Lalla shaapalla
@maidelidevi1019 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 புதிய வகை,இயற்கையான உணவு முறை அருமை. வாழ்த்துக்கள்.நலம்.நன்று.
@Rajamanisamayal11 ай бұрын
நன்றி
@trendytextile2990 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா. அடுப்பில்லாமல் எப்படிப்பட்ட உணவு சமைப்பது என்று நினைத்தேன். நீங்கள் கற்று கொடுத்து விட்டீங்க. நன்றி
@Rajamanisamayal Жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@meenagobi482811 ай бұрын
அருமை அம்மா உங்கள் அடுப்பில் லா சமையல்❤❤
@Rajamanisamayal11 ай бұрын
🙏🙏🙏
@amarsumathi2678 Жыл бұрын
👍🔥👌அருமையான சத்தாண இயற்கை உணவு பார்க்கும்போதே மனதில் சாப்பிடும் ஆசை வருகிறது சூப்பர் சூப்பர்ம்மா அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐 🙏👏
@Rajamanisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி
@amarsumathi2678 Жыл бұрын
@@Rajamanisamayal 👍😍
@krithikagokulnath4160 Жыл бұрын
முதல் முறையாக பார்க்கிறேன். அருமை அம்மா. கண்டிப்பாக செய்து பார்த்து மீண்டும் comment போடுகிறேன்.
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏👍🏻👍🏻😀😀
@shenbagalakshmivallinathan1424 Жыл бұрын
இதுவரை கேள்விப்படாத சமையல் அருமை அம்மா
@Rajamanisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி
@Sayirahbhanu3 ай бұрын
அருமை அம்மா.எல்லா சட்னியும் Superb
@Rajamanisamayal3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@abiramig6307 Жыл бұрын
Wow speechless.give credit to this couple
@Rajamanisamayal Жыл бұрын
😇🤩🤩🤩🙏🙏
@easwaramoorthy2549 Жыл бұрын
அருமை அம்மா இதே போல ஆரோக்கியமான உணவு முறைகளை கூறவும்
@Rajamanisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி
@saraladevi1363 Жыл бұрын
புதுமுயர்ச்சிசுப்பர்
@adiyogi10032 ай бұрын
அடுப்பில்லாத காலத்தில் இட்லி இல்லை ..இந்த உணவை சாப்பிட்டால் வாந்தி வரும் 😅😅😅
@selvamt774410 күн бұрын
True
@gaingaran81 Жыл бұрын
Great mam. Can't believe no gas was used. Super. How to make dosa with no oil and gas.
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Sweety-j6e Жыл бұрын
First time paakuren really superb mam..... Definitely I vl try this recipe tq...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏😇😇
@mehrajrafi8268 Жыл бұрын
Try panneengala idli vandhucha
@mehrajrafi8268 Жыл бұрын
How many PPL tried this? Idly vehama vandhucha ? Pls unmai mattum sollunga
@raziaatabasum9525 Жыл бұрын
coimbatorla adupilla samayal hotel iruku, athupola coimbatorla adupilla samayal class edukranga
@vinothinimuthu8756Ай бұрын
தாத்தா சிரிப்பு அருமையாக இருக்கிறது
@RajamanisamayalАй бұрын
Ramon Andre
@dr.p.akshayagowri7800 Жыл бұрын
பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு.. எச்சில் ஊறுது😋😋😋😋😋 😍😍😍
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@sathi632010 ай бұрын
Nandri. Thank you. Really tasty idli with chutneys ....WOW!! No cooking!!! Very excellent video. Best wishes from here🇲🇾🇲🇾🇲🇾
@Rajamanisamayal10 ай бұрын
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@divyabharathi6781 Жыл бұрын
Enga thatha paatha Madhiri iruku.enga thathavum eppadi than Ella kadhayum pesuvaru .neenga seidha samayal migavum arumai Amma nandri
@radhakumar876410 ай бұрын
சூப்பர் அம்மா 👏👏👏👏👏👏👏👌👍💐
@Rajamanisamayal10 ай бұрын
🙏🙏🙏🙏
@smothimamichael8427 Жыл бұрын
அருமையான இட்லி சட்னி 👍👍👍
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@ThenMozhi-yu5np11 ай бұрын
Appa unga sirippu azhagu,kambiram. Amma unga samayal super ma🎉
@Rajamanisamayal11 ай бұрын
🙏🙏
@kanchana4257 Жыл бұрын
சூப்பர் அம்மா அப்பா வின் பாராட்டு கேட்க சந்தோஷம் புதிய ஐடியா இட்லி சட்னி செய்து பார்க்கிறேன் அம்மா
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏
@preethapreethavenugopal8826 Жыл бұрын
மிகவும் அழகாக சொல்லி தறிங்கமா வாழ்த்துக்கள் 💐🙏
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@marzzz1680 Жыл бұрын
Iyya ammma neenga arumai 😍
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏
@aldkksdn1234 ай бұрын
So🎉 good 👍 healthy and unique dishes 😋.
