“விஜயகாந்தை ஒருமுறை நேர்ல பார்க்க ஆசைப்படுறேன்!" - புலியூர் சரோஜாவின் ஏக்கம்

  Рет қаралды 187,606

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

Пікірлер: 193
@nandhucivil3025
@nandhucivil3025 3 жыл бұрын
அருமையான கலைஞர். சினிமா துறையில் இவர் இருந்த காலங்கள் ஒரு பொற்காலம்
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.. 😭😭😭❤️❤️❤️ மாமனிதர்... அவரை பற்றி அம்மா சொல்லும் போது அழுகையை அடக்க முடியாமல் போகிறது. பாசத்தின் உச்சம் .. உயர்ந்த மனிதர். வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள் ஆரோக்கியமாக திரு விஜயகாந்த் அவர்கள். இவர் மட்டும் அல்ல social media Channels ல interview கொடுக்கும் எல்லோரும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பற்றி மிக மிக உயர்வாக தான் சொல்கிறார்கள் .. என்ன சொல்றது தெரியவில்லை 😭😭😭❤️❤️❤️🙏🙏🙏 மாமனிதன் ..
@VillageMiniFoods
@VillageMiniFoods 3 жыл бұрын
Absolutely right bro I love you captain vijayakanth அவர் பூரண ஆயுளுடன் நீண்டநாள் வாழ வேண்டும்
@manonmanimano7977
@manonmanimano7977 2 жыл бұрын
Yes😢😢
@bvasanth0304
@bvasanth0304 3 жыл бұрын
என்ன மனுஷன் யா நீ... விஜயகாந்த் ❤
@vedashreekanish9591
@vedashreekanish9591 2 жыл бұрын
Absolutely correct vighyagant h real hero
@adaaama1169
@adaaama1169 3 жыл бұрын
Really extraordinary human being Vijayakanth sir 🙏👍😊💐 God bless you for your health and speedy recovery 🙏👍
@sureshrajadurai5868
@sureshrajadurai5868 3 жыл бұрын
உங்க வாயால் எங்கள் கேப்டனை பற்றி சொல்லும்பொழுது என் கண்ணில் கண்ணீர் தான் வருகிறது
@thirumagalselvakumar3035
@thirumagalselvakumar3035 3 жыл бұрын
U
@thirumagalselvakumar3035
@thirumagalselvakumar3035 3 жыл бұрын
You are marvellous, dedicated, talented artist. வாழ்க வளத்துடன்.
@manonmanimano7977
@manonmanimano7977 2 жыл бұрын
Ennagum mattumthan kannier vanthathunnu ninachen ungallugum brother 😢
@pandiyaraj6470
@pandiyaraj6470 3 жыл бұрын
கேப்டன் என்றும் சிறந்த மனிதநேயர்... ❤
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
Ss avara than social media tv vera mathiri katichi
@muthumari9294
@muthumari9294 3 жыл бұрын
இந்த பூமி நல்ல மனிதர்களுக்கு அதிக துன்பத்தை அளிக்கிறது
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
Unmai
@hemalathajayagandhi8076
@hemalathajayagandhi8076 2 жыл бұрын
Unma dha
@raajac2720
@raajac2720 3 жыл бұрын
Captain always helps lot for needy,he is very generous and genuine man ,very open minded and hearted person.i pray shri Vijaya Kanth sir well in soon
@testing7755
@testing7755 3 жыл бұрын
Old is gold. What a great artist? So innocent. Very true and honest about her profession.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
செத்துப் பிழைத்த புலியூர் சரோஜா மேடம் எமோஷனலாக பேசுவது ஒருபுறம் மனதை உருக்கினாலும் பேட்டி எடுக்கும் இந்த இளம்பெண் எமோஷனலாவது இன்னொரு பக்கம் ஆச்சரியமாக உள்ளது..!!!
