வாழ்க்கையில் வெற்றி பெற உங்களை போல் ஒருவாறால் மட்டுமே முடியும்.
@kaniappansrly97449 ай бұрын
சேகர் சார் படம் ரெம்ப பிடிக்கும் அடுத்த படம் பார்க்க ஆசை எப்ப எடுப்பீங்க சார்
@Savioami9 ай бұрын
A.M.ரத்னம் விஜயசாந்திகிட்ட டச்சப் பாயா தான் இருந்தார் ....விஜயசாந்திய ....மூலமா மாமா ....சொந்தமா படம் எடுக்குறளவு ஆனார். சங்கர் என்பவன் படம் எடுக்குற எல்லா இடத்திலும் கமிஷன் அடிச்சு செலவை கூட்டி விடுவான் .திருடன் சங்கர் 😂😂😂
@Ash-ti8cp9 ай бұрын
Much respected... Comedy + family drama with message to the people
@spsampathkumar42949 ай бұрын
ஐயா சேகர் அந்த சிலைகளெல்லாம் எங்கே. அதைவைத்து ஒரு படம் செய்திருந்தால் இளைஞர்களுக்கு பாடமாக இருந்திருக்கும்
@karigalvalavan76869 ай бұрын
The real talented
@thiruveltv94719 ай бұрын
அருமை
@sriramravichandran67844 ай бұрын
Hindi movie Dasvi was inspired from what he told !
@pattum72889 ай бұрын
He should have been celebrated more. Such an unsung hero
@streetknight0079 ай бұрын
He had his time. He was a leading director in 90s and was famous then. That's how cinema works.
@arasun47099 ай бұрын
சங்கரை வைத்து படம் எடுத்தால் படம் ஹிட் ஆனால் படத்தயாரிப்பாளர்க்கு துண்டு விழும்
@nehruramakrishnan54329 ай бұрын
Super v Segar sir
@pxyz1239 ай бұрын
After giving couple of hits , they think they are larger than cinema .. he is one like that and the other one is R V udhaya Kumar ... remember he was arrested in statue smuggling case ..
@psraaak9 ай бұрын
சிலைத்திருட்டு வழக்குல ஏன் மாட்டிகிட்டார்
@simplysiva23979 ай бұрын
Boss இவர்தான்
@Savioami9 ай бұрын
அது அரசியலால்
@arunraj83079 ай бұрын
நல்ல எண்ணம் கொண்ட மனிதர் ஒழுக்கமான மனிதர் பேச்சிலே நேர்மை
@RombaNallavanda9 ай бұрын
😂😂😂 அருண். இதுக்கு முன்னாடி வந்த செய்தி எல்லாம் பார்க்கல போல நீங்க. இவர் தமிழ் நாட்டுல இருக்க பல கோவில் சிலைகளைக் கடத்தல் செஞ்சு வெளிநாட்டுக்கு வித்து கோடிக் கணக்குல ஆட்டையப் போட்ட ஆளு. அரசியல் கட்சி support இருந்தனால யா இல்ல வேற ஏதோ பெரிய Influence ல வெளியே வந்தாச்சு போல. Case என்ன ஆச்சுன்னு தெரியல. இந்த ஆள் எடுக்குற படங்கள் நல்லா இருக்கும். நிறைய படங்கள் நான் சின்ன வயசுல தியேட்டர் ல பார்த்து இருக்கேன். அதுக்காக செஞ்ச Fraud தனத்தை நியாயப் படுத்த முடியாது. இந்த ஆளு fraud.
Unmaiyil Indian engal ooril 71 natkal aanal kaalam maari pochu 160 natkal but my ever green favourite movie Indian
@mohamudiqbal40165 ай бұрын
இந்தியன் நன்றாக ஓடியது வாஸ்தவம். ஆனால் தயாரிப்பு செலவு மிக அதிகம்.
@FARishal-x4s9 ай бұрын
கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இயக்கம்
@bellmoon29979 ай бұрын
Neenga again direct pannunga sir...illana, acting pannunga
@streetknight0079 ай бұрын
Ivar ippo direct pannina, antha padatha neengale theater la paaka maateenga. Avaroda genre family stories mattum thaan. Avar love story naduvula onnu eduthharu. Parvathi Ennai Paradinu, yaarume atha paakala. So avaroda family storieslaam intha generation yaarum theaterla paaka maatanga.