@Rajamanisamayal4 ай бұрын
ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்
@radhika7209 Жыл бұрын
புதுமுயற்சி மிக நன்று.
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏
@vasanthasrikantha6512 Жыл бұрын
இட்லி சூடாகவும், உளுந்து சுவையாகவும் இருந்தால் மட்டுமே அது சுவையாக இருக்கும். புளிக்கவைத்த உணவு ஆரோக்கியத்திற்கு நல்லது .
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏😀😀😀
@praveevakapat7794 Жыл бұрын
First time I see your video really nice i will try God Bless you both Abadandly 💐🙏🏻🙏🏻🙏🏻
@Rajamanisamayal Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி உங்களுடைய வாழ்த்துக்கள் உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@VaishnaviM-g6r7 ай бұрын
Amma unkaludaiya porumai anaku varathuma ❤❤❤❤❤ super amma
@Rajamanisamayal7 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@jayanthimanoharan3759 Жыл бұрын
Pls share your life history .. just a few words spoken by annachi about your small hotel was very interesting. Want to more .. deiviga siruppu ayya ungaludhu.. iruvarum vazhga valamudan 🙏
@Rajamanisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி எங்க வீட்டுக்காரருடைய சிரிப்ப பார்த்து நிறைய பேரு நல்லா சிரிக்கிறாங்க பாருங்க நீங்களும் அதே மாதிரி சொல்லி இருக்கீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கிறது விரைவில் வீடியோ போடுகிறோம்
@saikrish7014 Жыл бұрын
Arumai amma. thankyou so much engaluku sollikudutharku.innum niraya iyarkaiyana samayal solli kudungamma
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏👍👍👍👍👍👍
@VasukiVasuki-wc7es Жыл бұрын
அருமை......அருமை அம்மா நீங்க அன்பு சேர்த்து பண்ணீங்கள் ரொம்ப அருமை.....அருமை
Itha kuda kavanikama amma samaiyal pannathu views kaha nu solranga lusunga😞😞amma solrathu unmaithan ithu avikatha idli na try panni pathen pa super
@Rajamanisamayal Жыл бұрын
உங்களுக்காவது நான் செஞ்சது உண்மைன்னு தெரிஞ்சது. இப்படி எல்லாரும் செஞ்சு பார்த்தாங்கனா தான் இது உண்மைன்னு தெரியும். நீங்க செஞ்சு பார்த்ததுக்கு ரொம்ப நன்றி பா.
Green chilli pottu eppadi vadhakkamal sapidaradhu? Vayiru problem varadha?
@jamunav4867 Жыл бұрын
ரொம்ப அழகா இட்லி சட்னி செய்தீர்கள் அம்மா. இனி படி படியாக இயற்கை உணவுக்கு நாங்கள் மாறி விடுகிறோம் அம்மா. நன்றி நன்றி.