@Amalorannette
@Amalorannette 3 жыл бұрын
அருமையான பேட்டி அவுங்க பேச்சில் உறவினர்கள் பற்றி கூறினார்களே அது எல்லா ஆபத்தான நேரங்களிலும் நண்பர்களை அல்லது யாராவது இரக்கமான அந்நிய மனிதர்களின் உதவியால் நாம் நம் தூன்பத்தில் தேற்றபடுவுமே தவிர நமக்கு பெரும்பாலும் நம் வாழ்வில் இடைஞ்சலாகவும், தூரோகிகளாவும் நம்முடைய உறவுகளே இருப்பதை பலர் தூன்பத்தில் சந்தித்துதான் இருப்பார்கள்.உங்களுக்கு இறைவன் தான் பல நண்பர்கள் உதவியால் உங்களை பழைய நிலைக்கு மீட்டு வந்தூள்ளார்.மிக்க நன்றி உங்கள் வலியை எங்களுடன் பகிந்து கொண்டதற்க்கு.பேட்டி எடுத்தவருக்கும் நன்றி.
@sumathisumathi129
@sumathisumathi129 2 жыл бұрын
Good
@okrthirumoorthy6437
@okrthirumoorthy6437 2 жыл бұрын
புலியூர் அம்மா இவளவு எளிமையாக இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய டான்ஸ் மாஸ்டர்
@amuthanardarajen1568
@amuthanardarajen1568 2 жыл бұрын
Such a beautiful interview. Dance master is nothing compared this this legend. Simple and no ego. Gayathri and her family must learn from her.
@varghesev.j.9233
@varghesev.j.9233 3 жыл бұрын
Vijayakanth a kind human being
@rkrani4992
@rkrani4992 3 жыл бұрын
Captain the great human leader..if God is real pls giveback our captain
@indraravishankar1194
@indraravishankar1194 3 жыл бұрын
Kudos to the Anchor for making Saroja Amma comfortable to answer her questions. Namaskarams to Amma and Best Wishes to the Anchor
@kannappanm1847
@kannappanm1847 3 жыл бұрын
மனித நேயமிக்க தலைவர் கேப்டன் விஜயகாந்த்
@girlvibes6827
@girlvibes6827 2 жыл бұрын
Long live the legacy of saroja ma. This interview feels close to the heart bcoz the host has carried it so well. Such a sweet host Srividhya is.
@gajendirankl5406
@gajendirankl5406 3 жыл бұрын
நல்ல மனிதர் விஐயகாந்த.. ...
@azadhali1994
@azadhali1994 3 жыл бұрын
அம்மா நீங்க 100 வருஷம் ஆரோ க்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்... என்னையும் ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா
@nilannakshthra9282
@nilannakshthra9282 3 жыл бұрын
Amma neenga patta kastatha ellam paakum podhu en life ellam onnumay illa oru chinna problem vandha kuda manasu odanji poidurom neenga oru living legend amma truly inspiration & motivation for us hatsofff ma
@VijayKumar-wb1gw
@VijayKumar-wb1gw 3 жыл бұрын
👌👌👌
@manonmanimano7977
@manonmanimano7977 2 жыл бұрын
Caption such a genuine person 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JaiKumar-jb5qw
@JaiKumar-jb5qw 3 жыл бұрын
Vijayaganth the great human ❤
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 3 жыл бұрын
Anchor is a very decent lady. Madam great artist! Aadaludan padalum my favourite song.
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 3 жыл бұрын
Vijjayakanth aavargal . Migaum unmaiyanavar . Yelloraum nesippavar . Kastama eruku yendru yaar ketalum udane udavi seibavar . Poie pesa maatar Yarayum varutham padutha matar . Nalla nadipar police department visayathai makkalin manasil edam pidithu viduvar aantha aalaukku nalla erukum cinima vil . Yentha cerector raga erundalum . Bodi longveg and vasanam yellame . Vijaykant aavargal super ❤️❤️❤️ . Avar miga romba nalla manidar ❤️
@sivaparamasivam9160
@sivaparamasivam9160 3 жыл бұрын
வாழும் கர்ணன் தலைவர் கேப்டன்
@VillageMiniFoods
@VillageMiniFoods 3 жыл бұрын
Absolutely right
@thebanchakkaravarthy7741
@thebanchakkaravarthy7741 3 жыл бұрын
First time seeing a good female anchor without any over action, without asking about Ajith, vijay pathi sollunga and making fake reactions.keep it up gal.
@divinegoddess_3
@divinegoddess_3 3 жыл бұрын
She choreographed rajni kamal and actors of that generation Not worked with Vijay and ajith if I am rite In such case how such questions will come?
@thebanchakkaravarthy7741
@thebanchakkaravarthy7741 3 жыл бұрын
@@divinegoddess_3 i dont think you have seen other interviews kadavule interview vandhalum vijay a pathi sollunga ajith a pathi sollunga nu than kekuranga
@shanthf2505
@shanthf2505 3 жыл бұрын
Anchors like DD should watch and learn from this anchor
@punithashiva5919
@punithashiva5919 2 жыл бұрын
Super anchor super voice
@ramadevichandrasekaran3345
@ramadevichandrasekaran3345 3 жыл бұрын
yaaruda ma nee...anchor soo sweet😘❤
@saraswathik6680
@saraswathik6680 3 жыл бұрын
அன்பு ஒன்றே ஆதரவு கொடுக்கும்
@Muthu701
@Muthu701 3 жыл бұрын
Anchor done a good job.. 👍 very pleasant..
@guna3321
@guna3321 2 жыл бұрын
Anchor has a sweet melting heart she get tears... Really honest for your job
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
Very kind of you Amma ❤️❤️❤️ God bless u lot for your good health and mental peace. 🙏🙏🙏
@raviak1143
@raviak1143 3 жыл бұрын
Our Hero vijaykanth 👍👍👍
@ahamathullahahamed6598
@ahamathullahahamed6598 3 жыл бұрын
Very nice interview and captan nalla manasu very great mom
@sathiyaraj7355
@sathiyaraj7355 3 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வேற லெவல்
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 жыл бұрын
அம்மா உங்களுடைய ஆசீர்வாதம் கிடைத்தாலே நாங்கெல்லாம் கொஞ்சமாவது ஆடி விடுவோம் என்ற நம்பிக்கை. உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக வணங்குகிறேன் வாழ்த்துங்கள் அம்மா 🙏
@ranisenthil9770
@ranisenthil9770 2 жыл бұрын
அம்மா மிகவும் மணவேதனைதாய் இந்த கஷ்டம் எந்த பிறவியிலும் யாருக்கும் வரக்கூடாது.
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 2 жыл бұрын
மனம் வழிக்கிறது... அழுகிறது
@vijayalakshmi958
@vijayalakshmi958 Жыл бұрын
Amma you are the best in cine industry , with out proud woman , God's grace should be always amma
@பாரிவேந்தன்-ங6ந
@பாரிவேந்தன்-ங6ந 3 жыл бұрын
நல்ல மனிதர் கேப்டன்..
@masamasa7064
@masamasa7064 2 жыл бұрын
அருமையான பேச்சு அம்மா கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு அழாதீங்க அம்மா
@shivadakshna5084
@shivadakshna5084 3 жыл бұрын
Mass captain
@preethik52
@preethik52 3 жыл бұрын
Long live Amma! Long live the great VijayKanth Sir!
@ganthimathi2632
@ganthimathi2632 2 жыл бұрын
எனக்கு பிடித்த நடன புலி நீங்கள் தான் அம்மா
@selviratchaganselviratchag6261
@selviratchaganselviratchag6261 3 жыл бұрын
Vijakanth sir real hero my husband kku avlo pudikkum avar arokkiyama erukkanum sandhosama nenga avara patthi peasunaha keatapiragu azhugaidhan vandhadhu srivithya supera peasunga
@Gayathri-kj9uf
@Gayathri-kj9uf 2 жыл бұрын
விஜயகாந்த் தங்கமான மனிதர்
@nshinivas2
@nshinivas2 3 жыл бұрын
👏🏻👏🏻👏🏻 one of the best and genuine video…
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
சூப்பர் அம்மா 👌😍
@murugangandhi5674
@murugangandhi5674 2 жыл бұрын
Vijayakanth really good person
@angrytamilbaldman6107
@angrytamilbaldman6107 3 жыл бұрын
Tamil cinemavin unmaiyana thanga Magan , kodai vallal Captain. Pala perai vazha veitha vallal . Evlo trolling. They should know abt his good deeds and respect him. A real hero.
@kameshpriya4494
@kameshpriya4494 2 жыл бұрын
Amma ungala nerla parkanum poliruku 💖💖💐💐🙏🙏🙏
@chitrasree8382
@chitrasree8382 3 жыл бұрын
Very nice anchor and very very nice and extraordinary Saroja amma
@sumathis6162
@sumathis6162 3 жыл бұрын
you are great amma love you God bless ❤❤❤❤❤❤❤❤❤❤
@shanthik3335
@shanthik3335 2 жыл бұрын
ஆம் இந்த பூமி நல்லவர்களுக்கு அதிக கஷ்டம் அளிக்கிறது. அதற்காக கெட்டவர்களாக மாற முடியவில்லை.