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏👍🏻
@santhamoorthy3965 Жыл бұрын
அருமை ஒரு நாள் கல்யாணம் சூப்பர் 😃😄😃
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@lathachandran9129 Жыл бұрын
நல்ல முயற்சி. பாராட்டுக்கள் அம்மா❤ தொடரட்டும் உங்கள் பணி. Purithalulla கணவன் கிடைப்பது வரம். இருவரும் நீண்ட அயுளுடனும், அரோக்கியமுடனும் வாழ வேண்டுகிறேன்
@Rajamanisamayal Жыл бұрын
உங்களுடைய வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் எங்க மனமார்ந்த நன்றி பா வாழ்க வளமுடன்
@vijayalakshmikrishnan6995 Жыл бұрын
Very useful.
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@sujathasujatha9158 Жыл бұрын
அம்மா இப்பவே சாப்பிட தொனுகிறது
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@leelashanm6254 Жыл бұрын
Great ma ❤God bless you. ❤
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@malarkodi323 Жыл бұрын
💐Neenga yarkita kathu kiteenga 👌💐
@Rajamanisamayal Жыл бұрын
நன்றி
@shenbagavallir6649 Жыл бұрын
Healthy food. Super🎉🎉🎉 Thanks of cooking tips❤
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rajagopal.r29086 ай бұрын
இதை நான் முதன் முதலாக பார்க்கிறேன்
@Rajamanisamayal6 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@Mithrasveena Жыл бұрын
Super ❤️👌👍
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@gitanjalisingh6200 Жыл бұрын
This is for the first time we have got to know about fireless idlis..never heard never seen...something really very unique.. looking superhealthy yet delicious at the same time..but plzz make ur video with english/hindi subtitles so that everyone can understand . Kindly mention the measurement u hav used in the description box n also want to know for how long u have kept the idlis in the stand. Really enjoyed watching the recipe just language barrier was the main issue. Kindly work on subtitles. Hats off ma'm ...👌👏👏 super..👌👌
@Rajamanisamayal Жыл бұрын
அளவுகள் அதிலேயே கொடுக்கப்பட்டுள்ளது இருந்த ஒருமுறை சொல்றேன் ஒரு கப் அவளுக்கு இரண்டு கப் தண்ணீரோ அல்லது தயிர சேர்த்துக்கோங்க சட்டில வைக்கிறது எவ்வளவு நேரம் அப்படிங்கறது முக்கியம் இல்லை அதை கெட்டியாக அமுத்தி வைத்து பத்து நிமிஷம் அல்லது 20 நிமிஷம் இருந்தாலே
@Rajamanisamayal Жыл бұрын
போதும்
@bragadishchintu2812 Жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமையான சமையல்!
@ushabeena2190 Жыл бұрын
Anthappa sapadrathu rombavae nallaruku avaazhthukkal Amma
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏😁
@rrrlifestyle3547 Жыл бұрын
பிரிட்ஜ் ல் வைப்பதற்கு பதிலாக அடுப்பில் சமையல் செய்து விடலாம்
@Rajamanisamayal Жыл бұрын
அடுப்பே இல்லாம இப்படியும் செய்யலாம் அப்படிங்கறதப்பா இந்த வீடியோ
@Mammu_pappu_editzzАй бұрын
Mathathellam neenga fridge la vachathe illa paru
@BupeshKumar1 Жыл бұрын
Nice video! His laughter reminds me of Rangarao from Kalayana samayal saadham (Black and white song)!
@Rajamanisamayal Жыл бұрын
நன்றி பா வாழ்க வளமுடன்
@divyaranjith4261 Жыл бұрын
Super amma 😘
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@vijayakumarimadhu5675 Жыл бұрын
Excellent👍👍👍 beautiful irruku Mam
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@banurekas7983 Жыл бұрын
அழகு அருமை சிறப்பு அம்மா. 💐🙏⭐
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏🤣
@akilasundarapandian11 ай бұрын
Arumai amma
@Rajamanisamayal11 ай бұрын
🙏🙏🙏
@sangithanga Жыл бұрын
Very nice cooking amma. Yummy colourful chutneys without cooking👌👌👏👏👏👏👏👏👏