@swarnahkumar135
@swarnahkumar135 3 жыл бұрын
Really heartbreaking...puliyur saroja mam..love you
@selviratchaganselviratchag6261
@selviratchaganselviratchag6261 3 жыл бұрын
Amma ungala idha first time interview la parkkara romba sandhosam sondhangala eppayumea idhattha pannuvanga neenga peasuna vartthai andha kannir engala azhavaitthuvittadhu sandhomaruppinga ma aval vikadan kku romba nanree
@maths8946
@maths8946 3 жыл бұрын
கேப்டன் நீங்கள் தான் கடவுள்
@ganeshtup633
@ganeshtup633 3 жыл бұрын
அருமைங்க வாழ்க பல்லாண்டுகாலம்
@threeroses5113
@threeroses5113 3 жыл бұрын
Romba nallarundhuchu interview valthukkal amma
@jayashekarc2862
@jayashekarc2862 3 жыл бұрын
Such a sweet anchor !!!!!
@sridevik92273
@sridevik92273 3 жыл бұрын
ஒரு intrew பல தடவை பார்த்தது இதுதான் நல்ல மனசு இந்த அம்மாவுக்கு. எல்லா intre wவில் கேப்டன் பற்றி நல்லதா சொல்லுறாங்க. என்ன மனுசன் நீயா
@anandananthan9466
@anandananthan9466 2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் வாழ்க 🇧🇪
@jaganganapathy8442
@jaganganapathy8442 3 жыл бұрын
அம்மா நீங்க ரொம்ப நல்லவங்க சினிமால எல்லாரும் உங்க மேல அன்பு வச்சிருக்காங்க. நீங்க ஒரு கஷ்டதுல இருக்கும்போது கேப்டன் விஜயகாந்த் உதவி செஞ்சார்ல இப்போ அவர் எவளோ வருஷமா உடல் நலம் சரி இல்லாம இருக்காரு அவரபோய் பார்க்க உங்களுக்கு நேரமில்லையா, கேட்ட இதோ பார்க்க போறேன்னு சொல்றீங்க இவளோ வருஷத்துல ஒரு 10 நிமிஷம் கூட நேரமில்லையா உங்களுக்கு என்ன மனுஷ ஜென்மமோ
@tckumar
@tckumar 3 жыл бұрын
பேட்டியை ஒழுங்காக கவனமா பார்க்காம விமரிசிக்காதீர்கள். அம்மா என்ன சொல்றாங்கன்னா சீனிவாசன் அய்யா நீ அவரை பார்த்து அழுது உன் உடல் நலம் கெடும்.அதனால் அவர் நிலைமையை நினைத்து அவரும் அழவேண்டாம்.விஜயகாந்த் உடல் நிலைமை சுமாராகத்தான் பார்க்கலாம். இப்பொழுது கூட்டிச் செல்கிறேன் என்கிறார்.பார்க்கப் போகிறேன் என்கிறார்.12.23.
@jaganganapathy8442
@jaganganapathy8442 3 жыл бұрын
@@tckumar நீங்க சொல்றது எத்துகிரேன் ஆனா விஜயகாந்த் கிட்டத்தட்ட 6 வருஷமா உடம்பு சரியில்லாம இருக்காரு. அவங்களுக்கு இந்த 6 வருஷத்துல ஒருமுறை கூட பார்க்க நேரமில்லையா அவங்க அழுதா என்னங்க செத்தாகூடதான் அழுவான்
@sureshkumar-ug5jj
@sureshkumar-ug5jj 3 жыл бұрын
வித்யா😍😍😍
@sekark4023
@sekark4023 3 жыл бұрын
Puliakka&G. Srinivasan (co_optex Srinivasan) Sir don't worry your son Satya ungnaladuthan irukkar god bless you Puliakka&G.S💐
@susheelasegaran5975
@susheelasegaran5975 2 жыл бұрын
Hi mdm I also Lost my only son 2 years back I can feel your pain dont worry mdm
@madanpra
@madanpra 2 жыл бұрын
விஜயகாந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதர்
@shankarraj3433
@shankarraj3433 3 жыл бұрын
Excellent Interview.
@moganmogan5787
@moganmogan5787 3 жыл бұрын
Kapten oru🧵 nool maadiri avaral.mtyaugga ella pattam uyarndavargal palar.paar.undu.❤💐💐💐
@shriranganathank6721
@shriranganathank6721 3 жыл бұрын
God bless you Mam
@yogeswarideva5556
@yogeswarideva5556 3 жыл бұрын
Super amma
@manoharansangeetha4190
@manoharansangeetha4190 3 жыл бұрын
Captan Annan engal ooruku kidaitha pokisam avarhal endrendrum Azhar aandal thunaiyudan needudi vaazhavalamudan Anna
@megalaimani2170
@megalaimani2170 3 жыл бұрын
god bless you, every were in all time, because u have a white heart.
@sabapathitcps7399
@sabapathitcps7399 3 жыл бұрын
Captain captain than.
@revathishankar946
@revathishankar946 3 жыл бұрын
Very nice interview amma
@suganyaenglish4384
@suganyaenglish4384 3 жыл бұрын
Most waited video😊
@sathiyaraj7355
@sathiyaraj7355 3 жыл бұрын
புலியூர் சரோஜா அம்மா வெல்லந்தியா பேசுறாங்க
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 3 жыл бұрын
Amma neega epavum nalla erukanum life la ellamey kadathu povom friendship never fails 🤝❤❤
@balakrishnan2089
@balakrishnan2089 3 жыл бұрын
விஜயகாந்த் ஒரு கொடைவள்ளல்
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
God bless you mom
@dillibabu2713
@dillibabu2713 3 жыл бұрын
Very touching
@ranjinibalan1751
@ranjinibalan1751 2 жыл бұрын
Good memories 💜
@mfhdhf
@mfhdhf 3 жыл бұрын
Kudos to the anchor. Job well done
@SriDevi-yq6mo
@SriDevi-yq6mo 3 жыл бұрын
Amma unga paiyana paakku pothu romba kastana erukku. Manasa thairiyama paathukonga amma. Unga magan unga mansula deivama erukkaaru amma. Ungala paakkanumnu romba naala nenatchen. Eppa paathathum romba happy ma.
@tamilselvisivasamy7741
@tamilselvisivasamy7741 3 жыл бұрын
Super Saroja amma
@ramasara848
@ramasara848 3 жыл бұрын
super super super kavalai marantha interview.
@typicaltamilan4578
@typicaltamilan4578 3 жыл бұрын
Anchor ❤❤❤👍👍👍
@sathyaprabu2136
@sathyaprabu2136 3 жыл бұрын
Super amma 👍👍👍👍
@balam9057
@balam9057 2 жыл бұрын
THE DANCING LEGEND KODAMBAKKAM PULIUR SAROJA
@meenakshivalliappan6233
@meenakshivalliappan6233 3 жыл бұрын
Amma be bold and strong
@jamunab7286
@jamunab7286 3 жыл бұрын
Sema speech
@venkateshs1470
@venkateshs1470 3 жыл бұрын
Caption very great
@RD_KR355
@RD_KR355 2 жыл бұрын
Anchor is very nice person...
@myview7346
@myview7346 3 жыл бұрын
புலியூர் சரோஜா.... பத்மா சுப்ரமணியம் விட ஒரு படி மேலே.... பத்மினிக்கு ஒரு மகள் இருந்தால் அவர் பெயர் சரோஜா....
@sreeram8877
@sreeram8877 3 жыл бұрын
பத்மினிக்கு மகளா? ஒரே மகன் தானே அவருக்கு?
@yaskir2114
@yaskir2114 3 жыл бұрын
@@sreeram8877 appreciating her talent by saying that
@manoharansangeetha4190
@manoharansangeetha4190 3 жыл бұрын
Amma oru Ammava irundu parkumpodu ungaludaya vedanai purihiradu and pahavan eppavum ungaluku thunai irupar Amma
@padmap360
@padmap360 3 жыл бұрын
சிறப்பு அம்மா
@shivadakshna5084
@shivadakshna5084 3 жыл бұрын
My favorite amma
@nivetha3254
@nivetha3254 3 жыл бұрын
Unga payan super
@meenakshivalliappan6233
@meenakshivalliappan6233 2 жыл бұрын
Vijaykanth has good heart only his wife is not good he should get well I will pray for him
@mahivenky262
@mahivenky262 3 жыл бұрын
சூப்பரான மாஸ்டர்